குழந்தை முதல் பெரியவர் வரை இனி Horlicks, Boost வேண்டாம் இது போதும்|Healthy Energy balls||சத்து லட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @jamesjames2095
    @jamesjames2095 4 года назад +13

    அருமையான பதிவு.
    சத்தான உணவு.
    வாழ்த்துக்கள்.

  • @jacob1319
    @jacob1319 2 года назад +1

    Super sister
    ஐயோ ஒரு வருஷமா பார்க்காமல் மிஸ்ப்பண்ணிட்டேனே. I wl try today

  • @dsraaj8708
    @dsraaj8708 4 года назад +6

    சிம்பலான எல்தியான லட்டு.
    அனைவரும் விரும்பி சாப்பிடும்
    லட்டு. வாழ்க வளமுடன்.

  • @mani6678
    @mani6678 2 года назад +1

    நாளைக்கே செய்து பார்க்கிறேன். இது விஷயத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மேடம்.

  • @amjathkhan1930
    @amjathkhan1930 4 года назад +3

    Nice healthy information. But iron- dates, other things - calcium. Both should not be taken together na sister. I heard from experts. Please confirm the link alone. So without dates karupatti for sweetener will be better & good for calcium also. Thanks

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  4 года назад

      ok but our intake should be mixed with all nutrients, iron with calcium will not do anything

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 года назад

    Very usefilinformation nandre banalkam

  • @bvkk4948
    @bvkk4948 3 года назад +12

    I tried this yesterday and it was very tasty.. Thanks for sharing.. and please upload more healthy snacks making videos..

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 2 года назад

    Arumaiyaana. Tone,voice.for " Ragi ladddu". preparation --everybody shd prepare. and must be have to eat-J.Panneer

  • @SSAUTO-sb8ec
    @SSAUTO-sb8ec 4 года назад +6

    மிக்க நன்றி சகோதரி

  • @srisksmotorssrisksmotors7621
    @srisksmotorssrisksmotors7621 2 года назад

    Super sister.na eppo tha try pannunen supera vanthuchu thank you.kolanthaika doctor, kolanthaikalukku kaalaila ragi cool tha koduka sonnanga ana atha kudika matiranga ana eppadi laddu senju kudutha kantipa sappuduvanga thank you siater.

  • @p.vgaming6188
    @p.vgaming6188 3 года назад +6

    So healthy recipe!!..pls give kids(8-10yrs) weight gaining items and tips mam.

  • @Ganesh-xv4fx
    @Ganesh-xv4fx 2 года назад

    அருமையாக உள்ளது பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது

  • @sumathidevarajan6313
    @sumathidevarajan6313 3 года назад +3

    மேடம் லட்டு வேற லெவல் சூப்பர் 👍

  • @chitrak.n.5744
    @chitrak.n.5744 3 года назад +2

    Kandipa try panren. Inaiki kambu laddu senju sothappirchu..

  • @mala5ine
    @mala5ine 3 года назад +3

    I tried this Ragi laddu today and it came very nicely and all liked it

  • @parthasarathy6220
    @parthasarathy6220 3 года назад

    நாங்கள் செய்து பார்த்தோம் நல்ல சுவையாக இருந்தது நன்றி

  • @themegacityengneering6655
    @themegacityengneering6655 4 года назад +4

    Thanks lot ....explanation is simple and clear

    • @vanajaraju7683
      @vanajaraju7683 2 года назад

      சுகர்இருக்கிறதுநங்கள்சாப்பிடளாமா

  • @padmasubash7691
    @padmasubash7691 2 года назад

    Super mam . we may use பனங்கற்கண்டு which is best for kids

  • @kanmanikannu8825
    @kanmanikannu8825 2 года назад +4

    Going to try 😀😀😀 looks awesome

  • @RajaRaja-bf4ih
    @RajaRaja-bf4ih 3 года назад

    nan try paniruken nalla irukkum

  • @geethajai4094
    @geethajai4094 4 года назад +5

    Very nice and healthy recipe . Even we can add எள் for more taste and health

  • @thangapandiyanreena7580
    @thangapandiyanreena7580 3 года назад +1

    Super naa try pann rombu super vondul super

  • @shantheeswarimadheswaran3217
    @shantheeswarimadheswaran3217 3 года назад +4

