தோழர் செந்தில், தங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அனைத்தும் அருமையான பதிவு. ஒரு முறை பாலமலை பயணம் செய்து பதிவை வெளியிட வேண்டினேன். இன்று எனது வேண்டுகோள் நிறைவேறியது. மகிழ்ச்சி. எனக்கும் சொந்த ஊர் மேட்டூர் (அணை)1950 ஆம் ஆண்டுகளில் பாலமலை மீது ஏறி மலைவாழ் மக்களைச் சந்தித்தேன். இன்று பல கட்டடங்களுடன் சூழ்நிலையே மாறி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றி ! தங்கள் அலைபேசி எண் அறிய இயலவில்லை.
மலை உச்சியில் சித்தேஸ்வரர் கோவில் உள்ளது அந்த கோவில் தான் மலையில் சிறப்பு 🙏🙏நானும் மூன்று முறை சென்று உள்ளேன் அடிவாரத்தில் இருந்து நடந்து மலை ஏறி செல்வேன் மிக ரசனை மிகுந்த பயணமாக இருக்கும் நீங்கள் கான்பித்த பாதை கன்னாபூச்சி எனும் ஊரில் இருந்து செல்லக்கூடியது 🥰
பசுமையானதாக இருக்கு எங்கு பார்த்தாலும் . அருமை செந்தில் தம்பி . நீ சொல்லற மாதிரி திக் திக் ....ன்னு தான் இருக்கு மழை பெய்திருக்கா அதான அங்கு மக்கள் எப்படி வாழறாங்க. கிணற்றை பார்த்தாலே பயமா இருக்கே. ஆடு அழகா இருக்கு அந்த கிராமத்தில் இருப்பவர்கள் மலையில் இருந்து இறங்க மாட்டார்களா தம்பி. அருமையா இருக்கு கிராமம். அமைதியா அங்கு போய் இருக்கலாம் போல இருக்கு செந்தில் தம்பி. ஆமாம் தம்பி பயமா தான் இருக்கு.
ஆமாம் அக்கா தார் சாலை வசதி கிடையாது. மழைக்காலங்களில் அந்த மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவரசத்துக்கு கீழே இறங்க முடியாது.
நடந்து போங்க பாஸ். அதுதா நல்லா இருக்கும்.நீங்க பாதி மலை போயிருக்கிங்க இன்னும் மேழபோய் சிவன தரிசனம் பண்ணிட்டு அப்படியே மேட்டுர் அணைய பாத்தா இருக்கர சந்தோஷம் அருமையோ அருமை.வருடத்திற்க்கு 4 அல்லது 5 முறை நாங்க பாலமலை ஏறிடுவோம்.நடந்து போகும் வழியில் பல அருவிகளை பார்க்கலாம் மழை பெய்யும் காலங்களில் மட்டும்
மிக்க நன்றி அய்யா 🙏 தாங்கள் பதிவு செய்த பாலமலை பயணத்தின் காணொளி மிகவும் நன்றாக இருந்தது. 18 நிமிட காணொளி ஏதோ ஐந்து நிமிடம் பார்த்தமாதிரி தோன்றியது....! நன்றி அய்யா!🙏
Miga arumaiyana kaanoli nicely captured and school iruku saalai vasathi illai avasaram endral àvargal hospital eppadi povargal government smart city project poduranga but inga roade illa and thanks for covering the life style of the village 🙏
மேட்டூர் செந்தில் வணக்கம். ஏன் கோயிலுக்கு செல்லவில்லை. வாகனம் செல்லும் வரை சென்று விட்டு மேல் கோயிலுக்கு ஏன் செல்லவில்லை. சரி பாலமலை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல். சிவனை மூலஸ்தானமாக வைத்து உள்ள பாலமலைக்கு செல்லும் பக்தர்கள் "கோவிந்தா"" கோவிந்தா" என்று கோசமிட்டு செல்வார்கள். ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உறுதிப்படுத்தும் நமது பாலமலை. உங்கள் வீடியோவிற்கு வாழ்த்துக்கள் நன்றி
ஓர்நாள் நிச்சயம் பன்ருட்டி வந்து வீடியோ போடுவேன் ப்ரோ. பன்ருட்டி பலாப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். எனது சேனலை ஆதரித்து பின்னூட்டமிட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐☘️🌱🌱🌿🌿👍👍
Neenga guruvareddiyur to palamalai poirukkinga. But mettur to kannamoochi nu solluringa. But but anga niraya ooru irukku bro. Apram mettur to kannamoochi 25 kms. Naanum kolathur thaa bro. But unga vedio romba beautiful la irukku. Valga valamudan bro👍🤝👌😍
Purattasi..madham..intha malaiku poi paruga innum nalla irukum...neega ponathu konjam tha..malai Mela iruka koviluku poi paruga.... super aaaaaaaa...irukum please adutha thadava malai uchi Vara poi kaattuga..
