Это видео недоступно.
Сожалеем об этом.

அம்பாளுக்கு அவள் உத்தரவுப்படி பெயர் சூட்ட போகிறோம் WhatsApp :+91 98843 30515, 82483 75030

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2024
  • அம்பாளுக்கு அவள் உத்தரவுப்படி
    பெயர் சூட்ட போகிறோம் WhatsApp :+91 98843 30515, 82483 75030 #vilakkukadai
    Buy This Products Here 👇🏻
    vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    maps.app.goo.gl/RK7GZxXdeDjBX...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukadai.com/
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    RUclips - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/profile/4406006...
    Moj - mojapp.in/@vilakkukadai?refer...
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decarativediya | #reeloftheday | #reels | #reelitfeelit | #reelit | #reel | #brassidols | #evening | #mondayspecials | #panchami | #varahiamman | #varahi | #varahiidols | #vasanthapanchami | #panchamipooja | #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #asadanavarathri
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decarativediya | #reeloftheday | #reels | #reelitfeelit | #reelit | #reel | #brassidols | #evening | #mondayspecials | #panchami | #varahiamman | #varahi | #varahiidols | #vasanthapanchami | #panchamipooja | #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #asadanavarathri

Комментарии • 93

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 27 дней назад +14

    அம்மா எனக்கு நீங்க பேச ஆரம்பித்து முடிக்கும் வரை உடம்பு சிலிர்த்துகொண்டே இருந்தது.நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வாராகி அருள் புரியட்டும் 🎉🎉🎉🎉

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 27 дней назад +13

    வியக்க வைக்கும் அனுபவங்கள் திருமதி இராஜ லஷ்மி அம்மையாரின் நிகரற்ற பக்தியாலே சாத்தியமாயிற்று... குரு குஹா சரணம் 🙏🙏

  • @viswanathanv1267
    @viswanathanv1267 27 дней назад +9

    கேட்கும்போதே கண்ணீர் வருகிறது கோடிகோடி நமஸ்காரங்கள் அம்மா,🙏🙏🙏🙏🙏🚩🚩🚩 இன்னும் சில தினங்களில் ெசன்னை வருவோம் ,அப்போது உங்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.பாக்கியம் கிடைக்குமா ராஜலட்சுமி மேடம்,🙏🙏🙏🙏🙏❤❤❤🚩🚩🚩

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 25 дней назад +2

    வாராஹி அம்மாவின் அரு
    ட்கடாட்சத்தை நினைக்கும் போது புல்லரிக்கிறது.

  • @ushanagarajan8033
    @ushanagarajan8033 25 дней назад +2

    வாராகி தாயே நமஸ்காரம்.

  • @sakthimayam465
    @sakthimayam465 27 дней назад +4

    லலிதா பிரிய மனோன்மணி மகா வாராஹி
    ஸ்ரீ சக்ர ரூபினி நமக

  • @sugapriyak2172
    @sugapriyak2172 26 дней назад +3

    அம்மா நீங்க சொல்லும் போதே எனக்கு மெய் சிலிர்க்குதுமா 🙏🙏🙏

  • @vinosuresh3135
    @vinosuresh3135 26 дней назад +1

    வாழ்க வளமுடன் ராஜி அம்மா🌹🌹🌹 கேட்க கேட்க அவ்வளவு ஆனந்தம் அம்மா🌹🌹🌹 அவள் அருளாளர் அவள் தாள் வணங்கி❤❤❤❤

  • @ns_boyang
    @ns_boyang 26 дней назад +2

    ஓம் ஸ்ரீ ராஜ வாராகியே போற்றி 🙏 மீனாக்ஷிம் 💚

  • @malarb7823
    @malarb7823 26 дней назад +1

    வணக்கம் அம்மா நீ பேசும்போது எனக்கு உடம்பு சிலிர்த்தது அம்மா

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 26 дней назад +1

    வணக்கம் sister மிகவும் அருமையான பதிவு
    விளக்கு கடை கோவிலாக இருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது sister 🙏 கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும் வேண்டுகிறேன் 🙏
    ஓம் சக்தி பராசக்தி

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 26 дней назад +2

    Sri Varahi Thaye Potri.

