கொங்கு மண்டலத்தில் உருவாகும் பிரம்மாண்ட உணவுக்காடு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 18

  • @mpalanisamympalanisamy3153
    @mpalanisamympalanisamy3153 Год назад +8

    பூமியின் ஓரக்காலில் பூமியை சுற்றிலும் 3அடி ஆலம் காவாய் எடுக்க சொல்லுங்கள் இது மழை பெய்யும் போது மழைநீர் சேகரிப்புக்கு உதவும் வேலியை சுற்றிலும் மூங்கில் மரங்கள் நடவேண்டும் கொட்ட முத்தும் வேலியை சுற்றிலும் நடவேண்டும் கா வாயில் கருவேப்பிலை நடவேண்டும் பனைமரம் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக நல்ல தண்ணீர் இருக்கும்

    • @MilesToGo78
      @MilesToGo78 Год назад

      இதுக்கு ஏதாவது அறிவியல் சான்று இருக்கா?

    • @mpalanisamympalanisamy3153
      @mpalanisamympalanisamy3153 Год назад +1

      இதுக்கு அனுபவம்தான் சார் சான்று

  • @lingarajunp8879
    @lingarajunp8879 Год назад +6

    சகோதரி யதார்த்தமான கவுண்டச்சி பேச்சு செயல் இதை சாதிக்க கிடைத்த பொருளாதர பலம் வாழ்த்துக்கள்

    • @pjai8759
      @pjai8759 Год назад

      Ivanuga tholla vera

  • @mpalanisamympalanisamy3153
    @mpalanisamympalanisamy3153 Год назад +13

    மோகன்ராஜ் சார் நீங்கள் எல்லா விவசாயிகளிடம் பூமியின் ஓரக்காலில் பனை மரம் நட சொல்லுங்கள் ஒவ்வொரு விவசாயபூமியுலும் நிலத்தடி நீர்மட்டம் உயர பண்ணை குட்டை கட்டாயமாக அமைக்க சொல்லுங்கள்

  • @balunatarajan
    @balunatarajan 6 месяцев назад

    Good videos... esp.. rain water harvest in borewell..

  • @Nomad97249
    @Nomad97249 Год назад +8

    தண்ணீர் TDS சரி செய்ய தமிழர் வேளாண்மை தொடர்பு செய்யுங்கள்

  • @justpapaya2240
    @justpapaya2240 Год назад +1

    மானாவாரியில் kollu pachai payaru kadalai valarpathu patri video podunga

  • @umamaheswari604
    @umamaheswari604 Год назад +1

    Useful information

  • @ramanhutcha6769
    @ramanhutcha6769 7 месяцев назад

    👍🏽

  • @Sivakumar-wk1ik
    @Sivakumar-wk1ik Год назад

    நாங்கள் பார்வையிடலாமா அண்ணா?

  • @kmmoto5gmoto5g
    @kmmoto5gmoto5g Год назад +1

    hello military

  • @ravicv16
    @ravicv16 Год назад +2

    Kongu mandalathula 1 acra vangonum na kodila kekrangleh naa, puthusa panalam ninaikuravanga ena pandrathu naa.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +2

      மாடி தோட்டம் போடுங்க

    • @ravicv16
      @ravicv16 Год назад

      @@umamaheswari604 konjo chedi veikalam ka, marangalum pananum eh😢