தனது தவறை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட அந்த நபரை உடனடியாக மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்த மருத்துவரின் நேர்மையை பாராட்டுகிறேன். அந்த பெண்மணி சீக்கிரத்தில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
Ila thavaru la enna perunthanmai....thavaru seiyaaa ithu onum satharana visiyam ilaiyee .. doctor ah ellarum theivamah pakkurangaa easy ah medical negligence nu solitu poiralamahhhh .look oru glass odancha koda athaa again athay state ku konduvaramudiyathuuu.... Evingala medical professionals thana.. oruthinga life oda play pandrathukutha doctor ku padikirangalaa peruthanmaiyaaam
இப்படித்தான் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தந்தி டிவி விபச்சார ஊடகமாக பதிவுகளை பதிவு செய்கின்றது கிட்னியில் கல் இருக்கிறது என்று பார்த்து பிறகுதான் சவ்வு வளர்ந்திருக்கு என்று தெரியுது நான் வந்த வினை
அட ஆங்கில மருத்துவத்தில் இதெல்லாம் சகஜமப்பா. எல்லா மருத்துவ ரிடத்திலும் இது போன்ற மனித நேயம் நேர்மையான செயல்பாடு இருப்பது மிக மிக மிக வரவேற்கத் தக்கது🎉🎉🎉🎉❤❤❤ பெண் குணமடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉
நிலமையை உணர்ந்து உடனே தனது தவறை மறைக்காமல் இதனால் பின்னர் வரும்விளைவுகளை பற்றி ௭ண்ணாமல்நோயாளியை காப்பாற்ற ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுக்கள் சார் ,இதுக்கெல்லாம் ஒரு மனசு வேண்டும் ,ஐயா தன் தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையில் உதவிகளை செய்யவேண்டும்
Unexpected complications are common. The procedure was was done by qualified Urologist. This Dr. has accepted the compications and referred to proper hugh centre. I appreciate his gesture.
All hospitals in India learn from this hospital. Well done doctor. I appreciate your true service. Very rare to get a doctor like this. If the Kolkata doctor would have been in this hospital she would have been safe and alive
Open pannama laproscopy மூலமாக பணாணினா நோயாளிக்கு சிரமம் இருக்காது என நினைத்து பண்ணிருக்காங்க....instrument உள்ள மாட்டியதால் வேறு வழி இல்லாமல் நோயாளியின் அவசர நிலையை கருத்தில் கொண்டு higher centre க்கு refer பண்ணிருக்காரு அந்த மருத்துவர்.. ஒவ்வொரு surgery க்கு முன்னும் surgery எண்ணக்கூடிய கருவிகள்,sharp item count, Gauze count என்று,அதன் sterility,count, quality எல்லாமே இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே surgery செய்வார்கள்...இதில் மருத்துவர்கள் மீது தவறு உள்ளதாக தெரியவில்லை...அவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பாமல் அவரே ஏதேனும் செய்யவில்லையே!! நானும் மருத்துவத்துறையில் ஆபரேசன் தியேட்டரில் நர்சாக பணிபுரிந்தேன்.. எனக்கு தெரிந்து இதில் மருத்துவரின் அலட்சியம் என்று சொல்ல ஒன்றுமில்லை..அவர் அடுத்த நடவடிக்கையை உடனே எடுத்துள்ளார்..
மருத்துவர் உடனடியாக செயல்பட்டதால் தான் இன்று உயிருடன் இருக்கிறார்.. அப்பெண் அவர் தவறு செய்திருந்தால் மறைக்க முயற்சி செய்திருப்பார்... நல்ல மனிதர் அவரை பாரட்ட வேண்டும் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றியதற்காக
இங்க உள்ள comments படிச்சா doctors இருக்க கொஞ்சம் kindnessம் போயிடும். Doctors Play safe பண்ண ஆரம்பிச்சா difficult operationsல ஒருத்தனும் கை வைக்க மாட்டான்
They wanted to do practice!! No doctors will say they doing to stop practicing!! It’s money!! They are ready accept the praising but not ready to accept their faults!! Doctor is a job that’s it, they are doing it for money!! So people should stop praising them a lot!!
