மனிதராக பிறந்து இறை நிலை அடைந்தவர்கள், சித்தர்கள் பிறப்பு , இறப்பு சுழற்சியில் சிக்காத இறையம்சம் கொண்டவர்கள் உயிர்களிடம் அளவற்ற அன்பு கொண்டவர்கள் அவர்கள் மீது அன்பு கொண்டோரை கருணையால் அவர்கள் வசம் ஈர்ப்பார்கள் உங்கள் மூவருக்கும் எனது அன்பும் , நன்றியும் எனக்கு 60+age உங்களை வாழ்க வளமு( அருளு)டன் என ஆத்மாவிலிருந்து வாழ்த்துகிறேன். தொடரட்டும் இறை தரிசனம்
நான் ஒரு 15 வருடத்துக்குமுன் சதுரகிரி சென்றிருந்தேன்இரவு அங்கேயே தங்கியிருந்தோம் அங்கு சித்தர்கள் ஜோதி ரூபமாக காட்சி அளிப்பார்கள் கேள்விப்பட்டோம் ஆகவே தூங்காமல் அடிகடி ஜன்னல் வழியாக கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டிருந்தோம் எந்த ஒரு அறிகுறியமில்ல கடைசில் சோர்ந்து போய் இனி தூங்கலாம் என்று நினைக்கும் போது ஒருவர் மெதுவாக கத்தினார் இதோ சித்தர்கள் வந்துட்டாங்க! நான் கண்ட காட்சி ஒளி பந்துகள் முதலில் 3 நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு 50 அடி தூரத்தில் ஒரு மரத்துக்குமேல் அந்தரத்தில் நாங்கள் மெய்சிலிர்த்துபோனோம் அதன் பின் மேலும் பல ஜோதி ரூபங்களை தரிசித்தோம் அந்த நாள் என் வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாதநாள்.இன்றோ மா மஹரிஷி ஶ்ரீ அகஸ்த்திய பெருமானே அடியேனுக்கு மஹா சத்குருவாக பெறும் பாக்கியம் பெற்றேன்.🙏🙏🙏🌺
I was in sadhuragiri few years back.. I was stayed Sathuragiri 4 days there & does involved in poojas.. Everyday my mind becomes more calm & clear.. After finished the trip i came back to chennai i felt like a MONK.. Never ever felt the calmness before..Mahadeva nantri..
My Gurunathar organised a Holy trip to Kollimalai, we visited St Korkar , St Agasthiyar cave, and performed pooja as per our guru instruction , on the way back to climb we encountered pitch dark., we all resiting our gur manthra , you won't belive a big miracle series of minmini poochi just guiding us in front of us to climb safely, later our guru said it was non other than Great St Agasthiyar 🙏🙏 , this occasion I bow to our Great Saint to bring us back safe 🙏🙏.
This u tube was really enjoyable, and bliss, the couple have understood the mystic Nature of Saduragiri, my ancestors owned the mountain from the15th century's to the 1950s. There is so much about this holy mountain, and hope people go there with a divine desire like this couple. My humble request to all keep this mountain sacred,and the great sages called the Siddhars bless us with divine peace and good health.
