Goat Spleen Gravy Cooking for Restaurant Staffs | Easy Cooking with Jabbar Bhai...

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222

Комментарии • 243

  • @HS-qn5cj
    @HS-qn5cj Год назад +26

    Bhai is good hearted person who takes care of his staffs. BTW first comment 🎉

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 месяцев назад +8

    மிகச்சிறந்த அறிவு மிகச்சிறந்த சமையல் திறமை மிகச்சிறந்த பிசினஸ் மைண்ட் எல்லாத்துக்கும் மேலாக மிகச்சிறந்த மனிதாபிமானம் உள்ளவர்

  • @tamilsafari
    @tamilsafari Год назад +113

    சுவரொட்டி ரத்த சோகை உள்ளவர்களுக்கான அற்புதமான உணவு...🎉🎉🎉🎉

    • @easychemistry9216
      @easychemistry9216 Год назад +4

      Tamil safari ashwak

    • @munaf7007
      @munaf7007 Год назад

      ​@@easychemistry9216Ashfak

    • @arafathexperiencevlog4784
      @arafathexperiencevlog4784 Год назад +2

      அஸலாமு அலைக்கும் asfak bhai

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      ​@@arafathexperiencevlog4784walikumsalam

    • @souththamilkural1384
      @souththamilkural1384 11 месяцев назад

      boil the full spleen n peell the thin skin n then cut into med size pieces. this way u can reduce the blood smell.

  • @rozariofernandoz9885
    @rozariofernandoz9885 Год назад +5

    Brother... Hats off to your explanation.. The way you presenting the preparation is wonderful.. even 5 star chefs won't give this much of explanation.. Keep going brother..God bless

  • @padmavathypalanivel5031
    @padmavathypalanivel5031 Год назад +5

    Super anna.நீங்க நல்ல மனசுக்காரர் .வாழ்க பல்லாண்டு.🎉 அன்புடன் தங்கை.

  • @Raviwithammubujji
    @Raviwithammubujji Год назад +10

    ஜப்பார் பாய் நீங்க வேற லெவல் ❤ உங்க சமையலும் சுவை .... உங்க பேச்சும் சுவை ❤😅😅

  • @ramkumar-qc6ql
    @ramkumar-qc6ql Год назад +4

    தைப்கான் உங்கள கடைசிய 3கிலே பிரியாணி ஒரே தம் ல பார்த்தது உங்க சிரிப்பு நல்ல இருக்கும்... வெள்ளந்திய இருப்பாரு

  • @AthviS-Hub
    @AthviS-Hub Год назад +48

    யாருக்கு‌ பிடிக்கும் சுவரொட்டி செமயாக‌ இருக்கும்...

  • @susia8213
    @susia8213 Год назад +10

    நல்ல குணம் கொண்ட ஜப்பார் பாய் பிரதர்க்கு வாழ்த்துகள்....

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 Год назад +2

    I'm so happy you're careing ur staff God bless you I'm from Philippines

  • @sonycharlesaravind
    @sonycharlesaravind Год назад +4

    Jabar bai , I love your cooing and you are a good teacher in cooking .
    When cooking any liver , you have to add coconut oil half to avoid any smell and also some curry leaves, them in the end squeeze lemon . It’s just amazing

  • @rajarunkumarr7244
    @rajarunkumarr7244 Год назад +3

    Recently I Noticed That Pakistan Fast bowler Harris Rauf Looks Like our Jabbar Bhai ❤!who Agree This!..
    Just I shared my thoughts , Jabbar Bahi is An inspirational Person He always sparkling in My thoughts!.. Kind Hearted ❤❤ Person Love' you Bhai.

  • @nithinbhaskar220
    @nithinbhaskar220 Год назад +7

    Your food preparation no comments baaiiii , it's always ultimate 👌👌👌

  • @HaseeNArT
    @HaseeNArT Год назад +1

    *அம்மா சமையல்*
    😊😊😊😊😊😊😊😊
    நீ சமைத்த சமையலை ருசிபார்க்க
    ஒருநாள் போதாது
    உன்சமையல சாப்பிட
    இந்தவயிறு பத்தாது...

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Год назад +3

    பாய்...நீங்க சகலகலா வல்லவன்

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 Год назад

    Yes of course, it was my own experience.when I was pregnant, my hb level was so low. I took frequently. Masha Allah, after 4 months, really my blood level increased.

