EPS-க்கு திகில் கிளப்பும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு Report...வசமான லாக்?! Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #sasikala #sasikalalatestnews #edappadi #thoothukudi
    Elangovan Explains is a Popular show hosted by Se.Tha Elangovan, Detail & Unknown explanation of Current Indian and Tamilnadu politics
    The report of the Justice Aruna Jagadeesan Commission of Inquiry, set up by the Tamil Nadu government to probe the 2018 Thoothukudi firing, was tabled in the state Assembly on Tuesday, October 18. “The totality of the facts and circumstances would not suggest that the police had been acting in exercise of the right of private defence,” states the report. While the police and other officials had earlier claimed that the shooting was an act of self defence, the report has made diametrically opposite observations and held 17 police personnel, a District Collector and three Deputy Tahsildars responsible for the Thoothukudi firing.
    Se.Tha Elangovan Social Media Handlings
    Facebook - www.facebook.c...
    Instagram - ...
    Twitter - / seelangovan
    vikatanmobile....
    vikatanmobile....
    Script & Host : S.T Elangovan
    Camera : N.Karthick
    Edit : Sathya
    Vikatan App - bit.ly/2Sks6FG

Комментарии • 441

  • @thambiayyakrishnan4035
    @thambiayyakrishnan4035 Год назад +66

    எடப்பாடிக்கு கடுமையான தண்டனை கொடுக்கனும்

    • @jagans6782
      @jagans6782 Год назад

      சரிடா மாங்கா மடையா 😂😂😂

    • @rajeshrengarajan9886
      @rajeshrengarajan9886 Год назад

      Haha

    • @mathavank4946
      @mathavank4946 Год назад

      S

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கண்ணே.. சொல்லுங்கம்மா..

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 Год назад +40

    இபிஸை புடிச்சி உள்ளன போடுங்க. ஜாமீன் கொடுக்கக்கூடாது.

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @anto5844
    @anto5844 Год назад +16

    13 பேர் சொல்லு சுட்டுக்கொல்லப்பட்ட இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி தான் எந்த சந்தேகமும் இல்லை இந்த இந்த விசாரணையை தீவிரமாக விசாரித்து எடப்பாடிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருடைய வேண்டுகோள்

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx Год назад +96

    அடிமை எடப்பாடி பழனிசாமி நடிப்பின் சிகரம்

    • @mpruma
      @mpruma Год назад

      தாமிரபரணி படுகொலைக்கு கருணாநிதி அவர்களால்

    • @senthilnathan2411
      @senthilnathan2411 Год назад +1

      கொடுமை

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +69

    அரசு கஜானாவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானாவை யும் காலி செய்த அமாவாசை கோஷ்டி..

    • @anandhanandh1612
      @anandhanandh1612 Год назад

      Enda Romachandra, koomuttai unkatchikkaran surandiya idamae theriyamal surandikondirukkiran, oru velaiyum uruppadiyaga nadakkavillai, katchiyin maanam santhi sirikkirathu. Athu eppadiyada unnai pondravargalellam vetkamillamil pothu veliyil pesukireergal ? Ellavartaiyum uthirtha kumbal.

    • @jayachandran7322
      @jayachandran7322 Год назад +1

      EPS nd ops unfit categories

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @udayakumarudayakumar6273
    @udayakumarudayakumar6273 Год назад +6

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் மிக விரைவில்

  • @balaravindran958
    @balaravindran958 Год назад +37

    இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணமே முன்னாள் முதல்வர் எடப்பாடியார்தான்..இறந்த போன நபர்களுக்கான இழப்பீட்டை எடப்பாடியிடம் இருந்து தான் வசூலிக்கப் பட வேண்டும்..

