நான் சங்கரின் மாவட்டம் தான் நான் அவர் சமூகம் கிடையாது அவர் ஊருக்கும் அருகில் தான் அவர் சமூகத்திற்கு உண்மையாக இருந்தார் எங்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் கூட அவர் கூட்டத்தில் இருந்தனர் .மூர்த்தியார் சொல்வது 100%உண்மை..
பரையர்- பர+ஐயர்...(சங்க கால இலக்கியங்கள்) சிறந்த குடிகள் பாணர், பரையர், துடியர், கடம்பர் என்றிருந்த தமிழ் குடியை தலித் ஆக்கிய பெருமை திருமாவளவனையே சாரும்... பிரிட்டிஷ் காரன் தெரியாமலும், பார்ப்பான் தெரிஞ்சேவும் இந்த சமுதாயம் மேல வந்துற௧் கூடாதுன்னு பர+ஐயன, பற மட்டுமே அடிக்கிற ஒரே சாதி பறையன்னு கெசட்ல எழுதி ஒரு இனத்தின் வரலாறையே திரிச்சு அந்த இனத்தையே நாசம் பண்ணிட்டானுங்க...
அருமை அருமை அருமை சார்.. தன் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடும் படும் அக்கறை கொண்ட உத்தம தலைவன் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா.. தொடரட்டும் உங்க மக்களின் முன்னேற தொடர்ந்து போராடுகிறீர்கள்.. சூப்பர் சூப்பர் 🎉👍👍👍
தெளிவான பதில் ... அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். 🧡 எங்களுடைய இனக்கவாளன் எங்களுடைய கடவுள் அண்ணன் மணல்மேடு சங்கர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு பிரியவில்லை... 🧡... அன்புடன் மணல்மேடு சங்கர் அண்ணன் பாசறை... கீழ்வேளூர் ... நாகப்பட்டினம் 💥🔥🤞🏻😊
பைத்தியமாடா நீ ஒரு மார்க்க மாக பேசிகிட்டுதிரியிறயே. செட்டியார்னு போட்டுக்கிறயா. படி முன்னேறு திருடாத பாலிய ல் தப்பு பண்ணாத.கொலை கொள்ளைசெய்யாத அரசியல் வாதி நடிகர்கள்த நக்கிகிட்டு திரியாத குடிக்காத சுத்தமா இரு நல்லதை பேசு நல்லா பேசு எச்ச பொருக்கியா ஓட்டுக்கு பணம் வாங்காத நல்லபரய்யனுக்கு ஓட்டு போடு. நீ நல்லவனா இரு நாகரிகமான குடும்பத்தை உருவாக்கு. நல்ல மனிதர்களாய் பரய்யர்கள் மாறுங்க மத்தவங்க பொருளுக்கு ஆசைபடாதீங்க. உயர்ந்த செயலை செய்ங்க உல கம் உங்கள் பின்னால்வரும். தாழ்ந்த செயலை செய்தால் தாழ்ந்தவர்தானே. பட்டியலிலி ருந்து வெளிய வந்துட்டா புனி தராயிருவீங்களா? அதேஎச்சக் காளையாகத்தானே இருப்பீர்க ள். குணம் செயல் மாறுமா? பரய்யர்தான் பெயர். ஒற்றுமை இல்லாததால் எதிரி உங்களை அடித்து அழித்து அடிமைபடித் தினான். பட்டியலிலிருந்து வெ ளிவந்தால் ராக்கெட் வேகத்தில முன்னேருவீங்களோ? பரய்யர் தான் பூர்வகுடி அடையாளம் அதையும் தொலைத்துவிட்டால். அனாதை நாடோடியாக திரிவா யோ.தாழ்ந்த சிந்தனையுள்ளவ ன் தாழ்ந்தவன்தானே.இதுபோ ல் ஆலோசனை சொல்பவனை அடித்தே கொல்லுங்கள். பள்ளர் களுக்கு அறிவில்லை பட்டியல் வெளியேற்றம் என்கிறார்கள். அந்த மக்களை அலைகழிக்கி றார்கள். அணிதிரட்டி யாரை யோ அரசியல்படுத்தி மடைமா ற்றி மூளையை மழுங்கடிக்கிறா ர்கள் படிக்கவிடுவதில்லை கூமு ட்டைவன்முறையாளர்களாகவே வளர்க்கிறார்கள். கற்பி ஒன்று சேர் என்பதே அறிஞர்தத்துவம் பிரித்து தமிழரை கூறுபோட்டு கொள்வதே அந்நியர் தத்துவம். மேய்ப்பன் இல்லாத மந்தைவழி மாறுமே பலியாடுகள் தூண்டி லில் மாட்டி பலியாகுமே.
அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தியார் அவர்கள் பேட்டி மிகவும் பிடித்திருந்தது, இந்த இரவு நேரத்தில் அண்ணனின் பேச்சைக் கேட்டு என் மனதுக்கு சந்தோஷமான மன நிறைவு கிடைத்தது, பறைகுல சங்கத்தின் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்களுக்கு ஒரு வண்ணியர் குல தம்பியின் வாழ்த்துக்கள் நீங்கள் பல ஆண்டுகள் நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் ,இந்த சமூகங்களுக்கு நல்ல பல சேவைகள் செய்ய வேண்டும், உங்கள் நல்ல சிந்தனைகள் இந்த மண்ணில் பெருமைபட புகழ் பாட வேண்டும், இதுவே என் வாழ்த்துக்கள்.
