இதுவரை ஸ்டாலின் இப்படி பேசியதில்லை ! அனல் பறக்கும் ஐந்து நிமிட பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #thalapathy #mkstalin #dmk
    இதுவரை ஸ்டாலின் இப்படி பேசியதில்லை ! அனல் பறக்கும் ஐந்து நிமிட பேச்சு

Комментарии • 834

  • @a.gnanaprakasamacharya2457
    @a.gnanaprakasamacharya2457 9 месяцев назад +69

    வேலையில் எதையும் காணோம் பேச்சு மற்றும் வாய் கிழியுது.சட்ட சபையில் எதையும் பேசலாம் ஆனால் நடைமுறையில் எதுவுமில்லை.😢

  • @NTK29
    @NTK29 Год назад +235

    இத பாக்கும் போது எங்களுக்கு வேங்கைவயல் என்னாச்சி, நீட் என்னாச்சி,ஶ்ரீமதி என்னாச்சி ...அப்படின்னு கேக்க தோணுது முதல்வரே

    • @Siva-bq9ro
      @Siva-bq9ro Год назад +15

      குற்றவாளிகளுக்கு தண்டனை கிடையாது வேங்கை வயல் குற்றவாளி காணவில்லை பொள்ளாச்சி காணவில்லை கோடநாடு காணவில்லை

    • @bagavathisubramaniam
      @bagavathisubramaniam Год назад +8

      நாங்க பைத்தியம் நாங்க பைத்தியம் நாங்க பைத்தியம்

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 9 месяцев назад +3

      இதுதான் உண்மை முகம். திராவிட ரவுடி முகம்

    • @jayarajkamala3046
      @jayarajkamala3046 9 месяцев назад +3

      பொது இடத்தில் வந்து பேசுங்க நாங்களும் இதை தெரிந்து கொள்வோம் இல்ல

    • @ganesanp5764
      @ganesanp5764 8 месяцев назад +4

      டம்மீஸ் 😂

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq Год назад +68

    எடப்பாடி என்ன பேசுனாரு னு போடுங்கடா முதலில . அப்போ தான் யாரு என்ன பேசுனாங்கனு தெரியும்.

    • @skymobiles798
      @skymobiles798 5 месяцев назад +6

      அவன் என்னா பேசுன பேதி ஆய் ஒக்கார்ந்து கென்டு இருந்தான்

    • @gunaseeland4792
      @gunaseeland4792 2 месяца назад

      இதைதாண்டா கலைஞர் ஜெயலலிதா நேரடி சட்டமன்றம் பேசியதை போடச் சொல்லி கேட்டிருக்கேன்,

    • @ravichadnransrinivasiyer4420
      @ravichadnransrinivasiyer4420 2 месяца назад

      😂😂😂😂 Armstrong kolai pathee pesidaa sudalla

    • @bgandhimani6553
      @bgandhimani6553 Месяц назад

      ​ Om 🙏 3:52 to.

  • @amalalan3610
    @amalalan3610 Год назад +148

    முதலில் நடவடிக்கை எடுங்க முதல்வர் அவர்களே நீங்களும் சும்மா படம் போடாதீர்கள்

  • @arone1524
    @arone1524 Год назад +90

    நீ திரும்ப திரும்ப பேசுற
    நீ திரும்ப திரும்ப பேசுற
    நீ திரும்ப திரும்ப பேசுற
    என்னடா சுடலைக்கு வந்த சோதனை

    • @ManiMani-ip5nn
      @ManiMani-ip5nn 9 месяцев назад

      😂😂😂

    • @ravichantheraprasath6798
      @ravichantheraprasath6798 9 месяцев назад +1

      தவழ்நதபாடி பல்லபழனிக்கு இனி வரும் சோதனை

  • @acniherbs1455
    @acniherbs1455 Год назад +88

    தமிழக முதல்வரே உங்களை விட எடப்பாடியார் எவ்வளவோ மேல். கொரண காலத்தில் மக்களை கலங்கவிட்டதில்லை. அரசு ஊழியர்களை வேதனை படுத்தவில்லை அதிகம் பேசுவதை நிறுத்தினால் நல்லது

    • @Indraprema
      @Indraprema Год назад +6

      In what way EPS is better?

    • @thangavel.k.amudhavalli.t.218
      @thangavel.k.amudhavalli.t.218 Год назад +3

      அடிமைக்கு என்ன செய்ய தெரியும்?

    • @thangavel.k.amudhavalli.t.218
      @thangavel.k.amudhavalli.t.218 Год назад +3

      ​@@Indrapremaசரணாகதி

    • @karthikeyanddgroup6294
      @karthikeyanddgroup6294 11 месяцев назад

      வெறும் வாய் தான்

    • @manasayskumar9655
      @manasayskumar9655 7 месяцев назад

      மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தான் திருப்பி தருகிறார்கள் என்று எடப்பாடி கூறவில்லை... தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என்று பேசி பின் தமிழ்நாட்டின் உரிமை மீட்போம் என்று வீண் தம்பட்டம்.... டாஸ்மார்க்கில் 10 ரூபாய் அதிமாக வசூலிப்பது... 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம்.... தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை.... பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை.... ஒன்றுமே நம்பும்படியாக இல்லை..

