உங்களை சந்தித்தும் மகிழ்ச்சி உங்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டதும் மகிழ்ச்சி...மிகவும் எளிமையான மனிதர், புது புது பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பா ♥️🙏😍
Bhuvani bro அங்கே போய் நம்ம உணவு சாப்பிட்டா வீட்டைதான் விற்கனும் ஒரு தோசை 250/- ருபா😀 , நாங்க சக்தி மசாலா பருப்பு பொடி வாங்கிட்டு போய்டுவோம் பிளைன் ரைஸ் 30 பாத்துக்கு Roadside தள்ளுவண்டி கடையில் கிடைக்கும் வேறு என்ன வேண்டும் 😀, இல்லைன்னா இருக்கவே இருக்கு Pad thai rice or noodles chicken or prawn 50 bhatக்கு கிடைக்கும் அருமையாக இருக்கும் try it.
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana Pathivu Arumaiyana Anubhavam language support person Kuda irrundha safe Anna Kalakaringa🙏🕉Vazgha Valamudan
Bro following your videos for long...I'm from Malaysia this my neighborhood country...the food is really marana expensive...Malaysia vaange bro even in Kuala Lumpur not much higher cost like this for food
Samy unga video va click panamothu,antha thatha sarath kumar pesra rammy ad than vanthuchi,.rammy ads ban panidtanga nu sonnaga ethu puthu ad da irruku inum antha mirugam thirunthala polarku...
Dear which one camera using for u sir pls. One video pls sir because I am following for 2 years your videos I need to be purchase for one camera 📷 so pls one video or pls reply sir
Thai பெண்ணை வெக்க பட வெச்சிட்டேன். Bhuvani Situational Song Now வீட்டுக்கு போனா யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொல்ற அப்பா அத்தை பொண்ண தான் கல்யாணம் செய்யணும் சொல்ற அம்மா பேர குழந்தைகள பாக்கணும் சொல்ற பாட்டி இந்த டார்ச்சர்லாம் தாங்க முடியாம Thailand கிளம்பி வந்தா என்னையே ஏக்கமா பாக்குற பொண்ணுங்க ஆனா அவங்க எல்லார் கிட்டயும் ஒரே பதில் தான் சொல்லுவேன் கட்டுனா அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இது வரைக்கும் அந்த பொண்ணு யாருன்னு நா யார் கிட்டயும் சொன்னதில்ல முதல் முறையா உங்க கிட்ட சொல்ல போறேன் அவ முன்னால நிக்குறேன் அவ கண்ணால சொக்குறேன் நான் தன்னாலே சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன் அவ முன்னால நிக்குறேன் அவ கண்ணால சொக்குறேன் நான் தன்னாலே சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன் ஊருல அவளோ பொண்ணுங்க இருந்தும் லக்கு தான் உனக்கு அடிச்சிருக்கு அடே உன்னாலே சிக்குறேன் உன்னால திக்குறேன் உன்னால விக்குறேன் அனுஷ்கா ஷர்மாக்கு கோலிய போல் உனக்கு தான் நானும் கிடைச்சிருக்கேன் அடே உன்னை நான் டாவுறேன் உன்னால சாவுறேன் புவனிக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி டேட் பண்ணவா இல்ல சட் பண்ணவா உன்கூட சேர்ந்து வாழ ஆசை தான் வந்துடுச்சு டி மீட் பண்ணவா இல்ல வெயிட் பண்ணவா அவ முன்னால நிக்குறேன் அவ கண்ணால சொக்குறேன் நான் தன்னாலே சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன் அவ முன்னால நிக்குறேன் அந்த கண்ணால சொக்குறேன் நான் தன்னாலே சிக்குறேன் உன்னை நான் டாவுறேன் உன்னால சாவுறேன் எனக்கு மொத்தம் பத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க இருந்தும் நான் டிக் அடிச்சது உங்க பேருங்க லவ் டீயில் போட்டில சி.