Ihave seen some people are connect with tamil god great as he said correctly our soul will take different human form because it's our wish to take body great couple gods blessed all god one god
மதமான பேய் பிடியாது இருத்தல் வேண்டும் இந்த தம்பதியர் இணைபிரியாமல் என்றும் நல்வாழ்க்கை வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவனின் துணையல் ஏக இறைவன் எல்லா உயிர்க்கும் துணை
நிலத்தில் நீராகி நெருப்பில் ஒளியாகி வெளியில் காற்றாகி எங்கும் இறைந்திருக்கும் இயற்கை உங்களை ஆட்கொண்டது. இயற்கையின் துணை என்றென்றும் நிறைந்திருக்கட்டும்
Wow❤Im from Srivilliputhur🎉sathuragiri malaiyum adhan siddhargalum patri en Amma solli niraya kelvipatrukken chinna vayasule..these 2 are blessed❤and lucky..if they're focussed..will achieve . All the best🎉❤
சொல்வதெல்லாம்உண்மை சத் கிரீ கடிணமல்ல பயம்இல்லை நமது உடலை பக்குவ படுத்தவில்லை மணம் பதர்ரம் அடைய கூடாது. என் சந்தேகத்திற்கு அரை தூக்கத்தில் என்னையே சந்தேக படரியா என்ற குரல் தெளிவாக கேட்டேன் ஊண்றுகோல் தந்தார் குளுகோஸ். தந்தார். சித்தர் குரலை கேட்டேன் ஓம். தத் சத்
Soon you will go! prepare your mind and body, you will be invited by your actions, not by words. எண்ணம் மட்டும் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில்லை, எண்ணத்திற்கு ஏற்ற செயல் செய்யுங்கள் (மனதையும், உடலையும் வலுப்படுத்துங்கள்) நிச்சயம் நீங்கள் அங்கு அழைக்கப்படுவீர்கள்!
இதன் பொருள்: மாயை எனும் இருளில் இருக்கின்ற உடம்பிற்குள் மூலாதாரத்தில் வீறறிருக்கின்ற அருள் சக்தியானவள் மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற பல பிறவி எடுத்த ஆன்மாவோடு ஒன்றாக சேருவது எனும் அருள் கருணையுடன் அந்த ஆன்மாவின் மாயையை நீக்கி நன்மையான உண்மைகளை உணரவைத்து, பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து, பல பிறவி எடுத்த ஆன்மாவோடு கலந்து நின்று எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாளே!
பிரான்மலை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் உள்ளது. திருச்சியில் இருந்து சிங்கம்புனரி செல்லும் பேருந்துகள் நேரடியாக செல்லலாம். அல்லது திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் துவரங்குறிச்சி அல்லது கொட்டாம்பட்டியில் இறங்கி அங்கிருந்து பிரான்மலை செல்லலாம் அல்லது சிங்கம்புனரி சென்று செல்லலாம்🎉🎉🎉🎉🎉🎉
I visited once Sathuragiri on Adi ammavasai. You are blessed by lord Siva. Please try to visit the Uttira Kosa Mangai Mangalanathar and Mangalanayagi Amman temple nearby Ramanathapuram.5 and half feet Maragara Sivan is there. Regards. God blessed both. Regards.
உடலுக்கு நன்மை கருதாமல் சுவைக்காக மட்டுமே உண்ணும்போது எந்த உணவாயினும் பாவமே, அதாவது உடலுக்கு நாம் செய்யும் தீங்கு. சித்தர்கள் வெறும் செடி கொடியை மட்டும் மருத்துவத்திற்கு பயன்படுத்தவில்லை, விலங்குகளின் பித்தங்களையும் பயன்படுத்திய குறிப்புகள் உண்டு. (சித்த மருத்துவர்களிடம் இதை கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள்) நாம் தற்போது எடுத்துக்கொள்ளும் முக்கிய மருந்துகள் அனைத்திலும் விலங்குகளின் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன, இதை தவிர்க்க முடியாது. கேளிக்கைக்காகவும், ருசிக்காகவும் மட்டுமே உயிரை கொள்வது பாவம். இது என்னுடைய புரிதல், சிலருக்கு இதில் உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். நன்றி!
பிரான்மலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து பொன்னமராவதி சென்று செல்லலாம். அல்லது திருச்சி இருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியில் இறங்கி அங்கிருந்து பிரான்மலை செல்லலாம்/சிங்கம்புனரி சென்று செல்லலாம் . அல்லது திருச்சி மதுரை சாலையில் துவரங்குறிச்சியில் இறங்கி அங்கிருந்து பிரான்மலை செல்லலாம்
enaku ibs gara disease iruku athu sari aaganum sathuragiri poi ena panna sari aagum??anga entha edathula siddhargal irukanga??plz naa suicide panikara enathula iruka yaravuthu oru siddhar aa nerla paka uthavi panuga plz..
