மத்திய அரசை ஒதுக்கும் நிலைக்கு நாங்கள் செல்ல நேரிடும் : Parithabangal Gopi |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Digital Media Association Protest on #Cauvery Issue at #ValluvarKottam . #CauveryWaterDispute being a prolonged issue between #Karnataka and #TamilNadu. #CentralGovernment fails to set up #CauveryWaterManagementBoard causing protest in TN.
    Dont forget to hit here for more bit.ly/Subscrib...
    Click here to watch more :
    Dumbest Reviews : bit.ly/DumbestR...
    Beep Show season 2 : bit.ly/BeepShow...
    Settaiyan Karthik : bit.ly/Settaiya...
    For more updates:
    Subscribe us: / smilesettai
    Like us at : / smilesettai
    Follow Us: / smilesettai

Комментарии • 314

  • @enamulhassan3137
    @enamulhassan3137 6 лет назад +127

    வேறு வேறு சேனலாக இருந்தாலும் தமிழ் உணர்வில் ஒன்றிணைந்ததே முதல் வெற்றி...

  • @vettri7030
    @vettri7030 6 лет назад +54

    உங்களோடு கலந்து கொண்டது எனக்கும் பெருமை

  • @maverickar
    @maverickar 6 лет назад +54

    ஐபிஎல்ல வச்சுக்கோ!! காவேரிய கொடு

  • @SPRMEDIATAMIL
    @SPRMEDIATAMIL 6 лет назад +54

    அருமையான பதிவு நண்பர்களே

  • @kgocul
    @kgocul 6 лет назад +24

    Iam csk fan but அதுக்கு முன்னாடி நான் தமிழன்.......

  • @nithyanithu3163
    @nithyanithu3163 6 лет назад +38

    Youngsters rockss...... Hats off brothers.........

  • @nocopyright-pubggameplays1071
    @nocopyright-pubggameplays1071 6 лет назад +23

    *பெருமையா இருக்கு.........மனசுக்கு ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு......!!*

  • @jeganathkumar4476
    @jeganathkumar4476 6 лет назад +37

    Kalakkunga boys........union is strength.... We will win👍👍👍

  • @tfabian123
    @tfabian123 6 лет назад +2

    Wow ! Most Sensible media briefing in the cauvery issue in youtube is given by Gopi .. Well done .. Superb and Matured !!

  • @ilakkiyaaji9972
    @ilakkiyaaji9972 6 лет назад +23

    👏👏well said bro's

  • @gogreenenergy2218
    @gogreenenergy2218 6 лет назад +27

    Adina Adina Gopi na...vera level ponga...I don't think u talk seriously.😘

  • @RC-sh2ii
    @RC-sh2ii 6 лет назад

    என் வயது 71 நான் உங்களைப்போல் இருந்தபோது முற்றிலுமா தமிழை நீக்கி இந்தியை எங்கள் வாயில் திணிக்க மிகப்பெரிய சதி நடந்தது. அன்றய இளைஞர்கள்தான் ஒப்பற்ற தமிழை காத்தார்கள். இன்று உங்களைபார்த்ததும் என்மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. காவேரியே இல்லாவிட்டாலும் தமிழ் வழிநடத்தி தமிழர்கள் சிறப்பா வாழ்வார்கள்.

  • @naveen_nv
    @naveen_nv 6 лет назад +13

    Great step towards success... We always with you..

  • @srishark8479
    @srishark8479 6 лет назад

    அனைவரின் மனதில் உள்ள ஆதங்கம் ஒரு உண்மையான தமிழனின் ஆத்திரமடைந்த பதிவு

  • @Tamil_galatta
    @Tamil_galatta 6 лет назад +3

    Very good speech..

  • @peermohamedksam
    @peermohamedksam 6 лет назад +5

    Go-su really impressed with your speech...

