ஐயா சிவாய நம நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் சரியாக இருக்கிறது என்னிடமும் என் நண்பர்கள் எத்தனையோ ரகசியங்கள் என்னிடம் கூறியுள்ளார்கள் இதுவரை எதுவும் வெளிவந்ததில்லை மத்தபடி எல்லாமே சரிதான்
சிவாய நம ஓம் வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை தான் நான் 1988 வருடம் பிறந்த நாளில் இருந்து இதுவரை வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல விஷயங்கள் நடந்தது இல்லை. இழப்பு அதிகம் சந்தித்து இருக்கிறேன்
இரகசியம் காப்பாற்ற முடியாது என்பதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னிடம் நிறைய நண்பர்கள் ரகசியம் சொல்வது வழக்கம். எந்த விஷயமும் இதுவரை வெளியில் சென்றதே இல்லை. நட்பு விட்டு போனாலும், அவர்களைப் பற்றிய எந்த குறையும் வெளியில் செல்லாது. மற்றபடி அனைத்தும் நூற்றுக்கு நூறு மிகச் சரி
சரியான வார்த்தை சரியான பதிவு செய்த சகோதரர் அவர்களுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு க வெங்கடேசன் காட்பாடி வேலூர் மாவட்டம்
Hello sir vanakam, நீங்கள் கூறியது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை நானும் ரேவதி நட்சத்திரம் தான். நீங்களும் ஜோதிடம் பார்ப்பீர்களா sir. நீங்கள் ஒவ்வொரு comments reply panringa sir, really super sir, வாழ்த்துக்கள்.
அனைத்தும் உண்மை. மேன்மையான பலன்கள். கல்வி, குணம், வாழ்க்கைத்தரம் அனைத்தும் உண்மை. இரகசியம் பற்றிய செய்தி மிக உண்மை. சிலர் சொல்வதில்லை என்பதை சரியாகச் சொல்கிறார்கள் வெளிப்படையாக ஆக இரகசியம் என் மனதில் இருக்கிறது என்பதை ஒத்துக்கிறார்கள்.
ஆம்.எனக்கு நாற்பது வயதிற்கு மேல்தான் எனக்கு வெற்றி கிடைக்க ஆரம்பித்தது.மாவட்ட அதிகாரியாக ஓய்வு பெற்று தற்பொழுது நிம்மதியான வாழ்க்கையில் உள்ளேன்.தங்களின் கணிப்புக்கு எனது நன்றிகள்.
மிகச் சிறப்பாக கணித்து சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ரேவதி நட்சத்திர பொதுவான பலன்களை எல்லாம் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் சரியான முறையிலும் கூறி உள்ளீர்கள் உள்ளீர்கள்
வணக்கம் சார் நன்றி சூப்பர் சூப்பர் நான் ஓவியர் தொழில் செய்து வருகிறேன் பெயின்டிங் வேலைகள் மற்றும் ஜோதிட ஆராய்ச்சி மாந்ரீக தாந்திரீக வேலை ரொம்ப அருமை அருமை நன்றி வணக்கம் சிவாயநம
ஓம் நமசிவாய நமஹ 🙏🏻 நான் சலூன் ஜாப், cosmetisc, ஒரு படத்தில் கூட சென்ற வருடம் (அம்பு நாடு ஒம்போது குப்பம் ) கூட நடித்திருக்கேன், ஆனாலும் எதிலும் முழுவதும் வெற்றி அடையமுடியவில்லை. நான் நாணயம் மிக்கவன், குழந்தை தனம் சிறு விஷயத்திற்கு கூட உணர்ச்சி பட்டுடுவேன் நீங்க சொன்னதில் இது தான் முக்கியம்
Yes sir I am doing provisional shop in that I am supplying water can ,milk,vegetable,paneer all products supplying. I am having eye problems,varicose, lot of problems I am having before marriage I like as a prince but now just as a begger only thing I am not suzide all the side I am having problems each and eve6point absolutely correct even though I am struggling please prey for us to overcome our problems
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் எனக்கு சொந்தமானவர்கள் வெளி ஆட்கள் ஆகிய அனைவரும் எனக்கு துரோகம் செய்து வருகிறார்கள் எனக்கு மன உடைச்சல் ஆகிறது அடிக்கடி உடம்பு சரியில்லை என் பிள்ளைகளுக்கு நேரமும் சரியில்லை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு வருகிறது ஆனால் நீங்கள் கூறுவது போல அனைத்து முழுக்க முழுக்க உண்மை அய்யா
வாழ்கை இழந்து விட்டேன் அது போய்ட்டு வேற ஒரு உறவு உண்மை யாக இருப்பேன் என்று சொல்லிச்சு ஆனால் அதுவும் ஏமாத்தி சென்றது இப்போது நான் பிள்ளைகள் யாரும் அட்ட தனி மரம் ஆகிவிட்டேன் என் பலன் படி இனி எப்படி வாழ்கை போகும் என்று புரியல ஆனால் நம்பி ஏமாந்து போவது தான் எல்லாம் கடவுள் சித்தம் 🙏
ஐயா நீங்கள் கூறியது 100க்கு 80% உண்மை தான்... ஆனால் இரகசியம் பாதுகாப்பதில் நாங்கள் என்றும் உண்மையாக இருக்கிறோம்....
