மகாபாரதம் பகுதி-51 சுகி சிவம்/ Mahabharatham part-51 SukiSivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • மகாபாரதம் பகுதி-51 சுகி சிவம்/ Mahabharatham part-51 SukiSivam
    #sukisivam #sukisivamlatest #sukisivam2019 #சுகிசிவம் #sukisivamexpressions #மகாபாரதம் #sukisivam mahabharatham #mahabharatham

Комментарии • 89

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna9229 3 года назад +2

    நன்றி ஐயா,
    மகாபாரதம்,கம்பராமாயணம் என இதிகாச,புராண கதைகள் என்றாலே தலை தெறிக்க ஓட்டமெடுத்து விடுவேன். ஆனால் உங்கள் சேனல் சப்கிரைபராக இருப்பதால் இந்த முறை கேட்டுத்தான் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். அத்தனை பகுதிகளையும் விடாமல் கேட்டு முடித்து விட்டேன். உண்மையாகவே சுவைபட கதை சொல்லி இருக்கிறீர்கள். அதிலும் மகாபாரதத்தின் மேன்மை என்ன என்பதையும் புரிந்து கொண்டேன். நீங்கள் 'சொல்வேந்தர்' என்ற சொல்லுக்கு உண்மையாலுமே பொருத்தமான உவமை உடையவர்.
    இன்னும் கம்பராமாயணம் தொகுப்பை நான் கேட்கவில்லை. அதையும் கேட்டு முடிக்கிறேன்.
    நன்றி..

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 3 года назад +6

    அருமை அருமை அருமை
    தாங்கள் அளித்த விதம்
    அடுத்த தலைமுறையையும்
    சென்றடையும்.உங்கள் தலைமுறை வழி வழியாக சிறப்புடன் வாழ தமிழகம் பிரார்த்திக்கும்.

    • @நடேசன்குப்புசாமி
      @நடேசன்குப்புசாமி 3 года назад

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 года назад

      நானும் மகாபாரதம் ராமாயணம் இன்னும் பல பக்தி கதைகள் மற்றும் சிறுகதைகளை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறேன்... எனக்கும் ஆதரவு தாருங்கள்.
      Channel name: Poornima Tales

  • @jayjutube
    @jayjutube 3 года назад +7

    முழுவதும் கேட்டேன், 6 வயதில் என் தாத்தா சொல்ல, நான் கேட்ட கதை. மீண்டும் உங்கள் அருளால் கேட்க பாக்கியம் கிடைத்தது. நன்றி அண்ணா 🙏🏻

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 года назад +2

    கொடுக்கும் மனம் கொடு இறைவா நன்றி ஐயா

  • @praveenk9476
    @praveenk9476 3 года назад +9

    En life la enaku iruntha neraya confusion, fear, bad thougts lam konjam konjam ah vilaguthu.. life ah epdi santhosama vaazharathu nu unga speech ketu na kathukitiruka.. neenga pesara visayangal enaku romba pudichiruku.. especially real life explanations for todays human life..

  • @thiyagarajan2810
    @thiyagarajan2810 3 года назад +2

    முதல் முறையாக கேட்டேன் ஐயா தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @Kavioviyam1987
    @Kavioviyam1987 9 месяцев назад

    ❤மனம் உவப்பான நன்றிகள் ஐயா 🙏

  • @vignesha665
    @vignesha665 Год назад

    என் வாழ்நாளில் நான் ஒரு முறையேனும் முழுமையாக மகாபாரதத்தை படித்து விட வேண்டும் அல்லது கேட்டு விட வேண்டும் என்று நெடுநாள் ஆசை கொண்டேன். கடந்த சில நாட்களாக உங்கள் மூலம் அந்த மிகப்பெரிய ஆசை நான் அடைந்தேன் . இவ்வளவு அருமையாக மகாபாரதத்தை எங்களுக்கு பறைசாற்றியதற்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் பல்லாண்டு. உங்களின் பேச்சுக்கு என்றுமே எங்கள் மனம் அடியேன் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 3 года назад

    அனைத்து வீடியோக்களையும் கேட்டு தெரிந்து கொண்டேன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி
    ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் ஹேரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
    ஹேரா ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே...

