Throw him Out! பாஜக எம்பிக்களை அரளவிட்ட West Bengal MP! | Mahua Moitra | Modi | BJP | Lok Sabha

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #NakkheeranTV #mahuamoitra #mahuamoitraspeech #loksabha #loksabhaspeech #westbengal #trinamoolcongress #tmc #bjp #modi #loksabha #nakkheeran #nakkeerannews
    Throw him Out! பாஜக எம்பிக்களை அரளவிட்ட West Bengal MP! | Mahua Moitra | Modi | BJP | Lok Sabha | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 928

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz Год назад +150

    வாவ்.என்ன ஒரு பேச்சு.தெளிவு , குரல், வெளிப்படை தன்மை, அச்சமின்மை , புள்ளிவிபரம் , துணிச்சல் அத்தனையும் ஒருங்கே அமைந்த வங்கத்து சிங்கப்பெண்.

  • @vpsjag
    @vpsjag Год назад +160

    உண்மையான மக்கள் பிரதிநிதி. அருமை வாழ்த்துக்கள்

  • @r.rajamohan6544
    @r.rajamohan6544 Год назад +257

    சிங்கமென கர்ஜிக்கும் வங்கத்து சகோதரி வாழ்த்துக்கள்

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் Год назад +93

    அருமையான பேச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @johnk8502
    @johnk8502 Год назад +135

    Excellent speech. Very proud of having such brilliant MP in the Parliament.

    • @ravinarayanan5683
      @ravinarayanan5683 Год назад

      If she is so good, why doez not question Didi? Is WB not part of India?

  • @praveenar5049
    @praveenar5049 Год назад +367

    She has been the real spoke person of every patriotic citizen in India. A great salute.

    • @harinathan3070
      @harinathan3070 Год назад +4

      Saradha Chit Funds patriots

    • @selvavalar
      @selvavalar Год назад

      @@harinathan3070 ஒனக்கு திராணி இருந்தா அந்த பெண்புலி எழுப்பிய, கூறிய அத்தன குற்றச்சாட்டுகளையும் மறுத்து (ஆதாரத்தோட) கூறு, அத உட்டுட்டு வாயில வந்தத வாந்தி யெடுக்காதே, நீ சொல்ற விஷயத்துக்கு ஆதாரம் இருந்தா அவுத்து உடு, அத கோவணத்துக்குள்ளேயே வச்சுகிட்டு சொரிஞ்சுகிட்டே இருந்தீனா "குஞ்சு " பஞ்சர் ஆயிடும்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Год назад +3

      Yes

    • @Elangovan-mt7hz
      @Elangovan-mt7hz Год назад +5

      @@harinathan3070 Are you crushed ....?

    • @jayabalanp2028
      @jayabalanp2028 Год назад +1

      Provenance oru pavadai siluvvi nay

  • @ibrahimb2335
    @ibrahimb2335 Год назад +114

    வாய்மையே வெல்லும் இந்தப் பெண் சிங்கம் தெற்கு நன்றி

  • @vinothk5244
    @vinothk5244 Год назад +203

    கிழட்டு சங்கிகளை கதற விடும் சிங்க பெண் 🔥🔥🔥

  • @blackvenom007
    @blackvenom007 Год назад +110

    She is the Queen of Ring !!!!👍👍👍 what a speech she delivered. This crystal clear speech should be made as a reference to future parliamentarians.👏👏👏 Out standing and world class👏👏👏👌👌👍👍🙏🙏🙏

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Год назад +78

    நம் தேசத்தின் சிங்கப்பெண்

  • @qwerty-25-99
    @qwerty-25-99 Год назад +26

    வங்க நாட்டு பெண்புலி அருமை சகோதரி.....

  • @szawvyl3381
    @szawvyl3381 Год назад +127

    She was roaring like a lioness. Big salute to her, was not intimidated by the cowards.

  • @dr.umadevisrinivasan4508
    @dr.umadevisrinivasan4508 Год назад +228

    She is the true MP who is seeking for justice. Outstanding speech with figures and facts.

