உங்கள் ஆன்மீக குருவை கண்டறிவது எப்படி ? How to find out my spiritual guru

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #spiritualguru #aanmegaguru #thiyanam
    Thinamum iraivanai vendungal ungaluku unmai guru kidaipaar.
    Thanks for watching
    Subscribe now for more
    ________________________

Комментарии • 60

  • @MudhalMozhi
    @MudhalMozhi  3 года назад +2

    உங்கள் கேள்விகளை இங்கே கேட்கலாம் ~ www.mudhalmozhi.com/

    • @sagulameed6959
      @sagulameed6959 3 года назад

      Bro thiyanam seithaal,,ennudaya udal siruthu nerathil kulirchiyaga maarividugirathu,,,
      a/c roomil 16 tempracharil iruppathu pol kulirchiyaga maari vidugirathu adhu yen bro

  • @thirug8450
    @thirug8450 5 месяцев назад

    எண் அப்பண் ஈசன் ஒருவனே ஓம் நமசிவாயா போற்றி போற்றி

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 Месяц назад

    Sidhar vazhipadu patri pathi podungal

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 Месяц назад

    Namakkana sidharai arivathu eppadi

  • @murugesanmurugesan1758
    @murugesanmurugesan1758 3 года назад +6

    என் முருகர் இருக்காரு அவரு கட்டுவரு ஓம் முருக போற்றி

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 года назад +7

    🙏 அண்ண நீங்க எனக்கு குருதா 💯

  • @namename3174
    @namename3174 4 месяца назад

    நன்றி ஐயா

  • @thirug8450
    @thirug8450 5 месяцев назад

    எனக்கு மன கட்டுப்பாடு இல்லை

  • @thirug8450
    @thirug8450 5 месяцев назад

    எனக்கு மன கட்டுப்பாடு இல்லை

  • @ganeshvaitheeswaran9916
    @ganeshvaitheeswaran9916 3 года назад +2

    ✨அன்பே சிவம்✨

  • @thirug8450
    @thirug8450 5 месяцев назад

    அண்ணா எனக்கு நானோ என்னை உனர குரு தேவை அதற்கு நீங்கள் தான் வழி காட்டா வேண்டும்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 месяца назад

      Heartfulnes meditation, manappakkam, Chennai

  • @velliangrimanoj5524
    @velliangrimanoj5524 3 года назад +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🕉️🙏

  • @HappyHappy-zb5yt
    @HappyHappy-zb5yt Год назад

    Enna manthra solla vendum

    • @MudhalMozhi
      @MudhalMozhi  Год назад

      Ungal virubam , or Om namashivaya , Om , Hare krishna mantra , om sakthi ipadi edhunalum sollalam brother

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 года назад

    அருமையான பதிவு நன்றி சிவா திருச்சிற்றபலம் ஓம் சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @leaf-edit1234
    @leaf-edit1234 Год назад +1

    எனக்கு எப்போது குரு கிடைப்பார்

    • @MudhalMozhi
      @MudhalMozhi  Год назад

      Viraivil Kidaipaar

    • @leaf-edit1234
      @leaf-edit1234 Год назад

      வேலைக்கு சென்று கொண்டே ஆன்மீகத்தில் ஈடுபடலாமா அல்லது எல்லா குடும்ப வாழ்க்கையும் விட வேண்டுமா? குரு மனிதரா அல்லது சித்தரா

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +1

    Neengale guru than bro 🙏🙏🙏

  • @manimanikandan1994
    @manimanikandan1994 3 года назад +2

    நான் நல்ல சீடனா இருக்க விரும்புவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி இறை தெடல் என் வாழ்கை லட்சியம் முடிவு சிவன் எனக்கு நண்பர்

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 3 года назад

    Sadhuragiri sundaramahalingame ❤️❤️❤️yenaku guru avaare dhaan 🙏🙏🙏

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 года назад +2

    🙏ஓம் நமசிவாய🕉

  • @thiru786
    @thiru786 3 года назад

    Anbe sivam nandri

  • @sridharan7550
    @sridharan7550 3 года назад +1

    First comments

  • @kathirsanjay416
    @kathirsanjay416 3 года назад +1

    Bro how many days it's take time to find our guru(minimum and maximum time solunga)... Bro aana enaku இஷ்ட தெய்வம் இல்லை enna pandrathuyunu solunga ...ithuku neennga தனி video post pananum necessary illa ...yunga ellam video napapan aatha oru videola solunga en comment neenga read panuvingala illa yunu therila apdi neenga read pana enaku reply panunga please bro please please please please please please please please please please please please please please please please please please.....yunga guru yaru nenga entha ooru please reply panunga
    Yunga replay aaga wait panitu irukan
    enga yunga websitelaa question kelava mudila😭😭😭❤️👍

    • @MudhalMozhi
      @MudhalMozhi  3 года назад +1

      Brother ella comments nan padipen bro ... nenga tharalamaga enkitta pesalam insta id irundha enkitta unga doubt ah kelunga idhan instagram id - mudhalmozhi.yt
      and namma site la nenga questions ketkalame try pannunga