Yes 💯
ஐயா சிவாய நம நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் சரியாக இருக்கிறது என்னிடமும் என் நண்பர்கள் எத்தனையோ ரகசியங்கள் என்னிடம் கூறியுள்ளார்கள் இதுவரை எதுவும் வெளிவந்ததில்லை மத்தபடி எல்லாமே சரிதான்
சிவாய நம
நீங்கள் சொல்வது 💯 உண்மை நன்றி நண்பரே.
கொடுக்கல் வாங்கல்.... நாணயம் தவறாமல் இருக்கும் உயர் பண்பு !!! உங்கள் கணிப்பு 100/100 உண்மை தான் !!! பாராட்டுகள் !!!
வாழ்த்துகள்
Meena Rashi ka Dangal
@@TmeeraTmeeraபிசிபிபிபிபிபிம்பி. பேபி
சூப்பர் சார்💪
சிவாய நம ஓம்
வணக்கம் ஐயா
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை தான்
நான் 1988 வருடம் பிறந்த நாளில் இருந்து இதுவரை வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல விஷயங்கள் நடந்தது இல்லை. இழப்பு அதிகம் சந்தித்து இருக்கிறேன்
இரகசியம் காப்பாற்ற முடியாது என்பதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னிடம் நிறைய நண்பர்கள் ரகசியம் சொல்வது வழக்கம். எந்த விஷயமும் இதுவரை வெளியில் சென்றதே இல்லை. நட்பு விட்டு போனாலும், அவர்களைப் பற்றிய எந்த குறையும் வெளியில் செல்லாது. மற்றபடி அனைத்தும் நூற்றுக்கு நூறு மிகச் சரி
சரியான வார்த்தை சரியான பதிவு செய்த சகோதரர் அவர்களுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு க வெங்கடேசன் காட்பாடி வேலூர் மாவட்டம்
❤❤❤
உண்மை. நானும் அப்படித்தான். என்னைப் பற்றிய இரகசியங்களை வெளியிட்டாலும் நான் அவர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்.
Good
Hello sir vanakam, நீங்கள் கூறியது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை நானும் ரேவதி நட்சத்திரம் தான். நீங்களும் ஜோதிடம் பார்ப்பீர்களா sir. நீங்கள் ஒவ்வொரு comments reply panringa sir, really super sir, வாழ்த்துக்கள்.
நன்றி
I'm Meena Rasi & Revathy Natchathiram.Ungaladu arivuraigaluku mikka nandri. Ilangayil irundu.
100 percentage உண்மை sir. Thankyou 🙏😍
ஐயா நீங்கள் சொல்வது சரிதான்.மிகவும் சரயாக சொன்னீர்கள்.உண்மை உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
Thank you
ஐயா நன்றி நன்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 🙏
மிகை அருமையான கருத்துக்கள் இது 100% உண்மை நன்றி பா
ஐயா நீங்கள் சொன்ன அனைத்து விடயங்களும் மிகவும் ஒத்து போகிறது நன்றிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
என்னை பொறுத்தவரையில் தங்களின் கருத்து 100% ஒத்திருந்தது...தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்....
