கணவனை இழந்த / கைவிட்ட பெண்கள் ஒரு அதிசயம்! Single Parent Motivation & Inspiration for GIRLS!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • கணவனை இழந்த / கைவிட்ட பெண்கள் ஒரு அதிசயம்! Single Parent Motivation & Inspiration for GIRLS!
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Website : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #singleparent #singleparentlife #girls #ladies #mindset #woman

Комментарии • 190

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 года назад +8

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @ranig8443
    @ranig8443 2 года назад +32

    நன்றி மகா விஷ்ணு தங்கமே வைரமே மாணிக்கமே வைடூரியமே 🌸🌸🌸

  • @devikarm3418
    @devikarm3418 2 года назад +23

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி. மனம் உடைந்து உட்காரும் போது எல்லாம் தூக்கி நிறுத்தும் அருட்தந்தைக்கு கண்ணீர் துளிகளால் நன்றி

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 года назад +15

    தெளிந்தது மனம், விலகியது பயம், கிடைக்கும் வழி புரிய வைத்தமைக்கு நன்றி மகனே. அனைத்து மகளிரின் சார்பாக 🙏🏾 கவிதை மனதினை சுட்டது மகனே. தவறும் புரிந்தது.

  • @salma12e95
    @salma12e95 21 день назад +2

    👍😊சூப்பர் ப்ரோ நானும் 20வருடம் சூப்பரா வாழறன் நீங்க சொல்ற அத்தணியும் உணமை 👍

  • @jos2838
    @jos2838 2 года назад +18

    குருவே சரணம் 🙏🙏🙏 மிக்க நன்றி சகோ.பிறர்துணை இன்றி வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என மிக தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள். இதில் கணவன் உட்பட அவராலும் பாதிக்க படுவோம் என சிறப்பாக கூறியது அருமை.இதனால் குடும்ப பெண்களுக்கு தைரியம் கொடுத்தது மட்டும் அல்லாமல் வாழ்க்கையில் எங்கு கஷ்டப்படுவோம் என அப்பாற்பட்ட நுணுக்கங்களை கற்று கடைபிடித்து வாழ பல பெண்களுக்கு இது சென்றடைய இந்த பதிவை எங்களுக்கு உபதேசமாக கொடுத்தமைக்கு நன்றி.இப்பதிவு எங்களுக்கு உங்கள் சகோதரிக்கு சொல்வதைப் போல் உங்கள் வார்த்தைகள் உள்ளது.நன்றி சகோ.

  • @sabi6407
    @sabi6407 2 года назад +5

    பெண்களுக்கான தைரியத்தை சொன்னீங்க தம்பி சூப்பர் நன்றி குருவே சரணம்

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 2 года назад +6

    Sir வணக்கம்.super நிறைய வீடியோஸ் பெண்களுக்காக போடுங்கள் please எனக்கு மன தைரியம் இல்லை சாமி 52 வயது . எனக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும் அப்பா உங்கள் கருணை கிடைத்தால் போதும் 🙏🙏🙏🙏🙏

  • @karthickayyaswamy-wx3ru
    @karthickayyaswamy-wx3ru Месяц назад +2

    Romba nandri anna I have 1month baby my husband no more now I stress depression pain thinking about my baby future.husband ellama valthuralam nu ninga kudutha thairiyam en bayatha kurachurku.. plz upload more videos

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh 2 года назад +8

    பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு ❤️ அருமை அண்ணா 😍❤️ குருவே சரணம் 🙏✨

  • @deepalichannel855
    @deepalichannel855 2 года назад +4

    ரொம்ப தெளிவான பதிவு அண்ணா ... இது பெண்களுக்கு நல்ல தகவல்👍 ஆண் ,பெண் இருவரும் ஆன்மாதான் இதில் என்ன பிறிவினை..🦋👮‍♀️👩‍⚕👩‍🌾👩‍🏫👩‍🎤👩‍🎓👩‍🔬🤶👩‍🚀🧚‍♀️விழித்தெழு பெண்ணே 👍🤗🤝💖குருவே🙏🙏🙏 சரணம்

