How to Make Softy Ladies finger Fry | மிருதுவான ருசியான வெண்டைக்காய் பொரியல் | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 882

  • @prungerkings4328
    @prungerkings4328 3 года назад +12

    வணக்கம் அண்ணா உங்க வீடியோ இப்பதான் ஒரு 3 நாளாக பார்க்கிறேன். முடிஞ்ச வரைக்கும் பார்க்கொண்டே இருக்கிறேன். சூப்பர் அண்ணா மிகவும் அருமை. உங்க கால் வழி குறைந்ததா. நலமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்கள் துணை. உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் வணக்கம்.

  • @saranmaha007
    @saranmaha007 4 года назад +56

    நீங்க செய்யும் சமயல் அனைத்தும் அருமை சகோ

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +22

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...❤❤❤ வெண்டைக்காய் பொரியல் வேற லெவல் 👌👌👌

  • @senthilkumar.n
    @senthilkumar.n 4 года назад +19

    Very good Salt tip and mother's love is great

  • @ruhibharqa9795
    @ruhibharqa9795 2 года назад +2

    Bhai unga pecha ketale oru anandam en appa kural madiriye irukku.en appa ippo unaga kural muliyama dinamum kekuren.masha allah

  • @Karthik.tamil007
    @Karthik.tamil007 4 года назад +26

    உங்களுக்கு பிடிச்ச சமையலை பகிர்வது சந்தோசம் சகோ.👍 ஆனால் பெரும்பாலானோர் இப்படி ஒரு வார்த்தை சொல்லி பகிர்வது இல்லை. வாழ்த்துக்கள்.

  • @elavarasielavarasi5904
    @elavarasielavarasi5904 10 месяцев назад +3

    முதல் முறையாக உங்க வீடியோ பார்க்கிறேன் அண்ணா
    மாஸ் சூப்பர்❤❤❤❤

  • @ishujab3672
    @ishujab3672 3 года назад +11

    Thank you so much for your full satisfactory explanation. Melum melum ithu pondra home vegetable curry recipes upload pannawum.

  • @MohamedIrfan-o1f
    @MohamedIrfan-o1f 9 месяцев назад +1

    Sema na yethu seinjaalum first ninga seinjirukkingalaanduthaan paarppen super

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 4 года назад +37

    லைக் போட்டுட்டு வீடியோ பார்ப்பவர்கள் எல்லாரும் ஒரு லைக் போடுங்கள் 👍👍

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад

    சூப்பர்ப்பா நீ சொன்ன டிப்ஸ்தான் எனக்கு எளிமையாகவும் ஈசியாகவும் நல்ல ஒரு சுவையாகவும் இருந்தது : நீ சொன்ன முறையில் வெண்ணெய் பொரியல் செய்து சாப்பிட்டு விட்டுதான் பதிலே போடுகிறேன் சூப்பர் ‌👍

  • @umaravi4936
    @umaravi4936 4 года назад +126

    Bro.... இந்த மாதிரி வெஜிடேரியன் சமையல் கொஞ்சம் அடிக்கடி போடுங்க நன்றி....

    • @subramaniamvijayalaxmi6922
      @subramaniamvijayalaxmi6922 3 года назад +5

      க்ஷ

    • @meimass7801
      @meimass7801 3 года назад +2

      வாத்து பிரியானி எப்படி செய்வது Bro வாத்து பிரியானி எப்படியவது செஞ்ஞி காமிங்க bro

    • @vinochandran859
      @vinochandran859 2 года назад

      Thavala fry yepdi bro

    • @malathir1928
      @malathir1928 2 года назад

      Yes pls

    • @sheikabdullahibrahimathuha4986
      @sheikabdullahibrahimathuha4986 3 месяца назад

      கோழி பிரியாணிக்கு எப்படியோ அதே மெத்தட் தான் ப்ரோ . இவரோட கோழி பிரியாணி செய்முறையை பாருங்க .
      கோழி , வாங்கோழி வாத்து எல்லாமே இறைச்சி கொஞ்சம் தண்ணி விடும் அதனால தண்ணி அளவ மட்டும் பாத்துக்கணும் .

