உங்க கிச்சன்-ல வாங்கி வைங்க | Cookware Items Manufacturer | Vino Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 174

  • @MM-yj8vh
    @MM-yj8vh 7 месяцев назад +7

    மிக அருமையான வீடியோ இது. சேனல் நன்பருக்கு நன்றி 🌹.
    எங்க ஊர் பெண்மணிக்கு என் முதல் வாழ்த்துக்கள். மிகவும் அருமை தொழில் சாலை அமைத்து, நபத்துவதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.... மா. 🌹⚘👏⚘👌⚘👍 அங்க உழைப்புக்கு என் முதல் வணக்கம்.... தோழியே. கண்டிப்பாக நாங்க நேரில் வந்து உங்களை பார்த்து பேசிய பின்பு தான் ....பாத்திரங்களை வாங்கனும். அதும் நீங்க...Triply செய்யுறுங்கனு சொன்னதும்...எனக்கு மிகவும் மகிழ்ச்சிங்க. மென் மேலும் உங்க தொழில் வளரவும், இதே மாதிரி நம்ம மண்ணின் தமிழை பேசுவதற்க்கும் .... ழென் வாழ்த்தக்கள்....🌹👏⚘👌⚘👍🌷❤🌹🙏⚘

  • @lokeshpriyan2std-b661
    @lokeshpriyan2std-b661 8 месяцев назад +31

    ரொம்பவே usefull la இருந்தது அண்ணா மிக்க நன்றி இதேமாதிரியான வீடியோக்கள் போடுங்கள் அண்ணா 🎉👌👍

    • @AyushbjBj
      @AyushbjBj 2 месяца назад

      Thank you mam

  • @sarathadevisaratha2735
    @sarathadevisaratha2735 8 месяцев назад +12

    Super . இது வரைக்கும் இது போன்ற நேரடி தயாரிப்பு பார்த்ததில்லை . நன்றி

  • @mahalakshminived2489
    @mahalakshminived2489 8 месяцев назад +26

    Nice.. but in madurai sikkander stores and other madurai stores price is less. Their quality also is good

    • @jayashreek2048
      @jayashreek2048 8 месяцев назад

      It may vary according to the weight and cost of seasoning also should be added to the product price. If wt is more then the base won't get charred

    • @mahalakshminived2489
      @mahalakshminived2489 8 месяцев назад

      @@jayashreek2048 ok mam

  • @magesho8731
    @magesho8731 7 месяцев назад +15

    விலை அதிகம் . மத்த கம்பெனி வீடியோக்களை பார்க்கனும் இவங்க.
    அது போக எத்தனை கிலோ எடை , எவ்வளவு தடிமன் என்றும் சொல்லனும்.
    எடையும் தடிமன் தான் விலையை தீர்மானிக்கும்.

  • @akilaethiraj661
    @akilaethiraj661 8 месяцев назад +8

    I also bought in sikamderstorez it is ver very nice

  • @spooja8856
    @spooja8856 8 месяцев назад +8

    The products I purchased from you are amazing. The quality is outstanding at reasonable price.

  • @justinraja294
    @justinraja294 7 месяцев назад +24

    மதுரையை ஒப்பிடும்போது இங்கு ரேட் ரொம்ப அதிகம்.

  • @k.sharveshjai
    @k.sharveshjai 6 месяцев назад +9

    நான் இந்த வீடியோ பார்த்து ஒரு பிளாட் கடாய் வாங்கினேன் ஏன்டா வாங்கினோம் இருந்தது வாங்கி பத்து நாள் ஆகுது போன்ல சொன்னது ஒன்னு செய்த து ஒன்னு 🙃😭

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 7 месяцев назад +37

    வீடியோ பார்ப்பதே வேஸ்ட்...இங்க தான் வாய் கிழிய பேசறாங்க ஆனால் போன் எத்தனை முறை பண்ணினாலும் நோ ரெஸ்பான்ஸ்...

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 5 месяцев назад +1

    Honest reviews I bought dosa thava best hotel roast coming easy way

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 месяцев назад +2

    Good vlog good presented but prices are high compared to market and other stores, plz ensure the prices of compitators too. Greetings from banglore gracias.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 7 месяцев назад +23

    கண்டிப்பாக மிகவும் அதிகமான விலை கடையில் கூட இவ்வளவு விலை கிடையாது இந்த அம்மா ஆயிரத்து இருநூறு ரூபாய் சொன்ன வடசட்டி எழுநூறு ரூபாய் தான் இந்த லடசணத்தில் இந்த பொம்பள மொத்த விலையில் சிங்கிள் பீஸ் கொடுக்குதாம் அதேபோல ஈய பாத்திரங்களும் மிகவும் அதிகமான விலை தயவு செய்து மக்கள் இங்கே போய் விடாதீர்கள்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 месяца назад +6

      What a crude language pimbalai adhu idhunu. Pl comment decently. May be u r correct but comment with decency. Gender bias huh?

