How To Drive scooty Learning 50+ ( 74485 20401)

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 608

  • @naseeraadam3995
    @naseeraadam3995 2 года назад +27

    Akka.na unga video pathuttuthan na sctooy edthen naneyarum ilama.unga video pathe eppo kathukkaren Akka.tq akka

  • @nishasubbu1937
    @nishasubbu1937 2 года назад +61

    Super motivational vedio sister👏👏👏இப்பவும் நான் வண்டி ஓட்டுவதற்கு ஆர்வமாக உள்ளேன்.ஆனால் ஒருவித பயம் இருந்துகொன்டேஉள்ளது.
    தங்கள் விடியோவை பார்த்தேன் பயம் விலகி ஓட்டுவதற்கான தைரியம் வந்தது.❤️❤️ மிகவும் நன்றி அன்பு தோழி 💞💞💐🙏🙏

  • @priyaramalingam4783
    @priyaramalingam4783 Год назад +10

    மிகவும் அருமையாக சொல்லிக்கொடுக்கிறீர்கள் சகோதரி எனக்கும் பயம் அதிகமாக உள்ளது please நீங்கள் சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும் சகோதரி 🙏

  • @priyab2890
    @priyab2890 2 года назад +6

    ரொம்ப கரெக்டா சொல்லித் தர்றீங்க நான் டிரைவிங் ஸ்கூல் போகும் போது இந்த அடிப்படையை சொல்லி தரல ஆனா நான் யூடியூப் ல நிறைய பார்த்து கத்துக்கிட்டேன் யூடியூப் பயங்கர யூஸ் புல்லா இருந்துச்சு நீங்க சொல்லித் தர்ற மாதிரி எனக்கும் ஒரு ஐடியா இருந்துச்சு வாழ்த்துக்கள் சகோதரி

  • @priyasivan1951
    @priyasivan1951 2 года назад +49

    நான் டிராபிக் இல்லாத இடத்துல ஓட்டி விடுகிறேன்... ஆனால் டிராபிக் கை பார்த்தா நடுங்கி நிறுத்தி விடுகிறேன்

  • @malarsaimalar2951
    @malarsaimalar2951 2 года назад +76

    அருமையான அடிப்படை பயிற்சி...வாழ்த்துக்கள்🤝

    • @Udayamputhithu
      @Udayamputhithu  2 года назад

      Tq sis💖🙏

    • @sirhari7748
      @sirhari7748 Год назад +2

      @@Udayamputhithu நீங்க எந்த ஊரு நானும் வண்டி கத்துக்கணும் தயவு செய்து சொல்லுங்க ப்ளீஸ்

    • @Udayamputhithu
      @Udayamputhithu  Год назад

      @@sirhari7748madurai

    • @poongodi9374
      @poongodi9374 Год назад

      Poo nathaig

  • @meenavenir7316
    @meenavenir7316 2 года назад +1

    சூப்பர் மேம்.எனக்கு வயது 49. வண்டி ஓட்ட வேண்டும் என்று ரொம்ப ஆசை.ஆனால் எல்லாரும் இனிமே ஓட்டி என்ன பண்ண போறே என்று கிண்டல் பண்றாங்க.சைக்கிள் 40 வயதிற்கு மேல் ஓட்டி கற்றுக் கொண்டு நாலைந்து மாதத்தில் விட்டு விட்டேன்.ஓட்டவில்லை.நீங்க சொல்லிக் கொடுத்ததை பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது.இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது.

  • @rashnihi6629
    @rashnihi6629 29 дней назад

    Thanks a lot, Today I bought a scooty and ride it with the help of your video

  • @Raiyanssamayal
    @Raiyanssamayal 2 года назад +2

    Super sis enakum bike otta aasai sis enaku 33 age 100 kg irukean enakum cycle otta theriyadhu na bike katthuka mudiyuma na ippo weight loss start pannirukean 85 kg vanthathuku appuram nenga teach panna madhiri na try pandrean sis

  • @malarm6649
    @malarm6649 Год назад +1

    இந்த வீடியோ பாக்கும் போது நல்ல புரிதல் ஆர்வமாக இருக்கிறது

  • @superrobi6033
    @superrobi6033 Год назад +2

    Arumai ma...supera solli thareenga...enakkum aasaya irukku..