  • @ranganatharao
    @ranganatharao 3 года назад +47

    Very Beautifully explained the process. In between he was teaching how ladies fingers are good for health; he was narrating by telling small story like things making it very interesting for the viewers.
    Very Impressive

  • @sanjaiammasamayal
    @sanjaiammasamayal 4 года назад +16

    Thumbnail பாத்து சிரிச்சிடேன் போக அண்ணா எப்பவும் ஒரே காமெடி தா

  • @KavithaKavi-c8e
    @KavithaKavi-c8e Месяц назад

    தம்பி உங்க வீடியோ ஒரு வாரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் வச்ச மிளகு ரசம் வீட்டில் வைத்தேன் எல்லோரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க என்னை பாராட்டினார்கள் மிக்க நன்றி தம்பி

  • @rabeekkabegamrabeekkabegam3520
    @rabeekkabegamrabeekkabegam3520 2 года назад +11

    அண்னே பொரியல் சூப்பர் நீங்க பேசுறதும் சூப்பர் வெண்டக்காவ நெத்தில ஒட்டி விளையாடினதும் சூப்பர் நானும் விளையாடியிறுக்கேன் இந்த தங்கச்சியும் 80,s kids தான்😊😊

  • @btsuniqverse9900
    @btsuniqverse9900 4 года назад +2

    Samaikirada vida pesuradhu dhan kasttam adhuvum puriyiramadhiri pesuradhudhan romba kastam analum neenga adha romba easya solli tharinga you are great 😍

  • @hardworkmatters1510
    @hardworkmatters1510 3 года назад +2

    Sir...ungalaa epdi ivlo hapya pesi....viewers elaraiyumey rmba happyaa vechika mudiyum?? Vera level neenga....enaku edho enga family member maari dha iruku......💯🥰🥰🥰🥰🥰🥰awesome pa neenga

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 года назад +1

    Super Anna entha method la nanum pana romba super ha eruku romba thanks bro

  • @thottapoweru6626
    @thottapoweru6626 Год назад

    Super நீங்க நம்ம அல்லு எண்ணாகும் வெண்டைக்காய் மிகவும் பிடிக்கும் அண்ணா . இனி நாங்களும் வத்த குள்ளம்புக்கு பேவர்ஸ் ஆய்க்ரோம் அண்ணா ....

  • @kavithamoorthy9668
    @kavithamoorthy9668 4 года назад +37

    வணக்கம்Bro நானும் இந்த மாதிரி விளையாடியிருக்கேன் ஞாபகம் வருகிறது நன்றி

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      😀😀💐💐💐

    • @g.ranganayaki6671
      @g.ranganayaki6671 2 года назад

      Yes ya me to ☺️☺️

    • @sachithananthansivaguru641
      @sachithananthansivaguru641 11 месяцев назад

      அதில் மை பூசி அச்சு பதிவு செய்து விளையாடு. இருக்கிறது

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 4 года назад +13

    Bhai, please give demonstrate of cutting onion and tomato by hand cutting. Your cutting method.. you legend in cutting in onion... Please teach as

  • @senthilkumar6876
    @senthilkumar6876 4 года назад +48

    Bro. தயிர் சாதம் with உங்கள் வெண்டக்காய் , செம காம்பினேஷன்.

    • @arunap3606
      @arunap3606 4 года назад

      ❤️
      Lollipops Pi labs oj

  • @vjudi5858
    @vjudi5858 4 года назад +25

    அண்ணா உங்க ஸ்பீச் ஸ்டைல் ஹாசம். God bles you anna.

  • @sriramsridhar4614
    @sriramsridhar4614 3 года назад +1

    Neenga seyira ovvoru dishum yennoda favorite list la add aguthu Bhai.... awesome...

  • @divyasathish5162
    @divyasathish5162 3 года назад +1

    asathal sir .today i am tried this poriyal really vera level.enoda amma appa supera irukunu sonnainga

  • @ingarvinu4020
    @ingarvinu4020 4 года назад +50

    பாய் செமாயா இருக்கு பாய் பழைய விளையாட்டு ஞாபகபடுத்திட்டிங்க சூப்பர் சூப்பர்.

