Home Tour I Voodu Tour I Sathish deepa I deepa sathish I Tamilcouples Iஎங்கள் வீட்டில்எல்லா நாளும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @begum7227
    @begum7227 3 года назад +222

    சதிஷ் அண்ணா சிரிப்பு 😊
    ரொம்ப அழகு..

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 3 года назад +201

    உங்கள் இருவருடைய இயல்பான நடிப்பு அருமை. நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக ஒரு உணர்வு ஏற்படுகின்றது.

  • @kalaiselvi1583
    @kalaiselvi1583 3 года назад +575

    அழகான குடும்பம்
    அழகான வீடு
    அழகான பிள்ளைகள் அழகான கணவன் மனைவி
    எல்லாம் அழகு தான் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️

    • @gobalgobal3426
      @gobalgobal3426 3 года назад

      😍😍😍😘

    • @vaishuwithkavi6133
      @vaishuwithkavi6133 2 года назад +1

      Yes😍👌💐💐💐

    • @hotspicykitchen6051
      @hotspicykitchen6051 2 года назад +1

      Nice

    • @Comedyfunny333
      @Comedyfunny333 2 года назад

      @@gobalgobal3426 hanish

    • @Comedyfunny333
      @Comedyfunny333 2 года назад

      என் பேரு ராணி அதே மருந்து பச்சை கலர் போட்டுக்கிற பொண்ணு பேர் என்ன

  • @antonyd3736
    @antonyd3736 3 года назад +141

    மிகுந்த மனவுச்சளல் இருக்கும் பேசு எல்லாம் உங்கள் Video வை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி... வாழ்க வளமுடன்

  • @rathinabegum6604
    @rathinabegum6604 3 года назад +573

    உங்கள் டிக் டாக் எனக்கு ரொம்பபிடிக்கும் சதிஷ் சிரிப்பு ரொம்ப பிடிக்கும்

  • @kanchikitchen2070
    @kanchikitchen2070 2 года назад +15

    இயல்பா வாழ்கின்ற வீடு இப்படித்தான் இருக்கும்... இப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள அனைத்து நபரும் அழகாக இருப்பார்கள் மிகவும் சந்தோஷமாகவும் இருப்பாங்க... உங்கள் வீட்டில் தெய்வம் இருக்கும் 🙏🏻

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 3 года назад +42

    Scene , bandhaa , altaapu ,ipadi ethum illamal nature aaga irukeenha , i love ur family may god bless you dears ❤️

  • @leeyumku406
    @leeyumku406 3 года назад +35

    சதிஷ் உங்கள் நகைச்சுவை மிகவும் அருமை

  • @ilakkiyaravi9820
    @ilakkiyaravi9820 3 года назад +105

    Home tour just a word.....
    Chinna voodu is a emotion....

  • @balajibalaji-wb5ec
    @balajibalaji-wb5ec 3 года назад +10

    அழகான குடும்பம் உங்கள மாதிரியே உங்களுக்கு வீடும் நல்ல இருக்கு வாழ்க வளமுடன் உங்க வீடியோ எல்லாமே நான் பார்த்துடுவேன் செம்மயா நல்ல காமெடியாவும் இருக்கும் சூப்பர் .

  • @SowmisKitchen
    @SowmisKitchen 3 года назад +31

    Idhuvaraikum pathadilaye unga home tour dhan 😍🤣semma fun and natural

  • @muthucommunication
    @muthucommunication 3 года назад +35

    உங்களுடைய வீடியோ எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு🌟⭐💫💥🔥

  • @jaffna264
    @jaffna264 3 года назад +12

    "சின்ன வீடு"
    சொல்லும் போது முகம் மாறிற்று

  • @oleenasilverster1110
    @oleenasilverster1110 3 года назад +19

    Sathish bro ur natural speech is amazing.

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 2 года назад +5

    வாழ்த்துக்கள் சிறிய இல்லமாக இருக்கலாம் ,ஆனால் உங்கள் மகிழ்ச்சி கோடிகளில் புரளும் மக்களிடம் கூட காண முடியாது... அருமை அன்பு சதீஷ் மற்றும் தீபா அவர்களுக்கு .....

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 2 года назад +3

    திருஷ்டி சுத்தி போடுங்க உலக கண்ணு பட போகுது God will bless your family

  • @089lijoferdinand2
    @089lijoferdinand2 3 года назад +6

    Chinna papa apdiye avanga appa mariye sirippa, avlo azhagu 😍✨, enaku romba pudikum!