    • @kathirsanjay416
      @kathirsanjay416 3 года назад

      Thanks bro naa kandipa instala kepan ...naliku kekuran en net pack over bro ...❤️❤️❤️🙏

  • @shivomnamahshivaya5848
    @shivomnamahshivaya5848 3 года назад

    🙏🙏🙏

  • @soundarajana2112
    @soundarajana2112 3 года назад +1

    நீங்களே எனக்கு குரு

  • @karthikeyankarthik7054
    @karthikeyankarthik7054 3 года назад

    Indha life la normal la kondu pogave oru guru vendum bro .epadi bro namaku pidicha saamiya kumbitaal guru kidaipaaraa

    • @MudhalMozhi
      @MudhalMozhi  3 года назад

      sure ah bro nenga kumbidunga Guru varuvanga

  • @Vinoth.channal.
    @Vinoth.channal. 2 года назад

    Sai ram

  • @ManiKandan-mb4fb
    @ManiKandan-mb4fb 3 года назад

    Enaku therinji ipodhaiku neenga tha enaku guru

  • @ilaya4384
    @ilaya4384 3 года назад

    Antha guru neengala guru

  • @SureshKumar-ir3fw
    @SureshKumar-ir3fw 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @sivakumaran6652
    @sivakumaran6652 3 года назад

    Om Sri Sai Nathaya Namaha 🙏🙏😇

  • @vinovinoth7765
    @vinovinoth7765 3 года назад

    Anna enaku kadavul nambika iruku daily um samy kumbadra evalavo arputham nadanthuruku I'm married enaku intha sex life itha pathi vara ennam crt ah nae therla ovvorunal samy kumbidumbothu or pooja room la irukapo intha mathiri ennam la varuthu kadupa iruku intha sex life ah vitarnumane kadaisila yosika thonuthu....

    • @MudhalMozhi
      @MudhalMozhi  3 года назад

      Bro sex life irundhaalum nenga daily iraivanai pray pannunga sure ah orunal aanmega life ku maarum.

    • @vinovinoth7765
      @vinovinoth7765 3 года назад

      Anna aanmiga life kula enter aaita then nama nrml life kula poga kudatha I mean personal life with wife....

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      @@vinovinoth7765 முதலில் நீங்கள் ஆன்மீகத்திற்கு வரும்போது அதிகம் காம எண்ணங்களே வரும்!இது இயல்பு தான். விஸ்வாமித்திரர் போன்ற மகா ரிஷிகளே இதற்கு விதி விலக்கல்ல! எனவே குழப்பமடையாமல் இறை சிந்தனையிலேயே இருங்கள்.

    • @vinovinoth7765
      @vinovinoth7765 3 года назад

      @@ns_boyang Tq bro ....

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +1

      @@vinovinoth7765 👍எனக்கு வயது 16 தான். அம்மன் வழிபாடு மிகவும் பிடிக்கும்.எனக்கும் இதுபோன்ற எண்ணங்கள் வரும்.நேற்று முன்தினம் கிரகண நேரத்தில் ஶ்ரீ ப்ரத்தியங்கிரா தேவி மந்திரம் 1008 முறை கூறினேன். அதிலிருந்து எனக்கு அந்த எண்ணம் சுத்தமாக வரவில்லை! மிகவும் தெளிவாக இருக்கிறேன்.உங்களுக்கு அதிகம் காம எண்ணம் வருகிறதென்றால் நீங்கள் ஆன்மீகத்தில் நுழைகிறீர்கள் என்று அர்த்தம். எனவே கவலைப்படாமல் மனதை அடக்கும் முயற்சி எடுங்கள்.

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 3 года назад

    🙏🙏🙏

  • @parameswaran5183
    @parameswaran5183 3 года назад

    🙏🙏🙏

  • @sivalingaradhakrishna4831
    @sivalingaradhakrishna4831 3 года назад

    ஐயா கடவுள் பக்தி உள்ளது ஆனால் Games விளையாட்டில் கடவுளை மறந்து விடுகிறேன் இது சரியா தவற

    • @MudhalMozhi
      @MudhalMozhi  3 года назад

      தவறில்லை இருந்தாலும் விடாமல் இறைவனை வணங்கிட்டு வாருங்கள்

    • @sivalingaradhakrishna4831
      @sivalingaradhakrishna4831 3 года назад

      நன்றி ஐயா

  • @priyankak9462
    @priyankak9462 3 года назад +1

    En guru en sai appa 🙏
    Nandri anna 🙏

    • @priyankak9462
      @priyankak9462 3 года назад

      @Baskar Raghavaiah om sai ram 🙏
      Nalladhu sairam 🙏.

    • @sivakumaran6652
      @sivakumaran6652 3 года назад +1

      En guruvum Sai Appa tan 🙏🙏🙏

    • @priyankak9462
      @priyankak9462 3 года назад +1

      @@sivakumaran6652 nalladhu sairam 🙏.jai sai ram 🙏