திருநெல்வேலி சொதி | Tirunelveli Sodhi Kulambu Recipe in Tamil |Coconut Milk Sodhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • திருநெல்வேலி சொதி | Tirunelveli Sodhi Kulambu Recipe in Tamil | Coconut Milk Sodhi
    #திருநெல்வேலிசொதி #tirunelvelisodhikulamburecipeintamil #coconutmilksodhi #tirunelvelisodhikuzhambu #tirunelvelisodhiintamil #sodhirecipe #sodhikulamburecipe #hemasunramanian
    திருநெல்வேலி சொதி
    தேவையான பொருட்கள்
    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 25
    பூண்டு - 5 பற்கள்
    உருளைக்கிழங்கு - 1
    பட்டாணி - 1 கப்
    கேரட் - 1 / 1 கப்
    பீன்ஸ் - 1 கப்
    முருங்கைக்காய் - 1
    கத்தரிக்காய் - 2 / 1 கப்
    பச்சை மிளகாய் இஞ்சி விழுது
    உப்பு - 2 தேக்கரண்டி
    தேங்காய் பால்
    வேகவைத்த பாசிப்பருப்பு
    எலுமிச்சை பழச்சாறு
    தாளிப்பதற்கு
    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    கடுகு
    கறிவேப்பிலை
    2 நிமிடம் வதக்கவும்
    10 நிமிடம் வேகவிடவும்
    5 நிமிடம் கொதிக்கவிடவும்
    செய்முறை
    கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
    பின்பு நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
    பிறகு நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கலந்துவிட்டு, பச்சை மிளகாய் இஞ்சி விழுது சேர்க்கவும்.
    உப்பு சேர்த்து கலந்து, இரண்டாவது எடுத்த தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
    வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
    பின்பு இறக்கி வைத்து 5 நிமிடம் ஆறவிட்டு பிறகு அதில் முதல் தேங்காய் பால் சேர்த்து கலந்துவிடவும்.
    அடுத்து தாளிப்பதற்கு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
    பின்பு தாளிப்பை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் கழுத்தித்து சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
    திருநெல்வேலி சோதி தயார்!
    You can buy our book and classes at www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.i...
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotec...
  • ХоббиХобби

Комментарии • 67

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  7 месяцев назад +4

    Happy Women's Day 🌹😊💗

    • @divyad7873
      @divyad7873 7 месяцев назад +1

      Happy women's day mam 🎉

  • @sarojabalakrishnan1004
    @sarojabalakrishnan1004 4 месяца назад +2

    Tried this yummy receipe. It really comes out very well. Thanks for sharing❤

  • @ShanthiJagadish
    @ShanthiJagadish 7 месяцев назад +2

    Tirunelveli sothi very tasty ithu aviyalmathiri iruku

  • @meenukutty5068
    @meenukutty5068 7 месяцев назад +2

    En ooru tirunelveli than mam my favorite dish mam❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 месяцев назад

    Mam amazing recipe Thank you your Best👍👍👍👍❤️❤️

  • @ramyasanj
    @ramyasanj Месяц назад

    Mam. We won't use garlic in nellai sodhi. Fyi pls

  • @meenakumark4244
    @meenakumark4244 7 месяцев назад

    Thank u mam my favourite favourite dish mam

  • @TheChrisveth
    @TheChrisveth 7 месяцев назад

    Looks yum! A must try recipe. I'm Srilankan. We too make sodhi very often . It's part of our regular cuisine. But the recipe is entirely different. We dont add dhall, beans, brinjal n dont season! Nevertheless yours look different n yummy!

  • @saravanansivasubramaniyan724
    @saravanansivasubramaniyan724 3 месяца назад

    What quantity pasiparupu, thenngai mam

  • @sindhusenthil31
    @sindhusenthil31 7 месяцев назад

    Enku romba romba pidikum semma mass super amzing 🌹💐❤️🌹🌹❤️🎉🎉🎉🎉

  • @Nillakutty741
    @Nillakutty741 2 месяца назад

    Enga tirunelveli la indha mathri sothi kulambu pana matom.idhu unga style la pandringa.kandipa nala irukadhu😊

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 месяца назад

      indha receipe try pannunga...apparam comment pannunga

    • @ramyasanj
      @ramyasanj Месяц назад

      Mam. This is some commercial way of doing. Restaurant. Garlic is not used at all. It will be a kuruma taste. From nellai!!

