முட்டை தோசை தேங்காய் சட்னி ருசியான காலையில சாப்பாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2024

Комментарии • 149

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 месяца назад +1

    Superb ❤❤

  • @kalaiselvijl6296
    @kalaiselvijl6296 3 месяца назад +35

    அம்மியில் அரைத்த சட்னி அருமை. முட்டைதோசையும் சூப்பர்❤❤

  • @Nagalingam791
    @Nagalingam791 2 месяца назад

    Egg dosai ,chatny super❤❤❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 3 месяца назад +1

    Very nice 👌

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n 2 месяца назад

    Nice 😊

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 месяца назад

    Super 🎉🎉🎉

  • @user-wq7vy2og5r
    @user-wq7vy2og5r 3 месяца назад +23

    மேம் மேலும் வளர 🎉🎊வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்❤

  • @user-om9tm4cd1q
    @user-om9tm4cd1q 3 месяца назад +3

    very super mathini🤩🥰

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 3 месяца назад +1

    Super❤❤❤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 3 месяца назад +11

    Excellent egg Dosa😊

  • @user-rt6zm5ee3j
    @user-rt6zm5ee3j 3 месяца назад +6

    Coconut chutney heat panna kutathu mathini thalichi chutney la potanum super egg dosai my fav

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 3 месяца назад +6

    Muttai thosai sema veralevel mathini akka 😍😍🥰🥰💯

  • @SUGANYAV-kk8hy
    @SUGANYAV-kk8hy 3 месяца назад +1

    Super❤

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 3 месяца назад +8

    சட்டினி தாளிச்சி அப்பிடியே விட வேண்டும் 😊

  • @padminiradhakrishnan8694
    @padminiradhakrishnan8694 3 месяца назад +1

    Supersister

  • @palanikumar7445
    @palanikumar7445 3 месяца назад +63

    தேங்காய் சட்னி தாளித்து மட்டும் விடவும் , அடுப்பில் கொதிக்க வைக்க கூடாது

    • @user-fg2fc3zi3l
      @user-fg2fc3zi3l 2 месяца назад

      ❤❤❤❤❤❤

    • @user-re2wh3mc3j
      @user-re2wh3mc3j Месяц назад

      இந்தமாறி சட்னி வைத்து ஒரு டைம் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்❤

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 3 месяца назад +5

    Super ❤super ❤super ❤

  • @kanagarajr5666
    @kanagarajr5666 3 месяца назад

    அருமை வாழ்த்துகள்

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 2 месяца назад

    Muttai dhosai enku pidikum 😊❤

  • @sevagameekrishnan5760
    @sevagameekrishnan5760 3 месяца назад +5

    முட்டை தோசையும் சட்னியுடன் சாப்பிட ரொம்ப super. மதனி அவர்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும் .

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 3 месяца назад +1

    Vazlga vazlmutan

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 3 месяца назад

    Good 👍 take care ❤❤❤❤❤❤

  • @user-ig4bx6vs2s
    @user-ig4bx6vs2s 2 месяца назад +13

    சட்னி அரைச்சு ஒரு கிண்ணத்தில் போட்டுட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி அப்படியே சாப்பிடுவது இந்த மாதிரி கொதிக்க வைப்பது எல்லாம் கிடையாது

    • @user-re2wh3mc3j
      @user-re2wh3mc3j Месяц назад

      சட்னி இந்தமாறி ஒரு டைம் வைத்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்❤

  • @KannanP-zk6lq
    @KannanP-zk6lq 3 месяца назад +1

    Super

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 2 месяца назад +5

    உங்கள் கஷ்டங்கள் நீங்கி , ஒரு நல்ல நிலைமைக்கு வர வாழ்த்துக்கள்.

