தியானத்திற்கான பாதை #67(Pathway to Meditation)/C.K.Nandagopalan/ The Greatest Tamil Science

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 224

  • @jeevarjeevar2254
    @jeevarjeevar2254 2 месяца назад +1

    Good sir .
    Need your advice for entire world

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 6 месяцев назад +1

    அருமை ஐயா விளக்கம் தந்ததும் உண்மை தான் ஐயா.நன்றிஐயா.❤

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 года назад +12

    உயிரின் விழிப்புணர்வு நிலை தான் தியானம் என்பதற்கான தங்களது விளக்கம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளது. நன்றி ஐயா🙏

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 2 года назад

      U have attained awareness mam

    • @devasagayam4557
      @devasagayam4557 Год назад

      Very great sir

  • @சரவணன்சரவணன்-ட8த

    மிக அருமை ஐயா
    நன்றி ஐயா
    நீங்கள் சொல்வதே meditation செய்வது போல இருக்கு.

  • @BlossomsOfMysticalMusic
    @BlossomsOfMysticalMusic 2 года назад +2

    அருமையான பதிவு..இதை ஒரு குருவும் புரிய வைப்பதில்லை...நன்று நன்று.தங்களைப் போன்ற பிரபலங்களும் விஞ்ஞானிகளும் மக்களுக்கு புரிய வைத்தால் தான் உண்டு

  • @vaidi865
    @vaidi865 2 года назад +18

    Doc is way ahead of all gurus combined 🙏

  • @kannanj2647
    @kannanj2647 2 года назад +11

    தியானத்தின் ஆரம்ப நிலைக்கு பயிற்சி தேவை ஞானம் அடைந்த குருவின் வழிகாட்டுதல் தேவை

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +1

    யாரும் சொல்லாத வகையில் உங்கள் விளக்கம் உள்ளது.இந்த முறையாக தியானம் செய்ய முற்படவேண்டும்.நன்றி வணக்கம் GKN.

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 года назад +2

    Super.. Super super super super super super super super super super super super super super super super super super.. Sir.. Kodi. Vankkam

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 года назад +2

    தேங்காய் உடைத்தது போல் குரல், உச்சரிப்பு உங்களுக்கு டாக்டர் நந்தகோபால் அவர்களே.. வாழ்த்துக்கள்..

  • @vparvathy6627
    @vparvathy6627 Год назад

    Neengal valvangu valga. Neengal yemadu guru. Yellam arindavar. Tamilarukaga neengal yevalavu ulaikareergal. Ungalai dinamum ketukondirukiren. Sorry sir I don't know to change the Tamil version. I feel all these years that I lived was a waste. Didn't know the meaning of life. You explain to us very beautifully. We need you. Many more years. God bless with long life sir. Thank you very much for teaching us.

  • @cambalachandrakanth6742
    @cambalachandrakanth6742 Год назад +2

    Sir, ur a positive man with great knowledge of what we r to achieve. Hats off to u sir.

  • @pragalthanb2530
    @pragalthanb2530 2 года назад +4

    நிச்சயமாக நீங்கள் சொல்வது போல் ஒரு சிவயோகி உள்ளார்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

    • @murugesan2759
      @murugesan2759 11 месяцев назад

      யாருடா அது

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 2 года назад +10

    டாக்டர் அவர்களின் உரை மிகவும் அருமை. நன்றி.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      ஜயோ!😫😫😫

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад +1

      டாக்டர் கவனம் உங்களை கொல்லப்பாப்பாங்கள்.கவனம்.

    • @mylvaganamvaithilingam8449
      @mylvaganamvaithilingam8449 2 года назад +1

      ஐயா உங்கள அறிவு அடுத்த சந்ததிக்கு கடத்துங்கள் ஐயா நன்றி

  • @mrajeshmt
    @mrajeshmt 2 года назад +3

    He should not be just a doctor. I have never seen anyone with this much knowledge and detailed information about almost everything.

