@@karavaikunam1924 ஒன்று என இலக்கமிடுவது இரண்டுடாவது தெரிவு அல்லது மூன்றாவது தெரிவு இருக்குமாயின்! 1 என குறிப்பிடவேண்டும்! எமக்கு வேண்டியது ஒரு தெரிவுமட்டும்தான் அதனால் சங்குக்கு நேரே புள்ளடிபோட்டால் போதும்!
Sumanthiran is highly educated, but a nasty politician. V.P is not educated but a good leader. Therefore, we need good leadership who can do better things to people.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு அனைத்து தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளர் திரு பா.அரியனேந்திரன் அவர்களுக்கு சங்கு சின்னத்துக்கு வாக்களியுங்கள்
Yes BRO... உங்கள் விளக்கம் மக்களுக்கு ஒரு தெளிவுடன் தமிழ் வேட்ப்பாளரை தெரிந்து முன்னிலையில் வைத்து நிம்மதியாக வாழ முடிவெடுப்பார்கள்..... நன்றிகள் கோடி.... வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.....
தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்திருக்க இது ஒரு பெரிய, அரிய சந்தர்ப்பம்.சிங்காரவர்கள் யாராவது எப்போதாவது இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர்களுக்காக வாக்களித்திருக்கிறார்களா? சிந்தித்து செயல்படுவோமாக.ஆமேன்.🙏
அன்பார்ந்த நம் உறவுகளே ! நாம் தமிழர்கள் !! நாமறிந்த காலங்களில் ஆனந்தசங்கரியருக்கும் சம்பந்தனுக்கும் ஏற்பட்ட பதவி ஆசை காரணமாக சம்பந்தனுக்கு வக்கீல்லா வந்தவர்தான் இந்த சுமந்திரன் என்ற சட்டத்தரணி ! பின்னர் அவர் சம்பந்தனுடைய ஆதரவுடன் தமிழர்களின் அரசியலுக்குள் வந்து ஆக்கப்பூர்வமாக எதையுமே தமிழர்களுக்குச் செய்யாமல் மக்களையும் ஏன் சாணக்கியனையும் உதவியாக இழுத்துக் கொண்டு திரிகிறார்கள் ஆனால் அவர்கள் சொல்லுவது போல் தமிழர்கள் ரணிலுக்கு வாக்குகள் அளிப்பதை விடுத்து முதலில் நம் தமிழ் வேட்பாளருக்கு அனைவரும் ஆதரவு கொடுத்து அனைத்து தமிழ் மக்களும் தவறாமல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தமிழருக்கே வாக்குகள் அளித்து நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகளும் செய்ய வேண்டும் ! நான் ஏன் இப்படி கூறுகின்றேன் என்றால் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கை த்தீவில் வாழும் அனைத்து தமிழர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி நம் மக்கள் எதிர்பாக்கும் சர்வதேச தீர்ப்பு வேண்டுமாயின் நாம் முதலில் நமக்குள் ஒற்றுமை வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் !! நான் ஏன் இதைத் திரும்பத் திரும்பக் கூறுகின்றேன் என்றால் தற்போதைய பூகோள ரீதியாக உலகில் வளர்ச்சியடைந்தவல்லரசு நாடுகளின் தூரநோக்குடன் மிகவும் இராஜரந்திரமாக சாதுரியமாக இந்தியா காயங்களை நகர்த்தும் கபட நாடகத்தை இந்தியா மிகவும் சாதுரியமாக நடைமுறைப்படுத்தி செயல்படுவதன் வெளிப்பாடே இம்முறை ஜனாதிபதி தேர்தலில்பெரும்பான்மை இனத்தவர்களில் 39 பேர் மட்டில் பட்டியலில் உள்ளார்கள் ஆகவே சும்மா முகநூலில் கொமண்ட்க்காக விதண்டாவாதம் செய்து இம்முறை ஜனாதிபதி தேர்தலைக் கடந்து செல்ல முடியாது ! இந்த நல்ல சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழ் வேட்பாளருக்கே வாக்குகள் அளித்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நம் மக்கள் செய்ய வேண்டிய வேலை ! அது மட்டுமல்லாமல் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கை த்தீவில் வாழும் அனைத்து இன மக்களும் ஒருவிதத்தில் ஒற்றுமையின்மையால் எந்த நேரத்திலும் பதட்டமான நிலையாகவே வைத்திருக்க இந்தியா விரும்புகிறது ! சில வேளைகளில் நீங்கள் யோசிக்கலாம் ஆனால் உண்மை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உங்களால் அவதானிக்க முடியும். ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே வாக்குகள் அளிப்பது அவரவர் தனிப்பட்ட சொந்த ஜனநாயக உரிமை ! வாக்குகள் அளிப்பதற்கு முன் கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்களையெல்லாம் கருத்தில் கொண்டு சுயமாகச் சிந்தித்துப்பாருங்கள் அதன் பின்னர் உண்மையை உணர்ந்து தமிழ் வேட்பாளருக்கு வாக்குகள் அளித்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நம் மக்கள் செய்ய வேண்டிய வேலை ! சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! நன்றி மக்களே .