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Месяц назад

    Super sis❤❤❤

  • @abiraminambi2829
    @abiraminambi2829 3 месяца назад +1

    முட்டை தோசையும் தேங்காய் சட்டினியும் சூப்பர்மதினி,பானு🎉.சாப்பிட ஆசையாக உள்ளது

  • @SaranyaJ-id9bz
    @SaranyaJ-id9bz 2 месяца назад

    Hai madhani egg dhosai la konjam pepper sakthi sambar podi pottu seiga semaya irukum naga apdithan seivom pls next time apdi seiga madhani❤

  • @user-oz3gw8uq1n
    @user-oz3gw8uq1n 3 месяца назад +2

    Super mathini very super 😅😅

  • @londontamiltaste
    @londontamiltaste 3 месяца назад +2

    super sister 👌❤️

  • @user-oj6dr8ii6f
    @user-oj6dr8ii6f 3 месяца назад +7

    தோசை மாவு கடையில் வாங்கியதா

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 3 месяца назад +3

    Super combination of Egg 🥚 dosai with chutney Mathani👌👌🤤🤤🤤
    Stay blessed and happy always Mathani and Banu sister 🥰🥰🥰❤️❤️❤️
    Lots of love from 🇬🇧❤️❤️❤️❤️❤️❤️

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 3 месяца назад +1

    Super Madhani

  • @Malathy-kitchen42
    @Malathy-kitchen42 2 месяца назад

    அம்மியில் அரைத்த சட்னி நல்லா இருக்கு கடுகு தாளித்தால் போதும் முட்டை தோசையில் மிளகாய்த்தூள் உப்பு தூவ வேண்டும்

  • @nithyalokesh3068
    @nithyalokesh3068 3 месяца назад +12

    Chutney eppudi seiya kudathu.mathini

  • @NivethaS-un4vm
    @NivethaS-un4vm 3 месяца назад +2

    Hi akka onga samayal super ❤❤❤❤

  • @dhammunonu466
    @dhammunonu466 3 месяца назад +4

    Yeappavu chutney oru pathrathula keza vachettu apro vera oru kadai vache thalechi kottanu, direct ah adupula vache thalekka kudadhu sis

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 3 месяца назад +8

    Super muttaithosai mathini

  • @divyadeepakdivyadeepak5005
    @divyadeepakdivyadeepak5005 3 месяца назад +6

    Different ah samayal video podunga,ithulam nanga daily sapdura,seira samayal tha

  • @priyasrinivasan603
    @priyasrinivasan603 3 месяца назад +28

    Coconut chutney adupil vaika koodathu mathini.

  • @rathy_v
    @rathy_v 3 месяца назад

    Great traditional break fast 👌 and healthy food 😋

  • @user-rj7ut6lj9u
    @user-rj7ut6lj9u 3 месяца назад +19

    Chetney ரசம்

  • @user-rq5de5ud3k
    @user-rq5de5ud3k 3 месяца назад +8

    முட்டைதோசையும்,தேங்காய் சட்னியும் சூப்பர் மதினி.🎉

  • @user-ok6mk1mf3d
    @user-ok6mk1mf3d 3 месяца назад +10

    Yemma chattini kothikkaviduvangaley...
    😮😮😮😮😮

  • @banupriya621
    @banupriya621 3 месяца назад +11

    அது சட்னி இல்லரசம்

  • @santhojossanthojos3803
    @santhojossanthojos3803 3 месяца назад

    Super அக்கா

  • @limitededition2962
    @limitededition2962 3 месяца назад

    I Love Mutai Dosai Akka 🥰

  • @naseemabegum1042
    @naseemabegum1042 2 месяца назад +1

    ❤ am sobar ❤❤❤❤❤❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 3 месяца назад

    முட்டை தோசை நல்ல இருக்கு அக்கா அருமை அருமை 👍👌.

  • @prakashprakash3934
    @prakashprakash3934 3 месяца назад +1

    Very nice dosa and chettney❤amma

  • @RaniC827
    @RaniC827 3 месяца назад +1

    சூப்பர் மதினி

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z 3 месяца назад +1

    முட்டை தோசை சூப்பர் மதினி❤❤

  • @pramilah6480
    @pramilah6480 3 месяца назад +1

    Banu daily nan enna solluran paarunga, volume is very Low sister

  • @vr-wu5pe
    @vr-wu5pe 3 месяца назад +2

    Super unga samayal ellame super. I am a first comment

  • @SeethalakshmiLakshmi-gm7sw
    @SeethalakshmiLakshmi-gm7sw 3 месяца назад

    Super mathini

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 2 месяца назад +2

    Mathani egg gae wash pangae aparam egg bowl lae udaichu dhosai lae oothugae athu tha best nagae ippadi tha panuvoum ungae video virumbi starting lae irunthu pakuren 😊❤

