மகாபாரதம் பகுதி-50 சுகி சிவம்/ Mahabharatham part-50 SukiSivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • மகாபாரதம் பகுதி-50 சுகி சிவம்/ Mahabharatham part-50 SukiSivam
    #sukisivam #sukisivamlatest #sukisivam2019 #சுகிசிவம் #sukisivamexpressions #மகாபாரதம் #sukisivam mahabharatham #mahabharatham

Комментарии • 53

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 2 года назад

    ஆத்ம வணக்கம் சாய்ராம்

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 месяца назад

    Nandri ayya🙏🙏🙏🙏🙏

  • @ThePrakashkanur
    @ThePrakashkanur 3 года назад +2

    Excellent

  • @angavairani538
    @angavairani538 3 года назад +6

    அருமையான பதிவு அய்யா

  • @umarsingh4330
    @umarsingh4330 3 года назад +3

    நமஸ்காரம் குரு, அருமை. நன்றி

  • @vu3gtpcbe
    @vu3gtpcbe 3 года назад +2

    மிகவும் நன்றி 🙏👍

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 года назад +3

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...

  • @manimegala26
    @manimegala26 3 года назад +2

    நன்றி ஐயா

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 3 года назад +2

    மஹாபாரதம் இதிகாசத்தை அருமையான விளக்கங்கள் கருத்துக்கள் கூறி அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும்படி 50பாகங்களாக தொகுத்து அளித்ததற்கு நன்றி சார்

  • @SS-eg2en
    @SS-eg2en 3 года назад +1

    Thank you sir 🌞🌞🌞

  • @gokulaneela9569
    @gokulaneela9569 3 года назад +1

    Thank u sir

  • @praveenathangavel
    @praveenathangavel 3 года назад +1

    நன்றி ஐயா 🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 года назад +1

    Thanks Sir for your inspiration

  • @என்பாதை
    @என்பாதை 11 месяцев назад

  • @ponnusamyrangasamy6533
    @ponnusamyrangasamy6533 3 года назад +1

    வாழ்த்துவதற்கு வயதில்லை, வணங்குகிறேன்.. சிறு வயதில் ஞானி கலையரங்கத்தில் கோவையில் கேட்க ஆரம்பித்தேன்🙏

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 года назад

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @manjubalaji9441
    @manjubalaji9441 3 года назад +1

    Ossum 👌👍👍👍👍

  • @maya.v1351
    @maya.v1351 3 года назад +2

    🙏🙏🙏

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 3 года назад

    Super Ayya 🙏

  • @Thiruchitrambalamsrikanth3386
    @Thiruchitrambalamsrikanth3386 3 года назад +2