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 2 года назад +4

    வாழ்த்துக்கள். சூப்பர். எல்லோரும் சுலபமாக கத்துக்கும்படியாக மிக தெளிவாகவும் . சரியாகவும் சொல்லி இருக்கீங்க சகோ மிகசிறப்பு வாழ்த்துக்கள் சகோ 👍👌👌👌👍👍💐💐💐

  • @kannikarthik143
    @kannikarthik143 2 года назад +8

    Very good explanation mam, thank you very much

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil Год назад +3

    Nenga romba azhaga sollitharinga sis semma naan ithappatthu ootta katthukittu enaku eppadi vanthuchinu solluren... subscribe panniten 👍🏻 panniten 🤝👍🏻👍🏻😍😍

  • @easwaris5438
    @easwaris5438 Год назад

    Nan innum bike otta kathukkale but ipo enoda aim atha 30 years aguthu Nan try panna poren sis , thank you so much

  • @lakshmipriya9327
    @lakshmipriya9327 10 месяцев назад

    Mam nalla teach panreenga. Remba usefula irunthathu. Thank u.

  • @Sashmikutty
    @Sashmikutty Год назад +1

    Nice mam na ipathan 2 days sa kathuttu iruken unga tips useful la iruku thanks you

  • @GOWTHAM_ARTS_360
    @GOWTHAM_ARTS_360 Год назад +1

    Super ka enaku bayama erunthuchu video pathathum romba help pa eruku ka

  • @anixhjivah2966
    @anixhjivah2966 2 года назад +1

    Tnq u sis intha video ennoda motivation enaku cycle oda theriyathu

  • @bakyalakshmi790
    @bakyalakshmi790 3 месяца назад +1

    super simple method and ur voice is very confident feel to me👌👏👏👍🙏

  • @shinym3398
    @shinym3398 2 года назад +1

    நன்றி அக்கா இரண்டு நாள்களாக வண்டி கத்துக் கொண்டிருக்கிறேன். சைக்கிள் ஓட்ட தெரியாது ரொம்ப பயத்துடனே இருந்தேன் உங்க வீடியோ பார்த்த பிறகு நானும் ஓட்டும் என்கிற நம்பிக்கை வந்திருக்க தேங்க்யூ

  • @r.manimozhiganesanr.manimo7801
    @r.manimozhiganesanr.manimo7801 2 года назад +5

    ரொம்ப நல்லா சொல்லிதரிங்க நானும் கத்துக்கும் என்கிட்டவண்டியே இல்லை.

  • @SudhaMaheswaran-d3k
    @SudhaMaheswaran-d3k 6 месяцев назад +1

    சூப்பர் அக்கா எனக்கு ஓட்ட ஆசை ஆனா பயமா இருக்கு
    😢😢

  • @anithamanivannan8119
    @anithamanivannan8119 Месяц назад

    Your training is very excellent and perfect Mm.👌🙏🙏

  • @PONVINAYAGAN2010
    @PONVINAYAGAN2010 2 года назад +3

    Thank you so much sister. Valga valamudan

  • @IngredientsbyKavithaSunildutt
    @IngredientsbyKavithaSunildutt Год назад +1

    Dear Ma'm, Thank you so much for your sincere guidelines. Videos are very helpful. Appreciate your hardwork 👏👏.May God bless you 🙏❤️

  • @Dhanush669
    @Dhanush669 2 года назад +4

    Sister I am watching daily your driving class exsalent🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @kaviarasu8588
    @kaviarasu8588 Месяц назад +1

    Supera solli thareenga ❤️

  • @ranjithar3712
    @ranjithar3712 2 года назад

    Thanks sister super ah sollirikinga na vandi odirukka konja nala odula ippa try Panna varamattanguthu payama irukku sister.!!!

  • @helaneditz4181
    @helaneditz4181 15 дней назад

    Very amazed by your class
    Encouraging

  • @godsonjemima6264
    @godsonjemima6264 11 месяцев назад

    Akka neenga sollikodukira vitham super Tq

  • @ruthpeter4431
    @ruthpeter4431 2 года назад +8

    very good motivation video, Thank you so much

  • @ahmdzubair4480
    @ahmdzubair4480 2 года назад +2

    Super 👍👍
    Enaku idhu madhiri solli kodutha nanum otuven enaku bike Ota romba aasai