  • @priyanmithu6696
    @priyanmithu6696 3 месяца назад +2

    ஐயா நான் சிங்கப்பூரில் இருந்து பேசுறேன் எனக்கு இப்படி இருந்த மனநிலை சொல்ல நான் இதே பயத்தோடு தான் இருந்தேன் ஆனா எனக்கு ஒரு பெரிய இது ஒரு ரிலீப் எனக்கு ஒரு தைரியத்தை கொடுத்துருச்சு ரொம்ப நன்றி

  • @user-zx4hs9hy4h
    @user-zx4hs9hy4h 4 дня назад

    இந்த சின்னவயதில் இவ்வளவு அறிவாக பேசுகின்றீர் வாழ்க வ ழலமுடன்

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 2 года назад +30

    நிம்மதியா வாழுவாங்க ஆனால் சந்தோஷமாக வாழ மாட்டார்கள்

    • @kamaleshwaran3527
      @kamaleshwaran3527 Год назад

      Karanam

    • @priyaragul3560
      @priyaragul3560 Год назад

      Reason-Our society

    • @sgowsalya4202
      @sgowsalya4202 Год назад +1

      Nimathiyel thaane santhosam iruku athu enna santhosama iruga maataanga apo adimai patu kitapavarkal santhosama irugaangala nimathinaa enna santhosam na enna velakam solla mutiuma ungalala

    • @deepaprithi5620
      @deepaprithi5620 10 месяцев назад +2

      aiyo kodumai, en ponnu kaga than uyir vazharen, avala nala padika vaikanum

    • @user-nr2zs1tp5m
      @user-nr2zs1tp5m 3 месяца назад

      Nambo kast thula irukumbodu society varadu sister. So society nenacha nambo vazh mudiyadu.

  • @rajamani6909
    @rajamani6909 2 года назад +1

    வாழ்த்துக்கள் ஜி உங்களுடைய youtube சேனலை நான் டெய்லி பார்ப்பேன் உங்களோட கருத்துக்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பதிவு எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்துச்சுஇறைவன் என்னோடு இருக்கிறார் அந்த மாதிரி தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்

  • @vishnupriyan7684
    @vishnupriyan7684 Год назад +3

    Neengal sonna visiyangal anaithithum en valkail nadanthavai Eanoda magan paiyarum vishnu taan thankyou bro

  • @maha6579
    @maha6579 2 года назад +6

    கடவுள் தான் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் பொன்மொழிகள்

  • @ushap9378
    @ushap9378 2 года назад +2

    மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் .உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மனதிற்கு மிகவும் ஆதலாக உள்ளது. இப்போது என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்றார் போல் இந்த பதிவு உள்ளது. எனக்கு மிகவும் தைரியத்தை கொடுக்கும் வகையில் உள்ளது. நன்றிகள் பல கோடி அண்ணா. நானே உங்களிடம் இதைப் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் யாரோ ஒரு தெய்வம் மூலமாக எனக்கு இந்த பதிவு கிடைத்தது. கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz 2 года назад +3

    Maha romba arumaya sonniga ethe nilaeil nan erunthen kanaver eranthu poka vollaei but velinadu ponavar varala. 17 varudam achchu eththanaei sularchil erunthu menden amma erunthathal porulathara adipadaeil thappiththen nanum en makanum amma kalamaki 6 matham akivittathu yaraum ethir parkkamal enru porloer vechu thaeiriyamma valthu kondirukken maha ellathaun kadanthu vara erisakthi ennodu erunthathu maha pakkuvappatta manathodum ungal valikattuthalodum enru nalla erukken maha valka valamudan pallandu palanurandu

  • @geetha6697
    @geetha6697 11 месяцев назад +2

    I am widow more encouraging txs for speech

  • @infinitelearning7285
    @infinitelearning7285 2 года назад +4

    With gods grace I'm leaving happily and peacefully.. Everything I surrender to godAlmighty in whatever situation. Nandri🙏🏽

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 2 года назад +8

    தெய்வமே.சாமி
    என் கணவர் இறந்த நான்கு.வரூடம்.ஆகிறது.இந்த.சமுதாயத்தில்.மிகவும்.அதிகமாக.போரடாவேண்டிஇருக்கிறதுஐயா.இந்தபூவும்.பொட்டும்.இல்லாமல்.மிகவும்.வேதனை.அளிக்கிறது.ஆனால்இந்த.சமுதாயம்.எந்த.பெண்னையும்.வாழவிடாது

