Это видео недоступно.
Сожалеем об этом.

1 மாதம் கெட்டு போகாத முந்திரி கொத்து செய்வது எப்படி / Munthiri kothu recipe in tamil / diwali sweets

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2020
  • 1 மாதம் ஆனாலும் கெட்டு போகாது
    Nanjil Special Mundhiri Kothu Recipe In Tamil
    Kids favourite diwali special sweet snack
    You will get better output if you follow our recipe
    This snack is famous in Kanyakumari and Tirunelveli surroundings
    Try and Comment friends
    நாஞ்சில் ஸ்பெஷல் முந்திரி கொத்து உதிராமல் செய்வது எப்படி
    இந்த முறையில் செய்தால் மிருதுவாகவும் உதிராமலும் இருக்கும்.
    குழந்தைகள் திரும்ப திரும்ப விரும்பி சாப்பிடுவாங்க
    தீபாவளி ஸ்பெஷல் முந்திரி கொத்து செய்முறை
    சீர் பலகாரம்
    சீர் பலகாரத்தில் முக்கியமான இனிப்பு பலகாரம்
    #mundhirikothu #diwalisweets #palagaram #deepawalisweet #nanjilmundhirikothu #nellaimundhirikothu #southsweetrecipe #seerpalagaram

Комментарии • 186

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад +12

    இந்த முந்திரி கொத்து செய்வதை செய்து காண்பித்தது அருமை இது தூத்துக்குடி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கிராமங்களில் அதிகமாக செய்து சாபிப்பிடக்கூடிய சுசியம் அச்சிமுறுக்கு பணியாரம் போன்ற பலகாரங்களில் முந்திரி கொத்து நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடக்கூடிய சிறப்பான பலகாரம்.வாழ்துக்கள் தங்களின் தமிழ் பேச்சி அருமை

    • @ost
      @ost  3 года назад

      நன்றி சகோ 😊🙏

  • @pappuanbu3026
    @pappuanbu3026 3 года назад +4

    அருமை.பலகாரம்.தமிழர்களின்.உணவு.வகை.பலகாரம்.நைஸ்.சிறப்பு👌👌👌👌🌹🌹🌹🌹🌹

    • @ost
      @ost  3 года назад

      நன்றி சகோ 😊🙏

  • @sencijose8748
    @sencijose8748 4 месяца назад +1

    Wow super❤❤i like it

    • @ost
      @ost  4 месяца назад

      Thanks Sister 😊🙏

  • @mmukilrathnam11-1b5
    @mmukilrathnam11-1b5 3 года назад +11

    Thirunelveli special munthiri kothu super😍😍😍😘😘Tq amma

    • @ost
      @ost  3 года назад +1

      Mikka Nandri Thambi 🙏😊

  • @indramanohar588
    @indramanohar588 Год назад +1

    Ippave sappidanum pola irukku yummy

    • @ost
      @ost  Год назад

      Thanks sister 😊🙏

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 Год назад +1

    Black sesame ( ellu) fry pannitu mavu oda add panlam enga amma panuvnag

  • @jeeva2348
    @jeeva2348 2 года назад +5

    We have almost forgotten our Nellai sweets. Thanks for reminding us. It's really very heartening to see a revival in making our traditional sweets

    • @ost
      @ost  2 года назад +1

      Thanks mam for your kind words 😇Thanks for the visit 🙏😊

    • @kalairaniv2726
      @kalairaniv2726 Год назад

      ​@@ost

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 3 года назад +2

    Nice recipe

    • @ost
      @ost  3 года назад

      Thanks YRG 😊

  • @anjudev9715
    @anjudev9715 Год назад +1

    Adipoliya

    • @ost
      @ost  Год назад

      Thanks Sis😊🙏

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 Год назад +1

    Sweet small boy , feels the joy
    Of family in making traditional
    Sweets.