உங்கள் நோய் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன். அடிக்கடி நீர் பருகுங்கள், வாரம் ஒரு முறை உண்ணா நோன்பு இருங்கள், நல்ல உணவு, உறக்கம். இதற்கெல்லாம் முன்பு, அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவரிடம் செல்லுங்கள். நம் உடல் இறைவன் குடியிருக்கும் கோயில். தீர்வு நமக்குள் இருந்து தான் தொடங்கும். நிச்சயமாக இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்!
கேளக்கியர் சித்தர் யார்???நான் சித்தர்களை மதிக்கிறவன் தான். ஆனால் இது எப்படி சாத்தியம்????? இதில் வியாபார நோக்கம் உள்ளதா? இல்லையா? என்று எவ்வாறு தெரிந்து கொள்ளவது?.... இது வரை கேள்வி படாத சித்தர் பெயரை அறிவிக்கிறர்கள். அறிவித்த ஒரு சில நாளில் பல செய்தி வருகின்றது.எனக்கு நல்லது நடந்தது என்று ஒருவர் Comment box la சொல்கிறார்.சொன்னவர் யார் என்று கூட தெரியாமல் அவரிடம் உங்களுக்கு எப்படி நல்லது நடந்தது என்று கேட்கிறார்கள்? உண்மையில் யார் இவர்கள்? இவர்களின் நோக்கம்??? நோக்கம் நல்லது என்றால் சந்தோசம் தான்.சித்தர் வழியில் அனுபவம் அடைந்து பயணம் செய்பவர்கள் கொஞ்சம் தெளிவாக இவரை பற்றி கூறுங்கள்...
இது போன்ற குழப்பங்கள் அதிகம் இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஏற்படும் அனுபவத்தை மட்டும் வைத்து எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லாமல் திடீரென குறிப்பிட்ட செய்தியை பிரபலப்படுத்துவது இன்றைய கால நிலையில் சகஜம். இறைவன் மட்டுமே நம்முடைய குழப்பங்களுக்கு பதில் கொடுக்க முடியும். மனக்காட்சி படுத்தும்போது நம் மூளை பிம்பங்களை உருவாக்கும், நம்பிக்கையை கூட ஏற்படுத்தும். இது தான் பலர் உண்மை என்று நம்புகின்றனர். இதனால் நன்மை ஏற்பட்டால் அது இவர்களின் ஆள் மனதிற்கு இறைவன் கொடுத்த சக்தியே காரணமாக இருக்கும்!
தாங்கள் இருவரும் போற பாதை சரியாக இருந்தாலும் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை என்னால் ஏற்க இயலவில்லை அனைத்து மதமும் ஒன்று என்று சொல்வதெல்லாம் வெளிவேசம் என்று தோன்றுகிறது. தாங்கள் இருவரும் சிறந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் திருமணம் என்ற வழியை தேர்ந்தெடுத்தது ஏற்புடையது அல்ல.