    💐💐💐👌👌👌🤝🙏🙏🙏💐💐💐

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 года назад +1

    கொடுக்கும் கர்ணன் பிடிக்கும் கண்ணன் வாழி ய வாழிய வே நன்றி ஐயா

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 года назад +7

    இதை முன்பே பதிவிட்டேன். மறுமுறையும் கர்ணன் மீது கொண்ட பரிவின் காரணமாக மீண்டும் பதிவிடுகிறேன். கர்ணனை ஏனோ சிலருக்கு பிடிப்பதில்லை. அது ஏன் என தெரியவில்லை. *இதிகாசத்திலும் சனாதன தர்மத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் இந்த பதிவினை மேலே தொடர்ந்து படியுங்கள். மற்றவர்கள் இதைத் தவிர்பது நலம்* 🏹🏹🏹 ⚜️⚜️⚜️PART 1 : மகாபாரத இதிகாசத்தை அதற்கு முன் தோன்றிய இராமாயண இதிகாசத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் ஒரு உண்மையை உணரலாம். திரேதாயுகததில் இராமாயணத்தில் விஷ்ணு அவதாரம் இராமபிரான். வாலி அண்ணன் . சுக்ரீவன் தம்பி. வாலி இந்திரனின் புதல்வன். சுக்ரிவன் சூரியனின் புதல்வன். ஒரு அரக்கனை கொல்ல வாலி ஒரு மலைப் பகுதியில் உள்ள குகைப் பகுதியில் போரிடும் போது நீண்ட நாட்களாக போர் நடைபெற்றது. அந்த போர் நடைபெறும் சமயத்தில் சுக்ரீவன் குகையின் வெளியே காத்திருந்தார். நீண்ட நாட்களாக வாலி வெளியே வராததால் ஒரு வேளை வாலியை அசுரன் கொன்றிருப்பானோ என தவறுதலாக நினைத்து குகையின் வாசலை பெரிய பாறாங்கல் கொண்டு மூடி விட்டு ராஜ்யத்திற்கு வந்து தானே முடிசூடினார். இந்நிலையில் வாலி அந்த அரக்கனை கொன்று பாறாங்கல்லை உடைத்து வெளியே வந்தவர் தம்பி சுக்ரீவன் பற்றி தவறுதலாக புரிந்து கொண்டார். தான் ( வாலி ) ஆழிவதற்காகத்தான் சுக்ரீவன் கல்லைக் கொண்டு குகை வாசலை மூடியதாக எண்ணி சுக்ரீவனை அழிக்க நினைத்தார். வாலி ஏற்கனவே பலவான் மேலும் எதிரியின் பாதி பலம் வாலிக்கு வரும் வகையில் ஒரு விசேட மாலையை அணிந்தவர். இந்நிலையில் சுக்ரீவன் வாலியோடு போராடி பலமுறை உயிருக்கு ஆபத்தான நிலையில் தப்பிவிடுவார். அப்போது தான் சுக்ரீவன் தந்தையான சூரிய பகவானை குருவாக ஏற்றுக் கொண்ட ஆஞ்சனேயர் சுக்ரீவனை இராமபிரானிடம் அடைக்கலம் புக செய்தார். சரணடைந்தோரைக் காப்பதையே தர்மமாக கொண்ட இராமபிரான் சூரிய புத்திரனான சுக்ரீவனுக்காக இந்திர புத்திரனான வாலியை வதம் செய்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். இங்கே பலம் குறைந்தவர் சுக்ரீவன் ஆதாவது சூரிய புத்திரன். அவர் பக்கம் தர்மம் இருந்தது அவதார புருஷன் இராம பிரானும் இருந்து போரிட்டார். இனி துவாபரயுக மகாபாரதத்திற்கு வருவோம். இங்கு இராமாயணத்தின் தலைகீழைக் காணலாம். அங்கே இராமாயணத்தில் அண்ணனாக இருந்த இந்திர புத்திரன் இங்கே மகாபாரதத்தில் தம்பியாகிப் போனார் ஆதாவது அர்சுனனாக பிறந்தார். இராமாயணத்தில் தம்பியாக இருந்த சூரியபுத்திரன் மகாபாரதத்தில் அண்ணனாக கர்ணனாக பிறந்தார். இராமாயணத்தில் தர்மமும் அவதார புருஷன் இராமபிரானும் ஆஞ்சநேயரும் சூரிய புத்திரனாகிய சுக்ரீவனுக்கு துணை நின்று இந்திர புத்திரனாகிய வாலியை வதைத்தனர். READ BELOW REMAINING PARTS IF U R INTERESTED ✳️✳️✳️ சொல் வேந்தர் முனைவர் சுகி சிவம் ஐயா அவர்களின் இந்த காணொளிப் பதிவுகளில் ஐயா அவர்களின் முன் அனுமதி இன்றி எனது சொந்தக் கருத்துகளை பதிவு செய்ததற்கு எனக்கு உரிமை இல்லை. இது தவறாக இருக்கும் பட்சத்தில் இந்த சிறுவனை மண்ணியுங்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 года назад