  • @oorsutralamvanga2083
    @oorsutralamvanga2083 3 года назад +64

    நல்லா இருந்தது உங்கள் ஊடு டூர்.. சூப்பர் 🤣

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 3 года назад +10

    Home tour naa ellarum veetta romba clean panni annaiku oru naal mattum pala palannu kattuvanga aana nenga veetta appadiye ullabadi kattuninga bro&sis supooor 👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @seenuvasand1618
    @seenuvasand1618 3 года назад +11

    அருமையான வீடு சூப்பர் உங்களுடைய டிக்டாக் ரொம்ப நல்ல இருக்கு ஆனா அடிவாங்குரது மட்டும் எங்கேயும் சதீஷ்சாகவே இருக்கு

  • @divyavivek124
    @divyavivek124 3 года назад +19

    Sathish anna ungaloda periya fan na ungala installa follow pantren oru video kooda vida maten semmaya iruku mattha pair vida enaku unga pair than romba pidikum

    • @jollykids2204
      @jollykids2204 3 года назад +1

      Enakum romba pidikkum

    • @SathishDeepasd
      @SathishDeepasd  3 года назад +6

      Thank you so much ma.....fan ellam sollatheenga friends 🤩🙏

    • @aknavi2132
      @aknavi2132 3 года назад +1

      Na venna மின்விசிறி nu sollatta anna

    • @aknavi2132
      @aknavi2132 3 года назад +1

      I am all so your fan and follower

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Год назад +1

    Zee tamil ல தமிழா தமிழா ல உங்களை பார்த்த ஞாபகம் RUclips ல. அதுக்கப்புறம் தான் RUclips la unga videos sugges ஆனது. Shorts la அதிகம் பார்த்தேன். மற்றவர்களை சிரிக்க வைக்கிறது தனி கலை. அது தம்பி சதீஷ்க்கு ஈஸியா வருது. ❤❤

  • @salimsheriff4359
    @salimsheriff4359 3 года назад +17

    Wonderful family. May god bless always.

  • @thiru9527
    @thiru9527 3 года назад +6

    Lovely Couple Sathish & Deepa - Lovely Children - Lovely Home.

  • @nellageorge1294
    @nellageorge1294 3 года назад +6

    Sathesh super ah pesurenga bro ....love you and God bless you and your family

  • @ramanimadhan9126
    @ramanimadhan9126 3 года назад +7

    Unga comedy enakku romba பிடிக்கும்....

  • @aishusp
    @aishusp 3 года назад +33

    I just love your family, god bless u guys with gd health nd wealth🤗🤗

  • @shininglight2013
    @shininglight2013 3 года назад +7

    very cute family,Sathish bro my hearty wishes to get long life happy& peaceful(Deepu sis te Nalla adi vaanguringa)🤣

  • @nithirajnithya4890
    @nithirajnithya4890 3 года назад +5

    My fav couple enna pannalum and enna video potalum enaku romba pudikum and unga family mathiriye unga veedum romba azhaga and cute ah iruku anna and akka 💐💐💐💐❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @nimmy624
    @nimmy624 3 года назад +29

    Nice compact house....it's a perfect home tour video...with all family members participation.. 👏👏👏
    Ideal couple ❤️,
    In wch area u are residing..?

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 3 года назад +11

    Voodu tour. Semma. Satz bro neenga superaaaa

  • @hemalathaarumugam97
    @hemalathaarumugam97 3 года назад +1

    சதீஷ் தீபா நீங்க எல்லோரையும்
    சிரிக்க வைப்பது மனசுக்கு
    சந்தோசமா இருக்கு
    உங்க ரெண்டுபேருக்கும்
    தங்கமான மனசு எத்தனைபேரை சிரிக்கவைக்கிறீங்க
    உங்க்மனசுபோல நீங்க
    நல்லாஇருக்கனும் ,
    வீட்ல எத்தனை கஷ்டமா
    இருந்தாலும் , உங்க
    ரெண்டுபேரையும்
    பாத்தாவே போதும் எங்க
    கவலை எல்லாம்மறந்தே
    போகுது நீங்க எப்பவும்
    உங்க குடுபத்துடன்
    சந்தோசமா இருக்கனும்ன்னு
    அம்மா வேண்டிக்கிறேன்
    சொல்லமறந்துட்டேன்
    சுத்தி போடும்மா தீபா
    கண்ணு பட்டு போச்சு
    நீங்க நல்லாஇருக்கனும்
    🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @woraiyurampandian4019
    @woraiyurampandian4019 3 года назад +17

    உன்னால உன்னால song sony all time favourite ❤️

  • @porkodid1366
    @porkodid1366 Год назад +2

    All are looking beautiful.
    May God bless the innocent children and loving husband and wife.