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад

    தியானம் ஒரு குருவின் மூலம் தான் கற்றுக்கொள்ள முடியும் தேடுங்கள் கிடைக்கும் சரியாக சொல்கிறார் நன்றி DrCKN 🙏

  • @muraleemadhan
    @muraleemadhan Год назад +1

    You are Tamil god

  • @gurunathvr4976
    @gurunathvr4976 11 месяцев назад

    மொழிகளுக்கு அப்பால் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது

  • @sundarvadivelu6004
    @sundarvadivelu6004 2 года назад +3

    இன்பம் துன்பம் பற்று பாசத்துடன் தான் தியானம் செய்ய வேண்டும் இதுதான் விதி தியானம் பற்றி தங்களின் கூற்று ஏற்க இயலாது

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @copperwaterdispenser9738
    @copperwaterdispenser9738 Год назад

    Oru nalla vilzhipunarvum purihalum kidaithathu.
    Ungalai manamara paarathugiren , vaalzhuguren.
    Mikka nandri..Aiya🙏

  • @anandsamydurai3262
    @anandsamydurai3262 2 года назад +1

    நீங்கள் சொல்வதை சிந்தித்து பார்த்தால் அதிலுள்ள உண்மை புரிகிறது.. மிக்க நன்றி...

  • @itellsri
    @itellsri 2 года назад +3

    Dr is making this complicated. Meditation is not about looking at the world, but looking at yourself. Bringing in awareness in whatever you do is meditation.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @rameshnaidu3402
    @rameshnaidu3402 Год назад +1

    Excellent explanation super sir

  • @Spksats6575
    @Spksats6575 2 года назад +4

    மனிதனால் முடியாதது இறைவனால் மட்டுமே முடியும்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

    • @velmurugan8889
      @velmurugan8889 2 года назад

      Excellent sir

  • @யாமிருக்கபயமேன்-ற2ண

    நல்ல விளக்கம். உணர வேண்டியது நிறைய இருக்கிறது.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @kavi-ud1xc
    @kavi-ud1xc 3 месяца назад +1

    ❤🎉

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Год назад

    அற்புதம்!!! டாக்டர் ஐயா👌👍🙏

  • @rajipvr
    @rajipvr 11 месяцев назад

    Thank you so much Sir 🙏

  • @elangodoraiswamy6830
    @elangodoraiswamy6830 2 года назад +1

    அருமையா
    சிறப்பான
    கேள்விகள். தெளிவான விளக்கம். அருமை.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 Год назад +1

    மிக சரியான விளக்கம்

  • @mahendrant2012
    @mahendrant2012 2 года назад +1

    குருவே வணங்குகினேன்

  • @hemakarthick3903
    @hemakarthick3903 3 года назад +4

    ஐயா,தங்களது பேச்சு ,கருத்து
    அருமையாக உள்ளது

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @manikamvlog3709
    @manikamvlog3709 2 года назад +2

    அருமை நன்றி

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Год назад

    🙏🙏🙏 மிக மிக அருமை
    உண்மையை அறிந்தவர் நீங்கள்

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад

    Sir சொல்றது 100 பர்சண்ட் உண்மை...
    கண்ணை மூடினாலும் ..
    மனம் அதிவேகமாக ஓடும்.. அந்த ஓட்டத்தின் கதவை மூட முடியாது...
    திறந்து இருந்தால் ஓட்டம் குறையும்...
    நல்ல மனிதர்கள்..மரம் செடி பறவை.. வீட்டு விலங்குகளோடு.. நாம் சார்ந்து இருந்தால்.. மனம் தெளிந்த நீரோடையாக இருக்கும்..
    இன்றைய வாழ்வியலில் அது சத்தியமில்லை..

  • @balamuruganbalamurugan538
    @balamuruganbalamurugan538 2 года назад

    Ayya pamaranukkum payirruvikkum aasanukku godi nanreekal

  • @ravirajans825
    @ravirajans825 2 года назад +2

    🙏வாழ்க வளமுடன் 🙏

  • @arivalagans2479
    @arivalagans2479 Год назад +1

    Super❤❤

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад +1

    Truth Dr. Ayaaa...

  • @sopnack2059
    @sopnack2059 2 года назад

    அருமையான பதிவு.. குருவே சரணம்

  • @lionelshiva
    @lionelshiva 2 года назад +2

    No words long live. God bless nandu

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 года назад +1

    சார்,அருமையான கருத்தரங்கம். தியானம் எதற்காக? அருமையான விளக்கம்...!!!