  • @OurLife12
    @OurLife12 Год назад

    My. Brother. Jaberbai.. You. One. Of the. Cook. In. World. Tamilans. And. Best. Mother. In. Your. Staff

  • @manishpmani
    @manishpmani 4 месяца назад

    Your voice is very clear & superb sir.. explanation is good.. 👍

  • @thottapoweru6626
    @thottapoweru6626 Год назад +1

    Hmmyyyyyyy Bhai enaku romba pedicha dish super today VERA level . Idha pathu naanum unga seimuraigal senchu palagiren ....

  • @priyaraju3226
    @priyaraju3226 Год назад +3

    Hi Anna . Ur vedios are so nice . U r a great inspiration for hardworking. I always see ur vedios

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад +1

    Assalamualaikkum bhai Khan Ku Oru Great salyoot today recepe soooper ungal Sinthanai seyal vera Laval bhai God bless

  • @francisleonard8845
    @francisleonard8845 Год назад +1

    Jabber bai is always super bai GOD bless you dear brother from mysore

  • @suryajothi6751
    @suryajothi6751 Год назад +1

    பாய் தமிழ் நாடு நகை கடை திறந்துட்டார் வாழ்த்துக்கள் பாய்

  • @tnpscgroup4srisais-cw7xf
    @tnpscgroup4srisais-cw7xf 9 месяцев назад

    Bhai,
    *Enna oru arumaiyana, nithamana, thelivana, vilakamana.....,
    Oru explaination📝🎓.
    * romba romba commy ingredient vaichi seitheerkal, மிக அருமை👌 bhai👍.
    *Itha receipe, will be doing 2nd student also, அவ்வளவு clearout instructions.💯🗡️.
    Thank You Bhai....
    *Also, we appreciate your employee's health....!
    என்னதான் 1000 காரணம் சொன்னாலும், செய்றதுக்கும், கொடுக்குறதுக்கும் ஒரு மனசு வேணும் bhai...👏
    *நமக்கு கீழ or நம்பள நம்பி இருப்பவுங்கள நாம நல்லா பார்த்துக்கிட்டாளே, அந்த கடவுள் நம்பள நல்லா பார்த்துப்பார்....🙏

  • @komathibabu1124
    @komathibabu1124 Год назад +1

    Bhai daily I use to watch ur biryani video but I wont try bcoz my husband use to dominate me in cooking biryani but today I tried vera level it came bhai sir...thank you so much😂😂

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 Год назад +2

    God bless you anna, you are very carring person

  • @sasikalamanikannan8517
    @sasikalamanikannan8517 Год назад

    Anna Tamilnadu la unga hotel neraiya vaikkanum anna.. Enga ella hotel la kettu pona chikken ela food kettu ponatha vachi irukkanga anna.. U r best anna🎉hands of anna🎉

  • @priyanarayanan7322
    @priyanarayanan7322 3 месяца назад

    Actually i do not have exact belief on iron tablet or other supplements
    But this worked as a surprise
    My HB level increased after consuming it for twice a month 😊

  • @sathishkumar9156
    @sathishkumar9156 Год назад +2

    ஜாபார் பாய், இந்த செப்டம்பர் மாதம் துபாய் வந்தும் உங்களை பார்க்க முடியவில்லை என்று பெரிய வருத்தம்

  • @jayarajraj7550
    @jayarajraj7550 Год назад +2

    Nalla manam VAZHGA VAZHTHUKKAL❤❤❤ Bhai

  • @muhammadzakir5644
    @muhammadzakir5644 Год назад

    Masha Allah arumaiyana recipe bai valthukal jabbar Bhai

  • @FF.GAMING45
    @FF.GAMING45 Год назад +1

    Enna solrathune therila
    Neenga nallaarukanum avolothan❤❤❤❤❤❤

  • @tjey6003
    @tjey6003 Год назад

    Bass samaikiratha yarum sollithara mattanha but ninha mattuthan alavu ellam solli samaichu innorutharaum valarthu vidurinha nalla manasu bass unkaluku super

  • @FatimaMa-er3wz
    @FatimaMa-er3wz Год назад +1

    Anna super Unga voice rajini khan mathiri irukku anna

  • @sasikumarsna121
    @sasikumarsna121 Год назад +1

    Unga shopla work panra staffs ellarayum introduce panni video podunga

  • @prathikshaprathiksha1360
    @prathikshaprathiksha1360 Год назад +3

    அண்ணா சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் போது மருத்துவ குணம் நிறைந்த உணவாக இருக்கும் அல்லவா

  • @vgvbhuvaneswaran86
    @vgvbhuvaneswaran86 4 месяца назад

    தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் உங்கள் கிளைகளை ஆரம்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @syedimran1693
    @syedimran1693 Год назад +1

    Assalamu alaikum sir 1or 2 iruntha cooker LA seyyalama

  • @v.avineshavinesh4133
    @v.avineshavinesh4133 Год назад +1

    Neenga oila literla sollama kilo solldrenga edhukkaga?