  • @Purusothaman16
    @Purusothaman16 3 года назад +8

    இந்த காணொளியை 483 நபர்கள் பதிவிட்டு ஒரு மணி நேரத்தில் பார்த்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் நன்றி 🙏பதிவு நன்றாக இருக்கிறதா இல்லையா என்று கூற அவர்களுக்கு நேரமில்லையா? இல்லை விருப்பம் இல்லையா? என்று தெரியவில்லை, சிறந்த காணொளிகளை பார்த்தால் மட்டும் போதாது காணொளி பிடித்திருந்தால் லைக் செய்யவும் வேண்டும் நன்றி வணக்கம் 🙏

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 3 года назад +1

    ஹரி ஓம் நமோ நாராயணா யநமஹ நன்றி ங்க அய்யா 🙏🙏🙏💐🌹🙏🙏🙏

    • @saraswathiannadurai879
      @saraswathiannadurai879 3 года назад +1

      அய்யா திருவாசகம் விளக்க உரை பதிவுகொடுங்கள் அய்யா 🙏🙏

    • @akashdl3218
      @akashdl3218 3 года назад

      Yah bol pagali tu to

    • @akashdl3218
      @akashdl3218 3 года назад

      Game

  • @karthikeyanramasubbu2077
    @karthikeyanramasubbu2077 Год назад

    Sir, in any part of your speech, I never felt any minor feel towards not to listen...
    Such a good naration, thanks for transferring this knowledge to this generation and many generation..., It will stand many many years ...

  • @shansundar8006
    @shansundar8006 2 года назад

    சுகி.சிவம் ஐயா அவர்களால் மகாபாரதம் முழுமையும் கேட்கும் வாய்ப்பு அமைந்தது மிக மகிழ்ச்சி நன்றி😊

  • @rajeswaris2965
    @rajeswaris2965 3 года назад +2

    அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 года назад +1

      நானும் மகாபாரதம் ராமாயணம் இன்னும் பல பக்தி கதைகள் மற்றும் சிறுகதைகளை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறேன்... எனக்கும் ஆதரவு தாருங்கள்.
      Channel name: Poornima Tales

  • @anbuarasan5168
    @anbuarasan5168 2 месяца назад

    ஐயா நீங்கலும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அற்புதம்

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 3 года назад +1

    வணக்கம் மகாபாரதம் முழுமையாக கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.ஏற்கனவே இராமாயணம் தாங்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். இரண்டு இதிகாசங்கள் கம்பர் மற்றும் வில்லிபுத்தூர் காவியங்கள் ரசனையுடன் அனுபவித்து அதேசமயம் பக்தியுடனும் விளக்கி சொன்னீர்கள்.மிக்க நன்றி. தங்கள் பணி தொடரட்டும். வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ ஸ்ரீ க்ருஷ்ணரை பிரார்த்தனை செய்கிறேன். வணக்கம்.

  • @kaarmegann9009
    @kaarmegann9009 10 месяцев назад

    Respected Sir, excellent and soulful narration !!!!

  • @kowsikowsi4375
    @kowsikowsi4375 Год назад

    அருமையான பதிவு.நன்றிகள் பல ஆயிரம் கோடிகள் சார்.

  • @Thiruchitrambalamsrikanth3386
    @Thiruchitrambalamsrikanth3386 3 года назад +4

    ரொம்ப நன்றி ஐயா மகாபாரதம் முழுமையும் கேட்டேன் ரொம்ப நன்றி ஐயா

  • @muthur1810
    @muthur1810 2 года назад

    உங்களால் இப்பாரத கதை கேட்க முடிந்தது மிகவும் நன்றி....

  • @pls.meyyappan9697
    @pls.meyyappan9697 2 года назад

    Nalvalthukal Thiru Sugi Sivam avrkalukku

  • @krishnaniyer6301
    @krishnaniyer6301 3 года назад

    Hare Krishna Hare Krishna

  • @ashwinps1358
    @ashwinps1358 3 года назад +2

    Arumai 🙏🙏🙏

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 3 года назад

    Super super Ayya 🙏 very very happy Ayya

  • @mohanarajamani3538
    @mohanarajamani3538 3 года назад

    ஐயாஅவர்கள்வாழ்கவளமுடன்.மனம் நிறைவாகஉள்ளது.அருமையானசொற்பொழிவு.

