டேய் Anurag, நினைச்சே பாக்கல டா நீ இப்படி நடிப்பன்னு...😍 Natty & Anurag Kashyap Memories | Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • #Galattatamil #maharaja #nattynatraj #natraj #vijaysethupathi #anuragkashyap
    டேய் Anurag, நினைச்சே பாக்கல டா நீ இப்படி நடிப்பன்னு...😍 Natty & Anurag Kashyap Memories | Interview
    GUVI:
    bit.ly/49wRFes
    GUVI is an IIT Madras incubated online educational platform to learn IT skills in India which comes with job placement assistance. The courses are for students and working professionals in Indian languages such as tamil Telugu, Kannada, Bengali, Hindi, and in English. GUVI's mission is "to make technical education available to all in their native languages
    ----------
    "Sunland:
    Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood "
    -----------
    ANNAMMAL INSTITUTE:
    Link: www.annamal.edu.in/
    தமிழகம் எங்கும் கிளைகள் கொண்ட அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் Of ஹோட்டல் மேனேஜ்மென்ட் and ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேருவதற்கான அட்மிஷன் நடைபெறுகிறது....
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • РазвлеченияРазвлечения

Комментарии • 59

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l 15 дней назад +28

    மகாராஜா படம் மிக அருமை. இயக்குனருக்கான மட்டுமே படம் பார்த்தோம். மிக அருமை. குரங்கு பொம்மை ரசிகர்கள் நாங்கள்

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 15 дней назад +22

    படத்தை பார்க்கும் பொழுது நட்டி ‌ போலீஸ் வில்லன் என்று நினைத்தேன்
    க்ளைமாக்ஸில் கதாநாயகன் நட்டி
    மிக மிக அருமை

  • @santhamsamayal
    @santhamsamayal 5 дней назад +4

    நான் நேத்து இந்த மகாராஜா படம் பார்த்தேன் பார்த்தவுடனே கண்டிப்பா இவர் கெட்ட போலீசா தான் இந்த படத்தில் நடித்திருப்பார் என்று நினைத்தேன் ஆனா கிளைமாக்ஸ்ல இவருக்கு வந்த கைதட்டு நேற்று அதிர்ச்சி இப்படியும் இவர் நடிச்சது வேற வேற வேற லெவல் எங்க வீட்டுக்காரருக்கு இவருடைய சதுரங்க வேட்டை படம் ரொம்ப பிடிக்கும் இவர் படம் என்றதாலே நேத்து எங்களை படத்துக்கு கூட்டிட்டு போனாரு

  • @yaseengani1
    @yaseengani1 13 дней назад +11

    natty, arul doss and muniskanth ..... these 3 in maharaja and the twist was a mass moment

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 14 дней назад +12

    Police உடை மிகவும் பொருத்தமாக இருப்பது captain அவர்களுக்கு மட்டுமே..அவருக்கு அடுத்தபடியாக நட்டி அவர்களுக்கு பொருத்தமாக இருக்கிறது.கம்பீரமும் மிடுக்கும் உள்ள body language.

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 15 дней назад +11

    நட்டி
    பயமுறுத்தி விட்டீர்கள்
    அருமையான
    மிகச்சிறந்த நடிப்பு
    நட்டி மிகச் சிறப்பு அண்ணா

  • @aronstone9676
    @aronstone9676 12 дней назад +7

    Sir...andha twist irukey....ungaluku eedu neengaley❤....every others did theirs unique 😊

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 15 дней назад +11

    இதுதாண்டா போலீஸ்
    நட்டி படம் பார்த்துவிட்டு நட்டி ய பாராட்டாமல் இருக்க முடியவில்லை
    நாங்க விரும்புற போலீஸ் இதுதான் மிகச் சிறந்த போலீஸ்

  • @arunkumarerode5955
    @arunkumarerode5955 15 дней назад +16

    Natty Bro. Your acting is first class.

  • @kdkeerthy2090
    @kdkeerthy2090 14 дней назад +5

    Really super movie. Today thaan paathutu vanthom. Elaroda acting super ah irunthuchu. Natty sir bad police ah iruparonu nenachen but sudden ah movie la one twist. Its osamm..

  • @thamaraik1773
    @thamaraik1773 14 дней назад +4

    Natarajan is a fantastic cinematographer and actor. Still cant forget his acting in Sathuranga Vettai 👏👏👏

  • @sharafdheen5081
    @sharafdheen5081 12 дней назад +2

    அற்புதமான திரைக்கதை.

  • @play_eFB
    @play_eFB 12 дней назад +4

    Ellam twistayum predict pana mudinjadhu aana unga transformation engluku surprise🔥💯👌🏻

  • @manisaravanan00
    @manisaravanan00 13 дней назад +4

    Fantastic bro outstanding acting and very good movie

  • @user-fl9yh1go4l
    @user-fl9yh1go4l 10 дней назад +10

    படத்துல ஒரு பாம்பு வந்துட்டு போகும் ..அதுல ஒன்னு சொல்லிருப்பாரு ,,மனுசன் வீட்டுக்கு வந்தா செதச்சுருவானுங்க ஒரு குடும்பத்த ,, ஆனா ஒரு பாம்பு அது பாட்டுக்கு வந்துட்டு அது பொயிரும் ,,,போலிஷ் ஷ்டெசன்ல மனுசன மதிக்காத அடிப்பானுக ..அதெ பாம்ப பாத்தவுடனெ மொத்த ஷ்டெசனும் அலரும் ...இங்க மனுசனுக்கு மனுசன் மரியாத பயம் இல்லலைநு புரியுது ...

