இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் எந்த அரசு அமைந்தாலும் அதில் மதுரை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெரும் எம் எல் ஏக்களில் ஒருவர்க்கு கண்டிப்பாக மந்திரி பதவியும் கிடைத்துவிடுகிறது. மதுரை சட்டமன்றதொகுதி மந்திரிகளும், எம்எல்ஏக்களும் மதுரைக்காக உழைத்த லட்சணம்தான் இது.
இப்பவும் மழை அதிகம் பெய்துள்ளது என்று அரசு தப்பிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறையாவது சரியாக ்தூர் வாரினார்களா?.இப்போது மழையின் மீது குற்றம் சொல்கிறார்கள்.
ஓடை ஓரம் உள்ள பகுதிகள் கம்மாய் குளம் அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் பாதிப்பு.. நேற்று அதிக நேரம் இந்த பகுதிகளில் மழை பெய்ததால் வெள்ளம் வடிய நேரம் ஆனது.. ஓடை நிரம்பி சாலை வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் பெருகியது.. இன்று எங்கள் பகுதிகளில் சரி ஆகிவிட்டது
மதுரை முழுமையாக மழைநீரில் மூழ்கிவிட்டது போன்ற உருவகத்தை ஊடகங்கள் மட்டுமே உருவாக்குகின்றன, சில பகுதியில் மழைநீரால் மக்கள் பாதிக்கப்பட்டது உண்மை தான், ஆனால் நேற்று பாதிக்கப்பட்ட இடத்தில் இன்று போய் பார்த்தால் பாதிப்பு இருந்த தடம் தெரியாது, நானும் செல்லூரில் தான் இருக்கிறேன்
Don't create panic today there is no rain except for 10 mts, around 8;pm West and north side of madurai no problem like kochadai pazhanganatham thirunagar etc Those, areas, near pond are issues
Have you seen any politician suffering like this? If people elect selfish people to power, this is the result. They will not do anything for you. They have no time to look after the people. They have only time to fill their pockets. Is there anyone , except a very very few, who is in politics to SERVE the people?
கால்வாய்களில் நெகிழி அடைத்து உள்ளது மழைநீர் செல்ல வழி இல்லை
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் எந்த அரசு அமைந்தாலும் அதில் மதுரை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெரும் எம் எல் ஏக்களில் ஒருவர்க்கு கண்டிப்பாக மந்திரி பதவியும் கிடைத்துவிடுகிறது. மதுரை சட்டமன்றதொகுதி மந்திரிகளும், எம்எல்ஏக்களும் மதுரைக்காக உழைத்த லட்சணம்தான் இது.
This is daviad model rules very very worest people not likely to this government 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
தூர் வார ஏற்பாடு செய்யாத இந்த அரசு
கண்டிப்பாக தேர்தலில்
விளைவுகளை சந்திக்கும்
Madurai ku Prachana vandhalum kavalaye illa..enga Amma Meenakshi ellathaum pathukuvaanga...
வெள்ளம் ஒருநாளானனாலுய்ம் மக்கள் உடமைகள்இளக்கின்றனர்
மதுரைக்கு 5 செ.மீ மழையை மிக அதிகம். அதற்கு மேல் தாங்காது. ஏற்கனவே முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது.
இப்பவும் மழை அதிகம் பெய்துள்ளது என்று அரசு தப்பிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறையாவது சரியாக ்தூர் வாரினார்களா?.இப்போது மழையின் மீது குற்றம் சொல்கிறார்கள்.
Karisalkulam,pandian agar,koodalnagar
Please,give the date of the news.
Madurai ok which place u have mention particular place .
4 to 5 cms rain super , vidiya aachi. Madurai ki ethana kodi.
40:40 என்னாச்சி
Always.
எங்கடா இது எப்போ.. மதுரையில் தானடா நான் இருக்கிறேன்.. அப்படி ஒன்னும் இல்லையே
😂😂😂 Adhaan enakum purila
Yes entha mediakaranka imsai mudiyala. Enka madurai nalla than irruku. Romba build up. 😂😂😂😂😂
ஓடை ஓரம் உள்ள பகுதிகள் கம்மாய் குளம் அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் பாதிப்பு.. நேற்று அதிக நேரம் இந்த பகுதிகளில் மழை பெய்ததால் வெள்ளம் வடிய நேரம் ஆனது.. ஓடை நிரம்பி சாலை வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் பெருகியது.. இன்று எங்கள் பகுதிகளில் சரி ஆகிவிட்டது
show tvs nagar, tirunagar, P & T nagar......why media showing 40 yrs low level areas
முதலில் பத்திரிக்கை
தர்மப்படி செயல்படுக....
இப்படிப்பட்ட
முரண்பாடான
தலைப்பு பதிவிடுவதை
கைவிடுக.....
Konja nanjama senchinga pavam, anru kannaki madurai erithal, inru kanga devi madurai ya kulirvithu alithal😂
Oru ooratchikku oru yeri, oorukku oru kulam, managaratchikku oru sitranai ena thittangal vendum....
மதுரை முழுமையாக மழைநீரில் மூழ்கிவிட்டது போன்ற உருவகத்தை ஊடகங்கள் மட்டுமே உருவாக்குகின்றன,
சில பகுதியில் மழைநீரால் மக்கள் பாதிக்கப்பட்டது உண்மை தான்,
ஆனால் நேற்று பாதிக்கப்பட்ட இடத்தில் இன்று போய் பார்த்தால் பாதிப்பு இருந்த தடம் தெரியாது,
நானும் செல்லூரில் தான் இருக்கிறேன்
இனி இப்படித்தான்
நீர் போகும் வழிகளில் வீடுகள் ஏரிgalil ஆக்கிரமித்து erunthal ethuthan earkai நமக்களித்த தண்டனை.
Don't create panic today there is no rain except for 10 mts, around 8;pm
West and north side of madurai no problem like kochadai pazhanganatham thirunagar etc
Those, areas, near pond are issues
How is Karupauurani and adjacent othapatti areas
That is routine work of Thanthi TV.. always spreading false and rumours.... If raining water logging is natural...but this TV exaggerate the issue....
Eyarkai kitta yena technology oh yentha. Village um onum panamudiyathu mundinja varaikum yeraika kapathunga apo than athu nammala kapathum
Have you seen any politician suffering like this?
If people elect selfish people to power, this is the result. They will not do anything for you. They have no time to look after the people. They have only time to fill their pockets. Is there anyone , except a very very few, who is in politics to SERVE the people?
Q1
dei.. nanum madurai dhan da ... indha kadasila irundhu andha kadasi varaikum travel pannuvayn da daily for my job . ipdi thanni nindu na paakavay illada . ennada periya fraud ah irukenga 😂😂😂😂