I am working bank manager. I think 90% correct you say about revathy nachathiram
அனைத்தும் உண்மை. மேன்மையான பலன்கள்.
கல்வி, குணம், வாழ்க்கைத்தரம் அனைத்தும் உண்மை. இரகசியம் பற்றிய செய்தி மிக உண்மை. சிலர் சொல்வதில்லை என்பதை சரியாகச் சொல்கிறார்கள் வெளிப்படையாக ஆக இரகசியம் என் மனதில் இருக்கிறது என்பதை ஒத்துக்கிறார்கள்.
Hi
ரேவதி நட்சத்திரம், நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை, எனக்கு 2 பெண் குழந்தைகள் தான்.👍
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி..
ஐயா மீனம் ராசி மேஷம் ராசி பொருத்தம் பார்த்து கூறுங்கள் ஐயா
Great, Perfect 100% Match with all.. Keep Rocking
100% முற்றிலும் உண்மை கணிப்பு, ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணிபுரிகிறேன், எனக்கு ஒரு பெண் மகள் இருக்கிறார், அது உண்மைதான், வாழ்த்துக்கள்!
ஆம்.எனக்கு நாற்பது வயதிற்கு மேல்தான் எனக்கு வெற்றி கிடைக்க ஆரம்பித்தது.மாவட்ட அதிகாரியாக ஓய்வு பெற்று தற்பொழுது நிம்மதியான வாழ்க்கையில் உள்ளேன்.தங்களின் கணிப்புக்கு எனது நன்றிகள்.
Super, வாழ்த்துகள், thank you
Im 50yrs old now. But can't be success.😢
ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே நன்றி ஐயா
நன்றி ஐயா அனைத்தும் உண்மை 🙏🙏🙏
தென்னாட்டூடைய சிவனே போற்றி 🙏 கயிலைநாதரரே 🙏போற்றி🙏 போற்றி🙏
ஓம் நமசிவாய
நன்றி ஜயா அனைத்தும் உன்மை தேன்னாடுடடைய. சிவனே போற்றி கயிலைநாதரரே போற்றி
நீங்கள் சொல்வது 100%உண்மை நன்றி ஐயா
மிகச் சிறப்பாக கணித்து சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ரேவதி நட்சத்திர பொதுவான பலன்களை எல்லாம் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் சரியான முறையிலும் கூறி உள்ளீர்கள் உள்ளீர்கள்
Preschool Teacher, and Art Teacher!
ரேவதி நட்சத்திரத்திற்கு..... பெண் குழந்தை. வாய்ப்பு தான் அதிகம் !!! தங்களது கணிப்பு 100/100 உண்மை !!! பாராட்டுகள் !!!
நன்றி
Correct
Correct
crct
உண்மையை மறைக்க தெரியாது, கடன் வாங்கினால் அதை கொடுக்கும் வரைக்கும் நிம்மதி இருக்காது 🙏🏻
Please tell about marriage timing?