முப்பஞ்சி வருசம் சென்னையில வாழ்ந்த எனக்கு இந்தமாதிரி இடமெல்லாம் பார்க்கும் போது ஏக்கமா இருக்கும் அங்க போனும் அங்கயே வாழனும் ஆசைய இருக்கும் . 😭 உங்கள் சேனல் சப்கரைப் செய்திட்டேன் 👍 இதுபோல வீடியோ போடுங்க ப்ளிஸ் 🙏
@@குறிஞ்சிநிலஉழவன் இது போல் ஆபத்தான இடத்தில் இருப்பவர்கள் வேர இடம் செல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு கேட்கவும் தோனும் நீங்க ஏ வேர இடம் கீழ் இருக்கும் அடிவாரத்தில் இருப்பதில்லை ரொம்ப அபாயகரமான சாலை பயணம் செய்து அங்கு குடியிருக்கீர்கள் எனது ரொம்ப நாள் சந்தேகம் ஆனாலும் கடினமான வாழ்க்கை ஆனால் இயற்கையோடு ஒன்றி இருக்கீங்க
இதுவரை எவரும் காட்டாத இடங்களை காட்டி கொண்டு இருக்கிறீர்கள் நன்றி.
மிகமிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ
camera angle superb. கோயம்புத்தூரிலும் பாலமலை என்றொரு இடமுள்ளது. மலைமீது பெருமாள் இருக்கிறார். அருமை,
Wow amazing beautiful 👍💐💐💐💐💐
ஆம் நண்பரே....அருமையான பதிவு. நன்றிங்க.
இங்கே இருக்கும் மக்கள் நோய்நொடியின்றி இருப்பாங்க.
தாய்க்குப்பின் அதிகம் நேசிப்பது இந்த இயற்கை தான் தனிமையில் அருமை தமிழா வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர
மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
தோழர் செந்தில், தங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அனைத்தும் அருமையான பதிவு.
ஒரு முறை பாலமலை பயணம் செய்து பதிவை வெளியிட வேண்டினேன்.
இன்று எனது வேண்டுகோள் நிறைவேறியது. மகிழ்ச்சி.
எனக்கும் சொந்த ஊர் மேட்டூர் (அணை)1950 ஆம் ஆண்டுகளில் பாலமலை மீது ஏறி மலைவாழ் மக்களைச் சந்தித்தேன்.
இன்று பல கட்டடங்களுடன் சூழ்நிலையே மாறி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றி !
தங்கள் அலைபேசி எண்
அறிய இயலவில்லை.