  • @nithyanandhams7359
    @nithyanandhams7359 6 лет назад +34

    Tha dislike potavan soru thinrathu ila pola

  • @swift14727
    @swift14727 6 лет назад +2

    இளைஞர்கள் எழுச்சி மிக நல்லது.....இப்படியே பெரிசுகளும் அரசியல் ஞானத்துடன் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்....அணைத்து தமிழர்களும் இந்த இளைஞர்கள் கரத்தை வலுபடுதவேண்டும்.....தமிழனை பிரித்தாளும் சக்திகளை இனம் கண்டு ஒதுக்கிவிட்டு....இளைஞர்கள் தலைமையில் நம் தமிழகத்தை மீட்டு எடுக்கவேண்டும்....

  • @madheshns
    @madheshns 6 лет назад +1

    really great speech.........

  • @riswannisha3227
    @riswannisha3227 6 лет назад +113

    கண்டிப்பாக.. நம் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் மத்திய அரசு அளிக்கவில்லை.. அவர்கள் நம் தமிழ் இனத்தை அளிக்கவே பார்க்கின்றார்கள்.. இதற்கு நம் தமிழ்நாட்டை தனி நாடக அறிவித்து விடலாம்... அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும்...
    #Save Tamilnadu

    • @priyan1699
      @priyan1699 6 лет назад +2

      Riswan Nisha .....nakku kaviry vittalum parava illa ....avanga tamil nade kudukka mattange.....avengalukkku namma politicians illana ... Methene, nuclear, hydrocarbon, electricity ithellam namalte irunthu edukka mudiyathulle.....

    • @priyan1699
      @priyan1699 6 лет назад +2

      Tamil nattukku nalle CM venum venum nu soldreenga na yarukku than oottu podenum.....😵

    • @riswannisha3227
      @riswannisha3227 6 лет назад +2

      roy highlighter மிக சரியாக சொன்னீர்கள்.. இவை அனைத்திலிருந்தும் நம்மை காத்துக்கொள்ள இதை தவிர நமக்கு வேறு வழி இல்லை.....

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 6 лет назад +3

      roy highlighter இரட்டைமெழுகுவர்த்தி க்கு ஓட்டு போடுங்க......🐯நாம் தமிழர் கட்சி🐯

    • @riswannisha3227
      @riswannisha3227 6 лет назад +2

      Ananth iyappan அட போங்க நண்பரே ... நாம் போடும் ஓட்டு நாம் ஒரு சின்னத்திற்கு போட்டால்.. அது வேறு ஒரு சின்னத்தில் பதிவாகிறது
      அந்த முறைகேடு கண்டு பிடிச்சும் பலன் இல்லை...
      தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உட்படுத்தி இருக்கின்றார்கலாம்..
      எந்த நம்பிக்கையில் வாக்களிப்பது என்பதே தெரியவில்லை

  • @rajkumarks1977
    @rajkumarks1977 6 лет назад +3

    Proud to be a tamil youngster. Vandhutom bro...namma ini social issues pesa velila vantom...jeichruvom bro...

  • @madhuranjanisubramanian1693
    @madhuranjanisubramanian1693 6 лет назад +16

    So proud of you guys.. Good going keep it up!!!

  • @kalainanda1570
    @kalainanda1570 6 лет назад +1

    Good!! finally we raise our voices lets stand together!!!

  • @sadiq6615
    @sadiq6615 6 лет назад +3

    Well Speech..

  • @MS-SyedMoiz
    @MS-SyedMoiz 6 лет назад +2

    We are with you bro... Always... Anything for tamilan...

  • @thalachella
    @thalachella 6 лет назад +7

    இது எத்தனை நாளைக்கு தீர்ப்பு கிடைக்கிற வரைக்கும்மா.