நீங்கள் கூறுவதும் அனைத்து உண்மை கடன்பிரச்சனை எப்படி முடியும் என்ன பரிகாரம் செய்யவேண்டும்
ரகசிய தகவல் கசிய விடுவது மற்றும் சில விசயங்கள தவிர மற்ற அனைத்தும் உண்மை ங்க. நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
En character apadiyea sollaringa 💯 unmai ninga sollarathuu😊
ஐயா தங்களின் இந்த பதிவில் கூறியது போல நிறைய விசயங்கள் ஒத்து போகின்றன 👍👍👍 நன்றி 🙏
நன்றி வாழ்த்துகள்
😊@@vaitheeshwaraa
நான் மீனம் ராசிங்க ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் 100 சதவீதம் உண்மை
வணக்கம் சார் நன்றி சூப்பர் சூப்பர் நான் ஓவியர் தொழில் செய்து வருகிறேன் பெயின்டிங் வேலைகள் மற்றும் ஜோதிட ஆராய்ச்சி மாந்ரீக தாந்திரீக வேலை ரொம்ப அருமை அருமை நன்றி வணக்கம் சிவாயநம
ஓம் நமசிவாய
Sss my meeam Revathi true fact
வணக்கம் அன்பரே. நானும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன் 90% நீங்கள் கூறியிருந்த கருத்துக்கள் ஒத்துப் போகிறது நன்றி
நீங்க சொன்னது 100%கரெக்ட்
ஓம் நமசிவாய நமஹ 🙏🏻
நான் சலூன் ஜாப், cosmetisc, ஒரு படத்தில் கூட சென்ற வருடம் (அம்பு நாடு ஒம்போது குப்பம் ) கூட நடித்திருக்கேன், ஆனாலும் எதிலும் முழுவதும் வெற்றி அடையமுடியவில்லை. நான் நாணயம் மிக்கவன், குழந்தை தனம் சிறு விஷயத்திற்கு கூட உணர்ச்சி பட்டுடுவேன் நீங்க சொன்னதில் இது தான் முக்கியம்
அய்யா வணக்கம் தாங்கள் எழுதிய அனைத்தும் 💯 உண்மை
நன்றி
நீங்கள் சொல்வதை உண்மை
ஆமாம் ஐயா நீங்கள் சொல்வது நிஜம் தான்
அருமை அண்ணா...
Thank you sir , 100% correct sir.
Unmai👍
100 %unmai sir excellent
Thank you
Super 👌 Guru our TRUE 👍 🙏
All matter true. My name is elumalai. Meena rasi . My work now catering field work. I meet you
💯💯 true sir.... Thank you🙏
ஓம் நமசிவாய தங்கால் சொல்வது உண்மை அய்யா
சிவாய நம
100 percent true 🙂 sir nanum revathi nakshatram
38வயது திருமணம் ஆகவில்லை எப்போது நடக்கும்
நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான்....... அய்யா....
ரகசியத்தை வெளியே சொல்லி வருவார்கள் என்று சொன்னீர்கள் இதை நான் ஏற்று கொள மாட்டேன்
நன்றி
L@@vaitheeshwaraa
Yes 100 true
Me also
சில பேர் கிட்ட சொள்ளிடுவோம், நம்பி ஏமாறுவோம்..
Neenga sonathu yellam unmai tha sir yellame enaku correct ah iruku naanum.revathi natchayhiram
100% unmai sir excellent 😊😊😊 5:56
Sir 💯 yelamay crt....
உண்மையானக் கணிப்பு, சிறப்பு, வாழ்த்துக்கள். ❤️🌹👌
Yes correct because I'm a medical student.
நீங்க சொல்ற அனைத்தும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது
Yes sir I am doing provisional shop in that I am supplying water can ,milk,vegetable,paneer all products supplying. I am having eye problems,varicose, lot of problems I am having before marriage I like as a prince but now just as a begger only thing I am not suzide all the side I am having problems each and eve6point absolutely correct even though I am struggling please prey for us to overcome our problems
❤சூப்பர் sair
வணக்கம் ஐய்யா, நீங்கள் கூரிய அனைத்தும் 💯 உண்மை... இறக்கம்,சந்தேகம்,நோய்கள் எல்லாமே மிகச்சரி...