சங்கர் அண்ணன் இன்று இருந்திருந்தால் நம் சமூகம் எங்கோ போய் இருக்கும். இன்னும் ஜாதி எங்கும் ஜாதி எல்லாம் விதி..... எப்போதும் எங்கள் காவல் தெய்வம் சங்கர் அண்ணன் ❤❤❤
அண்ணன் மூர்த்தி அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணன் மூர்த்தியே திரும்பவும் பேட்டி எடுத்து மணல்மேடு சங்கர் அண்ணனை பற்றி இப்போது உள்ள இளைஞர்களுக்கு தெரியப்படுத்துங்கள் அண்ணன் மணல்மேடு சங்கரைப் பற்றிய மூர்த்தி அண்ணனுடைய பேட்டியை திரும்பவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் உங்கள் சேனலில்
Unmaithan இன்று சிறிய அளவில் உள்ள சாதி கூட தங்களை ஆண்ட சாதி nu யாருக்கும் தயங்காமல் வெளிப்படுத்தும் போது இருப்பதிலேயே பெரிய சாதி துருமா வின் தந்திர arasiyalal இன்று தலித் ஆக்கபட்டுள்ளோம்.
@@rajarajan8044 பரையர் உண்மையான தலைவர் தேசிய தலைவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் தா அவருக்கு அப்புறம் பூவை மூர்த்தியார் அவர் வளர்ச்சியை தடுக்க பரையர்கள் வளர்ச்சியை தடுக்க வடுக கருணாநிதி திட்டம் மீட்டே பரையர் மக்கள் மத்தியில் திருமாவை தீணித்து பரையர்களை எழுச்சி பெற விடாம வெறும் ஒட்டா மட்டும் இன்னைக்கு வர திமுக திருமாவை வச்சி பயன்படுத்தி கொள்ளுது சகோ
அண்ணன் பூவை மூர்த்தியார், அண்ணன் மணல்மேடு சங்கர் இறப்பு பறையர் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு... உண்மையான உயிருக்கு உயிராக உரிமைக்காக மட்டும் போராடியவர்கள். அண்ணன் பூவை மூர்த்தியார் உரை பேச்சு அனல் பறக்கும் அறிவார்ந்த முறையில் இருக்கும்.
Such a nice interview with Respected Mr. Airport Moorthy sir, also i observed his information about that true informations, my hearty thanks to Respected Mr. Moorthy sir to share your true experience.
புரட்சி தமிழகத்தின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தி அவர்களே வணக்கம்.உங்களின் புரிதலும்,எடுத்துரைக்கும் முறையும் மிக அற்புதம்.உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பதில் தெரிந்தால் நல்லதே. 1." பாப்பானுக்கு மூத்தான் பறையன்,கேட்பாறற்று கீழ்சாதியானான்"என்ற சொல்லாடல் உள்ளதே,அதன் விளக்கம் என்ன? 2."பறையன்"என்ற சொல்லின் பொருள் என்ன? 3."சாம்பவர்" குலத்தை பறையர் என்று அழைப்பது சரியா? 4."தலீத்"என்று அழைப்பது எவ்வகையில் பொருந்தும்? 5.இப்படிப்பட்ட நல்ல நோக்கம் உள்ள தலைவர்கள் ஒன்று கூடி,"தூங்கிகொண்டிருக்கும் எம்மின மக்களை விழிக்கவைக்க"வழி உண்டா? தங்களின் பதிலை அன்புடன் எதிர்பார்க்கும் தங்களின் நலம் விரும்பும்.டாக்டர்.
மதிப்பிற்குரிய பரையர் குல தெய்வம் திரு.ஏர்போர்ட் மூர்த்தி ஐயா அவர்கள் இதே தெளிந்த நீரோடைபோல் பரையர் இன மக்களின் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி பாதையில் செல்ல வழி காட்டுங்கள். உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். பரையர் இனத்தில் உள்ள படித்த இளைஞர்கள் அரசு பணியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து பரையர் கள் முன்னேற்றம் காண பாடுபடவேண்டும். ஐயாவின் கைபேசி எண் டிஸ்கிரிப்ஷன் ல் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
Airport என்று சொல்லபடுகிற மூர்த்தி ...அவர்கள் .இதுவரை அவர் சார்ந்த மக்களுக்கே ( ஒரு ஆணியே கூட புடுங்க வில்லை ) ஒன்னுமே செய்ய வில்லை....மணல்மேடு மாவீரனை உங்களோட ஒப்பிட்டு பேசாதிங்க....தேசத்திற்கே ......!!! பாதுகாப்பாளர் எழிச்சித்தமிழர் அவர்கள்......அவரை குறைச்சொல்ல Airport க்கு தகுதி இல்லை.......என்ன மூர்த்தியாரே....!.!?!
