Thank you sister for establishing a large farm in North of Sri Lanka. Thank you all the local people who work there. Be sincere and put all your energy to work hard as a gratitude to the owner. 8.5 இல் வரும் தம்பிகளா நீங்கள் எல்லோரும் சரியான விசுவாசமாக வேலைசெய்வது உங்கள் பேச்சில் தெரிகின்றது. நன்றி. வாழ்க வளமுடன் .
நமது மக்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். இந்த வெள்ளைக்காரபெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவரா? அறியத்தாருங்கள் தம்பி.🇱🇰🙏🇳🇱. From Netherlands.
இதேபோல வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை. தமிழ் கோடிஸ்வரர்கள் யாழ்பாணத்தில் வந்து முதலிட்டால் எமது ஈழம் வளமான பிரதேசமாக மாறும். பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்
வணக்கம் தம்பி. ஈழம் என்பதே நமது தீவின் உண்மையான பெயர். லங்கா என்பது தீவு என்று பொருள் சம்ஸ்கிருத மொழியில் அதை தான் இலங்கை என்று நாம் சொல்கிறோம் அப்படி சொல்வது அபத்தம் மட்டுமல்ல நமது அந்த தீவின் உரிமையை நாமே இழப்பது போன்றது போல தான். உங்க வீட்டு உறுதி பத்திரம் அதில் உங்க பெயரை எடுத்து விட்டு வேறு ஒருவரின் பெயர் போட்டு விட்டால் வீட்டு உரிமை உங்க கையில் இல்லாதது போலவே கண்டவன் வைச்ச பெயர் லங்கா இலங்கை ஶ்ரீலங்கா என்று நாமே சொல்வதும். அதே போல தான் உங்க வலை காட்சி பெயர் யாத்ரீகன் என்ற சம்ஸ்கிருத சொல். பயணி என்ற அழகு தமிழ் சொல் இருக்க உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் என்ன கொடுமைக்கு அந்நிய மொழி பெயர் வைக்க வேண்டும்?
@@Yarlinyathrikal Don't just copy and paste same comment to each and everyone. You are not an well known celebrity to avoid replying to the viewers comments.
Oh!'Great to Know u all always ! Great service! God bless! But 100k Tamil IDPs are not allowed to come back to their own homes! From whom u bought this land? SLA? Please tell President/govt& SLA to return Tamils' Properties & treat them with Dignity Safety HR Equality freedom justice Progress Harmony Happiness to All Citizens! Also free all Tamils in prisons for so many years! Also allow democratic rights like elections in NESL/ UC! All 4 elections like PC/P/P/LG shd be held soon together with help of UNHRC! Full Autonomy to NESL/ UC Tamil speaking region Now! True buddhist compassion Now!
எங்கடையள் யாழ்ப்பாணத்திலை சந்து பொந்தெல்லாம் கோவில் கட்டியும் சாமத்திய வீட்டுக்கு கூத்தாடி ஊர் விடுப்பு விஞ்ஞாபனம் பார்க்க!! வெள்ளைக்காரியாள்! தொழில் தொடங்கி எங்கட மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கிறா!
🔴வெள்ளைக்கார பெண்ணின் வியக்கவைக்கும் திட்டம் | இப்படியொரு பிரம்மாண்டமான பண்ணையா
முழுமையாக பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾🙏🏽
👍👍
Super 👌 nice
✨♥️
Thank you sister for establishing a large farm in North of Sri Lanka. Thank you all the local people who work there.
Be sincere and put all your energy to work hard as a gratitude to the owner. 8.5 இல் வரும் தம்பிகளா நீங்கள் எல்லோரும் சரியான விசுவாசமாக வேலைசெய்வது உங்கள் பேச்சில் தெரிகின்றது. நன்றி. வாழ்க வளமுடன் .
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
Thank you for your super kind words 🙏🙏. We will keep going!
வெளிநாட்டு பெண்ணின் பயனுள்ள அருமையான திட்டம். தகவல்களுக்கு நன்றி.
நன்றிகள் ♥️♥️🙏
நமது மக்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். இந்த வெள்ளைக்காரபெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவரா? அறியத்தாருங்கள் தம்பி.🇱🇰🙏🇳🇱. From Netherlands.
ஓம் நெதர்லாந்து பெண்தான்
நன்றிகள் ♥️🤗🤗
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Yes
Great Farm ❤
♥️🤗நன்றிகள்
👏🏽👏🏽👍🏾👍🏾🙏🏽🙏🏽
வாழ்த்துக்கள்
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
வணக்கம். வாழ்த்துக்கள்.😇
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
🙏🙏🙏
செல்வமிக்க தமிழர்களே வாழ்வாதாரம் கொடுங்கள் உண்மை உழைப்பாளி தமிழன் தானும் வாழ பிறறையும் வாழ வைப்பான்.
