கந்த குரு கவசம் பாடல் வரிகளுடன் | Soorasamharam | POWERFUL KANDHA SASTI SPL MURUGAN DEVOTIONAL SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2022
  • Track Bhakti is a Devotional Song channel, which can fill your heart and soul
    Subscribe to our channel: bit.ly/2UMPL8t
    Song: Kandha Guru Kavasam
    #Bhakti #DevotionalSongs #TrackBhakti #soorasamharam #murugansongs
    This channel features devotional songs from great singers and legendary artists like Unnikrishnan, P.Susheela, Vani Jairam, L.R.Eswari, S.P.Balasubramanium, S.Janaki, Chitra. This channel also features the greatest singers of the devotional music industry, such as Pushpavanam Kuppusami, Gana Ulaganathan, Krishnaraj, NR Thiyagarajan, Unni Menon, Malar Rajendran, Veeramani Raju, Chandrasekar Bhagavathar, Gpopika Poornima and many.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 668

  • @Manimegalai-ph2dq
    @Manimegalai-ph2dq Месяц назад +1

    Muruga enakku udambu muluvathumaga kunamaga vendum muruga saranm🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Месяц назад +2

    Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @user-hy8ij4lw5o
    @user-hy8ij4lw5o Месяц назад +1

    என் அம்மா நலமா வீடு திருமா அருள் புரியுங்கள் இறைவா

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg Месяц назад +2

    ஓம் முருகா நீ தான் என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் முருகா சரணம் ஓம்

  • @kannammam3536
    @kannammam3536 2 месяца назад +1

    முருகா சரணம் ❤ கந்தா சரணம் ❤குகனே சரணம் ❤❤❤❤❤❤❤❤

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 15 дней назад +1

    ஓம் முருகா போற்றி 🙏

  • @sdevi-zb5xq
    @sdevi-zb5xq Месяц назад +1

    Om muruga kulanthai varam tharuvai appa muruga please

  • @sureshkarai6636
    @sureshkarai6636 Месяц назад +1

    Muruga en udampu sariyaga vendum Saravana bava

  • @senthilkumari-sf2bm
    @senthilkumari-sf2bm Месяц назад +1

    முருகா என் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அரோகரா அரோகரா

  • @SangeethaSangeetha-sr2jy
    @SangeethaSangeetha-sr2jy 2 месяца назад +1

    Murga yankku porulathara veechikkudu. Selvam sezipodu vazanum kuzanthikku ganam varanum🙏🙏🙏🙏🙏💯

  • @pushpamano8991
    @pushpamano8991 5 месяцев назад +1

    OM GAMAPATHY OM SARAVANABAVA NAMO NAMAGA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @sunda.g8805
    @sunda.g8805 Месяц назад

    திருச்செந்தூர் முருகா சரணம் என் கடையில் வியாபாரம் பெறுக அருள் புரிவாயாக முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @p.nagasubbus.perumal8370
    @p.nagasubbus.perumal8370 24 дня назад

    ஓம் முருகா 🙏 நோய் இல்லாத வாழ்வை கொடு முருகா 🙏

  • @palaniyammalr201
    @palaniyammalr201 4 месяца назад +1

    ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ❤❤❤

  • @KalidhashV
    @KalidhashV 2 месяца назад +1

    Appa Murugan EN maganukku nalla velai Kodaikanu murga Om Saravana Bhava poetry

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 3 месяца назад +1

    Muruga,eanakkum,ean,kuzangthaikallukkum,thunnaiya,erupa,adiyen,eapothum,kudavea,eruppamuruga,muruga,muruga,muruga,muruga,muruga

  • @nithiyanandanr9554
    @nithiyanandanr9554 Месяц назад +1

    Muruga bhagvane ennakku naan ninitha velai kedaikka arul purivaai deivame om saravana bhava

  • @selvaraneebalakrishnan7821
    @selvaraneebalakrishnan7821 9 месяцев назад +23

    முருகா இந்த கடன் பிறச்சனனயில் காப்பாத்தூ

  • @VenushasriVenushasri
    @VenushasriVenushasri 28 дней назад

    ஓம் முருகா ஓம் சரவணபவ கந்தா சரணம் ஸ்ரீசெந்தில் ஆண்டவர் துணை முருகா போற்றி கந்தா போற்றி வேலா போற்றி சண்முகா போற்றி

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 8 месяцев назад +30

    ஓம் சரவணபவ போற்றி. அப்பா முருகா உன் திருச்செந்தூர் கோயில் நான் வருவதற்கு அருள்புரிய வேண்டுகிறேன். என் கஷ்டங்களை தீர்த்து மன வேதனை நீக்கி அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா.

