இந்த நான்கு பாடங்களையும் ஒருபோதும் மறவாதே !! Motivation Tamil | Sabari Paramasivan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 257

  • @thamilmagal
    @thamilmagal 4 месяца назад +33

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் வாழ்கையை வழி நடத்தி செல்ல சிறந்த துணையாக இருக்கிறது நன்றிகள் 🙏 சகோதரி

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад +2

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

  • @Sangeethaasmitha
    @Sangeethaasmitha 4 месяца назад +23

    என் வாழ்க்கையில் அருமையான உறவுகள் ஆப்பிள் பாக்ஸ் மற்றும் தனிமை

    • @RohitVijay-vq7kp
      @RohitVijay-vq7kp 4 месяца назад

      Same 😢

    • @nandhinisweety5983
      @nandhinisweety5983 4 месяца назад

      Same 😊

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад +2

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊 எதுவும் நிரந்தரமல்ல என்பார்கள்.. தனிமையும் அப்படியே !! நிச்சயமாக மாற்றம் நிகழும்.. நிகழட்டும்

    • @Sangeethaasmitha
      @Sangeethaasmitha 4 месяца назад

      @@sabarisparamasivan 😊😊😊😢😢 நன்றி அக்கா

    • @selvapandiandivya7779
      @selvapandiandivya7779 4 месяца назад

      Me too.... ❤

  • @RenukaRaja-h7x
    @RenukaRaja-h7x 2 месяца назад +1

    சூப்பர் அக்கா நான் இப்படி தான் உயிர விடணும் நெனச்சேன் எனக்காக நினைக்கவே இல்ல சூப்பர் உங்க கதை எல்லாம் சூப்பர் அக்கா தேங்க்ஸ் 🙏🙏🙏

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 3 месяца назад +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சபரியின் இனிய குரல் கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது.4 அருமையான கருத்து பொக்கிஷங்களுடன். நன்றி பெண்ணே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💙🌹

  • @Dhana-m2b
    @Dhana-m2b 17 дней назад

    தெளிவான கருத்துகள் தோழி.

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 месяца назад +2

    அருமையான விளக்கமாக சொன்னீங்க அக்கா நன்றிங்க வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏💯👌👌👌🤝

  • @prabhupraprabhupra9324
    @prabhupraprabhupra9324 4 месяца назад +3

    மிகவும் நன்றி சகோதரி இது போன்ற நிறைய கதைகள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 2 месяца назад

    வாழ்த்துக்கள்.... ❤❤❤❤❤ வாழ்க்கை அடிமையாக வாழ்வதா... வீரத்தோடு வாழ்வதா..... ❤❤❤❤❤

  • @aruldassarul6177
    @aruldassarul6177 3 месяца назад +2

    என்மகளுக்கும் உங்கள் கதை ரொம்ப பிடிக்கும் .நன்றி

  • @VIGNESHWARAN-xe3ni
    @VIGNESHWARAN-xe3ni 2 месяца назад

    சூப்பர் தத்துவம் கதை நட்புதோழி

  • @venkateshgeniustailor3932
    @venkateshgeniustailor3932 2 месяца назад

    நான்கு கதைகளும் அருமையான கதைகள்

  • @angavairani538
    @angavairani538 4 месяца назад +7

    சிறப்பான பதிவுடா செல்லம்.தம்மைநாம் நேசிக்க வேண்டும்...எந்த உறவின் மீதும் பற்றற்று இருக்கவேண்டும்.... தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும்... இப்படி இருந்தால் எந்த துன்பமும் இல்லை... வாழ்த்துக்கள் செல்லம் அன்புடன் அம்மா.வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤🎉👌👍👏💯🌹

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      நன்றி அம்மா ♥️ மறுபடியும் வந்தமைக்கு

    • @sudhakarvbeinghuman3441
      @sudhakarvbeinghuman3441 4 месяца назад

      ​@@sabarisparamasivanIs she your own mother Sabari 😊 So far I was listening to your great morals, great feel to listen to way of explanations with beautiful soulful stories... Now seeing this video I could see how you are.... . Happy to witness a soulful human being 🙏👏💝👌🎵🎹🎶🕊️🌴🌼🌿🙏🥰

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      @@sudhakarvbeinghuman3441 அவர் எனது வாசகர்களில் ஒருவர் 😀 எப்போதுமே என்னை ‘மகளே’ என்று அழைக்கக் கூடியவர் 👍 நானும் அதனால் அம்மா என்று அழைக்கிறேன்.. நன்றி

    • @Revathi-uv3fc
      @Revathi-uv3fc 3 месяца назад

      மனிதனுக்கு இரண்டு வாழ்க்கை உள்ளது மிகவும் அருமை தோழி❤❤❤

    • @angavairani538
      @angavairani538 3 месяца назад

      @@Revathi-uv3fc நன்றி சகோதரி 🙏❤️

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 3 месяца назад

    இந்த சேனலில் வரும் videos ellame romba அருமையா இருக்கு.....

