ஆணிவேரையே தொட்ட BSNL.. கலக்கத்தில் AIRTEL-JIO? இறங்கி அடித்த தரமான சம்பவம் | BSNL 5G NETWORK | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 219

  • @VimalRaj-ur1wc
    @VimalRaj-ur1wc 2 месяца назад +333

    வருவான்டா ஏன் பங்கு 5G oda😂

    • @murugeshmahendran2511
      @murugeshmahendran2511 2 месяца назад +15

      BSNL 4gb 5g💪💪💪💪💪

    • @gopalmaniraj
      @gopalmaniraj 2 месяца назад +3

      5g no need...
      4g ya ozhunga koduthaave pothum

    • @jenifferdurai1850
      @jenifferdurai1850 2 месяца назад +2

      வருவான்.. பேய் மாறி வருவான்... இறங்கி செய்வான் BSNL😂😂😂😂Rayan

  • @seahorse4930
    @seahorse4930 2 месяца назад +118

    உண்மையில் 4ஜியை முழுமையான வேகத்தில் கொடுத்தாலே போதும்.

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 2 месяца назад +139

    எப்பையா எங்க அய்யா டாடா...வருகிறார்..

    • @Aardra2687
      @Aardra2687 2 месяца назад +7

      பாவம்டா, அவர விட்டுருங்கடா .ஏற்கனவே, TATA Indicom & TATA Docomo இரண்டும் தோல்வியில் முடிந்ததை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார்

  • @sarburashabu13
    @sarburashabu13 2 месяца назад +94

    5G lam Venam 4G ah Fullfill ah Kodunha Athuve Pothum

    • @dhanasekar5627
      @dhanasekar5627 2 месяца назад

      கரைட்டா சொன்னிக

  • @mr.bala...6746
    @mr.bala...6746 2 месяца назад +65

    PORT done my number...love u BSNL ♥️♥️♥️

  • @mageshk1209
    @mageshk1209 2 месяца назад +177

    டாடா வருவது உறுதியாகிட்டா மத்த நெட்வொர்க் மொத்தமும் காலி.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 2 месяца назад +4

      Tata indicom.. tata docomo nu erkanave tata gaali aana network dhaan

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 2 месяца назад +1

      ​@@abdulhameed10515Adhaan bayama irukku BSNLayum gaali pannidumonnu😢

    • @Indianthatha3
      @Indianthatha3 2 месяца назад

      ​@@abdulhameed10515 நம்ம ஸ்டாலின் மாதிரி பொய் சொல்லி உள்ள வந்த அம்பானி இலவசம் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அப்புறம் ஒரு ஏத்தி ஏத்தினான் அது மாதிரி தாத்தா ரத்தன் டாட்டா அவர்களுக்கு பொய் சொல்ல தெரியாது அதனால் இழுத்து மூடப்பட்டது

    • @Aardra2687
      @Aardra2687 2 месяца назад +1

      Jio காரன் ஒரு Mega offer போட்டா போதும் BSNL லோட மொத்த கூடாரமும் காலி. நம் .மக்களை பற்றி எதுவுமே உங்களுக்கு தெரியாது போல.

    • @joshabelj2328
      @joshabelj2328 2 месяца назад +2

      Maximum entha vaati aagathu nambuvom bro 💯🔥🔥

  • @rajavelparanjothi4771
    @rajavelparanjothi4771 2 месяца назад +37

    BSNL Mind voice:hahaha...Nan vizhvan endru ninaithaiyo...😏😏

  • @gowthamgowtham2628
    @gowthamgowtham2628 2 месяца назад +51

    BSNl

  • @NallakuttiS
    @NallakuttiS 2 месяца назад +39

    B.s.n.டமென்மேலும்வளரவாழ்த்துக்கள்

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 2 месяца назад +28

    எவ்வொலோ செலவு ஆனாலும் பரவாலனு சொல்றியே தவிர பணத்தை வெளியே எடுக்க மாட்டிக்கிற

  • @MR_Mani_Speak
    @MR_Mani_Speak 2 месяца назад +17

    Come back BSNL ❤🎉

  • @karthikpillai9086
    @karthikpillai9086 2 месяца назад +29

    Bsnl 💪

  • @Spider_rb11
    @Spider_rb11 2 месяца назад +22

    Bsnl ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @kannan-editz
    @kannan-editz 2 месяца назад +17

    RIP jio

  • @kashifelovely5819
    @kashifelovely5819 2 месяца назад +15

    Airtel bye bye 😅😅😅😅

  • @svgops2001
    @svgops2001 2 месяца назад +1

    Ported one mobile from Jio to BSNL. This was activated yesterday. Feels good.

