மாற்றம்! முன்னேற்றம்! சூட்கேஸ் மணி! | சீமான்,ராமதாசை கிழித்த கரிகாலன்! | Karikaalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • ‪@Dravidam100‬ #karikalan #trips #seeman #ramadas
    Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    X
    x.com/100Dravidam
    Instagram
    / dravidam100
    WhatsApp Channel
    whatsapp.com/c....

Комментарии • 117

  • @thangarajuc1336
    @thangarajuc1336 26 дней назад +19

    அருமை கரிகாலன். வெளுத்து வாங்குகிறீர்கள். உங்களைப்போன்ற தோழர்கள் வளரவேண்டும். நமது சமத்துவ சமூகத்தை, பிரிவினைவாத சுயநல மதவாத சாதியவாத கும்பல்களின் இருந்து காக்க வேண்டும்.

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 25 дней назад

      சில வருடங்களுக்கும் முன் ஒரு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி சன் நியூஸ் முதல் முதன்மை ஊடகங்களில் செய்தியாக வந்த கிருப்பமோகன் இப்போது கரிகாலன் என்ற தமிழ் பெயரை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு பாடம் எடுப்பது காலக்கொடுமை .

    • @MuruganDevarajan
      @MuruganDevarajan 16 дней назад

      Ppppppl

  • @supermani3275
    @supermani3275 26 дней назад +17

    வாழ்த்துக்கள் தோழர் கரிகாலன்.❤❤

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 25 дней назад +7

    கரிகாலன் உரையாடல் அருமை மாஸ்❤❤❤❤❤❤❤

  • @தமிழன்-இந்தியன்

    சிறப்பு தோழர் வாழ்த்துக்கள் 🤝🤝

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 26 дней назад +10

    Vazhga karigalan , and our social justice 🎉🎉🎉🎉🎉

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 26 дней назад +17

    Welcome கரிகாலன் மேஜிக் சோ சிறப்பு

  • @balakrishnan5127
    @balakrishnan5127 26 дней назад +10

    வாழ்த்துகள் தோழர் கரிகாலன் 🎉

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 26 дней назад +7

    அருமை

  • @srinivasankaliyan1266
    @srinivasankaliyan1266 25 дней назад +3

    வாழ்த்துகள் கரிகாலன்! முதல் மேடை பேச்சு முதிர்வு நிறைந்த வீர உரை! தொடருங்கள்!

  • @sundaravadanam3596
    @sundaravadanam3596 22 дня назад +1

    அருமை கரிகாலன்
    தொடரட்டும் தங்களின் பெரியார் பணி

  • @balachandernatesan152
    @balachandernatesan152 22 дня назад +1

    அருமை, சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரா

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 25 дней назад +5

    Super Bro
    அருமை
    அழகு
    செம்ம
    கிழி
    கிழி
    கிழிச்சிட்டிங்க
    கரிகாலன்
    வாழ்த்துக்கள்......
    👍👍👍👍👍👍....

  • @vasanthkumar7687
    @vasanthkumar7687 26 дней назад +4

    நாம் தமிழர் கட்சியினர் ஆதரவாளர்கள் தொண்டர்கள் இவர்கள் அனைவரும் அதிமுக கட்சி குடும்ப மூன்றாம் தலைமுறை வாரிசுகள்.திமுக எதிர்ப்பு மன நிலை சூழலில் வளர்ந்த காரணத்தால் சீமான் கும்பலுக்கு இரையாகி இப்போது அந்த சாக்கடையே பழகி சந்தனம் போல தெரிகிறது.முப்பது லட்சம் வாக்காளர்கள் திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சியால் பலனடைந்து இப்போது ஆரிய இரும்பு கோடாரிக்கு கைப்பிடியாக மாறி திராவிட ஆலமரத்தை வெட்டி வீச துடிக்கிறது.
    2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை,அன்புமணி,தினகரன்,சீமான் கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிராக உக்கிரமாக களத்தில் நிற்பார்கள்.சீமானை கோமாளியாக நினைத்து குறைத்து மதிப்பீடு செய்து ஏமாந்து விட கூடாது.மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்.லெட்டர் பேடு கட்சியாக இருக்கும் போதே திருச்சி போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார் என்றால் இவர்களை தற்கொலை படை செயல்படுத்தப்படுகிற அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.அண்ணா திமுகவுக்கு வீழ்ச்சி என்பது அண்ணாமலைக்கு எழுச்சி.அண்ணாமலை கையில் அதிகாரம் போனால் அது சீமானுக்கு போன மாதிரி தான் அர்த்தம்.

