செந்நீரில் கொகுடியோ முழுக்கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 183

  • @mathanpriya8728
    @mathanpriya8728 3 дня назад +2

    தாரா உண்மையிலே சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஐ லவ் யூ தாரா❤❤❤❤❤❤❤❤❤ ஐ லவ் யூ சுஜா❤❤❤❤❤

  • @sanjeev9396
    @sanjeev9396 Месяц назад +14

    எப்படியும் hero heroine அ சேர்த்து வைச்சிருவீங்கன்னு தெரியும் ஆனால் உங்கள் கதையில எனக்கு பிடித்தது இடையில் வர்ற sentiment சீன் ரொம்ப சாதாரணமான வரிகள் ல கூட அழ வக்கிறீங்க வெக்கப்படக்கூட வக்கிறீங்க so sweet உங்கள் கதைகள் எப்பவும் எதிர்பார்ப்போடையே காத்திருக்கேன் மேம் romba thanks lot of love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw Месяц назад +5

    அருமையான நாவல் சில பெண்கள் கோபத்தை தங்களுடைய அயுதமாக வைத்து இருப்பது சில தவரான நபர்கள் தங்களை நெருங்காது இருக்க உங்களுடைய கற்பனையோடு நாங்களும் கை கோர்த்துநடக்கிறோம் சகோதரி வாழ்த்துக்கள் 🎉🎉❤உங்களுடைய குரலோசை கதைக்கு உயிரோட்டமாய் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @godwinalwin611
    @godwinalwin611 Месяц назад +6

    Super super super super super super super ❤❤❤❤❤❤செம் கதை சுஜா மேம் எத்தனை எத்தனை டிவிஸ்ட். அதிலும் தாரா சிஸ் உங்கள் குரலுக்காகத் தான் இந்த கதைக் களம் எழுதப்பட்டது போல் உள்ளது. அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 அதிலும் ரீடரோட குமுறல் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியலமா😂😂 இதுவரை கேட்டக் கதைகளில் மிகவும் மாறுபட்ட கதை களம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.

    • @Rj_thara3559
      @Rj_thara3559 Месяц назад +2

      ❤❤❤ thank you

    • @godwinalwin611
      @godwinalwin611 Месяц назад +1

      அடுத்த கதைக்காக வெயிட்டிங் சிஸ் 😊​@@Rj_thara3559

  • @Maria-zx9lv
    @Maria-zx9lv Месяц назад +3

    கதை மிக அருமை, இடையில் கண் கலங்கியது. கதையை எழுதிய எழுத்தாளர் சுஜா மேம்கும், வாசித்த தாரா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @gardeningspirit8007
    @gardeningspirit8007 Месяц назад +9

    சத்தியமா சூப்பர் கதை சுஜா காதையம் & தாரா குரல் மிக அருமை 💕🎉🎉❤❤

  • @VinothRaj-h9s
    @VinothRaj-h9s Месяц назад +6

    Kaliyuga jancirani mangai❤thanks to the writer for good thinking about women education,brave🎉perfect voice

  • @MaharajaMaharaja-z3m
    @MaharajaMaharaja-z3m День назад

    Wow super excited nice story sis voice super ❤❤❤❤❤

  • @selvisenthilvelan5068
    @selvisenthilvelan5068 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊 மிக அருமையான கதை

  • @tamilarasi3802
    @tamilarasi3802 Месяц назад +20

    ஹாய் தாரா மா ❤😊
    நானும் கதை கேட்க வந்து விட்டேன் ❤🎉😊 சுஜா மா கதைக்கு தாரா குரல் தான் சூப்பரா இருக்கு ❤🎉😊

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x Месяц назад +5

    உங்க கதையை எதிர்பார்த்துட்டே இருந்தேன் கதை எப்பவும் போல சூப்பர் சூப்பர் அதிலும் தாராவின் அட்டகாசமான குரலில் கதை கேட்பது இன்னும் அழகு🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅

  • @Balai6851
    @Balai6851 Месяц назад +25

    என்னை சிரிக்க சிந்திக்க அழுக வியக்க விரும்ப வெச்ச அழகான கதை எழுதிய எழுத்தாளரும் அதை நான் விரும்பி கேட்கும் விருந்தாக்கிய வாசித்த தாராவுக்கு ரொம்ப தேங்க்ஸ் செல்ல குட்டி from RJ Jayaraji

    • @Rj_thara3559
      @Rj_thara3559 Месяц назад +1

      ❤❤ thank you... Are you RJ?