He admit his real situation.. He realized and safely transfered her to high tech hospital to save her life.. But all instruments needs to be checked properly.. May be the instrument fault as well.. So revealed truth .. Doctor did his job well.. Not hiding anything to save his hospital
@@mathewprabhakaranofficial4943 பலபேருக்கு அவங்க செஞ்ச மருத்துவமும் அதனுடைய சக்ஸஸ் ரேட்டும் பேசிக்குவாங்க.. என் அனுபவத்தில் இரண்டு மருத்துவர்கள் அப்படி பார்த்தேன் வயிற்றில் தடவிப்பார்த்தே ஹெர்னியா இருப்பதை கண்டுபிடித்து சொல்லிவிட்டார் அவர் சொன்னது சரியா என்ற நம்பிக்கையில் வேறு ஒரு இடத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து சரிதான் என்பதை உறுதி செய்தேன் ..அவரின் அறுவை சிகிச்சை அனுபவங்கள் எளிதாக நோயை கண்டுபிடிக்க வைக்கிறது அறுவை சிகிச்சையும் வெற்றி பெறுகிறது இப்படி பல டாக்டர்கள் திறமை சாலிகள் இருந்தும் ...சிலர் அஜாக்ரதையாக வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்களால்தான் பலருக்கும் ஆபத்து
Naanum hosur dha. 'Gunam hospital' pona theva illama bill poda edhachu chinna problem ku kooda operation panran. 'Lakshmi Hospital' is costly aana, the best for getting pregnant. 'BMS' is ok. 'Janani' worst ever. 'Mithra leela children's hospital' edhachu blood test, urine test panna sollitey irupan baby ku chinna problem ku. Koduma koduma nu 'St.john's', Bangalore pona Students uh vechi FNAC panranga. Vali thaanga mudila. Vitta operation um students pannuvanga pola. Bayama iruku hosur, Bangalore hospitals ku poga..
எனக்கு முதல் மூன்றுமாத கரு கலைத்து விட்டார்கள் 2013 ல் ஆவணி மாதம் வாழ்ந்து உருவான கரு தான் வளர்ந்து 15.07.2014 ல் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பிறந்தது வேறு ஏதும் இல்லை ஒரு பிரசவம் தான் பிரசவ வலியில் பல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அலைய விட்டாங்க
venum yarum panna mataga avar etha maraigama unmaiya irutharu ethu yen eppadi pesuriga life yellaruku yellam correct oh irukathu oru sila time ethu Mari aagum
Yes nan apdi than soluvan ena medical la ipdi aagave kudathu nu ila la sometime aagum avanga lum humans than and machine failure aagavae aagatha solunga@@musicmasters1781
@@Beema7777 நீட்தேர்வில் பூஜ்யத்திற்கு கீழே மதிப்பெண் பெற்றாலும் பணவசதியுள்ளவர்கள் மருத்துவத்தில் முதுகலை (M.S/M D) பயின்று பட்டம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைமை இருப்பதால், நல்ல மதிப்பெண் பெற்று பணபலம் இல்லாத ஏழை மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்ககப்பட்டு இப்படி நடக்கத்தான் செய்யும். NEETக்கு முந்தைய காலத்தில் நடந்தது போல +2வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் M.B.B.Sக்கும், M.B.B.Sல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் M.S/M.Dக்கும் கல்வி பயில வாய்ப்பளித்தால் இந்த நிலை ஏற்படாது. தரமான மருத்துவர்கள் பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
Dj is struck coz of pt medical condition . Pt is a known case of Ca cervix , fibrotic ureter. Its not doctors fault. Onnum theriyama comment pana vendam
Doctor's a thappa katuna makkal ku pidikum! apadi oru seen eduthu makkal a emathi sambaricha kasula avan ponna doctor akirukan . Avan emathuna makkal la née um oruthan 😅
Dr mela vida equipment correct ah Ila I mean quality so athan mistake Dr sollitaga mistake kuda so I think he is good human being so Dr ah vittutu equipment la enna isue nu paaruga then avaru explain kuda pannitaga athula mistake iruka paaruga niyam ethivo athan pananuga 🤔
எந்த டாக்டர் தன் தப்பை ஒத்துக் கொள்கிறீர்கள் நீங்கள் படித்து அறிவாளி என்று நாங்க நம்புவதுதான் முட்டாள்தனம் உங்களுக்கு பணம் தான் முக்கியம் எந்த டாக்டரும் திறமையான டாக்டர்கள் இல்லை மக்கள் நினைக்க தோன்றுகிறது
General knowledge konjam valarthukonga.. Hosur ku short distance irukura hospital ku dhaan emergency cases anupuvaanga.. Bangalore dhaan pakkama iruku.. State to state problem pesa ithu edam illa..