ஷேக் அப்துல்லா என்ற பெயர் முஸ்லீம் பெயர் ன்று நினைத்தால் மட்டுமே மனவேறுபாடு வரும்.. அது இந்துப் பெயர் என்று நான் ஏற்றுக் கொண்டு பார்த்தால் வேறுபாடு தெரியவில்லை
மனிதராக பிறந்து இறை நிலை அடைந்தவர்கள், சித்தர்கள் பிறப்பு , இறப்பு சுழற்சியில் சிக்காத இறையம்சம் கொண்டவர்கள் உயிர்களிடம் அளவற்ற அன்பு கொண்டவர்கள் அவர்கள் மீது அன்பு கொண்டோரை கருணையால் அவர்கள் வசம் ஈர்ப்பார்கள் உங்கள் மூவருக்கும் எனது அன்பும் , நன்றியும் எனக்கு 60+age உங்களை வாழ்க வளமு( அருளு)டன் என ஆத்மாவிலிருந்து வாழ்த்துகிறேன். தொடரட்டும் இறை தரிசனம்
நான் ஒரு 15 வருடத்துக்குமுன் சதுரகிரி சென்றிருந்தேன்இரவு அங்கேயே தங்கியிருந்தோம் அங்கு சித்தர்கள் ஜோதி ரூபமாக காட்சி அளிப்பார்கள் கேள்விப்பட்டோம் ஆகவே தூங்காமல் அடிகடி ஜன்னல் வழியாக கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டிருந்தோம் எந்த ஒரு அறிகுறியமில்ல கடைசில் சோர்ந்து போய் இனி தூங்கலாம் என்று நினைக்கும் போது ஒருவர் மெதுவாக கத்தினார் இதோ சித்தர்கள் வந்துட்டாங்க! நான் கண்ட காட்சி ஒளி பந்துகள் முதலில் 3 நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு 50 அடி தூரத்தில் ஒரு மரத்துக்குமேல் அந்தரத்தில் நாங்கள் மெய்சிலிர்த்துபோனோம் அதன் பின் மேலும் பல ஜோதி ரூபங்களை தரிசித்தோம் அந்த நாள் என் வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாதநாள்.இன்றோ மா மஹரிஷி ஶ்ரீ அகஸ்த்திய பெருமானே அடியேனுக்கு மஹா சத்குருவாக பெறும் பாக்கியம் பெற்றேன்.🙏🙏🙏🌺
அடியேனுக்கும் முதல் பயணத்திலே தரிசனம் கிட்டியது.
Om Namashivaya
Om Saravanabava
Ellaruku indha bagiyam kidaikayadhu
Ivanga solra madhri siddhargal avangla dha nammla pakranga namma avangla pakka allow panranga nu artham
Andha vagaila ur so blessed
நாங்கள் நட்சத்திர கூட்டம் இறங்கி வருவதை கண்டோம்
நல்ல ரீல் யாக இருக்கு.
சகோ உங்க பேச்சு ஒரு எதார்த்தமாக இருக்கு அருமை உங்கள் பயணம் இன்னும் தொடர்ந்து உயரவேண்டும் உங்கள் பணி❤
நீங்கள் இருவரும் சித்த புருஷர் கள் தான் அதனாலதான் இணைஇந்து இருக்கிறீர் கள் 🙏 வாழ்த்து கள் வாழ்க வளமுடன் 👍🙏
இயற்கை தான் இறைவன் என்பதை ஆனித்தரமாக உணர்த்திவிட்டீர்கள்
I was in sadhuragiri few years back.. I was stayed Sathuragiri 4 days there & does involved in poojas.. Everyday my mind becomes more calm & clear.. After finished the trip i came back to chennai i felt like a MONK.. Never ever felt the calmness before..Mahadeva nantri..
அருமையான பதிவு மூவருக்கும் நன்றி சிவ சிவ சிவாய நம ஓம் வாழ்க வளமுடன்
வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
My Gurunathar organised a Holy trip to Kollimalai, we visited St Korkar , St Agasthiyar cave, and performed pooja as per our guru instruction , on the way back to climb we encountered pitch dark., we all resiting our gur manthra , you won't belive a big miracle series of minmini poochi just guiding us in front of us to climb safely, later our guru said it was non other than Great St Agasthiyar 🙏🙏 , this occasion I bow to our Great Saint to bring us back safe 🙏🙏.
This u tube was really enjoyable, and bliss, the couple have understood the mystic Nature of Saduragiri, my ancestors owned the mountain from the15th century's to the 1950s. There is so much about this holy mountain, and hope people go there with a divine desire like this couple. My humble request to all keep this mountain sacred,and the great sages called the Siddhars bless us with divine peace and good health.