  • @R.Bheem9035
    @R.Bheem9035 Год назад +52

    சாதிவெறியர்களால் சீரணிக்க முடியாத வங்காள வேங்கையின் சரவெடி மற்றும் சாட்டையடி 👋👋👍👍👍 Mohua.

  • @jamzz4867
    @jamzz4867 Год назад +65

    Salute mam, we r with you jai hind

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 Год назад +102

    You have spoken on behalf of every true Indian .what a speech.....!!!!!!!!

  • @justiceforsrimathi3413
    @justiceforsrimathi3413 Год назад +33

    உண்மையில் சிங்க பெண் இவர்தான்.👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

    • @sundarrajcm2152
      @sundarrajcm2152 Год назад

      This daring Lion will tear down the nasty and decoity foxes.

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 Год назад +25

    சூப்பர் ! சூப்பர் !
    👍👍👌👌👍👍👍

  • @johnv8270
    @johnv8270 Год назад +61

    பெண் சிங்கம்

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 Год назад +126

    She is real tiger, tored apart bjp and their arrogance

  • @mathivananr8198
    @mathivananr8198 Год назад +38

    கூச்சல் போட்டு அந்த அம்மா பேசுவதை தடுக்கத்தான் இந்த பிஜேபி காரர்களுக்கு தெரியும்.

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 Год назад +73

    She is my heart,soul and mouth. 😊

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Год назад +10

    சிங்கம்னா இது தாண்டா சிங்கம்

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj Год назад +75

    ஒரு விஷயம் கவனித்தீர்களா? ஆங்கிலம் புரியவில்லை என்று ஒரு கூட்டம் அலறுகிறது😁 அதனால்தான் மற்றவர்கள் இந்தி கற்க வேண்டும் என்று அதை தினிக்கிறார்கள்,🤣🤣💪💪

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Год назад +5

      Ahhhhhàaaa.....yes....yes...it is very correct.

    • @prasadga9562
      @prasadga9562 Год назад +8

      You are cotrect bro sangigalukku adhu puriyadhu

    • @ranganathanr7141
      @ranganathanr7141 Год назад +3

      If member must be knowing english because our country amalgamated by multiple language.

    • @malarvizhikumar7813
      @malarvizhikumar7813 Год назад +6

      இந்த இந்தி மக்குகளுக்காக , நாம் இந்தி கற்க வேண்டுமா? நல்ல கதை.

    • @balasundariselvaleela9092
      @balasundariselvaleela9092 Год назад +2

      Every one learn English

  • @jansirani4601
    @jansirani4601 Год назад +49

    இன்றைய இளைய தலைமுறையாளர்கள் இவரைப் போல இப்படி பேச வரவேண்டும்.நம்ம வாழ்க்கை.நமக்காக நாம்தான் பேச வேண்டும்.

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 Год назад +116

    தயவுசெய்து இந்த பேச்சைத் தமிழ்ப்படுத்திப்போடுங்க.எல்லோரும் புரிந்துக் கொள்ளட்டும்

    • @kavesu3049
      @kavesu3049 Год назад +3

    • @jayadj89
      @jayadj89 Год назад

      Ithai tamil pairuthu... Pathivetala namaiku warning message varum violence if u delete ur message r account to be blocked varum... Violence violence warning varum mega act varum..

    • @sutha.m9907
      @sutha.m9907 Год назад +2

      நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்.

    • @periyathambisampath
      @periyathambisampath Год назад

      செய்ய நான் தயார்... எத்தனை பேர் உண்மையா.... படிப்பாங்க... சத்தம் போடும் அந்த நாயை தூக்கி வெளியே போடும் பொறுப்பு உனக்கு உண்டு சபைஅதிகாரி நீர்

  • @beastgaming9196
    @beastgaming9196 Год назад +23

    உண்மையான நேர்மையான பெண் சிங்கம் என்ன திறமை வாழ்த்துகள்

  • @sadikshaf
    @sadikshaf Год назад +15

    வங்க சிங்கத்தின் அரியனையில் இருக்கும் ஒரு சிங்கத்தின் கர்ஜனை

  • @haliksara7915
    @haliksara7915 Год назад +41

    Very very powerful speech I appreciate madam

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Год назад +11

    வங்கம் எப்போதும் சிங்கம்தான் சுதந்திர போராட்ட போர் வாள் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த மண்ணல்லவா அங்கிருந்து முளைக்கும் விதைகள் எப்படிபட்ட தரம் வாய்ந்தது என நிருபித்துவிட்டார் வாழ்த்துக்கள்.