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 3 года назад +12

    வீடு உண்மைலயே ரொம்ப அழகா இருக்கு.. 2பெண் குழந்தைகள் // நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க
    . குழந்தைங்களொட இந்த ஸ்டேஜ் ரொம்ப ஸ்பெஷலானது நிறைய மெமோரீஸ் சேத்து வைங்க.. 🎉🎉🎉

  • @renukasp3510
    @renukasp3510 2 года назад +44

    I really appreciate the way you posted this video. It is not about showcasing the expensive items and luxurious rooms, well this is about the natural talks and unedited conversation especially the childrens' involvement in explaining the kitchen and washing machine ❤️. I really appreciate your simplicity (I meant the entire family). When you said that your house is very small, your little one said "no this is a big house" that shows her innocence and cuteness. Overall I really liked this video and your family. More loves to the kids❤️❤️❤️❤️❤️. I am your recent subscriber. My son who is in grade 1 loves your expressions bro :)

  • @bharathianand9549
    @bharathianand9549 3 года назад +11

    Sathish bro And Deepa sis... U both are my favorite couple even kids also and nice home tour❤❤❤❤😍😍😍😍👌👍

  • @jeevithag311
    @jeevithag311 3 года назад +6

    Kitchen tour by kutty super👌👌👌👌👌👌👌... Enjoyed🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.. Final touch by kutties semma👌👌👌👌👌

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 3 года назад +8

    Nadu naduvula cinema comedy and song super.....👍👍👍👍🙏

  • @pushpasuba3002
    @pushpasuba3002 3 года назад +12

    நீங்க இரண்டுபேரும் சூப்பர் ❤👍🏽

  • @praveenKumar-ui4sg
    @praveenKumar-ui4sg 3 года назад +23

    Kuttys activ ah erukanga... I like both babys😂😂😂😂😂😂 last baby reaction 😌😸🤣

  • @paramashivav1767
    @paramashivav1767 3 года назад +13

    Hope this sense of humour continue for long

  • @jananisivaramakrishnan3248
    @jananisivaramakrishnan3248 3 года назад +13

    Soooo cute family anna😍🥰🥰🥰 be happy always god bless you all😍

  • @naganandini6545
    @naganandini6545 2 года назад +2

    நல்ல இயல்பான வாழ்கை அன்பான குடும்பம் வீடு சூப்பர்🙂👍👍😍😍😍

  • @prajnabhaskar3067
    @prajnabhaskar3067 3 года назад +50

    Such a natural house 🏠❤️ and lovely ❤️ my wish to create a beautiful family like yu guys 🤩❣️ God bless you guys ❤️

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 3 года назад

    Kubera paanaiyai poojai araiyel vaithu vazhipattu vanthal magizhchi perugum Amazon la kidaikirathu Divine Clay Kubera Lakshmi Pot set.

  • @saranyat440
    @saranyat440 3 года назад +6

    Love you sathish bro and deepa ka❤❤❤

  • @kavithak429
    @kavithak429 3 года назад +1

    Nice..... Recently I admiring ur family specially Deepa.... I love you Deepa...

  • @stellajesuraj4635
    @stellajesuraj4635 2 года назад +7

    Very nice and simple family , Love you Deeps and Satish bro and kitties ❤️

  • @rainwithbell1593
    @rainwithbell1593 3 года назад +4

    Idhu dhan ennoda sinna veedu😂😂😂😂😂😂😂. Cute family ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️....

