Hello sister good morning Praise the LORD...vanakam Devan Bible லை எப்படி அமைத்து வைத்திருக்கிறார் நாம் பார்க்கின்ற பிரகாரம் நேரடியாக பைபலிருக்கா என்பதை விளக்கவும்..
@@robertpaul5842 கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோ... தேவனுக்கு பைபிள் அவசியமா? தெய்வம் மனிதன் பார்க்கிற பிரகாரம் எதையும் பார்ப்பதில்லை.. அவருடைய சத்தியம் அவருடைய நீதி அவருடைய பரிசுத்தம் என்று தெய்வத்துக்கு உரிய நிலையிலேயே தெய்வம் பார்க்கிறது.. இந்த நிலையை மனிதன் ஆதாமுக்கு இழந்துவிட்டான்.. மறுபடியும் கிறிஸ்து மூலமாக அந்த நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இதனை உள்ளபடியே சத்திய ஆவியானவர் மூலம் எப்படி உள்ளது என்று நாம் அறிந்து பார்ப்பதே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
👏👏👏🙏
இது வே மெய் சத்தியம் ஆமென்
Hello sister good morning Praise the LORD...vanakam
Devan Bible லை எப்படி அமைத்து வைத்திருக்கிறார் நாம் பார்க்கின்ற பிரகாரம் நேரடியாக பைபலிருக்கா என்பதை விளக்கவும்..
@@robertpaul5842 கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோ...
தேவனுக்கு பைபிள் அவசியமா?
தெய்வம் மனிதன் பார்க்கிற பிரகாரம் எதையும் பார்ப்பதில்லை..
அவருடைய சத்தியம்
அவருடைய நீதி
அவருடைய பரிசுத்தம்
என்று தெய்வத்துக்கு உரிய நிலையிலேயே தெய்வம் பார்க்கிறது..
இந்த நிலையை மனிதன் ஆதாமுக்கு இழந்துவிட்டான்..
மறுபடியும் கிறிஸ்து மூலமாக அந்த நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இதனை உள்ளபடியே சத்திய ஆவியானவர் மூலம் எப்படி உள்ளது என்று நாம் அறிந்து பார்ப்பதே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.