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @ahamed1618
    @ahamed1618 2 года назад +7

    Thank you Sir . I will practice meditation as suggested. Please create a video step by step how to do meditation

    • @vijayagarcker215
      @vijayagarcker215 2 года назад +1

      Ok

    • @MsPridi
      @MsPridi 2 года назад

      ❤️

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @MrDhanaran
    @MrDhanaran 2 года назад +2

    Vera level super I watch last 3 videos…

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 2 года назад

    உண்மையான கருத்துக்கள்

  • @raviprakash6470
    @raviprakash6470 2 года назад +2

    Astanga yoga like niyama,Yama,pranayama,asahna,prathiyagara,dhrana,diyana,samadi by patanjali muni

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. .ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад

    Sister unga voice so nice... vaalthukkal...
    Great Dr...subjective speech... vaalthukkal

  • @mannarganesan9315
    @mannarganesan9315 8 месяцев назад

    ஐயா நீங்கள் மனித கடவுள்

  • @webmarketer7
    @webmarketer7 2 года назад +2

    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @subramanianc9636
    @subramanianc9636 2 года назад +1

    wowhh😇😇😇⭐⭐⭐the best explanation so far🙏🙏❤️

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 года назад +3

    சிந்திகச் செய்கிறது.. 🌹🙏🌹

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @rajendranrathinam8386
    @rajendranrathinam8386 2 года назад +3

    Excellent

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @muralimahalingam3331
    @muralimahalingam3331 2 года назад +1

    Aiya unavarttra nilaikku ponaaldhan dhayanam kaikoodum yengireergaal, aanaal nerathukku saapidalaina udalukku sakthi kidaikkathu. Yethil naan inaivean? Yethai naan peruvean yendru iraivanai nokki ketkka thondruvathandri veru theriyavillai. Iruppinum ungal pechu indru oru eye opener ahga irrunthathu. Thank u sir🙏🏻

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 года назад +1

      தியானத்தில் அமர்ந்தால் சக்தி செலவு குறையும் எனவே உணவின் தேவையும் குறையும்.
      மேலும், தியான நிலை என்பது எண்ணங்கள் அற்ற / குறைந்த நிலை. அந்த நிலையில் நீங்கள் உண்ணலாம்.
      நன்றி.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. .ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @tkpandi7347
    @tkpandi7347 Год назад

    பழமைறந்த தமிழ்விஙஞனம்உயிர்பிக்கும்
    நிகழ்ச்சீதொடநதுநிகழச்சிநடந்தவும்

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 2 года назад

    திருவள்ளுவர் கூறக்கூடிய வழிமுறைகள் தான் தியானம் அதை முழுவதுமாக வாழ்வில் கடைபிடிக்கும் போது மனிதன் வாழ்வு முழுவதும் தியான நிலையில் இருந்து மடிகிறான் இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் அதனால் தான் தமிழன் சிறந்தவனென அனைவரும் சொல்லிக் கொள்கின்றோம் ஆனால் வழி நடப்பதில்லை

  • @rothschildsshaky7884
    @rothschildsshaky7884 2 года назад +2

    Excellent explanation Dr

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 года назад +1

    Your words are true sir.

  • @sendhilkumari5467
    @sendhilkumari5467 2 года назад

    Super super super 👏👏👏👏👏👏👏👏

  • @sansoft18
    @sansoft18 2 года назад +1

    Super air. Great experience

  • @mathivanan5740
    @mathivanan5740 2 года назад

    சிந்தனைகளற்ற மெய்ஞானநிலை is a state. நிலை. --- அவனருளாலே. அவன். தாள். வணங்கி. Not created by man

  • @jegadeesankarate4470
    @jegadeesankarate4470 2 года назад +1

    Excellent 🙏🙏🙏🙏

  • @premalatha7478
    @premalatha7478 2 года назад

    Truth is tough always.🙏

  • @priamsai2011
    @priamsai2011 2 года назад +2

    Excellent Sir🙏🏻

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @gnanasundaramvt2607
    @gnanasundaramvt2607 7 месяцев назад

    🙏🏻

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 2 года назад +1

    முற்போக்கு சிந்தனை .........சித்தரின் கூற்று

  • @thilagambalaji2076
    @thilagambalaji2076 2 года назад +1

    Very nice 👍

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 месяца назад

    🙏🏽❤️

  • @srimathir1570
    @srimathir1570 Год назад

    👌

  • @ramum9599
    @ramum9599 2 года назад +2

    ஐயா நீங்க சொல்றபடி பார்த்தா மன அமைதியே கிட்டாது !! ஏதோ கொஞ்சம் மன அமைதிக்காக உலகை மறந்து இருக்க வீட்டிலோ ஆசிரமத்திலோ தியானம் பக்தி செய்கிறார்கள் !!! நீங்கள் சொல்றது பெரிய தவம் ஞானிகள் தபஸ்விகள் செய்வது !!அது கிரஹஸ்தனால் முடியாதது !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌✌✌

