அம்பாளுக்கு அவள் உத்தரவுப்படி பெயர் சூட்ட போகிறோம் WhatsApp :+91 98843 30515, 82483 75030

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • அம்பாளுக்கு அவள் உத்தரவுப்படி
    பெயர் சூட்ட போகிறோம் WhatsApp :+91 98843 30515, 82483 75030 #vilakkukadai
    Buy This Products Here 👇🏻
    vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    maps.app.goo.g...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukad...
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    RUclips - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/...
    Moj - mojapp.in/@vil...
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decarativediya | #reeloftheday | #reels | #reelitfeelit | #reelit | #reel | #brassidols | #evening | #mondayspecials | #panchami | #varahiamman | #varahi | #varahiidols | #vasanthapanchami | #panchamipooja | #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #asadanavarathri
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decarativediya | #reeloftheday | #reels | #reelitfeelit | #reelit | #reel | #brassidols | #evening | #mondayspecials | #panchami | #varahiamman | #varahi | #varahiidols | #vasanthapanchami | #panchamipooja | #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #asadanavarathri

Комментарии • 95

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 Месяц назад +16

    அம்மா எனக்கு நீங்க பேச ஆரம்பித்து முடிக்கும் வரை உடம்பு சிலிர்த்துகொண்டே இருந்தது.நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வாராகி அருள் புரியட்டும் 🎉🎉🎉🎉

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 Месяц назад +13

    வியக்க வைக்கும் அனுபவங்கள் திருமதி இராஜ லஷ்மி அம்மையாரின் நிகரற்ற பக்தியாலே சாத்தியமாயிற்று... குரு குஹா சரணம் 🙏🙏

  • @viswanathanv1267
    @viswanathanv1267 Месяц назад +9

    கேட்கும்போதே கண்ணீர் வருகிறது கோடிகோடி நமஸ்காரங்கள் அம்மா,🙏🙏🙏🙏🙏🚩🚩🚩 இன்னும் சில தினங்களில் ெசன்னை வருவோம் ,அப்போது உங்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.பாக்கியம் கிடைக்குமா ராஜலட்சுமி மேடம்,🙏🙏🙏🙏🙏❤❤❤🚩🚩🚩

  • @vijiviji9875
    @vijiviji9875 25 дней назад +1

    வணக்கம் அம்மா வாராகி வழிவிட்டாள் வருகிறேன் அம்மா உங்களை பார்க்க ஆசையாக உள்ளது 🙏🌹🙏🌹🙏🌹

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Месяц назад +1

    வாழ்க வளமுடன் ராஜி அம்மா🌹🌹🌹 கேட்க கேட்க அவ்வளவு ஆனந்தம் அம்மா🌹🌹🌹 அவள் அருளாளர் அவள் தாள் வணங்கி❤❤❤❤

  • @sugapriyak2172
    @sugapriyak2172 Месяц назад +3

    அம்மா நீங்க சொல்லும் போதே எனக்கு மெய் சிலிர்க்குதுமா 🙏🙏🙏

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 Месяц назад +2

    வாராஹி அம்மாவின் அரு
    ட்கடாட்சத்தை நினைக்கும் போது புல்லரிக்கிறது.

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Месяц назад +1

    வணக்கம் sister மிகவும் அருமையான பதிவு
    விளக்கு கடை கோவிலாக இருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது sister 🙏 கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும் வேண்டுகிறேன் 🙏
    ஓம் சக்தி பராசக்தி

  • @malarb7823
    @malarb7823 Месяц назад +1

    வணக்கம் அம்மா நீ பேசும்போது எனக்கு உடம்பு சிலிர்த்தது அம்மா

  • @ushanagarajan8033
    @ushanagarajan8033 Месяц назад +2

    வாராகி தாயே நமஸ்காரம்.