எஸ்.கே நான் தானே பிரேக் விட்டு வந்தாலும் தெறிக்க விடுவேனே க்யாரே சிங்கள் ஆன்னு என்னை பார்த்து கேட்டவன்லாம் உன்கூட மிங்கிள் ஆனா காண்டாவானே நேக்கு கல்யாண வயசு தான் வந்துடுத்து டி டேட் பண்ணவா இல்ல சட் பண்ணவா உன்கூட சேர்ந்து வாழ ஆசை தான் வந்துடுச்சு டி மீட் பண்ணவா கொஞ்சம் வெயிட் பண்ணவா எனக்கு இப்போ மேரேஜி வயசு தான் வந்துடுச்சுடி நாள் பார்க்கவா பிளாக் பண்ணவா உன்கூட சேர்ந்து லிவ்விங்கு டுகெதர் கூட எனக்கு ஓகே டி ஹவுஸ் பார்க்கவா பால் காச்சவா ஓஹோ அவ முன்னால நிக்குறேன் அவ கண்ணால சொக்குறேன் நான் தன்னாலே சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன் அவ முன்னால நிக்குறேன் அந்த கண்ணால சொக்குறேன் நான் தன்னாலே சிக்குறேன் உன்னை நான் டாவுறேன் உன்னால சாவுறேன் அந்த பொண்ணே நீங்க தான்
உங்களை சந்தித்தும் மகிழ்ச்சி உங்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டதும் மகிழ்ச்சி...மிகவும் எளிமையான மனிதர், புது புது பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பா ♥️🙏😍
மிக்க மகிழ்ச்சி
Thailava oru hi
Hi bro how are you? Tamil persons rendu perum sernthu Thailand la kalakuringa bro congrats. Enjoy bro
@@chandrupavi3379 hi
@@Harishankar-vz5yv hi bro
எதற்காக வாழ்கின்றோம் என தெரியாமல் வாழ்ந்து கொண்டுடிருப்போர் சார்பாக இந்த வீடியோ 1M+ views பெற வாழ்த்துக்கள் 😉😉😉😉💐💐💐💐
😭💯
Sema comment
தாய்லாந்தின் மறுப் பக்கத்தை காட்டியதற்கு மிகவும் நன்றி புவணி சகோ. மிகவும் ரசிக்கும் விதமான பதிவு.
தமிழ்நாடு தவிர வேறெங்கும் செல்லாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
😥
😂😂
உங்கள் பயணங்கள் அனைத்துமே மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள் சகோதரா.......
அண்ணா காத்திருந்து காத்திருந்து இலவு காத்த கிளி மாதிரி ஆகிட்டேன் எப்போ உங்க காணொளி வரும்னு... ❤
மன்னிக்கவும் நண்பா
background music start playing :
சங்கீத ஸ்வரங்கள்..
ஏழே கணக்கா..
இன்னும் இருக்கா ..
என்னவோ மயக்கம்......
@@TamilTrekkerOfficial daily oru video podu bro
Super video brother 😇😇👍🏼. Love from Sri Lanka 😍🇱🇰🇱🇰
Tamilan Ella edathulaum erukaga pa happy to see that🤗😍😍😍👍👍👍👍
Bhuvani bro அங்கே போய் நம்ம உணவு சாப்பிட்டா வீட்டைதான் விற்கனும் ஒரு தோசை 250/- ருபா😀 , நாங்க சக்தி மசாலா பருப்பு பொடி வாங்கிட்டு போய்டுவோம் பிளைன் ரைஸ் 30 பாத்துக்கு Roadside தள்ளுவண்டி கடையில் கிடைக்கும் வேறு என்ன வேண்டும் 😀, இல்லைன்னா இருக்கவே இருக்கு Pad thai rice or noodles chicken or prawn 50 bhatக்கு கிடைக்கும் அருமையாக இருக்கும் try it.