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 4 месяца назад

    இந்த வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி.
    எனக்கு வயது 53.
    எங்கே போக வேண்டுமென்றாலும் பிள்ளைகளை சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது அல்லது ஆட்டோவில் போக வேண்டும். நான்கு வருடங்களுக்கு முன்பு வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ள முயற்சி பண்ணினேன்.
    என் மகன் தான் கற்பித்தான். எனக்கு வரவில்லை. கீழே வேறு விழுந்து விட்டேன்.
    என் மகன்,"அம்மா, நீ வண்டியப் பாத்து பயப்படறே: அதனால் உனக்கு வண்டி ஓட்ட வராது'', என்று சொல்லி விட்டான்.
    பிறகு முயற்சி பண்ணவே இல்லை.
    ஆசை இப்போதும் இருக்கிறது, ஆனால் மிகவும் பயமாகவும் இருக்கிறது.
    இன்று இந்த வீடியோவை பார்த்த பிறகு முயன்று பார்க்கத் தோன்றுகிறது.
    நல்ல driving class பார்த்து சேர்கிறேன்.
    நான் சென்னையில் இருக்கிறேன். உங்கள் வகுப்பு இங்கே இருக்கிறதா?

  • @dharanisri1077
    @dharanisri1077 2 года назад +13

    Thanks akka for good teaching 🔥🔥

  • @jayanthijayanthi17
    @jayanthijayanthi17 11 месяцев назад

    Thank you so much I have some confidence after watching your video.....

  • @selvilakshith7317
    @selvilakshith7317 2 года назад +2

    I got a new scooter... super teachings...I will try it now

  • @sumathirajendran8529
    @sumathirajendran8529 2 года назад

    Spr mam already enakku bikes ellam otiruken aana married aanathukku appuram vayppillama poiduchu after 30 yrs agi ippo otta vandi eduthaal puthusa irkku payamaum irukku unga vedio pathu thirumbaum try pannalamnu ninaikiren thank you mam

  • @srinivasanjainhousing1762
    @srinivasanjainhousing1762 2 года назад +3

    Romba thanks akka enaku sona mathiriye irundhuche, nanum kathukanum ana bayama irukunu nenachikitu irunthan ,thanks use full video

  • @subiksha4841
    @subiksha4841 2 года назад +3

    Very very useful and motivational video .. akka nan 1month oh than baby oh munnadi stand pana vachu school la irunthu pickup pandran 8years daughter oh back la sit pana vaika payama iruku munnadi na vandi velum pothu balance pana easy oh iruku back la sit pana vacha balance pana mudiyalainga tips solunga akka

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 2 года назад +3

    உங்க வீடியோ நம்பிக்கை அளித்தது மிக்க நன்றி 👏👏👏🙏

    • @Udayamputhithu
      @Udayamputhithu  2 года назад

      Tq support my channel sis❤

    • @mallikaswamidoss4481
      @mallikaswamidoss4481 Год назад +1

      🙏 உங்க வீடியோ நம்பிக்கை அளித்தது சகோதரி

  • @yanriya8982
    @yanriya8982 2 года назад

    Nalla solli tharinga 50 age ku mela ullavanga enna vandi vaangalam 1st hand or 2nd hand

  • @mangalam.s58
    @mangalam.s58 Год назад

    Thank you sister 👍,but enakku oru doubt sis, cycle otta therinja than two wheeler otta mudiyuma,!

  • @priyaguna5260
    @priyaguna5260 2 года назад

    Romba super motivation. This video all girls very useful. Thank u so much

  • @lathakumar5517
    @lathakumar5517 7 месяцев назад

    I am 53.after seeing I am going for llr.with facino.happily subscribed.skilled trainer.

  • @DharshanSree-dn8ls
    @DharshanSree-dn8ls Год назад +1

    ஹாய் அக்கா நான் scooty வாங்க plan பண்றேன் but என்னோட உயரம் 145cm எனக்கு எந்த வண்டி set ஆகும் plz சொல்லுங்க அக்கா

  • @Likijith
    @Likijith Год назад +1

    Thank you sister this is the correct way of teaching

  • @munishwari771
    @munishwari771 9 месяцев назад

    வாழ்த்துக்கள் அம்மா🙏 எனக்கு வயது 31 இன்னும் வண்டி ஓட்ட தெரியவில்லை என்று மிக வருத்தத்தில் உள்ளேன். ஆனால் சீக்கரம் கத்துக்கொள்வேன் என்று நம்பிக்கையும் உண்டு

  • @chettuppattubalaji4464
    @chettuppattubalaji4464 3 месяца назад

    Super thankkachi.நன்றி

  • @devadharani1650
    @devadharani1650 5 месяцев назад

    அக்கா உங்க வீடியோ பார்த்து இப்ப நான் ஸ்கூட்டி ஓட்டி பழகிட்டு இருக்கேன்சூப்பரா சொல்லி தரீங்க அக்கா

  • @vani8322
    @vani8322 2 года назад +3

    அருமை. Flat heals செருப்பு போட்டுக் கொண்டால் சுலபமாக இருக்கும்.