    Healthy taste energy and super sweet balls I will try sis❤️🙏👍👍👍

  • @davidrajan5382
    @davidrajan5382 2 года назад

    Very good notification thank you

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 4 года назад +4

    சகோதரிக்கு வாழ்த்துக்கள். நல்ல பதிவு
    நன்றி.செய்து பார்க்கிறோம்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 3 года назад

    சிறப்பான லட்டு வாழ்த்துகள்
    சகோதரி

  • @kumaresananitha1039
    @kumaresananitha1039 2 года назад +4

    It's really a healthy dish for 40+ women thank u so much . I made it it's really tasty and fantastic. Everyone liked in my family.

  • @saruminiclinicalnutrition1992
    @saruminiclinicalnutrition1992 3 года назад

    Very innovation

  • @saroskymedia1156
    @saroskymedia1156 4 года назад +6

    அற்புதம் தங்கச்சி , super healthy tips . God bless you ,keep give more healthy tips to peoples . Key words are avoid , useless Horlicks and boost .

    • @ACDSG
      @ACDSG 3 года назад

      J ji

  • @boomikadevi8175
    @boomikadevi8175 2 года назад

    சூப்பர் அக்கா மிகவும் அருமை இதே மாதிரி எல்லா எல்லா வீடியோவும் போடவும்

  • @kamalhasan7781
    @kamalhasan7781 4 года назад +20

    "நன்றிகள் பல தாங்கள் தங்கள் குடும்பம் தங்கள் சுற்றம் எல்லா நளனும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்"

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    அருமையான பதிவு

  • @punithar3597
    @punithar3597 3 года назад +3

    Super ma... Thank u.... Healthy food 😋😋😋😋

  • @mimicrysekar8252
    @mimicrysekar8252 3 года назад

    Super tips good 🙏👍👌

  • @Azwahy
    @Azwahy 4 года назад +10

    Thank u so much sis.. seriously Ur receipies are very simple and very easy to do...

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  4 года назад

      Thank you so much 🙂

    • @lalithakrishnamurthy9753
      @lalithakrishnamurthy9753 2 года назад

      very nice healthy laddu🎉

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 года назад

      இது கூடவே எள்ளும் சேர்த்துக்கொள்ளலாம். எள் மற்றும் கேழ்வரகில் மிக மிக அதிகமான கால்சியம் சத்து உள்ளது. வெல்லத்துக்கு பதிலாக பனைவெல்லம் என்கிற கருப்பெட்டி சேர்த்து செய்தால் இன்னும் சத்து கூடும்

    • @vijayalakshmiKrishnan-te4hz
      @vijayalakshmiKrishnan-te4hz Год назад

      .l

  • @bavapriyapriya7541
    @bavapriyapriya7541 4 года назад

    Very nice i will try it thanks

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 4 года назад +6

    அருமையான சத்தான உணவு. நன்றி மா

  • @sivakamiravi3457
    @sivakamiravi3457 4 года назад

    Super Sister Arumaiyana badhivu

  • @lourdhuchristinalc9202
    @lourdhuchristinalc9202 4 года назад +6

    மிகவும் அருமையான பதிவு
    This is my first comment. Keep going 🤗

  • @devakiraja6629
    @devakiraja6629 3 года назад

    Wow arumaiyana laddu

  • @vsivaprakasam8008
    @vsivaprakasam8008 3 года назад +3

    Super sister twice a month we are preparing this recipe thank you so much 👍👍👍

  • @muruganjeevanantham950
    @muruganjeevanantham950 3 года назад

    Thanks sister really good vedio

  • @shaliniprakash3381
    @shaliniprakash3381 4 года назад +3

    Today I did ths fa my son..really superb.. and very energetic too.. my son liked it very much..tanq so much.. pls upload many healthy snacks..