  • @kosenterprise227
    @kosenterprise227 Год назад +26

    A great salute sister. Your speech like slaps to them. Keep on going sister.

  • @binduayyar6889
    @binduayyar6889 Год назад +63

    Superbbbbbb! She is the true Bengal tigress 👍💯💐

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 Год назад +27

    She is fighting on behalf of all of us . God bless you.

  • @sundial_network
    @sundial_network Год назад +100

    sister mahua moitra's speech was highly commendable

  • @santhoshkumar918
    @santhoshkumar918 Год назад +33

    Hands Off Mam 🔥💯👌👏👏👏

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 Год назад +25

    யாரு சாமி இந்த அம்மா? கர்ஜனை சும்மா பாராளுமன்றமே அலறுது ❤️❤️

  • @arkbrowsinginternet1059
    @arkbrowsinginternet1059 Год назад +12

    Excellent Speech. My Salute.

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 Год назад +24

    இவருடைய கேள்விக்கு நேரில் பதில் சொல்லும் ஆண்மை உள்ளவன் PJPயில் எவனாவது இருக்கிங்களா?

  • @dogsparadise5616
    @dogsparadise5616 Год назад +8

    வைகோ ,mahua பாரளுமன்ற புலிகள் super

  • @muralimarudhachalam8937
    @muralimarudhachalam8937 Год назад +31

    Excellent speech 👏🏻 very true about toppi🤪

  • @sanjubharthi2410
    @sanjubharthi2410 Год назад +19

    Real Bengal lady tiger wish you all the success for your political career 👍👌💪🔥🔥🔥🔥🔥💯

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 Год назад +12

    மேடம் போதும்அவர்களுக்குஆங்கிலம்புரியாது

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +20

    Well done 👍🏻talking truth

  • @morningstararun6278
    @morningstararun6278 Год назад +20

    I have never seen a gutsy, straightforward woman like Ms.Mohua. She has the guts to speak the Iron hard truths.

  • @manikandan701
    @manikandan701 Год назад +32

    அலறவிட்ட இதான் சரியான வார்த்தை

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 Год назад +25

    Vazhthukkal madam
    Many poor people are struggling for food itself on the other hand few are enjoying luxuries. What is going on ?All opposition leaders should join together for the sake of our beloved nation. Jai Hind

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +19

    Great speech 👍🙏

  • @finnymathew5136
    @finnymathew5136 Год назад +3

    Excellent madam 💞 super talk

  • @stephenkj6799
    @stephenkj6799 Год назад +6

    Very correct speach👌👌👌

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 Год назад +8

    பார்லிமென்ட்டின். பெண் சிங்கம்

  • @delmanatarajan868
    @delmanatarajan868 Год назад +5

    Wow we salute you mam. Everyone should ask questions like this

  • @ameerjan3423
    @ameerjan3423 Год назад +6

    பெண் சிங்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @drsonidzutva
    @drsonidzutva Год назад +20

    Great salute to you Madam ..

  • @knagan1797
    @knagan1797 Год назад +43

    My sincere salute to madam, This is the final call to send out BJP RSS & AAP DELHI.
    All other parties join together to work together and win together.
    Otherwise, BJP will take favour.
    Poor people are unable to live in India
    Ban EVM

  • @albertstanislaus1870
    @albertstanislaus1870 Год назад +14

    Bold and wise. 👍

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Год назад +50

    Corruption to an unthinkable level is encouraged in this great country which has led to great shame and loss for our Great country with a great population of people of different languages, religion and cultures. When will these leaders realise this evil . Many poor are struggling to live and a few are enjoying luxuries at rhe cost of the others who labour to bring wealth, prosperity and peace in our country. Sister you have spoken the truth and they could not face the truth.