Avanga experience la neraiya pathrupanga nanum govt la surgery panirukan pesinae panrathu just to keep situation calm ipo cinema pesama doctor sudden ah blood romba poguthu ayayo scissor enga vechan ena kodal veliya iruku ipdi sonna unga nelama ya yosichi parunga 😂
Rare complications do occur in certain cases cannot be directly attributed to failure of the surgeons provided all procedures were followed after due second referral of the specialist. Diagnostic procedures are useful as guidelines and occurrences do manifest in nature beyond human clinical assessments in a given case. One should know that Medicine is not Mathmetics since a diorder can manifest in any aberrant manner with many unimaginable variations which is unique to the individual case.
எந்த சிரமமும் இன்றி வெளியேற்ற வேண்டிய கல்லை இப்படி பேராபத்தை ஏற்ப்படுத்திக்கொண்டு விட்டீர்களே இதற்கு சித்தமருத்துவம் ஆயுர்வேதமருத்துவத்தில் எளிமையான சிகிச்சை உள்ளது.........
Ithey pol Malaysia vil nadantha thu. Sethai valarchi.. Nala velai avergal 3 hospital send panni and than last teriya vanthu athu oru romba tiny Sethai valarchi.
@@maheshkrishna8614 ok fine but. Ippo la adikkadi யூரின் லீக் ஆகிட்டே இருக்கும். என்ன பண்றதுன்னு தெரியல டாக்டர் கிட்ட போய் கேட்டா அது ஒண்ணும் problem illanu சொல்றாங்க
As of alien country in INDIA also pre legal opinion of eitherside to be launched of the patient where doctors dexterity would be improved JAI BHARATH 😂
This patient was already suffering from a serious type of cancer the cancer tissues could've spread to its nearby structures . So it has spread to ureter(tube that carries urine to bladder) The doctor was trying to remove the stone which was in ureter since the patient is also having cancer the basket got stuck to it. Laproscopically removing the stone is a method to minimalize the pain in patients. Only experts can do the procedure, this doctor should've studied 5years MBBS+3 years PG+2 years superspeciality he is not an inexperienced doctor. Any surgery has its own complications , it is not the doctors fault entirely and reservation has no role in this. You should understand that severity of cancer in this patient has lead to this complication.
Poor and unprofessional presentation of the news! It’s an instrument failure.. he referred the pt promptly.. What these immature reviewers will say about the NASA failure happening in the space?
தனது தவறை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட அந்த நபரை உடனடியாக மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்த மருத்துவரின் நேர்மையை பாராட்டுகிறேன். அந்த பெண்மணி சீக்கிரத்தில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
Loosu pundayada nee tharkuri punda
😅
Ila thavaru la enna perunthanmai....thavaru seiyaaa ithu onum satharana visiyam ilaiyee .. doctor ah ellarum theivamah pakkurangaa easy ah medical negligence nu solitu poiralamahhhh .look oru glass odancha koda athaa again athay state ku konduvaramudiyathuuu.... Evingala medical professionals thana.. oruthinga life oda play pandrathukutha doctor ku padikirangalaa peruthanmaiyaaam
இப்படித்தான் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தந்தி டிவி விபச்சார ஊடகமாக பதிவுகளை பதிவு செய்கின்றது
கிட்னியில் கல் இருக்கிறது என்று பார்த்து பிறகுதான் சவ்வு வளர்ந்திருக்கு என்று தெரியுது நான் வந்த வினை
*\*\0/O_o*\0/:-;-)*\0/*;-)=_=O_=_=;-)*\0/*=_=;-)*\0/*;-)*\0/=;-)*\0/*;-=_=;-)=_=;-)=_=*\0/*:-$*\0/*:-$*\0/*=_=O;-)=_==_=;-;-);-)o:-;-);-)=_=;-);-;-o:-*\0*\
Actually this Doctor is a Good Human being.