  • @magi2008
    @magi2008 Месяц назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி முருகா முருகா

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 29 дней назад

    ஓம் அமிகு முருகா போற்றி போற்றி.
    ஓம் அமிகு சரவணபவ போற்றி போற்றி.
    ஓம் அமிகு இந்த குரு பகவானே போற்றி போற்றி.

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 6 месяцев назад +20

    எங்களுக்கும் ஒரு குழந்தை வரம் கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகா சரணம்

  • @user-sc7cq7lx3l
    @user-sc7cq7lx3l 8 месяцев назад +16

    ஓம் முருகா குழந்தைக்கி இதயத்தின் துடிப்பு வரவேண்டும் என் குழந்தை நாள் பிறகு வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா திருச்செந்தூர் முருகா

  • @ssangeetha8611
    @ssangeetha8611 7 месяцев назад +20

    முருகா உன்னைப்போல் ஒரு ஆண் மகனை பெற்றெடுக்க வேண்டும் அருள் புரிவாயாக முருகா ஓம் முருகா போற்றி

    • @JDas-uq7pv
      @JDas-uq7pv 27 дней назад

      UpodmbuthzarnthkidKkuma akkusukamakasayumativandokirammurjka

  • @Thiya.6464
    @Thiya.6464 Месяц назад

    ஓம் முருகனே போற்றி....என் அப்பனே போற்றி

  • @balamuruganyuva3457
    @balamuruganyuva3457 8 месяцев назад +24

    முருகா எங்களுக்கு உன்னே போல் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் முருகா🙏🙏🙏

  • @pavithraarunkumar1631
    @pavithraarunkumar1631 8 месяцев назад +24

    குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாயாக..... என்னை போன்று குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஐயா...🙏 மைந்தன் வேண்டும் வரம் அளித்து மகிழ்வாயாக.... ஓம் சரவணபவ🙏🙏🙏😭🥺

  • @anbu.vengatanbu.vengat5480
    @anbu.vengatanbu.vengat5480 6 месяцев назад +5

    நிம்மதியாக வாழுனும். ஆண்டவனே

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf Месяц назад

    ஸ்ரீ,பழனிமலை,முருகா,ஆண்டவா,என்,எதிரிகள்,ஒளிய,வேண்டும்,ஓம்,சரவணபவ

  • @ranishanmugam3779
    @ranishanmugam3779 8 месяцев назад +19

    குகனுண்டு குறைவேதும் இல்லை.மயிலுண்டு பயமேதும் இல்லை. வேல் உண்டு வினை என்றும் இல்லை. ஓம் சரவண பவ துணை.

  • @VVSVlifejourney777
    @VVSVlifejourney777 7 месяцев назад +5

    முருகா உங்கள் அருள் ஆசிர்வாதம் உங்கள் துணை எங்களுக்கு வேண்டும்.

  • @sunderiraja2613
    @sunderiraja2613 2 месяца назад +3

    ❤muruga en peran 4vayathu P.KABILAN kuudia seekirathil saralama pesavendum 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-xi2ey4me8b
    @user-xi2ey4me8b 6 месяцев назад +1

    om muruga 🌺🌸🙏🙏🙏🪔🪔🥥🥥🌸🌺

  • @ThangaPonnu-ux8oz
    @ThangaPonnu-ux8oz 2 месяца назад +4

    முருகா என் கடன் பிரச்சினை தீர்ந்து விடப்பா என் மகன் நல்லா படிக்கனும் நோயில்லா வாழ்வும் குறையில்லா செல்வம் தந்தருல்வாய்

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 22 дня назад

    ஓம் அமிகு கந்தா குரு கவசம் போற்றி.