  • @suganyas3687
    @suganyas3687 2 года назад +2

    Really super...enaku asaya eruku akka.kandipa nanum try pandra

  • @malaragal3405
    @malaragal3405 2 года назад

    Thank you sis romba azhaga solli koduthu irukinga

  • @KNKItchen26
    @KNKItchen26 2 года назад +9

    👏👏👏 great sister. Teaching 👌

  • @anbubala3237
    @anbubala3237 Год назад

    Mam enakku 32. Cycle nalla ottuven. Scooty otnathu illa. En husband ipo than ola electric scooty vangi kuduthar. Na ottum pothu niraya murai kila vilunthutten. Adilam pattuchi. Enakku romba payamaa irukku. Ipdi kila vilunthu than ellarum kathuppanga. Enakku mattum ipdi agutha. Intha age la kila vilarathu romba vali thanga mudila.

  • @vethavalli6863
    @vethavalli6863 2 года назад +1

    Excellent, சகோதரி, வாழ்த்துக்கள்,

  • @gunashreevg3722
    @gunashreevg3722 Год назад +1

    Hi sister, please ask her to share her experience , fear the she had and how she was able to achieve. It will motivate people like me.

  • @velutheni8352
    @velutheni8352 3 месяца назад

    வேற லெவல் சூப்பர் 🎉

  • @borntowin1827
    @borntowin1827 Год назад +2

    Nice explanation. Thank you

  • @malathiravichandran1523
    @malathiravichandran1523 2 года назад +5

    Excellent, good teaching

  • @manimekalaithangaraj9600
    @manimekalaithangaraj9600 2 месяца назад

    very good job sister carry on

  • @vijyalaksmid2559
    @vijyalaksmid2559 2 года назад

    Excellent mam. You broke the GENDER BIAS.

  • @stobinstobinstobin5077
    @stobinstobinstobin5077 2 года назад

    மேம் நான் வண்டி ஒட்ட பேறோன் எனக்கு கால் தெக்க பேட வரலா என்ன பண்ண. ரொம்ப பயம இருக்கு பதில் செல்லுங்க பீளிஸ்

  • @nonashiyama2547
    @nonashiyama2547 2 года назад

    Lady's ku ntork bike ota eluma...?param koodina la ota kastam adhuku enna panrei sis

  • @mahanth-pf8jk
    @mahanth-pf8jk Год назад

    Mam, na romba short a iruken. But work la two wheeler kathukanum nu situation vantu. Na epdi kathukurathu. But cycle otuven..

  • @devakumarim1998
    @devakumarim1998 3 месяца назад

    Very nice explanation mam

  • @geethagethu9448
    @geethagethu9448 2 года назад +2

    Super mam..ronba nalla traing tharinga..god bls u mam

  • @ramanan6294
    @ramanan6294 2 года назад +4

    Migavum sirappaana video for beginners 👌👏👍

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 года назад

    Super...enga oorlaium ipdi sollikudutha oarava

  • @ragulcena4943
    @ragulcena4943 Год назад

    Cycle otta theriyalanalum bike otta mudiyuma

  • @jayalakshmik1448
    @jayalakshmik1448 2 года назад

    hi supera sollikuduthinga.scooty your words are encouraging for me because I am also don't know how to drive

  • @lalithamani6610
    @lalithamani6610 2 года назад

    Thanks madam enakum asaithan .

  • @sujisuji2400
    @sujisuji2400 Год назад +2

    Excellent training sister

  • @arumaniarumani2685
    @arumaniarumani2685 10 месяцев назад

    Motivation ptichuruku akka na kaththukka poran

  • @saranshakthi3969
    @saranshakthi3969 2 года назад +1

    Asaiya eruku sis.. ethalam paths kandipa nananum kathupen.

  • @kalaiselvikalaiselvi904
    @kalaiselvikalaiselvi904 Месяц назад

    எனக்கு வண்டி kathukanum ரொம்ப ஆசை ....but enga husband எப்போவும் நீ கத்துக்க மாட்ட விழுந்து அடி படும் அப்டின்னு சொல்றாங்க.... எவ்ளோ தூரம் நடந்து பசங்கள ஸ்கூல் கூட்டிட்டு போறது ஆசையா இருக்கு but....