Annan Mr Airport, moorthy is a very good leader.He usually giving all debates in a very transparent manner. He is having very good support from all community peoples
முனைவர் தொல். திருமாவளவன் அவர்களைப்பற்றி அவதூறு பேசும் இவர் என்ன சொல்ல வருகிறார்! எழுச்சி தமிழர் தான் உண்மையான தலைவர், அவர் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கதறுகிறார். இவர் மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்.
பல வருடங்களாக மக்கள் களத்தில் போராடி வருகிறார் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஊடகங்கள் காட்டுவதில்லை. இன்றும் அண்ணன் திருமா குறிஞ்சாங்குளம் காந்தாரி அம்மன் கோயில் பிரச்சினை பேச மாட்டார்
@@shellshell8491 இதை தா சகோ நா பல வருடமா சொல்லிட்டு இருக்க * குறிஞ்சாகுளம் பிரச்சினை பத்தி திருமா வாய்யே திறக்க மாட்டா இதை 6 வருடம் முன்னாடி இருந்து நா முகநூலில் சொல்லிட்டு இருக்க நீங்க சொல்லுரது 100% உண்மை
@@tamilworldpowers6953 ஆம் தலைவர் தான் அவர்கள் வாழ்ந்த காலத்தில் என் இனத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டார்கள் இனி நாங்கள் என்ன செய்ய வேண்டுமே அதை செய்வோம் 🤍❤
@@சங்கர்சாம்பவர்மீடியா அவர்கள் யாருமே சிவகுலத்தவர் சொல்லல சிவனை கடவுளா கூட எற்று கொள்ளவில்லை அப்படி இருக்கையில் நீங்கள் என்ன பெயர் மாற்ற குத்திக்கிரிங்க
தலீத் பறையர்கள் திருமாவை தலைவரா எத்து கொள்வார்கள் ஆனா சாம்பவர்கள் ஒரு காலமும் திருமாவை தலைவரா எத்து கொள்ள மாட்டோம் உண்மையான பரையர் சாம்பவர் தலைவர்கள் * சமூக நீதி போராளி தேசிய தலைவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் மாவீரர் பூவை மூர்த்தியார் மாவீரர் சாத்தை பாக்கியராஜ் அண்ணன் ஆசைத்தம்பி அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி இவர்கள் தா எப்போதுமே எங்களுக்கான தலைவர்கள் இவங்க சொல்லுரவங்களுக்கு 💯 எங்க சாம்பவர் பரையர் ஒட்டு
இந்த பதிவு உள்நோக்கம் கொண்டது. அந்த காலத்தில் திருமாவளவன் அவர்களை அழைத்து பேசினார்கள் என்று சொல்வதை நம்ப முடியவில்லை. சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் பதிவு. கண்ணில் தூக்கத்தை தொலைத்து தலித் மக்களுக்கு அதிகாரத்தை பெற போராடும் திருமா அவர்களையும், இங்கே பேசும் இவரையும் ஒப்பிட்டு பார்த்தால், சனாதன அரசியளுக்கு airport விலை போய்விட்டார் என எண்ண தோணுகிறது
தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் வழியில் திருமாவளவன் பேசி மயக்கும் தலைவர் நீங்கள் மதிமயக்கத்தில் உள்ளீர்கள் வெளியே வாருங்கள்
மாவீரன் அண்ணன் மணல்மேடு சங்கர் சாம்பவர் அவர்களுக்கு வீர வணக்கம் 👑👑👑🇪🇦🇪🇦🇫🇷🇫🇷❤️❤️❤️💐💐💐🙏🙏🙏🙏....
அண்ணன் மூர்த்தியாய் தான் நாற்பதாண்டு கால வரலாறை உண்மையாக உடைத்து பேசுகிறார்..
அண்ணன் மூர்த்தி யார். நீடுழி வாழ்ந்து தமிழ் சமுதாயம் மலர்ச்சி க்கு ஜாதி பேதமின்றி பாடுபட வேண்டும்...
நான் சங்கரின் மாவட்டம் தான் நான் அவர் சமூகம் கிடையாது அவர் ஊருக்கும் அருகில் தான் அவர் சமூகத்திற்கு உண்மையாக இருந்தார் எங்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் கூட அவர் கூட்டத்தில் இருந்தனர் .மூர்த்தியார் சொல்வது 100%உண்மை..
நான் ஒரு தேவர் சமுதாயத்தை சார்ந்தவன் இவரைப்போல் நல்ல தலைவர்களை அந்த சமுதாயம் முன்னிறுத்த வேண்டும் அந்த சமுதாயமும் முன்னேறும்
மகிழ்ச்சி நண்பா ....சாம்பவன் முக்குலம் கோனார் பள்ளர் தமிழ்சமுகம் ஒற்றுமை வளப்போம்
யாரு நல்ல தலைவர்
இவன் உனக்கு நல்ல தலைவர்,காச வாங்கிட்டு கத்தும் இது , உனக்கு சத்தியமா மூளை இருக்க வாய்ப்பில்லை ராஜா
❤
Poorwa kudy paarayan aanda paramparai aanda than india uruppadum. Illayel tharmam neethy irukkathu.