    • @Balai6851
      @Balai6851 Месяц назад +3

      @Rj_thara3559 you are most welcome
      Eagerly waiting for listen more from you and Sudha Chandran

    • @Balai6851
      @Balai6851 Месяц назад +1

      @@Rj_thara3559 yes I am writer and Rj

    • @Balai6851
      @Balai6851 Месяц назад +1

      S I am a writer and RJ y pa

    • @Rj_thara3559
      @Rj_thara3559 Месяц назад

      ​@@Balai6851ohh ok thank you sis❤

  • @sumathi447
    @sumathi447 Месяц назад +2

    கதை மிகவும் அருமை வித்தியாசமான கதை பொண்ணுகளுக்கு ம் துணிவு மிகவும் அவசியம் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bmoni333
    @bmoni333 Месяц назад +2

    Please put this kind of audio novel in this channel. Story super. I really enjoy the novel. I love magai. She is the best novel character to me. I like her arrogant. ❤❤❤❤❤❤

  • @vaishnavialethra6575
    @vaishnavialethra6575 Месяц назад +14

    ஹாய் தாரா நா னு ம் வ ந் து வி ட் டே ன் தாரா ந ல மா 💖😘💖😘😘🥰🥰🥰🥰🥰🥰கதை அருமை அருமைந ல்ல இருக்கு 🎉🎉🎉🎉🎉

  • @SaravananRevathi-c1f
    @SaravananRevathi-c1f Месяц назад +4

    ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤

  • @vaishnavialethra6575
    @vaishnavialethra6575 Месяц назад +25

    வெல்கம் பேபி தாரா உ ன் க் கா நான் கா த் து இருதே ன் வெல்கம் 👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻கு ர ல் அருமை அருமை அருமை 💐💐💐💐💐💐💐💐💐💐🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🎉

  • @BenitaJenfer
    @BenitaJenfer Месяц назад +4

    Suja mam story ku Dhara Mam vioce Very very nice and super super ❤❤❤❤❤❤❤❤❤

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 27 дней назад +1

    நாவல் மிகவும் பிடித்திருக்கிறது சுஜா சகோ ❤❤(தாய்மை, காதல், இல்லை என்றால் பெண்கள் படும் பாட்டிற்கு அத்தனை பேரும் அரக்கியாகி போவார்களே)varigal super sis🎉🎉thara voice sema.❤❤

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 Месяц назад +4

    ❤❤❤❤❤ i can't hold my tears

  • @gomathichitra7531
    @gomathichitra7531 Месяц назад +2

    Story is very super 👌 👍 🎉❤voice is very nice 👌 👍 ❤❤❤🎉🎉🎉

  • @tamilarasi3802
    @tamilarasi3802 Месяц назад +6

    கதை மிகவும் அருமை ❤🎉😊

  • @anithat5901
    @anithat5901 Месяц назад +2

    கதையை கேட்க கேட்க மிகவும் பிடித்துவிட்டது.ஒரே மூச்சில் கேட்டுவிட்டேன். சூப்பர்!

  • @MaharajaMaharaja-z3m
    @MaharajaMaharaja-z3m Месяц назад +2

    Wow sis altimate super excited nice story sis voice super ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nandhakumardevarajandevara3988
    @nandhakumardevarajandevara3988 27 дней назад +1

    பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை அழகாக சொல்லிய விதம் சூப்பர் நவமங்கையின் மனமும் குணமும் சூப்பரோ சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉

  • @barvathimano2199
    @barvathimano2199 Месяц назад +2

    கதை மிக மிக அருமை குரல் மிகவும் அருமை ❤❤❤

  • @deepadeepa-zd9cc
    @deepadeepa-zd9cc Месяц назад +2

    கதை சூப்பர் குரல் சூப்பர் 🎉🎉🎉

  • @thanalechumy3298
    @thanalechumy3298 Месяц назад +3

    Novel super sis, i done listen all audio novel.. This mangga novel super 100 marks...
    Waiting for next audio.
    Sis, a request please post thi anti heroine story... Very Intersiting....
    Thana
    From malaysia.... ❤

  • @TamilbharathiTamilbharathi-l5z
    @TamilbharathiTamilbharathi-l5z Месяц назад +3

    Story supero super ❤❤❤🎉🎉🎉

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x Месяц назад +5

    சுஜாமேம் கதை தாராவின் குரல் சூப்பர். சூப்பர்❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤

  • @manjuladeviashok2673
    @manjuladeviashok2673 Месяц назад +2

    Sama super story very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 14 дней назад

    கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @solaip7838
    @solaip7838 Месяц назад +2

    Nice story ❤❤❤❤❤❤❤

  • @fathimaferoza6946
    @fathimaferoza6946 Месяц назад +2

    ❤❤❤ Super Story 🎉🎉🎉🎉

  • @abdulhakam8723
    @abdulhakam8723 Месяц назад +4

    Akka🎉🎉Story super super 🎉🎉🎉

  • @Anithasrini-i7j
    @Anithasrini-i7j Месяц назад +3

    Hi sujama u r story is so sweet it's emotional u r story is so different rj sis u r voice so sweet ❤❤❤❤❤❤❤❤🎉💯👍👌👣💯💯

  • @DivayDivay-ml6hc
    @DivayDivay-ml6hc Месяц назад +9

    ❤❤❤❤ Hi Dhara sister voice I love it Dhara sister voice and suja mam story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepamaremuthu6194
    @deepamaremuthu6194 Месяц назад +2

    Novel super mam niraya novel podunga mam ❤❤❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Месяц назад +3

    Super story unnga voice la so sweet sister hai sister how are you read more story sister unnga voice la ❤😍🤩💐💐👌

  • @manjammamanjamma3107
    @manjammamanjamma3107 5 дней назад

    அழுதுவிட்டேன்.கதை.சூப்ப

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Месяц назад +1

    Sema sema ❤❤❤❤ pakka mass ❤❤ super story ❤❤❤

  • @rajarajahifreefiregamingmy784
    @rajarajahifreefiregamingmy784 Месяц назад +4

    Super story sister❤❤❤❤❤❤

  • @jothikaSP
    @jothikaSP Месяц назад +2

    Super ❤ wating for next novel.

  • @Nithya-ym1uu
    @Nithya-ym1uu Месяц назад +3

    மங்கை கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது ரவுடியை... கடைசி 31நிமிடம் திக் திக் நிமிடம் இருந்தது ...கதை உம் குரலும் தித்தீபை கொடுத்தது உங்கள் கதைகள் அத்தனையும் அருமை ❤❤❤சகி

  • @AlexPradeepa
    @AlexPradeepa 28 дней назад +1

    அருமையான மிக நீண்ட நாவல் வித்தியாசமான கதை நவரசம் அனைத்தும் அமைந்த அம்சமான கதை

  • @vasanthiamma-vb4eo
    @vasanthiamma-vb4eo Месяц назад +2

    Semma story sister

  • @Kamatchicn
    @Kamatchicn Месяц назад +2

    சுப்பர்😊😊😊😊😊❤❤❤❤❤

  • @kavishingayatri8745
    @kavishingayatri8745 Месяц назад +3

    Super novels ❤🎉😂😅

  • @Kamatchicn
    @Kamatchicn Месяц назад +2

    சுப்பார்😊😊😊😊😊😊😊😊❤❤❤

  • @merlin9955
    @merlin9955 Месяц назад +6

    Super super ❤

  • @VITHYANIRMALKUMAR
    @VITHYANIRMALKUMAR Месяц назад +7

    R.j. Thara mam unga voice super..🎉🎉🎉🎉 mam story super mam

  • @pradeepaselvanesan1421
    @pradeepaselvanesan1421 29 дней назад +1

    கதையின் பின் பகுதி மிக அருமை❤ மங்கை கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கீங்க