  • @jothishjothish4996
    @jothishjothish4996 6 лет назад +1

    well said team all the best we support hats off

  • @TopVideosuma
    @TopVideosuma 6 лет назад +1

    Well bro

  • @Ravisankar-wv1kw
    @Ravisankar-wv1kw 6 лет назад +3

    Thalaiva super thalaiva
    We proud of you

  • @shabeerasi4440
    @shabeerasi4440 6 лет назад +3

    Union is strength .....

  • @drnalammiddleton6193
    @drnalammiddleton6193 6 лет назад +2

    Pathu pa... Damilisai akka uga office ku IT raid anupi vachuda poraga😂😂😂😂

    • @yuvarajc8951
      @yuvarajc8951 6 лет назад

      Nalam Middleton dai nee lusu pundai

    • @crazyshit1985
      @crazyshit1985 6 лет назад +1

      Vadivelu maadhiri pocketkulla Kai vittu onnume illanu solla vendiyathu thaan

    • @drnalammiddleton6193
      @drnalammiddleton6193 6 лет назад

      reply to untitled show
      : oh bakthal ah nee!!!!! pesi proyjanam ila :P

  • @veeramani2545
    @veeramani2545 6 лет назад

    semaa speech அருமையான பதிவு

  • @navabhus1125
    @navabhus1125 6 лет назад +2

    We're always with you guys...... Keep going

  • @mohamedjavid8708
    @mohamedjavid8708 6 лет назад +2

    Bro neenga thairiyama unmaiya pesunga bro...we are always with hu

  • @sarathysarathy5089
    @sarathysarathy5089 6 лет назад

    bro super thanks from thoothukudi

  • @hemkumar7660
    @hemkumar7660 6 лет назад +2

    Hats off bro....👏👏👏

  • @abusaliyabasha7096
    @abusaliyabasha7096 6 лет назад

    Fantastic speech anna

  • @chennaiomr2751
    @chennaiomr2751 6 лет назад

    நாம் தோல் கொடுத்து நிர்ப்போம் ... நாம் தமிழகம் காப்போம்...
    நாம் தலை நிமிர்ந்து நிர்ப்போம்...

  • @rameshkannan7165
    @rameshkannan7165 6 лет назад

    மேலும் தொடர வேண்டும்.... வாழ்த்துக்கள்...👏👏👏👏

  • @சோழர்படைநாம்தமிழர்

    💪💪💪🐅🐅🐅 மிக்க மகிழ்ச்சி இனைவொம் தமிழறாய்
    நாம் தமிழர்

  • @padmavathi5330
    @padmavathi5330 6 лет назад

    நீங்க இப்படி போராட்டம் செய்யும் போது தான் எதிர்காலம் நல்ல இருக்கும் என்ற நம்பிக்கை வருகின்றது நன்றி .

  • @sundeepmarshall8518
    @sundeepmarshall8518 6 лет назад +1

    Super da :)

  • @nithyanithya3807
    @nithyanithya3807 6 лет назад

    Great speech gopi and suthakar anna...

  • @sethupathy11
    @sethupathy11 6 лет назад

    ரொம்ப அருமையா மேன்மையான கருத்து

  • @tapputuppu9388
    @tapputuppu9388 6 лет назад +2

    Super Gobi na ...semayaaa speech

  • @senthamaraiselvam7921
    @senthamaraiselvam7921 6 лет назад

    Superb friends this what we want love you alllllllll

  • @sivasankarveeraiyan3229
    @sivasankarveeraiyan3229 6 лет назад

    நல்ல முயற்சி நண்பர்களே.........

  • @roghanrn3101
    @roghanrn3101 6 лет назад +2

    Good job guys
    Proud of u
    ❤❤❤❤

  • @napoleonp7844
    @napoleonp7844 6 лет назад

    Sema ji nalla thelivana speech. Mannichiruga yennala protest ku vara mudila. Kandipa indha poratathula tamilargal dhan velvom.