  • @thenmozhi7035
    @thenmozhi7035 3 года назад +5

    Super house, happy lovely family, valgavalamudan 🎊🎊🎉🎉🎈🎈😁😁😁

  • @suriyas3949
    @suriyas3949 3 года назад +1

    Anna anni romba nalla iruku Ungala romba pudikum

  • @sathishindhu3849
    @sathishindhu3849 3 года назад +4

    Hi Anna Anni.... Cute family 👨‍👩‍👧‍👧😍😍

  • @dhakshitarajendran1245
    @dhakshitarajendran1245 3 года назад +12

    Hi,,first time am watching ur RUclips channel,,,,,I've seen ur vides in instagram,,,I really like ur videos,,both r very good,, especially sathish humour sense and goundamani slang,,deepa dance and ur younger daughter cuteness. I really like everything.all the best keep going

  • @arivarasisivakumar8306
    @arivarasisivakumar8306 3 года назад +5

    13:58 💯true......

  • @priscilla4269
    @priscilla4269 2 года назад +2

    Brother your sense of humor is high level... Elder one looks like her mother, younger one looks like her father exactly... Happy family God bless 👌

  • @santhiya363
    @santhiya363 3 года назад +55

    Chinna voodu is an emotion 😂

  • @sankar420able
    @sankar420able 3 года назад +3

    Super vedu ji. you both are frankly speaking that sound's good. The Brick wall paper is so awesome

  • @akshayasekar6856
    @akshayasekar6856 3 года назад +5

    Neenga 2 perum super.and romba pantha illatha comedy romba alagu..🥰

  • @meenakshik.g2198
    @meenakshik.g2198 3 года назад +1

    அழகு இரண்டு பெண் குழந்தைகள் உங்களுக்கு..
    இரண்டு லஷ்மிகரமான குழந்தைகள் மிக்க மகிழ்ச்சி சதீஷ் தீபா...

    • @meenakshik.g2198
      @meenakshik.g2198 3 года назад

      நல்ஆரோக்கியத்தடனும்
      நிறைஞ்ச செல்வாக்கு உடனும் நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க

  • @aniappu3815
    @aniappu3815 3 года назад +4

    Super my favorite couple 👌👍

  • @vaishnavir2217
    @vaishnavir2217 3 года назад +5

    I like this family... stay blessed for ever💐🌹🌹🌹

  • @mrs.n.anithakrishnakumar1954
    @mrs.n.anithakrishnakumar1954 3 года назад +8

    Nice family, pakkave romba happya irukku , neengalum sirichu,pakkuravangalayum sirikka vaikkuringa, God blessed you guys,keep laughing 🤩🤩🤩

    • @vanithagovindhasamy9588
      @vanithagovindhasamy9588 3 года назад

      Satheesh and deepa unga comedy unga family ellamay super unga comedythan ennudaiya status. Super. Be happy

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 3 года назад +2

    😂😂 nalla eruku sathis erukiratha vachu vaalrathu super ❤️❤️🙏

  • @tamiliniansivamani2390
    @tamiliniansivamani2390 3 года назад +21

    Meme dialogues very matching and outstanding sathish😁😃😀

  • @rituveetusamayal325
    @rituveetusamayal325 3 года назад +1

    Good tour. Thara is in full mood out. But closing is very cute. All the best kids and very cute. In kids view it is big house. Really super kids.. Congrats to whole family. 👍👍👍

  • @yasodhaiagree8586
    @yasodhaiagree8586 3 года назад +13

    Such a beautiful house

  • @RilRislifestyles
    @RilRislifestyles 2 года назад +2

    Annakukku ithula kooda comedy kekuthu anna ungaliyum anniyam oru thadavaiyaachum paathurnum inshallah 😍

  • @supriyasomasundaram2330
    @supriyasomasundaram2330 2 года назад +3

    Lovely family.. God bless you all with the best of health and happiness all your life..

  • @barbie928
    @barbie928 2 года назад

    Unga v2ku vandha madhri erukku .....happy...happy life enjoy Sathish dheepu

  • @mhmriyasrpd
    @mhmriyasrpd 2 года назад +3

    Not a single negative comment for this couple..cute ☺

  • @divyaraviravi5567
    @divyaraviravi5567 3 года назад +1

    unga veedu superrrrr nice family😍😍😍😍and edaila potta comedys lan ennala siripa control panna mutila🤣🤣🤣🤣👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @deepaarun3254
    @deepaarun3254 3 года назад +5

    Cuteeee..... family
    God bless you all💞
    Stay blessed always 😇😇❣️😇😇

  • @dgvedhant2552
    @dgvedhant2552 3 года назад +2

    Home sweet home deepa...superb ah iruku...and ur (kids) dolls are awesome...i thought twins...😊

  • @ippadikkumusic
    @ippadikkumusic 3 года назад +12

    Lovely house... Lovely couple... Lovely kids... Stay happy.. stay blessed...