  • @vsampath6897
    @vsampath6897 3 года назад +2

    நன்றி அம்மா அருமையான சத்து மாவு இதுபோன்ற எளிய முறையில் உருவாக்கப்பட்ட வேண்டிய சத்தானமாவுவிளம்பரம் அனுப்பவேண்டுகிறேன்

  • @umamaheswari0778
    @umamaheswari0778 4 года назад +6

    Super receipe sister naan innaikku panninen very easy and taste thank u

  • @muneermuneer1436
    @muneermuneer1436 3 года назад

    very good buhari vaithiar

  • @AbdulWahab-ft8by
    @AbdulWahab-ft8by 4 года назад +4

    Thanks for you good health preparation

  • @sunkamraj4684
    @sunkamraj4684 4 года назад

    சகோதரி. மிக அருமையான ஆரோக்கியமான ஒன்று. உங்கள் தொண்டு வாழ்க வளர்க. நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு அதிகரிக்க இன்னும் அவங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லுங்க சகோதரி. மாத்திரைகள் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான உணவு சாப்பிட்டால் போதுமல்லவா. நாளை நான் செய்யப்போகின்றேன். இதில் நிலக்கடலைக்கு இல்லாதபொழுது அதற்கு பதிலாக பொட்டுக்கடலை போடலாமா சகோதரி. ......

  • @shanmugasundaramr217
    @shanmugasundaramr217 4 года назад +6

    I did it and it cameout well. superb thank u

  • @lakshmananrajjk2928
    @lakshmananrajjk2928 2 года назад

    Wonderful Amazing Fantastic Beautiful Recipe

  • @ambimagudees1371
    @ambimagudees1371 4 года назад +6

    Super thank you...

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 3 года назад

    Nice information madam

  • @jeyakumard7853
    @jeyakumard7853 4 года назад +4

    I tried Tomorrow sister It will came well✌✌✌✌

  • @rathip7030
    @rathip7030 3 года назад

    super healthy tips

  • @anuradhamurali5415
    @anuradhamurali5415 4 года назад +4

    Super sister thank you for sharing this recipe

  • @jagavitthangarajthanyoumam2030
    @jagavitthangarajthanyoumam2030 2 года назад +1

    Thank you❤🌹🙏 mam

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 4 года назад +7

    மிகவும் எளிமையான சத்துள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அனைவருக்கும். நன்றி.

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 4 года назад

    சூப்பர் நன்றி nice

  • @Vvvvwwwww
    @Vvvvwwwww 4 года назад +9

    Hi sister, I tried today superb. healthy recipes. Thanks 👍

  • @jothimaniganapathy6434
    @jothimaniganapathy6434 4 года назад +5

    Nan intha dish try panniten but grind pannumpothu salt smallpinch add pannnaen supera irundhathu thanksgiving

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 2 года назад

    Very Supper item
    Thank u

  • @ekambaramsujatha156
    @ekambaramsujatha156 4 года назад +7

    Super. Thanks for your healthy recipe. Pls keep on upload healthy recipe

  • @christadossdoss3973
    @christadossdoss3973 2 года назад

    Superb healthy food

  • @arunaaruna5696
    @arunaaruna5696 4 года назад +16

    நீங்க பன்ற எல்லாமே super 👌👌👌👌👌👌👌👌👌👌.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 4 года назад +1

    தெளிவாக சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி

  • @revasgs6038
    @revasgs6038 4 года назад +6

    Super healthy laddu. Simply love this. Thank you sis.

  • @prasannashorts5511
    @prasannashorts5511 3 года назад

    I tried dis sisi super my son n daughter like dis .

  • @kresevijay6044
    @kresevijay6044 4 года назад +4

    Thankyou so much .God bless!!

  • @rekhakumaran696
    @rekhakumaran696 3 года назад +13

    Hi sis. I've tried this...really tasty.Kids and family members love it. Finished within hrs. Thank you sis.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 года назад +10

    My grandma's special it is.
    Only three Ragi groundnut and yellow balled sugarcane.
    She usually made initial preprations and kept everything in those days stone URAL and smashing it through the URAL ...
    Day by day its taste will increase and allmost withstand 10 days compulsory.

  • @rajakg8691
    @rajakg8691 4 года назад

    Voice and pronounciation is very nice

  • @a.saraswathi3059
    @a.saraswathi3059 4 года назад +7

    Eppadi than ovorunallum engalukku recipe healthy yaa sollureengalo proud of you sis

  • @humanhealthsecrets
    @humanhealthsecrets 2 года назад

    Great job .