  • @mobilered2776
    @mobilered2776 2 месяца назад +7

    People are ready to port but BSNL is still not ready to be close to customers, or not expanding to sell sum cards and recharge coupons... How can belive? In Bangalore city no body wants ....

  • @sivaraman2099
    @sivaraman2099 2 месяца назад +5

    ரொம்ப buildup பண்ணி headlines பண்ணாதீங்க , நியூஸ் மட்டும் சொள்ளுங்கடா.

  • @tsds88
    @tsds88 2 месяца назад +31

    Button phone ku (Incoming call) free panunga da podhum

    • @selvaraja5439
      @selvaraja5439 2 месяца назад +14

      எல்லோருக்கும் ஒரு கவலை.நம்ம தலைகு ஒரு கவலை..😁

    • @manimuthu8302
      @manimuthu8302 2 месяца назад +5

      Amanba income vantha kooda pothum😢

    • @abdulhameed10515
      @abdulhameed10515 2 месяца назад +3

      Apa avanuku kaasu vara venama... enne kodumai idhu..

  • @padaikathant3437
    @padaikathant3437 2 месяца назад +11

    நாட்டை கொள்ளையடிக்கும் ஜியோ

  • @badmanofficial1455
    @badmanofficial1455 2 месяца назад +4

    ஒண்ணுமே பண்ண முடியாது ஃப்ரெண்ட்ஸ் அலப்பறை ஸ்டார்டிங் பிரண்ட்ஸ் 🔥🔥🔥

  • @Rama-kg3nc
    @Rama-kg3nc 2 месяца назад +3

    Full 4g konduvandale pothum, talk about 4g signal places are very less

  • @sathish1813
    @sathish1813 2 месяца назад +3

    Nan 5G sim than use pannuren but 3G Network than kidaikkuthu😅

  • @tssrk3580
    @tssrk3580 2 месяца назад +12

    Wait this BSNL will go under Aadhani!

    • @Rahul-Rocky1995
      @Rahul-Rocky1995 2 месяца назад +2

      No chance tata will take charge....

    • @Asx001
      @Asx001 2 месяца назад +4

      Oombu.. gujala gujaratthi

    • @siva2693
      @siva2693 2 месяца назад

      ​@@Asx001😂

  • @jenifervalentinav1136
    @jenifervalentinav1136 2 месяца назад +1

    Ayya tower Ella idathulaium vaika bsnl tower kedacha pothu ayya

  • @velmurugankaruppiah6033
    @velmurugankaruppiah6033 2 месяца назад +6

    சேவை யில் இருந்த 3g யை அமர்த்தி வைத்து விட்டு எந்த ஆணிவேரைப்பா தொட்டுச்சு bsnl.
    அமர்த்தி வைத்த bsnl 3g சேவையை தொடங்குங்கப்பா

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 2 месяца назад

    வா தலைவா வா 🎉

  • @GOD_MODE_22
    @GOD_MODE_22 2 месяца назад +2

    Ipovum onnum illa tower ah mattum kondu va nee tha top uh

  • @aburoopam
    @aburoopam 2 месяца назад +1

    Even 4G is not working at chromepet . Ask BSNL to awake

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 2 месяца назад +1

    வாழ்த்துகள் ❤❤

  • @varshareal8768
    @varshareal8768 2 месяца назад +1

    தனியார் நிறுவனங்களின் உரிமங்களை பாகுபாடின்றி ரத்து செய்ய வேண்டும்...

  • @sureshranga6368
    @sureshranga6368 2 месяца назад

    Super

  • @karnasachin4435
    @karnasachin4435 2 месяца назад

    Come on BSNL ❤

  • @dharanid3715
    @dharanid3715 2 месяца назад

    Port done ✔️

  • @sabari_Pure
    @sabari_Pure 2 месяца назад +1

    Always provide a basic plan just for voice. Because aged people never use the internet. Or give free incoming calls like before.

  • @rptff4871
    @rptff4871 2 месяца назад

    Bsnl வாங்கிவிட்டேன் ஆனால் எங்கள் ஊரில் டவர் கிடைக்கவில்லை ஒரு நாளைக்கு 2gp வைத்திருந்து என்ன பயன் டவர் கிடைக்குமாறு செய்யுங்கள் 4g எங்களுக்கு போதும்

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 месяца назад

    On the way

  • @anandkarthik3876
    @anandkarthik3876 2 месяца назад

    Just today I have ported to BSNL.