  • @orkay2022
    @orkay2022 8 месяцев назад +3

    So patiently explained madam.super

  • @ThiruNash
    @ThiruNash 4 месяца назад

    All items are very reasonable for cast iron items.
    Those who complained expensive their items are not expensive it's just that you don't know the value of cast item and you can't afford it.

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 8 месяцев назад +4

    Yes cash on delivery irukka sister please sollunga

  • @geetharani4455
    @geetharani4455 7 месяцев назад

    Details are very used.which place your factory location

  • @PyKnot
    @PyKnot 8 месяцев назад +2

    Cast-iron, will it break if I put it down?.

  • @anandhiprabhakaran2201
    @anandhiprabhakaran2201 8 месяцев назад +1

    Super ma vazhga valamudan Vazhga nalamudan

  • @outofcontrol6195
    @outofcontrol6195 7 месяцев назад +1

    Order koduthvudane delivery panndronnu solringe mam but appadi seyamattengerenge

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 8 месяцев назад +1

    Ellam super very nice enkku ellam things vendum price sollunga please

  • @manishhkr
    @manishhkr 3 месяца назад +2

    Every item is available for 30-40% cheaper at Sikkander Stores, Madurai....

  • @chandravathanam727
    @chandravathanam727 7 месяцев назад +3

    All products nice geetha

  • @HemaRavi-w4f
    @HemaRavi-w4f 7 месяцев назад

    Super 👌 bro excellent product and price reasonable. Am in bangalore can I get courier. Mode of payment. Pls reply

  • @nainamma4310
    @nainamma4310 7 месяцев назад +4

    Nanga retail business panrom neenga solra rate customer ku sonna oodiduvanga

  • @shanthishanthi746
    @shanthishanthi746 8 месяцев назад +79

    கேஷ் ஆன் டெலிவரி இருக்கா மேம்

  • @nabisathulmisiria5269
    @nabisathulmisiria5269 8 месяцев назад +3

    Super cod irrukka mam

  • @ponmariappan
    @ponmariappan 6 месяцев назад

    Intha product ellam rusting problem varuma

  • @d.rebekah3385
    @d.rebekah3385 8 месяцев назад +5

    Will you give cash on delivery to trichy

  • @swetharaju6991
    @swetharaju6991 Месяц назад

    Hi where is location of ur shop I am visiting coimbatore next week I want to visit

  • @sivaramagupta
    @sivaramagupta 3 месяца назад

    Hi There, is there any site to order the products

  • @abudilsathboutiq2809
    @abudilsathboutiq2809 8 месяцев назад +5

    Guys indus valley vida itha kammiya yaravthu therinja solluga

  • @Madhusudan8888
    @Madhusudan8888 4 месяца назад

    Is the product quality good?

  • @sharulatha6858
    @sharulatha6858 7 месяцев назад +1

    Super. Sister. Coimbater

  • @Madhusudan8888
    @Madhusudan8888 4 месяца назад

    And can we get it in reasonable rate

  • @shamseethbegum509
    @shamseethbegum509 8 месяцев назад +40

    தயாரிப்பு விலைனு சொள்ரீங்க ஆனா எல்லாமே கூட விலைதா மதுரை கடைகளில் இது விட கம்மிதா

  • @jaikavi156
    @jaikavi156 8 месяцев назад +2

    Super ma..
    Explanation nice and honestly 😊

  • @zealousipad2521
    @zealousipad2521 7 месяцев назад

    What is the rate of aapam chatti.will you deliver it to chennai

  • @kalyanib1757
    @kalyanib1757 8 месяцев назад

    அருமையான பதிவு தம்பி

  • @priyafalora9403
    @priyafalora9403 2 месяца назад

    Nan srivari product vangana... almost 6500+cc vanga..adi offer intha madam sonnathu lie...enaku adi offer things yathuma varala...nan till now call panren...no response...so pls enna matiri neega yamara vennam...better neega things ah pathutu vangalam...intha problem varathu .... bcoz one year warranty sonnaga...ipava call pick pannalam..ennaku vantha problem ungata share panna.thank you

    • @suganyanagarajan357
      @suganyanagarajan357 2 месяца назад

      Product quality epdi mam? SS Kadai pathen but Im really worried product quality ithula kamikra mari varala na enna pandrathu nu

    • @priyafalora9403
      @priyafalora9403 Месяц назад

      Rate high mam.. compare to madurai shop...nan ipo last week madurai temple ponna..anga one shop la some products purchase panna rate recently irudhuchi..nan ivangata yamathuten...nan srivari shop call panna response pannala mam😢.. better neega straight ah poitu purchase pannuga mam😢