நல்ல வேளை அந்த டாக்டர் தவறை மறைக்ககாமல் உண்மையை சொல்லி விட்டார்.
It is not mistake.
முக்கியமான செய்தி கவனமாககேட்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுடைய பின்னணி இசை மிகவும் இடைஞ்சலாக உள்ளது
Good comment
அட ஆங்கில மருத்துவத்தில் இதெல்லாம் சகஜமப்பா. எல்லா மருத்துவ ரிடத்திலும் இது போன்ற மனித நேயம் நேர்மையான செயல்பாடு இருப்பது மிக மிக மிக வரவேற்கத் தக்கது🎉🎉🎉🎉❤❤❤ பெண் குணமடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉
அவர் அடுத்த நடவடிக்கை எடுததற்காக ஒரு மிகப் பெரிய நன்றி.
Dr உண்மைய சொல்லிவிட்டு மேல்சிகிச்சைக்கு அணுப்பிது னிதநேயம்
நிலமையை உணர்ந்து உடனே தனது தவறை மறைக்காமல் இதனால் பின்னர் வரும்விளைவுகளை பற்றி ௭ண்ணாமல்நோயாளியை காப்பாற்ற ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுக்கள் சார் ,இதுக்கெல்லாம் ஒரு மனசு வேண்டும் ,ஐயா தன் தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையில் உதவிகளை செய்யவேண்டும்
Unexpected complications are common. The procedure was was done by qualified Urologist. This Dr. has accepted the compications and referred to proper hugh centre. I appreciate his gesture.
தினேஷ் கு ஒரு பெரிய நன்றி.
Hatsoff doctor sir
avaru mela thappu illa
karuvi dhan paludhahi irukum
All hospitals in India learn from this hospital. Well done doctor. I appreciate your true service. Very rare to get a doctor like this. If the Kolkata doctor would have been in this hospital she would have been safe and alive
Doctor is a good person
Open pannama laproscopy மூலமாக பணாணினா நோயாளிக்கு சிரமம் இருக்காது என நினைத்து பண்ணிருக்காங்க....instrument உள்ள மாட்டியதால் வேறு வழி இல்லாமல் நோயாளியின் அவசர நிலையை கருத்தில் கொண்டு higher centre க்கு refer பண்ணிருக்காரு அந்த மருத்துவர்.. ஒவ்வொரு surgery க்கு முன்னும் surgery எண்ணக்கூடிய கருவிகள்,sharp item count, Gauze count என்று,அதன் sterility,count, quality எல்லாமே இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே surgery செய்வார்கள்...இதில் மருத்துவர்கள் மீது தவறு உள்ளதாக தெரியவில்லை...அவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பாமல் அவரே ஏதேனும் செய்யவில்லையே!! நானும் மருத்துவத்துறையில் ஆபரேசன் தியேட்டரில் நர்சாக பணிபுரிந்தேன்.. எனக்கு தெரிந்து இதில் மருத்துவரின் அலட்சியம் என்று சொல்ல ஒன்றுமில்லை..அவர் அடுத்த நடவடிக்கையை உடனே எடுத்துள்ளார்..
Jalra podathey adipaduvai.
💯 sister....
கிராக்கி மாரி பேசூற
Crct👏👏
Spoken engĺidh
True information that's doctor .not planned mistakes
But tissue ah illa stone ah nu identify pannamale operation pandrathu not right... Don't support blindly...