  • @banumathir2320
    @banumathir2320 26 дней назад +1

    ஸ்ரீராஜ வாராகி🙏🙏

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 25 дней назад +2

    பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டும் இதெல்லாம் சாத்தியம் மிகவும் வியப்பாக உள்ளது எனக்கு உங்க கடைக்கு வரனும் என்று ஆர்வமாக உள்ளது உங்கள் கடையில் பொருட்கள் எல்லாம் வாங்கி இருக்கிறேன் எனக்கு அந்த பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை

  • @devimura
    @devimura 26 дней назад +1

    Amma ur speech making happy tears and goosebumps. We r in abroad will definitely waiting for Sunday Pooja. Will get Amma blessings thru RUclips ..
    thank u Raji Amma 🙏🙏🙏

  • @Chitra-nn4sr
    @Chitra-nn4sr 27 дней назад +2

    Amma ,My life struggling alot ,in black magic from mother sister and along 7 more persons.Struggling alot pray for me and my family and for my God also.

  • @maruthumaruthu6115
    @maruthumaruthu6115 21 день назад +1

    Ivalo sakthium ullavachukittu ethume ilatha maari unga kitta ukanthu irukanga athala prove panna tha ivalo roobam nu nenaikra♥️

  • @suganyadevi7892
    @suganyadevi7892 26 дней назад +2

    It feels to hear goosebumps Raji sister! May her( Varahi Amman) blessings to you always . Tears are coming…. Thanks for sharing this! I’m visited once to your shop and met you from Madurai.

  • @kalavathys260
    @kalavathys260 27 дней назад +1

    Feeling very blessed to watch ur videos Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ks6qr8el6g
    @user-ks6qr8el6g 27 дней назад +1

    ஒம் அன்னை ❤வாராஹ❤தாயே பேற்றி நீங்கால் சொல்வதை கேக்கும்பேது கண்ணீர் வருகிறது அக்கா❤❤❤❤❤❤❤

  • @rameshraja3994
    @rameshraja3994 26 дней назад +1

    Rajalakhmi sivasankaran madam.. when I see your video, I see divine radiance in your face. May goddess Varahi bless all dreams of yours come true.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 27 дней назад +1

    ஓம் அன்னை வாராகி தாயே போற்றி

  • @Srinivasan-hu2qs
    @Srinivasan-hu2qs 26 дней назад +1

    Nana poojai miss amma

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 26 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @myht7714
    @myht7714 26 дней назад

    Vaalgha valamudan amma 🎉🎉

  • @sundariravi8923
    @sundariravi8923 26 дней назад +1

    அம்மா வாராகி போற்றி

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 27 дней назад +1

    Amma va ungala nangha parkurom .angha Vara mudiyatium, you tube parkurom.❤🎉

  • @leelavathikamakotti9187
    @leelavathikamakotti9187 27 дней назад

    சிறப்பு

  • @balasubramaniyan2594
    @balasubramaniyan2594 16 дней назад +1

    🙏🏾

  • @maheswarisundar31
    @maheswarisundar31 27 дней назад +2

    அம்மா உங்களுக்கும் அருள் வருகிறது. அதை எப்படி கண்ட்ரோல் பண்ணி கேமரா முன்னாடி பேசுறீங்க. எனக்கு எல்லாம் எந்த அம்மன் கோயிலுக்கு போனாலோ அல்லது சாமிய பத்தி பேசுனாலோ அருள் வந்து விடுகிறது. அத என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. அதனாலேயே அம்மன் கோயிலுக்கு போறத தவிர்க்கிறேன்.பார்க்கறவங்க தப்பா நினைக்கிறாங்க என்ன கோவிலுக்கு போனாலே சாமி வருமா??? ன்னு கேட்கறாங்க. நீங்கள் பேசுவதை கேட்கும் போதே கண்ணீரை கண்ட்ரோல் பண்ண முடியல. வாராஹி எனக்கு இந்த அருளாட்டம் வராமல் எல்லாரும் போல் நானும் சாதாரணமாக கோவிலுக்குப்போய் சாமி கும்பிட வழி செய்யனும்