    • @romaticrajesh5516
      @romaticrajesh5516 2 года назад +2

      😰 pls apdi neenga ninaikathinga mam unga bold ness la dhan iruku

    • @MadhuMadhu-jm9pq
      @MadhuMadhu-jm9pq 2 года назад +2

      Yes medam

    • @vaishalykrishnaa4639
      @vaishalykrishnaa4639 2 года назад +7

      அம்மா லலிதாம்பிகை 🙏 தாயே நீ என்றும் நித்ய சுமங்கலி இப்பொழுது உன் கணவர் அந்த இறைவன் தான்... நம்ம வள்ளலார் 🙏 ஐயா என்ன சொல்றார் தெரியுமா கணவனை இழந்த பெண்களிடம் இருந்து மாங்கல்யம் பூ பொட்டு எடுக்கக்கூடாது உங்க கணவர் ஆன்மா உங்களிடம் தான் இருக்கு அதனால நீங்க தரலாமா பூ பொட்டு வெக்களாம் யார பற்றியும் கவலை வேண்டாம் தைரியமா எழுந்து நிலுங்கள் அம்மா 🙏🙏

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll Год назад

      பூ பொட்டு வச்சுக்கீங்க

    • @user-dq1tp4nn4y
      @user-dq1tp4nn4y 6 месяцев назад

      Ungalukku viruppam irrinthal maru manam seithu kollungal....
      All the best
      Vithaivagal marumanam entha kala kattathirikku migavum thevai..
      Life one time antha vazhkaiyai muzhumaiyaga vazha vendum..

  • @sandalsandal3105
    @sandalsandal3105 2 года назад +2

    Enathu prachanaiku yetra sariya theervu... Intha video.... Sariyana time il veliyettu ullirkal... Mikka nadri 🙏🏻👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sasipriya2274
    @sasipriya2274 Год назад +1

    S ji neenga solvathelam sure Naa thaniya thaan erukken god is great

  • @enithya67
    @enithya67 2 года назад +3

    You are the real enlightenment.. God speaks thru you so much for us.... Lucky my dear you are the CHOSEN

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 2 года назад +3

    குருவே சரணம் நான் உங்கள் வீடியோ பார்த்து தைரியம் மா இருக்கேன் அண்ணா எனக்கு ஓரு பொண்ணு 10படிக்கிறா அண்ணா இன்னும் நல்ல விடியோ அனுப்புங்க அண்ணா ரொம்ப நன்றி நான் குலிவேலைதான் செயரன்

  • @vijigandhi3458
    @vijigandhi3458 Месяц назад

    Neenga sonnadhu unmai sir , I got peace of mind with my child

  • @rangerange9316
    @rangerange9316 2 года назад +5

    குருவே சரணம் நான் இலங்கையில் இருந்து எனது வாழ்கையில் அனுபவித்ததை எடுத்து கூறினிவுர்கள் குருவே நான் எப்போது ஆன்மிகத்தில் பக்கம் திரும்பி வாழ்த்துவாழ்த்துவந்தொனோ அப்போது இருந்து நான் எனது குழந்தை இருவரும் மிகவும் சந்தோசமாக வாழ்கிறோம் எனது கணவர் இல்லை என்று எங்களுக்கு கஸ்டமே இல்லை இறைவன் தியானம் பக்தி இதல்லாம் தான் சந்தோசம்

    • @vijayas9942
      @vijayas9942 2 года назад

      Super cute sister om jai sai ram

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 года назад +1

    மிகச்சிறப்பு,
    குருவே சரணம் 🔥 , குருவே சரணம்🔥 ......