    • @ilavasam
      @ilavasam Год назад +3

      இவர் பதவி பிரமாணம் மீறி பொய் சொல்லி உள்ளார். மக்களை சுட்டு கொன்று உள்ளார். இவர் மேல் வழக்கு பதிவு செய்து அவர் பதவி பறிக்க வேண்டும். மேலும் அவருக்கு நீதி மன்றத்தில் தக்க தண்டனை கொடுக்கப்பட வேண்டும்

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

    • @mpruma
      @mpruma Год назад

      @@ilavasam பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

    • @vkumarvkumar7239
      @vkumarvkumar7239 Год назад +1

      CM EPS politics

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Год назад +12

    டிவில பார்த்துதான் நானே தெரிஞ்சிகிட்டேன்னு சொன்னவர் இந்த விஷயத்தில் என்ன பொய்சொல்ல போறார்?

    • @ronaalbert8852
      @ronaalbert8852 Год назад +1

      TV Repair

    • @sivakumar.p4895
      @sivakumar.p4895 Год назад +1

      அந்தக் கட்சி தோல்விக்கு இதுதான் காரணம்

  • @veluvelu8870
    @veluvelu8870 Год назад +14

    இனி தமிழக முதல்வர் மிக துல்லியமாக எடப்பாடியின் வழக்குகளை துரிதபடுத்தவேண்டும்

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @senthilnathan2411
    @senthilnathan2411 Год назад +7

    அருமை நன்றி

  • @jainsamuel4303
    @jainsamuel4303 Год назад +86

    அந்த கூட்டத்தில் ஒரு பூசணிக்காய் தலையன் தெரிகிறான் அவன்தான் அந்த காமக்கொடூரன் ஜெயக்குமார்

  • @pandiannarayanan9936
    @pandiannarayanan9936 Год назад +24

    மாண்பமை நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் சுட்டிக்காட்டிய அனைத்து குற்றவாளிகள் மீதும் துறை நடவடிக்கை மட்டும் போதாது.
    இந்திய குற்றவியல் சட்டப்படியான (I.P.C.)
    நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • @johnkennedy8807
    @johnkennedy8807 Год назад +36

    நிருபரை அடித்து விடுவார் போல் தெரிகிறது

  • @balamurugan-qk8xd
    @balamurugan-qk8xd Год назад +10

    நன்றி X எடப்பாடி = எதிர்சொல் (நன்றி கெட்டவர்)

    • @vikky9534
      @vikky9534 Год назад

      அருமை அருமை

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Год назад +16

    இனி அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது நிரந்தர மக்களின் ஆட்சி திமுக தான் தமிழக மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @Santhakumarmangopulp
      @Santhakumarmangopulp Год назад +1

      நீங்க என்ன பூடுங்கினிங்க மறுபடியும் ஆட்சிக்கு வரதுக்கு

    • @chandrasekars6277
      @chandrasekars6277 Год назад

      ஸ்ரீமதி கொலை வழக்கு விசாரணை பற்றி

    • @indraprema3205
      @indraprema3205 Год назад

      @@Santhakumarmangopulp
      What good useful things did you do all unlawful acts

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

    • @mpruma
      @mpruma Год назад

      @@indraprema3205 பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 Год назад +5

    இது போன்ற மிக பெரிய பதவியை வகிக்க சிறு தகுதி கூட இல்லாத இந்த தரகரை உட்கார வைத்ததின் விளைவை தமிழ்நாடு அனுபவி த்து விட்டது

  • @usaindian1704
    @usaindian1704 Год назад +39

    சசிகலா சொன்னதால் தான் சுட சொன்னேன் என கவுண்டர் கூறினால் தமிழக மக்கள் நம்பி விடுவார்கள்.

