நள்ளிரவில் நடு ஆற்றில் மீன் பிடித்து சமையல்🐟😋|| காலையில் நேர்ந்த அதிர்ச்சி 😳😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • இலங்கையின் மிக நீளமான ஆறு மகாவலி கங்கை ஆகும். இது மலைநாட்டில் ஆரம்பமாகி பொலநறுவை மாவட்டத்தினூடாகச் சென்று திருகோணமலை மாவட்டத்தில் கடலில் கலக்கின்றது. இதன் கிளையாறுதான் மாவிலாறு. ்அங்கு நள்ளிரவில் தங்கியிருந்து மீன் பிடித்த அனுபவம் சுவரஸ்யமானது.
    நீண்டதூரம் காட்டுவழியாக நடந்து சென்று அந்தப் பகுதியை அடைய வேண்டும். செல்லும் வழியில் யானை , கரடி போன்ற காட்டு விலங்குகளால் ஆபத்துகள் ஏற்படலாம். இரவில் தங்கி மீன் பிடிப்பதும் ஆபத்தானதே.
    ஆற்றில் பொதுவாக யப்பான், விரால், வாளை, கணையான், செப்பலி, கொக்குசான், கடையா, கொய், இறால் போன்றவை பிடிபடும் மீன்கள் ஆகும்.
    ‪@PachchaiThanni‬ ‪@naveenauzhavan‬ ‪@Fishfam‬ @
    ‪@naturalpooja‬ ‪@IndianFarmer‬ ‪@RjChandruVlogs‬
    ‪@RjRam‬ ‪@Uzhavaithedi‬ ‪@Vivasayaulagam‬
    ‪@MarkRober‬ ‪@MrGKTamil‬ ‪@MrBeast‬ ‪@PakidiyaKathaippam‬
    ‪@user-kg4pu2hw3q‬ ‪@PetrolShedTM‬ ‪@jaffnauc‬ ‪@IlankeyanPictures‬ ‪@chinnapoovan240‬
    ‪@Parithabangal‬

Комментарии • 7