    • @ost
      @ost  Год назад

      Thanks a lot ❤️🙏

  • @ummaesammaummaesamma1280
    @ummaesammaummaesamma1280 2 года назад +1

    Suppar

    • @ost
      @ost  2 года назад

      Thanks ma 🙏😀

  • @vishnusurya1914
    @vishnusurya1914 Год назад +1

    Great

    • @ost
      @ost  Год назад

      Thanks for watching 😊🙏

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 2 года назад +1

    Vgood sweet urundai

    • @ost
      @ost  2 года назад

      Thanks ma 😇🙏

  • @vjsamayalarai446
    @vjsamayalarai446 3 года назад +3

    அருமைம்மா,,,

    • @ost
      @ost  3 года назад

      நன்றி 😊🙏

  • @indhum534
    @indhum534 3 года назад +9

    Nanum Tirunelveli than. I am in Chennai when hearing u Tirunelveli slang take me to Tirunelveli ❤️🙏

    • @ost
      @ost  3 года назад +2

      😇நன்றி மா😊🙏
      Welcome to OST family💐.
      Keep watching👍

    • @ranijhansijhansi4044
      @ranijhansijhansi4044 2 года назад +1

      @@ost vanakkam where on Tirunelveli? Can I place order for mundrikotthu?

    • @ost
      @ost  2 года назад

      Sure. Please call 7598624543.

  • @nithyaramesh2526
    @nithyaramesh2526 3 года назад +4

    Sema...yummy... Healthy👍🙂

    • @ost
      @ost  3 года назад

      நன்றி 😊🙏

  • @jashnifun5489
    @jashnifun5489 3 года назад +2

    Super,

    • @ost
      @ost  3 года назад

      நன்றி சகோ 🙏😊

  • @hemaladahemalada8476
    @hemaladahemalada8476 3 года назад +3

    Super 👌👌👌

    • @ost
      @ost  3 года назад

      Thanks Sister 😊🙏

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 2 года назад +1

    Awesome sweet and nice cooking👌🏼

    • @ost
      @ost  2 года назад

      Thanks ma 😇🙏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 2 года назад +1

    அருமை

    • @ost
      @ost  2 года назад

      நன்றி சகோ 😊🙏

  • @vimaleswarykrishnanvima9293
    @vimaleswarykrishnanvima9293 3 года назад +3

    My mom use to make it when i small she used ammi to crush it... tq for sharing...im from malaysia ...

    • @ost
      @ost  3 года назад

      Thanks for your kind words vimaleshwari 😊🙏

  • @user-sq5zj3hb3o
    @user-sq5zj3hb3o Год назад +1

    Super super 👌🏽 👌🏽 👌🏽

    • @ost
      @ost  Год назад

      Thanks 😊🙏

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 года назад +1

    மேமாதம்அகஸ்டுமாதம்superசெய்தேன்சரியா

    • @ost
      @ost  2 года назад

      நன்றி 😊🙏

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад +1

    Super pathivu

    • @ost
      @ost  2 года назад

      Thanks Glory Sister 😇🙏

  • @sumathyratnavel4190
    @sumathyratnavel4190 3 года назад +1

    Superb 👌👍

    • @ost
      @ost  3 года назад

      Thanks 😊🙏

  • @devakannanc6921
    @devakannanc6921 3 года назад +1

    Super

    • @ost
      @ost  3 года назад

      நன்றி தம்பி 😊🙏

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 2 года назад +1

    Super nama uru muthiri kothu

    • @ost
      @ost  2 года назад

      Ama.. Thanks Jeyagowri Sister 😇🙏

  • @vanvisvavanivisva
    @vanvisvavanivisva 3 года назад +1

    Very nice.my sister used to do it

    • @ost
      @ost  3 года назад

      Thanks 😊🙏

  • @nivibondaa598
    @nivibondaa598 3 года назад +3

    ithu pala varusama enga veedula Amma seivanga sema rusi supera irukkum

    • @ost
      @ost  3 года назад

      Super sister.. Hope you like the sweet then 😊 advance diwali wishes 😊

  • @mycrafts8139
    @mycrafts8139 Год назад +1

    Super👌

    • @ost
      @ost  Год назад

      Thanks My Crafts 😊🙏

  • @vedaslifestyle2441
    @vedaslifestyle2441 3 года назад +1

    Nice sharing., jnd..
    Stay connected...👌

    • @ost
      @ost  3 года назад

      Thanks 😊🙏

  • @jansithangamjebaselvig4856
    @jansithangamjebaselvig4856 2 года назад +1

    Super amma

    • @ost
      @ost  2 года назад

      Nandri ma 🙏😇

  • @joyooty6189
    @joyooty6189 3 года назад +7

    Wow super to see the variety sweet the way of preparing method teaching is good very clear voice to understand. Thank you and thanks to the RUclips groups God bless you all