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 месяца назад +4

    நான்கு அற்புதமான பொக்கிசங்கள் இந்த கதைகள்,
    திரும்ப, திரும்ப கேட்டேன்,
    கேட்பேன் அருமையான கதை சபரி ❤
    மிக்க நன்றி ❤🎉🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Месяц назад

    Super Sow. Sabari, thank you ❤🎉❤🎉❤

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz 3 месяца назад +1

    Sabari mom story very super 🙏🙏🙏🙏🙏🙏

  • @Muthu_563
    @Muthu_563 2 месяца назад

    Akka rompa nandri...... En vaazhkaikkana padikattugalaaga ikkadhaigalai paarkkiren... Nandri akka.....

  • @malargovindraj5805
    @malargovindraj5805 4 месяца назад +1

    இந்த பதிவு பயன் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா.
    அருமை 👏👏👏

  • @loganathan7716
    @loganathan7716 3 месяца назад

    கதை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி 🎉🎉❤❤

  • @RamKumar-yc8vw
    @RamKumar-yc8vw 2 месяца назад

    நல்ல அறிவுறுத்தும் கதை

  • @kalar2131
    @kalar2131 4 месяца назад

    அருமை

  • @sindhusaravanan4121
    @sindhusaravanan4121 4 месяца назад +3

    Super sabari sister...actually Na en office zoom meet la daily motivational story teller.....unga stories mattum dhan solitu Iruken....bayangara applause vanguren...recent ah na sona story... Everything I need to know I learned from the golden book tips ...sema sister..thank u so much

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 3 месяца назад

    முக்கியமான உறவு அம்மா

  • @packiyarajpacki5893
    @packiyarajpacki5893 3 месяца назад

    மிகவும் அருமை நன்றி

  • @nivethanivetha7933
    @nivethanivetha7933 4 месяца назад

    Kandipa romba ve arumaiyana stories 👌

  • @karthikn6689
    @karthikn6689 4 месяца назад

    Thanks akka

  • @Parthipan-qs4rw
    @Parthipan-qs4rw 4 месяца назад +1

    அருமையான பதிவு அக்கா

  • @selvachitra8892
    @selvachitra8892 4 месяца назад

    அக்கா உங்களுடைய கதை அனைத்தும் சூப்பர் உங்க கதை மனத்திற்கு அமைதி தருகிறது

  • @rajapoopathi9711
    @rajapoopathi9711 4 месяца назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

    • @user-pm4wg2df8m
      @user-pm4wg2df8m 4 месяца назад

      Husband

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 4 месяца назад

    Super super super super 💐💐💐💐💐💐💐💐 neengal appadi sonnalum romba romba arumayaga erukkum thankyou 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉 ungaludaya vasippirkku vazhthukkal therivikundrom 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

  • @kalaimathikalai-xm6st
    @kalaimathikalai-xm6st 4 месяца назад

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 4 месяца назад

    Arumai ❤❤❤❤❤

  • @santhoshs571
    @santhoshs571 4 месяца назад

    சூப்பர் சகோதரி மிகவும் அருமை.

  • @saradhaya5723
    @saradhaya5723 4 месяца назад

    Thankyou sister. Wonderful story 👌👌👌👌👏👏👏💐💐💐💐💐.

  • @sobanasundar2293
    @sobanasundar2293 4 месяца назад

    Akka..எல்லா கதைகளும் நன்றாக இருந்தது...

  • @punithap8955
    @punithap8955 4 месяца назад

    சூப்பர் mam

  • @monickasri4607
    @monickasri4607 4 месяца назад +1

    Amma mattum miss you amma😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @batshamurugan4001
    @batshamurugan4001 4 месяца назад

    அருமையான பதிவு நன்றி

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 4 месяца назад

    அருமையான கதை அக்கா 🙏🙏🙏♥️♥️♥️👌

  • @robertjames229
    @robertjames229 4 месяца назад

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .நன்றி சகோதரி.❤

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

    • @robertjames229
      @robertjames229 4 месяца назад

      @@sabarisparamasivan எனக்கு உங்கள் கதைகளையும் பிடிக்கும். உங்களையும் பிடிக்கும்.😊😊😊