You are right we all tamils have be united tamils. Singala people always united. Our people fight each other. This time tamil people must think . Other politicians please join as a tamil group. Thank you for your video.
We should support Tamil candidate Mr Ariyanenthiran for the coming presidential election. At present very very important to show all over the world. Now all Tamil should realise and cooperate.
Very good message Adiyan. We wishing all the best for our Tamil candidate and hoping a record breaking - victory for our candidate. Thank you brother Adiyan keep up the good work👍
ஒரு கோடியே எழுபது லட்சம் சிங்களவன் இருக்கும் போது சிங்களவன் தான் ஜனாதிபதியாக வருவான் என்று எல்லோருக்கும் தெரியும் தமிழர்களின் ஒற்றுமையை வெளி உலகத்திற்கி தெரியப்படுத்தவே எல்லோரும் தமிழ் வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவோம்
ஒரு கல்லில் 2 மாங்காய் ஜேவீபீயை வெற்றியடைய செய்யவேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம் அதனால் தமிழரை பயன்படுத்தி வாக்கை உடைக்க தமிழ் வேட்பாளர் அடுத்து தமிழர் ஒற்றுமை
சுத்துமாத்துக்கு பற்றி ஏற்கனவே மூட்டைகட்டி, கொழும்புக்கு போகசெய்தாச்சு! இனிமேல் அவரைபற்றி கதைத்து பெரிது படுத்தாது கூறும் உங்கள் விளக்கம் சரியே! ஒரே வாக்கு அது எமக்கானதே!
மிகவும் சிறப்பானபதிவு!
சங்கு சின்னத்துக்கு நேரே ஒரே ஒரு புள்ளடி மட்டும் இடவேண்டு மென்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூறவேண்டும்! நன்றி!
@@karavaikunam1924 ஒன்று என இலக்கமிடுவது இரண்டுடாவது தெரிவு அல்லது மூன்றாவது தெரிவு இருக்குமாயின்! 1 என குறிப்பிடவேண்டும்! எமக்கு வேண்டியது ஒரு தெரிவுமட்டும்தான் அதனால் சங்குக்கு நேரே புள்ளடிபோட்டால் போதும்!
அரசியல் ஆய்வு மிகவும் பிளை
🎉❤
நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறோம், ஆனால் தமிழ் அரசியல்வாதிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. பாராளுமன்றத்தில் படித்தவர்கள் மட்டுமே எங்களுக்கு தேவை.
சுமத்திரன்னும் சானக்கியனும் படிந்தவர்கள்தான்.
Sumanthiran is highly educated, but a nasty politician. V.P is not educated but a good leader. Therefore, we need good leadership who can do better things to people.