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 3 года назад +1

    The way u explain is very natural.i like all ur videos.more ways to go.

  • @LoveLove-mb4bj
    @LoveLove-mb4bj 3 года назад +20

    சூப்பர் அண்ணன் அண்ணி ❤️😘💕💕💕💕💕

  • @umarfaruk9592
    @umarfaruk9592 2 года назад

    உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.. உங்களின் நடிப்பு அவ்வளவு எதார்த்தமாக இருக்கிறது..

  • @premalatha5668
    @premalatha5668 3 года назад +3

    Kitchen hanger semma idea deepu , thanks for the idea....

  • @sasirekhap3532
    @sasirekhap3532 3 года назад +1

    Migavum azhagaana kudumbam, azhagaana veedu. Vazhga valamudan😍😍👍

  • @imayaRayar
    @imayaRayar 3 года назад +10

    Lovely family 😍

  • @rajisstory22
    @rajisstory22 2 года назад +1

    உங்கள மாறியே வீடும் அழகா இருக்கு அண்ணா அக்கா❤️❤️❤️

  • @paravaiayaparakurom9862
    @paravaiayaparakurom9862 3 года назад +5

    😍Bro unmaiya ungala mari family run pannanum nu aasaiya iruku bro😻..fav couples bro neenga❤🤗...keep it up bro💯✌

  • @vinothinivelmurugan9562
    @vinothinivelmurugan9562 2 года назад +2

    It may be a small house but it is a house full of happiness🤩😍🥰😍😍🤩🥰😍😍🤩

  • @SowmisKitchen
    @SowmisKitchen 3 года назад +12

    Chinna voodu Ultimate introduction 🤣🤣🤣🤣

  • @thanujachristina7702
    @thanujachristina7702 2 года назад +2

    Beautiful family, and beautiful house. God bless your family.

  • @al-jaheerahidhayath9650
    @al-jaheerahidhayath9650 3 года назад +7

    Realize home tour.. I am ur big fan Anna..

  • @mahalakshmisubramanian5114
    @mahalakshmisubramanian5114 Месяц назад

    Recently i am addicted to seeing your videos prolong, my wishes and blessings always, like and lots of love your cute children and your whole family, THIRSHTI SUTRI PODUNGA

  • @priyag9071
    @priyag9071 Год назад +3

    Very beautiful house ❤❤❤❤

  • @lizzipremila1926
    @lizzipremila1926 2 года назад

    Superb my favourite couple nd lovely kutties.sathish ur smile is the best personality always

  • @gowrig2398
    @gowrig2398 3 года назад +3

    Recently addicted to ur videos♥️

  • @Sureshanithadharshan
    @Sureshanithadharshan 2 года назад

    Unga videos la supera irukum, sathish anna acting vera level, deepa akka semma, approm unga children's cute ah irukanga 😘😘😘

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 3 года назад +4

    Beautiful. Well Organised home

  • @YuvarajEswaramoorthi
    @YuvarajEswaramoorthi 9 месяцев назад

    Hi,
    RUclips Sliver Star ⭐ Sathish,
    Indoor full neenga video la suthi kaatineenga.
    Unga veedu super a erukku.
    Outdoor la naanga nerla vanthu ennaiku pathom.
    Green Homes. Nice Place.
    We are waiting to see in big screen and big house.
    All the very best for your future endeavours.
    🎉

  • @somasundaram4402
    @somasundaram4402 3 года назад +8

    God bless you family

  • @devisri8006
    @devisri8006 2 года назад

    Sathish anna unga papa thara va romba romba puduchuruku ennaku ungala maari iruku cute ta iruka🥰love you thara baby...

  • @manjulamanjula1709
    @manjulamanjula1709 3 года назад +5

    Such a beautiful family stay blessed forever

  • @yoswa3504
    @yoswa3504 2 года назад +1

    Very nice house very nice siltrens and very nice kupols God bless you 🙏🎉🎈🎉

  • @vijayarajphotography9504
    @vijayarajphotography9504 3 года назад +8

    Malla nalla irukiyaa malla...sema anna 🤣😂🤣😂

  • @ushasudhakar3255
    @ushasudhakar3255 Год назад

    Unga video pathale manasu lesa agiduthu yappavoum ethemathri happy irunga