    • @athikabanu3073
      @athikabanu3073 Год назад +1

      எல்லாம் முடியும்! போங்க போய் தேடுங்க! நான் ஒரு முஸ்லிம் பெண்! எனக்கு அருமையான ஒரு குரு கிடைத்து நன்றாக செய்து கொண்டிருக்கிறேன்!

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 2 года назад

    Arumai arumai ayya

  • @dharaneesh.v5997
    @dharaneesh.v5997 2 года назад +1

    super sir

  • @மண்ணின்மைந்தன்-ல7ச

    Super sir 🙏

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 2 года назад

    உணவற்ற நிலை,பசி இன்மை,கடந்து வர நான் என்ன பயிற்சி பெற வேண்டும்.அவ் வழியினை நான் அடைய விரும்புகிறேன்.1987ல் குடும்பத்தில் ஏற்பட்ட பல வித மாறுதல் காரணமாக, உப்பு,(சாதம்- சோற்றை- பல முறை நீரில் கழுவி, அந்த தண்ணீரையும் கீழே ஊற்றி விட்டு, உண்டேன்,)ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல, தொடர்ந்து 40 நாட்கள் , அவ்வாறு உணவு உண்டு இருக்கிறேன்)மற்றும் வேறெந்த சுவையும் ,நாவில் படாமல் இருந்து இருக்கிறேன்.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன... ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @chidambarambabuji
    @chidambarambabuji 2 года назад +1

    Great

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu 2 года назад +2

    பற்றற்ற நிலை எப்பொழுது வரும்? பற்றற்ற நிலை தான் ஞானமா?

  • @samybakthi3255
    @samybakthi3255 2 года назад

    Sir my son is addited the drinks so the tell medicine sir plz sir

  • @vikiraman8398
    @vikiraman8398 2 года назад +2

    Sivasankar baba sayal irrukku sir nalla varuveenga.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன... ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Год назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 года назад

    டாக்டர் ஒரு பன்முக தன்மை கொண்ட நபராக பரிணமிக்கிறார்.

  • @samybakthi3255
    @samybakthi3255 2 года назад

    Sir my son is addited the drinks so the tell the medicine sir

  • @gunasekaranb9107
    @gunasekaranb9107 7 месяцев назад

    True

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 2 года назад

    உப்பு இல்லாமல் உயிர் வாழ முடியுமா டாக்டர் சார் பின் விளைவுகள் எப்படி இருக்கும்

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 года назад

    S delink with world is called meditation

  • @kbaskaran516
    @kbaskaran516 2 года назад

    Super sir

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Год назад

    Sir you said there is a method to transfer Plasma from acidic to alkaline
    Please we want more information from you

  • @samybakthi3255
    @samybakthi3255 2 года назад

    Sir my son is addited the drinks so the stop the drinks Tell the medicine sir plz

  • @bmmurugan5
    @bmmurugan5 2 года назад +1

    Super sir🙏👌👌

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @kumargobi9899
    @kumargobi9899 2 года назад

    ஐயா உங்கள்‌ கருத்து எல்லாமே நல்ல விசயம் ஆனால் நீங்கள்‌ மூக்கு கண்ணாடி போடுவது எங்கள் நம்பிக்கை சற்ரு குறைகிறது

  • @vishnupriyavijayakumar8722
    @vishnupriyavijayakumar8722 2 года назад

    Sar sari neengal soluvadu 100 percent write entru solla mudiyadu mannikavum

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs 2 года назад +7

    வார்தைகள் இல்லை வணங்குகிறேன்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. .ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @SenthilKumar-id7fn
    @SenthilKumar-id7fn Год назад