  • @ksumathi6071
    @ksumathi6071 Год назад

    ஜீவகாருண்ய வேண்டும் மணம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதைவிட உடல் தூய்மை கொண்டால் ஆண்மீகம் முதலில் வரும் அப்போது நிகல் காலத்தில் வாழலாம் உங்கள் கருத்துகளுக்கு நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று முத்தி அடையலாம் பலகோடி வாழ்த்துக்கள் நன்றி குருஜி நன்றி ❤😊❤

  • @monisharajendran9968
    @monisharajendran9968 10 месяцев назад +1

    🙏🙏🙏 a much needed clarity from you....thank you.... Guruve saranam🙏🙏🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 года назад +1

    Guruve saranam 🙏
    Super speech 👍 yalla pengalukum nalla thaireyathai thanthu nalvazlei paduthum nalla pathevu ❤️👍 Nandri thambi 🙏🙏🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 года назад +1

    அற்புதமான விளக்கம்..
    குருவே சரணம்..

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 2 года назад +2

    அருமை அருமையான பதிவு பலகோடி நன்றிகள் தம்பி..

  • @prabaviji4804
    @prabaviji4804 2 года назад +2

    Super super Anna. Guruve saranam 🙏🙏🙏.

  • @-Ragulkrishnan
    @-Ragulkrishnan Год назад +2

    I am a single parent vithavai thank u thambi at least you feeling my feelings and pain

    • @menaga9085
      @menaga9085 Год назад

      Stay strong ❤

    • @menaga9085
      @menaga9085 Год назад

      @@Raj-we6oh not widow . Married .

    • @rinithangam4103
      @rinithangam4103 4 месяца назад

      Hi sis. Yepdi manage panringa. Unmaiya enaku yarum illa.. enga safe ah irukurathu m theriyala ma

    • @prabakaran5885
      @prabakaran5885 3 месяца назад

      ​​@@rinithangam4103hai madam enakum parent death yarum illa. Ungaluku Re life panniga viruppam irutha solluga na ungala Re life kudugara reply pnnuga please

    • @prabakaran5885
      @prabakaran5885 3 месяца назад

      @@rinithangam4103 hai madam kavalai vendam please enakum parent death yarum illa ungaluku Re-life panniga viruppam irutha solluga na ungaluku Re-life kodukara

  • @balamani3574
    @balamani3574 Год назад

    அருமை bro... 👍entha valkai valanumnu ninachalum.. Athakuriya thairiyam andavan kudupan.. Experience.. Accept your pain.. Namtan maranum.. Life marum.. Olukathodota valumpothu irai sakthi udavum.. Thq bro.. Me wideo... Sivamae thavam🙏

  • @gayujb5725
    @gayujb5725 2 года назад +3

    Guruvey saranam..

  • @geethari1811
    @geethari1811 2 года назад +1

    Super Tangam 🥰👌 Thank you 🙏 Guruve Saranam 😇🙏

  • @abilega6935
    @abilega6935 Год назад +1

    Semma explain it's very clarity speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayniranjan8442
    @jayniranjan8442 2 года назад +1

    Thanks Mahavishnu... very useful information...God answered through you

  • @positivethinking8285
    @positivethinking8285 2 года назад +3

    அண்ணா என் வாழ்கையில் ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும்🙏🙏🙏

  • @gmurugan3471
    @gmurugan3471 2 года назад

    குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி நன்றி நன்றி

  • @Sakthi..097
    @Sakthi..097 8 дней назад

    Arumaiyana pathivu...

  • @vijir9932
    @vijir9932 Год назад +1

    Thank you so much

  • @selvarajraj7646
    @selvarajraj7646 2 года назад +5

    அகம் ப்ரம்மாஸ்மி 💕🥰🌹

  • @muthulakshmia65
    @muthulakshmia65 2 года назад +2

    Guruvasaranam 🌷 omnamashivaya 🌷 omnamashivaya 🙏 vazha valamudan 🌷🌹🌷🌺

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 2 года назад +3

    குருவே சரணம்🙏🏻✨✨

  • @kalima5974
    @kalima5974 Год назад +1

    Thank you for an amazing video to help women.🙏🏽

  • @subashini7890
    @subashini7890 2 года назад +1

    மிக்க நன்றி சகோதரா 🙏🏻

  • @shaipragi96
    @shaipragi96 Год назад +1

    Sir, enaku money is not a problem, pillaigal matravargalai parkumbothu appavukaga yengumbotu feel panumnbotu kastama eruku

  • @thirumathygovindaraju7033
    @thirumathygovindaraju7033 2 года назад +2

    Om Namashivaya. Guruve Saranam .

