மண்ணீரல் வறுவல் செய்முறை சூப்பர். இதுவரை சாப்பிட்டதில்லை. சில நோய்களுக்கு இதை தேடி வாங்குவதை பார்த்திருக்கிறேன். ஆனாலும் மிக மிக அருமையாகவே கிடைக்கும் மதினி. சமையலில் பிழை விடுவது சகஜம் தானே. கவலைப்படவேண்டாம். 😋👏👏😄😄😄🏴
Hi madhani how are you hope you doing good fan from Malaysia here.....I like your cooking...keep cooking once I come to India I definitely visit to your house❤
அக்கா( உங்க பெயர் மாரியம்மாள் இல்லை இப்பொழுது மதினி னு பெயரால் கூப்பிடறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது) நீண்ட ஆயுள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் அக்கா, உங்களின் சமையல் ஒரு தடவை சாப்பிட னு ஆவல் இருக்குகிறது அக்கா..!!
சூப்பர் மதனி அண்ணன பேச வச்சீட்டீங்க .அழகா பேசினீங்க அண்ணா.மதனி சமையல் பத்தி நிறையா பேசுங்க.மதனி சந்தோஷப் படுவாங்க.நீங்க பேசும் போது மதனி முகத்தில் அத்தனை சந்தோஷம் தெரியுது.இப்படீயே சந்தோஷமா எப்பவும் இருங்க மதனி.
Delicious Sevarotti red chilli preparation amma. And also my grandmother did the Sevarotti by adding Melllagzhu and Jeerigam (pepper and Jeera) masala preparation that is black in colour amma. Thank you. ..
நீங்கள் சாப்பிடும் போது எனக்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. உங்கள் சமையல் செய்யும் முறை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்.
Very good recipe Thanks sister
குறை எதுவும் இல்லை அக்கா ரொம்ப அழகா நல்லா சொல்லி குடுக்குறீங்க நன்றி ❤❤🙏🏻🙏🏻🙏🏻
தினமும் 5.30 மணி ஆனால் உங்களின் சமையல் தான் நினைவுக்கு வருகிறது அக்கா.
அருமையான பதிவு
Yes
மண்ணீரல் வறுவல் செய்முறை சூப்பர். இதுவரை சாப்பிட்டதில்லை. சில நோய்களுக்கு இதை தேடி வாங்குவதை பார்த்திருக்கிறேன். ஆனாலும் மிக மிக அருமையாகவே கிடைக்கும் மதினி. சமையலில் பிழை விடுவது சகஜம் தானே. கவலைப்படவேண்டாம். 😋👏👏😄😄😄🏴
அருமையான ரெசிபி. மதினி.உங்கள் வீடு இயற்கையான சுற்று சூழல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.🎉🎉🎉🎉🎉🎉
ஏழ்மையிலும் உங்கள் சிரிப்பு பிரமாதம் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்
மதினி வீடியோ பாக்காம தூக்கம் வரமாட்டுக்கு... மதினி சமையல் வீடியோ சூப்பர் 🥰🥰🥰
ரொம்ப ஆவல் தூண்டி விடுறீங்க மதினி உங்களோட சமையல் வீடியோக்காக வாழ்த்துக்கள் மதினி மென்மேலும் வளர❤❤❤
அம்மா மிகவும் அருமையாக சமைக்க்கிறீர்கள்.எந்த குறையும் இல்லை.
பழமைக்கு மாறும் மாடர்ன் உலகத்துக்கு மதினி ரொம்ப சப்போட்டா இருக்காங்க.மண்சட்டி சமயல் சூப்பர்
நீங்கள் செய்து காட்டிய மனனீரல் சமயல் இதுவரைக்கும் நாங்கள் செஞ்சு சாப்ட்டதே இல்லை இப்போது செய்து சாப்பிடனும் போல் இருக்கிறது அக்கா
உங்கள் கணவர் குரல் இன்று தான் கேட்போம் அவர் சொல்லும்போது புரிந்துவிட்டது சுவை மிக அருமை அருமை 👏👏👍👌👌🤩🤩
இன்று கொஞ்சம் மதினி கணவர் கதைக்கிறார் இன்னும் கதைங்கண்ணா நல்லாஇருக்கும் மதினி hear style super
Suvarotti nerupil suttu sapta super ah iruku athu healthku romba nallathu😊
மாரியம்மாள்.உன்னுடைய சுவரொட்டி கிரேவி சூப்பர்😋😋😋 அதைவிட உன்னுடைய ஹேய் ஸ்டய்ல். சூப்பரோ. சூப்பர்❤❤❤. வாழ்க வளமுடன் 🙌🙌🙌😘😘😘
விதம், விதமாகச் சமைத்துச் சிறப்பிற்கும் மதினிக்கு வாழ்த்துக்கள்!!
எனக்கு உங்களது சமையல் மிகவும் பிடிக்கும் 😍😍 நீங்கள் இன்னும் நிறைய சமையல் வீடியோ போடனும் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
உங்கள் கணவரை பேச சொன்னதற்கு நன்றி.