      🏵🏵🏵🏵🏵 PART 2 : திரேதாயுகததில் வாலியை வதைத்த போது இந்திரன் இராமரைப் பார்த்து ஹே பிரபு இப்படி என் புதல்வனை வதைத்து விட்டீரே என வருந்திய போது தர்மம் தடுமாறுவது போல ஒரு தோற்றம் இருக்கலாம் ஆனால் அது அடுத்த யுகத்தில் சரி செய்யப் படும் என பரமாத்மா வாக்களித்தாராம். பின்பு அதற்கேற்ப மகாபாரதத்தில் தர்மமும் அவதார புருஷன் கிருணபகவானும் ஆஞ்சநேயரும் இந்திர புத்திரனாகிய அர்சுனனுக்கு துணையாகவும் சூர்யபுத்திரனாகிய கர்ணனுக்கு எதிராகவும் இருந்து போரினை முடித்து வைத்தார். திரேதாயுகததில் ஏற்பட்ட ஒரு சார்பு நிலையை துவாபரயுகத்தில் மறுசார்பில் நின்று சமன் செய்தார் அவதார புருஷன். 🛑🛑🛑 ஆனால் இங்கு மிக மிக முக்கியமான செய்தி எது என்றால் இரண்டு யுகத்திலும் அவதார புருஷன் தர்மத்தின் பக்கம் மட்டுமே இருந்தார். இதெல்லாம் உண்மையா பொய்தானே அப்படியெல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம். நான் முதலிலேயே கூறிவிட்டேன் நம்பிக்கை இருந்தால் மட்டுமே இதை ஏற்றுக் கொள்ளவும். நம்பிக்கை இல்லாவிட்டால் விட்டு விடுங்கள். நான் குறிப்பிட நினைத்தது என்னவென்றால் கடவுள் மக்கள் தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் எனக் கருதியே இவையெல்லாம் நிகழ்த்தினார் எனக் கருத வேண்டும். சரி விடுங்க இதிகாசம் பொய்யாகவே இருக்கட்டும் ( நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ) மக்கள் தரும நெறிகளைப் பின்பற்றினால் மட்டுமே சமுதாய வாழ்வில் நல்லது என்று நமது முன்னோர்களான அறிவிற் சிறந்த பெரியோர்கள் இதிகாசங்களை ஏற்படுத்தி எழுதிச் சென்றிருக்கலாம். அப்படியாவது நம்பிக்கை இல்லாத அன்பர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இனி மகாபாரதம் காலத்தில் கர்ணனும் அர்சுனனும் உயிரோடு இருந்த போது யார் சிறந்த வில்லாளி என கடைசி வரை போராடினார்கள். அவர்கள் காலம் முடிந்தும் இன்றும் கர்ணனுக்காகவும் அர்சுனனுக்காவும் நிறைய அன்பர்கள் வாதிட்டு கொள்கின்றனர். எனவே கர்ணன் மற்றும் அர்சுனன் பலம் பலவீனங்களை இதிகாசத்தை ஒட்டியே ஆராய்வோம் வாருங்கள். வில்லி பாரதத்திற்கும் வியாச பாரதத்திற்கும் சிலப் பல வேறுபாடுகள் இருப்பினும் மூலக் கதையில் பெரிய மாற்றங்கள் இல்லை. அனைத்து கருத்துகளையும் எடுத்து வைக்க இந்த பதிவுப் பகுதியில் இயலாத ஒன்று. ஒரு சில இடங்களை பார்ப்போம்.

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 года назад

      💠💠💠PART 3 : அர்சுணன் தர்மத்தின் பக்கம் இருந்தார். கர்ணன் தேர்ந்த பாதை கர்ணனை அதர்மத்திற்காக போராட விதித்தது. அர்சுனனும் பீமனும் பலவான்கள் ஒப்புக்கொள்கிறேன். கர்ணன் தரப்பில் உள்ள நியாயங்களையும் ஆராய வேண்டும். என் பார்வையில் கர்ணன் புரிந்த தவறுகள் மூன்று . 1.பத்தினி பாஞ்சாலியைக் நிறைந்த சபையில் அனைவர் முன்னிலையிலும் தவறாக ஏசியது. 2. அபிமன்யுவை வதம் புரிய , அதர்மமாக பலர் சேர்ந்து வதைக்க கர்ணனும் துணை நின்றது. 3. தான் ஏற்ற தர்மமே பெரிதென மதித்து நட்புக்காக துரியோதனன் அதர்மம் புரிந்த போது அது தவறு எனக்கூறி அதை தடுக்காமல் ஆதரித்தது. இனி கர்ணனின் பலத்தையும் மற்றவர்களால் கர்ணனுக்கு ஏற்படுத்தப்பட்ட பலவீனத்தையும் குறித்து சில கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன். நான்அறிந்த வரையில் எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கர்ணன் வீழக் காரணங்கள் : 1. உடன்பிறந்த கவச குண்டலங்களை தானம் செய்தது 2.குரு பரசுராமரிடம் ஆபத்து காலத்தில் கற்ற வித்தை பயனளிக்காது என பெற்ற சாபம் 3. நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் மறுமுறை அர்சுனன் மீது பிரயோகித்தல் கூடாது என தாய் குந்தியை விட்டு கிருஷ்ணர் பெற்ற வரம் 4.நாகாஸ்திரம் முதல் முறையில் அர்சுணனை தாக்கும் போது தேர்த்தட்டை பூமியில் இறக்கி அர்சுணனைக் காத்தார். 5.சல்லியன் உதவியோடு கர்ணனின் நாகாஸ்திரக் குறியை மார்பில் இருந்து கழுத்திற்கு குறிவைக்கும்படி மாற்றினார். சல்லியன் மார்பில் தான் குறி வைக்க கர்ணனிடம் கூறினான். ஆனால் சல்லியனிடம் கொண்ட வெறுப்பின் காரணமாக கர்ணன் கழுத்தில் குறி வைத்தார். கிருஷ்ணர் இதை மறைமுகமாக சாதித்தார் இல்லாவிட்டால் அர்சுணன்? 6.ஆபத்துக் காலத்தில்

