ரோட்டு கடை பரோட்டா சால்னா | Street Shop Style Parotta and Plain Salna | parotta recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 3,3 тыс.

  • @devananddevarajan2029
    @devananddevarajan2029 4 года назад +48

    மகிழ்ச்சியாக செய்யும் சமையலுக்கு என்றுமே ஒரு தனி சுவை. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @jaisankar5603
    @jaisankar5603 4 года назад +81

    தமிழ் மனத்தின், உணர்வோடு செய்த, சமையல். இருவருக்கும் நன்றி , நலமுடன் வாழ்க

  • @kalpana7861
    @kalpana7861 9 месяцев назад +2

    அண்ணா உங்கள் சேனல் பார்த்து பரோட்டா செய்தேன். ரொம்ப நல்ல வந்து இருக்கிறது மிகவும் நன்றி.

  • @ganesanp99
    @ganesanp99 4 года назад +58

    உங்க சமையல் காணொளி , நீங்க செய்யுற விதம், பேசுறது மிக மிக அருமைனா , ரெம்ப உரிமையோடு உங்கள அண்ணானு சொல்லனும்னு தோனுச்சி I love you அண்ணா

  • @deenain1529
    @deenain1529 4 года назад +394

    புரோட்டா மாஸ்டர சாப்பிட வைச்சு அழகு பார்த்தது சூப்பர் பாய்
    உங்களுக்காக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @laicyjaya3503
    @laicyjaya3503 4 года назад +163

    புரோட்டாவும் சால்னாவும் செஞ்சு பார்த்தேன் என் கணவருக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு நன்றி பிரதர் ..

  • @friendsnews7147
    @friendsnews7147 4 года назад +64

    Jabbar Bai army💪🙂

    • @Ananthee
      @Ananthee 3 года назад

      சிறப்பு
      I'm Bhai's army member too

  • @danieldany2226
    @danieldany2226 4 года назад +27

    Naa oru soldier, naa lite ah North Indian dishes samaipean, but sir ungaloda Ore oru dish pathean, ungaloda periya fan aagitean.. super sir.. thank you for your recipe sir.....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +3

      🥰🥰 thank you so much ❤️

    • @nusans
      @nusans 4 года назад +1

      Antha oru recipe ennaga bro😊

  • @ooohoonana6364
    @ooohoonana6364 2 года назад +1

    Alhamdhulillah...super ji....Allah innum ungalukku halalana...periya oru stage ku kondu poovan

  • @saveourplanet3728
    @saveourplanet3728 4 года назад +117

    These ppl are better than the chefs of big restaurants. Cheap & best.

  • @karanraj321321
    @karanraj321321 4 года назад +7

    பாய் நீங்க செம. உங்க கூட இருக்கும் பரோட்டா மாஸ்டர் அவர் வேற லெவல்.அவர் உங்களுக்கு மேல இருப்பாரு போல இருக்கே. பரோட்டா மாஸ்டர் சூப்பர், பாய்.

  • @nishasilvex
    @nishasilvex 2 года назад +2

    Nan entha video 10 times parthu viten Unga presentation romba nalla erukku Thanks

  • @gayathriraj6533
    @gayathriraj6533 4 года назад +6

    I tried this recipe bro first time ennoda husband hotel la vangi saptura mathiri irukunu sonnaru thank you so much broooooo

  • @davaapi7882
    @davaapi7882 4 года назад +19

    உங்க சமையல் சூப்பர் அண்ணா ஈன்னும் நிறைய வீடியோஅப்லோட் பண்ணுங்க நன்றி

  • @selvaa9056
    @selvaa9056 3 года назад +8

    அஸ்லாமு அலைக்கும்,,,ப்ரோ உங்க வீடியோ எல்லாமே அருமை,,நான் கடை வச்சிருக்கேன் உங்க டிஷ் தான் அதிகம் famous நன்றி ப்ரோ

  • @kalyanisundaram9511
    @kalyanisundaram9511 4 года назад +12

    நன்றி ஐயா புரோட்டா குருமா சூப்பர் பார்க்கும்போதே சாப்பிடணும் போல எச்சி ஊருது நாக்குல

