கடையம் அருகே சாமிகளை வில்லிசையில் கிரங்கவைத்த கலையரசி மாதவி (Part 3)

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 8

  • @KavithaKavitha-i2s
    @KavithaKavitha-i2s 7 месяцев назад +4

    தாத்தா வில்லிசை அரங்கேற்றுங்க மாதவி..தாத்தா மாதவி குரலுக்கு சுப்பர்

  • @KodiMurugan-g3y
    @KodiMurugan-g3y 7 месяцев назад +7

    சிறந்த மெல்லிசையாக இருக்கின்றது எத்தனையோ வில்லிசை கேட்டிருக்கிறேன் உங்களுடைய குரலும் மிக அருமையாக இருக்கிறது என் அருமை தோழி மாதவி அவர்களை ஓங்கி வளர வேண்டும் உலகமெல்லாம் பெருக வேண்டும் உங்கள் புகழ்

  • @SolomonPakkiri-wk4cq
    @SolomonPakkiri-wk4cq 6 месяцев назад +1

    Super dear mathavi congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ponnusamypownraj9621
    @ponnusamypownraj9621 7 месяцев назад

    Tatha engama.

  • @KodiMurugan-g3y
    @KodiMurugan-g3y 7 месяцев назад +1

    தொப்பை அவரும் தென்காசி தான் அவர் ஒரு வயதான அந்த குரல் எடுபடாது ஆனால் அவ்வளவு அருமையா இருக்கு அந்த அருமையான குரலுக்கு அடுத்தது இனிமையான உங்களுடைய வாய்ஸ் குரல் தான் எனக்கு கேட்க இனிமையாக இருக்கிறது உங்க வேண்டும் உங்கள் புகழ் கலை எங்கும் கலைமகள் புகழ் போல் உங்கள் புகழ் செல்வங்கள் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் மாதவி அவர்களுக்கு

  • @KodiMurugan-g3y
    @KodiMurugan-g3y 7 месяцев назад +3

    அதாவது வெள்ளி சளி நான் ரசித்து கேட்பது ஒன்று தொப்ப புலவர் இன்னொன்று அடுத்தபடியாக மாதவி வில்லிசை குழுவினர்கள் வில்லில் புகழ் ஓங்க வேண்டும் இசைகள் வளர வேண்டும் உங்கள் புகழ் தென்தமிழகத்தில் எங்கும் பெருக வேண்டும் அந்த இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்