  • @Appa23686
    @Appa23686 3 месяца назад +2

    மதினி அருமை❤

  • @ShantyShan-cx7xm
    @ShantyShan-cx7xm 3 месяца назад

    Day in my life ✨ Video podunga Madhini akkaa

  • @sanjaysanju6700
    @sanjaysanju6700 2 месяца назад +1

    evolo thanni uthavendam

  • @user-ii4rs9sz2b
    @user-ii4rs9sz2b 2 месяца назад

    Chutney kattiya vacha rendu perudan sapda mudium.
    5 peru sapdraduku idu correct tana alaudan.
    Stove la vachi heat pana kudathu.
    Thaalichu dan chutney la podanum.

  • @granagranappoo9227
    @granagranappoo9227 3 месяца назад

    I like egg dosa

  • @LavanyaSaravanan-zl3cy
    @LavanyaSaravanan-zl3cy 3 месяца назад +12

    முட்டை தோசை சூப்பரா செஞ்சி இருக்கீங்க ஆனா சட்னி ரொம்ப தண்ணி மாதிரி வச்சுட்டு இருக்கீங்க 😢😢😢

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 3 месяца назад

    👌👌👌👌👌

  • @keerthanadevi4364
    @keerthanadevi4364 3 месяца назад +1

    The way grinding the chutney 👌

  • @sajidababus1822
    @sajidababus1822 3 месяца назад +1

    ❤❤❤

  • @Sukan473
    @Sukan473 3 месяца назад +3

    Neraya per iruntha quantity neraya venumla appo thanniya tha vaikanum but thngai chutniya kothika vida araicha udane thalichi kottuna mattum pothum nalla irukum

  • @dhanyathomas5029
    @dhanyathomas5029 3 месяца назад

    👌👌👌akka

  • @sudha827
    @sudha827 3 месяца назад +3

    Ninga vithyasama ethavathu videos podunga

  • @monikark8939
    @monikark8939 3 месяца назад +8

    இது சட்னியா இல்ல ரசமா

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 3 месяца назад +2

    Super மதினி egg உத்தி அப்பறம் மிளகு தூள், மஞ்சள்தூள், உப்பு அதான் மேல தூவினால் இன்னும் அருமையாக இருக்கும் மதினி .. ❤❤❤❤

  • @uthirakumaruthira1047
    @uthirakumaruthira1047 3 месяца назад +1

    super akka

  • @gvincilin211
    @gvincilin211 23 дня назад

    😋😋😋

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 3 месяца назад +14

    முட்டை கெட்டுப் போனது போல் தெரிகிறது. முட்டை மஞ்சள் கரு அப்படியே வட்டமாக இருந்தால்தான் நல்ல முட்டை. முட்டை உடைத்து ஊற்றும்போது கலங்கியிருக்கிறது. கவனிக்க.

    • @godbless2858
      @godbless2858 2 месяца назад +2

      வெயில் நேரம் முட்டை கலங்கி தான் இருக்கும்
      கெட்டுப்போன முட்டையா இருந்தா நாறும் அத வச்சி தான் கண்டுபிடிக்கணும்

    • @sidthick5984
      @sidthick5984 Месяц назад

      hello

  • @granagranappoo9227
    @granagranappoo9227 3 месяца назад +1

    Maini
    எனக்கும் வேண்டும்.

  • @PriscillaNancy
    @PriscillaNancy 2 месяца назад

    மதினி சூப்பர் மதினி

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 месяца назад

    Very nice egg dosa cooking video Madhini super my favorite Madhini 😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VelooAlagarsamy
    @VelooAlagarsamy 3 месяца назад +8

    Oru naalaykku baanu sister samaykkalame paavam akka heatnala kitta nindu samaykka mudima samykiragga iruvarum share panni seyyalame

  • @vr-wu5pe
    @vr-wu5pe 3 месяца назад

    ❤❤❤❤hi mathini

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 3 месяца назад +8

    Satney over thani

  • @user-cc9kh7tc5y
    @user-cc9kh7tc5y 3 месяца назад +2

    Madhini chatnila uppu podala egg dhosailaium salt podavea illayea salt pottathana Taste varum

  • @PadmavathiK-cd7ne
    @PadmavathiK-cd7ne 3 месяца назад +12

    Mathini ethu thangai chettney illa thangai thanni chettney solluga

    • @jagdish4125
      @jagdish4125 3 месяца назад +3

      Confirm you anjedi,don't like others to come up .let the poor have a beautiful life.