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 8 месяцев назад +15

    முருகா எனக்கு பேரன் பிறந்துள்ளான் 😅 அடுத்த ஆண்டு பேத்தி பிறக்க அருள்புரிவாய் கந்தா கதிர்வேலா திருச்செந்தூரானே செந்தில் குமரா வடிவேல் அழகா வேலவா‌ ❤❤❤

  • @user-mz9zo2lc1l
    @user-mz9zo2lc1l 2 месяца назад +2

    ஓம் சரவண பவ போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @krishnaveni2885
    @krishnaveni2885 8 месяцев назад +16

    முருகா என் பொண்ணை எனக்கு நல்லபடியா காப்பாத்தி கொடு முருகா ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கருணைக்கடலே போற்றி ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sheeladevisheeladevi4963
    @sheeladevisheeladevi4963 Месяц назад

    En Veetu Karar Kudiye marakkanam Muruga

  • @senthilkumersenthilkumer9484
    @senthilkumersenthilkumer9484 10 месяцев назад +24

    முருகா எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும் ஆண்டவா🙏🙏🙏🙏🙏🙏

  • @AyubKhan-cq7oz
    @AyubKhan-cq7oz Месяц назад +4

    Om saravana bava potri om una ta naberka appa om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @subbarayaluv9295
    @subbarayaluv9295 3 месяца назад +3

    முருகா என் மகனுக்கு நல்வாழ்கை அமைய அருள்புரிவாய் ஐயா பனிகிறோம்

  • @sathishannachi1999
    @sathishannachi1999 7 месяцев назад +5

    ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

  • @aravinthkaruppusamy5618
    @aravinthkaruppusamy5618 8 месяцев назад +6

    என் மகனுக்கு விரைவில்வாரிசு வர அருள் புரிவாயாக.ஓம்சரவணபவ.

  • @user-kq4rw7ys2r
    @user-kq4rw7ys2r 8 месяцев назад +71

    ஒம் முருகா எனக்கும் குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை வரம் தாருங்கள் முருகா🙏🙏🙏

    • @sivanessan24sara17
      @sivanessan24sara17 4 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Rani-gh4tr
      @Rani-gh4tr 2 месяца назад

      8:17 8:17 ui Dr CT hu hu hu ki se z?s3_55+(​@@sivanessan24sara17

  • @user-et9kz3lz5n
    @user-et9kz3lz5n 5 месяцев назад +1

    En thakai kanavar akka kuzaithaikal karthika ethes nalamudan vazaun arul vandum muruga

  • @djffgaming9142
    @djffgaming9142 2 месяца назад

    Om muruka podri

  • @Mariyammal1999
    @Mariyammal1999 3 месяца назад +5

    முருகா எனக்கு நல்லது நடக்கனும்

  • @dhanamr8858
    @dhanamr8858 27 дней назад

    முருகா சரணம் சரணம் சரணம்❤️🙏💐🎉

  • @nathansiva1707
    @nathansiva1707 7 месяцев назад +11

    முருகன் நல்வழி காட்டுவார்
    🙏🌹🙏

  • @anushabiakv5526
    @anushabiakv5526 8 месяцев назад +4

    அப்பா நான் எழுந்திருச்சு நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் ஓம் முருகா போற்றி எப்பொழுதும் அப்பா துணை

  • @maharaja1235
    @maharaja1235 10 месяцев назад +8

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி ஓம் விநாயகர் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி ஓம் சூரிய பகவான் போற்றி ஜெய் ஹனுமான்

  • @moorthyr.k.moorthy609
    @moorthyr.k.moorthy609 22 дня назад

    OM Saravana bava 🙏🙏🙏

  • @RanjaniC-rz6fj
    @RanjaniC-rz6fj 9 месяцев назад +9

    முருகா என் அக்கா மாமாவுக்கு உன்னை போல் ஒரு வேண்டும் முருகா சரவண பவன் போற்றி போற்றி