  • @balansridharan2834
    @balansridharan2834 4 года назад +58

    நீங்கள் சொல்லும் விதம் ரொம்ப அருமை அருமை அருமை அருமை 👌👌👌

    • @roadtours5352
      @roadtours5352 3 года назад

      ruclips.net/video/PRwUYrR0hok/видео.html

  • @anverbatcha8493
    @anverbatcha8493 3 года назад +2

    சால்னாவும் நல்லாயிருக்கு உங்கள் பாட்டும் நல்லாயிருக்கு
    அல்ஹம்துலில்லாஹ்

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 4 года назад +37

    நீங்கள் செய்த புராட்டாவும் சால்னாவும் அருமை எங்கள் ஊரில் மலேசியா வில் செய்தால் நீங்கள் ஒரு கோடீஸ்வரர்

    • @nandhiniramachandran1115
      @nandhiniramachandran1115 2 года назад

      Comedy Malaysia ya va he he he

    • @anwardeen-bc4nd
      @anwardeen-bc4nd 2 года назад

      @@nandhiniramachandran1115 இதில் என்ன காமடி நான் பத்து வருடங்களாக ரெஸ்ட்டாரன் வைத்திருக்கிறேன் ஒருநாளைக்கு 100 கிலோ மைதா ஓடும் புராட்டா மாஸ்டர் எல்லாம் இந்தோனேசியா ஆட்களஆட்கள் ரொட்டிசாடீன் தெரியுமா

  • @safajabbar9534
    @safajabbar9534 4 года назад +23

    Abba super porotta sala you so great dad wow its very very tasty

  • @eprincei
    @eprincei Год назад

    Bhai, yithu varaikum kitchen pakkam ponathilla! unga video yethechaya parthen, very inspired, nalla siricha mugathoda, friendly ya, neenga cooking solli kudukira vidham, really super....last Sunday veetla irukiravangaluku first time in life biriyani senji kuduthen as per your teaching....semma super aa irunthuchi.....except uppu konjam kammi...."Naanum oru cooku" ippo ungalala :) Thank you bhai...

  • @aruljothi3119
    @aruljothi3119 4 года назад +7

    பாய் ஏற்கெனவே எனக்கு உடம்பு ஓவர் வெய்ட்... நீங்க வேற என்னய உசுப்பு எதிரிங்க பாய்.சூப்பர் டிப்ஸ் பாய்.. அல்லாஹ் அருளால் நீங்க நல்லா இருக்கணும் சகோ..

  • @meenameena534
    @meenameena534 4 года назад +7

    அண்ணா நீங்க செஞ்ச மாதிரி நான் செஞ்சேன் ரொம்ப சூப்பரா இருக்கு பரோட்டா சால்னா நான் செஞ்சேன் கடையில சாப்பிட்டது போல இருந்தது

  • @jdnaveen321
    @jdnaveen321 2 года назад +1

    Na kekka vendiya ella doubts um neengale master kitta ketu explain pannitinga awsm

  • @anweralikhan2008
    @anweralikhan2008 4 года назад +5

    Aslkm, jabbar bhai biryani saaptu irukane.. enga veetu functionaale jabbar bhai biryani thaan.. top class biryani.. parotta saalna.. vera level.. super.. carry on.. Oru chinna suggestion - next video la taste panrathuku oru chinna spoon vachi taste pannunga..
    May Allah shower his rahmat and barakat on you and your family. keep rocking.

  • @deviganga7549
    @deviganga7549 4 года назад +11

    அண்ணா நீங்க செய்த மாதிரி பிரியாணி சசூப்ரா வந்தது வாழ்க வலமுடன்

  • @vettrimaran7575
    @vettrimaran7575 3 года назад +1

    Anna vanakam ungaloda samayalum samaikum vidhamum Romba nalla irruku 👌 engaluku usefulla irruku neenga samacha mansatti meen kuzhambu matrum vegetable briyani enga veetula try pannirrundhen Romba superah irrundhuchu unga ellaa videokalum paathukittu dhaan irruken Romba superrrrr kadavul ungala ellaa vidhathilum aasirvadhattoda vachirrukanum neenga menmaelum valara engal nenjaarndha vaazhthukal Anna God bless you

  • @delasprudentialpvt.ltd.2923
    @delasprudentialpvt.ltd.2923 4 года назад +33

    I'm a Tamilian living in Mysore. I tried your biryani recipie and it came out so well that my wife told me that your recipie is the best and it tastes better than all the hotels she had visited. Credit goes to God and you only. Thank you so much. 🙏🙏🙏🙏🙏