  • @cookingmaster9154
    @cookingmaster9154 2 месяца назад +1

    Bro... Summa news podathinga... Nan port panni 1month aga pothu.. 3g and normal Network ah kidaikkala.. nan village than irukkan... Enga area bsnl tower la irukku.. but oru

  • @mseditz5975
    @mseditz5975 2 месяца назад

    Bsnl 5g sim nan3 vangiruka

  • @dheraviamparivallal110
    @dheraviamparivallal110 2 месяца назад

    BSNL wifi calling irundha nalla irukum

  • @dls8410
    @dls8410 2 месяца назад

    🎉🎉🎉🎉 Do it fast, let us fix full stop to Jio, Airtel, Vodafone

  • @90s_prabha18
    @90s_prabha18 2 месяца назад +1

    COME BACK BSNL🎉🎉🎉

  • @arunprasatha1353
    @arunprasatha1353 2 месяца назад

    chennai la ipo varaiku 4g illa..

  • @Mc.RameshMC.Ramesh
    @Mc.RameshMC.Ramesh 2 месяца назад

    BSNL Super

  • @Promotion-viral-video
    @Promotion-viral-video 2 месяца назад +1

    I'm using BSNL happy mood 😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinothp7166
    @vinothp7166 2 месяца назад

    I love you bsnl

  • @ramkumarr2617
    @ramkumarr2617 2 месяца назад

    Data internet connection problem varuthu this is my 3rd problem

  • @S.Balaji-c3o
    @S.Balaji-c3o 2 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sivaguru4939
    @sivaguru4939 2 месяца назад

    Good

  • @SelvaKumar-ei1sn
    @SelvaKumar-ei1sn 2 месяца назад

    💚B💚S💚N💚L💚

  • @SakthiVel-on5qh
    @SakthiVel-on5qh 2 месяца назад

  • @MohanRaj-l5z
    @MohanRaj-l5z 2 месяца назад

    I waiting 🔥🔥🔥🔥

  • @I_Support_DMK
    @I_Support_DMK 2 месяца назад

    Only 1000?

  • @bsbenclinton5133
    @bsbenclinton5133 2 месяца назад

    BSNL 🎉

  • @Maari90sKid
    @Maari90sKid 2 месяца назад

    Sim 5G ஆனால் 3G ல தான் work ஆகும்...

  • @kannadas6571
    @kannadas6571 2 месяца назад

    மகிழ்ச்சியான செய்தி.....😊

  • @sairamsolar
    @sairamsolar 2 месяца назад

    👍🙏

  • @moorthyg3833
    @moorthyg3833 2 месяца назад

    ஐயா அப்படியே BSNL டிஸ் டீவி விடுங்கள் பிலீஸ்

  • @dinodaniel2010
    @dinodaniel2010 2 месяца назад

    Even 2g is not working properly

  • @bharathidassan5861
    @bharathidassan5861 2 месяца назад +2

    4 g pothum pa ethukku pa 5 g

  • @arvindh13
    @arvindh13 2 месяца назад

    மற்ற சேனல்கலை விட " புதியதலைமுறை " ஜியோ, ஏர்டெல் மீது செம கண்டாக இருப்பது, மிகவும் அருமையாக தென்படுகிறது.

  • @matta7857
    @matta7857 2 месяца назад +3

    ரொம்ப முக்கியமா? 82000 கோடி? சோத்துக்கே வழி இல்லாமல் இருக்கும் பெரியவர்களுக்கும் தெரு நாய்களுக்கும் ஏதாச்சும் இந்த அரசாங்கம் பண்ணுதா?

  • @mathanempire448
    @mathanempire448 2 месяца назад +7

    BSNL❣️

  • @GovindaSwamy-c9r
    @GovindaSwamy-c9r 2 месяца назад

    Government has to take care bsnl

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 2 месяца назад

    Tamilnadu illa ya

  • @nishagoldnishagold5905
    @nishagoldnishagold5905 2 месяца назад

    I love my BSNL❤

  • @GovindarajSeeman
    @GovindarajSeeman 2 месяца назад

    BSNL 🎉super

  • @dhanasekar5627
    @dhanasekar5627 2 месяца назад

    எனக்கு 2g யே கிடைக்கல

  • @Bharathi-r4z
    @Bharathi-r4z 2 месяца назад

    This is one of business.