  • @arun8392
    @arun8392 2 года назад +2

    😭❤️ குருவே சரணம் அப்பா அண்ணா குருவே சரணம்

  • @esanesan6690
    @esanesan6690 2 года назад +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 Год назад +2

    Nanum kanavanaal kaividapatta pen than brother.2 vayathil oru pen kuzanthai um vaithukondu sapatukea migavum kastapadukirean.enaku ethavathu uthavi seiyungal pls🙏...

    • @narmathaumarani3704
      @narmathaumarani3704 Год назад +1

      Kuzanthaiya pathuka yarum ilai athanala enala entha work um panamudila . business pana cash um Ila Anna.ethavathu help panunga pls...... narmatha from Chennai.

    • @rinithangam4103
      @rinithangam4103 4 месяца назад

      ​@@narmathaumarani3704 ipa yepdi irukinga sis... ?? Nanum single mother than

    • @prabakaran5885
      @prabakaran5885 3 месяца назад

      ​@@rinithangam4103hai ma"m ungaluku Re life panniga viruppam irutha solluga na ungaluku re life kudugara reply pnnuga please

  • @sharmila3952
    @sharmila3952 2 года назад

    Great bro.... I was seeking this answer.... universe showed it today

  • @jeena.s
    @jeena.s 2 года назад +3

    Wow… nice video bro… some are unhappy still being together. It’s coz of the society… society looks a person life will fulfill only if they get married. That made me and many girls many does this too. we need to alter the culture. Every kid should be brought with the equally respect,before being in a culture or religion.we all are human beings. parent should teach every kids how to survive in this world without others help including parents. (Including households for men)and how to treat other human beings who lives next to us. then no one will get marry for financial support or household support. Men can get a maid to clean, their life is saved too 😜. Marry someone is a blessing should be Held only out of love not for any other needs. No more divorce… many kids will have parents at home too😊

  • @sarulatha476
    @sarulatha476 2 года назад +2

    Sirvna viratham irukum naal anniku oru different ah nallaruka mathri iruku. Anniku night saptarthum oru tired adutha naal tired ah iruku. Enna karanam. Maalai potu I'm sakthi samayapuram amma koviluku porapa fever vanthuduthu enna karanam. Mahasivarathri,chithra pournami, karthigai deepam aadi vellin velli 2 vela sapdamarunthu tea ☕coffee kudichipen night sapisuven. Maru naal enaku udambu tried aguthu enna reason sollunga mahaviahnu sir.

  • @kavyakutty1695
    @kavyakutty1695 Год назад +1

    Nice speech

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 года назад

    Very good information speech guruve saranam 🙏😇🔥

  • @ammupinky2956
    @ammupinky2956 2 года назад

    Guruvee saranam excellent excellent speech thank you 🙏👌

  • @srithermala7054
    @srithermala7054 2 года назад +1

    அருமை அருமை சகோ👌🌷🌷🌷

  • @jeganayyampatti4840
    @jeganayyampatti4840 29 дней назад +1

    கணவன் இல்லாத விதவை பெண் 😊 எந்தளவுக்கு மனதளவில் 😊 பாதிக்கப்பட்டிருப்பார்கள்😊 என்று 😊 உங்களுக்கு தெரியுமா 😊 வீடியோக்காக😊 எதுவும் பேசவேண்டாம் 😊 அந்த மாதிரி பெண் 😊 சமுதாயத்தில் 😊 உயர்ந்து😊 வந்தால் 😊 அதனால் கர்வம் கொள்வதில் தவறில்லை 😊 இந்த விசயத்தை 😊 நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் 😊

