மிகவும் அருமை உங்கள் விளக்கம் உங்களை போல எவரும் சொல்லி தரவில்லை AIC Inverter Board Repair. பற்றி நிறைய வீடியோக்கள் போடவும் Sir மிகவும் நன்றி👍🙏🙏🙏🌹💐 உங்கள் வீடியோ தொடர வாழ்த்துக்கள்
Data sheet வைத்து explain செய்து இருக்கலாம் விரல்களை வைத்து Gate open செய்வதற்கு பதிலாக oscillator circuit உபயோக படுத்தி இருக்கலாம். Testing tool ஆக Oscilloscope பயன்படுத்தி இருந்தால் மிகவும் சிறப்பு மேலும் நிறைய பதிவுகளை உருவாக்குங்கள். தமிழில் இதுபோன்ற பதிவுகள் இல்லை.
Back to back 32 V zener is diac. Back to back SCR is triac. These two are used to control AC current for example fan regulator, mixie and vacuum cleaners...
Hi bro, i am having a question can i use MosFET as voltage regulator for charging the battery in my HeroHonda why because the alternator produced 9-50v based on speed if the bike. Note: i am using a bridge Rectifier to convert AC to DC, I need a constant 13.5v to charge the battery
உங்களைப் போல சிறந்ததொரு ஆசானை இதுவரையில் யாரும் கண்டிருக்க மாட்டார்கள் உங்கள் புகழ் ஓங்குக தாங்கள் வளமும் நலமும் பெற ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி
நண்பா , மிகைக்கு நன்றி.
உங்களுக்காக எப்போதும் என் சேவை தொடரும்.
Sir , igbt , bjt பற்றி வீடியோ போடுங்க
மிகத் தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏👍
Yes correct
True, I agree 👍 💯
எவ்வளவு விசயங்கள் தெறிந்து வச்சிருக்கிங்க . நானும் உங்களை போல விசயங்கள் கத்துக்க முடியாது . வாழ்த்துக்கள்
மிகவும் அருமை உங்கள் விளக்கம் உங்களை போல எவரும் சொல்லி தரவில்லை AIC Inverter Board Repair. பற்றி நிறைய வீடியோக்கள் போடவும் Sir மிகவும் நன்றி👍🙏🙏🙏🌹💐 உங்கள் வீடியோ தொடர வாழ்த்துக்கள்
மிக திருப்தியான ஓர் கானொலி
மாணவர்கள் நன்கு பயபடுத்திக்கொள்ள வேண்டும்.
அருமை சார்! நன்றி உங்களின் சேவைக்கு.
அண்ணா தெள்ளத்தெளிவாக போடுறீங்க சூப்பரா இருக்கு எல்இடி டிவி போடு பத்தி கொஞ்சம் போடுங்க அண்ணா
வணக்கம் நண்பரே உங்கள் மாஸ்பட் முழு விளக்கம் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது நன்றி.அன்புடன் மாரிமுத்து.
சிறந்த ஆசான் நீங்கள் சார்....
தெளிவான விளக்கம் சகோதரர்
ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்கியதற்க்கு 👍 நன்றி
நன்பரே சூப்பர். நன்றி. வாழ்த்துக்கள். ரொம்ப பிடிச்சிருக்கும் உங்க எல்லா வீடியோவும் பார்க்க போறேன், like .Subscribe
மிக மிக தெளிவான விளக்கம் 👍🏼 சகோ உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 😊
அருமையாண விழக்கம் தந்தீர்கள் நண்பரே நண்றி
Indha maadhiri practical explanation dhn rmba naala theditu irundhen.. finally I found.. thank u so much for your videos sir
உங்களை கடவுள் நிறைவாக ஆசிர்வதிப்பார் நல்ல விளக்கம் நன்றி
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு..
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை தொடரட்டும் thanks 🙏
எனக்கு Electronics பத்தி சரியா தெரியாது. ஆனா உங்கள வாழ்த்துனும்னு தோணுது.நன்றி....