  • @ganesankk1245
    @ganesankk1245 2 месяца назад

    I'm going to port my number tomorrow....😂😂😂

  • @rajasekaranr5630
    @rajasekaranr5630 2 месяца назад

    Etho enru mudhal BSNL🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kittucats260
    @kittucats260 2 месяца назад

    We need to support bsnl... If not, we can't afford the private recharge plans in future... It will nearly goes to 1000rs for 28 days basic plan in near future

  • @AldersonJoshi
    @AldersonJoshi 2 месяца назад

    Bsnl semma

  • @kk.prathapan7508
    @kk.prathapan7508 2 месяца назад

    எனது ஊரில் 2G தான் உள்ளது

  • @Subramani-lu7gt
    @Subramani-lu7gt 2 месяца назад

    Jio.sir.close.pan nun ga.bsnl.support.pannunga

  • @Santhoshkumar-lr4et
    @Santhoshkumar-lr4et 2 месяца назад

    Old worker are poisonous to BSNL

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 месяца назад +1

    BSNL 😂 🐇Before jio price increase
    Now BSNL 🤫 🦁

  • @abdulhameed10515
    @abdulhameed10515 2 месяца назад +2

    Ennaya idhe news aa uruteetu iruka...

  • @ravisrinivasan6780
    @ravisrinivasan6780 2 месяца назад +1

    Why govt awake? Some reason behind it

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 2 месяца назад

    என்ன.தயா.இதெல்லாம்.இப்படி.
    லாபம்.பார்க்கிறாங்க.

  • @sabarishk7956
    @sabarishk7956 2 месяца назад +1

    Dhayanidhi Maran is the single reason for BSNL loss

  • @DFSElite
    @DFSElite 2 месяца назад

    சும்மா விடுவார்களா , இந்த corporate ????

  • @senthilkumars111
    @senthilkumars111 2 месяца назад

    Airtel Jio Vodafone தங்களின் கட்டணத்தை குறைத்தால்?என்ன நடக்கும்.

  • @nextjai1810
    @nextjai1810 2 месяца назад

    வாடிக்கையாளர்கள எல்லாம் பொங்கி எழுந்தால் கட்டணம் குறைந்திடுமா? நான் வச்சிருக்க basic 4G Phone க்கு back Case Cover அதுவும் Low plastic Cover 200 ரூபாய். இதெல்லாம் கொள்ளை இல்லையா? அம்பானி மிட்டல் சம்பாதிக்க கூடாதா?

  • @asuba389
    @asuba389 2 месяца назад +2

    Pls சீக்கிரம் 4G தாங்க வேலுர்

    • @balajielumalai1367
      @balajielumalai1367 2 месяца назад +2

      நம்ம ஊர் அண்ணா வணக்கம் 🙏

    • @asuba389
      @asuba389 2 месяца назад

      ​@@balajielumalai1367❤

    • @asuba389
      @asuba389 2 месяца назад

      🙏

  • @syedahamed3909
    @syedahamed3909 2 месяца назад

    I changed my jio to BSNL..👍👍

  • @KarthikCinemas-b1q
    @KarthikCinemas-b1q 2 месяца назад

    No chance for 5G in bsnl

  • @KarthikCinemas-b1q
    @KarthikCinemas-b1q 2 месяца назад

    Impossible for bsnl

  • @rengasamyrengasamy9679
    @rengasamyrengasamy9679 2 месяца назад

    jio freeya கொடுத்தால் கூட வேண்டாம்.come back bsnl ❤️❤️❤️

  • @beyole3625
    @beyole3625 2 месяца назад

    Tamilnadu ku vangaya

  • @asuba389
    @asuba389 2 месяца назад

    Gpay வேலை செய்யவில்லை ஊங்கலுக்கு

  • @rasikvip
    @rasikvip 2 месяца назад

    Dei poi sonnalum oru alava sollanum da inga tower eh illa da yan da ipdi panreenga

  • @indianhero8485
    @indianhero8485 2 месяца назад

    വാഴ്ത്തുക്കൾ 💕

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 2 месяца назад

    மக்களை ஏமாற்ற புதிய திட்டம். எல்லா ஊடக தளத்திற்கு புதிய கட்டளை 😢

  • @PremSingh-kp8dp
    @PremSingh-kp8dp 2 месяца назад

    Bsnl selling 4G sim but data speed is very slow , only less cost but no improvement

  • @HistroyofTamil
    @HistroyofTamil 2 месяца назад

    Bsnl 👍👍👍

  • @nicholatesla8544
    @nicholatesla8544 2 месяца назад

    சென்னை அண்ட் பாண்டிச்சேரி 4ஜி speed சூப்பர் bsnl இத்தன நாள் எங்கட இருதேங்க ஜியோ அண்ட் ஏர்டெல் விட h+3ஜி செம்ம ஸ்பீடா இருக்கு ஹாப்பி

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 2 месяца назад

    5G Signal -ஐ கொடுப்பது முக்கியமல்ல, கிடைப்பது தான் முக்கியம்
    Quality முக்கியம் பிகிலு

  • @BalaMurugan-je2oq
    @BalaMurugan-je2oq 2 месяца назад

    தமிழ் நாட்டில் எப்ப கிடைக்கும்