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 25 дней назад +2

      மிகச் சரியான கருத்து. தமிழ் மக்களை விழிப்புணர்வு ஊட்டும் சொல்லாடல். இதை எல்லா மக்களுக்கும் தொடர்ந்து பகிர வேண்டும்.

    • @ravichandran01
      @ravichandran01 25 дней назад +2

      ஆம்உண்மைதான்

  • @karthikraja5655
    @karthikraja5655 26 дней назад +11

    தோழர் கரிகாலன் அவர்களின் அறிவார்ந்த உரை அருமை

  • @VeerasamyGopi
    @VeerasamyGopi 26 дней назад +6

    Great

  • @saraswathicomputerscomputers
    @saraswathicomputerscomputers 24 дня назад +1

    super thalaiva speech.,

  • @pathofchrist777
    @pathofchrist777 26 дней назад +6

    அருமை நண்பரே

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 26 дней назад +4

    ❤awesome🎉 , Kari keep it up🎉

  • @arjunpc3346
    @arjunpc3346 26 дней назад +6

    Karikalan Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dropbox152
    @dropbox152 25 дней назад +5

    கரிகாலனின் முதல் மேடை பேச்சு அருமை இந்த பேச்சைக் கேட்டு சில சங்கிகள் கதறுகின்றனர்

  • @ravisp2497
    @ravisp2497 26 дней назад +3

    அருமை நண்பரே👌👌👌👋👋👋

  • @nackeerandesingu1765
    @nackeerandesingu1765 10 дней назад

    NICE STORY

  • @ramachandran8443
    @ramachandran8443 25 дней назад

    Super 👌👌 super

  • @chithraravi387
    @chithraravi387 25 дней назад +2

    நன்றி தோழர் நன்றி

  • @chinnaswamydharuman9602
    @chinnaswamydharuman9602 24 дня назад

    Supper bro

  • @johnvictor3887
    @johnvictor3887 25 дней назад +1

    நன்பா சீமான் pone எண் வேண்டும் அவன கிழித்து காயாபே டனும்

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 26 дней назад

    👍🏽👍🏽👍🏽

  • @selvakalai281
    @selvakalai281 25 дней назад +1

    Good speech.

  • @Rajendraprasad-eh8ky
    @Rajendraprasad-eh8ky 25 дней назад

    Matram munneatram. Padu eamatram ....,

  • @user-hd4cl3cf3v
    @user-hd4cl3cf3v 24 дня назад

    Hai Kiruba Mohen

  • @ramachandran8630
    @ramachandran8630 26 дней назад +2

    அன்பு Money

  • @SAIK-pn6tx
    @SAIK-pn6tx 25 дней назад +1

    அருமை என் அன்பு தோழர்❤❤

  • @SanjayKumar-p1j3b
    @SanjayKumar-p1j3b 26 дней назад

    Nalla pesudont afraid

  • @Srihari-l2g
    @Srihari-l2g 25 дней назад

    Karikalan Bro..Please keep safe hands of Dravidar Kazhagam...Suba Vee Sir..You must protect Young and energetic Comrades like Karikalan and Indrakumar....

  • @Mathan_raja_26
    @Mathan_raja_26 26 дней назад +1

    Congratulations brother karikalan 🎉🎉🎉

  • @jeevanvalli1584
    @jeevanvalli1584 25 дней назад +1

    சில வருடங்களுக்கும் முன் ஒரு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி சன் நியூஸ் முதல் முதன்மை ஊடகங்களில் செய்தியாக வந்த கிருப்பமோகன் இப்போது கரிகாலன் என்ற தமிழ் பெயரை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு பாடம் எடுப்பது காலக்கொடுமை .

    • @gowthamantamilarasan1452
      @gowthamantamilarasan1452 25 дней назад

      Proof kudunga thozhar....suma pesa vendam

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 24 дня назад

      @@gowthamantamilarasan1452 ruclips.net/video/39TikstMrOI/видео.html

    • @thalatamizh10
      @thalatamizh10 3 дня назад

      என்ன பா RSS இன் புதிய அஜெண்டாவா ...... அவர் செய்தார் என்றால் உண்மை தரவுகளை தாராளமாக சொல்லுங்கள்..... எதையாவது போற போக்குல அடிச்சி விட வேண்டியது...