  • @aiyappaaiyappa9643
    @aiyappaaiyappa9643 7 месяцев назад

    The iron pan can be used on the induction

  • @rahumathu312
    @rahumathu312 8 месяцев назад +2

    Sri Lanka delivery irukka

  • @Nitha2786
    @Nitha2786 4 месяца назад

    Ennakku Thandavala dosa kallu kedaikkuma

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 7 месяцев назад +2

    Retail rate overa solranga
    Single piece vankinslum whole sale rate kodukanum
    Same dosai tawa 3.500 kg ullathu 580 tha but ivanga 1000 rs solrranga
    Eppavum online compare pannathinga
    Madurai chikkantar stores le cast iron too low price

  • @alziachannel2437
    @alziachannel2437 6 месяцев назад

    Super. Door. Delivery. Unda

  • @SivaMani-ku6is
    @SivaMani-ku6is 2 месяца назад

    ❤supar

  • @lathasundar4385
    @lathasundar4385 8 месяцев назад

    நல்ல பதிவு

  • @durkanyar2590
    @durkanyar2590 6 месяцев назад

    Vino naaiy vanakam vaikakuudaa theriyaathaa naaiy😂

  • @fathimaimranfathima4430
    @fathimaimranfathima4430 2 месяца назад

    Super 👍👍👍

  • @jeyanthinallaiah2800
    @jeyanthinallaiah2800 8 месяцев назад +1

    Cash on delivery irukka

  • @jayajini5788
    @jayajini5788 8 месяцев назад +3

    Is cod available

  • @deepar9119
    @deepar9119 8 месяцев назад

    ❤❤❤
    ஆப்ப சட்டி விலை?

  • @sameernisha1856
    @sameernisha1856 8 месяцев назад +6

    Madurai shopa compare pannu rate romba heavya irruku...

  • @vimaladevi2481
    @vimaladevi2481 8 месяцев назад

    All products super Geetha. Best wishes 💐

  • @velraj5281
    @velraj5281 8 месяцев назад +2

    Cash on delivery irukkuma madam

  • @manimegalaimegalai952
    @manimegalaimegalai952 8 месяцев назад

    Alzga super ah iruku mam

  • @PRAKANTHIKAPMTP
    @PRAKANTHIKAPMTP 7 месяцев назад

    Address please in coimbatore

  • @s.lalitha1921
    @s.lalitha1921 8 месяцев назад +13

    கோவையில் இந்த கடை எங்கு இருக்கிறது

  • @bmrsingh7301
    @bmrsingh7301 7 месяцев назад

    Nice 👍

  • @SathyaS-q5s
    @SathyaS-q5s 8 месяцев назад

    Anna roller skating ennga kidaikumnu podunga anna

  • @tharanis1976
    @tharanis1976 7 месяцев назад

    First I didn't see / hear the address/ location but with her slang I was 100% sure it would be TN37😅 Yes my guess was rt.. kannu..😊😊

  • @ammubala1284
    @ammubala1284 8 месяцев назад

    Super all items...🎉🎉❤❤❤

  • @tryphejosh
    @tryphejosh 5 месяцев назад

    Can we come in person to company

  • @Kannadivalaiyal
    @Kannadivalaiyal 7 месяцев назад

    Cash on delivered irukka iron

  • @Arunamichaelraj
    @Arunamichaelraj Месяц назад

    மேடம் நானும் கோயம்புத்தூர் தான் இவ்வளவு நாள் எனக்கு இது தெரியவே இல்ல சொல்லப்போனால் உங்க கம்பெனிக்கு கொஞ்சம் நெருக்கமான இடத்தில் தான் எங்க வீடு இருக்குது சரிங்களா நான் வெளியூர்ல இருக்கேன் வந்த உடனே நேரா உங்க பேக்டரிக்கு வந்து எனக்கு வேணுங்கிற பொருள் எல்லாமே ரீசார்பில் ரேட்ல அங்க இருக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு நேரா வந்து நான் வாங்கிக்கிறேன் மேடம் தேங்க்யூ அந்த தம்பி நல்லா எக்ஸ்ப்ளைன் பண்ணாரு நீங்களும் நல்லா தெளிவா எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க விலை முதல் கொண்டு சொன்னீங்க தேங்க்யூ

  • @DeviDevi-g1g4q
    @DeviDevi-g1g4q 8 месяцев назад +1

    Cash on delivery available

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 7 месяцев назад

    சூப்பர்

  • @sarosaravanan6257
    @sarosaravanan6257 3 месяца назад

    Na vaguna but sonathu onu cal panuna soldrathu onu poi pesaraga..