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 года назад

      ☢️☢️☢️PART 4 : தேர் சக்கரம் பூமியில் பதிந்து போகும் என அந்தனர் ஒருவர் சபித்துவிட்டார் 7.அர்சுனனை அழிக்க இந்திரன் தந்த சக்தி அஸ்திரத்தை கடோத்கஜனை பலி கொடுத்து கிருஷ்ணர் அர்சுனனை காத்தார் .8.ஆஞ்சநேயர் அர்சுனன் தேர்க்கொடியில் வீற்றிருந்து அர்சுணனுக்கு உதவி செய்தார். 9.உயிர்காத்த தான புண்ணிய பலன்களை தானமாக கிருஷ்ணர் பெற்றுக்கொண்டார். இவ்வளவும் செய்து தான் கர்ணனை வதம் செய்தனர். இப்போது சொல்லுங்கள் யார் வீரன் என்று? மாபாரதத்தின் மூல நூல் வியாச முனிவர் அருளிய வியாச பாரதமே ஆகும். ஆனால் காலப்போக்கில் பல லட்சம் சுலோகங்களை உடைய பாரதம் அழிந்து எஞ்சியுள்ள வெகு சில பகுதிகளில் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.. இவையும் தற்போது வாழும் மக்களுக்கு அப்படியே பொருள் விளக்கம் பெறுவது சிரமமான காரியம். கிசாரி மோகன் கங்குலி வியாச பாரதத்தை தழுவி உரைநடை நூல் ஒன்று ஆங்கிலத்தில் வெளியிட்டு அதிலும் பல குறிப்புகள் வேறு இடங்களில் இருந்து எடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார். என்னதான் பாரதக்கதை வடநாட்டு இந்திரப்பிரஸ்தத்தில் நடைப்பெற்றதாக கூறப்பட்டாலும் அன்றைய தமிழக சம்பந்தப்பட்ட கதைகள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வாய்மொழி கதைகளை தவிர்த்து புலவர் ஒருவர் செய்யுள் மூலமாக பாரதம் பாடியுள்ளார் என்றால் அதில் சொற்குற்றமோ பொருள்குற்றமோ இருக்க வாய்ப்பில்லை அப்படி இருப்பின் அந்த நூல் அரங்கேற்றம் பெறமுடியாது. அறிஞர்களால் மறுக்கப்பட்டிருக்கும். நான் எனக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டது "வில்லிப்புத்தூர் ஆழ்வார் "அவர்களால் இயற்றப்பட்ட " வில்லிபாரதம்" ஆகும். வியாச பாரதத்திற்கும் வில்லி பாரதத்திற்கும் இடையில் சில பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மூலக்கதையில் மாற்றங்கள் இல்லை. நான் குறிப்பிட்ட அத்துனை கருத்திற்கும் வில்லி பாரதத்தில் பாடல்கள் உள்ளன. இதை நான் சான்றாக இங்கு முன்வைக்கிறேன். இனி சில பாடல்களை பார்ப்போம்.