Ihave seen some people are connect with tamil god great as he said correctly our soul will take different human form because it's our wish to take body great couple gods blessed all god one god
நீங்கள் கூறும்போது எனக்கு புல்அரிகிறது
மதமான பேய் பிடியாது இருத்தல் வேண்டும்
இந்த தம்பதியர் இணைபிரியாமல் என்றும் நல்வாழ்க்கை வாழ வேண்டும்
எல்லாம் வல்ல இறைவனின் துணையல்
ஏக இறைவன் எல்லா உயிர்க்கும் துணை
வாழ்க வாழ்க பல்லாண்டு. மகிழ்ச்சியாக வாழ மதம் ஒரு தடங்கல் இல்லை என்பதற்கு இந்த தம்பதிகள் ஒரு எடுத்துக்காட்டு.
அனைத்து மத மக்களே சிந்தியுங்கள். 🎉🎉🎉
I have been to sathuragiri 10 years back lt is a great Devine experience in nature
இறையுயிர் உய்த்து,
இருப்பதும் இறப்பதும் தாண்டி,
நல்வினை நல்கி,
நாப்பாடம் அறுத்து,
பிறவும் தானென
பிறப்பும் யாதென அறிந்து,
நல்லவை பெறுகி,
வல்லவை வாழ்த்தி,
வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼
திரு.பாரத்ராம்குமார்அவர்களுக்கு வாழ்த்துகள்.அருமை அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சதுரகிரி முழுமையாக சித்தர்கள்ஆட்சி செய்யும்புண்ணிய பூமி
அங்குகால்வைக்கவே புண்ணியம்செய்திருக்க வேண்டும்.ஓம்சிவாய நமஹ
Thankyou I have gone through Aanandha Jothi.We pray the our ammavum appavum guruvumana Shri.Lobamudhra amba samedha Agasthiya magharishiyin paripoorana anugraham unakkum kudumbathinarukkum vamsavalikalukkum siddhikka pirartthikkirom.
Thank you so much for the blessings! Our prayers for you too! 🙂🙏
நிலத்தில் நீராகி
நெருப்பில் ஒளியாகி
வெளியில் காற்றாகி எங்கும் இறைந்திருக்கும் இயற்கை உங்களை ஆட்கொண்டது. இயற்கையின் துணை என்றென்றும் நிறைந்திருக்கட்டும்
Wow❤Im from Srivilliputhur🎉sathuragiri malaiyum adhan siddhargalum patri en Amma solli niraya kelvipatrukken chinna vayasule..these 2 are blessed❤and lucky..if they're focussed..will achieve . All the best🎉❤
சொல்வதெல்லாம்உண்மை
சத் கிரீ
கடிணமல்ல
பயம்இல்லை
நமது உடலை பக்குவ
படுத்தவில்லை
மணம் பதர்ரம் அடைய
கூடாது. என் சந்தேகத்திற்கு
அரை தூக்கத்தில்
என்னையே சந்தேக
படரியா என்ற குரல்
தெளிவாக கேட்டேன்
ஊண்றுகோல் தந்தார்
குளுகோஸ். தந்தார்.
சித்தர் குரலை
கேட்டேன்
ஓம். தத் சத்
Om namasivaya naan sathara giri near than native place .malai mela poitu tharisanam mutiunthu thrimpum pothu fevar ayeruchu3maniku irattai lingam arukil oru parai methu thungiviten 6maniku bairavar vanthu ennai eluppivittar ithu unmai 5murai senru ullen lost2010 senren .sivan arul illamal sathugiri ku sellamuttiyathu appadi oru vaipu kitaithal nanpargale senru varungal life la matram kanttipa irukkum.entha rupathil yaar varuvar solla mudiyathu 18 sitthargalum vasigum ore malai en appan sathuragiri malai nallathe ninai nallathey natakum om namasivaya
புத்தக விளக்கம் உண்மை
மிகவும் சரி......
Very good advice, don't shout n dont often take pic. Avanga disturb akuradoda mattumallama, matavangalayum disturb panadeenga.