  • @maruthumaruthu6115
    @maruthumaruthu6115 Месяц назад +1

    Ivalo sakthium ullavachukittu ethume ilatha maari unga kitta ukanthu irukanga athala prove panna tha ivalo roobam nu nenaikra♥️

  • @ns_boyang
    @ns_boyang Месяц назад +2

    ஓம் ஸ்ரீ ராஜ வாராகியே போற்றி 🙏 மீனாக்ஷிம் 💚

  • @sakthimayam465
    @sakthimayam465 Месяц назад +4

    லலிதா பிரிய மனோன்மணி மகா வாராஹி
    ஸ்ரீ சக்ர ரூபினி நமக

  • @Chitra-nn4sr
    @Chitra-nn4sr Месяц назад +2

    Amma ,My life struggling alot ,in black magic from mother sister and along 7 more persons.Struggling alot pray for me and my family and for my God also.

  • @devimura
    @devimura Месяц назад +1

    Amma ur speech making happy tears and goosebumps. We r in abroad will definitely waiting for Sunday Pooja. Will get Amma blessings thru RUclips ..
    thank u Raji Amma 🙏🙏🙏

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital Месяц назад +2

    Sri Varahi Thaye Potri.

  • @suganyadevi7892
    @suganyadevi7892 Месяц назад +2

    It feels to hear goosebumps Raji sister! May her( Varahi Amman) blessings to you always . Tears are coming…. Thanks for sharing this! I’m visited once to your shop and met you from Madurai.

  • @rameshraja3994
    @rameshraja3994 Месяц назад +1

    Rajalakhmi sivasankaran madam.. when I see your video, I see divine radiance in your face. May goddess Varahi bless all dreams of yours come true.

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 Месяц назад +2

    பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டும் இதெல்லாம் சாத்தியம் மிகவும் வியப்பாக உள்ளது எனக்கு உங்க கடைக்கு வரனும் என்று ஆர்வமாக உள்ளது உங்கள் கடையில் பொருட்கள் எல்லாம் வாங்கி இருக்கிறேன் எனக்கு அந்த பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை

  • @user-ks6qr8el6g
    @user-ks6qr8el6g Месяц назад +1

    ஒம் அன்னை ❤வாராஹ❤தாயே பேற்றி நீங்கால் சொல்வதை கேக்கும்பேது கண்ணீர் வருகிறது அக்கா❤❤❤❤❤❤❤

  • @banumathir2320
    @banumathir2320 Месяц назад +1

    ஸ்ரீராஜ வாராகி🙏🙏

  • @kalavathys260
    @kalavathys260 Месяц назад +1

    Feeling very blessed to watch ur videos Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yw1kj6gp7m
    @user-yw1kj6gp7m 19 дней назад +1

    ஓருசிலர் கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள் நிங்கள் சொல்வது கோட்கம்போது கடவல் இருக்கிறது உண்மை

  • @nishajayaraman413
    @nishajayaraman413 Месяц назад +1

    Ninga solla solla video muluvadhum enkannil kanneer nirka villai arumai arumai

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Месяц назад +1

    ஓம் அன்னை வாராகி தாயே போற்றி

  • @Srinivasan-hu2qs
    @Srinivasan-hu2qs Месяц назад +1

    Nana poojai miss amma

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 Месяц назад +1

    Amma va ungala nangha parkurom .angha Vara mudiyatium, you tube parkurom.❤🎉

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Месяц назад +1

    வாணி ரமா சேவிதா❤

  • @sundariravi8923
    @sundariravi8923 Месяц назад +1

    அம்மா வாராகி போற்றி

  • @gayathrisridhar8196
    @gayathrisridhar8196 Месяц назад +1

    அம்மாவின் முதல் நாள் அலங்காரம் கண்ட போது தங்களுக்கு தோன்றிய உணர்வே எனக்கும் தோன்றியது