மணல் மேடு சங்கர் பற்றி பேட்டி தொடரட்டும் அண்ணன் நன்றி
அண்ணன் பூவைமூர்த்தியார் இடத்தை ஏர்போர்ட் மூர்த்தியார் நிரப்பவேண்டும் இன துரோகிகளின் தோலை உரித்ததற்க்கு பாராட்டுக்கள்
மூர்த்திணா சூப்பர்ணா🙏🙏🙏 நீங்களும் சீமான் அண்ணனும் எப்போதும் ஒன்னா தோலுக்கு தோலாக இருக்கனும் இந்த தம்பியின் ஆசை அதுவே👍🙏🙏🙏❤️
அருமை சூப்பர்
மாவீரன் அண்ணன் மணல்மேடு சங்கர் பறையர் 🔥🔥🔥
பரையர்- பர+ஐயர்...(சங்க கால இலக்கியங்கள்) சிறந்த குடிகள் பாணர், பரையர், துடியர், கடம்பர் என்றிருந்த தமிழ் குடியை தலித் ஆக்கிய பெருமை திருமாவளவனையே சாரும்... பிரிட்டிஷ் காரன் தெரியாமலும், பார்ப்பான் தெரிஞ்சேவும் இந்த சமுதாயம் மேல வந்துற௧் கூடாதுன்னு பர+ஐயன, பற மட்டுமே அடிக்கிற ஒரே சாதி பறையன்னு கெசட்ல எழுதி ஒரு இனத்தின் வரலாறையே திரிச்சு அந்த இனத்தையே நாசம் பண்ணிட்டானுங்க...
உண்மை
உண்மை
Correct
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் நேர்மையான தலைவர் வாழ்த்துக்கள் அண்ணே
அருமை அருமை அருமை சார்..
தன் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடும் படும் அக்கறை கொண்ட உத்தம தலைவன் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா..
தொடரட்டும் உங்க மக்களின் முன்னேற தொடர்ந்து போராடுகிறீர்கள்..
சூப்பர் சூப்பர் 🎉👍👍👍
பறையர் இன காவல் தெய்வம் அண்ணன் வீரா வணக்கம் (பறையர் இன சமூகப் போராளி அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி வாழ்த்துக்கள்
தெளிவான பதில் ... அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். 🧡 எங்களுடைய இனக்கவாளன் எங்களுடைய கடவுள் அண்ணன் மணல்மேடு சங்கர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு பிரியவில்லை... 🧡... அன்புடன் மணல்மேடு சங்கர் அண்ணன் பாசறை... கீழ்வேளூர் ... நாகப்பட்டினம் 💥🔥🤞🏻😊
அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு தேவேந்திர குல மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்
பரையர்கள் பட்டியல் இருந்து வெளியேறனும்.
பைத்தியமாடா நீ ஒரு மார்க்க மாக பேசிகிட்டுதிரியிறயே. செட்டியார்னு போட்டுக்கிறயா. படி முன்னேறு திருடாத பாலிய ல் தப்பு பண்ணாத.கொலை கொள்ளைசெய்யாத அரசியல் வாதி நடிகர்கள்த நக்கிகிட்டு திரியாத குடிக்காத சுத்தமா இரு நல்லதை பேசு நல்லா பேசு எச்ச பொருக்கியா ஓட்டுக்கு பணம் வாங்காத நல்லபரய்யனுக்கு ஓட்டு போடு. நீ நல்லவனா இரு நாகரிகமான குடும்பத்தை உருவாக்கு. நல்ல மனிதர்களாய் பரய்யர்கள் மாறுங்க மத்தவங்க பொருளுக்கு ஆசைபடாதீங்க. உயர்ந்த செயலை செய்ங்க உல கம் உங்கள் பின்னால்வரும். தாழ்ந்த செயலை செய்தால் தாழ்ந்தவர்தானே. பட்டியலிலி ருந்து வெளிய வந்துட்டா புனி தராயிருவீங்களா? அதேஎச்சக் காளையாகத்தானே இருப்பீர்க ள். குணம் செயல் மாறுமா? பரய்யர்தான் பெயர். ஒற்றுமை இல்லாததால் எதிரி உங்களை அடித்து அழித்து அடிமைபடித் தினான். பட்டியலிலிருந்து வெ ளிவந்தால் ராக்கெட் வேகத்தில முன்னேருவீங்களோ? பரய்யர் தான் பூர்வகுடி அடையாளம் அதையும் தொலைத்துவிட்டால். அனாதை நாடோடியாக திரிவா யோ.தாழ்ந்த சிந்தனையுள்ளவ ன் தாழ்ந்தவன்தானே.இதுபோ ல் ஆலோசனை சொல்பவனை அடித்தே கொல்லுங்கள். பள்ளர் களுக்கு அறிவில்லை பட்டியல் வெளியேற்றம் என்கிறார்கள். அந்த மக்களை அலைகழிக்கி றார்கள். அணிதிரட்டி யாரை யோ அரசியல்படுத்தி மடைமா ற்றி மூளையை மழுங்கடிக்கிறா ர்கள் படிக்கவிடுவதில்லை கூமு ட்டைவன்முறையாளர்களாகவே வளர்க்கிறார்கள். கற்பி ஒன்று சேர் என்பதே அறிஞர்தத்துவம் பிரித்து தமிழரை கூறுபோட்டு கொள்வதே அந்நியர் தத்துவம். மேய்ப்பன் இல்லாத மந்தைவழி மாறுமே பலியாடுகள் தூண்டி லில் மாட்டி பலியாகுமே.