ஆவணிமாத அம்மாவாசைக்கு சதுரகிரி சென்று வந்தேன்.திவ்யதரிசனம் கிடைத்தது.ஓம் நமசிவாய நமஹ
He is a very intelligent in spiritual
உங்களை நேர்காணல் செய்திருக்கும் அந்த மகாதேவி தெய்வி இறைவியராக தான் யாம் கண்டு உணரமுடிந்தது. சரணம்
வாழ்க வளமுடன்
சதுரகிரி மலையில் மேல அங்கே கொடுக்கும் அன்னதானம் வாழ்கையில் பெரிய சந்தோசமான தருணம் எப்படி சொல்லுவது பெரிய பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும்
Both are blessed
Good explanation thankgodtobelike this they are blessed good soul going in good path way
🙄From us🤔
நான் உங்கள் இருவரையும் காதலிக்கிறேன் உங்கள் உருவில் சித்தரை பார்த்தேன் நன்றி
அருமையான புரிதல் ஏற்படுத்தி ய பதிவு.
I had a muslim neighbour who was linesmen EB he used to talk about Thirumandiram and i used to think he was peculiar
Boy really you are very lucky...! I would like to see sathuragiri. But still I don't have that opportunity. Sure... Oneday i will go to the temple.
Soon you will go! prepare your mind and body, you will be invited by your actions, not by words. எண்ணம் மட்டும் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில்லை, எண்ணத்திற்கு ஏற்ற செயல் செய்யுங்கள் (மனதையும், உடலையும் வலுப்படுத்துங்கள்) நிச்சயம் நீங்கள் அங்கு அழைக்கப்படுவீர்கள்!
Superb Thank you both of you same like you both me and my husband follow
உங்களை நான் வணங்குகிறேன் வணக்கம்
சபரகமலை போகும்பேது இந்ந அனுபவந்நல நாங்கள் அனுபவம் கிடைத்தது!
Nanga sadhura giri ponom July month I love shivan❤
அழகு அழகு அழகு அழகு அழகு
You can experience Ahobilam it is also in forest and mountain s you can enjoy
Sure! Will go, Thank you so much! 🙂🙏
சதுரகிரி...15 வருட பயண அனுபவம்...இறை அனுபவம் நிறைந்த பூமி...
Super 👌
திருமந்திரம் எண் 2304"குருட்டு கிழவன் கிழவியை இருட்டில் கூடியது போல் மருட்டேன் மலர்த்தேன் மாயை தனை"
இதன் பொருள்:
மாயை எனும் இருளில் இருக்கின்ற உடம்பிற்குள் மூலாதாரத்தில் வீறறிருக்கின்ற அருள் சக்தியானவள் மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற பல பிறவி எடுத்த ஆன்மாவோடு ஒன்றாக சேருவது எனும் அருள் கருணையுடன் அந்த ஆன்மாவின் மாயையை நீக்கி நன்மையான உண்மைகளை உணரவைத்து, பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து, பல பிறவி எடுத்த ஆன்மாவோடு கலந்து நின்று எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாளே!
Thirumanthiram menas
@@samsundar5553 thirumular thirumanthiram
Madurai kalladipatti MUTHANANDHA SWAMIGAL RAMALINGA SWAMIGAL JEEVA SAMADHI
Pl read Saduragiriyil korakka siddhar by B.kamalakkannan Ayya attained siddhi recenttly at the ageof 93.Vanathi publishers.
Thank you bro
புத்தக பரிந்துரைக்கு மிக்க நன்றி ஐயா!
பிரான்மலை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் உள்ளது. திருச்சியில் இருந்து சிங்கம்புனரி செல்லும் பேருந்துகள் நேரடியாக செல்லலாம். அல்லது திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் துவரங்குறிச்சி அல்லது கொட்டாம்பட்டியில் இறங்கி அங்கிருந்து பிரான்மலை செல்லலாம் அல்லது சிங்கம்புனரி சென்று செல்லலாம்🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤
I visited once Sathuragiri on Adi ammavasai.