  • @jaikavi1676
    @jaikavi1676 Год назад +85

    நீட் என்ன ஆச்சு mr. ஸ்டாலின் அவர்களே

    • @mangushba
      @mangushba Год назад +7

      உன் வாய்ல உட்டு ஆட்டியாட்ச்சு அவர்களே

    • @Anthonyvenus-dc2ru
      @Anthonyvenus-dc2ru 9 месяцев назад +2

      நல்ல கமன்ட் பொடெற

    • @JothiJothi-bq6ir
      @JothiJothi-bq6ir 3 месяца назад +1

      Neet exam kku sataperarav Ela thirmanaanm kodu vathu AR cm stailn sir kevalma பேசதுதிகடா

  • @sikkandarjinna4640
    @sikkandarjinna4640 Год назад +59

    மாண்புமிகு. முதல்வர் அவர்கள் பேசுவது ஒலிபரப்புகிறீர்கள்.
    அவர் பேசும்போது மாண்புமிகு. எதிர்கட்சி தலைவர் பேசுவது ஒலிபரப்பாமல் மீண்டும், மாண்புமிகு. முதல்வர் பதிலுரை மட்டும் ஒலிபரப்புவதால் சபையில் நடந்த விவாதத்தினை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
    '
    ஒலிபரப்பு நிலை இப்படி இருக்கையில்
    இந்த பதிவில் தலைப்பு
    தறிகெட்ட தனமாக அமைத்திருப்பது
    ஊடக ஜனநாயகத்திற்கு
    அவமானம்.

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 Год назад

      இப்படித்தான் டா நீண்ட காலமாக குடும்பம் மக்களை
      ஏமாற்றுகிறது
      உங்களுக்குத்தான்
      புரியத் லை.

    • @dineshsasthas3354
      @dineshsasthas3354 7 месяцев назад +1

      True

  • @krishnamoorthy9520
    @krishnamoorthy9520 Год назад +4

    நீங்க என்னடா கொள்ளை அடிச்சிங்க. நாங்க அடிச்சோம் பாரு 2 வருடத்துல 30,000 ஆயிரம் கோடி. உங்களாள முடியுமா சொல்லுங்க உங்களாள முடியுமா

  • @kan.1971.
    @kan.1971. Год назад +29

    ஏன் இந்த பதற்றம் முதல்வரே.

  • @nvvelu6031
    @nvvelu6031 9 месяцев назад +26

    மனதிற்க்குள் அதிக பயம் இருந்தால்...இப்படிதான் குரலை உயர்த்தி பேசுவார்கள்..

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Год назад +7

    நீட் என்னாச்சு? . டாஸ்மாக் மூடுதல் என்னாச்சு??
    கரண்ட் பில் என்னாச்சு?? பால் விலை என்னாச்சு?? சொத்து வரி என்னாச்சு?? 1000 ரூபாய் என்னாச்சு?? இப்படி உங்கள மக்கள் கேட்டுகிட்டே போலாம்... இதுல அமைதி பூங்காவாம்....

  • @iamsonofgod6991
    @iamsonofgod6991 11 месяцев назад +15

    பொள்ளாச்சி வழக்கு/ கொடநாடு.... வாயில் வடை சுடும் மன்னன் #ஸ்டாலின் வாழ்க

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 Год назад +47

    கொடநாடு இன்னவரைக்கும் நி ஒரு ஆனியும் புடுங்கல. mr ஸ்டாலின்

    • @Indraprema
      @Indraprema Год назад +1

      Wait and see

    • @ramaswamivk2237
      @ramaswamivk2237 Год назад +3

      இரண்டு பேரும் கூட்டு திருடர்கள் என்று அழகாக காமராசர் சொன்னது சரிதான்.

    • @Indraprema
      @Indraprema Год назад

      @@ramaswamivk2237Think , Waiting to collect all the proofs,to prove.

    • @selvambarathselvam6163
      @selvambarathselvam6163 9 месяцев назад

      சூப்பர்

    • @vivekananth8306
      @vivekananth8306 9 месяцев назад

      Neeru pudunkum

  • @saicharlie4639
    @saicharlie4639 Год назад +45

    சீரியல் அதிகமா பார்த்த இப்படி தாண்டா இருக்கும் சட்ட மன்றம் .

  • @srajsraj3588
    @srajsraj3588 Год назад +30

    பொறுப்பற்றவர்கள் ஆட்சியில் இருந்தால் அதிகாரிகளும் பொறுப்பில்லாமல் இருப்பார்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @johnsundhar668
    @johnsundhar668 Год назад +13

    எடப்பாடி பயத்தில் தண்ணீர் குடிக்கிறார்.... அம்மா அம்மா னு சொல்லி...அம்மாவ கொண்ணுட்டீங்க.....