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 года назад

      நானும் மகாபாரதம் ராமாயணம் இன்னும் பல பக்தி கதைகள் மற்றும் சிறுகதைகளை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறேன்... எனக்கும் ஆதரவு தாருங்கள்.
      Channel name: Poornima Tales

  • @lathikarajan2928
    @lathikarajan2928 2 года назад

    Thank you very much....lovely and insightful journey...

  • @PonSelvam-sx8in
    @PonSelvam-sx8in 9 месяцев назад

    அருமை❤❤❤❤❤

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 года назад +1

    கர்ணன் பாக்யவன் பகவான் தரிசனம் பெற்றான் நன்றி ஐயா

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 2 года назад

    ஆத்ம வணக்கம் சாய்ராம்

  • @nandakumarnandakumar551
    @nandakumarnandakumar551 3 года назад

    51 பகுதியை கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது ஐயா அவர்கலுக்கு நன்றி நன்றி நன்றி
    மு நந்தகுமார்

  • @politics_shorts88
    @politics_shorts88 Год назад

    அற்புதமய்யா.

  • @hemashajith5891
    @hemashajith5891 3 года назад +2

    Sir excellent explanation. Enjoyed each bit. I felt blessed by hearing this. Thank you so much for your inspiration

  • @Thiruchitrambalamsrikanth3386
    @Thiruchitrambalamsrikanth3386 3 года назад +2

    👌👌👌👌👌💐💐💐

  • @praveenathangavel
    @praveenathangavel 3 года назад +5

    கர்ணன் கண்ணன் 🙏

  • @yuvi1727
    @yuvi1727 3 года назад

    Thirumoolar patri peasungal.... Ayya

  • @angavairani538
    @angavairani538 3 года назад +1

    அருமை சொல்லும் விதம் அழகு லவ்யூசாா்🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @kalakrishnan1477
    @kalakrishnan1477 10 месяцев назад

    ரொம்ப அழகா அருமையா சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி 🎉🎉

  • @vimalasaran1224
    @vimalasaran1224 3 года назад

    Nandri iya. nandri iya .nandri iya

  • @karthikramesh8584
    @karthikramesh8584 3 года назад

    Anaithu pathivukal kodukaptta vilagakal migaum Arumai aiyya mikka nandri 🙏 ketpatharku enimaiyaga irukirathu ungal pathivu

  • @bavaramanathan3592
    @bavaramanathan3592 2 года назад

    super sir thank you

  • @praveenk9476
    @praveenk9476 3 года назад +5

    Last one week la 49 audio ketuta.. 2 days ah.. Naan ungaloda audio epo audio poduvinga nu keka romba aarvama irukara.. I love u sir..

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 года назад

    நன்றி ஐயா

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 года назад

      நானும் மகாபாரதம் ராமாயணம் இன்னும் பல பக்தி கதைகள் மற்றும் சிறுகதைகளை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறேன்.. எனக்கும் ஆதரவு தாருங்கள்
      Channel name: Poornima Tales
      Please

  • @kumareshannithya9600
    @kumareshannithya9600 3 года назад

    🙏🙏🙏🙏🙏🌸🌺🌷🥀

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 года назад

    Thanks Sir for your inspiration

  • @harivenkatesh123
    @harivenkatesh123 Год назад

    Very nice narration of The Mahabharath . Thanks for the recitation sir 🙂🙏

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 года назад +1

    :*:💐 :*:💐 1000

  • @saravanankumar2971
    @saravanankumar2971 3 года назад

    அருமையான பதிவு அய்யா....
    மிகவும் நன்றி

  • @anandhapandian1665
    @anandhapandian1665 3 года назад

    Anbin aiya thangal anaiththu uraigalaiyum oru aangilach chol Kooda varaadhu paadhukaaththiduga.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 месяца назад

    Thank you sir❤❤❤❤

  • @umarsingh4330
    @umarsingh4330 3 года назад

    நமஸ்காரம் குரு, அருமை. நன்றி

  • @என்பாதை
    @என்பாதை 11 месяцев назад

    நன்றி

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 года назад

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...