    தியானத்தைப் பற்றி இங்கு சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் தியானத்தின் முடிவு நிலையில் இருக்கும் நிலைகளைப் பற்றியே.. உள்ளது. இவை அனைத்தும் புதிய ஆர்வமுள்ளவர்களுக்கு பயன்படாது அந்தப் பெண்மணி தியானத்தைப் பற்றி கேட்கும் கேள்விகள் அனைத்தும், புதியவர்களுக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் பயன்படுவதாக உள்ளது. ஆனால் பதில்கள் அதைச் சார்ந்து இல்லை. தியானத்தின் முடிவு நிலை பயிற்சியை கொண்டு பதில்கள் சொல்லப்பட்டி கிறது. முடிவு நிலை பயிற்சிகள் தெரிந்தாலும் கூட.. அதற்கு முன் உடலில் குண்டலினியில் ஏற்படும் மாற்றங்கள் நடக்கவில்லை என்றால்.. அந்தப் பயிற்சியை தெரிந்திருந்தாலும் அதனால் பயனேதும் இல்லை. முறையான மாற்றங்கள் நம் உடலில் நடக்க வேண்டும் என்பதற்காக தான் நம் முன்னோர்கள் கோயில்களை அமைத்து வழிபாட்டு முறைகளை உண்டாக்கி நமக்குள் ஆழ்ந்த பக்தியை ஏற்படுத்தினர். இந்த முறையின் மூலமே விரும்பிய அனைவருக்கும் அதிவிரைவாக குண்டலினியில் மாற்றங்கள் ஏற்படும். அதன்பின் விரும்பியவர் அனைவருக்கும் தியானம் எளிதில் கைகூடும். இந்த நிலைக்கு பின்னே நமக்குள் உணவுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டு அமில நிலை குறைந்து காரநிலைக்கு நமது உடல் மாறும்.. தியானத்தில் ஆர்வமுள்ளவர்கள் நல்ல எண்ணங்களோடு ஆழ்ந்த பக்தி செய்யப்பழகுங்கள். ஆழ்ந்த இறை உணர்வில் அதிக நேரம் இருங்கள்.... உண்மையான வழி தானாக உங்களை வந்தடையும்...நன்றி

  • @narayananunni.s8670
    @narayananunni.s8670 2 года назад

    Super

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 2 года назад

    Yogam Enathu Ennangayya thiyanam irandum onna villakkam

  • @gansm7529
    @gansm7529 Год назад

    Pattru irundhum, manthil pattra nilayil irupathu...

  • @indirajitr8371
    @indirajitr8371 Год назад +2

    The truth is always bitter. So it is very difficult to understand his speech. All matters exposee by CKN cannot be understood by ordinary man. His knowledge in all fields is worldwide . May be reincarnation of agathiyar. My opinion is that we are doing mediation in the first step and cannot reach the final point. If at all if you able to reach the point it should have written in your destiny.

  • @raviprakash6470
    @raviprakash6470 2 года назад +1

    Bikshai eduthu unal is also one method to remove all

    • @rameshteekaraman8596
      @rameshteekaraman8596 2 года назад

      He is not aware of what is Meditation and talks superficial
      I would ask him to go to Aliyar for one day for learning and practicing Meditation

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன... ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @DNRP-d6r
    @DNRP-d6r Год назад

    இந்த மனிதர் உண்மையை புரிந்து கொண்டு மிகத் தெளிவாகப் பேசுகிறார். ஆனால் இவருக்கு கோயம்புத்தூரில் பெரிய ரசிகர் பட்டாளமும் பல மில்லியன் டாலர் ஆசிரமமும் இல்லை. Both religion and Spirituality appeal to deluded humanity. Religion demands the faith of ignorant masses to realize and experience the unknown. Spirituality, on the other hand, appeals to the ones who fail to accept faith-based nonsense. Either way, both areas are being exploited to make money by leaders and self-proclaimed gurus. The truly enlightened person will stay away from everyday people and will walk away from everything. Such a person would appear to be insane and living in an imaginary realm in the view of the deluded masses.

  • @wilfredprakash2971
    @wilfredprakash2971 2 года назад +1

    இதுவே உண்மை

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன.. அவ்வை பாடலில் மனிதனாக பிறப்பது அரிது. இறுதி வரியில் தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி விடும்.. அவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.. ஆவலா
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 2 года назад

    நீங்கள் கூறுவதை புரிவதற்கே
    நேரம் ஆகிறதே ? வாழ்கையின்
    நோக்கம் என்ன

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 года назад

      ஆதி பகவன் படைத்த உலகம் என்ன .. திருமந்திரம் படியுங்கள்..
      ruclips.net/video/0coH4OpzmLA/видео.html