வாழ்க தமிழர் ஒற்றுமை 👌👍👏🏽👏🏽🤞
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏தமிழர் அனைவரும் பொது வேட்பாளர் தான் 👌👌🔥சுமந்திரன் இல்லாதது மக்களுக்கு சரியான சந்தோசம் 🙏🙏🙏🙏
சும ந்திரன் விடடை 😢😢😢
போ
@@seethasellathamby3628 கட்டாயம் வீட்டதான் கதை முடிஞ்சு 💪🔥🔥
Exactly. Hope for a better future for Tamils.
நாங்களும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்போம்
எமதுதமிழினத்தின் வாழ்வு,வளம் ஒற்றுமை சங்கே சொல்லும். இதுவே உண்மை.
really true
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு அனைத்து தமிழ் மக்களும்
தமிழ் பொது வேட்பாளர் திரு பா.அரியனேந்திரன் அவர்களுக்கு
சங்கு சின்னத்துக்கு வாக்களியுங்கள்
தயவு செய்து தமிழ் பொது வேட்பாளருக்கு எல்லோரும் வாக்களிக்க வும்.
எங்கள் வேட்பாளர் அரியம் ஐயா தான் .சங்கே முழங்கு
Please share this video .
தயவுசெய்து இந்த பதிவை உங்கள் உறவுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அண்ணா உங்கள் ஆழமான கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை தற்போதைய தேவையும் கூட
கனடாவிலிருந்து சிவனேசன்
நல்ல ஒரு அரசியல் விமர்சனம் வாழ்த்துகள் வாழ்க தமிழ்
எங்கள்வாழ்வும் எங்கள்வழமும் மங்காதமிழ்என்றுச ங் கே மு ழ ங் கு
மகிழ்சியான விடயம். நல்ல செய்தி. நன்றி.
மிகவும் நன்றாக எடுத்து உரைத்தீர்கள் அனைவரும் ஒன்றினைந்து சங்கிற்க்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்!!
சரியாகச்சொன்னீர்கள் எங்குமறைந்தனர் எங்கள் எதிரிகள் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டோ என்பதை உறுதிப்படுத்துவோம்
இப்படியான செய்யினைத்தான் எதிர் பார்க்கிறேன். இப்பதான் தமிழடியான் மீன்டும் உயிர்படைந்துள்ளது. மிக்க நன்றிகள்
Yes BRO... உங்கள்
விளக்கம் மக்களுக்கு ஒரு தெளிவுடன் தமிழ் வேட்ப்பாளரை தெரிந்து முன்னிலையில் வைத்து நிம்மதியாக வாழ முடிவெடுப்பார்கள்..... நன்றிகள் கோடி.... வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.....
நாம் மானமுள்ள தமிழன் ஈழத்தமிழன் என்பதை உறுதிப்படுத்துவோம் அண்ணா வாழ்த்துக்கள்🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் நீள்ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்
தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்திருக்க இது ஒரு பெரிய, அரிய சந்தர்ப்பம்.சிங்காரவர்கள் யாராவது எப்போதாவது இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர்களுக்காக வாக்களித்திருக்கிறார்களா? சிந்தித்து செயல்படுவோமாக.ஆமேன்.🙏
மிக மிக அருமையான உண்மையான பதிவு .மக்களும் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள் மிக்க நன்றி.