  • @jebinraj3601
    @jebinraj3601 6 лет назад +1

    Super Bro We will Join you 🤔🤔🤔

  • @vagishan84
    @vagishan84 6 лет назад

    Great

  • @malinip5880
    @malinip5880 6 лет назад

    Super real emotions

  • @Adhithi-Arjun
    @Adhithi-Arjun 6 лет назад +6

    super

  • @RamKumar-ni9mw
    @RamKumar-ni9mw 6 лет назад

    Super, bro

  • @alaganantham
    @alaganantham 6 лет назад

    A worthful talk...... Keep it up

  • @gowthamsubramanyam9282
    @gowthamsubramanyam9282 6 лет назад

    very good..........

  • @mahalakshmi-pb7og
    @mahalakshmi-pb7og 6 лет назад +2

    💪✌✌

  • @gokulakrishnana9611
    @gokulakrishnana9611 6 лет назад

    Well said Gopi and sudhakar bro hats of u guys ....

  • @சோழர்படைநாம்தமிழர்

    Smile settai u r super

  • @sakthibalaji3931
    @sakthibalaji3931 6 лет назад

    Semma bro

  • @tamil1978
    @tamil1978 6 лет назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செய்வீர் மற்றும்

  • @bosebose6621
    @bosebose6621 6 лет назад

    போராடுவோம் வெல்வோம் தமிழராய் இனைந்து...

  • @ushakomagan4005
    @ushakomagan4005 6 лет назад +1

    Great step.all the best

  • @thiyagur2369
    @thiyagur2369 6 лет назад +1

    செம .

  • @mohanmothi5164
    @mohanmothi5164 6 лет назад +3

    Super digital association

  • @listenme8281
    @listenme8281 6 лет назад +1

    Thamilakku thalaivanakkam...!

  • @abisha2233
    @abisha2233 6 лет назад

    ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ... Enga manasula irukura ellathaiyu kotti theethuteenga...... 😂

  • @ramcri1000
    @ramcri1000 6 лет назад

    மகிழ்ச்சி

  • @aravindvenkat7699
    @aravindvenkat7699 6 лет назад +2

    Gopi supr speech....☺

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 6 лет назад

    🔥🔥🔥 semma bro.......WE ARE THE MEDIA

  • @gokulm5361
    @gokulm5361 6 лет назад

    Sema

  • @bhuvaneshragunathan1178
    @bhuvaneshragunathan1178 6 лет назад +1

    Hi guys... I am not against this protest.. But why do we have to link this issue with something entirely different such as the IPL? It is only for entertainment and has nothing to do with this issue.
    So guys I think it is better that we protest with a single minded attitude and not in a way which disturbs others.
    Pls guys don't get me wrong as I am not fully aware of what's going on. Reply if I am wrong on this.

  • @hmrking3527
    @hmrking3527 6 лет назад +3

    Rommba kavanikka vendiya mukkiyaamana oru pathivu

  • @rajeshsuresh1926
    @rajeshsuresh1926 6 лет назад

    இன்று காவேரி வேண்டி போராடும் நாம் நேற்று நம் நீர் வளபடுகையில் பணமுதலைகள் மணல் அல்லும்போது ஏன் பேசவில்லை. அன்று மணல் இருந்தால் இன்று நாம் ஏன் கையேந்த வேண்டும். நாளை என் சந்ததியினருக்கு நீரி கிடைக்காமல் இருக்க என் தமிழக அரசு இன்று 14 மணல் குவாரிகள் அமைகிறது அதை நிறுத்த நாம் ஏன் போராடவில்லை. நீர் தராத கர்நாடகத்திற்கு பணத்திற்காக நாம் மணல் தருகிறோமே அதை நிறுத்த ஏன் போராடவில்லை. மணல் இல்லை என்றால் நீர் தேங்காது ஏன்று தெரிந்தும் 14 குவாரிகள் தேவையா. நாளைய சந்ததிக்காக போராட வேண்டாமா.