வாழ்த்துகள்
Nega sonna ellame true sir 😊
அருமையான பதிவு நன்றி 💐
Thank you
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
Nice vedio about revadhi natachatram all true and fact
உண்மை சார் நன்றி ஐயா
100% உண்மை
Thank you
Neega solluvathu poruththamaga ullathu😊😊😊😊
100 percent எனக்கு ஒத்து போகிறது
Thank you
என்னோட பையன் ரேவதி நட்சத்திரம் தான்.வயது 9 தான் ஆகுது நீங்கக் சொல்ற மாதிரியே தான் இருக்கான்.பொய் சொல்ல மாட்டான்.மிக்க நன்றி🙏🙏🙏🙏
Nannum poi solla matten
Sir Vanakkam Kovilpatti pakka Tala Lakshman neengal Sonna varaikum
உண்மையான கருத்துக்கள் சொன்னிங்க 👌
100/100உண்மை!!!பாராட்டுகள்❤❤❤🎉🎉
நன்றி
100%CORRECT VERYTHANKS
Super Anna🎉 correct ah 100-/- Happy mocham nachatharam pen matum dhan varasu 😊super...... Nandrigal guru ve.... Sivaya namaga jaisairam🎉
அனைத்தும் உண்மையே... எனக்கும் என் நண்பனுக்கும் சிறு மனஸ்தாபம் எப்போது வருவான்... பிறந்த தேதி 25.10.1996 8.45 am
vaitheshwara01@gmail.com
18 12 1996 7. 30,pm
Amanda naa Aadaikal thaippen naa paddy kashttangale illa eppo welenaddel erukkiren innumerable kashttram pokalanga ninga sonna Anaththum nejam ❤❤❤supper
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் எனக்கு சொந்தமானவர்கள் வெளி ஆட்கள் ஆகிய அனைவரும் எனக்கு துரோகம் செய்து வருகிறார்கள் எனக்கு மன உடைச்சல் ஆகிறது அடிக்கடி உடம்பு சரியில்லை என் பிள்ளைகளுக்கு நேரமும் சரியில்லை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு வருகிறது ஆனால் நீங்கள் கூறுவது போல அனைத்து முழுக்க முழுக்க உண்மை அய்யா
சரியான சிக்சையுடன், முறையான வாழ்வியல் மாற்றம் , உணவு பழக்க வழக்கங்கள் கடைபிடியுங்கள் , ஆரோக்கியம் மேம்படும்
ஐயா தாங்கள் கூறுவது போல் உண்மை தான் மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕
துரோகம் செய்தவர்களை உங்களின் அருகில் சேர்க்காதீர்கள். விலகியே இருங்கள் துரோகி யாராக இருந்தாலும் சரி.
சிறப்பு....உங்கள் கருத்து
Yes sir you are absolutely correct sir
Thank you
100% உண்மை சார்
வாழ்கை இழந்து விட்டேன் அது போய்ட்டு வேற ஒரு உறவு உண்மை யாக இருப்பேன் என்று சொல்லிச்சு ஆனால் அதுவும் ஏமாத்தி சென்றது இப்போது நான் பிள்ளைகள் யாரும் அட்ட தனி மரம் ஆகிவிட்டேன் என் பலன் படி இனி எப்படி வாழ்கை போகும் என்று புரியல ஆனால் நம்பி ஏமாந்து போவது தான் எல்லாம் கடவுள் சித்தம் 🙏
😢
I always keep secrets..adu matum match agala..business correct dan..saree sales panren..health issues um correct dan..
அய்யாநிங்கள்சொல்வதுஎல்லாம்100,100,உண்மைநநன்றி
நன்றி
1.Secret a kapatha mudiyadhu unmai bro
2.Skin problem vandhuchi ..ipo ile
❤
Good keep it up
ஐயா எனக்குமீனம்ராசிரேவதிநாட்ச்சிரதி
நீங்கள் சொன்னது உண்மை தான் . டீ ஸ்டால் shop
Hello ena ooru p nenga
👌👌👌
🙏
I am doing cateering meenam rasi revathy natch Sunday morning 06:00 a.m
21.02.1988
உண்மை சார்,எனக்கு அந்த குணம் உணடு ரகசியம் அதே போல் தான்
Unmaiya
நீங்கள் சொல்வது உண்மை ஐயா....
நன்றி
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நன்றி அய்யா
நன்றிங்க
நீங்க சொன்னது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை
ஐயா சிவா திருபணி செய்கின்ரே
நீங்கள் சொன்ன மீன ராசி ரேவதி நட்சத்திரம் தாங்க உண்மையாதான் சொன்னீங்க கரெக்டா இருந்துச்சு
Thank you
Exactly correct nga sir.100% accurate.Skin problem, character,behaviour everything correct.I'm a private school teacher.
நன்றி , அற்புதமான உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
Hai pa laxmi how r u
சார். ரேவதி. நட்சத்திர. உள்ளவர்களுக்கு.. படிப்பு.. எப்படி இருக்கும். நல்ல. படிப்பார்களா.. அதே. பற்றி. சொல்லுங்க. சார்
Well settled sonnega athu crct