  • @KumarRadha-be9vs
    @KumarRadha-be9vs 25 дней назад

    அவளோ ஒரு மனுஷன் போல ஒரு மனுஷன் அவனை பத்தி எல்லாம் பேசிட்டு இருக்கேன் சார் வேற எதுனா பேசுங்க சார் அவங்க எல்லாம் ஒரு நாய் நான் தான் இருக்காங்களா

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 25 дней назад

    Wonderful post.super Mr.karikaalan❤❤❤❤

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 25 дней назад

    நாம் தமிழர் பாதைகள்
    ஓய்ந்து போய் விட்டன
    ஓடித் திரிந்த ஆமைக் குஞ்சுகள்
    ஓய்வுக்கு வந்து விட்டன
    வரம்பு மீறிய தம்பிகளால் அண்ணனுக்கு
    படமாக வந்து போயின
    சீமானின் சிரிப்பு பேச்சுக்கள்
    கேலிச் சிரிப்புகளாக தம்பிகள் மத்தியில்
    நினைவாக ஒலித்துக் கொண்டன
    மஞ்சப்பொடி நிழலில்
    தடயங்கள் மட்டுமே அண்ணனுக்கு
    எஞ்சின
    விடை கொடுத்த தம்பிகள்
    விலகாமல் போன கறிக் கஞ்சிகளாக
    நின்றன

  • @antony5807
    @antony5807 25 дней назад

    Kareiklan. 2026. El. Alci. Marum. Usar

  • @kumaravelushanmugasundaram5634
    @kumaravelushanmugasundaram5634 25 дней назад

    ஆர் எஸ் எஸ்
    பாப்பான்
    கைக் கூலிகள்
    மணி
    சை மண்
    etc

  • @Balan-nf6fg
    @Balan-nf6fg 25 дней назад

    Karikalan bro. Super
    Unkalai pontravarkal. Ennum pesa ventum

  • @jamalmohideen2726
    @jamalmohideen2726 25 дней назад

    🎉❤😊.welcome

  • @user-fy2ng2ws8h
    @user-fy2ng2ws8h 24 дня назад

    கரிகாலா தேவி........ப...

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 26 дней назад

    ❤❤❤❤❤❤ super.bro.❤❤❤❤❤❤

  • @bharathicas
    @bharathicas 25 дней назад

    Excellent speech

  • @RajKumar-sf2if
    @RajKumar-sf2if 26 дней назад

    ❤❤❤

  • @devas5251
    @devas5251 25 дней назад

    Super brother

  • @user-kx6ds5ko3r
    @user-kx6ds5ko3r 26 дней назад

    சீமான் கழிவறை சுத்தம் செய்ய போறவன் தான்
    இப்படி கமென்பட்
    போடுவான்

    • @ravichandran01
      @ravichandran01 25 дней назад +1

      சீமானேஒருகழிசடைதானடா

  • @SanjayKumar-p1j3b
    @SanjayKumar-p1j3b 26 дней назад +1

    Neethan nalaya tamilagam

  • @gurunathanm2677
    @gurunathanm2677 25 дней назад

    GOOD. KARIKALLAN.

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 25 дней назад

    👌👌👌👌

  • @senthilnathank6163
    @senthilnathank6163 25 дней назад

    கதறுங்கடா
    கதறுங்க

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru 25 дней назад

    Super super bro gbu

  • @natesant7778
    @natesant7778 25 дней назад

    வெங்காயத் தோடு

  • @dossmaria6824
    @dossmaria6824 26 дней назад

    Karikalan bro ur speech👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramachandran8443
    @ramachandran8443 25 дней назад

    Super 🙏🙏 super

  • @maruthusiva5763
    @maruthusiva5763 24 дня назад

    நல்லா பேசுறிங்க ஆனா ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வாக்கை பெற வேண்டும் அந்த மாதிரி கட்சிதான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் அரசியல் அதிகாரம் பெறாத குயவர் விஸ்வ கர்மா அகமுடையார் குறவர் முத்தரையர் நாடார் யாதவர் போன்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் அதுதான் சமூக நீதியாக இருக்கும் நன்றி

  • @ganeshann7118
    @ganeshann7118 25 дней назад +1

    திராவிட நா...

  • @ThirumurthiK-f2v
    @ThirumurthiK-f2v 24 дня назад

    Suite case bell

  • @manivannans2683
    @manivannans2683 26 дней назад +1

    உன்னைபோள்போலிதமிழர்களைஎப்படிஅடையாளம்கான்பதுஎங்களுடயகுடிஅடையாளத்தைகைவிட்டாள்

  • @user-zl2fg1ks9b
    @user-zl2fg1ks9b 23 дня назад

    நேற்றுமுலைத்தகாலன்உணக்குதமிழ்நாடுஅரசியல்என்னதெரியும்சும்மாவாய்க்குவந்தபடிபேசிகிட்டுஇருக்காத கரிகாலன்அந்தபேருமாத்திவச்சுக்க ஒருமண்ணன்பேருஅதுநீவச்சுறுக்கறபேர்மாமகான்வச்சுக்க அதுநல்லாருக்கு