  • @simonjnt1583
    @simonjnt1583 6 лет назад

    நம் நேர்மையான அமைதி வழி போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். தமிழ் இனம் காப்பாற்ற படும். தமிழ் இனம் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை உலக அரங்கிலும் உயர்வாக மதிக்கும் பண்பாட்டு குடி. வாழ்க நம் தமிழ் தாய். Sterlite விஷத்தன்மை ஒழிக்க பட வேண்டும். காவிரி நதிநீர் தமிழகம் வர வேண்டும்.

  • @DurgaDevi-wg7cn
    @DurgaDevi-wg7cn 6 лет назад

    We support Anna...,that's a grt decision..

  • @vignesht1367
    @vignesht1367 6 лет назад +2

    👍👍👌👌👌👌

  • @natarajanl6377
    @natarajanl6377 6 лет назад

    wow super

  • @tgraja82
    @tgraja82 6 лет назад

    வாழ்த்துக்கள்

  • @emptypocket5007
    @emptypocket5007 6 лет назад

    Vaalthukal Tholarey

  • @senthilkumar5
    @senthilkumar5 6 лет назад

    Super Brothers

  • @venkatesanp2251
    @venkatesanp2251 6 лет назад

    Super bro i will support you

  • @irai_nesanOfThamizhOrigin
    @irai_nesanOfThamizhOrigin 6 лет назад

    Super speech da gopi 👌👌👌👌

  • @akshayasivakumar7302
    @akshayasivakumar7302 6 лет назад

    Yaradhu anga kootam epdi irukunu solunga .? Any live updates??

  • @mohammedraffe731
    @mohammedraffe731 6 лет назад

    Nice

  • @kumaragurumuthukumar6509
    @kumaragurumuthukumar6509 6 лет назад

    👍

  • @mrazak1623
    @mrazak1623 6 лет назад

    வாழ்த்துக்கள் நண்பா

  • @baskarm2854
    @baskarm2854 6 лет назад

    Semma

  • @city2village53
    @city2village53 6 лет назад

    Salute பச்சத் தமிழர்களே ,.. Great bro's ,.. Namma ovvorutharum ponki எழுந்தம்னா inka Mattum illa Ntha Naadum thaankathu ,.. Namma ovvorutharum ovvorutharum thankaloda உணர்ச்சிகரமான video pathiva pottamna intha world ah ye திரும்பி பார்க்க vaikalam ,.. தமிழர்களின் அடையாளத்தை

  • @pgiridharan2697
    @pgiridharan2697 6 лет назад +11

    கோபி செம தில்ப்பா

  • @kakekarthikeyan2386
    @kakekarthikeyan2386 6 лет назад

    At last we could see Cavery related news in trending. Thanks guys.

  • @deepakrg9166
    @deepakrg9166 6 лет назад

    save TN from politicians.

  • @mvenkat001
    @mvenkat001 6 лет назад

    Bold speech bro

  • @balanagu4778
    @balanagu4778 6 лет назад

    உன் வீடியோவை விட இதுதான் சிறப்பு நண்பா..

  • @keerthikirthu3682
    @keerthikirthu3682 6 лет назад

    super super 👌

  • @MadhanLifeStyle
    @MadhanLifeStyle 6 лет назад +2

    neenga dhan real hero and tamilan daaa

  • @jnathan6064
    @jnathan6064 6 лет назад

    I admire the the students. There is nothing that our Tamil students cannot do. Our Rights are systematically deprived and destroyed. It's a shame that we have to fight for our Rights.

  • @GreenyRaju
    @GreenyRaju 6 лет назад

    மிகவும் நல்ல செயல் நன்றி #BanSterlite #NeedCauveryForTamilNadu

  • @HariHari-fx2jr
    @HariHari-fx2jr 6 лет назад +3

    Bro current Inga irunthu tha poguthu

  • @hemamalini4937
    @hemamalini4937 6 лет назад

    Sema bro