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +5

      You're welcome brother all the best

    • @ajkhustler
      @ajkhustler 4 года назад

      Naanum Mysore dha😊

    • @premjpdepremkumar9815
      @premjpdepremkumar9815 4 года назад

      Jesuschrist loves you so much pray to jesuschrist surely jesuschrist will answer for your prayers and change all your tears into joy and happiness beleive jesuschrist jesuschrist want to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy and peace in your life beleive and allow jesuschrist in your heart also repent jesuschrist is coming soon jesuschrist is good for all taste and see jesuschrist is good share the love of jesuschrist to all jesuschrist loves you so much beleive jesuschrist

    • @vasanget
      @vasanget 3 года назад +1

      @@premjpdepremkumar9815 loose......

  • @Manithan123
    @Manithan123 4 года назад +7

    ஜப்பார் பாய், இன்றைக்கு உங்கள் சால்னா செய்தேன்..அட... அட... அட...மிகவும் அருமையாக வந்திருந்தது. நான் பல ஆண்டுகளாக முயற்சிசெய்தேன் ஆனால் உங்கள்செய்முறை தான் சூப்பர்! நன்றி பாய்!!!

  • @gsathishkumar5200
    @gsathishkumar5200 3 года назад +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @sreekesh4353
    @sreekesh4353 4 года назад +19

    Anna niga pesra style nalla iruku

  • @ManoMano-op1bp
    @ManoMano-op1bp 4 года назад +5

    Today I tried this super anna yummy taste en family inaiku saptu super nutty sonnanga 🙏

  • @venkadeshvijay393
    @venkadeshvijay393 3 года назад +1

    Jaber bai ... Na venkatesh bhat odu biggest fan and venkatesh bhat en guru Kuda sollalam .... recent ahh na unga video va 3 months ahh pakurain.unga videos pathu nariya food try panirukain.. venkatesh bhat pure vegetarian dish than panuvagha...but nega Ellam panurigha...I'm non veg addicted so .. venkatesh bhat Chanel no non veg ..na Avaruku comments paniruthain non veg try panugha.. nu..but avagha pure veg....now I'm watching all non veg food in your chaneel love it ...💞

  • @manojsherlin3959
    @manojsherlin3959 4 года назад +7

    அருமை பாய்..கலக்குங்க...
    இடையில பாட்டு அதைவிட அருமை.....

  • @santhijaganathan9831
    @santhijaganathan9831 4 года назад +38

    பாய் , பரோட்டா, சால்னா இரண்டும் மிக அருமை. உங்க பாட்டும் ரொம்ப சூப்பர் நன்றி

  • @bhuvaneshwarip259
    @bhuvaneshwarip259 3 года назад +13

    Its amazing. Yesterday we prepared this. Its wonderful. Parotta cane well for our first attempt. Salna too. Tq 🙏

  • @PRAVEENKUMAR-zy7oz
    @PRAVEENKUMAR-zy7oz 4 года назад +7

    I love your attitude n involvement n ur way of speech bro....

  • @taeking2561
    @taeking2561 4 года назад +10

    Best parotta making ever, Hats off to Master.

  • @POSITIVE-VIBES720
    @POSITIVE-VIBES720 Год назад +1

    நிறைய பேர் சமையல் தெரியும் ஆனால் மற்றவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்ல தெரியாது, இந்த விஷயத்தில் ஜஃபர் பாய் புரியும் வகையில் எடுத்து சொல்லுவதில் மிகவும் சிறந்த சமையல் குருவாக உள்ளார்

  • @shahulhameed8779
    @shahulhameed8779 4 года назад +7

    Super.. You are encouraging other masters too. That is the special for Jabbar Bhai.. You are not a selfish person. I think that is the secret for your success...
    Please upload 1kg biryani by firewood.....

  • @mohamedmudassir1698
    @mohamedmudassir1698 4 года назад +24

    Wow dad super excited you are so great dad keep rocking

    • @enjoylittlethings2458
      @enjoylittlethings2458 Год назад

      Did you add "Wheat flour"or "Maida Flour"? 'Naga Wheat flour' like this printed in the packet cover that you shown.. Please give me a reply..

