நானே முதலமைச்சரானாலும் சாதியை ஒழிக்க முடியாது - Dr.Thirumavalavan MP Interview | Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2019
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்- டாக்டர்.தொல்.திருமாவளவன் சிறப்புப் பேட்டி
    ராமதாஸ் அறிக்கைக்கு பின்னால் உள்நோக்கம் இருக்கிறதா? - Dr.Thirumavalavan MP - • அம்பேத்கார் சிலை உடைப்...
    பிஜேபி பற்றி ஒரு பொய்ப்பிரச்சாரம் தொடர்ச்சியாக நடக்கிறது
    • பிஜேபி பற்றி ஒரு பொய்ப...
    காசு கொடுப்பவனிடம் சேவையை எதிர்ப்பார்ப்பது பைத்தியகாரத்தனமா? Seeman Exclusive • காசு கொடுப்பவனிடம் சேவ...
    ”தகப்பனையும் தலைவனையும் கடன் வாங்க முடியாது ” - Seeman
    • ”தகப்பனையும் தலைவனையும...
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudam_com
    Website ➤ www.kumudam.com
    Dr.Thirumavalavan MP #Kumudam #KumudamInterview

Комментарии • 415

  • @kaviamuthan5998
    @kaviamuthan5998 5 лет назад +49

    விசிகவின் சமூகநீதி பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @kalairams6090
    @kalairams6090 5 лет назад +4

    Tn best leader Annan Dr Thrumavalavan mp 💙💙💙❤❤❤

  • @m.d.leninbharathikarunakar1575
    @m.d.leninbharathikarunakar1575 5 лет назад +2

    தங்களின் தெளிவான, ஆழமான, நேர்மையான, தைரியமான பதில்கள்.

  • @karpithamizh3032
    @karpithamizh3032 5 лет назад +3

    மிக ஆழமான தெளிவான பதில்கள்

  • @ramjikasinathan6320
    @ramjikasinathan6320 5 лет назад +7

    Super speech sir...

  • @periyasamy3094
    @periyasamy3094 5 лет назад +31

    ஒரு வெற்றி ஒரு தோல்வி என்பது பூஜ்யத்திற்கு சமம். ஆனால் நீங்கள் நெடுநாள் இருப்பதே உண்மையான வெற்றி.

    • @muthukumaran6257
      @muthukumaran6257 5 лет назад

      அவரின் வெற்றி தலித் மக்கள் ஒற்றுமையின் வெற்றி

  • @user-ns4we3di8j
    @user-ns4we3di8j 5 лет назад +6

    அண்னே உங்களால் முடியாது என்றால் ஏர்க்கிறேன் ஆனால் யாராலும் முடியாது என்று சொல்லாதீர்கள்... யாராலும் முடியாது என்பதை எவன் முடிக்கிறானோ அவனே புரச்சியாளன்...

  • @karpithamizh3032
    @karpithamizh3032 5 лет назад +18

    சாதியை கடந்த ஆக சிறந்த ஆளுமை திருமா அவர்கள்....

    • @srirangan7061
      @srirangan7061 5 лет назад +1

      சிறப்பு

    • @srirangan7061
      @srirangan7061 5 лет назад +1

      சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட பாட்டாளி வர்க்க தலைவர்

    • @muthukumaran6257
      @muthukumaran6257 5 лет назад

      அவர் ஜாதியில்லை என்றால் அவருக்கு அடையாளம் இல்லை தலித்மக்கள் ஒற்றுமை திருமாவின் வெற்றி

  • @rameshezhil9048
    @rameshezhil9048 5 лет назад +8

    அண்ணா உங்கள் வெற்றி முக்கியமானது * தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை அண்ணன் திருமாவளவன் அவர்கள் அவரை ஒரு சாதிய வட்டத்தில் சுருக்குவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல

  • @advocatesdigest5693
    @advocatesdigest5693 5 лет назад +4

    தென்னாட்டு அம்பேத்கர் திரு.திருமா ! என்பதை அறிவுசார் சமுகம் மட்டுமே அறிவர் ! I love Anna !💌