    • @ost
      @ost  3 года назад

      Thank you so much brother for your kind words 😇
      Your Words are motivating us..
      Keep watching. Welcome to OST family 🙏🙏

    • @joyooty6189
      @joyooty6189 3 года назад +1

      Thank you that you liked the comments which I wrote to you. God bless you all

    • @indiranin4922
      @indiranin4922 2 года назад

      Ilililli i

  • @revanthguna6989
    @revanthguna6989 3 года назад +1

    Super mam

    • @ost
      @ost  3 года назад

      Thanks ma😇
      Welcome to OST 😊Keep watching 🙏

  • @ammuchikuttychannel
    @ammuchikuttychannel 3 года назад +3

    Amma voice sema👌

    • @ost
      @ost  3 года назад

      Thanks Ammuchi Kutty 😊🙏

  • @RamusSamayal
    @RamusSamayal Год назад +1

    Wow 👌🏼 super 👌🏼 👍 very very nice friend 👌🏼 healthy recipe frnd 👌🏼 keep in touch friend

    • @ost
      @ost  Год назад

      Thanks 🙏😊

  • @RamajayamRamajayam1992
    @RamajayamRamajayam1992 3 года назад +2

    Arumaiyana healthy sweet nice 👌👌new friend stay connected 🙏

    • @ost
      @ost  3 года назад

      நன்றி 😊🙏

  • @kanthia2057
    @kanthia2057 3 года назад +1

    Pasippayaru kootu kolambu thol neekamalthane saigirom. Nangal thol neekamalthan munthrikothu saythom nantragave irunthathu.

    • @ost
      @ost  3 года назад

      Seiyalam Sago.Thirugaila paatti pannuvanga so we tried the same method. 2 Vayasu kolandha veetla irukudhu so thol edutha konjam sapda nalla irukkum nu apdiye pannom old tradition la.
      Periyavangaluku edukamaley seiyalam.

  • @karuppasamyeswari4450
    @karuppasamyeswari4450 3 года назад +1

    👌👌👌

    • @ost
      @ost  3 года назад

      😊🙏

  • @veerans962
    @veerans962 3 года назад +12

    malaysiavil ithai situ urundai, kottu urrundai soluvangga. yenaku pidica palagaram. nandri akka

    • @ost
      @ost  3 года назад +2

      Nalla thagaval thambi. Nandri 😊
      Welcome to ost family. Keep watching 🙏

    • @vijayak3063
      @vijayak3063 3 года назад

      @@ost a} @

  • @homemakerammukitchen9377
    @homemakerammukitchen9377 2 года назад +1

    அருமை சகோதரி வாருங்கள் சகோதரி தொடர்ந்து பயணிப்போம் நன்றி சகோதரி

    • @ost
      @ost  2 года назад

      நன்றி சகோதரி 🙏

  • @abdulgafoorummuraseena1185
    @abdulgafoorummuraseena1185 Год назад +1

    👌👌👌👌👍👍👍

    • @ost
      @ost  Год назад

      Thanks for watching 😊🙏

  • @swarnambalc1834
    @swarnambalc1834 3 года назад +6

    Neenga Kanyakumariya. Ada namooru

    • @ost
      @ost  3 года назад +1

      Ama Swarnambal, Kanyakumari Paathi Nellai Paathi.. Nandri 🙏
      Welcome to OST family. Keep watching 😊

  • @Freefirefreefire-zh1wl
    @Freefirefreefire-zh1wl Год назад +1

    நான் இதை சாப்பிட்டு இருக்கேன் மதுரையிலஆனா இத கொடுத்தது நாகர்கோவில் காரங்க செமையா இருக்கு

    • @ost
      @ost  Год назад

      ஆமா நாஞ்சில் பலகாரம் 😊
      வருகைக்குப் நன்றி 🙏

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 8 месяцев назад +1

    அருமை யா செய்தீங்க, உருட்டி காய வைத்து இருக்கும் போது எடுத்து சாப்பிடுவேன் அம்மா திட்டு வார்கள்,

    • @ost
      @ost  8 месяцев назад +1

      நன்றி ஐயா 😊🙏

  • @thisarenukachandraruban560
    @thisarenukachandraruban560 3 года назад +1

    Arumai.naanka payaththam paniyaram endu solvaarkal.stay connect to

    • @ost
      @ost  3 года назад

      ஓஹோ..சூப்பர்.. இதான் பயற்றம் பணியாரமா, இது கட்டியா இருக்குமா, சாஃப்டா இருக்குமா 🤔
      முந்திரி கொத்து கட்டியா இருக்கும்..
      நன்றி சகோதரி.. 😊🙏

    • @lathakumar5287
      @lathakumar5287 3 года назад +1

      இது எங்க நாகர்கோயில் sweet

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 года назад +1

    Very healthy.