  • @sarosaravanan6257
    @sarosaravanan6257 3 месяца назад

    Kadaila ya vaguga evaga keta vagathega...

  • @VDurga-o9s
    @VDurga-o9s 8 месяцев назад

    Allam supper

  • @swethaaugustin4658
    @swethaaugustin4658 7 месяцев назад

    How to order

  • @orkay2022
    @orkay2022 8 месяцев назад +1

    Cod irukka

  • @padmavathisundararaj8444
    @padmavathisundararaj8444 7 месяцев назад

    Intha place yenga na irrukung from CBE

  • @Thenmozhi-dt4jo
    @Thenmozhi-dt4jo 7 месяцев назад

    Idu entha ooru

  • @vijayamurugesan8707
    @vijayamurugesan8707 7 месяцев назад

    கோவையில் எந்த ஊர் உள்ளது இந்த இடம்

  • @mariefernandopulle1111
    @mariefernandopulle1111 7 месяцев назад

    Start your shop in srilanka

  • @Kannadivalaiyal
    @Kannadivalaiyal 7 месяцев назад

    Appa catti evvalavu medam

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 8 месяцев назад

    நன்றி.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 8 месяцев назад

    நல்ல தகவல்.

  • @Lakshmiofficial_29
    @Lakshmiofficial_29 7 месяцев назад

    Price sister

  • @angelrani5368
    @angelrani5368 8 месяцев назад +7

    இரும்பு விலை கம்மிதான் நீங்க விலை அதிகம் சொல்லிகிறிங்க

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 месяцев назад

      இது கோயம்புத்தூர் இரும்பு விலை அதிகம்

  • @gayathrisakthi1942
    @gayathrisakthi1942 8 месяцев назад +1

    Rocking Geetha Akka , Happy Sales

  • @aiyappaaiyappa9643
    @aiyappaaiyappa9643 7 месяцев назад

    Specify weight please thank you

  • @fathimaimranfathima4430
    @fathimaimranfathima4430 2 месяца назад

    How much sis ❤

  • @umamaheswarik5636
    @umamaheswarik5636 8 месяцев назад

    Super super super

  • @SangeetharubiSangeetharubi
    @SangeetharubiSangeetharubi 7 месяцев назад

    எந்த ஊர்

  • @rosecreation9200
    @rosecreation9200 8 месяцев назад +6

    Madurai price romba kammi than ,nega over rate soluriga

    • @PrEmKuMaR-ln9el
      @PrEmKuMaR-ln9el 8 месяцев назад

      Unmai than Madurai shop Vida romba athigama iruku price

    • @bhuvananithya6969
      @bhuvananithya6969 7 месяцев назад +2

      madurai shop address

  • @susanrebecca9640
    @susanrebecca9640 8 месяцев назад

    Appa chatty price?

  • @SaribaSariba-z3f
    @SaribaSariba-z3f 29 дней назад

    ❤❤

  • @radhakrishnank5334
    @radhakrishnank5334 6 месяцев назад

    ஆப்ப சட்டி மீடியம் size la வெனும்
    காட்டுங்க
    உடனடியாக ஆர்டர் பண்ணுறேன்

  • @lathavaidy7734
    @lathavaidy7734 7 месяцев назад +1

    compare to Madurai all item vilai jasthi

  • @jessymalathi42
    @jessymalathi42 7 месяцев назад

    Kadai yeng irukku madam

  • @sarosaravanan6257
    @sarosaravanan6257 3 месяца назад

    Phone panuna mathi mathi pesuvaga.. nerula ponalum no response very bad

  • @priyasankar3757
    @priyasankar3757 8 месяцев назад

    Dosai kal price

  • @shanthakumar1833
    @shanthakumar1833 7 месяцев назад +1

    Dosa kallu 900 ah. Too much. Santhaila ye 350 thaan urukku chatt irumbu

  • @ramramesh8665
    @ramramesh8665 8 месяцев назад

    Ithu iron illa costing iron a

  • @ushanandhini9514
    @ushanandhini9514 8 месяцев назад

    Uoothappam kal evlonga

  • @udhayakumars1031
    @udhayakumars1031 7 месяцев назад

  • @baskarkalyanam4104
    @baskarkalyanam4104 7 месяцев назад +3

    ஃப்ரீ டெலிவரி கூட கிடைக்கிறது இது ஏமாற்று வேலையாக உள்ளது நண்பர்களே தயவுசெய்து யாரும் ஏமாற வேண்டாம் விலை மிகவும் அதிகம்

  • @kalyaninatarajan2274
    @kalyaninatarajan2274 4 месяца назад

    Many times I contacted you but you didn't pick up the mobile or you didn't open my what's app message and also voice message
    You speak nicely , you say you will send even one product but
    Your product rates are too much than the branded one we have to pay all GST and courier charges very expensive product