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 Год назад +6

    சின்ன பிள்ளை தனமாக அரசியல் செய்கிறார் தலைவர்

  • @samsan20
    @samsan20 Год назад +10

    எடுபிடி எப்படி சின்னம்மா காலை வாரினானோ அதே போல் கூட இருக்கும் கூட்டமும் வாருவதற்கு நிமிடம் போதும் ---காஞ்சா ஈ பறந்துடும்

  • @Oviys
    @Oviys Год назад +5

    சகோ வணக்கம் நேர்த்தியான பேச்சுத்திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jayachandranv1913
    @jayachandranv1913 Год назад +39

    எடப்பாடி பழனிச்சாமி இல்லை அமைதிப்படை அம்மாவாசை

  • @Tamil649
    @Tamil649 Год назад +13

    EPS totally corruption not worth for politician

    • @sundarrajan9713
      @sundarrajan9713 Год назад +3

      Excellent Report by justice Aruna Jegethesan.THEN CM is the culprit acting in favour of Company n fail to save human life to be punished ruthlessly

    • @jayachandran7322
      @jayachandran7322 Год назад +1

      EPS must be panished in Pollachi issue

    • @jayachandran7322
      @jayachandran7322 Год назад

      Punished in Pollachi issue also

    • @mpruma
      @mpruma Год назад

      @@sundarrajan9713 பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @pandianchandrakanth306
    @pandianchandrakanth306 Год назад +16

    அமாவாச ........ உண்மையை சொல்றேங்க

  • @louisnicholas5884
    @louisnicholas5884 Год назад +2

    Thank you brother for your right explanation

  • @natarajanmsw6801
    @natarajanmsw6801 Год назад +2

    ஒருநாள்தான்நாடகம் போடமுடியும்..
    இனிமேல் தினம்தினம் 17 பேர் துப்பாக்கி சூட்டில்
    இறந்த பிரச்சனையை கேள்வி..கண்டனங்களுக்கு பதில் தரவேண்டிய நிலைதான் பல்லகர் பழனிசாமி

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 Год назад +8

    இன்னும் வாயே திறக்காத தியாகத்தலைவி பிடித்து உள்ளே போடுடா.

  • @pmak3523
    @pmak3523 Год назад +7

    WHAT ABOUT KODANADU?&OTHER MINISTERS CASE ENNA POSITION?

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz Год назад +57

    என்ன ஆட்டம் ஆணவம் அவன் பாதம் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம்

  • @MrNrkumar
    @MrNrkumar Год назад +9

    EPS should be punished for thoothukudi shooting, kodanadu case and jeyalalitha death case.

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 Год назад +12

    கொடநாடு வழக்கு என்ன? ,ஆச்சி

    • @csk620
      @csk620 Год назад

      வரும் வரும் எல்லாம் வரும் ஒவ்வொன்றாக செய்த பாவங்கள் நிறைய இருக்கிறது ...

  • @csk620
    @csk620 Год назад +4

    பாவம் செங்கோட்டையன்

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +8

    Super 👌👍 Elangovan brother 👌👍👏🙏.

  • @dheera1973
    @dheera1973 Год назад +2

    அதிர்ஷ்டவசமாக முதல்வராகி,அதிமுக வில் அனைவரும் நான்குவருட ம் ஆட்சிசெய்து நன்றாக சம்பாத்தியம் செய்தாகிவிட்டது,போதும் மக்களே

  • @yalinithelooser2838
    @yalinithelooser2838 Год назад +2

    Edapadi in one the best
    Kolaigaari sasikala
    Kolagari ku jaalra ops
    Kolaigaariku Master mind ttv

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад +1

    அருமை

  • @chandrasekars6277
    @chandrasekars6277 Год назад +1

    ஸ்ரீமதி க்கு நீதி வேண்டும்

  • @srinivesan5618
    @srinivesan5618 Год назад +2

    எந்தவித தவறும் செய்யாத புனிதர் மாதிரி மக்களுக்கு EPS காட்டிக்கொண்டு வந்தார். இப்போது சட்ட மன்றத்தில் அவர் சாயம் வெளுத்து விட்டது.