  • @sdpjap5101
    @sdpjap5101 2 года назад +2

    சாதியை ஒழிக்க முடியாது. ஆனால் எல்வோரைம் போல் சாதியை தலை நிமிர்ந்து சொல்லப் பழகவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையை மாற்றி எல்லோரையும் போல் மதிப்பாக வாழவேண்டும். வாழ்ங்கைத்தர உயர்வுக்கு பொருளாதார முன்னேற்றமே தீர்வு. குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் அனைவரும் தொழிவோ அல்லது வேலையோ ஙிடைக்கச் செய்யவேண்டும்.

  • @venkadeshp4484
    @venkadeshp4484 5 лет назад +2

    Speaking very lovely one man

  • @jaiganeshkumar7578
    @jaiganeshkumar7578 2 года назад +2

    என்னால் முதல்வர் ஆக முடியாது என்று எனக்கு தெரியும் ஆனால் எனக்கு அடுத்த தலைமுறையாவது அதிகாரத்தில் வர வேண்டும்
    - டாக்டர் திருமாவளவன்

  • @karpithamizh3032
    @karpithamizh3032 5 лет назад +3

    சாதி ஒழியாமல் தமிழ் தேசியம் சாத்தியமில்லை.ஏனென்றால் சாதி எப்படி தமிழர்களை ஒன்றினைக்கும்.பிரிக்கதானே செய்யும்...

    • @user-fl2nk3hi4l
      @user-fl2nk3hi4l 5 лет назад

      தமிழ் சாதி நல்லிணக்கம் வேண்டும் சாதிதான் தமிழரின் அடையாளம் சாதி தெரியாததால் தான் 10000 பேர் கூட தமிழ் நாட்டில் இல்லாத தெலுங்கு சின்ன மேளம் கருணாநிதி
      5 தடவை தமிழக முதலமைச்சர்

  • @andreandre7252
    @andreandre7252 5 лет назад +9

    thirimavalan it is a good leather vazthuga sir

  • @ravikumarmari246
    @ravikumarmari246 5 лет назад +4

    Mr திருமா அவர்கள் அவர் சார்ந்தே சாதிக்கு ஒரு பிரச்னை என்றால் குரல் குடுக்கும் நல்லா தலைவர் இதுதான் நல்லா தலைவர்க்கு அர்த்தமா

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 лет назад

      Ella prachanaikum kural kodupavar thiruma

    • @amalatheebanamalraj4880
      @amalatheebanamalraj4880 5 лет назад

      ravikumar Mari அடிப்பட்டவனுக்கு ஆறுதல் இடிபட்டவருக்கு என்னத்தசொல்ல

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 5 лет назад +9

    அருமை அண்ணா...

  • @monogarmonogar489
    @monogarmonogar489 5 лет назад +3

    நாங்கள் ஒரு வாழும் பெரியார் தம்பி

  • @vasanthakumars2781
    @vasanthakumars2781 4 года назад +2

    திருமா அண்ணா.....உண்மை போராளி......

  • @user-qz4xx2qo7r
    @user-qz4xx2qo7r 5 лет назад +45

    பிடிக்கவில்லை என்றல் கருத்தை நாகரிகமாக பதிவு செய்ய வேண்டும் அதுதான் படித்த நல்ல பண்பலனுக்கு அழகு

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 5 лет назад +5

      இதைவிட நாகரீகமாக பதில்சொல்ல வேண்டுமென்்றால் எங்க சீமான் அண்ணன் மாதிரியா?

    • @user-sn4ly5qs6t
      @user-sn4ly5qs6t 5 лет назад +1

      நாகரிகம் அவருக்கு 1 Kg கொடுங்கள

    • @user-sn4ly5qs6t
      @user-sn4ly5qs6t 5 лет назад

      அவர் நாகரிகம் என்பதற்க்கு அடையாளம் முனைவர்

    • @user-qz4xx2qo7r
      @user-qz4xx2qo7r 5 лет назад +3

      @@user-sn4ly5qs6t நான் சொன்னது தலைவர் இல்ல அவர்க்கு எதிரக விமர்சனம் செய்பர்கலுக்கு

    • @ssp6217
      @ssp6217 5 лет назад

      எல்லோரும் இதை கடை பிடிக்கிறார்களா.