Doctor emergencyய உணர்ந்து உடனே higher centreகு refer பண்ணிட்டாரு இதல எங்கடா negligence இருக்கு
மருத்துவர் உடனடியாக செயல்பட்டதால் தான் இன்று உயிருடன் இருக்கிறார்.. அப்பெண் அவர் தவறு செய்திருந்தால் மறைக்க முயற்சி செய்திருப்பார்... நல்ல மனிதர் அவரை பாரட்ட வேண்டும் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றியதற்காக
antha doctor operation olunga senjaa intha perchaniyee. Vanthurukathu
இங்க உள்ள comments படிச்சா doctors இருக்க கொஞ்சம் kindnessம் போயிடும். Doctors Play safe பண்ண ஆரம்பிச்சா difficult operationsல ஒருத்தனும் கை வைக்க மாட்டான்
They wanted to do practice!! No doctors will say they doing to stop practicing!! It’s money!! They are ready accept the praising but not ready to accept their faults!! Doctor is a job that’s it, they are doing it for money!! So people should stop praising them a lot!!
@@Rya852 read my comment again u didn’t understand the last line
சிகிச்சை அளிக்கும்போது அனுபவம் இருக்கும் மற்றொரு மருத்துவரை கலந்து கொண்டு துணையோடு செய்தால் இதுமாதிரி நிகழ்வு தவிர்கலாம்
He admit his real situation.. He realized and safely transfered her to high tech hospital to save her life.. But all instruments needs to be checked properly.. May be the instrument fault as well.. So revealed truth .. Doctor did his job well.. Not hiding anything to save his hospital
தகுதியற்ற பல மருத்துவர்கள் இருக்காங்க ..சரியான அனுபவம் வாய்ந்த மருத்துவர்களிடம் மட்டும்தான் அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும்
Adha nama epdi therinjikardhu
@@mathewprabhakaranofficial4943 பலபேருக்கு அவங்க செஞ்ச மருத்துவமும் அதனுடைய சக்ஸஸ் ரேட்டும் பேசிக்குவாங்க.. என் அனுபவத்தில் இரண்டு மருத்துவர்கள் அப்படி பார்த்தேன் வயிற்றில் தடவிப்பார்த்தே ஹெர்னியா இருப்பதை கண்டுபிடித்து சொல்லிவிட்டார் அவர் சொன்னது சரியா என்ற நம்பிக்கையில் வேறு ஒரு இடத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து சரிதான் என்பதை உறுதி செய்தேன் ..அவரின் அறுவை சிகிச்சை அனுபவங்கள் எளிதாக நோயை கண்டுபிடிக்க வைக்கிறது அறுவை சிகிச்சையும் வெற்றி பெறுகிறது இப்படி பல டாக்டர்கள் திறமை சாலிகள் இருந்தும் ...சிலர் அஜாக்ரதையாக வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்களால்தான் பலருக்கும் ஆபத்து
அந்த அம்மாவை காப்பாற்று முருகா
Muruga vanthu operation pannuvaru 😂😂
யேசு காப்பாற்றுவார் 😊
@@shantiamarnath-pm1piஅவரையே அவரால் காப்பாற்ற முடியவில்லை
அதுக்குத்தான் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் இந்த மாதிரி தவறுகள் நடக்கவே நடக்காது
உண்மை யான விளக்கம்
Complications will occur in anybody's hand, when he find difficulty he referred to a higher centre.
Good
என்னடா தலைப்பு. மருத்துவரின் அஜாக்கிரதை என்று போடவும்
Poda punda
இது போல நடக்கும். வெளியில் இருந்து பார்க்கும் போது வேறு மாதிரி இருக்கும். இதில் மருத்துவரின் தவறு எதுவும் இல்லை
Title mattum thaen bayangarama iruku
உடம்பே சிலுக்குது பாவம் அந்த அம்மா...
Some doctors will try to cover-up their mistakes. But this doctor didn't do that 👏
மருத்துவம் மருத்துவர் னா என்னானு தெரியாம google ஐ பார்க்கிற சில தற்குறிகள் இங்க வந்து கதறிக்கிட்டு இருக்காங்க..அரைவேக்காடு youtube comments😂😂
சரியான எக்ஸ்பிரயின்ஸ் வேண்டும்......
Paravale open ah solitu uyira kaapathitare..solama irundha uyire poirukum.