Kandippaka
@@subashbjinfo7527 சாம்பா என்னதான்சொல்ற
vaenaam. Resrvation rights izhakaadeenga. naanga ungaluku Thunai. Dravidathai veezhthungal. Ellorum samamae
வெளியேறினாள் சேரியும் ஊரும் ஒன்னா ஆகுமா. பொருளாதார ரீதியாக முன்னேறுவோம். எல்லாரும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறான்.
அண்ணன் மிக தெளிவான பேச்சு....நம் இன துரோகிகளை தோளுரியுங்கள்.....
அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தியார் அவர்கள் பேட்டி மிகவும் பிடித்திருந்தது, இந்த இரவு நேரத்தில் அண்ணனின் பேச்சைக் கேட்டு என் மனதுக்கு சந்தோஷமான மன நிறைவு கிடைத்தது, பறைகுல சங்கத்தின் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்களுக்கு ஒரு வண்ணியர் குல தம்பியின் வாழ்த்துக்கள் நீங்கள் பல ஆண்டுகள் நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் ,இந்த சமூகங்களுக்கு நல்ல பல சேவைகள் செய்ய வேண்டும், உங்கள் நல்ல சிந்தனைகள் இந்த மண்ணில் பெருமைபட புகழ் பாட வேண்டும், இதுவே என் வாழ்த்துக்கள்.
அண்ணா சூப்பர் 🌹🌹🌹சூப்பர்
100% unmai arpot murthi vallthukal
அருமையான பதிவு Balan Denmark
ஏர்போர்ட் மூர்த்தி Is Great.
அருமையான பதிவு அண்ணா
சங்கர் அண்ணன் இன்று இருந்திருந்தால் நம் சமூகம் எங்கோ போய் இருக்கும். இன்னும் ஜாதி எங்கும் ஜாதி எல்லாம் விதி..... எப்போதும் எங்கள் காவல் தெய்வம் சங்கர் அண்ணன் ❤❤❤
அண்ணன் மூர்த்தி அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணன் மூர்த்தியே திரும்பவும் பேட்டி எடுத்து மணல்மேடு சங்கர் அண்ணனை பற்றி இப்போது உள்ள இளைஞர்களுக்கு தெரியப்படுத்துங்கள் அண்ணன் மணல்மேடு சங்கரைப் பற்றிய மூர்த்தி அண்ணனுடைய பேட்டியை திரும்பவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் உங்கள் சேனலில்
வேங்கை வாசல் பிரச்சினை ஆளும் அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளது...
திருமா பக்கத்தில் இருக்கும் துணிச்சல். திருமாவை நம்பி பறையர்கள் ஏமாந்து போவார்கள்
அதற்கு தவறாமல் குரல் கொடுத்தார் அண்ணன் airport மூர்த்தி.
Unmaithan இன்று சிறிய அளவில் உள்ள சாதி கூட தங்களை ஆண்ட சாதி nu யாருக்கும் தயங்காமல் வெளிப்படுத்தும் போது இருப்பதிலேயே பெரிய சாதி துருமா வின் தந்திர arasiyalal இன்று தலித் ஆக்கபட்டுள்ளோம்.
இந்தமாதரி ஆட்களை விட்டிட்டு எப்படி திருமா பின்னாடி போறாங்க.
@@rajarajan8044 பரையர் உண்மையான தலைவர்
தேசிய தலைவர் தாத்தா
இரட்டை மலை சீனிவாசனார் தா
அவருக்கு அப்புறம்
பூவை மூர்த்தியார் அவர் வளர்ச்சியை தடுக்க பரையர்கள் வளர்ச்சியை தடுக்க
வடுக கருணாநிதி திட்டம் மீட்டே பரையர் மக்கள் மத்தியில் திருமாவை தீணித்து
பரையர்களை எழுச்சி பெற விடாம
வெறும் ஒட்டா மட்டும் இன்னைக்கு வர திமுக திருமாவை வச்சி
பயன்படுத்தி கொள்ளுது சகோ
அண்ணன் பூவை மூர்த்தியார், அண்ணன் மணல்மேடு சங்கர் இறப்பு பறையர் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு... உண்மையான உயிருக்கு உயிராக உரிமைக்காக மட்டும் போராடியவர்கள். அண்ணன் பூவை மூர்த்தியார் உரை பேச்சு அனல் பறக்கும் அறிவார்ந்த முறையில் இருக்கும்.