    • @ost
      @ost  3 года назад

      Thanks 😊🙏

  • @avittamsree4608
    @avittamsree4608 3 года назад +2

    Kanyakumari special munthirikothu yummy, tasty.thanks .

    • @ost
      @ost  3 года назад

      @Avittam Sree Ama sister 🙏😊
      நன்றி மா. தொடர்ந்து பாருங்கள்.

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 года назад +2

    👌👌👌👌👌👌👌👌❤❤❤

    • @ost
      @ost  3 года назад

      @Ranjani Thiyagarajah Nandri ❤️🙏

  • @santhavellupilai6622
    @santhavellupilai6622 2 года назад +2

    இலங்கையில் நாங்கள் இதை பயற்றம்பணியாரம் என்று சொல்லுவோம்

    • @ost
      @ost  2 года назад

      ஓ.. தகவலுக்கு நன்றி சகோதரி 😊🙏

  • @sahaanaasri7092
    @sahaanaasri7092 3 года назад +2

    Aaha... Tirunelveli thamizh ketkka ketkka suham dhaan... Sweet seems to be so yummy... Will definitely try, Amma....

    • @ost
      @ost  3 года назад

      Mikka nandri Sahaanaa Sri ma 🙏😊
      Ungalathu varathaikalai ketka rompavey santhosama irukku. Thodarnthu paarunga.. 😊

  • @irenenovenavena2204
    @irenenovenavena2204 3 года назад +1

    👌 ama. Thank you
    From Malaysia. My favorite urandai.. I will try 🙏

    • @ost
      @ost  3 года назад

      Thanks irene ma 🙏 😊
      Keep watching. If any doubts contact us through fb chat.

  • @gloriatharsisglopezthaziz1797
    @gloriatharsisglopezthaziz1797 3 года назад +1

    My mom can make the best

    • @ost
      @ost  3 года назад

      Ofcourse. Hope you got the balls this time from your mom.

  • @vijikala8699
    @vijikala8699 3 года назад +3

    S akka nanum kanyakumari than

    • @ost
      @ost  3 года назад

      Super 😊😍🙏

    • @simeonfb509
      @simeonfb509 3 года назад +1

      Enga amma seithathu Niyabaham Vanthudu Ma romba thanks

    • @raji8629
      @raji8629 Год назад +2

      கொங்கு நாட்டில் இதைசலங்குபணியாரம்என்போம்

  • @sudhabose9651
    @sudhabose9651 3 года назад +3

    Sri Lanka sweet

    • @ost
      @ost  3 года назад +1

      Oh..super sister😊😍
      Its famous in kanyakumari and tirunelveli district in tamilnadu too sister. Seer palagarangalil mukkiyamanathu..

  • @johnuvlogs6994
    @johnuvlogs6994 3 года назад +5

    முந்திரி கொத்து.அருமை

    • @ost
      @ost  3 года назад

      நன்றி 🙏😊

  • @nilofermohideen8858
    @nilofermohideen8858 Год назад

    u...

  • @mmukilrathnam11-1b5
    @mmukilrathnam11-1b5 3 года назад +1

    Super😍😍😍😍

    • @ost
      @ost  3 года назад

      Thanks Brother 😊🙏
      Keep watching

  • @vijiinbashanthi8917
    @vijiinbashanthi8917 3 года назад +1

    Ethana karupatti podanum amma.enga veetla intha diwaliku mundiri kothu than seiya
    Poarean.namma ooru paasai kaekum podhu sandhosama irukku.happy diwali amma

    • @ost
      @ost  3 года назад

      நன்றி மா 😊🙏 1கிலோவுக்கு 750கிராம் அளவு கணக்கு...
      வெல்லம் என்றால் 1கிலோ..
      சூடாக இருக்கும் போதே உருண்ட புடிச்சுருங்க.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் 😊

  • @pathmaselvam8987
    @pathmaselvam8987 2 года назад

    நாங்களும் இதை செய்வோம் பயித்தம்பனியாரம் என்ரு சொல்வோம்

    • @ost
      @ost  2 года назад

      ஓ.. அருமை சகோதரி..நன்றி 😊🙏

  • @velkumar3099
    @velkumar3099 2 года назад +1

    அனைத்து சத்துக்களம் தோலில் உள்ளது. அதையும் சேர்த்துப் போட்டாலும் நன்றாக இருக்கும் .