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🍀🌿🌿
அல்லி மலர்கள் அருமையான இடம் ஜீப் ஓட்டும் கார்த்திக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள்
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
உங்களது கண்களாள் எனக்கு பலபுதிய மலைகிரமங்களை சென்னையில் இருந்துக் கொண்டே பார்து கொள்கிறேன். மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ💐💐💐💐💐
மிக்க மகிழ்ச்சி..இந்த மலைகிராமத்தை சேர்ந்தவன்
பெரிய வேலைதான் இந்த வாகனம் ஓட்டும் ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள்
Yes Sir...Very risky 👍👍👍👍
மலை உச்சியில் சித்தேஸ்வரர் கோவில் உள்ளது அந்த கோவில் தான் மலையில் சிறப்பு 🙏🙏நானும் மூன்று முறை சென்று உள்ளேன் அடிவாரத்தில் இருந்து நடந்து மலை ஏறி செல்வேன் மிக ரசனை மிகுந்த பயணமாக இருக்கும் நீங்கள் கான்பித்த பாதை கன்னாபூச்சி எனும் ஊரில் இருந்து செல்லக்கூடியது 🥰
ஆம் சகோ. கண்ணாமூச்சி வழியாகவும் செல்லலாம். ஆனால், நான் குருவரெட்டியூரில் இருந்து சென்றேன்.
பசுமையானதாக இருக்கு எங்கு பார்த்தாலும் . அருமை செந்தில் தம்பி . நீ சொல்லற மாதிரி திக் திக் ....ன்னு தான் இருக்கு
மழை பெய்திருக்கா
அதான அங்கு மக்கள் எப்படி வாழறாங்க.
கிணற்றை பார்த்தாலே பயமா இருக்கே.
ஆடு அழகா இருக்கு
அந்த கிராமத்தில் இருப்பவர்கள் மலையில் இருந்து இறங்க மாட்டார்களா தம்பி.
அருமையா இருக்கு கிராமம். அமைதியா அங்கு போய் இருக்கலாம் போல இருக்கு செந்தில் தம்பி.
ஆமாம் தம்பி பயமா தான் இருக்கு.
ஆமாம் அக்கா தார் சாலை வசதி கிடையாது. மழைக்காலங்களில் அந்த மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவரசத்துக்கு கீழே இறங்க முடியாது.
கோவைக்கு அருகிலும் ஒரு பாலமலை உள்ளது. அங்கு ரங்கநாதர் கோயில் உள்ளது
Wow amazing beautiful 👍👍💐💐💐💐💐💐💐
செந்தில்ணே நேற்றைய உங்களோட பயணம் சிறப்பா இருந்தது.
விரைவில் அந்த வீடியோ வரும் ப்ரோ👍👍👍👍😍😍💐💐💐
@@Mettur_senthil jjjjjjjjjjjjj,
D
@@Mettur_senthil ⑤
இயற்கை அழகு சூப்பர் ப்ரோ 🌴🍀🌲🌳
Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐🌿☘️☘️🍀🍀🍀
௮ழகான , ௮ற்புதமான பதிவு செந்தில். பாராட்டுக்கள். நமது மேட்டூரை சார்ந்த பிற இடங்களையும் மக்களுக்கு பதிவு செய்யுங்கள். மீண்டும் நன்றி.
நிச்சயமாக சகோ...👍👍👍👍🙏🙏🙏💐💐💐🍀☘️☘️💐🌿🌱
டிரைவர் அண்ணா வாழ்த்துக்கள் நண்பா
ஆம் சகோ... கடினமானப்பணி
ஸ்டாலின் ஐயா பேனா வைக்கிறதுக்கு 80 கோடி பாலமலை ரோடு போறதுக்கு ஒரு கோடி தங்கை ஆகும்
ஆனா செய்ய மாட்டேன்
அருமை அண்ணா.... பாலமலைக்கு கொளத்தூர் சென்றுதான் போகவேண்டுமா? மேட்டூரை சுற்றும் வாலிபன் 💯
கொளத்தூர் வழியாவும் செல்லலாம். மேட்டூர் அம்மாபேட்டை வழியாகவும் செல்லலாம்.