@@rajarajan8044
வேறு எதற்கு ???? சரக்கு மிடுக்கு முறுக்கு தனத்தைக் காட்டுவதற்காக மட்டுமே
உண்மை
மூர்த்தி அண்ணா நல்ல மனிதர்
Enga uru manalmedu endrum Annan vazhiyil🔥🔥🔥
இவர்களை போன்ற தலைவர்களால் பரையர் படையாச்சி ஒற்றுமை ஓங்கி இருக்கும்
Such a nice interview with Respected Mr. Airport Moorthy sir, also i observed his information about that true informations, my hearty thanks to Respected Mr. Moorthy sir to share your true experience.
தமிழ்நாடு பூரா கட் செய்து கட்சியை தொடருங்கள் அண்ணா
மணல்மேடு சங்கரன்பட்டி ஆயிரம் பேர் வீடியோ போட்டாங்க ஆனா நீங்க தான் நிதர்சமான உண்மையை பேசி இருக்கீங்க நன்றி🙏🙏🙏🙏
One of the best interview I have seen
புரட்சி தமிழகத்தின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தி அவர்களே வணக்கம்.உங்களின் புரிதலும்,எடுத்துரைக்கும் முறையும் மிக அற்புதம்.உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
பதில் தெரிந்தால் நல்லதே.
1." பாப்பானுக்கு மூத்தான் பறையன்,கேட்பாறற்று கீழ்சாதியானான்"என்ற சொல்லாடல் உள்ளதே,அதன் விளக்கம் என்ன?
2."பறையன்"என்ற சொல்லின் பொருள் என்ன?
3."சாம்பவர்" குலத்தை பறையர் என்று அழைப்பது சரியா?
4."தலீத்"என்று அழைப்பது எவ்வகையில் பொருந்தும்?
5.இப்படிப்பட்ட நல்ல நோக்கம் உள்ள தலைவர்கள் ஒன்று கூடி,"தூங்கிகொண்டிருக்கும் எம்மின மக்களை விழிக்கவைக்க"வழி உண்டா?
தங்களின் பதிலை அன்புடன் எதிர்பார்க்கும் தங்களின் நலம் விரும்பும்.டாக்டர்.
வாழ்க பரயர் சமுதயம்
அன்னா வாழ்க மூர்தி அன்னா
அகில இந்திய ஏர்போர்ட் நிறுவனங்களின் உரிமையாளர் அவர்களே! நீங்கள் சேகுவேராவுக்கே தலைவன்!!
மதிப்பிற்குரிய பரையர் குல தெய்வம் திரு.ஏர்போர்ட் மூர்த்தி ஐயா அவர்கள் இதே தெளிந்த நீரோடைபோல் பரையர் இன மக்களின் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி பாதையில் செல்ல வழி காட்டுங்கள். உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
பரையர் இனத்தில் உள்ள படித்த இளைஞர்கள் அரசு பணியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து பரையர் கள் முன்னேற்றம் காண பாடுபடவேண்டும். ஐயாவின் கைபேசி எண் டிஸ்கிரிப்ஷன் ல் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
உண்மை 🙏🙏
Airport என்று சொல்லபடுகிற மூர்த்தி ...அவர்கள் .இதுவரை அவர் சார்ந்த மக்களுக்கே ( ஒரு ஆணியே கூட புடுங்க வில்லை ) ஒன்னுமே செய்ய வில்லை....மணல்மேடு மாவீரனை உங்களோட ஒப்பிட்டு பேசாதிங்க....தேசத்திற்கே ......!!! பாதுகாப்பாளர் எழிச்சித்தமிழர் அவர்கள்......அவரை குறைச்சொல்ல Airport க்கு தகுதி இல்லை.......என்ன மூர்த்தியாரே....!.!?!
நீங்கள் சொல்வது உன்மை அண்ணா
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த மாமனிதர்
Good speech keep it up 👍🏿
உங்கள போல ஒரு இன போராளி இருக்கவேண்டும் நீங்க நீடுலி வாழ்க
பறையர் சமூக மக்களின் உண்மையான தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மட்டுமே.... 🔥🔥🔥
அவரு என்ன airport ah வச்சிருக்காரு
உண்மை 🤝
@நான் அவன் இல்லை இது punch 😄😄😄😄
மறைக்கப்பட்ட
@@kasikasi6225 உண்மை
அண்ணா உண்மை தமிழன்
நீங்கள் பேசுவது மிகவும் மகிழ்ச்சி அண்ணா ஆனால் நீங்களும் அங்கு வந்திருக்கலாமே!!!!!
Vazhga annan AIR PORT MOORTHIYAR. . Jaibeem Shiva
இரு சமுதாயம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் நன்றி அண்ணன் முர்த்தி அவர்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
🙏🙏🙏🙏🙏
Annan Mr Airport, moorthy is a very good leader.He usually giving all debates in a very transparent manner. He is having very good support from all community peoples
மாவீரன் மணல்மேடு சங்கர் 🙏🙏🙏 அவரு கிட்ட நேருக்கு நேரு மோத முடியாம போலீஸ் வச்சி கொன்னுட்டானுங்க
I love your views, brother! 👍
Veera parayar kula vamsam❤️💙🇫🇷🇫🇷🔪
உண்மை ஐயா மனசு வலிக்கிறது
திருமாவளவன் அண்ணன் பறையர் தானா ? இல்லை என்றே தோன்றுகிறது. 🇳🇱🇳🇱
நல்ல மனிதர்.சமூகத்தை வழி நடத்துங்கள்.சமூகத்தை முன்னேற்றுங்கள்.நன்றி.