  • @SelvamSelvam-ir7ld
    @SelvamSelvam-ir7ld 4 года назад +12

    Unga voice romba super 👍👍 sister'God bless you

  • @amalasankar4137
    @amalasankar4137 2 года назад

    Super receipe tomorrow I will try

  • @DilipKumar-qn2vt
    @DilipKumar-qn2vt 4 года назад +14

    நன்றி அம்மா 🙏.

  • @msathasivam3212
    @msathasivam3212 4 года назад

    அருமையான பதிவு ‌மிக்க நன்றி.

  • @geethageethu4950
    @geethageethu4950 4 года назад +3

    I tried this sister...really came out very well..

  • @BTSARMY-uy1ch
    @BTSARMY-uy1ch Год назад

    Simili....semma ya erukum....🤤🤤

  • @KSekar-dz8jj
    @KSekar-dz8jj 3 года назад +3

    Thank you for this recipe mam😋😋😋

  • @gamertamil5880
    @gamertamil5880 4 года назад +1

    Supper and more

  • @rengarajan2522
    @rengarajan2522 4 года назад +7

    உணவே மருத்து எங்க அம்மாக்கு செஞ்சு தரப்போறன் வலி சரியானதும் மெசேஜ் போடுற நன்றி

  • @saibhajansbyananthirajan1214
    @saibhajansbyananthirajan1214 2 года назад +1

    Healthy recipe.Tnq ma

  • @lakshmisenthilkumaran6225
    @lakshmisenthilkumaran6225 4 года назад +3

    ராகி லட்டு சூப்பர் அக்கா.
    எனக்கு சுகர் இருக்கிறது.
    நான் சாப்பிடலாமா?
    தயவுசெய்து பதில்
    கூறுங்கள்.

  • @Arakkas_Khan_11
    @Arakkas_Khan_11 3 года назад

    Very use full

  • @manjulakt528
    @manjulakt528 4 года назад +6

    Thank u sis for your innovative recipes,my daughters liked this laddus very much.

  • @raamadevan6457
    @raamadevan6457 Год назад

    Very nice information

  • @AnandRaj-iu9rr
    @AnandRaj-iu9rr 4 года назад +52

    இது போன்ற சத்தான உணவு வகைகளை சாப்பிடாமல் பல ஊட்ட பானங்களை ஊடகங்களில் வரும் விளம்பரஙகளை பார்த்து மக்கள் அதல பருகி பல பக்க விளைவுகளை தம் உடலில் தமக்கே தெரியாமல் அனுபவித்து வருகின்றனர்.

  • @yokeshyokesh4622
    @yokeshyokesh4622 4 года назад +1

    Nega pantra yalama super

  • @artiarasu2599
    @artiarasu2599 4 года назад +3

    Thank you very much for this healthy laddu.

  • @sureshpasura2146
    @sureshpasura2146 4 года назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @priya21priya69
    @priya21priya69 4 года назад +1

    sis na try panna semmma👌👌 super taste ennaku en hubby ku romba pudichitu 2nd time panna poran thanks sis 😋😋😃

  • @Engleasy
    @Engleasy 3 года назад +12

    Super!

  • @defriishanfernando4778
    @defriishanfernando4778 2 года назад

    Akka super recepi. It's seems our culture food . Aggalaa.
    Very taste thanks Akka

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 4 года назад +4

    Very very healthiyana tastya ladoo akka

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Год назад

    Simple and very nutritious.. Tk u

  • @smithanarayanakumar7221
    @smithanarayanakumar7221 3 года назад +8

    Very simple and easy steps to make. Very healthy laddu. 🙏🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    நன்றி 👌

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 4 года назад +3

    Super 💕 simple ingredients & very healthy food Thanks lot madam.

  • @mahalakshmi3406
    @mahalakshmi3406 4 года назад

    ராகி. லட்டு. வீட்டில். செய்து. பார்த்தேன். மிகவும். நன்றாக. இருந்த.து.நன்றிமா.