  • @Mariyal-zi3yx
    @Mariyal-zi3yx 3 месяца назад +2

    நீ சொல்றது சரிதாம்மா கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி பிறருக்கு சாப்பாடு கொடுக்கணும் பிறருக்கு உதவி செய்யணும் அவங்க நம்ம கிட்ட பேசணும் அவங்க நம்மள தப்பா நினைச்சுப்பாங்களா அப்படின்னு வாழ்ந்த நானு இப்போ ஒரு வருஷமா எனக்காக வாழ்கிறேன் எனக்காகவே சிரிச்சுக்கிறேன் நல்லா சாப்பிடுறேன் ஆண்டவர் கிட்ட பேசுற என்கிட்டயும் நான் பேசிக்கிறேன் மொத்தத்துல ஹாப்பியா இருக்கிறேன்

  • @yesubalank5504
    @yesubalank5504 3 месяца назад

    Nice story mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AngalAngaleswari-mz9fo
    @AngalAngaleswari-mz9fo 4 месяца назад

    அருமை❤

  • @தமிழ்செல்வன்-ம3ழ

    தினமும் கதை கேட்கும் பழக்கம் உண்டு அதை பயன் உள்ள கதையாக தந்ததற்கு நன்றி சபரி❤❤❤

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

    • @தமிழ்செல்வன்-ம3ழ
      @தமிழ்செல்வன்-ம3ழ 4 месяца назад

      @@sabarisparamasivan தங்களுக்கும் மிக்க நன்றி சபரி

  • @seethalakshmiayyadurai
    @seethalakshmiayyadurai 4 месяца назад

    Nachunu naalu arivuraikal... Thank you sabari akka ❤🎉

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад +1

      பேசாம இதையே titleஆ வச்சிருவோம் ☺️☺️

  • @userdhiya
    @userdhiya 4 месяца назад

    என்னோட உறவு முறையில அண்ணே, தம்பி எனக்கு ரொம்ப புடிக்கும் 👣🥰

  • @bharath3795
    @bharath3795 4 месяца назад

    Thanks akka ❤

  • @maruthigarments78
    @maruthigarments78 4 месяца назад

    வாழ்க்கைக்கு தேவையான அருமையான கதை சகோதரி பிளேட்டோ வரலாறு போடவும்🌷💐🌺👍🙏

  • @nanthakumarp8920
    @nanthakumarp8920 4 месяца назад +2

    கதை மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய எல்லா கதைகளும் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன் அருமை சபரி

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

  • @robertddhanam2499
    @robertddhanam2499 4 месяца назад

    Superb sis TQ🌹 sis lasta sonna pathivu enakagave sonnarhu mathuri erunthuci sis first💜🧡🤎💚💛❤️💙🖤

  • @spacexplorers98514
    @spacexplorers98514 4 месяца назад

    Awesome sabari

  • @banugi9247
    @banugi9247 4 месяца назад +1

    This is an amazing stoic quotes. Amazing sister....

  • @vpriyaranjithk783
    @vpriyaranjithk783 4 месяца назад

    Applebox sabari❤

  • @rvigneshkumarbe
    @rvigneshkumarbe 4 месяца назад

    Hi Sister,
    I am always happy to hear your stories and book review channel... Your voice and presentation are mind blowing.. i have read few books recently sharing with you for your review in RUclips channel... Helps others too...
    1. The Art of Thinking Clearly
    2. Who moved my cheese
    3. Don't belive everything you think
    4. Focus on what matters

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      Sure Vignesh 😊 I will consider these and try reviewing in our channel 👍

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 4 месяца назад

    மிகவும் அருமை தோழி👌👌👌👌

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

  • @shivapriya6378
    @shivapriya6378 4 месяца назад

    @4:17
    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று

  • @pandiyankri6389
    @pandiyankri6389 4 месяца назад

    சூப்பர் அக்கா 💐

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 3 месяца назад

    Super motivational 🎉

  • @subashbose1011
    @subashbose1011 4 месяца назад

    அத்தனையும் உண்மை......

  • @tamilselvi9748
    @tamilselvi9748 4 месяца назад

    Praise the Lord. Super sister. All the 4 stories are the good lesson for our life.

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад +1

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

  • @karpagavallivallibs5944
    @karpagavallivallibs5944 4 месяца назад

    Thank you sis❤❤❤❤❤❤nice❤❤❤

  • @rajeshraja5931
    @rajeshraja5931 4 месяца назад

    Thank you sister 👌👌🙏🙏

  • @manjunathak64446
    @manjunathak64446 3 месяца назад

    Nice, thank you

  • @NithyaDhanish
    @NithyaDhanish 4 месяца назад

    ❤ I like your story akka my life changing your story TQ so much dear akka

  • @akashb.v.6156
    @akashb.v.6156 4 месяца назад

    Sabari today motivation 4 story super 👍🏻

  • @ganeshkumar657
    @ganeshkumar657 4 месяца назад

    Arumai sis great.