உடம்பே சிலுக்குது பாவம் அந்த அம்மா
Naanum hosur dha. 'Gunam hospital' pona theva illama bill poda edhachu chinna problem ku kooda operation panran. 'Lakshmi Hospital' is costly aana, the best for getting pregnant. 'BMS' is ok. 'Janani' worst ever. 'Mithra leela children's hospital' edhachu blood test, urine test panna sollitey irupan baby ku chinna problem ku. Koduma koduma nu 'St.john's', Bangalore pona Students uh vechi FNAC panranga. Vali thaanga mudila. Vitta operation um students pannuvanga pola. Bayama iruku hosur, Bangalore hospitals ku poga..
Avangalukku seekiram sari.aaganum pa
எனக்கு முதல் மூன்றுமாத கரு கலைத்து விட்டார்கள் 2013 ல் ஆவணி மாதம் வாழ்ந்து உருவான கரு தான் வளர்ந்து 15.07.2014 ல் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பிறந்தது வேறு ஏதும் இல்லை ஒரு பிரசவம் தான் பிரசவ வலியில் பல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அலைய விட்டாங்க
venum yarum panna mataga avar etha maraigama unmaiya irutharu ethu yen eppadi pesuriga life yellaruku yellam correct oh irukathu oru sila time ethu Mari aagum
Ithu unga family la yarukkavathu nadantha ippadi than solvingala
Yes nan apdi than soluvan ena medical la ipdi aagave kudathu nu ila la sometime aagum avanga lum humans than and machine failure aagavae aagatha solunga@@musicmasters1781
எதிர்காலத்தில் கொரோனா வருடம் படித்தவர்கள் டாக்டராகி மக்கள்
அதற்கும் neet நல்ல மார்க் வேண்டும்
corona periodla doctorku padichavanga
Neat thervae corruption ..talent is based on konwledge not beat exam
doctor solrathu correct tha emergency atha refer panitanga ithula poi solra mari theriyala
Title la theeya 🔥vaika enna da video kum title kum samantham yae illa
பணத்துக்கு டாக்டர் seat கொடுத்தால் இந்த மாதிரி டாக்டர்ஸ் தான் கிடைப்பாங்க.
நடிகர் அய்யா ரஜினி கூறியது தப்பே இல்லை இங்கு சிஸ்டம் சரியில்லை என்று கூறியது
சிறு நீரக கல் பெரும் நெருஞ்சில் இலை சாறு குடித்தால் நிச்சயம் சரியாகும் இதற்கு ஆப்ரேஷன் தேவை இல்லை.
Anfha illai engu kidaikum. Ranakalliya solringala.
Nalla samalikirargal docs.
நீட் தேர்வு இருந்தே இப்படி எல்லாம் நடக்கிறது நீட் இல்லனா என்னதுனா நடக்குமோ😢😢😢
@@Beema7777 நீட்தேர்வில் பூஜ்யத்திற்கு கீழே மதிப்பெண் பெற்றாலும் பணவசதியுள்ளவர்கள் மருத்துவத்தில் முதுகலை (M.S/M D) பயின்று பட்டம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைமை இருப்பதால், நல்ல மதிப்பெண் பெற்று பணபலம் இல்லாத ஏழை மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்ககப்பட்டு இப்படி நடக்கத்தான் செய்யும். NEETக்கு முந்தைய காலத்தில் நடந்தது போல +2வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் M.B.B.Sக்கும், M.B.B.Sல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் M.S/M.Dக்கும் கல்வி பயில வாய்ப்பளித்தால் இந்த நிலை ஏற்படாது. தரமான மருத்துவர்கள் பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
டாக்டர்ங்க எல்லாம் அவுளோ லட்சணத்துல இருக்கிறீங்க 😠😠
Bgm soynd news ku thevai illa pls, stop pannidunga
Too much background music. 👎
இதுக்குதான் மருத்துவ துறைக்கு.நீட்தேர்வுவேணும்.என்பது.யார்கேக்கிறார்கள்
Dj is struck coz of pt medical condition . Pt is a known case of Ca cervix , fibrotic ureter. Its not doctors fault. Onnum theriyama comment pana vendam
It's part of a procedure. It's a small complication can happen in any surgery. News channel making it's big sensational.