    • @jeganayyampatti4840
      @jeganayyampatti4840 29 дней назад +1

      நானும் ஒரு விதவை தான்

  • @anupriya803
    @anupriya803 2 года назад +2

    Thimirukum garvathukum aanavathukum Ena difference

  • @rathirajrathiraj233
    @rathirajrathiraj233 2 года назад +2

    குருவே சரணம்.......💐💐💐💐

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 2 года назад +1

    🙏🙏🙏 நன்றி சகோ. குருவே சரணம் 🙏🙏🙏

  • @suganthi1827
    @suganthi1827 2 года назад +2

    Guruve sharanam 🙏🏻

  • @vlalitha65910
    @vlalitha65910 Год назад +1

    Very motivating sir 🙏🙏🙏

  • @divinegirl1998
    @divinegirl1998 Год назад

    Hello Vishnu (WYMM?)❣️
    True 💖

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 2 года назад +1

    Very good👌🙏

  • @hari0591
    @hari0591 2 года назад +1

    Yella uyiregalum nalla irukkanum 🙏🙏🙏🙏🙏

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg 2 года назад +2

    குருவே சரணம்

  • @kalima5974
    @kalima5974 Год назад

    Icha shakthi, Gnana shakthi, Kriya shakthi svarupini" - Sri Lalithasahasranamam

  • @sundarvadivel1270
    @sundarvadivel1270 2 года назад +1

    Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-ir3fw
    @SureshKumar-ir3fw 2 года назад +1

    குருவே சரணம் அண்ணா 🙏

  • @akshyanithya6527
    @akshyanithya6527 Год назад +1

    Super anna

  • @Wisdom_spread
    @Wisdom_spread 2 года назад +1

    Really u r great bro... Bless me bro..

  • @umakasthuriS
    @umakasthuriS 7 дней назад

    நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈

  • @user-ov8fn1vo3s
    @user-ov8fn1vo3s 9 месяцев назад +1

    Thank you so much bro

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 года назад +4

    Guruve saranam💙💥🙏

  • @alexnadar7184
    @alexnadar7184 Год назад +1

    Thanks bro

  • @indhiragandhi2901
    @indhiragandhi2901 Год назад

    Thank you

  • @mugunthanalmunandiady9068
    @mugunthanalmunandiady9068 Год назад +1

    Oruthikki vaalkai koduthen 5years,single mother ippoo 5 th husband therdi oditta ivala ellam enna sollalam

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 2 года назад

    குருவே சரணம் குருவே சரணம் வாழ்க வளமுடன் ஐயா

  • @rangharajr6968
    @rangharajr6968 2 года назад

    Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 2 года назад +5

    🙏🙏🙏

  • @Sarvam_Vishnu_mayam
    @Sarvam_Vishnu_mayam 2 года назад +1

    Bro ,correct situation la sonninga.

  • @geethaanjali1268
    @geethaanjali1268 Год назад

    thanks to speech

  • @VasanthamVMN
    @VasanthamVMN Год назад

    God bless you brother 👌👍

  • @Wisdom_spread
    @Wisdom_spread 2 года назад +2

    Guruvae saranam 🙏🙏

  • @infinitelearning7285
    @infinitelearning7285 2 года назад

    Thankyou so much for this divine knowledge🙏🏽

  • @kanchana.bkanchana.b.7518
    @kanchana.bkanchana.b.7518 Год назад +2

    Being widow is not much painful but when husband has illegal affairs, married illegally & cheated legal wife and child is much painful , tolerating the tortures given by husband & his family supporting the illegal affairs is much more painful.
    How a child is affected psychologically, which again affects physical health, studies is much much more. no words to say about this pain.

  • @muthukumar.t8665
    @muthukumar.t8665 2 года назад

    Arumai arumai..

  • @pramilaezhilan2959
    @pramilaezhilan2959 2 года назад

    Thanks

  • @jayanthip871
    @jayanthip871 2 месяца назад

    பணம் மட்டுமே போதாது மனமும் வேண்டும் சகோ

  • @akshyanithya6527
    @akshyanithya6527 Год назад

    Unmai Anna etha mathiri Yan vakkai la nadathathu epa nanum thaniya ga Yan pillai Yoda sathosama eruken

  • @maniparu4116
    @maniparu4116 Год назад

    Sooper .

  • @dhanalakshmi761
    @dhanalakshmi761 2 года назад +2

    Correct 💯

  • @sudanyasudan5512
    @sudanyasudan5512 2 года назад

    Thanks anna enagana ubathesam nanum theriyamayama than eruka

  • @lathadjirave4383
    @lathadjirave4383 2 года назад

    Nanri