  • @alwayshappy9914
    @alwayshappy9914 3 месяца назад

    Hi Banu Sister 😇

  • @yamunag5667
    @yamunag5667 3 месяца назад +5

    Antha ponnu pavam neanga unga ponnathan romba kavanikuringa pavam antha ponnu

    • @minklynn1925
      @minklynn1925 3 месяца назад +5

      மதனிக்கு பிள்ளைகள் இல்லை. பானு சகோதரி பிள்ளைகள்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 3 месяца назад +1

    👌👌👌

  • @user-vk3dd5yb6s
    @user-vk3dd5yb6s 3 месяца назад +6

    Ungaluku evlo salary in youtube, 80,000 thousand thana

  • @Ambika-kp6mz
    @Ambika-kp6mz 3 месяца назад +5

    முட்டை திசையும் தேங்காய் சட்னி யும் நல்லாதான் இருக்கிறது. சட்னி தாளித்து தண்ணீர் ஊற்றும் போது மணலும் சேர்ந்து விழுது.

  • @RisnaRisna-et3qg
    @RisnaRisna-et3qg 3 месяца назад +8

    Satniya ithu verum thanni Mari iruku😂

    • @msv28-12
      @msv28-12 3 месяца назад

      ithu comment ah?

  • @sevagameekrishnan5760
    @sevagameekrishnan5760 3 месяца назад +1

    பானு நீங்கள் எப்போதும் சாப்பிட போறீங்க

  • @varshakutty5830
    @varshakutty5830 3 месяца назад +2

    அது சட்னியா இல்ல தண்ணியா

  • @varshinivarshini1357
    @varshinivarshini1357 2 месяца назад +2

    Madhani adhu thengai chutney kidaiyathu
    Adhu ammi kulavi kaluvuna thani. Apporam egg ketupochu. Adhu theriyala?? Ungaluku. Madhani neenga neraya try panringa but workout agala madhani😂😂😂😂. I like your innocent😂😂😆😆

  • @REKAG552
    @REKAG552 3 месяца назад

    Nᴀʟʟᴀ sᴇɪᴛʜᴜ sᴀᴘᴅᴜɴɢᴀ ᴍᴀᴅʜɪɴɪ ❤❤❤❤❤❤

  • @sathyabamas3774
    @sathyabamas3774 3 месяца назад +3

    தேங்காய் கூடவே பொரி கடலை வைத்து அரைக்கவும் கொதிக்க கூடாது😂

  • @margerats6567
    @margerats6567 3 месяца назад

    ❤😂

  • @user-qv3zi6cn8x
    @user-qv3zi6cn8x 3 месяца назад +1

    மதினி உரல் ஆட்டுங்க ப்ளீஸ் .அம்மில அரைத்தா கை வலிக்கும்

  • @shivalatha8978
    @shivalatha8978 3 месяца назад +1

    Chatni thalichu utthanum adupula vaikka kudaathu

  • @KrishnaKumar-yk2xz
    @KrishnaKumar-yk2xz 3 месяца назад

    En oru உரல் vagalamla

  • @user-ef8zs5zg9b
    @user-ef8zs5zg9b 3 месяца назад

    Kerala style chutney
    Very tasty

  • @user-lq7pi4jh3p
    @user-lq7pi4jh3p 3 месяца назад

    Neenga sadnikku than I nirvana uthidinga

  • @RS_FAMILY2023
    @RS_FAMILY2023 2 месяца назад

    Dosa Kal enka vankinka

  • @sastikasastika254
    @sastikasastika254 3 месяца назад +6

    Chattni roomba thaniya irukku epdi irundha nallavea irukkadhu madhini summa sollathinga😏😏😏

    • @arvlogzzz7231
      @arvlogzzz7231 2 месяца назад

      Ithuku Peru thanni chutney . Onion thaalichu potu neraya thanni oothuvanga.. taste ah than bro irukum .try Pani parunga