  • @mharishvlb2731
    @mharishvlb2731 Месяц назад +3

    ❤❤❤❤❤😂😂😂😂செமாசெமாசூப்பர்சூப்பர் 😂😂செமாசெமாசூப்பர்சூப்பர் சிரிப்பு ❤❤❤

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld Месяц назад +4

    Hai thara unga voice and enga madurai slank supero super suja voda story eppavum pola super...... 😊😊😊

    • @Rj_thara3559
      @Rj_thara3559 Месяц назад

      எங்க ஊர் பாசை.... டெய்லி பேசுற பேச்சு எப்படி மாறும்

  • @sanjeev9396
    @sanjeev9396 Месяц назад +13

    இந்த slang ku ஏத்த voice உங்கள் voice தான்

  • @BakkiyalakshmiBabu-o6d
    @BakkiyalakshmiBabu-o6d Месяц назад +4

    Thanks thaara ma your voice is always mesmerizing me continue va novels podunga please

  • @VimalInfant
    @VimalInfant 23 дня назад

    நல்ல கதை சுஜா மொத்த உணர்வுகளையும் ஒன்னா சேர்த்து ஒரு கதை எழுதுனா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உணர்வுகளின் கூடாரம் கூட சொல்லலாம் உங்களின் சில கதைகள் மனதை பிசையும் வகையில் இருக்கும் ஆனால் இந்த கதை எனக்கு சில இடங்களில் கண்களை குலமாக்கி விட்டன தாரணியின் வாழ்க்கை பாதை அவள் அனுபவித்த சம்பவங்கள் அவள் குழந்தைக்கான வேதனை அந்த அன்பிற்கான ஏக்கம் அவள் காதலை மறைத்து அவன் காதலை சேர்க்க நினைப்பது தம்பியின் மீது காட்டும் மறைமுக பாசம் கணவனை காப்பாற்றி விட்டு குழந்தை பெற்று எடுக்கும் தருனம் அதையும் தாண்டி அவளுடைய அந்த துணிவு வீரம் வேற மாதிரி கதை சுஜா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த கதை ஒவ்வொரு கேரக்டர் வடிவமைப்பு எல்லாமே சூப்பர் நன்றி சுஜா🙏

  • @Nithya-ym1uu
    @Nithya-ym1uu Месяц назад +3

    இதில் உள்ள அனைத்து கதாபாத்திரமும் அழகு நவ மங்கை போல் தன் முடிவை தானே எடுக்கும் சுதந்திரம் பிடித்தது ..ஆனா நிதர்சனம் இது வல்ல என்று புரிந்தது ..கதையின் சுரசியம் பிடித்தது...❤❤❤❤

  • @arasiyalnayyandi
    @arasiyalnayyandi Месяц назад +24

    திமிரு திரைப்படம் இரண்டாம் பாகம் பார்த்த மாதிரி இருக்கு

  • @bhuvanasathishkumar3391
    @bhuvanasathishkumar3391 Месяц назад +5

    Thanks sister Dhara I miss you so much yaar voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thamaraiselvi.VSelvi
    @Thamaraiselvi.VSelvi Месяц назад +5

    Sujama kathai super tharama voice I❤U

  • @NagendranShamala-im3lh
    @NagendranShamala-im3lh Месяц назад +2

    Semma mangai kadal arakki❤❤❤❤❤

  • @ruthramaruthra8716
    @ruthramaruthra8716 Месяц назад +2

    Super story pa❤❤❤

  • @vjiaylashmi7660
    @vjiaylashmi7660 Месяц назад +3

    Wish you a happy new year akka❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤

  • @Nandhini-z4j
    @Nandhini-z4j 10 дней назад

    Super 💖

  • @devanayagidevi5539
    @devanayagidevi5539 Месяц назад +7

    Niec❤

  • @Arockiam1978
    @Arockiam1978 25 дней назад

    Very interesting lovely story and thanks

  • @Karthika-s7u
    @Karthika-s7u Месяц назад +5

    Hi suja mam Christmas super treat thank you,ungalukum thara sisterkum happy Christmas ❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sugumala5628
    @sugumala5628 Месяц назад +2