முனைவர் தொல். திருமாவளவன் அவர்களைப்பற்றி அவதூறு பேசும் இவர் என்ன சொல்ல வருகிறார்! எழுச்சி தமிழர் தான் உண்மையான தலைவர், அவர் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கதறுகிறார். இவர் மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்.
Apo yen shanker encounter thadukkala,??
டெல்டா சிங்கம் மாவீரன்
மணல்மேடு சங்கர் சாம்பவர்
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
எங்க சமூகத்தோட பொக்கிஷம்
தமிழினத்துக்கே பொக்கிசம்தான்.
@@rajarajan8044 நன்றி சகோ
பல வருடங்களாக மக்கள் களத்தில் போராடி வருகிறார் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஊடகங்கள் காட்டுவதில்லை. இன்றும் அண்ணன் திருமா குறிஞ்சாங்குளம் காந்தாரி அம்மன் கோயில் பிரச்சினை பேச மாட்டார்
சாம்பவர் குலம் காத்த தலைவர் மணல் மேடு சங்கர் வழியில்
@@shellshell8491 இதை தா சகோ நா பல வருடமா சொல்லிட்டு இருக்க
* குறிஞ்சாகுளம் பிரச்சினை பத்தி
திருமா வாய்யே திறக்க மாட்டா
இதை 6 வருடம் முன்னாடி இருந்து
நா முகநூலில் சொல்லிட்டு இருக்க
நீங்க சொல்லுரது 100% உண்மை
Annan moorthy Annanan Ma aver saker speech very very super Sir thanks ThanjaiArulmani 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Nice
சிவகுலோத்தோர் சமுதாயம் என்று பதிவு செய்ய வேண்டும்
சிவகுலோத்தோனு எந்த பரையர் தலைவர் சொல்லிருக்காங்க ?
@@tamilworldpowers6953 பரையர் தலைவர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்னை போன்ற பல ஆயிரம் இளைளுர்கள் சொல்லுரங்க
@@சங்கர்சாம்பவர்மீடியா அயோத்திதாசர் MC ராஜா போன்று தலைவர் உங்களுக்கு தலைவர் இல்லையா?
@@tamilworldpowers6953 ஆம் தலைவர் தான் அவர்கள் வாழ்ந்த காலத்தில் என் இனத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டார்கள் இனி நாங்கள் என்ன செய்ய வேண்டுமே அதை செய்வோம் 🤍❤
@@சங்கர்சாம்பவர்மீடியா அவர்கள் யாருமே சிவகுலத்தவர் சொல்லல சிவனை கடவுளா கூட எற்று கொள்ளவில்லை அப்படி இருக்கையில் நீங்கள் என்ன பெயர் மாற்ற குத்திக்கிரிங்க
Nandri,anna
👌👌🙏🙏🙏👍
மாவீரன்
பூண்டி கலைச்செல்வன்,திமுக அரசும், சங்கர் அவர்களுக்கும் தான் பிரச்சனை பகை இருந்துவந்தது இது அனைவருக்கும் தெரிந்த உண்மை இதில் திருமாவை சேர்ப்பது நியாயமா
திருமா மீது வன்மம்
மூர்த்தி அண்ணா சூப்பர்
Unmai
மணல்மேடு சங்கர் அவர்களைப்பற்றி யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய காணொளி ஒன்றுபோடவும்.
மணல்மேடு சங்கர் என்று யூடியூப்ல் தேடி பார்க்கவும்...பல பேர் அவரை பற்றி பேசியிருப்பார்கள்.
மணல்மேடு சங்கர் அண்ணனை பற்றி திருமாவளவன் பேசிய வீடியோ இருந்தால் இணையத்தில் ஏற்றி விடுங்க காணொளியை பார்ப்போம்
எனக்குத் தெரிந்து பெயரை கூட இதுவரை உச்சரித்து பேசியதும் இல்லை
நானும் கேட்டதும் இல்லை. மூர்த்தி அவர்கள் சொல்வது 100% உண்மை
Moorthy Anna Great leader
Ennoda kula samy annan manal medu shankar 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Anna u mass Haro an❤❤❤❤
DKV Pure blood pasupathy pandiyan also in the same list
தலீத் பறையர்கள் திருமாவை
தலைவரா எத்து கொள்வார்கள்
ஆனா சாம்பவர்கள் ஒரு காலமும்
திருமாவை தலைவரா எத்து
கொள்ள மாட்டோம்
உண்மையான பரையர் சாம்பவர்
தலைவர்கள்
* சமூக நீதி போராளி
தேசிய தலைவர்
தாத்தா இரட்டை மலை
சீனிவாசனார்
மாவீரர் பூவை மூர்த்தியார்
மாவீரர் சாத்தை பாக்கியராஜ்
அண்ணன் ஆசைத்தம்பி
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
இவர்கள் தா எப்போதுமே
எங்களுக்கான தலைவர்கள்
இவங்க
சொல்லுரவங்களுக்கு 💯
எங்க சாம்பவர் பரையர் ஒட்டு
100%உண்மை
@@starmedia5902 நன்றி சகோ
நமது ஒற்றுமையே நமக்கு பலம் 🙏👍👍❤️
நண்பா திருமாவளவன் படித்தவர், பண்பாளர், எதையும் அறிவுப்பூர்வமாக அனுகுபவர். அவரை தவறாக சொல்லாதீர்கள்.