சோழனின் பயணம் தொடரும் 👍👍👍👍 ❤️❤️❤️❤️
அப்படி இல்ல சகோ சோழரை தொடர்ந்து அவர்களின் வழியில்.......... ஆசியா சுற்றுப்பயணம்.
LOVE FROM KARNATAKA 💛❤KOLAR👑🤟
From srilanka. Sri Lankans oru like
Last ah சொன்ன பன்ச் superb bro.we will follow it....🙏 Apurom Dance superb bro..
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana Pathivu Arumaiyana Anubhavam language support person Kuda irrundha safe Anna Kalakaringa🙏🕉Vazgha Valamudan
அடுத்த தமிழ்நாட்டின் சுற்றுலா துறையின் அமைச்சர் நீ தான் நண்பா
அருமை புவணி இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்...
Bro khao sok national park ,cheow lan lake explore pannunga bro its good ,yarrumae tamil la pannathu illa its like 250 - 300 km from phuket
வேற லெவல் டான்ஸ் பிரதர் 😀😀😀😀😀😀😀
Super bro good video beautiful place. Neengalum ponnukala mayakitinga bro congrats 💐💐🍫. Every person jollya suthi parrka unga video help pannum bro 🥰
Love from Srilanka 🇱🇰
பிரதர் நான் ஸ்ரீலங்காவில் இருந்து 🙋🙋🙋
அண்ணா North coria pathi video podunga
Buvani bro dance veralevel🤣😁😂
😂😅
Semma dance machi enjoy machi proud to be a தமிழன்... 🥰🥰😍😍😘😘
Congratulations brother 👏 🙌 🙏 💙 💪 ❤️
Bro unga videos supera iruku bro semma romba interestinga iruku thanks bro
Avaloka hindi theriyathu.....thoda spicy.....vera level sago......ulagatha sutrivara mozhi theva illai.......
Bear Grylls of India 🔥
Welcome brother 🌺
Karthi bro Thaimozhi um pesuraru Thai Mozhi um Pesuraru 👍
Bro following your videos for long...I'm from Malaysia this my neighborhood country...the food is really marana expensive...Malaysia vaange bro even in Kuala Lumpur not much higher cost like this for food
அருமை ..வீடியோ now good..keep on post..
Samy unga video va click panamothu,antha thatha sarath kumar pesra rammy ad than vanthuchi,.rammy ads ban panidtanga nu sonnaga ethu puthu ad da irruku inum antha mirugam thirunthala polarku...
Nice 👌 Puvani Hope you enjoyed enough 🥳💯😭😭😭🤨🤪🤪🤪🤪
Hi bhuvani bro 😄. ❤️ From 🇱🇰🔥💞
அருமை நண்பரே வாழ்த்துக்கள் 👌💐
Climax dance vera level bro andha vellakari mayangitaaa 😂😂😂
வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் அண்ணன் புவனி
Mudhal comment naandha 🤗🤗🤗
ஃபர்ஸ்ட் அது பொண்ணு கன்பர்ம் பண்ணிக்கலாம் அப்புறம் சந்தோஷம் படலாம் 😅
நல்ல. வாழ்க்கையா. என்ஜாய். பன்னநும். வாழ்த்துக்கள்
சிறப்பு 👌👌👍👍
Vera maari video 👍👍👍❤❤❤
மறக்காமல் பிக் ஐ ஷோ பார்த்து வாருங்கள் புவனி 😀மறக்க மாட்டீர்கள்
விநாயகர் சிலை மிகவும் உயரமானது அங்கதான் இருக்கு அந்த இடத்தை காமி புரோ
Bhuvani anna Thailand series really super one doubt Thailand mango famous you told mango sticky rice what special iam from Chennai Tamilnadu
Thambi unaku intha type set agala ne 1st mariyea new country new place ku porathu tha good your followers also like it and try it...
After long time back to video thala.
