துல்லிய பண்ணையம் | 50% அதிக மகசூல் | 50 % நீர் சேமிப்பு | Precision Farming | Country Farmss | IOT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024

Комментарии • 21

  • @saravanan3029
    @saravanan3029 3 года назад +1

    நல்ல தகவல்.
    தொழில் நுட்பம் விவசாயத்தில் பயன்படுத்தப்படுவது பாராட்ட வேண்டிய ஒன்று.
    விவசாயம் செழிக்க
    அனைவரும் ‌விவசாயம் செய்ய இது உதவியாக ‌இருக்கும்.
    வாழ்த்துக்கள் சார்.

  • @dhivadaks
    @dhivadaks 3 года назад

    Excellent work sir..
    Definitely such technologies will help the country to flourish.. wish you also maintain the basic motto of flourishing the small scale farmers than making corporates into a monopoly in this
    Looking forward to more innovations..
    Thanks a lot country farms for bringing such a fantastic information to us

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is Год назад

    Thanks sir
    Well explained

  • @sakthivelchidambaram6000
    @sakthivelchidambaram6000 Год назад

    This video is very helpful for RUclips content. We are not explore in agriculture land and also not able to get profit

    • @CountryFarms
      @CountryFarms  Год назад +1

      Thank you sir kindly watch all the videos in the playlist thank you

  • @shankar138
    @shankar138 3 года назад

    **Farmgain technology** is a Varaprasatham to New Generation IT Job aspirants to convert them into agriculture production and increase supply with this technology solutions. 👍👍💐

    • @CountryFarms
      @CountryFarms  3 года назад

      Sir kindly watch all the four parts thank you

  • @msbanda2123
    @msbanda2123 3 года назад

    Very very useful video

  • @bbabhu
    @bbabhu 2 года назад

    I’m impressed the way the technology adopted by you . Amazing : can I have the technology to implement into my farm ? If you are ready to share otherwise absolutely fine. ☺️

    • @CountryFarms
      @CountryFarms  2 года назад

      Hi sir I have already given the contact number in the video... Call the given number in the video 😊 As well as kindly watch all the parts thank you

  • @saravanan3029
    @saravanan3029 3 года назад +1

    1200 sqft இடத்தில்
    என்ன பயிர் வளர்க்கலாம்.
    அதற்கு ‌தங்கள் டெக்னாலஜி விலை என்ன
    அதற்கான சப்போட் என்ன.
    1 lakh rupees என்பது எந்த அளவு நிலத்திற்கு பொருந்தும்.

    • @CountryFarms
      @CountryFarms  3 года назад

      சார் முதல் பகுதியை பாத்துட்டீங்களா??? அதேசமயம் தொலைபேசி எண்ணும் கொடுத்துள்ளேன் நீங்கள் அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து உங்கள் சந்தேகத்தை கேட்கலாம்...

    • @satheeshkumargandhi727
      @satheeshkumargandhi727 2 года назад

      @@CountryFarms o

  • @p.parthibanpalanisamy236
    @p.parthibanpalanisamy236 2 года назад

    சார் நானும் ஒரு சிறு விவசாயி உங்கள் இயந்திரம் எப்போது கிடைக்கும்

    • @CountryFarms
      @CountryFarms  2 года назад

      ஐயா ஏற்கனவே கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் காணொளுடைய முழுமையாக பாருங்கள் பார்த்துவிட்டு கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்கள் நன்றி....

  • @happytamizha7880
    @happytamizha7880 3 года назад

    First comment

    • @r.rajamaniram4373
      @r.rajamaniram4373 3 года назад +1

      What is the cost factor

    • @CountryFarms
      @CountryFarms  3 года назад

      Cost is said in the video sir ... And kindly watch the first part, third part and fourth part also thank you

  • @albertsekar992
    @albertsekar992 3 года назад

    Contact details?

    • @CountryFarms
      @CountryFarms  3 года назад

      It is given in the video sir. Kindly watch the first part also

    • @albertsekar992
      @albertsekar992 3 года назад

      @@CountryFarms ok thanks