  • @yuvamathikannadhasanyuvama2162

    ஸ்கூட்டி தான் ஓட்டமுடியுமா XLஒட்டலாங்களா

  • @cindrellafashions
    @cindrellafashions 2 года назад +2

    Super explanation maam thank you....🌷🌷🌷🌷🌷

  • @vanajvanaja2622
    @vanajvanaja2622 2 года назад

    enakku cycle ootta theriyathu ippa traiving class poitu iruken two weeks mudinchi pocchi aanalum vandi balance varala rendu kaalum thooki ootta mudiyala kastamaa irukku please tips kudunga madam oru kaala thooki vacchi oottalaama sollunga madam

  • @sagimani700
    @sagimani700 2 года назад +4

    Super akka thank you and love you

  • @kadayensusma1628
    @kadayensusma1628 3 месяца назад

    Hello mam unga video Romba super😊

  • @jgo6556
    @jgo6556 2 года назад +1

    Oh super teaching great work I love it

  • @simplylavi7904
    @simplylavi7904 2 года назад +2

    Hi aunty can I learn driving in Activa or any less weight vehicle

    • @simplylavi7904
      @simplylavi7904 2 года назад

      Can I learn in Activa aunty is it ok for learning

  • @smmaadhavcharanchellamuthu1678
    @smmaadhavcharanchellamuthu1678 2 года назад +2

    Super👌I like much your teaching method.

  • @sobhanakwt499
    @sobhanakwt499 Год назад +1

    സൂപ്പർ ടീച്ചർ

  • @malarkodin8319
    @malarkodin8319 2 года назад +1

    சூப்பர் அருமை சகோதரி

  • @kalavathi2599
    @kalavathi2599 Год назад

    Mam enakku vandi otta arvan irukku ottaum kathukiten bayam romba irukku ethaauthu tips kodunga mam tq

  • @trustyourdreamswithvijimani
    @trustyourdreamswithvijimani 8 месяцев назад

    Mam traffic la ota payama Iruku mam athu epadinu solunga

  • @nagalakshmichandru3418
    @nagalakshmichandru3418 2 года назад +1

    Super sis எனக்கு பைக் ஓட்ட ஆசை உங்கள் video பார்த்த பிறகு என்னால் ஓட்ட முடியும் என்று நம்புகிறேன்

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 2 года назад

    Thanks sis enaku payam poiruchu I will try sis

  • @inbamalarviji5552
    @inbamalarviji5552 2 года назад +1

    மேடம் நானும் வண்டி எடுக்க போறேன் எனக்கு ஓட்ட தெரியல பயம் ரொம்ப இருக்கு நான் விருதுநகர் ரில் இருக்கேன் நான் எங்க போய் பழகலாம் சொல்ல முடியுமா சிஸ்டர்

  • @imam5041
    @imam5041 Год назад

    Hi sister. Unga video patthen romba alzha solli kudukurenga. Ennoda age 33 .ennoda hight 142cm. na short ah irukurathala enaku vandila double side kaal ooni nikka mudila.single side kaal ooni nikkirathe romba kasta pattu than nikka mudiyuthu.athanala vandi oota romba kastama iruku.ennala balance panna mudila.ithuku ethachum tips iruntha sollunga sister plz...

  • @bhuvanaeaswari6189
    @bhuvanaeaswari6189 Год назад

    Akka Unga kitta peachanum ,Naan kutiyathaan irrupean.enaku hight correct eduka , problem illama kathukerathu epdinu sollunga akka. Athoda my husband bike electric bike (reo) .ennaku practice eduthaka , idea kudunga akka, pl

  • @gayathric6252
    @gayathric6252 Год назад

    thanks mam clear explenation

  • @jayasudha4083
    @jayasudha4083 8 месяцев назад

    Mam,nan short .oru kal than oona mudiyuthu.help me how to drive

  • @kaleeshwarikalees7821
    @kaleeshwarikalees7821 Год назад

    Akka vandila kaal vaithu oddumpothu vandi saithu balance panna mudiala athukku tips kudunga

  • @aaa_aaa123
    @aaa_aaa123 2 года назад +12

    motivational video 👌👌

  • @SRasmaFdo-oi1nf
    @SRasmaFdo-oi1nf Год назад +1

    ஸ்பீடு பிரேக்கில் ஏற்றுவது எப்படி

  • @MusthafaS-wy3ft
    @MusthafaS-wy3ft 8 месяцев назад

    Yantha place neenka naanum katru kollanum neenka solli tharukiadhu super.activa vankirukom yanaku m age 54

  • @krishnaveni2310
    @krishnaveni2310 2 года назад +3

    Excellent teaching.