💐அண்ணே மிகத் தெளிவான மாஸ்பெட் விளக்கம் மகிழ்ச்சி.🤗 உங்களின் அனைத்து வீடியோக்களும் முடிந்தவரை தெளிவான பதில்களாக பதிவு செய்துள்ளீர்கள் நன்றி👍 🙏
Sir இவ்ளோ விளக்கமா சொன்னது மிக்க நன்றி. இனிமேல் life fulla mosfet ல எனக்கு சந்தேகம் வராது...!! ❤️❤️❤️❤️💐💐💐
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஐயா.... உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமையான விளக்கம்.👌👌👌👌👌
தங்களின் சேவைகள் தொடரட்டும். நன்றி ஐயா
அருமையான பதிவு சார். மிகவும் முக்கியமான விளக்கம். வாழ்க வளமுடன் சார்
Vera level explain bro super must you make many videos we will support to your channel
Sir romba nalla unga video kaga waiting...
Unga video pathuthan intha lockdown la subject ah kathukuren
Very good teaching sir.God bless you always happy life .Thanks.
Data sheet வைத்து explain செய்து இருக்கலாம் விரல்களை வைத்து Gate open செய்வதற்கு பதிலாக oscillator circuit உபயோக படுத்தி இருக்கலாம். Testing tool ஆக Oscilloscope பயன்படுத்தி இருந்தால் மிகவும் சிறப்பு மேலும் நிறைய பதிவுகளை உருவாக்குங்கள். தமிழில் இதுபோன்ற பதிவுகள் இல்லை.
அருமையான விளக்கம் தங்கள் பணி தொடர வாழ்த்துகள் ❤❤❤❤
Great job brother
தங்கள் சேவைக்கு நன்றி, வாழ்க வளமுடன்
Sir, மிகவும் அருமை உங்கள் விளக்கம், மிக்க நன்றி.
அருமையான பதிவு நண்பரே.. பணி சிறக்க வாழ்த்துக்கள்
👍👍👍👍👍👍....
எனக்கு Lift / elevator பணிக்கு electronic wiringயை, Technicalயாக கற்றுக் கொள்ள எளிமையாக உள்ளது (Ex. VFD)...
மிக்க நன்றி.... 🙏🙏🙏🙏🙏
தங்கள் விளக்கம் மிக அருமை
Beautiful explanation about Mosfet function. Thank you so much, Keep posting videos Brother
Very good explanation keep it up sir
தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
Very super very very interesting topic
Clear my doubt.
Thanks sir.
உங்கள் பனி சிறக்கா வழ்த்துக்கள்
அருமை அண்ணா தெளிவான விளக்கம்
தெளிவான விளக்கம் நன்றி 👏👏👌👌
Your students is very lucky sir......
சிறந்த மனிதர்... 👌👌
அருமை. நல்ல விளக்கம். நன்றி வாழ்த்துக்கள்
Sir unga ella video ku oru playlist la poduga viewers ku easy ah irukku
மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்
Realy good 👍🙏 teaching.good teacher.👌💯💯💯💯💕💕🙏🙏🙏🙏
Super.good nalla arumayana villakkam thank you sir.👌👌👌👌🙏🙏🙏💚💚💚
Very very comprehensive...
Unga teaching vera level brother,
Good electric jobs thank you very much
God bless you. I am from Sri Lanka
A very brilliant Presentation which i had never seen any where . Keep posting videos Brother . Thanks
sir எலட்ரானிக் பொருட்களும் பெயர்களும் அதனை பரிசோதனை செய்யும் விதத்தையும் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் sir
மாஸ்பெட் பத்தி தெளிவான பதிவுக்கு நன்றி சார் 🙏🏻
Super sir arumayana vilakam. 💚💚
Super thozha🙏🔥🔥🔥👍😎♥️🎉
Excellent vedio Sir.