  • @indhumathi1219
    @indhumathi1219 3 года назад

    Hii anna.ungaloda receipe ellame senju parthukittu vara anna.ellame spr ra erukkuthu.and ennoda family la ellame spr ra seiura nu solluvanga.actually antah credit ungalukkutah.thanks lot anna.ennum neraiya receipe podanum kekkura my request

  • @RS_TV7652
    @RS_TV7652 4 года назад +19

    I tried this salna recipe for our morning breakfast with idly and dosa. Guess what....it was a big hit at my home. And all of them loved it. Thanks for sharing the recipe.

  • @deepakm837
    @deepakm837 4 года назад +6

    the best cooking channel i ever seen

  • @rajam3674
    @rajam3674 4 года назад

    bhai...... paranagipettai parrata madiriyae ullathu, sema super

  • @ashokkumartk4730
    @ashokkumartk4730 4 года назад +4

    Ayyo.....what a interest in preparing items Sir....Arumai Aurumai o Arumai so live . Your explanation with smiling face fantastic
    Good wishes

  • @suhasinic2706
    @suhasinic2706 4 года назад +10

    We tried this both today .. and really came out well .. Thanks for easy recipe and ease that you cook ... !!!!!

  • @preethiMadhan
    @preethiMadhan Год назад +1

    Yesterday I try this salna and parota na expect panavea illa rendume super iruthuchu everyone appreciate😅 thank u baiii❤

  • @nrml76
    @nrml76 4 года назад +29

    It is very nice that you promote other professional cooks and other tradesmen on your channel. Please keep doing this. It is a great credit to your humanity. This world needs more people helping each other rather than fighting each other.

  • @abdulmaitheen3712
    @abdulmaitheen3712 4 года назад +12

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்க சமையல் எல்லாமே சூப்பர்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Walaikum assalaam wrwb bhai,,allhamdulillah

  • @angrybird457
    @angrybird457 3 года назад

    Brother.... Nan today itha try panunen...
    Very tasty... En husband romba appreciate panunanga...... Nan ithula konjam beef add panunen......

  • @Ravi-cf7fh
    @Ravi-cf7fh 4 года назад +7

    நன்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள் புரோட்டா மற்றும் குருமாவை விட அதிக ருசியாக இருந்தது உங்களது எடுத்துரைப்பு

  • @maheswaritm2365
    @maheswaritm2365 4 года назад +4

    Bai..... Super ah padureenka.....
    Good heart person u r.....

  • @ashwinikumarashwinikumar9263
    @ashwinikumarashwinikumar9263 Год назад +1

    Bhaisab I'm ur fan from karnataka I love ur cooking and also ur song superb 👌

  • @MerlinViolina
    @MerlinViolina 3 года назад +21

    "Tea saptu vandaulam" that's the best part in every video of yours bhai🙂 any where you get to wait, you take a tea break😁

    • @arunkarthikma3121
      @arunkarthikma3121 Год назад +1

      best part is when he sings! Reminds me of my family haha 😁

  • @vishnuu4401
    @vishnuu4401 4 года назад +7

    Bai I am from Kerala really interesting awesome prasention... Soo simple and beautiful with full of details ... 🙂👍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you very much sir

    • @vishnuu4401
      @vishnuu4401 4 года назад

      Plz continue with beautiful prasention.. 🙂👍

  • @keerthisanthi2465
    @keerthisanthi2465 2 года назад

    10th time nan veedula intha salna vaikura taste aweson.... Ennaku unga kaiyala biriyani saptanum ennakaga anuburingala plz.....

  • @revathyparasuraman3078
    @revathyparasuraman3078 4 года назад +6

    Jabbar bhai...I tried this recipe for the first time...It came out really well..I tried parotta with salna for the first time..All my family members enjoyed the recipe. Keep up your good work..

  • @yanulitarinya7499
    @yanulitarinya7499 3 года назад +2

    Love from Srilanka Master... love ur all programs

  • @radhakrishna7511
    @radhakrishna7511 3 года назад

    Recipes um nala eruku pattum nala eruku voice nala eruku anna thank you anna superb

  • @danielraj8809
    @danielraj8809 4 года назад +12

    I've never made porotta before.. But after watching this i feel like like i know how to make it easily ....the illusion

  • @duallinguallady-aishaahmed1812
    @duallinguallady-aishaahmed1812 4 года назад +26

    This is the best parotta recipe in Tamil on RUclips.
    I have seen several videos regarding this on RUclips by so many channels given by several chiefs and others!
    He’s the only one so for in Tamil that is teaching how to make this without the rolling pin in a professional way and not only that he is so humble mannered gentleman, very great 👍, my best wishes for him!