  • @SuntharaRasumb
    @SuntharaRasumb 26 дней назад +1

    Creat

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 25 дней назад

    மாற்றம் முன்னேற்றம் மாங்கா சூட்கேஸ் மணி=money

  • @reubendaniel8319
    @reubendaniel8319 26 дней назад +5

    இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல் இவர் பேசினால் இவருக்கு பணம் கிடைக்கும் வேடிக்கை பார்க்கும் மக்களுக்கு 111 ரூபாய் தான் பட்டை நாமம் தான் கிடைக்கும் இவர் கிருபா மோகன் திராவிட பெயர் கரிகாலன்

    • @subramanianm6178
      @subramanianm6178 25 дней назад +1

      உன் பேருக்கும் ஒரு விளக்கம் போடலாமே

  • @maruthusiva5763
    @maruthusiva5763 24 дня назад

    ஓட்டுக்கு பணம் தராத நாம் தமிழர் கட்சிக்குதான் என் ஓட்டு

  • @royalwolfgang250
    @royalwolfgang250 24 дня назад

    தம்பி,
    நான் மூ. வைகுண்டமாரி,
    விவாதிப்போமா,
    நானும் தந்தை பெரியார் & அண்ணன் அம்பேத்கர் வழிநடப்பவன்..
    தற்போது
    நாம் தமிழர் கட்சி யில் பயணிக்கிறேன்.
    தம்பி கரிகாலனுடன் விவாதம் செய்ய தயாராக உள்ளேன்.
    தம்பி கரிகாலன் தயாரா?
    அல்லது
    ஐயா
    சுப வீ தயாரா?
    மூ. வை. மாரி
    ஓட்டப்பிடாரம் தொகுதி,
    தூத்துக்குடி மாவட்டம்
    நாம் தமிழர்

  • @NewlookTailors-wh1rp
    @NewlookTailors-wh1rp 25 дней назад

    உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்.

  • @gkington4284
    @gkington4284 25 дней назад +1

    கிருபா மோகன் என்று உன் பெயரை போட துப்பில்லாத நீ பேசாதே

  • @ramalakshmi9442
    @ramalakshmi9442 24 дня назад

    திராவிட சொம்பு

  • @murugeshp8533
    @murugeshp8533 15 дней назад

    Poda daii .

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 25 дней назад

    இந்த பசுறு சைம்மா தாத்தா , உண்டி ராம்தாஸ் தாத்தா , பெட்டி அன்பு மணி தாத்தா இந்த மூன்று தாத்தாக்களையும் எண்ணெய் சட்டியில் போட்டு சுகம் காண வைக்க வேண்டும்

  • @mathavanmaddy5602
    @mathavanmaddy5602 25 дней назад

    Ennudaiya mana kumural thozhar..

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 25 дней назад +1

    மாங்கோ தாயிலி மணி 😜😜😜😜😜😜😜.... செத்த பயல் நாற பயல் மாங்கோ மணி 🤣

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 25 дней назад +1

    பானை..
    கரி பானை..
    கஞ்சிக்கு கூவும் கரிபானை😅😅😅

  • @அ.தமிழினியன்
    @அ.தமிழினியன் 25 дней назад

    ஸ்வீட் பாக்ஸ்கள்=மலம்

  • @shankarm1487
    @shankarm1487 25 дней назад

    நான் மதிக்கும் தம்பி... சொல்வது அனைத்தும் உண்மை...

  • @palanip-io3vf
    @palanip-io3vf 25 дней назад

    உங்கள் அம்மா தங்கை புண்டைசூட்கேஸ்

  • @senthilkumarg2580
    @senthilkumarg2580 24 дня назад

    Ivanku ayyavai pathi pesalana dash varathu

  • @jayamoorthyjayanna429
    @jayamoorthyjayanna429 26 дней назад

    கரிகாலன் கருணாநிதி குடும்ப கழிவறை கழிவு

  • @ramachandran8443
    @ramachandran8443 25 дней назад

    Super 👌👌 super

  • @ravichandran01
    @ravichandran01 25 дней назад

    மாட்டிறைச்சிமனிதனைநல்லதிடகாத்திரமுள்ளவனாகநிலைநிறுத்துவதில்முக்கியகாரனியாகிறதுஆரோக்கியத்தில்அக்கறைஉள்ளவர்கள்இதைவாரம்ஒருமுறைஉடல்நலிந்தவர்கள்இரண்டுமூன்றுமுறைஉண்பதுஅவசியம்உன்உடல்நலத்திற்குநீதான்பொருப்பு

  • @ramachandran8443
    @ramachandran8443 25 дней назад

    Super 👍👍 super