ruclips.net/video/i5HzW3hR_v8/видео.html
@Shivanjali Skills மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍💐💐💐💐💐💐☘️☘️☘️🌿🌿🌿🍀🍀🍀🍀
1. Kolathur 2. Umareddiyur 3. Guruvareddiyur 4.Nerinjipettai also
Nerinjipettai la irunthu trek panitu poga mudiyuma bro by walk? Is it possible
செந்தில் அண்ணா பண்ணவாடி வரும்போது சிங்கம்பேட்டை குருவரெட்டியூர் வழியாக வருவேன் பாலமலை பாத்துருகேன் இப்போ மேல போய் வந்த மாதிரி இருக்கு நன்றி
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
முக்கால் ஃபுட்டேஜ் ரோட்டையும் உங்க வெட்டி அலப்பறைதான். செம்ம செம்மைண்ணு வாயிலே
சொல்லி முடிக்கிறீங்க
🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧இந்த வீடியோவ பொறுத்தவரை எடிட்டிங் அன்ட் மியூசிக்ல சொதப்பிட்டேன்னு நல்லாவே தெரீது.
நாய்க்கு பிஸ்கட் போட்ட அந்த நல்ல உள்ளத்திற்கு ஒரு லைக் போட்டுவிட்டேன் 🙏❤
🙏🙏🙏♥️♥️💐💐💐
நடந்து போங்க பாஸ். அதுதா நல்லா இருக்கும்.நீங்க பாதி மலை போயிருக்கிங்க இன்னும் மேழபோய் சிவன தரிசனம் பண்ணிட்டு அப்படியே மேட்டுர் அணைய பாத்தா இருக்கர சந்தோஷம் அருமையோ அருமை.வருடத்திற்க்கு 4 அல்லது 5 முறை நாங்க பாலமலை ஏறிடுவோம்.நடந்து போகும் வழியில் பல அருவிகளை பார்க்கலாம் மழை பெய்யும் காலங்களில் மட்டும்
Wow amazing sir.... நிச்சயம் ஒருமுறை போய் பார்க்கிறேன்
@@Mettur_senthil ஊமாரெட்டடியூர் வழியில்
எல்லா நாட்களிலும் அனுமதி உண்டா?
Madheswaran temple pakathula snake hills nu oru hills iruku...adhum idhy Madhiri dhan irukum adha pathi video podunga sir
மிக்க நன்றி அய்யா 🙏 தாங்கள் பதிவு செய்த பாலமலை பயணத்தின் காணொளி மிகவும் நன்றாக இருந்தது. 18 நிமிட காணொளி ஏதோ ஐந்து நிமிடம் பார்த்தமாதிரி தோன்றியது....! நன்றி அய்யா!🙏
தங்களின் பதிவைக்கண்டு ஆனந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன் சகோ. Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐☘️☘️☘️🌿🌿🍀🍀🍀🍀👍👍👍
Really very beautiful village that's thrilling off-road drive specifically down travel was so dangerous good will plan to visit
Thank you so much sir 💐🙏
Na indha malaiku enoda two wheeler la 3 times poirukn...semma adventure trip..malaiku kila irundhu mela two wheeler la poirukn...
Wow
செருப்புகாலுடன் குடிநீர் கிணற்றில் கால் வைக்கலாமா செந்தில்?
இந்த மாதிரி கேள்விக்கு எல்லாம் வீடியோ போடுபவர்கள் பதில் சொல்லமாட்டார்கள் bro...
செருப்பு அணிந்து கொண்டு இறங்கும் செயல் தவறானது
சூப்பர் பிரோ வணக்கம் அருமையான பதிவு நன்றி 🙏 பரளி குணா
மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🏻🙏🏻💐💐💐💐
Palamalai 🌱 Natural heaven video super Bro🌱🍫👌
Thank you so much bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍💐💐💐💐☘️☘️🌿🍀
மிகவும் அருமை தம்பி நேரில் பார்த்த அனுபவம் எமக்கு ஆனால் ஓர் நெருடல் குடிநீர் கிணற்றில் காலணி களுடன் கால் நனைத்தது நன்றி
நானும் பிறகு மிகவும் வருத்தப்பட்டேன் மன்னிச்சிருங்க சார் 👍👍😊😊
சூப்பர் அருமை அற்புதம்
🙏🙏🙏🙏💐💐💐💐💐
மலையாளத்தான் காடு சூப்பர் 🌾🌲🌿🌱🌱🍀☘️
👍👍
Excellent narration thanks so much 👌
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐☘️☘️🌿🌿🍀🍀
I really appreciate your passion and effort to show us such a wonderful place.
Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐☘️🌿☘️🌿🍀🍀
Super bro really amazing
Thank you so much bro 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு அண்ணா👌👌👌🌱👌
Thank you so much bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍💐💐💐☘️🍀🌿
Miga arumaiyana kaanoli nicely captured and school iruku saalai vasathi illai avasaram endral àvargal hospital eppadi povargal government smart city project poduranga but inga roade illa and thanks for covering the life style of the village 🙏
நீங்க சொல்றது 100% உண்மை சகோ. 👌👌👍👍👍
மேட்டூர் செந்தில் வணக்கம். ஏன் கோயிலுக்கு செல்லவில்லை.
வாகனம் செல்லும் வரை சென்று விட்டு மேல் கோயிலுக்கு ஏன் செல்லவில்லை. சரி பாலமலை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல். சிவனை மூலஸ்தானமாக வைத்து உள்ள பாலமலைக்கு செல்லும் பக்தர்கள் "கோவிந்தா"" கோவிந்தா" என்று கோசமிட்டு செல்வார்கள். ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உறுதிப்படுத்தும் நமது பாலமலை. உங்கள் வீடியோவிற்கு வாழ்த்துக்கள் நன்றி
அன்றைக்கு செம மலை சகோ. அதனால் போக இயலவில்லை. இன்னொருமுறை கோவிலுக்கு சென்று நிச்சயம் வீடியோ பதிவிடுகிறேன். 🙏🙏🙏💐💐💐💐☘️☘️☘️🌱🌱🌿🌿👍👍👍👍👍
Best location super bro
Thank you so much bro 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
really superb video....innum long video potturukalam bro!...
Yes true bro 👍👍👌👌
நாங்கள் உட்கார்ந்து இடத்தில் இருந்து கொண்டே நீங்கள் போட்ற அணைத்து வீடியோக்களையும் ரசிச்சி பார்க்கிறோம் அண்ணா நன்றி அண்ணா....🙏🏻
Thank you.. thank you....thank you so much 💐💐💐👍👍🙏🙏🙏
அருமை. அதுஅல்லிப்பூ!
ஓ...அது அல்லியா? Thank you so much 👌👌👍👍👍👍💐💐💐💐
Danger&good area
Very smooth area
Yes👍👍👍🙏💐💐
இந்த இடத்திற்கு பத்து முறை சென்று விட்டேன் இயற்கை அழகு கொஞ்சம் இடம்
Yes🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌿🌿🌿
Excellent video.
Thank you so much 🙏🙏💐💐💐💐
Super super Best Beauty Happy Congratulations
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Arumai
Very nice coverages
Thanks sir 🙏🙏🙏🙏🙏🌿🌿💐💐💐
Bro I am Pantruti cashew nut,palapazham,mango,famous area but I am your subscriber thank you for so much vaazhga valamudan bro
ஓர்நாள் நிச்சயம் பன்ருட்டி வந்து வீடியோ போடுவேன் ப்ரோ. பன்ருட்டி பலாப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். எனது சேனலை ஆதரித்து பின்னூட்டமிட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐☘️🌱🌱🌿🌿👍👍
@@Mettur_senthil ok thanks bro
Really very super video bro
Thank you so much bro
Neenga guruvareddiyur to palamalai poirukkinga. But mettur to kannamoochi nu solluringa. But but anga niraya ooru irukku bro. Apram mettur to kannamoochi 25 kms. Naanum kolathur thaa bro. But unga vedio romba beautiful la irukku. Valga valamudan bro👍🤝👌😍
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿💐💐💐💐💐
Nice Weather One thing is missing nice barbeque in this weather hahahahahah
💐💐💐💐🙏🙏🙏🙏
சார் அங்குள்ளவார்கள் என் பார்வைக்கு கடவுளாக தெரிகின்றனர் அதை அழகாக படம்பிடித்த எங்கள் மேட்டூர் செந்தில் அவர்களுக்கு நன்றி
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடேந்தேன் சகோ🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐☘️☘️🌿🍀
அங்கு வசிக்கும் மக்கள் தெய்வமே உண்மை
Awonderful hillplace
மேட்டூர் வாழ்த்துக்கள்...திருல்லிங்.. உறம்பரை மக்கள் எல்லாரும் நலமா..