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 Год назад

      BJP should feel bad and not ashamed, BJP voted for better administration but not so it doing.

    • @danieljoe3132
      @danieljoe3132 Год назад +1

      Respected, in bjp's dictionary, there's no word called corruption because they legalised corruption, they legalised rape of dalit women and children from minorities, they sold all public sectors to corporates legally, they justify manipur riots legally and finally all the murderers, plunderers, criminals if they join bjp, they are all holy saints legally 😉 shameless, heartless brutal animals.
      Let's call this bjp's rama rajya

  • @rajasekarannatarajan4463
    @rajasekarannatarajan4463 Год назад +7

    சூடு சொரணை நேர்மை இல்லாத கும்பலிடம் அறிவார்ந்த பதிலை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்

  • @lovepeace7890
    @lovepeace7890 Год назад +133

    I don't know how many MPs can understand Mahua Moitra !!!

    • @jeyaprakashbalu7379
      @jeyaprakashbalu7379 Год назад +1

      yes

    • @justhuman6858
      @justhuman6858 Год назад +5

      அனைவரின் காதிலும் translater இருக்கும்...... தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்........ அவர் பேசுவதை புரிந்து கொள்ள.....

    • @lovepeace7890
      @lovepeace7890 Год назад +1

      @@justhuman6858 I am refering to the content ! Not language !

    • @justhuman6858
      @justhuman6858 Год назад

      @@lovepeace7890 ok.

  • @sunil7889
    @sunil7889 Год назад +13

    What a woman ,❤️👍

  • @selvarajand9225
    @selvarajand9225 Год назад +8

    Hon'ble Member of Parliament Respected Madam Mahua Moitra has made outstanding and courageous speech touching all the aspects of political and financial situation in the August House. Hat's 🙏 off to you Madam 🙏💅👍 for your detailed effective valuable 🌹 speech 👍. Big salute 🙏🙏🙏

  • @beastgaming9196
    @beastgaming9196 Год назад +27

    நல்ல உறுப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மம்தாஜி பாரட்டுக்கு உரியவர்

  • @franklinca2155
    @franklinca2155 Год назад +6

    Mahuva, what a daring speech !!! I want to see you as a PM of our country 👍 God bless you.

  • @nsebse1065
    @nsebse1065 Год назад +8

    எங்கய்யா எங்க ஓபிஆர்?

  • @SenthilKumaran1989
    @SenthilKumaran1989 Год назад +28

    Wow She she Roared like a Lion today

  • @Akmal_jj
    @Akmal_jj Год назад +10

    Wow what a speech 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 Год назад +4

    சிங்கப் பெண்ணே நீடூழி வாழ்க!

  • @deva5020
    @deva5020 Год назад +10

    நாகர் குல சிங்கப்பெண்ணின் கர்ஜனை.

  • @PalaniSamy-ei9gn
    @PalaniSamy-ei9gn Год назад +4

    நாடாளுமன்றத்தில் அனைவரும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் அதேபோல் அந்தந்த மொழிகளில் கர்நாடகா கன்னட மொழியில் தமிழ்நாட்டில் தமிழ் ஆந்திரா தெலுங்கு கேரளா மலையாள மொழிகளில் இந்திக்காரன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதால்

  • @thilagavathibalaguru8882
    @thilagavathibalaguru8882 Год назад +8

    Excellent parliamentarian ! Deserves standing ovation. Long live this strong woman!

  • @kulandaivelumoorthy1262
    @kulandaivelumoorthy1262 Год назад +5

    Superb Sister,
    Lioness roaring, keep up

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் Год назад +10

    அருமையான பேச்சி உண்மையாவே சிங்கப்பென் தான்....

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Год назад +6

    தனிப்பட்ட முறையில் தாக்குதல் இல்லை
    பொருளாதாரம் நீதி சார்ந்த அரசியல் ஆதாரம் அறிவான வாதம்

  • @chellson2399
    @chellson2399 Год назад +17

    She is real representation of ours

  • @thompsoncedrick8313
    @thompsoncedrick8313 Год назад +9

    Truth wins always, great on your part ,hats off to you mam. Fools won't listen to truth.