  • @abistationery5633
    @abistationery5633 Год назад +2

    எடுபிடியை பிடித்து சிரையில் போடவேண்டும்

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Год назад +2

    மக்கள்தான் மகேசன்

  • @yalinithelooser2838
    @yalinithelooser2838 Год назад +2

    Compare to stalin edapdi best

  • @balamurugan-qk8xd
    @balamurugan-qk8xd Год назад +3

    துப்பாக்கி சூடு நடக்கும்போது நான் Leave, அதனால் வாய் கூசம துணை முதல்வர் ops கேளுங்க என சொல்வார்.

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @kumaravelk828
    @kumaravelk828 Год назад +2

    EPSக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @sugumarthirunanam5449
    @sugumarthirunanam5449 Год назад +1

    Nega solurathu yethum nadakula ji

  • @subramanisura498
    @subramanisura498 Год назад +7

    Edapadi should arrest immediately..

    • @mpruma
      @mpruma Год назад

      தாமிரபரணி படுகொலைக்கு கருணாநிதி அவர்களால்

  • @Selvaraj-lk9qv
    @Selvaraj-lk9qv Год назад +8

    Eps ku jail

    • @mpruma
      @mpruma Год назад

      தாமிரபரணி படுகொலைக்கு கருணாநிதி அவர்களால்

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Год назад

    Good presentation and good explanation super 👌👌👌

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 Год назад +1

    Arrest all the accused persons in Thouthukudi incident including edapadi Palanisamy

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Год назад +3

    லாக்கப் மரணங்களுக்கு பொறுப்பேற்று அத்துறை அமைச்சராக உள்ள முதல்வரை குற்றவாளியாக கருதி கைது செய்து சிறையில் அடைக்கலாமா?

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @rathar2191
    @rathar2191 Год назад +2

    செம்பராம்பாக்கம் வெள்ளத்தை அவங்க அம்மா கையாண்டதை போல துப்பாக்கி சூடு

  • @karthikmohan1645
    @karthikmohan1645 Год назад

    Please clarify the Andra toll issue,

  • @andiappans8833
    @andiappans8833 Год назад +1

    எடப்பாடி அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.நீதி துறை தலையிட்டு உடனடியாக எடப்பாடி அவர்களை கைது செய்ய உத்தரவுயிட வேண்டும்

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @jdmohan51
    @jdmohan51 Год назад

    எடப்பாடி TVயில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த போது கூறியது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
    நிருபர்: தூத்துக்குடியில் பெரிய போராட்டம் நடந்து 13 பேர் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் நீங்கள் எந்த Action னும் எடுக்காம இருக்கிறிர்களே?!?
    எடப்பாடி கூறியது: நான் இப்பதா TV பாத்து அதைப்பற்றி தெரிஞ்சிட்டேன். Action எடுப்போம்.
    நாங்கள் பேசிக்கொண்டது: RUclips ல அப்பப்ப எல்லாவற்றையும் போட்டு அமெரிக்கா வரைக்கும் நியூஸ் போய் எல்லோரும் 13 உயிர்களுக்காக கண்ணீர் வடிக்கிறாங்க, இந்த ஆளு ஒரு CM, ஆனாலும் தெரியாதுங்கரானே என நொந்துகொண்டோம்.

  • @siraj086
    @siraj086 Год назад +9

    சூப்பர் ஸ்டார் ஒருத்தர சொன்னா சொல்றதெல்லாம் பொய்யே

    • @kanniappanim917
      @kanniappanim917 Год назад +3

      Wrong statement by Mr.Rajikanth about Tuticorin incidents.

  • @narayananpothiraj2429
    @narayananpothiraj2429 Год назад +11

    பொது மக்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்பாரா ? கேட்க வேண்டும். ஏற்கனவே தாமதம்தான்

  • @rajveera6072
    @rajveera6072 Год назад +2

    எடப்பாடிய குனிய வச்சு ரிவிட்டு அடிக்காம விடாது இந்த அரசு..😇😇

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @kmcccricket4733
    @kmcccricket4733 Год назад +1

    ஐயா நீங்க எடப்பாடிக்கு லாக் போடுங்க இல்ல ஸ்மார்க் போடுங்க. இப்ப ஸ்டாலின் ஆட்சியில் ஸ்ரீமதி கேஸ் என்ன தான் நடக்குது அதைப்பற்றி கொஞ்சம் விகடன் ....விகடன் டிவி இப்போ வரைக்கும் எதுவுமே பேசவே இல்லையே ஏன் எதனால????