Avar thapu pannama ila avar mistake ah nadanthuchi nu vera hospital anupitanga la ithu lam nadakum medical la understand
Eppadithan pannavendum surgery correct ok
இதைத்தான் இந்தியன் படத்தில் ஷங்கர் எடுத்தார் அப்ப மட்டும் கிண்டல் பண்றிங்க
Doctor's a thappa katuna makkal ku pidikum!
apadi oru seen eduthu makkal a emathi sambaricha kasula avan ponna doctor akirukan . Avan emathuna makkal la née um oruthan 😅
@@aravindjak8396 அடேயப்பா எநத டாக்டரும் தப்பு பண்றதேயில்லயா
இவர் இதுவரை பல பேரை கொன்றுள்ளார்
thavaru nadanthathai maraithu ouirai pokkum doctoragalum niraya irukkirargal. 😢😢😢
Dr mela vida equipment correct ah Ila I mean quality so athan mistake Dr sollitaga mistake kuda so I think he is good human being so Dr ah vittutu equipment la enna isue nu paaruga then avaru explain kuda pannitaga athula mistake iruka paaruga niyam ethivo athan pananuga 🤔
Oru opration panunale uyire poi uyir varum😢
உலக தரத்தில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது நல்ல மருத்துவ கட்டமை இல்லை உண்மை
Paavam da
Trichiyil hastella thoonkikondu iruntha pennidam aththumeeral ennachi
எதற்கு பின்னனி இசை செய்தி கேட்கவே முடியல
Neet exam இல்லாதபோது doctor ஆகிருப்பார் 😂😂
ஓசூர் ல உள்ள டாக்டர் சிலர் அப்படித்தான் இருக்காங்க ... படிச்சுட்டு தான் வந்தாங்கலன்னு தெரியல
எந்த டாக்டர் தன் தப்பை ஒத்துக் கொள்கிறீர்கள் நீங்கள் படித்து அறிவாளி என்று நாங்க நம்புவதுதான் முட்டாள்தனம் உங்களுக்கு பணம் தான் முக்கியம் எந்த டாக்டரும் திறமையான டாக்டர்கள் இல்லை மக்கள் நினைக்க தோன்றுகிறது
Doctor onnum kadavul illa.. Avanganaala enna panna mudiyimo atha dhaan pannuvaanga.. Kaapaatha vaendiyathu kadavul dhaan..
Kidney stone 9mm stone கு ஆப்ரேஷன் தேவை இல்லை 13 Mm stone (tube) நாற்மல் டிரிட்மென்ட் ல் சரியாக்கபட்டுள்ளது எளகய சிகிச்சை நாகரிகம் இல்லை
unga channel ah nambi evlo per pakkuranga ethana vaati fake news potrukinga ..atha epdi solluvinga apo
தரமான மருத்துவம் தமிழ்நாட்டில் , இல்லை கர்நாடக பெங்களூர் ,போக சொன்ன தமிழ் நாட்டு மருத்துவர்
ஓசுருக்கு பெங்களூரு தான் பக்கம்
General knowledge konjam valarthukonga.. Hosur ku short distance irukura hospital ku dhaan emergency cases anupuvaanga.. Bangalore dhaan pakkama iruku.. State to state problem pesa ithu edam illa..
Ennakku c section thaan pannanga..appo antha doctor...chenima kadha peasitea pannanga..😢avangalukku... sincere illa.... yavvolavu piriya experience doctor ah irrunthaalum.... operation pannum poothu peasa koodathu...namba oosuru avvalavu yealakkarama...😢 government hospital la eppadi thaan pannuraanga.... very bad
Avanga experience la neraiya pathrupanga nanum govt la surgery panirukan pesinae panrathu just to keep situation calm ipo cinema pesama doctor sudden ah blood romba poguthu ayayo scissor enga vechan ena kodal veliya iruku ipdi sonna unga nelama ya yosichi parunga 😂
@@SKVibez. Puriuthu pa.....but en delivery romba kastamaiduchi....over blood loss.....hb...5.8 ku pooiduchi ...seththu polaichan...