  • @sharavatimpsishara7285
    @sharavatimpsishara7285 4 года назад

    samayal kudave patum , salna with parota sapida polu asaiya erukku master .super

  • @jayashankarp.s6781
    @jayashankarp.s6781 4 года назад +5

    செமயா பண்றீங்க நண்பா. இப்படியே நன்றாக துடருங்கள் 🤙

  • @renukadevi1122
    @renukadevi1122 4 года назад +62

    We tried this recipe today. Came out absolutely tasty and aromatic. Smells exactly like a hotel non-veg salna. Thanks you so much for the fantastic recipe.

  • @krishnakumarkarthick3631
    @krishnakumarkarthick3631 3 месяца назад

    I tried salana ... Very good taste...nandri jaffer bhai

  • @divakarsddp6561
    @divakarsddp6561 4 года назад +7

    தல நா உங்க பெரிய fan

  • @Touser_boi
    @Touser_boi 4 года назад +6

    Jabbar Bhai fan aayittan nanu ❤️❤️❤️

  • @ashikpptAsashikali
    @ashikpptAsashikali 2 года назад +1

    Bhai unga stylea kuruma senji paathom vere level

  • @db2568
    @db2568 4 года назад +18

    Now thats what i call giving an opportunity to others. Its ur channel and eod if wanted u could have prepared the parata. But u showcased someone else professional ability in ur channel thus proving that u r grounded, simple and one with humility . U r generous Mr Jabbar.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you so much ❤️

    • @roadtours5352
      @roadtours5352 3 года назад

      ruclips.net/video/n_DFnmVP5Zg/видео.html

  • @tntcools5663
    @tntcools5663 3 года назад +2

    Hi anna,im Ashwini really i like ur way of cooking ,reality speech n simplicity and easy to understand ,keep it up bro . My kind request plz upload rice payasam i love it very much , Muslim seivangala adhupola anna plz

  • @khaliqfouzi8419
    @khaliqfouzi8419 3 года назад

    Assalamu alaikum anna...arumaiyama video rmba naala edhr paarthuttu irundha salna....thank u so much..oru murai kuska rice epdi seiradhunnu sollikodunga anna pls

  • @mageshanitha623
    @mageshanitha623 4 года назад +50

    பாடல் அருமை அண்ணா😆😆😆

  • @stevehudson.p.l1112
    @stevehudson.p.l1112 4 года назад +9

    Super for bringing parotta master to live

  • @priyankapriyamalie167
    @priyankapriyamalie167 3 года назад

    Good recipe tambi.... Ada vida enakku pidichadu katirindu katirindu song. Neenga supera padunadu

  • @sudhershannaidu6875
    @sudhershannaidu6875 4 года назад +6

    God bless you both with good health, wealth and prosperity.

  • @alphaazhar
    @alphaazhar 4 года назад +13

    I've never cooked even normal rice before but after reading the comments I just tried ur chicken biriyani for the first tym and.... Omg ' itawz delicious . #jazakallahuKhairan.😋

  • @shamimbadasha9605
    @shamimbadasha9605 Год назад +1

    உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு 👌

  • @FantasyCloudzy4455
    @FantasyCloudzy4455 4 года назад +2

    Masha Allah bhai inaki than try panom EMPTY SALNA with parotta.. summa Vera level a vandhuchi Bhai.. ivlo nalla varumnu nenake illai.. Super Bhai 👌

  • @santhoshkumardeenadhayalan4890
    @santhoshkumardeenadhayalan4890 4 года назад +85

    Bhai 24 hrs la na unga periya fan aitan 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +5

      Thank you much bro

    • @sreesree7328
      @sreesree7328 4 года назад +1

      santhosh vijay nan kuda

    • @dfeyjavith394
      @dfeyjavith394 4 года назад

      I am also 🙋

    • @nithiam2180
      @nithiam2180 4 года назад +2

      Bro, naan ore video la fan ayitten......

