எதிர்பார்ப்புடன் காத்திருந்த கமிட்டி.. பேரிடி கொடுத்த அலங்கநல்லூர் மக்கள்.. நடக்குமா? நடக்காதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 33

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 2 часа назад +53

    ஸூப்பர்👍 உள்ளூர் காளைகள் இல்லை என்றால் ஜல்லிக்கட்டே தேவை இல்லை.இந்த போராட்டம் நியாயமானது.

  • @kowsalyamunisamy8461
    @kowsalyamunisamy8461 2 часа назад +28

    இது என்னடா கொடுமையா இருக்கு. இந்த போராட்டம் கரெக்ட் தான். We support 👍

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns 2 часа назад +38

    திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு இதுதான் திமுகவின் பரிசு

  • @SaravanaKumar-nf8ud
    @SaravanaKumar-nf8ud 2 часа назад +21

    போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐👍

  • @V.S.KPannai
    @V.S.KPannai 47 минут назад +2

    அலங்காநல்லூர் மக்களுக்கு வாழ்த்துக்கள் அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தை காண்பிப்பதற்கு

  • @lakshmitv5406
    @lakshmitv5406 Час назад +4

    சொந்த வீடு, சொந்த நிலத்தை பயன் படுத்த தடை.அடுத்ததாக சல்லிக்கட்டுக்கும் சொந்த ஊர் கார்களுக்கு அனுமதி இல்லை.என்ன தான் நடக்கிறது தமிழகத்தில்.

  • @ntpalanisamytirumalai4105
    @ntpalanisamytirumalai4105 Час назад +9

    உள்ளூர் மக்களுக்கு 200 token வழங்கி இருக்க வேண்டும்

  • @Klj897
    @Klj897 Час назад +11

    ஓட்டு போட்ட ‌மக்களுக்கு சமர்ப்பணம்

  • @krishanamuthu8875
    @krishanamuthu8875 2 часа назад +12

    அரசியல் புகுந்து விட்டது.

  • @MuruganN-m5d
    @MuruganN-m5d Час назад +3

    உள்ளூர் காளைகளுக்கு தான் முதல் மரியாதையும் சரி முதல் விளையாட்டும் சரி

  • @lakshmitv5406
    @lakshmitv5406 Час назад +2

    Our TN govt must support this people.allow this people immediately

  • @vijayasarathi4022
    @vijayasarathi4022 24 минуты назад +2

    மொதல்ல எதுக்கு பா ஸ்டாலின் படம் போடு இருக்கு கோவில் சாமி படம் போடம்மா 💯🙏🏻 சாமி படம்தான் போடணும் 💯💯😎

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 2 часа назад +7

    Super 👌

  • @tamilan212
    @tamilan212 2 часа назад +14

    தமிழக அரசுக்கு டாஸ்மாக் நடத்த தான் தகுதி இருக்கிறது ஜல்லிக்கட்டு நடத்த அல்ல 😂🎉 அலங்காநல்லூர் மக்கள் நடத்த வேண்டும்🎉

  • @prabhu4910
    @prabhu4910 13 минут назад

    சரியான போராட்டம் 👍🙏👍👍👍

  • @murugencp9206
    @murugencp9206 16 минут назад

    மதுரை மாவட்டத்தில் வருவாய் துறை மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் மாடு மற்றும் மாடு பிடிப்பவர்கள் டோக்கன் ரூ 5000/- முதல் ரூ 20000/- வரை விற்கிறார்கள்.

  • @Kovaithangam-q8r
    @Kovaithangam-q8r 2 часа назад +8

    Dmk ஜல்லிக்கட்டு அப்டி தானே இருக்கும்

  • @sakthivelk687
    @sakthivelk687 Час назад +2

    Ok porumaya erunka anamai ji varuvau

  • @MannannagaNaga
    @MannannagaNaga 2 часа назад +2

    Jallikattula katchikaranukku ennada vela naalaikku unga thalaivara oru matta pudikka sollungada

  • @prabhu4910
    @prabhu4910 11 минут назад

    கடந்த சில வருடங்களாக (உண்மை, அதாகப்பட்டது திமுக ஆட்சிக்கு வந்த பின்)

  • @rebinsj9957
    @rebinsj9957 Час назад +1

    Ullur madu vida patta piragu aduthavan mattai vida vendum yaru oorila yaru da raja😊

  • @saravanand7759
    @saravanand7759 2 часа назад +3

    Dmk aatchiyla arasiyal thaan nadakkum..

  • @SettuBold-p4i
    @SettuBold-p4i 2 часа назад +1

    Chennai la podalama poorattam 😅😅😅😅

  • @V.S.KPannai
    @V.S.KPannai 49 минут назад

  • @somasundaram8963
    @somasundaram8963 Час назад +1

    Good porattam vetriii peravendum

  • @chitratimes6605
    @chitratimes6605 2 часа назад +1

    😢

  • @lead-mani
    @lead-mani 2 часа назад +5

    Dmk கட்சி udhaynaa ஜல்லிக்கட்டு

  • @TN49-ntk
    @TN49-ntk Час назад +1

    பரையர் மக்களை ஒதுக்கியதின் விளைவு...