@@TamilPassenger-ak அறிஞர் அண்ணா காமராஜர் படிக்காத மேதை இந்த நாட்டை ஆண்டவர்கள் அறிவுக்கும் படிப்புக்கும் சம்மந்தம் இல்லை 😁
👌👌
🇲🇾🤝🙏🏼
Thiruma katta panchayat involved so many places
😂😂😂😂 ஊருகே தெரிந்த விசயத்தை எப்படி மாத்தி சொல்றான் பாருங்க
Super anna
மனசாட்சிய உங்க உருவத்தில் 13:29 13:30 13:31 தபாக்ர
மாவீரன் அண்ணன் சங்கர் உயிரோடு இல்லை என்று அடிச்சு விடாத.......
🎉
great leader thiruma
👏👏👏👏👌👌👌👌
Anna theri answers by evks
Anna speech very very nice I like you ok thank you bhai
ஏன் நெறியாளர் விவேக் பாரதி அவர்கள் நேர்காணல் களில் வருவதில்லை.அவர் இல்லாத நேர்காணல் ஏதோ ஒன்று தொலைந்த மாதிரி ஒரு உணர்வு.
அவர் காமாச்சி நாயுடு பேட்டி எடுக்க வருவார்.
I really like you very much sir, I proud very much as you are our head
Manal medu Sankar Annan valiyil povom
நான்,பறையர்,விருதுநகர்,மாவட்டம்,அண்ணா,மூர்த்தியார்,நேரில்,பார்த்து,பேச,வேணும்
திருமா தமிழரா
VEHNGAI VAYAL ISSUES KAVENIKKATHA MKS DMK VAI PURAM THALLUVAHNGE DALITH. IN 2024. WAIT FOR ERODE ELECTION RESULTS
ஒன்னும் இல்ல சும்மா திருமா மேல இவருக்கு லைட்டா காண்டு அவ்ளோ தான்
Nan padaiyachi sankar anna my super star karthi thiruvarur
nan devendrakula vellalar ungala romba pidikkum ungala mari samugathalaivar irukkavendum paraiyer samugathukku kidaitha varapirasatham airport morthiyar
Must take interview with Thirumavalavan regarding shanker .
இந்த பதிவு உள்நோக்கம் கொண்டது. அந்த காலத்தில் திருமாவளவன் அவர்களை அழைத்து பேசினார்கள் என்று சொல்வதை நம்ப முடியவில்லை. சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் பதிவு.
கண்ணில் தூக்கத்தை தொலைத்து தலித் மக்களுக்கு அதிகாரத்தை பெற போராடும் திருமா அவர்களையும், இங்கே பேசும் இவரையும் ஒப்பிட்டு பார்த்தால், சனாதன அரசியளுக்கு airport விலை போய்விட்டார் என எண்ண தோணுகிறது
ஏஜென்ட் மூர்த்தி வேலையை ஆரம்பித்து விட்டான்
😢 intha therume erume than ulavu parthu katti koduthu iruppan.
துரோகி குருமா
திருமாவளவன் கால் தூசிக்கு சமமாகமாட்ட நீ. உன்னுடைய அநாகரிக பேச்சுக்களால் நம் சமுதாய மக்களுக்கு தலை குனிவு ஏற்படுகிறது.
திருமாவளவன் ஒருவனால் நாங்கள் தலித் ஆனோம் இதனால் எங்களுக்கு ரொம்ப கேவலம் மூத்தியார் கால் தூசிக்கு இந்த அடிமை திருமா ஆக மாட்டேன் தலித் அடிமை தான் திருமா
தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் வழியில் திருமாவளவன் பேசி மயக்கும் தலைவர் நீங்கள் மதிமயக்கத்தில் உள்ளீர்கள் வெளியே வாருங்கள்
தலித் & பரையனார் இடையே நிறையவே வித்தியாசம் உள்ளது தலித் என்பது தமிழ் குடியே இல்லை நீ இங்க பேச வாய்ப்பே இல்லை இதை நாங்கள் பாத்துகுறோம் நீ கிளம்பு 🙏🙏🙏🙏🙏
@@ArivuduraiArivudurai சூப்பர் நண்பா
🇲🇫🇲🇫🇲🇫🇲🇫🇲🇫🇲🇫👌👍
RUclips parthutu pesurathutham ipo trend 😆