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Год назад

    நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்த்தல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார்.
    நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
    காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
    நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.

  • @davidkosta7245
    @davidkosta7245 Год назад +1

    Super Bhai weekend receipe super power dish.😊

  • @surulikaruppanan
    @surulikaruppanan Год назад +1

    Bai blood pressure erukura Alu spadalam

  • @Alwaysfun659
    @Alwaysfun659 Год назад

    Your video create automatically positive vibe

  • @muruganrajappa4941
    @muruganrajappa4941 Год назад +2

    Good to see your growth bhai❤

  • @MahendranHema-f8r
    @MahendranHema-f8r Год назад

    பாய் இனிமேல் அதுவும் கிடைக்கப்போவதில்லை சூப்பர் மருந்து

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +2

    மாலை கண் வியாதிக்கு இதை கொடுப்பாங்க.

  • @PaviAnand-th2yt
    @PaviAnand-th2yt Год назад +4

    Big fan of u sir❤❤

  • @adiraimeenavan
    @adiraimeenavan 11 месяцев назад

    சுவரொட்டி அருமையான மருத்துவ குணங்கள் உள்ள உணவு.
    அதில் இரத்தம் வடிந்து கொண்டே இருப்பதால் இரத்தத்தை சாப்பிடும் உணர்வு உள்ளது. அதனை நான் சாப்பிடுவது இல்லை
    இரத்தம் எங்களுக்கு தடை செய்யப்பட்ட உணவு

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад +1

    அருமை❤

  • @hafeesanaseem1432
    @hafeesanaseem1432 Год назад +1

    Masha allah super

  • @MahendranHema-f8r
    @MahendranHema-f8r Год назад +1

    நல்ல தகவல் சூப்பர் பாய்

  • @yuvakumar6099
    @yuvakumar6099 Год назад +1

    Bhai every video pathuduvan plz say hai nanum unga hotel la work pananum asai na warehouse manager a work pani erukan 8 years Africa and Kuwait la

  • @gaya3583
    @gaya3583 11 месяцев назад

    It came out very well. Thanks food area tamil.

  • @manimegalai8491
    @manimegalai8491 Год назад

    Spleen la skin remove panitu thana sir cook pananum sollunga. Remove panama cook panalama ?

  • @rajendranv1040
    @rajendranv1040 Год назад +1

    Bhai,
    Your videos are super.
    We are your followers in WhatsApp from Chennai.
    We want to taste your Briyani
    Where is your Hotel in Chennai.

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 Год назад +1

    👌bro na intha dish saptathilla👌👌👌👌👌im try

  • @younusking8126
    @younusking8126 Год назад +1

    மாஷா அல்லாஹ் சூப்பர் பாய் 😊

  • @stanley_sabari
    @stanley_sabari Год назад +2

    உண்மையாகவே இது சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Bro..... நான் இதை ட்ரை பண்ணி இருக்கேன்

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 2 месяца назад

    Is it not required to peel its skin Bro

  • @hasanbashas.moideenbasha4580
    @hasanbashas.moideenbasha4580 Год назад

    Assalamu Aalikum Bhai I'm in Dubai DIP 2 ... but I can't get your food for Kareem Aap.. because to long of your shop.. last month I visit your shop Tast is very good.. but I can't enjoy your food every week... so please open your shop near by

  • @Tell_as_True_only
    @Tell_as_True_only Год назад +3

    சுவரொட்டி ஸ்மெல் வராது பாய் ஈரல்தான் ஸ்மெல் வரும் 😢
    சுவரொட்டிக்கு சிம்ப்ளா தேங்காய் எண்ணெய் சால்ட் பெப்பர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிரட்டி எடுத்தாலே நல்ல ருசி கிடைக்கும்.. சத்தும் முழுமையாக கிடைக்கும்... தே.எ கவுச்சி ஸ்மெல்ல போக்கிரும்.. ஸோ இவ்வளோ....... செய்யனும்னு இல்ல‌.... இது சத்துக்காக சாப்பிடுரது தான... ஸோ இவ்வளோ மசாலா சேர்க்க அவசியம் இல்லை..

  • @geethajames386
    @geethajames386 Год назад

    Bhai where it’s available in Dubai. I am looking but not find. Please advise me.