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 года назад

      🔱🔱🔱PART 5 : வில்லி பாரதம் (250 வது பாடல் ) . இந்த ஒரு பாட்டிலேயே கண்ணன் கர்ணனை வதைக்க புரிந்த சூழ்ச்சிகளை கண்ணனே கர்ணனிடம் கூறுவது போல (போர்களத்தில் வீழ்ந்த கர்ணனிடம் கிருஷ்ணன் தன் கூற்றாக கூறுவது போல அமைக்கப்பட்ட பாடல் ) ::: "" *என்று மகிழ்வுற வணங்கு எல்லி மைந்தன் (எல்லி மைந்தன் = சூரிய புத்திரனான கர்ணன் கிருஷ்ணரை வணங்கும் போது) இன்புற வண்புறவினில் ஆநிரையின் பின்போய் கன்றுகொடு விள எறிந்த கண்ணன் தானும் ( முல்லை நிலத்தில் மாடுகளை மேய்த்த கண்ணன் )கன்னனுக்கு ( கர்ணனுக்க ) கட்டுரைப்பான் ( எடுத்துரைத்தான் ) கடவுள் நாதன் ( இந்திரன் )அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேன் குந்தியைக் கொண்டு அரவ வாளி ( நாகாஸ்திரம் ) ஒன்று ஒழியத் தொடாத ( ஒருமுறைக்கு மேல் மறுமுறை எய்தாத வரம் பெற வைத்தேன் ) வரம் கொள்வித்தேன் உற்பவத்தின் ( பிறப்பின் ) உண்மை உனக்கு உணர்வித்தேன்* , (251 பாடல்) *அரவ வாளி தனஞ்செயனைச் சதியாமல் சாய்வித்தேன்* ( நாகாஸ்திரம் அர்சுனனை கொல்லாமல் இருக்க தேர்த்தட்டினை சாய்வித்தேன் ) .... """ இது போல எல்லாவற்றுக்கும் சான்று உள்ளது. கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியில் பதிந்த போது சல்லியன் உதவவில்லை. வேறு புறம் சென்றான். ( பாடல் 222 ) ( பாடல் 241 ) " *ஆவியோ நிலையிற் கலங்கிய* " எனத் தொடங்கும் பாடலில் செய்புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க " என்ற வரிகள் கர்ணன் கிருஷ்ணருக்கு தன்னுடைய தான தருமம் பலன்களைத் தானமாக வழங்கியதைச் சுட்டுகிறது.