நலம் சகோதரி. இனிய நற்காலை வணக்கம்🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐👌👌👌
Ithu kuruvareddiyur, Sivan Kovil ah
ஆமாங்க 👍👍👍
@@Mettur_senthil ok
Soooper adventure trip. Very thrilling traveling.
Thank you so much 🙏🙏🙏🙏
Super bro
Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐💐
Bro coimbatore district Periyanaickenpalayam near oru Palamalai irukku.anga Palamalai Aranganathar temple irukku.angayum vanthu visit panni parunga.
Ok bro
Purattasi..madham..intha malaiku poi paruga innum nalla irukum...neega ponathu konjam tha..malai Mela iruka koviluku poi paruga.... super aaaaaaaa...irukum please adutha thadava malai uchi Vara poi kaattuga..
நிச்சயமாக போய் காட்டுகிறேன்
Nanri..anna
vlog nala irukku bro. Good luck
Thank you so much for your wishes and support and blessings bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
Purattasi month poi parunga semaya irukum 😍🤗....enga oorula irunthu 5 kms thaan😍🤗
Wow super.....கண்டிப்பா அப்ப ஒரு ட்ரிப் வந்துருவோம்.😍😍😍😍👌👌👍👍👍👍💐💐💐💐🍀☘️🍀🌿🌿🌿
Innum long a iruntha super a irukkum
Nice Anna 😊 you deserve more subscribers and it's gonna happen soon 🔥🏞️ THRILLING VLOG 👌🏽🔥❤️
நிறைய எடுத்தேன் சகோ. பட் வீடியோ ரொம்ப நீளமா இருக்கும்னு குறைச்சிட்டேன்
@@Mettur_senthil bro part-2 podunga please
நீங்க எந்த ஊருங்க
Super sir
Thank you so much sir 🙏🏼 💐💐💐
Super thambi 👍👍👍
Thank you so much Anna 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Very nice area na 10years poiyyrukken
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🍀🌿☘️
முப்பஞ்சி வருசம் சென்னையில வாழ்ந்த எனக்கு இந்தமாதிரி இடமெல்லாம் பார்க்கும் போது ஏக்கமா இருக்கும்
அங்க போனும் அங்கயே வாழனும் ஆசைய இருக்கும் .
😭
உங்கள் சேனல் சப்கரைப் செய்திட்டேன் 👍
இதுபோல வீடியோ போடுங்க ப்ளிஸ் 🙏
நிச்சயமாக சகோ. தேங்க்யூ சோ மச்🙏🙏👍👍💐💐
Bro jeep ku evlo ticket
100
எங்க ஊரில் 😮😮😮😮😮🎉😅😅😅😅😅
🙏🙏🙏🙏🙏👍👍😊😊💐💐💐
Very nice
Thanks 🙏🙏🙏
Thank you so much 🙏🙏🙏🙏
வண்டிக்கு வெளியேயும் கவர் ஆகுது டூ வீலர் ல போனீங்களா நண்பரே வீடியோ மிகவும் அருமை
இல்லங்க இந்த வண்டிலயேதான் போனேன். மொத்தம் நாலு கேமரா யூஸ் பன்னேன்
அட சித்தேஸ்வரன் மலையா
Ok ok niraiyaa time Nadanthea vanthurukean eppa jeep varutha mm
Yes bro👌👌🙏🙏🙏🙏💐💐
Adutha thadava guruvareddiyur valiya poi paruga...anna
ஓகேமா
How to claim mountain instead of taking temple hair bend road.?