    • @brins3300
      @brins3300 4 года назад +3

      Nan ore video la subscribe panitan

  • @aadhils8937
    @aadhils8937 3 года назад

    Super recipes bai ....Parota layer yeadukum pothu oru hamming pannanegale super bai

  • @mrrax2259
    @mrrax2259 4 года назад +4

    Dear Jabbar bai Anna, alavilla anbudan , Raymond and Saranya family. You are the inspiration for us. We don’t have hotel knowledge earlier. But with your lesson and lots of home practice., We are going to open a small hotel in Madurai. I wish your presence here Madurai. I can feel your inner senses and pure heart. I pray for your health always. You are connecting and building good people and making positive society around you, without your knowledge bhai. Asanukku anbu vanakkangal 🙏

  • @ansariaysha2033
    @ansariaysha2033 4 года назад +13

    I tried parotta in this style... It comes fantastic....

  • @saravanans5251
    @saravanans5251 4 года назад

    அற்புதமான வீடியோ பரோட்டா எப்படி செய்வது டவுட் போய்டுச்சி நன்றி sir, சால்னா செய்து பார்த்தோம் சூப்பர்

  • @frankliny2k
    @frankliny2k 4 года назад +4

    Hope you can start a branch in London. Like your humour and voice. Most of all the cooking. Today I tried your Rasamalai recipe and will soon try this Salna. Me and my daughter are making your Chicken Biriyani recipe tomorrow.

  • @thambirajramani1360
    @thambirajramani1360 3 года назад +4

    Wow! Song super Bro 👌 Vera level .mouth watering Sema ❤❤❤

  • @magendhiradossmagi7435
    @magendhiradossmagi7435 3 года назад

    Brother உங்களால் நானும் பிரியாணி சமைக்க கத்துக்கிட்டேன் இப்போது சால்ணாவும் மிகவும் நன்றி

  • @pgchanakya
    @pgchanakya 4 года назад +4

    நல்ல சேவை
    நல்ல சுவை,👌👌

  • @MahaLakshmi-mq9pf
    @MahaLakshmi-mq9pf 4 года назад +30

    I'm vegetarian but for my husband, I tried ur chicken briyani recipe and it really came out well... thank u sir

  • @sherlinsangeethajesus8356
    @sherlinsangeethajesus8356 2 года назад

    Bhai neenga paatu padum bodu enna siripu enakulla en stress ellam podium 😃😃😃😃💖💖💖💖

  • @devimuniandy3503
    @devimuniandy3503 4 года назад +5

    Vera level Anna u....really nice ur cooking all....and we like when sing aso....

  • @renukadevir4776
    @renukadevir4776 4 года назад +4

    Very well explained thankyou sir. I like your signing too

  • @Mr.shinchan702
    @Mr.shinchan702 Год назад +2

    Awesome anna.yesterday only I saw ur videos.superb

  • @selvakumarc7493
    @selvakumarc7493 4 года назад +44

    tried hyderabad chicken briyani yesterday.. came out so well.. Everyone likes in my family.. Thanks jabbar bhai.. will try this parotta once.. please suggest for chicken or mutton salna.. Also looking for Hyderabad mutton briyani soon.. thank you..

  • @asmathfathima4644
    @asmathfathima4644 4 года назад +4

    Bhaiya pllzzzzz upload more & more Mutton, Beef items for Bakrith meat...

  • @rathinakumarnatarajan6618
    @rathinakumarnatarajan6618 3 года назад

    Vera level Bhai. Unga recipes lam ungala mathiriye super ah irukku. Please post more videos. We love you Bhai.

  • @banus8734
    @banus8734 4 года назад +2

    Sir na yaarukum comment pannamate but Unga videos pape very super sir ur explanation nd all dishes nd one request hyderabad double ka meeta video podunge sir I'm waiting

  • @selvamsilverstar3781
    @selvamsilverstar3781 4 года назад +4

    Thank you for letting us all secret tricks. Your biryani recipe is awesome I tried came very yummy, thank once again sir

  • @Ramarseetha-v2y
    @Ramarseetha-v2y Год назад

    bhai பல love panniruppaapla pola iruku..old pattum paaduraru..gaanavum paaduraru..😂 i like ur songs..😘

  • @sureshk4179
    @sureshk4179 4 года назад +19

    my husband and me tried ur mutton biryani taste and flavour super but i added more salt and water so next time i will do correctly i hope so

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      👏👏👏👏👏

    • @hakims84
      @hakims84 4 года назад +1

      @@FoodAreaTamil bro ,,,why rice bran oil? Any benefits