    Novel super ❤❤❤

  • @balamurali-t9q
    @balamurali-t9q Месяц назад +5

    nice ❤❤

  • @kannank9427
    @kannank9427 Месяц назад +5

    அரக்கி கதை அருமை யோ அருமை.வித்தியாசம் கூட🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kannank9427
      @kannank9427 Месяц назад

      வந்து விட்டேன் சொர்ணாஅக்கா.கதை கேக் க

  • @februarykri
    @februarykri Месяц назад +2

    Very nice ❤❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Месяц назад +7

    Welcome suja and thara super jodi

  • @bhuvaneswaria9345
    @bhuvaneswaria9345 Месяц назад +4

    First comment suja sis story❤❤❤❤❤❤❤❤❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 14 дней назад

    Very nice story ❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅

  • @harinichinna8001
    @harinichinna8001 Месяц назад +5

    Super love you❤❤❤

  • @AnithaAnitha-n9k
    @AnithaAnitha-n9k Месяц назад +2

    கதை அருமை

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Месяц назад +4

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mathanMD72
    @mathanMD72 Месяц назад +2

    Amma....❤❤❤super tha yea.ma

  • @bhuvaneswaria9345
    @bhuvaneswaria9345 Месяц назад +6

    In thara voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 Месяц назад +2

    You rock suja mam

  • @jayanthiramadurai2369
    @jayanthiramadurai2369 Месяц назад +4

    Nice sister manathai koiyathe killaiye story podunga sister

  • @noorulameen7022
    @noorulameen7022 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤super

  • @bhuvanamahamahasabari
    @bhuvanamahamahasabari Месяц назад +3

    Achoo suja mam vera leval story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🫶🫶🫶🫶🫶🫶👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @SakthipriyaVedha
    @SakthipriyaVedha Месяц назад +5

    Hai thara you voice super ❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 27 дней назад

    Nice story

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 Месяц назад +2

    Wow, novel potutigala,suja sis,thara sis nalama.new year valthugal ❤❤

  • @chandragracema5312
    @chandragracema5312 Месяц назад +2

    Super rrrrrrrr

  • @senthamizh-u5t
    @senthamizh-u5t Месяц назад +6

    ஹாய். சுஜா. அன். தாரா. சிஸ்டர் ஸ்மாலை. வணக்கம்

  • @MrKristinal
    @MrKristinal Месяц назад +2

    Hi thara good voice ❤❤🎉🎉🎉 from Germany

  • @Usha-c2w
    @Usha-c2w Месяц назад +3

    Hai thara sister voice super sweet

  • @shajitharahim2184
    @shajitharahim2184 Месяц назад +2

    சூப்பர் மனசு பிச்சிகிச்சி okவா இன்னும் ஒரு முறை
    I love you ok வா

  • @JesuraniNadar
    @JesuraniNadar Месяц назад +6

    Hi Dhara🎉🎉🎉

  • @thanathanaluxmi9204
    @thanathanaluxmi9204 Месяц назад +5

    Hi thara Mary Christmas appadi erukkinga nala sugama onga family members allarum nala sugama erukkangala a thara entha varusa magath nathiel adum suriyan novels update pannuvangala

    • @Rj_thara3559
      @Rj_thara3559 Месяц назад

      Fine ma..❤❤... next antha story tha... Pongal ku potralam😊

  • @dhivyaashree9550
    @dhivyaashree9550 Месяц назад +6

    ❤❤❤

  • @rajimani8369
    @rajimani8369 Месяц назад +3

    Different story superb ❤

  • @ammuammu2442
    @ammuammu2442 Месяц назад +5

    Rowdy herion🎉🎉🎉

  • @VanathiAkshaya-u2h
    @VanathiAkshaya-u2h 7 дней назад

    Mangai 👑👑👑

  • @kalavathirajesh
    @kalavathirajesh Месяц назад +5

    👍

  • @MohanaSiva-tm7zv
    @MohanaSiva-tm7zv 7 дней назад +1

    hiii mam saptigala how are you mam❤❤❤