மாஸ்பெட் விளக்கம் அருமை sir இதற்கு பலகாலம் காத்திருந்தேன் மிக்க நன்றி இதுபோல் triac, diac வேலை செய்யும் விதம் பயன்பாடு பற்றி ஒரு வீடியோ பண்ணுங்க சார்
Back to back 32 V zener is diac. Back to back SCR is triac. These two are used to control AC current for example fan regulator, mixie and vacuum cleaners...
Very useful and interesting sir. Pls upload many topics in Electronics.
இன்வெர்ட்டர் இல் மாஸ்பெஃட் எப்படி வேலை செய்கிறது என்று தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏👍🌹🌹🌹
அருமையான பதிவு அண்ணா
Sir super enakku SMPS circuit la feedback circuit pathi oru video podunga.
supper sir melum videos uploud pannunga
Sir how to check all electronic device for repairing circuit boards using multimeter..
Very informative and useful video and thanks to your good explanation
Sir செல்பேசி அதன் அடிப்படை என்ன அது எவ்வாறு செயல்படுகிறது அதை பற்றி வீடியோ போடுங்க
நல்ல பதிவு .நன்றி நன்பரே
Sir Great Explanation i ever seen keep Going❤️❤️❤️❤️🔥🔥 Expect more videos, Sir one video on Induction cooker functioning and treble shooting pls
Bro 555 ic working பத்தி ஒரு வீடியோ போடுங்க bro
மல்டிமீட்டர் பற்றி கற்றுகொள்ள முழுமையாக வீடியோ பதிவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
Awesome presentation brother......love it
Sir electronic ittam sinna vaisula irutha kathukunu oru verithana athula oru haapit ,ithu basikala irthu thelivaa Kathukanumey enkey eppadi palasantheka irku ,
Very good explanation 👏 👌...keep going...
Gog bless you Sir ....Excellent explanation
Sir neraya video upload panunga romba useful ah irku.
Good explanation sir from Andhra Pradesh state 👍
Mika thelivana vilakkam arumai thanks sir
Super anna continuous video poduga anna
Sure brother
Sir continuous ah video podunga.... As always super explaination sir..
Sure 👍
best viedo about mosfet .,🙏🙏
supercapacitor பற்றிய தகவல்😘😘😘😘😘😘👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥👏👏😃😄😄😄😄😄😄😄 Please
அருமையான விளக்கம் நன்றி
Nice video easily understand super thank you very much.
சூப்பர்...
மோட்டார் encoder பத்தி சொல்லுங்க
எப்படி செக் பண்ணுவது
Thangalaiponra asiriyargalalmattume sirantha scientist-galai uruvaakka mudiyum.inthiya thesathirku thangalai ponror sevai mukkiyathuvam vainthathagum.
Nanri sir.
You explained very good .
Sir, very Excellent teaching thank you
super explanation thank you plz upload every single component
Sema explain sir👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Anna Auto transformer pathi sollunga.
Hi bro, i am having a question can i use MosFET as voltage regulator for charging the battery in my HeroHonda why because the alternator produced 9-50v based on speed if the bike. Note: i am using a bridge Rectifier to convert AC to DC, I need a constant 13.5v to charge the battery
Sir your explanation really great Sir
Channel is awesome
Thanks sir really great, God bless you and family
மாஸ்பிட் புரியவைத்து க் நன்றி
Please try to put a video on your multimeter if it is ANENG AN 8002. Thanks regards
Sir, kindly upload about motor.. Like DC motor and Ac motor.. Ex.. Mixie motor operation and winding details and problem if we made wrong connection
Idhu oru video podhum....♥️
Very detailed explanation , excellent sir👏👏👏👏🙏
Thank you for your excellent explanation about MOSFET
👍வாழ்க வளமுடன்.
Sir Very use full video. Thank you sir 🙏🙏🙏🙏
நமது நாடு தொழில் நுட்பத்தில் வளர உங்களை போல் இளைய தலைமுறைக்கி முன்னுதாரணமாக இருக்கவேண்டும்