    • @ost
      @ost  2 года назад +1

      சின்னக்குழந்தைகளுக்கு பண்ணும்போது இப்படி எங்க கொள்ளு பாட்டி செய்வாங்க சகோ.. தோலுடன் போட்டும் செய்யலாம் 😊🙏

  • @PalinySamayal
    @PalinySamayal 2 года назад +1

    சூப்பர் 🇩🇪😋

    • @ost
      @ost  2 года назад

      நன்றி மா 😇🙏

  • @devamani9165
    @devamani9165 3 года назад +1

    B you to be 🔥

  • @christinal1737
    @christinal1737 Год назад +1

    எங்க ஊர் நாகர்கோவிலில் இது ரொம்ப famous. இப்பவும் கிறிஸ்துமஸூக்கு நான் முந்திரி கொத்து அச்சுமுறுக்கு அதிரசம் செய்வதுண்டு. பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.

    • @ost
      @ost  Год назад

      சூப்பர்.. In advance Xmas wishes to you and your family members 😊🙏

  • @eternalfood6051
    @eternalfood6051 3 года назад +1

    நாங்கள் இதை பணியாரம் என்று சொல்லுவோம்

    • @ost
      @ost  3 года назад

      ஓ.. பணியாரம் மெதுவானதா இருக்கும். இது கட்டியா இருக்கும்..
      நன்றி 😊🙏

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 года назад +1

    பாசிபயறு தோலை எடுக்காமல் அரைத்து போடுவாங்க அது மிகவும் சத்து.

    • @ost
      @ost  2 года назад +1

      ஆமா அப்பிடியே போடலாம் சகோ. சின்ன குழந்தைங்க நிறைய சாப்பிட்டா வயிறு வலி வரும்னு பாட்டி அப்பிடி பண்ணுவாங்க முன்னாடி காலத்துல திருகையில போட்டு. அதான் அப்பிடியே பண்ணுனோம் சகோ. நீங்க அப்பிடியே போட்டுக்கலாம் 🙏 நன்றி

  • @stevejoseph5798
    @stevejoseph5798 3 года назад +2

    கருப்பட்டி கம்பி பதம் வரவேண்டுமா

    • @ost
      @ost  3 года назад +1

      வேண்டாம் சகோ.. மீடியமா வீடியோல காட்டின மாதிரி போதும்..

  • @Kumarandevasenapathy6715
    @Kumarandevasenapathy6715 2 года назад +1

    இதை இலங்கையில் பயத்தம் பணியாரம் என்று சொல்வார்கள், எல்லாவிசேஷங்களிலும் இடம்பெறும்ங்க…👉🤔

    • @ost
      @ost  2 года назад +1

      ஓ.. தகவலுக்கு நன்றி சகோதரி 😊🙏

  • @fathimajinn
    @fathimajinn 2 года назад +1

    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    • @ost
      @ost  2 года назад

      😇🙏

  • @vidyar6037
    @vidyar6037 3 года назад +1

    Vellam use panum pothu 1/2 kg podanumanga

    • @ost
      @ost  3 года назад

      Ama 500gram pothum ma.. But taste marum. Traditionala mundhirikothuku karupatti than podanum..🙏😊

    • @vidyar6037
      @vidyar6037 3 года назад +2

      @@ost ok mam thank u

  • @swethavijayakumar5607
    @swethavijayakumar5607 3 года назад

    Siater.... 1/2 kg sirupayiru ku 1/2 kg karuppatti podanuma...sollunga sis

    • @ost
      @ost  3 года назад +1

      1/2Kg sirupayiruku 400gram karupatti pothum sister..