You are blessed by lord Siva.
Please try to visit the Uttira Kosa Mangai Mangalanathar and Mangalanayagi Amman temple nearby Ramanathapuram.5 and half feet Maragara Sivan is there.
Regards.
God blessed both.
Regards.
congratulations sheik
Thank you Yazh! ☺
சரியை
கிரியை
யோகம்
ஞானம்
20 வருடத்துக்கு முன்பு நான் சதுரகிரி மலை சென்றேன். எனக்கு ஒரு சித்தர் பைரவர் ரூபத்தில் காட்சி கொடுத்தார்.
Arumai.alahiya anubavam.allahu akbar.
இடை இடையே , கோவில்கள் மலைகள் ஏறுவதை காட்டியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
மலைவாழ் சித்தர்கள்
அகத்தியர் குறு முனி இல்லப்பா அவர் கிட்டத்தட்ட 8அடி உயரம் இருப்பார்
குரு முனிவர்
வெள்ளியங்கி போயி இருக்குங்கங்களா
சகோதரி பிரான்மலை எங்கு உள்ளது
maps.app.goo.gl/WLqm3rQAR8jSscuJ7
Engu ullatho angu ullathu
Near Pudukkottai via ponnamaravathy.then piran malai.
Nice place
விஷ்ணு பெருமாள் இருவரும் ஒருவரே
Vishnu standing god ready to rescue.perumal always laying sleep position.he will give when you truly deserve
விஷ்ணு, பெருமாள், ஸ்ரீனிவாசன், வெங்கடேசன் எல்லோருமே ஒரே பெயர்தான்
ஆன்மீகத்துக்கு ஜாதி மதம் எல்லாம் கிடையாது...
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏
Sir whai is the opinion of sidhars about vegetarian?Is it ok about killing innocent animals for our food
உடலுக்கு நன்மை கருதாமல் சுவைக்காக மட்டுமே உண்ணும்போது எந்த உணவாயினும் பாவமே, அதாவது உடலுக்கு நாம் செய்யும் தீங்கு. சித்தர்கள் வெறும் செடி கொடியை மட்டும் மருத்துவத்திற்கு பயன்படுத்தவில்லை, விலங்குகளின் பித்தங்களையும் பயன்படுத்திய குறிப்புகள் உண்டு. (சித்த மருத்துவர்களிடம் இதை கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள்) நாம் தற்போது எடுத்துக்கொள்ளும் முக்கிய மருந்துகள் அனைத்திலும் விலங்குகளின் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன, இதை தவிர்க்க முடியாது. கேளிக்கைக்காகவும், ருசிக்காகவும் மட்டுமே உயிரை கொள்வது பாவம். இது என்னுடைய புரிதல், சிலருக்கு இதில் உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். நன்றி!
பிரான்மலை எங்கு உள்ளது தெரிந்தவர்கள் கூறவும் நான் துபாயில் இருக்கிறேன்
maps.app.goo.gl/WLqm3rQAR8jSscuJ7
Thindugal to ponnamaravathi
Chennai
பிரான்மலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து பொன்னமராவதி சென்று செல்லலாம். அல்லது திருச்சி இருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியில் இறங்கி அங்கிருந்து பிரான்மலை செல்லலாம்/சிங்கம்புனரி சென்று செல்லலாம்
. அல்லது திருச்சி மதுரை சாலையில் துவரங்குறிச்சியில் இறங்கி அங்கிருந்து பிரான்மலை செல்லலாம்
enaku ibs gara disease iruku athu sari aaganum sathuragiri poi ena panna sari aagum??anga entha edathula siddhargal irukanga??plz naa suicide panikara enathula iruka yaravuthu oru siddhar aa nerla paka uthavi panuga plz..