  • @misskeykanni903
    @misskeykanni903 5 лет назад +12

    தேர்ந்த பேச்சு,தெளிவான சிந்தனை, வாழ்த்துக்கள் தலைவர் திருமா அவர்களுக்கு

  • @mosikeeranv7488
    @mosikeeranv7488 5 лет назад +7

    Super

  • @stephenroyal319
    @stephenroyal319 5 лет назад +2

    Arumai Anna Vazthukkal Anna

  • @nilavazhagannilavan625
    @nilavazhagannilavan625 5 лет назад +5

    அருமையான விளக்கம் அண்ணா👌

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 2 месяца назад +1

    Equality must be established. We want social justice and self-respect in the society. Communal hatred must be given up. All are equal by birth. Fools commit atrocities to maintain communal superiority. This is intolerable. The Dalits won't keep quiet always. This is the time to retaliate.

  • @ayanravi4055
    @ayanravi4055 5 лет назад +1

    Super Anna

  • @ayyappov6025
    @ayyappov6025 5 лет назад +5

    Good sir

  • @manivannanraman2017
    @manivannanraman2017 5 лет назад +8

    Cm aana sadiya ozhikka mudiyathu....but seari illatha oora undakka mudiyum illa...

    • @ssp6217
      @ssp6217 5 лет назад

      முடியாது

    • @blueplanetmadras9158
      @blueplanetmadras9158 5 лет назад +1

      Vaaipe illai sagodhara,avargal mana noiyaligal....saadhi ennum noi....

  • @aruarumugam3912
    @aruarumugam3912 5 лет назад +1

    Arumai anna

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 лет назад +7

    மகிழ்ச்சி

  • @sadhusadhu9424
    @sadhusadhu9424 5 лет назад +1

    Only one way this caste system to stop or to change .in level .total land should be eqal to each citizens .bring order from superm court .

  • @k.ganthik7761
    @k.ganthik7761 5 лет назад +4

    உன் ஜதிய்ய ஒலிடா எல்ல ஜதிய்யும் ஒலிய்யனும் உன் ஜதி வலரனும் இந்துமதம் வழரகுடது மட்ரமதம் வழரனும் ஏன்டா ஏன் வாழ்கா இந்தூமதம்

    • @amalatheebanamalraj4880
      @amalatheebanamalraj4880 5 лет назад

      ganthi kumar திருந்துங்கள் இல்லையெனில் திருத்துங்கள்

    • @jayalakshmis-rw6tp
      @jayalakshmis-rw6tp 2 месяца назад

      Dai mundam mathiri pesara..

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 5 лет назад +14

    Very good speech...

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 5 лет назад +21

    உண்மையான, எதார்த்தமான பேச்சு...

  • @ssp6217
    @ssp6217 5 лет назад +1

    Unmai

  • @user-nl4gd5me5k
    @user-nl4gd5me5k 5 лет назад +4

    அறிவுபூர்வமான பேச்சு...
    தலைவருக்கான பன்பு....

  • @nehrukottampatty7873
    @nehrukottampatty7873 2 года назад

    SirvaZghavalamudan

  • @manikandans853
    @manikandans853 5 лет назад +10

    Super speech

  • @s.thangavelrajbebl249
    @s.thangavelrajbebl249 5 лет назад +3

    EXCELLENT

  • @kasigeosugan
    @kasigeosugan 5 лет назад +3

    பிறகு ஏன் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்பதை குறிக்கோளாக வைத்துள்ளீர்கள் அண்ணா

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai 3 месяца назад

    இவ்வுலகில் தாங்களே போல் சுத்தமான தலைவர் இவ்வுலகில் இல்லை வாழ்க திருமா

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 5 лет назад +3

    சாதிகள்,மதங்களை,கடந்த தமிழ் சமூகத்தின் மிகப் பெரிய சொத்து நீங்கள்..உங்களது களம் மிக முக்கியமானது

  • @vckbalaputhiyavan
    @vckbalaputhiyavan 5 лет назад +9

    எங்கள் குலதெய்வம்🙏🤝💐

  • @mugeshmugesh1111
    @mugeshmugesh1111 5 лет назад +10

    வயசானாலும் உங்க கொள்கைகளும் உங்களுக்கு இருக்குற கூட்டங்களும் மாறவேயில்லை .....சிறுத்தை பாயட்டும் பாராளுமண்றத்தில் ...