நன்றிகள்
god bless you
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
🙏🙏🙏
congratulations, it's great example, inspiration, and motivation to others. Set the standard treat the labors. appreciate it!
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
🙏🙏 thank you
👍🏾🙏🏽🙏🏽
Great work
நன்றிகள்😍❤️
👍🏾🙏🏽🙏🏽 thank u
🙏🙏🙏
அருமையான பதிவு...வாழ்த்துகள்🎊🎉
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🥰
👍🙏
👍🏾🙏🏽🙏🏽
சிறப்பு
🙏🙏
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
👌🏾🙏🏽👍🏾
இதேபோல வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை. தமிழ் கோடிஸ்வரர்கள் யாழ்பாணத்தில் வந்து முதலிட்டால் எமது ஈழம் வளமான பிரதேசமாக மாறும். பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்
உண்மைதான் நன்றிகள் 🤗♥️
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾👍🏾👏🏽👏🏽👏🏽🙏🏽🙏🏽
👍👍👍👍
Geart. Madam
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
🙏🙏🙏
Really Nice documentary ❤ 🥰
நன்றிகள் ♥️🤗
👍🏾🙏🏽🙏🏽🙏🏽
மிக்க மகிழ்ச்சி அருமையாக உள்ளது மிக்க நன்றி 👌 🙏🏽💖🙋♂️🙋♂️👍👍👏👏👏👏👏👏👏👏🤲🏼🙏🏽🤲🏼🙏🏽💖
நன்றிகள் 🤗♥️
🙏🙏🙏
👍🏾🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம் தம்பி.
ஈழம் என்பதே நமது தீவின் உண்மையான பெயர்.
லங்கா என்பது தீவு என்று பொருள் சம்ஸ்கிருத மொழியில் அதை தான் இலங்கை என்று நாம் சொல்கிறோம் அப்படி சொல்வது அபத்தம் மட்டுமல்ல நமது அந்த தீவின் உரிமையை நாமே இழப்பது போன்றது போல தான்.
உங்க வீட்டு உறுதி பத்திரம் அதில் உங்க பெயரை எடுத்து விட்டு வேறு ஒருவரின் பெயர் போட்டு விட்டால் வீட்டு உரிமை உங்க கையில் இல்லாதது போலவே கண்டவன் வைச்ச பெயர் லங்கா இலங்கை ஶ்ரீலங்கா என்று நாமே சொல்வதும்.
அதே போல தான் உங்க வலை காட்சி பெயர் யாத்ரீகன் என்ற சம்ஸ்கிருத சொல்.
பயணி என்ற அழகு தமிழ் சொல் இருக்க உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் என்ன கொடுமைக்கு அந்நிய மொழி பெயர் வைக்க வேண்டும்?
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
@@Yarlinyathrikal Don't just copy and paste same comment to each and everyone. You are not an well known celebrity to avoid replying to the viewers comments.
தமிழ் ஈழம் தான் , உண்மை எப்பவும் அழியாது , பொறுத்து இருந்து பாருங்க ஈழம் தான் எழுதப்படும் வெகு விரைவில் 💗
Thank you for all your efforts lady!
நன்றிகள் 🤗♥️♥️
🙏🙏🙏
🙏🙏👍
👍🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
❤
😍
👍🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
👍
🤗♥️
Namma naigal soomperigal thane!!! Namnaddu arumei theriyamal velinadu velinadu ennru vajatu bilainthu konndu aniiyayama alzinthu pooguthugal
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
❤❤
நன்றிகள்😍❤️
Oh!'Great to Know u all always ! Great service! God bless! But 100k Tamil IDPs are not allowed to come back to their own homes! From whom u bought this land? SLA? Please tell President/govt& SLA to return Tamils' Properties & treat them with Dignity Safety HR Equality freedom justice Progress Harmony Happiness to All Citizens! Also free all Tamils in prisons for so many years! Also allow democratic rights like elections in NESL/ UC! All 4 elections like PC/P/P/LG shd be held soon together with help of UNHRC! Full Autonomy to NESL/ UC Tamil speaking region Now! True buddhist compassion Now!
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்♥️🤗
அவள் கடின உழைப்பாளி பெண் என்று நினைக்கிறேன்
உண்மைதான் நன்றிகள் 🤗🔴
🙏🙏
எங்கடையள் யாழ்ப்பாணத்திலை சந்து பொந்தெல்லாம் கோவில் கட்டியும் சாமத்திய வீட்டுக்கு கூத்தாடி ஊர் விடுப்பு விஞ்ஞாபனம் பார்க்க!! வெள்ளைக்காரியாள்! தொழில் தொடங்கி எங்கட மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கிறா!
♥️🙏
ஓம் ஓம் பொய் பேச நல்ல வளமுள்ள நாடு
🤗
🤣👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏽🙏🏽🙏🏽
thank uuuuuu🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள்♥️😍