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 года назад

      ☢️☢️☢️ PART 6 : மாகாபாரதத்தில் சில பல இடங்களில் அர்சுணன் கர்ணனிடம் போரிட்டு வென்றுள்ளார். ( விராட யுத்தம் - அஞ்ஞாத வாசப் போர், சித்ராங்கதன் - சித்திரரதன் எனும் கந்தர்வனிடம் போரிட்டபோது கந்தவர்னிடம் தோல்வியுற்று சிறைப்பட்ட கௌரவர்களையும் கர்ணனையும் அர்சுணன் போரில் உதவி செய்து காத்தார்) மேலும் விராட யுத்தம் நடந்த போது கர்ணன் நெடுநேரம் அர்சுனனுக்கு சாவலாகவும் இணையாகவும் போரிட்டதாகவும் போரின் இறுதியில் தான் கர்ணன் பலமுறை அர்சுனனிடம் தோற்றதாகவும் வில்லிப்புத்தூர் ஆழ்வார் பாடியுள்ளார். பாடல் எண் : 235 . " *மின்னுடன் மின்மினி வெகுளுமாறு போல் தன்னுடன் நிகரிலா தடக்கை வண்மையான்* " என கர்ணனுக்கும் அர்சுனனுக்கும் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது. ஆதாவது மின்னல் வெளிப்படும் போது வரும் வெளிச்சத்திற்கும் மின்மினிப் பூச்சிகள் இரவில் ஒளிரும் வெளிச்சத்திற்கும் உவமை நயம் வில்லிப்புத்தூர் ஆழ்வாரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உவமையில் கர்ணனை மின்னலைப் போன்றவனாகவும் அர்சுனனை மின்மினிப் பூசிசியாகவும் வருணிக்கிறார். இதையே இல்பொருளுவமையணி எனக்கூறி அர்சுனனை மின்னலுக்கு ஒப்பாகவும் கர்ணனை மின்மினியாக கூறுவோரும் உளர். எனவே யார் சிறந்தவர் என்பதைக் குறித்து வாதடுவதைத் தவிர்த்து நான் முதலில் குறிப்பிட்டு உள்ளது போல மகபாரதத்தை இராமாயணத்தோடு தொடர்பு படுத்தி பார்த்தால் வாழ்வியல் விழுமங்களை சில நெறிமுறைகளை உணரலாம். ஒரு யுகத்தில் இந்திர புத்திரனுக்காக (அர்சுனன்) சூரிய புத்திரனை ( கர்ணனை) அழித்தார் அவதார புருஷன் (கிருஷ்ணன்) மற்றொரு யுகத்தில் சூரிய புத்திரனுக்காக (சுக்ரிவன்) இந்திர புத்திரனை (வாலி ) அழித்தார் அவதார புருஷன் ( ராமபிரான் ) . இரண்டிலும் கடவுள் தர்மத்தின் பக்கம் மட்டுமே இருப்பார். நாமெல்லாம் கர்ணனின் வீரம் பெரிதா அர்சுனன் வீரம் பெரிதா என சிறிய வட்டத்திற்குள் மட்டுமே ஆராய்கிறோம். . இன்னும் சொல்லப்போனால் ராமர் இராமாயணத்தோடு போய்விடுவார். கிருஷ்ணன் மகாபாரத்தோடு போய்விடுவார். ஆனால் இரண்டு இதிகாசத்திலும் இடம்பெற்றுள்ள பரசுராம அவதாரம் நமக்கு உணர்த்துவது என்ன.? ஒரு பக்கம் அர்சுனனுக்கு துணையாக கிருஷ்ண அவதாரம். ஆனால் எதிராளி கர்ணனுக்கு குருவாக பரசுராம அவதாரம். இரண்டு பக்கமும் பிள்ளையைக் கிள்ளி விட்ட விஷ்ணு அவதாரங்கள் ஒரு பிள்ளை மடிய வேண்டி முன்பே சாபமிட்டு விட்டார் ஒரு அவதாரம்( பரசுராமர் - மாணவனாக கர்ணன் பயின்ற போது இட்ட சாபம் ).

  • @indraprabu4841
    @indraprabu4841 3 года назад

    Super

  • @manils35
    @manils35 3 года назад +1

    Sol Vendheray ! My teacher in Trichy used to say 'Sei Punniyam' (vinai thogai) is inclusive of future tense.

  • @karthikeyan-yu3ef
    @karthikeyan-yu3ef 2 года назад

    Beeshmaruku en parasuramar sollikoduthar avarum raja pillai thanaiya?

  • @user-pb9bs2lz8r
    @user-pb9bs2lz8r 3 года назад

    வாழும் ரபி

  • @kumareshannithya9600
    @kumareshannithya9600 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🏵️🏵️🌸🌺🌷🥀

  • @tamil12393
    @tamil12393 Год назад

    ஐயா பரசுராமர் சத்ரியனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்க மாற்றார் என்றால் பீஷ்மர் சத்ரியன் தானே பீஷ்மரும் பரசுராமரிடம் தானே கற்றுக் கொண்டார் தயவு செய்து இதற்கு எனக்கு பதில் அளிக்க வேண்டும்

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 3 года назад

    Sir one doubt kannan ther aluthum pothu sakkaram puthaya villiya sir

    • @l4rjy
      @l4rjy 3 года назад

      It did. But he pressed another button to release it. Please concentrate only on the good massage and advice; not the trivial things.

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v3287 3 года назад +1

    விவசாயிகள் டெல்லியில் ஏன் போராடுகிறார்கள்?
    வேளாண் மசோதாக்களில் அப்படி என்ன தான் பிரச்சினை? தெரிஞ்சிக்கோங்க
    ruclips.net/video/uX-W0XfTt4A/видео.html

  • @loganathansenathy4259
    @loganathansenathy4259 3 года назад +1

    நல்ல பதிவு அய்யா

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 года назад

    நன்றி ஐயா

  • @Bakalava84
    @Bakalava84 3 года назад +1

    🙏🙏🙏

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 года назад

    🙏🙏🙏🙏