  • @chakravarthis2874
    @chakravarthis2874 5 лет назад +2

    Sir neengal mudinthal sweeper paniyilirunthu SC makkalai viduvithal saathi ozhinthuvidum

  • @user-wx1he1bl5p
    @user-wx1he1bl5p 5 лет назад +8

    Clear speech from a genius

  • @theivapantikk7972
    @theivapantikk7972 3 года назад

    Super, vck, usilmpatti

  • @bosebose8381
    @bosebose8381 5 лет назад +6

    தனி த்து அனைத்து தொகுதி யிலும் வேட்பாளர் நிறுத்தி விட்டால். அதிக அளவில் வெற்றி பெற்று. முதல்வர் ஆகிவிடலாம். 😁😁😁😁😁😁😀

  • @anbukrishnaraj
    @anbukrishnaraj 5 лет назад +2

    கடவுளே

  • @bheemakskanagaraj3456
    @bheemakskanagaraj3456 5 лет назад +10

    தலித் என்று சொல்ல வேண்டாம் ஆதித்தமிழர் என்று அழைக்க வேண்டும் நாம் தமிழர்

    • @youvaneshraju4035
      @youvaneshraju4035 5 лет назад

      bheemaks kanagaraj super Anna nam thamizhar

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 лет назад

      Dalithugal aadhi thamizhar endral neengal aadhithamizhar illaya..

    • @shivasankar475
      @shivasankar475 5 лет назад +1

      சாதி மதம் என்ற இரண்டு பேய்கள் ஒழிய
      நாம் தமிழர் என்ற ஒரு இனம் பிறக்கும் ...
      இதில் எது பிரிவினைக்கு காரணம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...
      பிரிப்பது யாராகிலும் வாழ்வது தமிழ் ஆகட்டும் ...

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 5 лет назад +14

    👌 சிறந்த தலைவர்,இவர் முதலவர் ஆனால் நேர்மையாய் செயல்படுவார்

    • @kchinnadurai2414
      @kchinnadurai2414 5 лет назад +1

      இவர் அவர் சமுகத்தின் நலனை மட்டும் பார்த்து வருகிறார், பார்த்து வருவார்.

  • @karpithamizh3032
    @karpithamizh3032 5 лет назад

    Arivarndha aaga sirandha aalumai anna thiruma....

  • @coffewithraji3050
    @coffewithraji3050 5 лет назад +3

    அண்ணா நீங்க எல்லா புகழ்பெற்று நீடுழி வாழவேண்டும்

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 5 лет назад +1

    Thaan arasiyalil irukkean enbathai kaattum oru kuzhu thalaivar.... .....avvalave...

  • @baluthandayutham4342
    @baluthandayutham4342 5 лет назад

    Balu👍

  • @ramasamy8186
    @ramasamy8186 5 лет назад +5

    நெறியழர் கேல்வி கள் சூப்பர்

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад +1

    Pariyan veralaru unku thariyuma

  • @dineshtraveler1509
    @dineshtraveler1509 5 лет назад +3

    Etcha nai desa dhrogi 🇮🇳jathi ozhiga

  • @karpithamizh3032
    @karpithamizh3032 5 лет назад

    Thamizhahathil endha prachanai vandhal mudhal kuralaai olipadhu annan thirumavin kural....

  • @karpithamizh3032
    @karpithamizh3032 5 лет назад +1

    Miga sirandha urai.pambana urai.....