  • @malarvizhimuthu7462
    @malarvizhimuthu7462 2 года назад +1

    Karuppu ellu varuthu poduvanga

    • @ost
      @ost  2 года назад

      Videola solirukom 8.09-8.15 timela parunga...ellu varuthu podalam or podamalum panalam choice than... Masama irukkumpothu intha video nanga pannathala podama pannom..🙏 Thanks

  • @villagekaranga3560
    @villagekaranga3560 2 года назад +1

    Nankooda mundhiri use panni seivanga nu nenachen 😅😅😅

    • @ost
      @ost  2 года назад +1

      Ha ha 😀 Itha enga oorla ipdithan solluvanga..Kanyakumari and Tirunelveli district traditional sweet

  • @wathaninithya6615
    @wathaninithya6615 2 года назад +1

    Srilankala narang kevumnu soluvanga

    • @ost
      @ost  2 года назад

      ஓ.. அருமையான தகவல் சகோதரி.
      நன்றி 😊🙏

  • @aktherjafeen6381
    @aktherjafeen6381 Год назад

    Pacha arisi maa varutha mava ?? Illa varukkatha maava

    • @ost
      @ost  Год назад

      Pacha mavu sister 😊🙏

  • @b44yuvaneshwarans51
    @b44yuvaneshwarans51 3 года назад +1

    Can you speak loudly

    • @ost
      @ost  3 года назад

      Sure in upcoming videos. Thanks 😊🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 года назад +2

    எங்க வீட்ல திருகை இருக்கு. நல்ல பாரம்பரிய பலகாரம். எங்க வீடியோ வும்பார்த்துட் டு சப்ஸ் கிரைப் செய்யுங்கள். நானும் பண்றேன்.

    • @ost
      @ost  3 года назад

      மிக்க நன்றி அம்மா 🙏😊

  • @eternalfood6051
    @eternalfood6051 3 года назад +1

    Super friend ❤️🙏👍 new dish for me be connected with us ❤️🙏

    • @ost
      @ost  2 года назад

      🙏👍Thanks Sister

  • @Poo1512
    @Poo1512 3 года назад +2

    Podi paiyan kurumpu ellar veedulayum intha munthiri kothu seiyum pothu nadakkum. 😃😃😃

    • @ost
      @ost  3 года назад +1

      Ama ma. avangaluku seithu kudukrathey anandham 😀
      Welcome to OST Family. Keep watching 🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 года назад +1

    நீங்க எந்த ஊர் காரவுக.

    • @ost
      @ost  3 года назад +1

      திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 😊🙏

    • @jeyagowrir6554
      @jeyagowrir6554 2 года назад +1

      @@ost super

    • @ost
      @ost  2 года назад

      Thanks Jeyagowri sister 🙏😇

  • @selvamani9326
    @selvamani9326 3 года назад +4

    பேர் முந்திரி கொத்து ஆனா. முந்திரி யே காணாமல்.. என்னங்க இது

    • @ost
      @ost  3 года назад +4

      முழுசா பாருங்க சகோ.. இது தென் தமிழக சீர் பலகாரம்.. கன்னியாகுமரி பகுதிகளில் திராட்சைபழத்தை முந்திரி என்று சொல்வாங்க.. நாம இந்த பலகாரத்தை சுடும் போது திராட்சை(முந்திரி) கொத்து போல திரளாக வரும்.. நன்றி 🙏😊

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 3 года назад +2

      அது சரி ஹாஹா

    • @ost
      @ost  3 года назад

      😊🙏

    • @marlynmiranda2587
      @marlynmiranda2587 3 года назад +3

      ஆமாம்... திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பக்கமெல்லாம் திராட்சையை முந்திரி என்று தான் சொல்வார்கள்....

    • @thehomekitchen347
      @thehomekitchen347 3 года назад +1

      Friend...name given...how it's looks like...that means it resembles like grape bunch....in Malayalam grapes r known munthiree..

  • @rajalakshmisrinivasan6966
    @rajalakshmisrinivasan6966 3 года назад +1

    Super

    • @ost
      @ost  3 года назад

      Thanks Rajalakshmi Srinivasan 😊🙏😊 Welcome to OST Family💐
      Keep watching 🙏

  • @marymary-zu7fz
    @marymary-zu7fz 3 года назад +1

    👌👌👌

    • @ost
      @ost  3 года назад

      🙏😊

  • @chijaskitchen
    @chijaskitchen 3 года назад +1

    super

    • @ost
      @ost  3 года назад

      Thanks 😊

  • @banumathi5898
    @banumathi5898 2 года назад +1

    Super

    • @ost
      @ost  2 года назад

      Thanks ma 😇🙏

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 3 года назад +1

    Super

    • @ost
      @ost  3 года назад

      Thanks 😊🙏