  • @jk1402
    @jk1402 Год назад +4

    Sir u have a Bright future ahead 🎉🎉 lov this channel

  • @Sam-pk9re
    @Sam-pk9re Год назад +1

    Bhai, weekend athuvum sema side dish heavy than dri*** ku ...thanks we have started cooking 😅😅😅😊❤

  • @balasmanib4b
    @balasmanib4b Год назад +1

    நாங்க பல முறை சுவரொட்டி, ஈரல் போன்றவற்றை நேரடியாக விறகு தீயில் வாட்டி சாப்பிடுவோம்., உப்பு தூவினால் மட்டும் போதும்.,

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Год назад

    Bro சுவரொட்டி செயும் போது கவிசச smell வரும். இப்ப தான் தெரிந்தது. இந்த Tecnic. ஈரல் எண்ணெய் ல வதக்கி செய்யனுமா

  • @rajeshkumarlakshmanan1443
    @rajeshkumarlakshmanan1443 7 месяцев назад

    Bhai Chennai la maneeral velai enna? Aniyaayama rate solraanga...

  • @anithapandiaraju5633
    @anithapandiaraju5633 Год назад +1

    Sir you are great

  • @mumtajnehru7688
    @mumtajnehru7688 Год назад +1

    Assalam alaikum Bai nenga hotala parunga biriyani sarieilai teste eilai unga meal ulla akkarail solren

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 Год назад

    Hi bro good morning unga samayalum👌song👌nalla paadringo

  • @mdsami4482
    @mdsami4482 Год назад

    Masah allah super eruku bhai nan silanka

  • @FaisalViews_
    @FaisalViews_ Год назад +2

    Super bhai 👌👌👌

  • @rajesh.royroy5126
    @rajesh.royroy5126 Год назад

    Bai please tell the what is the salery for staff in Dubai

  • @manoranjini6214
    @manoranjini6214 Год назад

    Hai yaeppo available ah irukku suvarotti sollunga bro

  • @MNDEVIL-f6l
    @MNDEVIL-f6l 7 месяцев назад

    Workers are very luck ❤

  • @thottapoweru6626
    @thottapoweru6626 Год назад

    Strong healthy food recipes today VERA level சேவுரோடி hmmy testy

  • @mathumeetha
    @mathumeetha Год назад

    Where you get this in Dubai

  • @aaryamom7481
    @aaryamom7481 Год назад

    Here it's a big demand sir always bookings...how u got this much?

  • @cutethings1151
    @cutethings1151 Год назад +1

    Super sir

  • @isaacharshavardhana219
    @isaacharshavardhana219 Год назад +1

    ada poopa.. solradheke onnume ellai.. bhai yengaiooo poitaru.. he is the best living example.. good things happens for good people..

  • @dreamcooking8881
    @dreamcooking8881 Год назад +1

    Nice video 👍❤❤

  • @agnussinnappan8611
    @agnussinnappan8611 Год назад +1

    Jabbar bhai you are my inspiration 😊✨️

  • @silambarasansilambarasan9004
    @silambarasansilambarasan9004 Год назад +2

    சூப்பர் பாய்

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад +8

    Once upon a time this was the best side dish for 🥂 🍻 .

  • @saravananvs1852
    @saravananvs1852 5 месяцев назад

    அருமை 🙏🏿

  • @shabarik652
    @shabarik652 Год назад

    Your food super Anna I'm Bangalore 😊👌👌👌👌

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +2

    Nice recipe 😋

  • @rajeswaria9337
    @rajeswaria9337 11 месяцев назад +1

    Super anna😊

  • @8-bperarasukirubakaran220
    @8-bperarasukirubakaran220 5 месяцев назад

    Anna great....🙏

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад +1

    Yenna bhai kannaadi

  • @saradhambals2725
    @saradhambals2725 4 месяца назад

    அருமை வாழ்க வளமுடன்

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 10 месяцев назад

    Boil panni cut panni saithu sapta super

  • @குட்டிபசங்க-ல9ங
    @குட்டிபசங்க-ல9ங 10 месяцев назад

    Super tips sir

  • @sathishkumarkumar8738
    @sathishkumarkumar8738 Год назад

    Arumai Jabbar bhai 👌

  • @dhanabald6104
    @dhanabald6104 Год назад +1

    Pai sir🎉 supar

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +1

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @vigneshmanoharansujatha9043
    @vigneshmanoharansujatha9043 Год назад +1

    Antha plastic cutting board eh first avoid pannunga

  • @DeepakKumar-ye1zv
    @DeepakKumar-ye1zv Год назад +1

    Super bhai

  • @karnatakaexpress9974
    @karnatakaexpress9974 Год назад

    Anna vele irundha sollunge Anna dubaile irkke

  • @sivauhanthan565
    @sivauhanthan565 Год назад

    Bro row meat must cut in red chopping board and use red knife