  • @paranthamansufargarumaipar4076
    @paranthamansufargarumaipar4076 5 лет назад +2

    The great leader Mr tirumavalavan

  • @muthukumaran6257
    @muthukumaran6257 5 лет назад +8

    நீங்கள் தனித்து முதலில் நிள்ளுங்கள் பிறகு பிறரை கூறை கூறலாம் அப்படி நீன்று நீங்கள் ஜெயித்தால் ஜாதி ஒழிந்து விட்டது என்று அர்த்தம்

    • @jasminetn9688
      @jasminetn9688 5 лет назад +1

      எப்படி தனித்து நிற்க முடியும்? ஒரு தெருவுல ஒரே ஜாதிக்காரன் எங்கே இருக்கான்?
      பறையன் 100 சதவீதம் இருக்கிற தொகுதி உண்டா?
      ரிசர்வ் தொகுதியில பறையன் மட்டும் வாழற தொகுதின்னு இருக்கா? இருந்தா ஏன்? ரிசர்வ் தொகுதி கொடுன்னு கேக்கறான்?
      இல்லைங்கறதுனால தான் கேக்கறான். எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இவன்களால் தனித்து நிற்க முடியாது. ஒசியைக் கைவிடவும் முடியாது. இவனுங்க ஜாதி முன்னேற்றமடையவும் அடையாது. எவனையும் முன்னேற்றமடையவும் விடமாட்டான்.
      ஆனா கண்டிப்பா ஊருல உதைபட்டு சாவறது கன்பார்ம். 100 சதவீதம்.

  • @ArunArun-th8gv
    @ArunArun-th8gv 5 лет назад

    Annan.Thol.Thrma..Avargal.the..Mass..Mp..Anuku Avarkali.Yanuku...Romba..Romba.pdikum..Jai.Moorthiyar.MA.ML.PHD..ApLf

  • @dheenapc7861
    @dheenapc7861 5 лет назад +1

    Aparam ethuku ungaluku antha cm asai peci ada ponga thalaivare neengalam ibd pesathinga

  • @akilajeyachandran
    @akilajeyachandran 5 лет назад +1

    We adore you sir 😊

  • @mohmadrafik9069
    @mohmadrafik9069 5 лет назад +16

    Great leader

    • @sivaalakan5528
      @sivaalakan5528 5 лет назад

      இவர் ஒரு முழுக்க சாதியையே முழு மூச்சாக கடைப்பிடிக்கும்்பரந்த நோக்கமில்லா ஒரு குருகிய புத்திக்கு சொந்தக்கார்ர்்்

    • @mohmadrafik9069
      @mohmadrafik9069 5 лет назад +3

      @@sivaalakan5528 ivarai Kadantha 10 aandugalaaga kavanithu varugirean.
      Thirumavalavan...
      Tamil thesia thalaivar.
      Manitha Newham Kandahar.
      Pen viduthalai pesupavar.
      Saathi olippai muthanmaipaduthupavar.
      Matha veri kumbalai ethirppavar.
      Konda kolgaiyil thadam maaraamal iruppavar.
      PLEASE..
      Purinthu kollungal Tholar.

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 5 лет назад +1

      @@sivaalakan5528 உங்கள் புரிதல் தவறானது

    • @mohmadrafik9069
      @mohmadrafik9069 5 лет назад +1

      @pathmanathan kasippillai RSS=ISIS

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 лет назад +6

    சாதி வகைகளை எப்படி ஒழிக்க முடியும்.
    சகோதர உணர்வுடன் பழக தெரிய வில்லை.
    வர்க்க பேதமே கொடுமையானது.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 5 лет назад +1

      Kannan Kannan நீ செருப்பாலேயே அடிவாங்குவ

    • @mohanram9328
      @mohanram9328 5 лет назад

      உன் வேட்டிய அவிழ்த்து உள்ள இன்னொரு பாம்பை விடனும்..

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 лет назад

      Saadhi ozhipe makkal viduthalai...

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 5 лет назад +1

      @@karpithamizh3032 முடிஞ்சா ஒழி.
      சலுகை கேட்கும்போது ஒழியாது.