உங்கள் கூட்டு குடும்பம் பார்க்கக் நன்றாக உள்ளது ரத்தம் ஊறும் சுவரொட்டி
Can't understand
உங்கள். வீட்டுக்கு. வந்து. உங்கள். சமையல். சாப்பிட. ஆசையாக. உள்ளது
🎉
அருமை மதினி,❤❤❤❤ ஒரு நாள் கூட உங்க வீடியோ பாக்காம இருக்க முடியாது,❤❤❤❤
அருமையான ஆரோக்கியமான உணவு சகோதரி.
மதினி நீங்கள் விஜய் ரசிகை என்று சொன்னீர்கள்... உங்கள் சேனல் வளர.... அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மதினி.... வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏🙏
Very good
Good bro
நானும் விஜய் ரசிகர்
@@dr.prakashkumar150 right ... நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
I like this video 📷
விதம் விதம்...
தினம் தினம்...
என்றும் மதினி சமையல்...
வாழ்க...வளர்க....🙏
அருமையான செய்முறைமா.நன்றி
பரவாயில்லை சக்தி கத்தியால் எதையும் கட்பன்றத்துக்கும், காய்கறி வெட்டும் பலகையும் பழகுவதற்கு கற்று கொடுத்துள்ளது சிறப்பு
நீங்கசாப்பிடும்போது
எனக்குஎச்சில்ஊருதுமதினி. சூப்பர்
மதனிசூப்பர்
கலக்குங்க
வெற்றிநிச்சயம்
Hi Akka super dish..Anna inaiku pesitanga super 👌👌👌👌👌
Madhini-Endra Oru Vaarthaiyae Poodhuum-Unga Paasaam Puriyudhu-Great All the Best😊🎉❤❤Restaurant-Sappattu-Kadai Aarambiyunga sister🎉
அருமை சகோதரி தங்களது சமையல் குறிப்புகள் அனைத்தும் உள்ளது வாழ்த்துக்கள்
சுவரொட்டி
சமைத்தது
மிகவும்
அருமையாக
இருந்தது 12:06
அருமையான சமையல்
வாழ்க!வளமுடன்.அருமை சகோதரி.
சூப்பர் Nice recipe 😋 பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு 👌
மதினி ஹேர் ஸ்டைல் சூப்பர் 😉
😊
அடிக்கிர வெயிலுக்கு ஏற்ற கொண்டை.
😊
😉
Now a days madhini looks young 👌 beautiful
Innikuthaan mathini husband pesurangaa yeppha rombha santhosham..healthy dish enjoy have a good day
Hi madhani how are you hope you doing good fan from Malaysia here.....I like your cooking...keep cooking once I come to India I definitely visit to your house❤
அக்கா உங்க சமையல் மிக எளிமையாக சூப்பரா இருக்கு
Super mathini neega super ra samikiringa naa unga veetuku vaaralama enga amma ungaloda big fan mathini
சுவரொட்டி சமையல் சூப்பர் அக்கா.
சுவரொட்டி வறுவல் செம சிரிப்பழகி மதினி💐
Super mathini. Anna pesiddaaru super. Oru kuraijum illai mathini. Congratulations mathini neenka munnukku varanum.
Madhani adupu kita thee petiya vekaadhinga oru chinnadha thakkali serithirundhingana inum tasty irukum
உங்கள் சமயல் அருமை. 👍👍👍👍👍எனக்கு இதுவரை இத சாப்பிட்டது இல்லை.ஆனால் இனிஇப்படிசெய்துசாப்பிட.ஆசை சகோதரி
வாய் திறந்து உங்க கணவர் சுவை அருமையாக உள்ளது என்று சொல்லும்போதே புரிந்து கொண்டோம் உங்கள் கணவர் குரல் இன்று தான் அனைவரும் கேட்டோம்👌🤩👏👏👍👌
மதினி சூப்பர சமைக்கிறிங்க
விறகு அடுப்புல செய்தால் ரொம்ப ருசியதான் இருக்கும் 👌
அக்கா( உங்க பெயர் மாரியம்மாள் இல்லை இப்பொழுது மதினி னு பெயரால் கூப்பிடறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது) நீண்ட ஆயுள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் அக்கா, உங்களின் சமையல் ஒரு தடவை சாப்பிட னு ஆவல் இருக்குகிறது அக்கா..!!
இன்ட்ரு மழை வரும் இன்ட்றுத்தான் அண்ணன் வாயி திறந்து பேசினார்கள் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உமது பயணம்
Super madhini 👌🏻👌🏻👌🏻👌🏻
நீங்க யாருடைய ரசிகர்கள் இருந்தாலும் சரி ஆனா உங்க சமையலுக்கு நான் தான் ரசிகன்
வீடியோ சுப்பர் வாழ்த்துக்கள்
உங்கள் சமையல் அருமை சுவராட்டி கிரேவி மிக அருமை 🎉🎉🎉
அருமையான சமையல் மதினி. மைக் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் மதினி.. சூப்பர் 😊
அருமை அருமை அருமை 🎉 எனக்கு பிடித்த சுவரொட்டி
MATHINI HAIR STYLE SUPERAGA IRUKKU. KEEP IT UP. MALAYALI STYLE.
பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊருகிறது. சமையல் super😅
Husband and wife together eating now days rare
Dish also amazing and yummy
Madhini great effort 🎊 🎉
மதினி நல்ல வீடியோ ❤
மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ பானு
சூப்பர் அம்மிக்கல்லில் அழைத்து இஞ்சி பூண்டு அனைத்தும் சேர்த்து வதக்கினால் இன்னும் சுவை அருமையாக இருக்கும் 👌👌🤤😋😋😋👍👍👍
Super ahh samaikuriga mathini Anna ippo video la pesuraru Sandhoshama iruku Anna eppavu happy irunga
Rhomba super ha phorumaiya explain panringa sister❤
அருமை அருமை இனிமையா இருக்கு உங்கள் சமையல் வீடியோ மாரியம்மாள் சூப்பர் வாழ்க வளமுடன் 👍👍👍 மென்மேலும் வளர என்வாழ்த்துக்கள்
மதினிக்கு ரொம்ப வெட்கம். நல்லா சமையல் செய்யும் மதினிக்கு வாழ்த்துக்கள்.
அருமை மதினி🙏
சிரித்த முகத்துடன் பேசுவது தேய்வீக கலை முகத்தில் தெரியுது சந்தோஷம் சகோதரி
அடுத்த முறை செய்யும் போது மிளகாய் தூள் மட்டும் சேர்க்காமல் மல்லித்தூள் 1ஸ்பூன் மிளகாய் தூள் 1/2ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்
உங்கள் வீடியோ ரொம்ப அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
மதனி பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது
Super Sister. Semma Samayal. You are Very Great. Banu is Very good Person
Hi Mathini சுவரொட்டி Recipe super 🌹🌺❣️ Semma Very Nice 👍🙂
Unga videoku than wait pannitu iruthen super akka
அருமை அம்மா அருமை. கற்றுக்கொண்டோம். மேலும் எதிர்பார்க்கிறோம்.
அ ஆ மதனி சூப்பர் தனி சேனல் அருமை மேலும் மேலும் வாழ்க வளர்ச்சி என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈🌻🥇👍🌟
சூப்பர் மதனி அண்ணன பேச வச்சீட்டீங்க .அழகா பேசினீங்க அண்ணா.மதனி சமையல் பத்தி நிறையா பேசுங்க.மதனி சந்தோஷப் படுவாங்க.நீங்க பேசும் போது மதனி முகத்தில் அத்தனை சந்தோஷம் தெரியுது.இப்படீயே சந்தோஷமா எப்பவும் இருங்க மதனி.
வாழ்த்துக்கள் மதனி நீங்க நல்லா சாப்பிடுங்க வளர்க உங்கள் சேனல் 💜💜💜🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹
எல்லா சமையல் வகையும் தெரியுது உங்களுக்கு சூப்பர்
உங்க வீட்டுக்கு வர ஆசைப்படுகிறேன் முகவரி சொல்லுங்க அக்கா
Delicious Sevarotti red chilli preparation amma.
And also my grandmother did the Sevarotti by adding Melllagzhu and Jeerigam (pepper and Jeera) masala preparation that is black in colour amma.
Thank you. ..
Mr.தமிழா RUclips Chanal உங்கள் சமையல் Super வாழ்த்துக்கள்
மதினி நீங்க சூப்பரா சூப்பர் 👍👌💐
ரொம்ப செமையா இருக்கு
The recipe is very yummy 😋. Add pepper powder only at the end Madani. Your hair style is very nice.
கிராமத்து சமையல் super
உண்மை மதனி.எனக்கும் கூட தெரியாது அந்த தோலை உரிச்சு எடுக்கணும்னு.சூப்பர் மதனி.
அழகான ஹேர்ஸ்டைல் இதே மாதிரி போடுங்க மதனி.
இந்தகிராமத்துமொழிஅருமை!
மதானி இன்றய வீடீயோ பார்த்தும் அருமை👌👌👌
அருமையான கிராமத்து சமையலுக்கு 🙏🏼🙏🏼🙏🏼
ஆரோக்கியமான சமயல் மதினி🎉
Super recipe Madhini 🍁🍁👌👌👌
Mathini i am from malaysia
I am very happy for you
Your new house👍👍👍
New hair style 👍👍👍👍👍 12:06
Kalakkirunga mathini
உங்க வீடியோ தினமும் பார்ப்பேன் அம்மா😊
Neenga romba azhaga sirikiringa akka, adhu enakku romba pidichirukku❤❤❤❤❤
சூப்பர் மதினி
அண்ணா பேசிட்டாங்க சூப்பர் சூப்பர்👏👏👏👏💐💐💐
நீங்க செய்த சுவரொட்டி சமையல் சூப்பர்👌👌🤤🤤
Super recipe mathini.ennaku romba pidikkum 😋😋😋👏
இனிய மாலை வணக்கம்
அன்பு சகோதரி
Very sweet your method of preparation dear Madhini. Super. Continue your cooking successfully. 👏👌👍🙏🙏🙏
Super madhini 🤩🤞
Super மதினி அருமையா இருக்குது
Super...so simple u r sister...me going to try ur dish today