  • @ManiMani-lv5hx
    @ManiMani-lv5hx 6 месяцев назад

    ஓம் சக்தி துனை 🙏🙏🙏

  • @pjanakipjanaki5151
    @pjanakipjanaki5151 Месяц назад

    ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @pandirajendran7280
    @pandirajendran7280 15 дней назад +1

    எனக்கு கல்யாணம் வேலை குழந்தைபாக்கியம்தாருங்கள்முருகா

  • @ranji3685
    @ranji3685 2 месяца назад +3

    முருக என் மகனுக்கு திருமணம் நடை பெற அருள் புரிய வேண்டும்

  • @gunaananth7807
    @gunaananth7807 4 месяца назад +1

    முருகா எனக்கு மன நிம்மதியை தா 🙏🙏🙏🙏

  • @user-gq9es1fb2f
    @user-gq9es1fb2f 5 месяцев назад

    Om muruga potti ❤

  • @Pushparaj-tf7yq
    @Pushparaj-tf7yq 8 месяцев назад +7

    கந்தா போற்றி, கடம்பா போற்றி, கதிர்வேல் முருகா சரணம் 🙏🙏🙏

  • @velayudhampalayamkurur8460
    @velayudhampalayamkurur8460 7 месяцев назад +8

    முருகா உன்பாதத்தை பிடித்த என் மகனுக்கு குழந்தை வரம் கொடுத்து விடப்பா

  • @tn61jcbabarna80
    @tn61jcbabarna80 8 месяцев назад +18

    ஓம் சரவண பவாய நமக முருகா நீயே எனக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் அப்பா🙏🙏🙏🙏🙏

  • @user-cr8eu6vi6b
    @user-cr8eu6vi6b 8 месяцев назад +7

    முருகா என் பண பிரச்சனை தீரன்னும் நான் ஏமாந்த பணம் என்னிடம் வர அருள் புரி முருகா நான் உன்னையே நம்பி இருக்கேன் அப்பா

  • @SokkalingamSokkalingam-hg1mq
    @SokkalingamSokkalingam-hg1mq Месяц назад

    🙏ஓம் முருகா போற்றி 🙏

  • @user-pf5gn7tk8c
    @user-pf5gn7tk8c 3 месяца назад +3

    முருகா என் மகனுக்கு திருமணம் ஆக வேண்டும்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 месяцев назад

    ஓம் சரவணபவாய நமக ! ஓம் சரவணபவாய நமக ! ஓம் சரவணபவாய நமக ! 🌹🙏

  • @varalasulatest8749
    @varalasulatest8749 8 месяцев назад +9

    Muruga yenaku kuzhandhai backiyam dha muruga🙏🙏😭😭

  • @mathusuthanan9368
    @mathusuthanan9368 8 месяцев назад +2

    Thirumana thadai Nenga vendum Murugam Thirumanam nadaka vendum Muruga

  • @pandirajendran7280
    @pandirajendran7280 15 дней назад +1

    என்னையநிறையஏமாத்துராங்க என்னையகேவலம்படுத்தரங்கஅவமானம்படுத்துரங்கவாழவேபிடிக்கவில்லைமுருகா

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf Месяц назад

    ஸ்ரீ,முருகன்,ஆண்டவனே,என்,குழந்தையை,நடக்கவையிங்க,ஸ்ரீ,முருகன்,ஆண்டவனே,உங்கள்,பாதம்,பனிகிறேன்,ஓம்சரவணபவ,ஓம்

  • @Pavi_loki
    @Pavi_loki 8 месяцев назад +1

    Om Murugappa Pothri Pothri Pothri Pothri Pothri Pothri🙏🙏🙏🙏🙏🙏

  • @jithangrapics4966
    @jithangrapics4966 8 месяцев назад

    Om murugaa

  • @SelviSelvi-qz7sq
    @SelviSelvi-qz7sq 9 месяцев назад +12

    ஓம் முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தருமாடி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் முருகா

  • @ammuanitha2412
    @ammuanitha2412 8 месяцев назад +1

    Murugha en makanai arrokiyamagevum ollukamakevum valarkka thunaiya erupai ayya om saravanapavah

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy 5 месяцев назад +1

    அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ct6ni2hg7y
    @user-ct6ni2hg7y 8 месяцев назад +4