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 лет назад

      @@KannanKannan-vj3fd salugai alla pradhinidhithuvam...

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад

    Jasmin tn ne ena jathe

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 5 лет назад +1

    ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று அதில் வென்று காட்டுங்கள், பிறகு ஒழிக்கலாம். உங்களால முடியல என்றால் வேறயாராலும் முடியாதா? அதற்காக நீங்கள் செய்த வேலை என்ன? தேர்தல் நேரம் பார்த்து மாறி மாறி கூட்டணி வைத்து பிழப்பு நடத்துவதா?

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад

    Jasmine tn unku pariyarkal soiru kudaram madum than kanuku theri ma yana?

  • @thirdeye7549
    @thirdeye7549 5 лет назад +5

    Saathi Ozhippey Makkal Viduthalai?

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад

    Pariyana tamila , tamilana pariyan veralaru theriyalana suma iru eilana padi po

  • @elankamal1
    @elankamal1 5 лет назад

    Saathee Ozippu nu poesraa neryaa Peru., Ellaa satheyum oziiyanum but avangaa satheee valaranum nu nenikarangaa... Ippadee irukum pothu satheee oziyathu kurpitaaa satheee valarnum
    Satheee maruppu kalayan nu soldranga... But pirkaraa kuzanthaikeee appan satheee use pandrangaa... Ithuku Peru satheee ozippu kalayanam ilaa...
    Oru silaa unmaiyanaa satheee ozippu aalungaa... Kuzanthai porathathum no caste nu mention paneer register office la register pandrangaa... Avangalku naaa thalaaa vangeren
    Enakum veraa Oru satheee laa irukaraa familkum.. vazum murai, pazakam vazakkam poralatharam Oru alavuku match aanaa.. ponnu kuduthu ponnu edukkaa naa ready
    But
    Pazakaa vazakkam, poralatharam match agalanu naa vendaam nu sonnaa udaney eney Jaathee Veri pudchivan sollaa Oru group varum

  • @sureshmani5660
    @sureshmani5660 5 лет назад +2

    Pothuvaana thalaivan thirumaa good man.

  • @chakravarthis2874
    @chakravarthis2874 5 лет назад

    Yenakku oru varudam kodungal naan sathiyai ozhithu kattuguren

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 5 лет назад

    Hi hi support Dmk
    Can you explain Dmk please

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад

    1500 penpu naakeyar kalathula than pariyarkal atimai padu tha patarakal

  • @kannanc8939
    @kannanc8939 5 лет назад +14

    Thelivana pachi arumai.

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад

    Sc ku 18% edu othekidu iruku mbc 30% iruku bc 20% iruku oc 10% iruku ne saluka pathi pasatha

  • @karpithamizh3032
    @karpithamizh3032 5 лет назад

    Panbana arivarndha badhilgal...

  • @user-xr2vp9ll9o
    @user-xr2vp9ll9o 5 лет назад +5

    .நாம் தமிழர் கட்சி சாதியை ஒழிக்கும் உங்கலாள முடியாது ஏன்னா பச்சோந்தி!

    • @chrizwchristopher6783
      @chrizwchristopher6783 5 лет назад

      Adhayum varalaru pakkadhana pohuthu... about NTK?

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 лет назад

      Naam thamizharal saadhiyai valarkadhan mudiyum....

    • @amalatheebanamalraj4880
      @amalatheebanamalraj4880 5 лет назад +1

      தமிழன் 24/7 நாம்தமிழரின் பெயரை கெடுக்காதீர்கள்

  • @MMurugiahlic
    @MMurugiahlic 5 лет назад +1

    The great Leader Thiruma sir than

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад

    Unaka pariyar kala pathi ena da theriyun

  • @karika3768
    @karika3768 5 лет назад +1

    Good leader

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok 5 лет назад +1

    The great leader Dr.Thol thiruma.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 лет назад +17

    சாதி இங்க பிரச்சினை இல்ல.
    உனக்கு மட்டுமே பிறர் உழைப்பை சலுகையா கொடுக்குறாங்களே அது தான் பிரச்சினை.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 5 лет назад +4

      Kannan Kannan நீ செருப்பாலேயே அடிவாங்குவ

    • @kabilanb1739
      @kabilanb1739 5 лет назад +2

      ஆதலால் தாங்கள் SC, ST ஆக மாறி விடுங்கள்... SC, ST மக்கள் உயர் சாதியினராக இருக்கட்டும்.. SC, ST மக்கள் செய்யும் வேலையை செய்யுங்கள்..