  • @nishajayaraman413
    @nishajayaraman413 24 дня назад +1

    Ninga solla solla video muluvadhum enkannil kanneer nirka villai arumai arumai

  • @hemalatha843
    @hemalatha843 26 дней назад +2

    அம்மா மீனாட்சி அலங்காரம் பன்னுங்க

  • @sugapriyak2172
    @sugapriyak2172 26 дней назад +1

    🙏🙏🙏

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 25 дней назад +1

    வாணி ரமா சேவிதா❤

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 27 дней назад +1

    It's true sister positive vibration errukku thanks a lot

  • @kowshie9627
    @kowshie9627 27 дней назад

    🙏🏻🙏🏻

  • @gayathrisridhar8196
    @gayathrisridhar8196 27 дней назад +1

    அம்மாவின் முதல் நாள் அலங்காரம் கண்ட போது தங்களுக்கு தோன்றிய உணர்வே எனக்கும் தோன்றியது

  • @sangeektvm
    @sangeektvm 26 дней назад +1

    Very nice Raji ma’am, I feel like temple . You should consider changing this place to temple

  • @rameesajalal2892
    @rameesajalal2892 26 дней назад

    அருமை

  • @sivakamiarunachalam4240
    @sivakamiarunachalam4240 27 дней назад +1

    At wat time it will start

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 26 дней назад

    🙏🙏🙏வாராகி தாயே போற்றி 🙏🙏🙏அம்மா எல்லோரையும் காத்து அருளும் தாயே 🙏🙏🙏

  • @Kalaiyarasi45
    @Kalaiyarasi45 26 дней назад

    🙏🙏🙏🙏

  • @Puthiya_Vaanam
    @Puthiya_Vaanam 27 дней назад +1

    Live telecast போடுங்க அம்மா 🙏

  • @srinitheiSaravanan
    @srinitheiSaravanan 27 дней назад

    ❤❤❤❤❤

  • @gcreation153
    @gcreation153 26 дней назад

    ❤❤❤

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 27 дней назад

    Om namo varagi

  • @ManiKandan98161
    @ManiKandan98161 27 дней назад +1

    Athai, Mariammaneh vandhu ungakitteh sollurah. Padai Veetu Amman than mariamman varalaru uruvavatharku karakarthah. Avanga kovilukku poiyittu vanga athai. Amman kovil padavedu kovilukku poiyttu vanga Athai. Padai Veetu Amman statue senji kodunga Athai 😢❤

  • @madhanagopal2828
    @madhanagopal2828 26 дней назад

    ஓம் வாராஹி அன்னையே சரணம் அம்மா நீயே துணை

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 26 дней назад

    My humble pranams ,felt very blessed listening to u Raji mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐

  • @krishnanp9336
    @krishnanp9336 27 дней назад

    Om nama shivaya shivaya nama. Om varahi thaye potri. 🙏

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go 24 дня назад

    ஓம் சக்தி 🙏😭

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 26 дней назад +1

    Amma ambaluku ‘Aatchi Nayaki’ illa ‘akilanda Nayaki ‘ apdinu Peru vekkaporengala ma

  • @user-ux9sw5rg1b
    @user-ux9sw5rg1b 27 дней назад

    Rajima neenga pesa pesa ennaku udal silirpu ennala control panna mudiyala ma om varahi ❤

  • @sujakumar7453
    @sujakumar7453 26 дней назад

    Annai varahi maa potti 🙏❤️🥰❤️❤️🙏❤️🙏❤️🙏

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 27 дней назад +1

    Live poduga amma enala vara mudila amma enna vara vaikanim

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 27 дней назад

    🙏🙏🙏🙏🙏 ஜெய் வாராஹி

  • @anandsindhu3970
    @anandsindhu3970 27 дней назад +2

    Raji amma enaku vara asairuku ungala pakanum polaruku..