  • @rvk3548
    @rvk3548 7 месяцев назад

    Thevai illama stove mela vachirrukain, that was humorous. Your episodes are entertaining and useful amma.

  • @arunraga25
    @arunraga25 7 месяцев назад

    Just looking like a wow

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 месяцев назад +1

    Super yummy recipe ❤

  • @MuthumahaMuthu-zz3iw
    @MuthumahaMuthu-zz3iw 3 месяца назад

    Super mam❤❤❤❤❤❤

  • @iamAnupamaDas
    @iamAnupamaDas 7 месяцев назад +1

    Delicious 😊

  • @vijeyaluxmeloganathan4567
    @vijeyaluxmeloganathan4567 7 месяцев назад

    எனக்கும் ரொம்ப புடிக்கும்

  • @Hunter71298
    @Hunter71298 7 месяцев назад

    Kurumavukku coconut oil use pannalama?

  • @dollydolly6471
    @dollydolly6471 7 месяцев назад +1

    Mam instead of Salt add rock salt

  • @mohammed2.i
    @mohammed2.i 7 месяцев назад

    happy international women's day ma'am Dindugal seeraga samba biryani podunga ma'am

  • @kadarsk3342
    @kadarsk3342 5 месяцев назад

    super

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 7 месяцев назад

    Yummy yummy sis 👌👌

  • @jothikannan2716
    @jothikannan2716 6 месяцев назад

    antha pachamilagai inchi paste add pannuna maadhiri therila mam

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 7 месяцев назад

    Yummy 😋, Happy Women's Day Sister 🙏

  • @vasansandy
    @vasansandy 7 месяцев назад

    How many coconetes u used?

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 7 месяцев назад

    Ithuvaraikum kelvipadatha receipe mam

  • @Hunter71298
    @Hunter71298 7 месяцев назад

    Pattai sombu masala powder thevai ellaiya?

  • @abianitha8494
    @abianitha8494 7 месяцев назад

    Hi sister happy women's day wishes 💖👸 🥰

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 7 месяцев назад

    Happy women's day madam 🎊

  • @kowsalya3580
    @kowsalya3580 7 месяцев назад

    Coconut boil ana its fat fr the body i mean cholesterol

  • @madhubalaravindran5899
    @madhubalaravindran5899 7 месяцев назад

    Happy women's day mam🎉

  • @Hunter71298
    @Hunter71298 7 месяцев назад

    White kuruma seithu kamikkavum😊

  • @pvsgaming7479
    @pvsgaming7479 7 месяцев назад +1

    கல் உப்பு போடவும் pls

  • @kumars220
    @kumars220 7 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @dollydolly6471
    @dollydolly6471 7 месяцев назад

    Happy women's day

  • @anandhiprasanna590
    @anandhiprasanna590 7 месяцев назад

    Happy woman's day❤

  • @KPT-123
    @KPT-123 7 месяцев назад

    Salt de podala

  • @devan1938
    @devan1938 7 месяцев назад

    wow super sister naakkil yechil uuuuuuruthu🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  7 месяцев назад

      Must try recipe

    • @devan1938
      @devan1938 7 месяцев назад

      @@HomeCookingTamil S darling thappa yetothukaathinga yenakku romba puticha solluven yennoda name Thenmozhi sweet sister

  • @SuryalakshmiSankor
    @SuryalakshmiSankor 7 месяцев назад +6

    மேம் கத்திரிக்காய் போடக்கூடாது

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  7 месяцев назад

      It's optional you can add other vegetables

    • @subramanianganesan9916
      @subramanianganesan9916 7 месяцев назад

      போடலாம் கத்திரிக்கா போட்டா தப்பேயில்ல

    • @saranyameena2644
      @saranyameena2644 7 месяцев назад +2

      Mam nangalum thirunelveli district than thirunelveli sothy endrale athil katharikkai podakudathu enga Patti paarambariya thirunelveli mam