    • @jeevanarts8254
      @jeevanarts8254 5 лет назад +2

      பிரச்சனைனா சாவுடா சாதிவெறி நாயே

    • @mohanram9328
      @mohanram9328 5 лет назад +2

      உனக்கு ஒரு பெண் இருந்தால் தாழ்த்தப்பட்டவருக்கு கொடுத்து அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பார்த்து சந்தோஷப்படுங்கள்..

    • @MegaSimha
      @MegaSimha 5 лет назад

      @@narayananlakshmi9579 நீ மாட்டு மூத்திரம் குடி டா நாயே

  • @anandraj7193
    @anandraj7193 5 лет назад

    VARVCK

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад

    Periya kovila pusari raja raja sola perum pariyan raja raja solan kula daviam sivapariyan sola vamsam sera vamsam pariyarkala than pooi veralaru padi po da

  • @muralidharanraghavan2528
    @muralidharanraghavan2528 5 лет назад +1

    All are becoming doctor..who has given him PHD

    • @reganjoans
      @reganjoans 5 лет назад +1

      Definitely not pappans!!

  • @gayathrisankar9320
    @gayathrisankar9320 5 лет назад +1

    எனக்கு தெரியல திருமாவளவன் அப்படி என்ன சாதித்து சாதித்திருக்கிறார் எனக்கு தெரிஞ்சு மயிலாடுதுறையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது அது எந்த வருடம் என்று எனக்கு தெரியல ஆனால் 1997-2000 இந்த வருடத்துக்குள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது அதில் பாதி தூரத்தில் அவர் ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது எனக்கு நன்கு தெரியும் அதே பகுதியில் நான் வசிக்கிறேன் அவர் அராஜகம் ரொம்ப அத்துமீறி எது இதில் இவர் சனாதன கொள்கையை கொண்டு வருவான் அவன் கேடுகெட்ட அரசியல்வாதிகள் எனக்கு நன்கு தெரியும் இவன் ஜாதி வெறியன் வெறி திருமாவளவன் பேட்மேன்

  • @pandipara9491
    @pandipara9491 5 лет назад +2

    ஐயா உங்களை எதிர்து தோற்றவறும் ஆதிதமிழர் தானாமே !!!!

  • @DevaSingh-et2ms
    @DevaSingh-et2ms Месяц назад

    Sathiyayenolikkavendumkoliyavathunusoluvirkala

  • @ruppeshmask2542
    @ruppeshmask2542 5 лет назад +4

    Andha aasa vera iruka 😂😂😂😂 chidhambarathula win panavey seathu sunamaita 😂😂😂... Kuruma

  • @ashwathi2450
    @ashwathi2450 5 лет назад +4

    Nee cm lam aga mudiyathu.........sari agitinaa mark vaichi mattum Vela kodu Papoom...............

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 5 лет назад

    Trimaran ramada
    renduperum irukkarabaraiyil jathi unarvu irrukkum mattha jathikaran evanachum pesarana neenga renduper in than pesi nattai kedukkiranga

  • @roshinimaricar5219
    @roshinimaricar5219 5 лет назад

    KALLA VOTES ! BJP SATYANAS !

  • @_tamilan_suman
    @_tamilan_suman 5 лет назад

    Ean kita tamil tiping eila iru tha unku veralaru soilura va

  • @sathik-zj9ny
    @sathik-zj9ny 5 лет назад +1

    கெத்து திருமா

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 5 лет назад +6

    வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

  • @kumaravel230
    @kumaravel230 5 лет назад +1

    தெளிவான பார்வை சிறந்த பேச்சு