  • @muthumarikannusomesh7348
    @muthumarikannusomesh7348 27 дней назад

    amma thanks nankulm iindha pojay kallanda madri irundhu

  • @indiranimani2660
    @indiranimani2660 26 дней назад

    அபயாம்பிகை வாராஹி தாயே நமஹ

  • @srinitheiSaravanan
    @srinitheiSaravanan 27 дней назад

    👋🙏🙏🙏🙏🙏🙏

  • @Guruanugraham6
    @Guruanugraham6 27 дней назад

    Time pls

  • @rsmeshkumar3560
    @rsmeshkumar3560 26 дней назад

    Sunday time enna ma

  • @sashikartikeya
    @sashikartikeya 25 дней назад

    Shri vishwa veera vaidya VARAHI parameswari ambal...

  • @eshashanthi1396
    @eshashanthi1396 25 дней назад

    Amma enaku ungala pakanum varahi Bala pakanum asaiyairukuthu but athu mudiyathu Naga kovilpatti.

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 27 дней назад +1

    Ashvarooda varagi ah Amma nama suta padimo

  • @valarpower
    @valarpower 26 дней назад

    அம்மா கண்ணீர் வருகிறது.....

  • @banumathir2320
    @banumathir2320 26 дней назад

    ராஜ வராகி🙏

  • @kiruthikatamilselvan2280
    @kiruthikatamilselvan2280 26 дней назад

    வைஜெயந்தி வாராஹி அம்மா

  • @Komalavalli23
    @Komalavalli23 27 дней назад

    Tomorrow kandippa varrom.....
    Tomorrow timing akka...

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p 26 дней назад

    Nan kovai yalla nall alakaram potu rajiee varakee pakanam please

  • @kasirajan669
    @kasirajan669 27 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏👏👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @kalavathig8816
    @kalavathig8816 27 дней назад

    Unnarvupurvama irukkuthu madam neega sollurathai purichikarathukku kottipinai irukanun

  • @viswanathanv1267
    @viswanathanv1267 22 дня назад

    🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🎉🎉🎉

  • @nishajayaraman413
    @nishajayaraman413 24 дня назад

    Amma ninga sollumpodhu niedhuku alayanum sonigalla appa ambal mela irrundhu poo kuduthadgu

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p 26 дней назад

    Varakee nee pareya thayaee nan pavee yan patheeya pasa vaii

  • @mahajayavel1993
    @mahajayavel1993 25 дней назад

    Nava sakti varaki Ambal

  • @Murugeswari-hw2dx
    @Murugeswari-hw2dx 26 дней назад

    Kekumpothey enaku kanner varuthu amma

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 27 дней назад

    En mela antha angalamman iruka nega solurathu unmai nega sona onuku enaku kann kalagi udal nadugala iruku

  • @vaishnavig9932
    @vaishnavig9932 27 дней назад

    அம்மாவை pushpavavalliyaagave paarkiren

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p 26 дней назад

    Rajee paku potha varakee mai selekerall

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p 26 дней назад

    Rajee neeka amma kitta solluka yan pathee four years old giral papy pasalall amma aasada navarathree pasa yaika

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 27 дней назад

    Ama nega varagi amma ku vilaku vachi irukiga mari kum vaikalamey avaga pugazh ooruku parapuha

  • @p.thavacselvi1881
    @p.thavacselvi1881 26 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @jeyanthisanthakumar5399
    @jeyanthisanthakumar5399 27 дней назад

    🙏🙏🙏