  • @ranjithkumarm5782
    @ranjithkumarm5782 2 года назад +1

    3.12.2021
    Friday...

  • @MR071061308
    @MR071061308 3 года назад

    👍

  • @SS-eg2en
    @SS-eg2en 3 года назад

    Thank you sir 🌞🌞🌞

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 года назад

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @s.gireesh1196
    @s.gireesh1196 3 года назад

    Excellent. Your speech s awesome sir.

  • @n.s.venkatesanvenkatesan8811
    @n.s.venkatesanvenkatesan8811 3 года назад

    God bless you sir. Thanks a lot.

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 года назад

      நானும் மகாபாரதம் ராமாயணம் இன்னும் பல பக்தி கதைகள் மற்றும் சிறுகதைகளை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறேன்... எனக்கும் ஆதரவு தாருங்கள்.
      Channel name: Poornima Tales

  • @kumaravelnagu2737
    @kumaravelnagu2737 3 года назад

    Very nice speech sir.

  • @nithyaraju9579
    @nithyaraju9579 9 месяцев назад

    🙏🙏🙏🧿👏👏👏

  • @chandruk6034
    @chandruk6034 3 года назад

    🙏 Thanks for the videos.

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 3 года назад

      நானும் மகாபாரதம் ராமாயணம் இன்னும் பல பக்தி கதைகள் மற்றும் சிறுகதைகளை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறேன்... தயவு செய்துஎனக்கும் ஆதரவு தாருங்கள்.
      Channel name: Poornima Tales

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 года назад +1

    🙏🙏🙏

  • @ChandruChandru-xw4wp
    @ChandruChandru-xw4wp 3 года назад

    மிக அருமை

  • @ThePrakashkanur
    @ThePrakashkanur 3 года назад +1

    Superb

  • @naga5871
    @naga5871 3 года назад

    God morning sir 🙏

  • @madavisaji1338
    @madavisaji1338 3 года назад

    So what happened to after dharman ruling and after his death...how that family history continued..or not

  • @sethupathyn8036
    @sethupathyn8036 3 года назад

    Sir naan unga fan

  • @SOUNDAR17
    @SOUNDAR17 3 года назад

    👏👏👏

  • @arulharsha
    @arulharsha Год назад

    Today finished 😇😇

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 3 года назад

    Sir kaandhaari eyes power sollurunga unmaiya sir

  • @manomano403
    @manomano403 3 года назад

    பூப்பூக்கும் மாசம் தைமாசம் ஊரெங்கும் வீசும்பூ வாசம்..
    பாரெங்கும் சந்தோச நேசம்
    பரவித்தான் பிறக்கட்டும் வருசம்..
    ..
    - Mrogindi naalanthaa palkalaikkalakam -
    ..
    19,20,21.12.2020-2021
    🏋️‍♀️🏋️‍♂️🏋️‍♀️🏋️‍♂️✔🏌️‍♂️🏌️‍♀️🏌️‍♂️🏌️‍♀️🏌️‍♂️

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 3 года назад

    Kathai mudinthatha ayya

  • @kothandanvenkatesan654
    @kothandanvenkatesan654 3 года назад

    Wht in Brazil wht he saying in in no no NY ok no ny.wht he saying in NY it is buneos Aries citycorrect no then no amazon river side city NY then where that christ statue it is nr Victoria ground.correct in wht that uae song says no no go to bed in ok

  • @dganapathy7772
    @dganapathy7772 3 года назад

    நான்றி

  • @user-JKCODE46
    @user-JKCODE46 3 года назад

    நன்றி

  • @manjubalaji9441
    @manjubalaji9441 3 года назад

    Superb

  • @Angel17angel
    @Angel17angel 3 года назад +1

    Thank you Sir🙏🏽🙏🏽