  • @almeeraess7771
    @almeeraess7771 Год назад

    Last punch to Stalin great job

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Год назад +2

    இளங்கோவன் பதிவு அருமை.

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 Год назад +1

    ஊமைத்துரையும்
    கொடநாடு
    கொள்ளையனும்
    சினிமாவுக்கு
    தலைப்பு வைத்தால்
    படம் நன்கு ஓடும்.

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @raghavanramanujam4981
    @raghavanramanujam4981 Год назад +4

    Super Elango

  • @vasanthvp2857
    @vasanthvp2857 Год назад +2

    I remember ,That day EPS said Its known by watching TV only ,,, what irresponsible answer by the CM,,,,,

  • @vijaysenthil7936
    @vijaysenthil7936 Год назад +2

    Jail ready

  • @user-er7qw2mw9s
    @user-er7qw2mw9s Год назад +1

    அது என்னா அரசியல் விமரிசகர்கள். பொதுமக்கள் நாங்க இல்லியா. பார்த்து பேசுப்பா...

  • @subramanianvellasami82
    @subramanianvellasami82 Год назад +7

    Eps.ku.appu

    • @mpruma
      @mpruma Год назад

      தாமிரபரணி படுகொலைக்கு கருணாநிதி அவர்களால்

  • @rajajiduraisamy8746
    @rajajiduraisamy8746 Год назад +4

    pakka criminal

  • @lakshmananrajjk2928
    @lakshmananrajjk2928 Год назад +4

    Kodanadu criminal Rogue,
    Corruption criminal Rogue,
    Tuticorin firing Criminal Rogue,

    • @balakrishnana9805
      @balakrishnana9805 Год назад

      Itharkellaam entha arasiyalvaathiyum bayappadamaaddaar

    • @mpruma
      @mpruma Год назад

      @@balakrishnana9805 பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @athityavijay7520
    @athityavijay7520 Год назад

    🙏🏾

  • @ramham7783
    @ramham7783 Год назад +1

    pollachi issue also should come in this list

  • @sureshrajanvarma
    @sureshrajanvarma Год назад +7

    Finishing touch is appreciated

  • @balajothi7071
    @balajothi7071 Год назад +1

    What about the actor Rajnikanth? He is also a criminal in collision with stetlite?

  • @rajakrishnamoorthy5843
    @rajakrishnamoorthy5843 Год назад +1

    அன் செய்தது அவனை அடிக்கிறது.அரசு பிழைசெய்ததால் அறம் கூற்றாகி உள்ளது.