Very danger road... But there local vehicles available... And safe
Sithesvaran Kovil 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆம் சித்தேஸ்வரன் கோவில் மலைதான்.அந்த கோவிலை இன்னொரு வீடியோவில் போடுகிறேன்
நீங்க சேலம் மாவட்டம் மேட்டூர் ahh
ஆமா சகோ
Picnic poga vendumna yeppade povathu
ட்ரைவர் போன் நம்பர் டிஸ்பிளேவுல வரும். அவருக்கு கால் பன்னுங்க.
Superman neega
Wow....thank you so much sister 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🌿☘️🍀🍀
👌
Neegal paathi malaiyai matum dhan indha video la kamichirukinga...5 malai earinal sitheswaran temple iruku next time poningana adhaium podunga
Super anna
Thank you so much bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐☘️☘️☘️🌿🍀🍀🍀
Nic...sago...
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐
VeryNice to see
Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐👍👍👍🍀☘️🍀🌿🌿
Anna
PeriyaDhanda villege. Videopodunga
கண்டிப்பா போட்றேன் சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
My native place
ENNA CAMERA USE PANREENGA BROTHER
மொத்தம் 4 கேமரா யூஸ் பன்னேன் ப்ரோ
Carla poga mudiuma
முடியாதுங்க ஒன்லி ஜீப்
Excellent 👌👍
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
Anna umaradiurls zero irukuma anna
Guruvareddiyur
Very interesting video. Definitely, this is not for the faint-hearted
Thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿💐💐🌿💐💐🌿💐🌿🌿💐🌿💐
Hi bro super
Thank you so much bro 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Hi bro einga oorthan ethu so thank you
Wow super place bro👌👌👌👌💐💐💐💐💐💐💐
Tqs to vlog my village bro😍
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
👍👍👍
🙏🙏🎉🎊🌿🌿🌿
Sir CBE la meet panno Gandhipuram.... Maghilchii sir... 😍
Thank u so much bro
@@Mettur_senthil sir contact number send pannuinga... Pls.
சகோ, நாங்க இந்த மலைக்கு bike ride போனோம், மிக மோசமான சாலை இது,
ஆமா சகோ மிக மோசமான சாலை 👍👍👍👍
இது தான் எங்க வாழ்க்கை தோழா
@@குறிஞ்சிநிலஉழவன் really great nanba
@@குறிஞ்சிநிலஉழவன் இது போல் ஆபத்தான இடத்தில் இருப்பவர்கள் வேர இடம் செல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு கேட்கவும் தோனும் நீங்க ஏ வேர இடம் கீழ் இருக்கும் அடிவாரத்தில் இருப்பதில்லை ரொம்ப அபாயகரமான சாலை பயணம்
செய்து அங்கு குடியிருக்கீர்கள் எனது ரொம்ப நாள் சந்தேகம்
ஆனாலும் கடினமான வாழ்க்கை ஆனால் இயற்கையோடு ஒன்றி இருக்கீங்க
Anna supper
Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍀☘️🍀☘️🌿🌿🌿🌿
Bro kovil any time opena erukuma bro...
ஆமா எப்போதும் போய் கும்பிடலாம்
@@Mettur_senthil thank u bro
அரசியல் வாதிகள் ஓட்டு கேட்டு மட்டுமே இந்த மாதிரி மலை கிராமம் தேடி செல்வார்கள். ஆனால் மின் வசதி, சாலை வசதிகள் செய்து தரமாட்டார்கள்.
மழை பெய்யும் போது போக முடியுமா
Pogalaam