First adhu ponnu thaana?
Bhuvani 🤩🤩🤩🤩❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ from Karaikudi
Bro South America traveling vlog podunga bro
All Support Tamil Trekker bro❤
Bro neega enna camara use pandringa vlog pandrathuku ?
Dear which one camera using for u sir pls. One video pls sir because I am following for 2 years your videos I need to be purchase for one camera 📷 so pls one video or pls reply sir
சகோ உங்களுக்காக காத்திருந்ததுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா உங்கவீடியோ இருக்கு . மதுரை (உசிலம்பட்டி,மாதரை, )வாங்க சகா
Intha piravila unaku sariyana macham bro. Enjoy pannu. Jolly ya ooru suthitey sambathikiranya. Machakaran
இப்படி நாடு நாட சுத்திகிட்டு இருந்த எப்போ கல்யாணம் பன்றது ...அண்ணா
Thai பெண்ணை வெக்க பட வெச்சிட்டேன். Bhuvani Situational Song Now
வீட்டுக்கு போனா
யாரையாவது கல்யாணம்
பண்ணிக்க சொல்ற அப்பா
அத்தை பொண்ண தான்
கல்யாணம் செய்யணும்
சொல்ற அம்மா பேர
குழந்தைகள பாக்கணும்
சொல்ற பாட்டி இந்த
டார்ச்சர்லாம் தாங்க முடியாம Thailand
கிளம்பி வந்தா என்னையே
ஏக்கமா பாக்குற பொண்ணுங்க
ஆனா அவங்க எல்லார் கிட்டயும்
ஒரே பதில் தான் சொல்லுவேன்
கட்டுனா அந்த பொண்ண தான்
கல்யாணம் பண்ணிப்பேன்னு
இது வரைக்கும் அந்த பொண்ணு
யாருன்னு நா யார் கிட்டயும்
சொன்னதில்ல முதல் முறையா
உங்க கிட்ட சொல்ல போறேன்
அவ முன்னால
நிக்குறேன் அவ கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
அவ முன்னால
நிக்குறேன் அவ கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
ஊருல அவளோ
பொண்ணுங்க இருந்தும்
லக்கு தான் உனக்கு
அடிச்சிருக்கு அடே
உன்னாலே சிக்குறேன்
உன்னால திக்குறேன்
உன்னால விக்குறேன்
அனுஷ்கா ஷர்மாக்கு
கோலிய போல் உனக்கு தான்
நானும் கிடைச்சிருக்கேன்
அடே உன்னை நான்
டாவுறேன் உன்னால
சாவுறேன்
புவனிக்கு இப்போ
கல்யாண வயசு தான்
வந்துடுச்சு டி டேட்
பண்ணவா இல்ல சட்
பண்ணவா உன்கூட
சேர்ந்து வாழ ஆசை
தான் வந்துடுச்சு டி மீட்
பண்ணவா இல்ல
வெயிட் பண்ணவா
அவ முன்னால
நிக்குறேன் அவ கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
அவ முன்னால
நிக்குறேன் அந்த கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் உன்னை நான்
டாவுறேன் உன்னால சாவுறேன்
எனக்கு மொத்தம்
பத்து பேரு தான் அத்தை
பொண்ணுங்க இருந்தும்
நான் டிக் அடிச்சது உங்க
பேருங்க
லவ் டீயில் போட்டில
சி.எஸ்.கே நான் தானே பிரேக்
விட்டு வந்தாலும் தெறிக்க
விடுவேனே க்யாரே சிங்கள்
ஆன்னு என்னை பார்த்து
கேட்டவன்லாம் உன்கூட
மிங்கிள் ஆனா காண்டாவானே
நேக்கு கல்யாண
வயசு தான் வந்துடுத்து டி
டேட் பண்ணவா இல்ல சட்
பண்ணவா உன்கூட சேர்ந்து
வாழ ஆசை தான் வந்துடுச்சு
டி மீட் பண்ணவா கொஞ்சம்
வெயிட் பண்ணவா
எனக்கு இப்போ
மேரேஜி வயசு தான் வந்துடுச்சுடி
நாள் பார்க்கவா பிளாக் பண்ணவா
உன்கூட சேர்ந்து லிவ்விங்கு
டுகெதர் கூட எனக்கு ஓகே டி
ஹவுஸ் பார்க்கவா பால்
காச்சவா
ஓஹோ அவ
முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னாலே சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
அவ முன்னால
நிக்குறேன் அந்த கண்ணால
சொக்குறேன் நான் தன்னாலே
சிக்குறேன் உன்னை நான்
டாவுறேன் உன்னால
சாவுறேன்
அந்த பொண்ணே
நீங்க தான்
அருமையான video புவனி bro
hi bro, do we need travel insurance, how much costs it? all covid restriction still there
Yenga saami poita evalo naala ??? Video varum varum wait panni tired ah ayten adikadi video podu nanba... Unga veetla irundhalum paravala but video upload pannu....