நாங்கள் dr archchuna ஆதரவாளர்கள் ஆகவே பொது வேட்பாளருக்கு தான் எங்கள் வாக்கு
really really correct 👌
Yes 100%
தம்பி தமிழ் வேட்பாளரே சிறந்த முடிவு . வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பார்ந்த நம் உறவுகளே ! நாம் தமிழர்கள் !! நாமறிந்த காலங்களில் ஆனந்தசங்கரியருக்கும் சம்பந்தனுக்கும் ஏற்பட்ட பதவி ஆசை காரணமாக சம்பந்தனுக்கு வக்கீல்லா வந்தவர்தான் இந்த சுமந்திரன் என்ற சட்டத்தரணி ! பின்னர் அவர் சம்பந்தனுடைய ஆதரவுடன் தமிழர்களின் அரசியலுக்குள் வந்து ஆக்கப்பூர்வமாக எதையுமே தமிழர்களுக்குச் செய்யாமல் மக்களையும் ஏன் சாணக்கியனையும் உதவியாக இழுத்துக் கொண்டு திரிகிறார்கள் ஆனால் அவர்கள் சொல்லுவது போல் தமிழர்கள் ரணிலுக்கு வாக்குகள் அளிப்பதை விடுத்து முதலில் நம் தமிழ் வேட்பாளருக்கு அனைவரும் ஆதரவு கொடுத்து அனைத்து தமிழ் மக்களும் தவறாமல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தமிழருக்கே வாக்குகள் அளித்து நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகளும் செய்ய வேண்டும் ! நான் ஏன் இப்படி கூறுகின்றேன் என்றால் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கை த்தீவில் வாழும் அனைத்து தமிழர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி நம் மக்கள் எதிர்பாக்கும் சர்வதேச தீர்ப்பு வேண்டுமாயின் நாம் முதலில் நமக்குள் ஒற்றுமை வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் !! நான் ஏன் இதைத் திரும்பத் திரும்பக் கூறுகின்றேன் என்றால் தற்போதைய பூகோள ரீதியாக உலகில் வளர்ச்சியடைந்தவல்லரசு நாடுகளின் தூரநோக்குடன் மிகவும் இராஜரந்திரமாக சாதுரியமாக இந்தியா காயங்களை நகர்த்தும் கபட நாடகத்தை இந்தியா மிகவும் சாதுரியமாக நடைமுறைப்படுத்தி செயல்படுவதன் வெளிப்பாடே இம்முறை ஜனாதிபதி தேர்தலில்பெரும்பான்மை இனத்தவர்களில் 39 பேர் மட்டில் பட்டியலில் உள்ளார்கள் ஆகவே சும்மா முகநூலில் கொமண்ட்க்காக விதண்டாவாதம் செய்து இம்முறை ஜனாதிபதி தேர்தலைக் கடந்து செல்ல முடியாது ! இந்த நல்ல சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழ் வேட்பாளருக்கே வாக்குகள் அளித்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நம் மக்கள் செய்ய வேண்டிய வேலை ! அது மட்டுமல்லாமல் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கை த்தீவில் வாழும் அனைத்து இன மக்களும் ஒருவிதத்தில் ஒற்றுமையின்மையால் எந்த நேரத்திலும் பதட்டமான நிலையாகவே வைத்திருக்க இந்தியா விரும்புகிறது ! சில வேளைகளில் நீங்கள் யோசிக்கலாம் ஆனால் உண்மை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உங்களால் அவதானிக்க முடியும். ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே வாக்குகள் அளிப்பது அவரவர் தனிப்பட்ட சொந்த ஜனநாயக உரிமை ! வாக்குகள் அளிப்பதற்கு முன் கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்களையெல்லாம் கருத்தில் கொண்டு சுயமாகச் சிந்தித்துப்பாருங்கள் அதன் பின்னர் உண்மையை உணர்ந்து தமிழ் வேட்பாளருக்கு வாக்குகள் அளித்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நம் மக்கள் செய்ய வேண்டிய வேலை ! சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! நன்றி மக்களே .
கயேந்திரனின்மூளய பரிசோதனைசெய்யவேண்டும் மண்டக்கச்சல்மைனர்
தமிழ் மக்களே ஒரு அணியாய் திரண்டு தமிழ் பொது வாக்களருக்கு வாக்களியுங்கள்
மிகச் சரியான பேச்சு ,Supper bro.❤❤
வெற்றியோ தோல்வியோ தமிழராய் இணைவோம்,பொது வேட்பாளரை ஆதரிப்போம் தமிழனுக்கே வாக்களிக்கும் சங்குக்கு உங்கள் ஓட்டு
ஆழமான கருத்துக்கள்,நன்றி
You are right we all tamils have be united tamils. Singala people always united. Our people fight each other. This time tamil people must think . Other politicians please join as a tamil group. Thank you for your video.