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 2 года назад +1

    சகோதரா.... செமயா இருக்கு

  • @MrClementmarky25
    @MrClementmarky25 3 года назад +6

    Sir the way cook ..it's like mom teaching her daughter how to cook .. simple like that 🙏

  • @fathifarhi533
    @fathifarhi533 4 года назад +6

    Watching from Sri Lanka.delicious👍

  • @sankarsan3596
    @sankarsan3596 4 года назад

    உங்கடிஷ் அனைத்தும் அருமை....பாய் உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад

    நானும் சின்ன பையனாக இருக்கும் போது வெண்டைகாயோட காம்பை காது மூக்கு கன்னத்தில் ஒட்டி விளையாடி இருக்கிறேன். வெண்டைகாயின் பயன்களை சொன்னது பலரை சென்றடையும். வழுவழுப்பு தண்ணியில கழுவி எடுத்துவிடுவேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். சமையல் செய்முறை அருமை வாழ்த்துக்கள் ஜப்பார்பாய்.

  • @chinchu3139
    @chinchu3139 3 года назад +1

    Kalakureenga jabbar bai👌🏻👌🏻👌🏻👌🏻

  • @niharaanjum9094
    @niharaanjum9094 3 года назад +4

    Sir neenga master chef la poi participate pannunga.... Kandipa cup ungaluku dha👌💯%

  • @fattimanazine1915
    @fattimanazine1915 4 года назад +1

    வெண்டைகா பொறியல் with சாம்பார் காமினேஷன் சூப்பர்

  • @actiongamer5704
    @actiongamer5704 3 года назад +7

    The king of cooking is Jafar Bhai 🥰🥰

  • @blaqk4109
    @blaqk4109 4 года назад +2

    *I am Jabbar Bhai's world's biggest fan....!!!!*

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 4 года назад +3

    நன்றி அண்ணா..ரொம்ப simple la irukku😍

  • @Sheela-wz7jm
    @Sheela-wz7jm Год назад

    நல்லா இருந்துச்சு நன்றி அண்ணா

  • @nishabanu2275
    @nishabanu2275 2 года назад

    Arumaiya pesereenga bro
    Very interesting 🤔

  • @FFGAMERTAMIL5212
    @FFGAMERTAMIL5212 2 года назад

    Jabbar Bai neenga rombo naal nalla irkanum God bless you

  • @manimegalai6148
    @manimegalai6148 3 года назад +1

    Suuuperb bro excellent rombha alagana speech happy valthukkal nandri bro. ....vungal pechukkagave vungal vedios pakkanum bro. ...🙇👍👌💜💚💟👪🌷

  • @ShyrilKennedyRk
    @ShyrilKennedyRk 2 года назад +2

    Very good explanation brother

  • @ajosephraj4256
    @ajosephraj4256 4 года назад +2

    Mr jabber bhai , thanks for giving tips for uppu ' i like your casual talk

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 4 месяца назад +2

    திருச்சியிலிருந்து வெண்டைக்காய்க்கு ஒரு like போட்டாச்சு 😂

  • @lilostich291
    @lilostich291 4 года назад +5

    Watching you from France 🇫🇷 😁

  • @udayraj1924
    @udayraj1924 3 года назад

    Arumai Nanbha.... pazhaya nyabhagangal..... Nandri Nanbha...