  • @sarathisarathu24
    @sarathisarathu24 Год назад

    Super Star talent person

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 Год назад

    Give warning to actor Rajinikanth

  • @rajeshrengarajan9886
    @rajeshrengarajan9886 Год назад

    Nice story

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 Год назад +3

    Enna than sonnalum edappadiyar meendum cm oga varuvar

  • @samysamy9962
    @samysamy9962 Год назад

    ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறான் பாருப்பா

  • @jainsamuel4303
    @jainsamuel4303 Год назад +24

    பண்ணி முதலமைசாசராக இருந்து சிரைக்கவா செய்தான்

  • @jayapandika
    @jayapandika Год назад +1

    super thi mu ka vin adimai

  • @user-hs6bf1ib9h
    @user-hs6bf1ib9h Год назад +1

    அடிமைகள் ஆண்டால் இப்படித்தான்

  • @nagarathinamd2439
    @nagarathinamd2439 Год назад

    ஐயா எந்த விதமான பதிவு வா

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg Год назад

    ச..சிகலாவைநல்ளகவனிக்கனும்தலையபாருங்க..சாக்கேடைபருங்க்இதுஒன்றேபோதும்ச்சி

  • @kolanthaisamykolanthaisamy1349

    ஈழத்தமிழில் எத்தனை பேர் சுட்டு கொன்னாங்களே அந்த அணிக்கு எங்க போயிட்ட காங்கிரஸ்காரனும்னு திமுக காரணமே என்னமோ இன்னைக்கு பெருசா வருது பூராமே அல்ல திமுகவுக்கு தான் நீங்க செயல்படுத்திட்டு இருக்கீங்க இன்னைக்கு எங்க போயிட்டீங்க அதெல்லாம் மனசுல தெரியலையா இதுதான் சும்மா கொத்து கொத்து கொன்றாங்களே நீங்க ஒன்னும் பண்ண முடியாது எடப்பாடி வருவார் அடுத்த முதல்வர் அவர் தான் வெயிட் பண்ணி பாருங்க

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @jawaharr9446
    @jawaharr9446 Год назад +3

    பொழனிசாமியா? 🤣🤣

  • @shanpuli8676
    @shanpuli8676 Год назад +4

    Ammavasai kanavulathan ini cm aka mudium

  • @Santhakumarmangopulp
    @Santhakumarmangopulp Год назад +1

    நி ஸ்டாலின் இரண்டாவது மகன் போலவே இருக்க...

  • @sagayama2181
    @sagayama2181 Год назад

    IPS officer ra thukkula podunga ,athuvum live va tv la kamikka vendum

  • @sniper.1919
    @sniper.1919 Год назад +1

    Silandhi valaya aruthu vittu veliyil varuvar.

  • @ranganayakik8708
    @ranganayakik8708 Год назад

    Give the money from edapadipocket for thosewho died

  • @kumarr2831
    @kumarr2831 Год назад

    ஆடாத ஆட்டமெல்லாம் ஆடதடாஆடதடாமனிதா

  • @jayachandran7322
    @jayachandran7322 Год назад

    What happened in Pollachi issue

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад

    எடப்படியை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டிக்கு தட்ட வேண்டும்

  • @alagudurai9806
    @alagudurai9806 Год назад +2

    Killer ஆட்சி செய்தால் kindness எதிர்பார்க்கலாமா?

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 Год назад +1

    இந்த நான்கும் டோப்பாவிடம்
    இருக்கா அவனிடம் கேளு

  • @kannappanp2806
    @kannappanp2806 Год назад

    Elangovan,sir,any,law&problem,happen,government,responsible,okey,but,behalf ,government,local,revenue,officer,&. Police,how,cm,act,act,only,local,law&problem,controll,authority

  • @robertzingh7256
    @robertzingh7256 Год назад

    தூத்துக்குடி சம்பவத்தில் Police சுடலை கண்ணன் , எடப்பாடி பழனிசாமிக்கு உச்சபட்சமான தண்டனை வழங்கலாம்

    • @mpruma
      @mpruma Год назад

      பெருமாநல்லூர் படுகொலை, மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை க்கு கருணாநிதி மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டாரா? கருணாநிதி ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தனவா? சொல்லுங்கய்யா. சொல்லுங்கம்மா..

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 Год назад

    Ok

  • @mathivadhaninambivayal4042
    @mathivadhaninambivayal4042 Год назад +1

    மகிழ்ச்சி

  • @krishnabala438
    @krishnabala438 Год назад

    விமர்ஷனம் பன்னினா எல்லாரும் அரசியல்ல நாம் தமிழர் இல்லையா?? விகடன் இதை எப்படி அனுமதிக்கலாம்.

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад

    விஜயகாந்த் இப்படித்தான் பேசி கெட்டார், என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்

  • @user-yn4qe6kk1b
    @user-yn4qe6kk1b Год назад +1

    தலைமை செயலர் கிரிசா வைத்தியநாதனை எவரும் பேசவில்லை
    பாப்பாத்தி என்பதால் விடுப்பு ?
    இளசு பேச வேண்டும்