Our people are all jealous of each other..when we all united sure our paths succeed
இவ்வாறான கருத்துக்களை தேர்தல் முடியும் வரை மீண்டும் மீண்டும் பதிவிடுவது எமது தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்
கனடாவில் இருந்து சிவனேசன்
Let's all support tamils common candidate, this could be a good starting point
சங்கேமுளங்கு வெற்றி நிச்சயம்
We should support Tamil candidate Mr Ariyanenthiran for the coming presidential election. At present very very important to show all over the world. Now all Tamil should realise and cooperate.
💯 vote for Arriyanenthiran
சங்கே முழங்கு , தாயக்கமே முழங்கு ""
Very good message Adiyan. We wishing all the best for our Tamil candidate and hoping a record breaking - victory for our candidate. Thank you brother Adiyan keep up the good work👍
தமிழ் இனத்திற்கு நல்லதே நடக்கும் என்று நினைத்து சங்கே முழங்கு என்று எல்லோரும் கைகோர்த்து செயல்பட வேண்டும்
vote for ariyanendran❤❤❤
அனைத்து தமிழரும் சேர்ந்து சங்கே முழங்கு🤝🤝🤝🤝👍👍👍👍🙏🙏🙏
🙏🙏🙏🔥🔥🔥💪💪💪💪
தமிழ் பொது வேட்பாளர் அவர்களுடைய பிரச்சாரத்தை மிகவும் வலுப்படுத்த வேண்டும்
சிறப்பு ! 🙌
Great speech god bless
அனைத்து தமிழர்களும் இந்த சந்தர்பத்தை ஒன்றுசேர்ந்து பயன்படுத்த வேண்டிய முக்கியமான கட்டம் ஒன்றிணைந்து முடிவு செய்யுங்கள் வெற்றி நிச்சயம்
Sumanthiran our leader be careful
மூன்று பொதுவேட்பாளர்களும் தமிழனுக்கு ஒன்றும் இல்லை என்றபிறகு தமிழ்வேட்பாளராகிய நீங்கள் தமிழருக்கு வாக்கழியுங்கள்
தமிழர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் எமது வேடப்பாளருக்கு வாக்காளித்தாலும் சிங்களாவர்தான் ஜனாதிபதி
ஒரு கோடியே எழுபது லட்சம் சிங்களவன் இருக்கும் போது சிங்களவன் தான் ஜனாதிபதியாக வருவான் என்று எல்லோருக்கும் தெரியும் தமிழர்களின் ஒற்றுமையை வெளி உலகத்திற்கி தெரியப்படுத்தவே எல்லோரும் தமிழ் வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவோம்
தமிழடியானே
நீங்கள் சொல்வது 100ற்கு 100%உண்மையானது
ஆனால் செயற்படுத்தப்படுமா?
உண்மையான கருத்து❤
மிகவும் நன்றாக எடுத்து உரைத்தீர்கள் அனைவரும் ஒன்றினைந்து சங்கிற்க்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்!!
1
Reply
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️🌹❤️❤️🌹🌹🌹🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌❤️🌹🌹🌹🌹
Sumanthiran is not a RUclips
He us a well educated talented diplomatic farsight politician
He is a professional lawyer
Tamil people need him to guide
சுமன்திரனுக்கு சங்கு 👌😀செம சூப்பர் தலைப்பு தலைவா ✔️👏👏👏
👌😂
நல்ல ஒரு பதிவு இது எம்மினைத்துக்கு தெரியும்.