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 Год назад +22

    Every parliamentarian must learn from her

  • @unmai768
    @unmai768 Год назад +20

    Female lion fire

  • @palanichamy4784
    @palanichamy4784 Год назад +21

    She is a roaring lion and speaking truth ony.

  • @baggiamdevaraj3917
    @baggiamdevaraj3917 Год назад +9

    God will be always with you for this truth releasing oration.

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 Год назад +8

    Speech vera level mahuva👌🤝😍

  • @annky1001
    @annky1001 Год назад +38

    It’s not a female lion,it’s the male lion’s voice.
    Congratulations💐

  • @annky1001
    @annky1001 Год назад +27

    Very daring,stunning and a role-model lady👏🏼👏🏼👏🏼👏🏼

  • @poovizhi.
    @poovizhi. Год назад +7

    The daring lady.
    Roaring lion..👌👌

  • @KrishnaVeni-gt6jt
    @KrishnaVeni-gt6jt Год назад +13

    Vangathupuli vazha!.

  • @tamseldra5923
    @tamseldra5923 Год назад +3

    Excellent Madam!!

  • @baggiamdevaraj3917
    @baggiamdevaraj3917 Год назад +6

    what a spell binding oration. God will be always with you.

  • @hellojoy1000
    @hellojoy1000 Год назад +8

    சங்கிகளை கதற விடும் சிங்க பெண்

  • @kiyas999
    @kiyas999 Год назад +33

    She is one girl army 💜 💕 terrific speech 💬 👏

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Год назад +45

    Bengalis are talkative. Tough fighters by speech. Really, a daring speech roaring like a lion😜

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 Год назад +1

      All women are Kali in kolkutta

    • @p.masilamani7084
      @p.masilamani7084 Год назад

      @@srikrishnarr6553 only oral fights. For hours together they fight but no productive work. That's why all the profit making Govt companies closed in Bengal

    • @sundaramragavachary8767
      @sundaramragavachary8767 Год назад

      She should advise mamta

  • @lindo_chitty1651
    @lindo_chitty1651 Год назад +7

    🔥💯🔥💯🔥💯🔥

  • @jaisonayu6511
    @jaisonayu6511 Год назад +11

    Indian Queen

  • @murugiahvelu7653
    @murugiahvelu7653 Год назад +8

    Very good speech with all relevant information. Congrats madam. Keep it up. God bless you.

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 Год назад +2

    தரமான சம்பவம்

  • @geraldnathan3255
    @geraldnathan3255 Год назад +22

    Mahua Moitra Madam - One of India's matured and respectful politicians, with excellent English knowledge. Those who interupted are immature politicians.

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 Год назад

      BJP has lost its name, Prime Minister supported Gujarat's Adani to control total INDIA.

  • @nsrinivasaraghavan4348
    @nsrinivasaraghavan4348 Год назад +37

    We need more Mohua Maitras in our Parliament, Jai Hind 🙏

  • @yathraakaanthd7733
    @yathraakaanthd7733 Год назад +4

    Congratulations Honouable M. P. Madame for your extraordinary speech in Parliament. Your voice is the nation Voice. Thank you Madame.

  • @selvarajl410
    @selvarajl410 Год назад +19

    Mahuaa looking like prime minister of India 🙏 I think Real miracle person like Indra Gandhi 🙏

  • @beastgaming9196
    @beastgaming9196 Год назад +6

    வங்கத்தின் சிங்கமே சீரி எழுங்கள் நாட்டில் நடக்கும் அயோக்கிதனத்தை உண்மையாக பேசும் சகோதிரியே உறக்க பேசுங்க இனிய வாழ்த்துகள்

  • @sulochanadasari
    @sulochanadasari Год назад +4

    Let the young leaders and the upcoming to follow👣 steps and progress in pride 🙏👍

  • @seyyonsoundarrajan8489
    @seyyonsoundarrajan8489 Год назад +7

    💯💯💯💯💯💯💯💯

  • @hariprasanth69
    @hariprasanth69 Год назад +13

    கலக்கல் MP