Yenda poyamozhi driver seitha paliyal kodooram ennachi
Avar senja thappa marakkama solirukaru.... Marachi ethachum pani uyira edukama kapathirukaru
இந்த டாக்டருக்கு இது புதியது அல்ல மக்களே
He became doctor through neet exam
Docters,please,unmiyaerumga,erunga
Dr mistake Ila nu solla mudiyathu pa actually mistake ah avaga nanaichirutha sollama maraikalam avaga sollitaga then
அவ்வளவு அலட்சியம்..... காரணம் சாதாரண பொது மக்கள். 😢😢😢😢😢
அவிங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க
🙏🙏🙏
Rare complications do occur in certain cases cannot be directly attributed to failure of the surgeons provided all procedures were followed after due second referral of the specialist. Diagnostic procedures are useful as guidelines and occurrences do manifest in nature beyond human clinical assessments in a given case. One should know that Medicine is not Mathmetics since a diorder can manifest in any aberrant manner with many unimaginable variations which is unique to the individual case.
எந்த சிரமமும் இன்றி வெளியேற்ற வேண்டிய கல்லை இப்படி பேராபத்தை ஏற்ப்படுத்திக்கொண்டு விட்டீர்களே இதற்கு சித்தமருத்துவம் ஆயுர்வேதமருத்துவத்தில் எளிமையான சிகிச்சை உள்ளது.........
athu vetti alikkavillai enraal kolaikaarar enru muththirai kuththi sitha vaithiyam enraale payappida vaippaanka athodu palapolisitha vaithiyarkal panathukkaaka iyankuvathal makkal sariyaanthai therivu seiya mudivathillai sitha vaithiyam enpathu param paraiyaaka seithu varum paramparaiyaaka iukkanum
He would have done more successful surgeries but one mistake cost his whole career.....
Ithey pol Malaysia vil nadantha thu. Sethai valarchi.. Nala velai avergal 3 hospital send panni and than last teriya vanthu athu oru romba tiny Sethai valarchi.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை இருக்கும் போது தனியார் மருத்துவமனைக்கு போனால் இது தான் கதை
Nama st.johns ku refer oh
இவர் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவரா ? முதலில் அதை check செய்ய வேண்டும்!
எனக்கும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை பண்ணும்போது. யூரியன். பையாயும் சேர்த்து கட் பண்ணிட்டாங்க
Murugaaaaa achachoo sis ippo ok va ennachu
@@maheshkrishna8614 ok fine but. Ippo la adikkadi யூரின் லீக் ஆகிட்டே இருக்கும். என்ன பண்றதுன்னு தெரியல டாக்டர் கிட்ட போய் கேட்டா அது ஒண்ணும் problem illanu சொல்றாங்க
Same problem enakum ithu tha ipo adikadi urine poguthu
@@KappuKavin-tc8mf yes sister problem illannu avanga sonnallum cough varum pothu sirikkum.pothu leak aagum....neenga ithukkunu inner irruku sis use pannunge uncomfortable ah irrukathu... take care sis
@@DjKabilan742 Neengallum antha pantys use pannunge sis,athukku easy ah na yoga irruku .. try pannunge sis take care sis
Uyir roda irukalaa aprm enna
As of alien country in INDIA also pre legal opinion of eitherside to be launched of the patient where doctors dexterity would be improved JAI BHARATH
😂
Mattu maruthuvarhal irukum varaikum makkaluku aafathu aziham
🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋
Kodumai
Enakku Kirby pal irukku irukku bayanthu
Experiment done on humans by inexperience doctors. Its all due to reservations in MBBS
This patient was already suffering from a serious type of cancer the cancer tissues could've spread to its nearby structures . So it has spread to ureter(tube that carries urine to bladder) The doctor was trying to remove the stone which was in ureter since the patient is also having cancer the basket got stuck to it. Laproscopically removing the stone is a method to minimalize the pain in patients. Only experts can do the procedure, this doctor should've studied 5years MBBS+3 years PG+2 years superspeciality he is not an inexperienced doctor. Any surgery has its own complications , it is not the doctors fault entirely and reservation has no role in this. You should understand that severity of cancer in this patient has lead to this complication.
Poor and unprofessional presentation of the news! It’s an instrument failure.. he referred the pt promptly..
What these immature reviewers will say about the NASA failure happening in the space?
Nalla equipment use panuga
பம்மல் கே சம்பந்தம் பட சீன் !
Yanda thanthi thanda naikala😂😂Mandi podunga da