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Месяц назад

    🙏🙏🙏வாராகி தாயே போற்றி 🙏🙏🙏அம்மா எல்லோரையும் காத்து அருளும் தாயே 🙏🙏🙏

  • @hemalatha843
    @hemalatha843 Месяц назад +2

    அம்மா மீனாட்சி அலங்காரம் பன்னுங்க

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 Месяц назад +1

    It's true sister positive vibration errukku thanks a lot

  • @sangeektvm
    @sangeektvm Месяц назад +1

    Very nice Raji ma’am, I feel like temple . You should consider changing this place to temple

  • @sivakamiarunachalam4240
    @sivakamiarunachalam4240 Месяц назад +1

    At wat time it will start

  • @ManiKandan98161
    @ManiKandan98161 Месяц назад +1

    Athai, Mariammaneh vandhu ungakitteh sollurah. Padai Veetu Amman than mariamman varalaru uruvavatharku karakarthah. Avanga kovilukku poiyittu vanga athai. Amman kovil padavedu kovilukku poiyttu vanga Athai. Padai Veetu Amman statue senji kodunga Athai 😢❤

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 Месяц назад +1

    Amma ambaluku ‘Aatchi Nayaki’ illa ‘akilanda Nayaki ‘ apdinu Peru vekkaporengala ma

  • @myht7714
    @myht7714 Месяц назад

    Vaalgha valamudan amma 🎉🎉

  • @balasubramaniyan2594
    @balasubramaniyan2594 Месяц назад +1

    🙏🏾

  • @madhanagopal2828
    @madhanagopal2828 Месяц назад

    ஓம் வாராஹி அன்னையே சரணம் அம்மா நீயே துணை

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go Месяц назад

    ஓம் சக்தி 🙏😭

  • @leelavathikamakotti9187
    @leelavathikamakotti9187 Месяц назад

    சிறப்பு

  • @Puthiya_Vaanam
    @Puthiya_Vaanam Месяц назад +1

    Live telecast போடுங்க அம்மா 🙏

  • @jeyanthisanthakumar5399
    @jeyanthisanthakumar5399 Месяц назад

    🙏🙏🙏

  • @maheswarisundar31
    @maheswarisundar31 Месяц назад +2

    அம்மா உங்களுக்கும் அருள் வருகிறது. அதை எப்படி கண்ட்ரோல் பண்ணி கேமரா முன்னாடி பேசுறீங்க. எனக்கு எல்லாம் எந்த அம்மன் கோயிலுக்கு போனாலோ அல்லது சாமிய பத்தி பேசுனாலோ அருள் வந்து விடுகிறது. அத என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. அதனாலேயே அம்மன் கோயிலுக்கு போறத தவிர்க்கிறேன்.பார்க்கறவங்க தப்பா நினைக்கிறாங்க என்ன கோவிலுக்கு போனாலே சாமி வருமா??? ன்னு கேட்கறாங்க. நீங்கள் பேசுவதை கேட்கும் போதே கண்ணீரை கண்ட்ரோல் பண்ண முடியல. வாராஹி எனக்கு இந்த அருளாட்டம் வராமல் எல்லாரும் போல் நானும் சாதாரணமாக கோவிலுக்குப்போய் சாமி கும்பிட வழி செய்யனும்

  • @user-ux9sw5rg1b
    @user-ux9sw5rg1b Месяц назад

    Rajima neenga pesa pesa ennaku udal silirpu ennala control panna mudiyala ma om varahi ❤

  • @indiranimani2660
    @indiranimani2660 Месяц назад

    அபயாம்பிகை வாராஹி தாயே நமஹ

  • @rameesajalal2892
    @rameesajalal2892 Месяц назад

    அருமை

  • @eshashanthi1396
    @eshashanthi1396 Месяц назад

    Amma enaku ungala pakanum varahi Bala pakanum asaiyairukuthu but athu mudiyathu Naga kovilpatti.

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 Месяц назад

    My humble pranams ,felt very blessed listening to u Raji mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐

  • @sashikartikeya
    @sashikartikeya Месяц назад

    Shri vishwa veera vaidya VARAHI parameswari ambal...