சூப்பராக இ௫க்குபுவணிதாய்லாந்துநடனம்அ௫மைவாழ்த்துக்கள்
♥️Bro All rounder 👏🏼👏🏼👏🏼
Super rumpa alaku pengal👌👌👌👏👏👏nadanam💃🏾💃🏾💃🏾💃🏾
Enjoy buvi...
videos laam konjam seekirama upload pannung bro romba late aguradhula marandhudrom.
அன்னா நிங்க Canada country's போனிங்களா
Maameh 4 Island Long tail boat la inum kammiya varum 700bhat
sema super ah iruku bro
Bhuvani army from karaikudi🤩
Enga bro aduththa 2 allakkai nga??? 😃😊
Wooooooooo , MY Dearrest Buvanieee , Nee Kalakku Machiie ,
ரியல் உலகம் சுற்றும் வாலிபன் அடுத்த முறை என்னையும் கூட்டிட்டு போங்க ப்ரோ உங்கள பாத்து எனக்கு ஊர் சுத்த ஆசை வந்துடுச்சு
Naa Sri Lanka. Eppo Qatar la work pandren. Ungkada video kudha waiting
கத்தார் ல என்ன வேலை செய்யுறிங்க
Unga video kaga daily wait pandran bhuvani bro
வாழ்த்துகள் சகோ 1M Subscribers மகிழ்ச்சியாக உள்ளது நான் என் நண்பர்களுக்கு 2கிலோ Sweet இன்று காலை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியை கொண்டாடினேன் சகோ
மிக்க சந்தோசம் ❤️❤️❤️
Brow,
Meet AJEES Content Illa Maamey 🤷🏼♂️❤️
Cannabis shop உள்ள போய் ஒரு tour காமிங்க bro
Super video valthukkal
Pls...go and make them cr7 museum in Portugal
Excellent 😊
Thailand food disco and tour price cost and night Thailand view 👌 g
Super brother 😇
title and thumbnail... innum sirappa vaiklam.. try panunga..
அருமை.நன்றி.
🤣🤣bro Nega Vera level 😁
hahah
Buvani bro Thailand la content illa mamae ajjes erukanga poi meet panunga
1500 bot- IND rupees ku 3500 bro 💞
Congratulations
Super vlog anna
Bro ithu phuket ah neenga entha hostel la thanguninga?
என்னே கலக்கிறீங்க..
madras cafe food is good
Thailand grils shirt lam semaiya style a iruku bhuvani mmmm
bro page enna achu adhu load ava mattendhu some issue
From where you went to Island bro.?
24 November this hotel dinner
Vera level dance bro 🤣🤣🤣🤣
If you mention complete break up of daily expenses in this 1 lakh would be useful for many
Andha 1 laksham marathula kaikithu
Avara selvavu pna dha avaruku varamanama adha purinjiko