  • @காதர்உசேன்காதர்உசேன்

    எளிமையான செய்முறை அருமை வாழ்த்துக்கள் நான் 1982டில் சென்னையில் வோலை பார்த்த போது புகாரி ஹோட்டல் பிரியாணி சாப்பிட்டேன் அருமையாக இருந்தது அதன் செய்முறை விடியோ போடுங்கள் ஜப்பார் பாய்

  • @rathishsachchit6450
    @rathishsachchit6450 4 года назад +2

    Dear sir today we tried ladyfinger fry come excellent

  • @jcraja2805
    @jcraja2805 2 года назад

    Palaya napagam varathu bhai so sweet

  • @vasukimanoharan5447
    @vasukimanoharan5447 3 года назад

    Jabbar bai asalamu alikkum eppavum ஆரோக்கியமா errukkanum

  • @dyassenmurday225
    @dyassenmurday225 3 года назад +4

    Vannakkum Anné. Thank you for all your recipes, you share with us. Am Dyassen from Mauritius.
    If possible subtitles your recipe. Thank you.
    I love cooking.

  • @sabithaanjali1966
    @sabithaanjali1966 2 года назад

    Unga samaiyal pakum pothu samaiyal mathiriye therila youlo enjoy panni samaikiringa I am a fan I like this video 😁😁🥰

  • @divyaravi2096
    @divyaravi2096 3 года назад +11

    Today I tried this. It's very nice with curd rice. Thank you

  • @Skyism_lyrics
    @Skyism_lyrics 3 года назад

    சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு

  • @musthakgulab1288
    @musthakgulab1288 8 месяцев назад

    Bhai your Speech vera leval bhai MASHA ALLAH

  • @saranyasaranya2260
    @saranyasaranya2260 4 года назад +1

    Anna enaiku prepare pannen super anna...dish seiyanum na RUclips na search pandrathu fodd area tamil than Anna.....

  • @saravanang7541
    @saravanang7541 4 года назад +9

    பாய் நெய் சேர்க்காமல் மைசூர்பாக் இன்னொன்று லட்டு செய்து காட்டும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

  • @rightchoice5733
    @rightchoice5733 3 года назад

    Today we made ladies finger fry as per your instruction reallly super Mr Jabbal bai Thamk you very much ve enjoyed as per your words with our family ungalluk 10001 thanks

  • @RaviKumar-vg1di
    @RaviKumar-vg1di 3 года назад

    Bro naa Saudi la irukken naa samaikka kastta pattutu kadaila saapttu irukken but neenga samaikiratha pathatha yenakke samachi sapidanum pola irukku I love your cooking 😍😍😍👍

  • @RaviSAMPATH-p2z
    @RaviSAMPATH-p2z Год назад +3

    Jabbar Bhai, i am fan of your clean Tamil being Muslim, Even i didn't saw such a pronounsation from Hindus ❤ and briyani recipes i like

  • @codians7431
    @codians7431 3 года назад

    Nidhanamana azhakana vilakkam anna , arumai

  • @pragyasaiharikavin1048
    @pragyasaiharikavin1048 4 года назад

    கடைசியில் தான் உப்பு போடனும்ங்கிற Tips சூப்பர்

  • @purushothamank5275
    @purushothamank5275 2 года назад

    Arumai bhai. Vazhga valarga ungal samayal thiramai.

  • @ebenezerathisayam
    @ebenezerathisayam 2 года назад

    Bhai you are great. You have capacity to cook 800 kg briyani with 130 goats and also cook little quantity of lady's finger. May the Almighty bless you with many more achievements .

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 Год назад

    Paai ungal samaiyalum neega pesurathum enakku romba pidithu irukku.

  • @CommittedSheikViews
    @CommittedSheikViews 4 года назад +4

    Vera level yenakku rompa pitikkum

  • @sheelaselvam4106
    @sheelaselvam4106 3 года назад

    Nee soldra vidham azhaga iruku brother

  • @vgayu1223
    @vgayu1223 Год назад

    Anna na try panitu soldren anna....🧚🏻‍♀️

  • @amirthasigamani4622
    @amirthasigamani4622 3 года назад

    அண்ணா உங்களுக்க தான் youtope பார்க்கயிர

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад

    Arumaiyana pathivu Thank you.

  • @shameelahmedk8407
    @shameelahmedk8407 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும்..
    மிக அருமை...