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 Месяц назад +1

    Live poduga amma enala vara mudila amma enna vara vaikanim

  • @anandsindhu3970
    @anandsindhu3970 Месяц назад +2

    Raji amma enaku vara asairuku ungala pakanum polaruku..

  • @muthumarikannusomesh7348
    @muthumarikannusomesh7348 Месяц назад

    amma thanks nankulm iindha pojay kallanda madri irundhu

  • @kowshie9627
    @kowshie9627 Месяц назад

    🙏🏻🙏🏻

  • @sujakumar7453
    @sujakumar7453 Месяц назад

    Annai varahi maa potti 🙏❤️🥰❤️❤️🙏❤️🙏❤️🙏

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 Месяц назад

    🙏🙏🙏🙏🙏 ஜெய் வாராஹி

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 Месяц назад

    Om namo varagi

  • @banumathir2320
    @banumathir2320 Месяц назад

    ராஜ வராகி🙏

  • @kiruthikatamilselvan2280
    @kiruthikatamilselvan2280 Месяц назад

    வைஜெயந்தி வாராஹி அம்மா

  • @krishnanp9336
    @krishnanp9336 Месяц назад

    Om nama shivaya shivaya nama. Om varahi thaye potri. 🙏

  • @viswanathanv1267
    @viswanathanv1267 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🎉🎉🎉

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 Месяц назад +1

    Ashvarooda varagi ah Amma nama suta padimo

  • @valarpower
    @valarpower Месяц назад

    அம்மா கண்ணீர் வருகிறது.....

  • @nishajayaraman413
    @nishajayaraman413 Месяц назад

    Amma ninga sollumpodhu niedhuku alayanum sonigalla appa ambal mela irrundhu poo kuduthadgu

  • @srinitheiSaravanan
    @srinitheiSaravanan Месяц назад

    ❤❤❤❤❤

  • @srinitheiSaravanan
    @srinitheiSaravanan Месяц назад

    👋🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p Месяц назад

    Nan kovai yalla nall alakaram potu rajiee varakee pakanam please

  • @rsmeshkumar3560
    @rsmeshkumar3560 Месяц назад

    Sunday time enna ma

  • @kalavathig8816
    @kalavathig8816 Месяц назад

    Unnarvupurvama irukkuthu madam neega sollurathai purichikarathukku kottipinai irukanun

  • @mahajayavel1993
    @mahajayavel1993 Месяц назад

    Nava sakti varaki Ambal

  • @kasirajan669
    @kasirajan669 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏👏👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @Guruanugraham6
    @Guruanugraham6 Месяц назад

    Time pls

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p Месяц назад

    Varakee nee pareya thayaee nan pavee yan patheeya pasa vaii

  • @vaishnavig9932
    @vaishnavig9932 Месяц назад

    அம்மாவை pushpavavalliyaagave paarkiren

  • @Komalavalli23
    @Komalavalli23 Месяц назад

    Tomorrow kandippa varrom.....
    Tomorrow timing akka...

  • @Murugeswari-hw2dx
    @Murugeswari-hw2dx Месяц назад

    Kekumpothey enaku kanner varuthu amma

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 Месяц назад

    En mela antha angalamman iruka nega solurathu unmai nega sona onuku enaku kann kalagi udal nadugala iruku

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p Месяц назад

    Rajee neeka amma kitta solluka yan pathee four years old giral papy pasalall amma aasada navarathree pasa yaika

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p Месяц назад

    Rajee paku potha varakee mai selekerall

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 Месяц назад

    Ama nega varagi amma ku vilaku vachi irukiga mari kum vaikalamey avaga pugazh ooruku parapuha

  • @sugapriyak2172
    @sugapriyak2172 Месяц назад +1

    🙏🙏🙏

  • @gcreation153
    @gcreation153 Месяц назад

    ❤❤❤

  • @p.thavacselvi1881
    @p.thavacselvi1881 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @Kalaiyarasi45
    @Kalaiyarasi45 Месяц назад

    🙏🙏🙏🙏