  • @RaghavEzhil
    @RaghavEzhil 4 месяца назад

    Is sister ❤❤my loveable sweetheart ❤❤❤

  • @kumarKumar-qb9gz
    @kumarKumar-qb9gz 3 месяца назад

    I love my dear ❤️❤️ your voice

  • @Madhra2k25
    @Madhra2k25 4 месяца назад +1

    *SABARI IS BACK TO FORM 👌*

  • @selvikalai.c-fy4fq
    @selvikalai.c-fy4fq 4 месяца назад

    Thank you mam

  • @dhivyas9430
    @dhivyas9430 4 месяца назад

    Thank u so much mam
    Yes I'm very important for me

  • @devikadachunamurthy606
    @devikadachunamurthy606 4 месяца назад

    Always ur telling motivation & nice stories.very nice to hear sister. ❤🎉

  • @venivelu4547
    @venivelu4547 4 месяца назад

    Madam, best👌👌

  • @sarassaras2731
    @sarassaras2731 3 месяца назад

    தனிமை மட்டும் உண்மை

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 4 месяца назад +1

    Annaiye unka arivuraikal anaithum arumai naa 2k kid than but unka videos na enakku rompa pitikkum ithukooda enakku somna mariye irukku tq so much

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад +1

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி யோகேஷ் 😊😊

    • @yogeshyogesh801
      @yogeshyogesh801 4 месяца назад

      @@sabarisparamasivan all time my fav akka neenka...😍💛🙏

  • @nagajothi4911
    @nagajothi4911 3 месяца назад

    Amazing 👍👍👍

  • @Janci-du3ho
    @Janci-du3ho 4 месяца назад

    Thank you sister

  • @funworld1772
    @funworld1772 4 месяца назад

    Super dear sabari. Muthulaksmi subramanian

  • @sanggeetha.k.sanggeetha7293
    @sanggeetha.k.sanggeetha7293 4 месяца назад

    Thank you So much Sister. I'm Clerd

  • @DayalinyRasathurai
    @DayalinyRasathurai 4 месяца назад

    Thank you so much akkachchi

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 4 месяца назад

    Thanks 🎉

  • @rajavel.tsanthisanthi2098
    @rajavel.tsanthisanthi2098 22 дня назад

    ❤ super sister

  • @kirubaharan333
    @kirubaharan333 4 месяца назад

    Story super

  • @sandhyasv310
    @sandhyasv310 4 месяца назад

    ❤❤❤❤❤Haiiiii sabariii sister 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @GirijaR-c6j
    @GirijaR-c6j 4 месяца назад

    Super sister.ithu mathri story sollunga.different ah irruku.nalla irruku 👍👍👍

  • @nilaartist3122
    @nilaartist3122 4 месяца назад +1

    Unmathan akka neenka solra varthai ovvandrum 1000 madanku sathiyamanathu akka😊

  • @gopalakannanmarimuthu5206
    @gopalakannanmarimuthu5206 4 месяца назад

    Thank you sister

  • @malamanikkam8756
    @malamanikkam8756 4 месяца назад

    Hi akka nan ippa dan unka. Kathailam kekkurean. Supper akka. Unka. Voice ninka. Sollura. Vitham supper

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 месяца назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

  • @jayanthiparthasarathy8097
    @jayanthiparthasarathy8097 4 месяца назад

    My life store u tell u sister tq u

  • @sulthana.r7525
    @sulthana.r7525 4 месяца назад

    Hi sabari this 4 messages are useful....just recalling everything

  • @Noble_Alchemy
    @Noble_Alchemy 4 месяца назад

    It's super...❤ I'm really enjoying your way of story telling 🎉🎉

  • @DeviM-g4r
    @DeviM-g4r 4 месяца назад

    Super great. Ma

  • @fathimashafna2779
    @fathimashafna2779 4 месяца назад

    Amma❤

  • @monickasri4607
    @monickasri4607 4 месяца назад

    உங்க big fan nan thank you sapari sago

  • @valarmathi9258
    @valarmathi9258 4 месяца назад

    Your stories are very nice ❤

  • @kamatchiA-zs7em
    @kamatchiA-zs7em 3 месяца назад

    Super 😮😮😮

  • @Jayasarvesh123
    @Jayasarvesh123 4 месяца назад

    Super❤

  • @rajasrinari6630
    @rajasrinari6630 4 месяца назад

    Nice story 👏

  • @RamyaSreevarshini
    @RamyaSreevarshini 4 месяца назад

    Nandrii Akka ❤️✨

  • @Bakkiyalakshmi1712
    @Bakkiyalakshmi1712 4 месяца назад

    Super story .... vazhkkaiya vazhi nadatthi sella romba useful stories... Happy morning sis❤🎉