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 4 года назад +5

    பயனுள்ள தகவல் 👍👍👍👍

  • @doctorrespected
    @doctorrespected 4 года назад +3

    Super jabbbar bhai .... I ll try this .. I tired rasam last Sunday super it came out .. thanks jabbbar Bhai .. jabba Bhais no 1 fan 👌🏽👌🏽🙏

  • @byilvaun
    @byilvaun 5 месяцев назад

    Well demonstrated. Looks good, I’ll give it a try.

  • @sachithananthansivaguru641
    @sachithananthansivaguru641 11 месяцев назад

    உண்மையான விடயம் பாய். சின்ன பிள்ளை காலத்தில் வெண்டைக்காய் விருப்பம் இல்லை. வெண்டைக்காய் புளி குழம்பு மிகவும் விருப்பம்.

  • @shashireka4880
    @shashireka4880 4 года назад +1

    சூப்பர் அண்ணா மிக்க நன்றி

  • @Pandian015
    @Pandian015 2 года назад +2

    பாய்😲 வெண்டைக்காய் பொரியலா??
    வந்த குழம்பும் செய்து காட்டி விடுங்கள்.😋

  • @Sharmi3457
    @Sharmi3457 4 года назад +1

    Super... And ur dishes tooo.. after watch ur videos I search your channel for my every dishes doing before

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 2 года назад +1

    Back round set super bhai

  • @sobian2209
    @sobian2209 3 года назад

    Pakkathula irunthu solli tharathu pola iruku super sir 👍😊

  • @saravanasaravana153
    @saravanasaravana153 2 года назад

    Bay.super.bay.yenga.thottathil.neraya.poddirukkom.

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td Год назад

    அருமை அருமை சுப்பர் வாழ்த்துக்கள்

  • @rayyanbeuty9855
    @rayyanbeuty9855 4 года назад +258

    Like போட மாட்டேங்கிறீங்க.? Coment க்கு.

    • @selvamanik4182
      @selvamanik4182 4 года назад +9

      நல்ல முயற்சி

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 4 года назад +2

    Super bro....niraya veg recipe pannunga....

  • @drawdiy259
    @drawdiy259 4 года назад

    இனிமேல் உங்க channel மட்டும் தான் follow பண்ண போறேன்😍😍😍😍

  • @gopinathnk2470
    @gopinathnk2470 4 года назад

    சார் நீங்கா சாமச்சாது மாதிரியே நான் எங்கா வீட்டில் சாமச்சேன் மிகவும் சுவயாகா இருக்கு நன்றி

  • @gajalakshmir7317
    @gajalakshmir7317 Год назад

    My samyal came out top notch because of U tnq

  • @nagarajanp1992
    @nagarajanp1992 4 года назад +2

    Super sir..I enjoyed video .. thanks waiting for another video

  • @santhoshrobinson2036
    @santhoshrobinson2036 3 года назад +1

    Bhai I like your way of speech.

  • @sheelav2779
    @sheelav2779 2 года назад

    Ur way of cooking and presentation super

  • @lokeshkannan9850
    @lokeshkannan9850 2 года назад

    Nice nice brother nalla pesuringa super

  • @irudayanathan7996
    @irudayanathan7996 2 года назад +1

    I tried today it came out yummy thank u for sharing this receipe

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +10

    பாய் இடியாப்ப சிக்கன் பிரியாணி செய்ங்க 😋😋😋

  • @engmanohar5818
    @engmanohar5818 Год назад

    Your explanation is friendly bro

  • @jshanthiram5557
    @jshanthiram5557 3 года назад +1

    Hello chef .great jop. 👍👍👍😊😊😊

  • @suryapriyan5980
    @suryapriyan5980 3 года назад +1

    Your kitchen is so beautiful and simple ! Sprb

  • @mathewchannal6213
    @mathewchannal6213 4 года назад +1

    Hi anna vera level anna nenga yathu senjalum nalla irukkum intha vendakaium super ah irukkum nanum seiya poren anna

  • @Angarayan
    @Angarayan 3 года назад +1

    Great video. Great explanation. Thanks and God bless you.

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 4 года назад +37

    பாய் சிக்கன் கொத்து பரோட்டா பண்ணுங்க 🥰🥰🥰🥰🥰