Why kajenduram contested in the parliament election without boycotting
Bycot the parliament also
சிறப்பான தரமான பதிவு வாழ்த்துக்கள்
டாக்டர் அர்ச்சுனா சொன்னது போல் இப்போது இவரை ஆதரிக்கலாம். ஆனால் தொடர்ந்தும் தமிழ் தேசியத்தை ஆதரிக்க முடியாது
நன்றி
எதிர்பார்த்தேன் கிடைத்தது❤
உங்கள் வாக்கு பழிக்கவேண்டும் சுமந்திரன் அவரின் அணியினரும் தோற்க வேண்டும் 😂
நன்றி
@@karavaikunam1924
நன்றி
உண்மை உண்மை ❤
Thanks your speech
நல்லதே நடக்கும்🌸🌺
நன்றி தம்பி ❤
அருமையான பதிவு 🎉
தமிழராய் தமிழை
தமிழனுக்கு
தடம் பதிப்போம்.சங்கேA முழங்கு
Well said , 100 % true
உண்மைதான்
அன்பு வணக்கம் அண்ணா தமிழர் அனைவரும் பொது வேட்பாளர் தான் சுமந்திரன் இல்லாதது மக்களுக்கு சரியான சந்தோசம்
31
Reply
சிறப்பு
உண்மை அண்ணா
I love your analysis
Good opinion 👍
2023. Sumanthiran...sritaran ..sampantan''. Sankkiyan''. All Tamil inathai. Singalavanukku. Vittu. Pilatha. Veesai kumpal.
சுமந்திரனுக்கும் சாணக்கியன் சிவஞானம் யாவரும் 😅புலிகள் சிங்களத்துவ ஏஜென்டுகள் 😢
சாணக்கியன் கெட்டுப்போனது மிக்க கவலை. சுமியிடன் சேர்ந்து கெட்டுப்போய்விட்டார். நல்ல ஆளுமைத்தலைவராக வர வேண்டியவர் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுவிட்டார்.
நல்ல பதிவு
*சங்கே முழங்கு*
சிங்கள வால் பிடிகலை ஓரங்கட்டுவோம்.
சாணக்கியன் கெட்டுப்போனது மிக்க கவலை. சுமியிடன் சேர்ந்து கெட்டுப்போய்விட்டார். நல்ல ஆளுமைத்தலைவராக வர வேண்டியவர் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுவிட்டார்
ராம் ராம் 🌸🌺
Good news brother 🙏🙏🙏
Sange mulangu 🙏❤️
ஒரு கல்லில் 2 மாங்காய் ஜேவீபீயை வெற்றியடைய செய்யவேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம் அதனால் தமிழரை பயன்படுத்தி வாக்கை உடைக்க தமிழ் வேட்பாளர்
அடுத்து தமிழர் ஒற்றுமை
சுமந்திரன் வந்து ரனிலின் ஸ்டேட் பிரதர் 2 அம்மா ஒரு அப்பா ரன்னில் மாத்தியாவின் அப்பாவின் மூத்திரத்தில் தான் கருகட்டுனவன் சுமந்திரன்
🐅🐅🐅🐅
One more reason...we could show to the international community specially to India that Tamils are together.
Super speach
In the end t.p.v thalaimai singla thalaimaiudan parliamentil peace talking is happening.this is deallaka irukkum.
Thamilmakkal Anaivarum onrai sinthiunkal ottomaiya nitpom sumanthiranum sanku uthappadum
This way or No way. Voting is Tamil rights , and it’s for common Tamil candidate. This is one and only option left for Tamil for equal rights.
Please share this message to every one
வென்ற பின் என்ன செய்வார் என்று சொல்லவில்லையே!
புலம்பெயர் தமிழ் மக்கள் காசு Emathiya. All money kilinochi veesai. Mother. Mp. Siritaran. Ranil. Kundi. Nakki tamilan indian. Mix
Mr Anura is the only answer. Vote Anura & Ariyendran.
Boycott Ranil & sajith & namal
God bless your family members and friends ammamma from kandy
சுத்துமாத்துக்கு பற்றி ஏற்கனவே மூட்டைகட்டி, கொழும்புக்கு போகசெய்தாச்சு!
இனிமேல் அவரைபற்றி கதைத்து பெரிது படுத்தாது கூறும் உங்கள் விளக்கம் சரியே! ஒரே வாக்கு அது எமக்கானதே!
🐚🐚🐚💪🙏
சங்கே முழங்கு
This should be the same policy for parliamentary elections also. A single candidate for each Division/ District
Correct
Kajenduram can boycott parliament election also
🙏🤝💪👍