உங்கள் நோய் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன். அடிக்கடி நீர் பருகுங்கள், வாரம் ஒரு முறை உண்ணா நோன்பு இருங்கள், நல்ல உணவு, உறக்கம். இதற்கெல்லாம் முன்பு, அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவரிடம் செல்லுங்கள். நம் உடல் இறைவன் குடியிருக்கும் கோயில். தீர்வு நமக்குள் இருந்து தான் தொடங்கும். நிச்சயமாக இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்!
tq anna...
Daily morning mattum fermented rice (palaya soru sapdunga) sari aagidum, just one week laye result theriya aarabikkum, try pani parunga
கேளக்கியர் சித்தர் யார்???நான் சித்தர்களை மதிக்கிறவன் தான். ஆனால் இது எப்படி சாத்தியம்?????
இதில் வியாபார நோக்கம் உள்ளதா? இல்லையா? என்று எவ்வாறு தெரிந்து கொள்ளவது?....
இது வரை கேள்வி படாத சித்தர் பெயரை அறிவிக்கிறர்கள். அறிவித்த ஒரு சில நாளில் பல செய்தி வருகின்றது.எனக்கு நல்லது நடந்தது என்று ஒருவர் Comment box la சொல்கிறார்.சொன்னவர் யார் என்று கூட தெரியாமல் அவரிடம் உங்களுக்கு எப்படி நல்லது நடந்தது என்று கேட்கிறார்கள்? உண்மையில் யார் இவர்கள்? இவர்களின் நோக்கம்???
நோக்கம் நல்லது என்றால் சந்தோசம் தான்.சித்தர் வழியில் அனுபவம் அடைந்து பயணம் செய்பவர்கள் கொஞ்சம் தெளிவாக இவரை பற்றி கூறுங்கள்...
இது போன்ற குழப்பங்கள் அதிகம் இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஏற்படும் அனுபவத்தை மட்டும் வைத்து எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லாமல் திடீரென குறிப்பிட்ட செய்தியை பிரபலப்படுத்துவது இன்றைய கால நிலையில் சகஜம். இறைவன் மட்டுமே நம்முடைய குழப்பங்களுக்கு பதில் கொடுக்க முடியும்.
மனக்காட்சி படுத்தும்போது நம் மூளை பிம்பங்களை உருவாக்கும், நம்பிக்கையை கூட ஏற்படுத்தும். இது தான் பலர் உண்மை என்று நம்புகின்றனர். இதனால் நன்மை ஏற்பட்டால் அது இவர்களின் ஆள் மனதிற்கு இறைவன் கொடுத்த சக்தியே காரணமாக இருக்கும்!
தாங்கள் இருவரும் போற பாதை சரியாக இருந்தாலும் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை என்னால் ஏற்க இயலவில்லை அனைத்து மதமும் ஒன்று என்று சொல்வதெல்லாம் வெளிவேசம் என்று தோன்றுகிறது. தாங்கள் இருவரும் சிறந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் திருமணம் என்ற வழியை தேர்ந்தெடுத்தது ஏற்புடையது அல்ல.
திருமண பந்தத்தில் இருந்தாலும் இறைவனை அடைய முடியும்
அது அவங்க வாழ்க்கை, உங்களுக்கு எங்க வலிக்குது
அது அவர்களின்
" காதல் "...மத மென்பது வெறும் சாயந்தான்...
@@iniyavaniniyavan6344😂
Ayyo
Mind your own life
இந்தப் பையன் பேரு செல்லையா...
இந்தப் பொன்னு பேரு செல்லாயி
என்று வைத்துக் கொள்வோம்...
பிரச்சனையே வராது..
ஷேக் அப்துல்லா என்ற பெயர் முஸ்லீம் பெயர் ன்று நினைத்தால் மட்டுமே மனவேறுபாடு வரும்..
அது இந்துப் பெயர் என்று நான் ஏற்றுக் கொண்டு பார்த்தால் வேறுபாடு தெரியவில்லை
Congratulations to the couple❤❤❤❤❤
You are blessed couple siddharwantyoupersontohelpothers