    • @everestview1212
      @everestview1212 2 дня назад +1

      Super. Neenga sona apram dhan adhu nyabgam varudhu😮😮

  • @balajit4163
    @balajit4163 15 дней назад +6

    Natty acting super then VS,,,, waiting for Natty SJS FF combo

  • @siyathfaridh
    @siyathfaridh 14 дней назад +3

    Anurag Kashyap❤

  • @vinothka1261
    @vinothka1261 14 дней назад +4

    Natty Strong Filler in this Movie.

  • @gulammydeena4350
    @gulammydeena4350 14 дней назад +5

    5 லட்சருவா கூட இரண்டு லட்சம் போட்டு ஏழு லட்சம் தரோன் விஜய சேதுபதி சொன்னப்பா நட்டி ரியாக்ஷன் செம பா ❤🎉

    • @raguvaran202
      @raguvaran202 12 дней назад

      ஆக நெனச்சத அப்படியே சொல்லிடீங்க .... அந்த சிக்ரெட் வாய்ல வச்சு ஒரு லுக் விடுவாப்ல..... பாருங்க😮

  • @subramaniank2495
    @subramaniank2495 15 дней назад +5

    Super nati

  • @dineshkumar-to9ts
    @dineshkumar-to9ts 15 дней назад +3

    You set fire in screen with our native slang and body language 🎉

  • @play_eFB
    @play_eFB 12 дней назад +2

    The Best Film Ever👑

  • @balaganesan.4225
    @balaganesan.4225 7 дней назад +1

    I am fan of natty

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming5896 13 дней назад +3

    Muneeskanth oda brother madhiri irukeenga natttiiiii

  • @karthikrajan3284
    @karthikrajan3284 15 дней назад +3

    Fantastic movie

  • @Ramztym
    @Ramztym 13 дней назад

    Guy Ritchie's 'Lock Stock and Two smoking barrels' and 'Snatch' was evergreen dark humour movie. Great Work.

  • @PositiveParandaman
    @PositiveParandaman 6 дней назад +2

    எப்பா அந்த காமடி போலிஸை ஒரு இண்டர்வியு எடுங்கய்யா அவர் பேரு கூட தெரியல

  • @arulajayanarumugam1828
    @arulajayanarumugam1828 15 дней назад +2

    Super

  • @anbarasuthangaraju6816
    @anbarasuthangaraju6816 13 дней назад +1

    Good movie

  • @Starjoshan
    @Starjoshan 15 дней назад

  • @akisamy8797
    @akisamy8797 15 дней назад +1

    மகாராஜா சூப்பர்

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj4712 15 дней назад +4

    Lead role my daughter 😊

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj4712 15 дней назад

    Hi bro na ungala pre show paka vanth appo ungla pathen baby shynika mom

  • @abirramidigitalstudio9384
    @abirramidigitalstudio9384 15 дней назад

    Enga thalaivar balakrishna padam pathirukingala

    • @youngtigers
      @youngtigers 15 дней назад +1

      Balakrishna 80’s movies had shown lot of his acting potential. Ippo recent movie Bagavanth Kesari la most of screen time underplay acting senji irupparu… 2003-10 la vandha over the top action movies ah mattum parthavanga thaan podhuvaa mattam thatti pesuvaanga…

  • @Natu007
    @Natu007 11 дней назад

    Anchor unga lipstick over ah iruku konjam koraikalam 😂😂😂

  • @arunkumar-wr4ji
    @arunkumar-wr4ji 15 дней назад +1

    Kerala la poi acting kathukanga pa. Neengale peruma pesuna epdi

    • @miratalkies
      @miratalkies 15 дней назад +8

      Not needed bro. Ups and downs are there in every cine field. Agree that Malayalam cinema is performing its all time best, but Tamil cinema is no way behind anything.. It's a comeback time for Tamil cinema. No hatred comments during its rise😊

    • @thamaraik1773
      @thamaraik1773 14 дней назад

      Actually many years ago Malayalam movies were more or less art movies - would win awards but wont perform well in the box office because art movies are usually not entertaining. But later they realised they too need commercial movies to mint money in the box office.

    • @rachelpababu4550
      @rachelpababu4550 11 дней назад

      Malayalam kaaran kitta konjum mondu kudi da 😂

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 7 дней назад +1

      Dei avanga tea kudikrathu bathroom porathu elathaium katuvanga athu ungaluku natural ah teriuthu avlothan veetukuliye padatha mudichruvanga angaium niraya flop movies irku ne ipo 1 2 movies pathutu pesura avlothan bt yes avanga performance nala than irkum bt our actors are also good

    • @parameshjoker7165
      @parameshjoker7165 6 дней назад

      Tharkuri spotted simply waste

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 14 дней назад +2

    தல நட்டி வாய்ஸ் என்ன ஆச்சு