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்னையும் என் பிள்ளையும் காத்தருள்வாய் அப்பா உன்னை மட்டும் நம்பி இருக்கின்றேன் ஓம் சரவணபவ. 🙏

  • @selviselvam9374
    @selviselvam9374 8 месяцев назад +2

    Muruga enga appa nalla patiya enga vituku varanum ,avar tha engaluku ellam oom muruga

  • @user-qy2fe6fp3i
    @user-qy2fe6fp3i 8 месяцев назад +3

    Om Saravana bava

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 8 месяцев назад

    Om muruga potri

  • @rajeswaribabu8595
    @rajeswaribabu8595 6 месяцев назад

    எனக்கு வேலை கிடைக்க வேண்டும் முருகா!
    ஓம் முருகா!

  • @Selvamchitra-zi4yb
    @Selvamchitra-zi4yb 8 месяцев назад +2

    Om saravana bava

  • @subbarayaluv9295
    @subbarayaluv9295 3 месяца назад +1

    முருகா என் மகனுக்கு அருள் புரிவாய் துணை புரிவாய் ஐயா

  • @prathimaprathima7537
    @prathimaprathima7537 Месяц назад

    Enaku kuzhandai bakkiyam kudunga appa🙏

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 19 дней назад

    ஓம் முருகா என் கடன் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் முருகா என் மகன் நிம்மதியாக வேலை பார்க்க வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @duraipackian866
    @duraipackian866 6 месяцев назад

    Om Sharavana Bhava

  • @nanthakumar773
    @nanthakumar773 Месяц назад

    ஓம் சரவணபவனே சரணம்

  • @SaravananSaravanan-ie7dg
    @SaravananSaravanan-ie7dg 9 месяцев назад +2

    Murugaa appa

  • @anithadeleep6464
    @anithadeleep6464 7 месяцев назад +1

    ഓം മുരുകാ എല്ലാരേയും കാത്തോളണേ അസുഖം മാറ്റിത്തരാൻ കനിവുണ്ടാകണേ 🙏🙏🙏😊

    • @balasubramonianm6711
      @balasubramonianm6711 6 месяцев назад

      எல்லா அசுகங்களும் அத்தேகம் மாற்றி தரும் சகோதரா .. உறச்ச விசுவாசத்தோட பிரார்த்திக்குக..கைவிடில்ல.என்ற முருகா சரணம்

  • @sarathadevi1780
    @sarathadevi1780 2 месяца назад +1

    Muruga perumane ennoda paiyannukku nalla thunayai irukkanum pa🙏

  • @malathibrundha4754
    @malathibrundha4754 8 месяцев назад +4

    எனக்கு இடுப்பு வலியை தீர்த்து வைத்து விடுங்கள்,முருகய்யா.

  • @Arunraj-vn8ne
    @Arunraj-vn8ne Месяц назад

    Muruga engalukku kulanthai pakkiyam arulungal iraiva en eesanin Magane iraiva arul tharuvai oom saravanapava...

  • @badrinathk9031
    @badrinathk9031 8 месяцев назад +4

    Kadan prachanai theera vazhikattu muruga🙏🙏🙏

  • @user-bf1qy3xg7e
    @user-bf1qy3xg7e 9 месяцев назад +3

    Kadanai thirittu vaitthu vdu om muruga potti

  • @vidhyavanividhyavani7744
    @vidhyavanividhyavani7744 2 месяца назад

    Muruga neeya thunai muruga 🙏🙏🙏

  • @sandhiyanithish3218
    @sandhiyanithish3218 8 месяцев назад +6

    Ennaku unnai pola kulanthai piraka varam thaga pa🙏🙏🙏

  • @user-ix7kg7ng8t
    @user-ix7kg7ng8t 5 месяцев назад +1

    Om muruga potri muruga enaku kuzhanthai pakkiyam thara vendum appa muruga

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Месяц назад

    Om Reeng Sang Sarahanabhava Vasi Vasi Vasi 🙏🙏🙏🙏🙏🙏

  • @Thiya.6464
    @Thiya.6464 Месяц назад

    உன் புள்ளைகாக இத பண்ணி கொடு அப்பா