  • @ssrksaro
    @ssrksaro Год назад +35

    கை நடுங்குதா இல்ல அனல் பறக்குதா🤣🤣🤣 தலைப்பா மாத்துங்க டா டோப்பாஸ்

    • @mangushba
      @mangushba Год назад

      ஒம் மால கம்மாலன் போக

  • @Samiyal457
    @Samiyal457 Год назад +21

    தலைவர் அவர்கள் எப்போது திருமண உதவி தொகை கொடுக்க போறிங்க நீங்க... ஆச்சிக்கு வந்து ஒரு உதவி இல்லாம போச்சி....

  • @rajuthangaraj2728
    @rajuthangaraj2728 Год назад +17

    பின்னாடி ஒரு தளஆட்டி பொம்மை இருக்கு 😄😄

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Год назад

      தல ஆட்டி இருக்கலாம்
      சாவர்க்கர் நக்கி விட்டதை நக்கும் எச்சில் இலை பசங்க இருக்கக்கூடாது

  • @stephenstephen1182
    @stephenstephen1182 Год назад +17

    எடப்பாடி பழனிச்சாமி ஆ பார்த்தாலே சுடலைக்கு கை கால் நடுங்குது🤣😂😂😂😂😂

  • @kulandaia3210
    @kulandaia3210 Год назад +18

    என்ன கிழிச்ச என்று வந்ததை அழகாக சமாளித்துப் பேசினார்

  • @SuthkarV-pk8bu
    @SuthkarV-pk8bu Год назад +4

    மானங்கெட்ட விடியல் ஆட்சி

  • @VedicSciences
    @VedicSciences Год назад +81

    DMK files release, PTR audio leak எல்லாம் சேர்ந்து டோபா கலன்று விழும் அளவுக்கு tension 🤣 வேற ஒன்னுமில்லை 😢

    • @SuperKesen
      @SuperKesen Год назад +3

      பாம்பு கீரி சண்ட மாதிரி சொல்லிகிட்டே இருக்காத சொல்லி செஞ்சு பாக்கனும்.😂

    • @ravichantheraprasath6798
      @ravichantheraprasath6798 9 месяцев назад

      கோர்ட் க்கு போய் நிரூபிங்கடா

    • @navaneethapongodi7011
      @navaneethapongodi7011 8 месяцев назад

      இப்படி எல்லாம் கமெண்ட் செய்தால் உன் மண்டைகலண்டுவிடும்

  • @Prabhu-e9k
    @Prabhu-e9k Год назад +15

    நீ எதிர்க்கட்சி யா இருக்கும் எவ்வளவு கேவலமா இந்த சபையில் நடந்து கொண்டாய் என்று பாருடா

  • @vasanthim2531
    @vasanthim2531 9 месяцев назад +57

    Arumaiya,அழுத்தம் திருத்தமாக அட்டகாசமாக,eps ku கொடுத்த பதிலடி சூப்பர்❤ கொட நாடு nu சொன்னால் eps குளையே நடுங்கும்

    • @Nandhagopal-kb1ow
      @Nandhagopal-kb1ow 7 месяцев назад +3

      இப்போ தமிழ் நாடு என்ன ஆச்சு

    • @Jayaseelsn
      @Jayaseelsn 4 месяца назад +2

      சாதிக் பாட்சா

  • @RajaRaja-b4m1z
    @RajaRaja-b4m1z Год назад +5

    துண்டு சீட்டு😜

  • @angaiyana5955
    @angaiyana5955 Год назад +22

    முற்றிவிட்டது போலும் பாவம்

  • @jaykumardharmaraj
    @jaykumardharmaraj Год назад +1

    ஆமா, இந்த பொத்தம் பொதுவா ன்னா என்னங்க ஸ்டாலின் சார் ? அடிக்கடி சொல்றீங்களே, ஆனாலும் ரெம்பவே வீரமா பேசுறீங்க சார், ஆனா நீங்க உங்க ஆட்சியில் செஞ்ச சில பல தவறுகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 Год назад +4

    இன்னும் அவர புடிச்சு உள்ள போட முடியல. என்ன காம்ப்ரமைஸ் ஆச்சா?

  • @stephenstephen1182
    @stephenstephen1182 Год назад +13

    திருட்டு ரயில் ஏரி வந்தவனுங்க நம்மல திட்ரானுங்க 🤣😂🤣😂

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu Год назад

      திருட்டு ரயில் வர அவர் ஒன்னும் இல்லாதவர் இல்லை அவர் பிறக்கும் போதே பதினைந்து ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்

  • @umabalajibalaji2511
    @umabalajibalaji2511 9 месяцев назад +26

    இரன்டு கலகங்களும் மிக சிறப்பாக நடிக்கின்றனர். கொடநாடு பற்றி பேசியவுடன் தவழந்தபாடி படுத்தே விட்டாரய்யா.

  • @shanmugamts9927
    @shanmugamts9927 Год назад +5

    சாவப்போற நேரம் நெருங்கிவிட்டால் அப்படிதான் பேசுவார்கள்

    • @chengudupilot3467
      @chengudupilot3467 Год назад

      இவனுக ஊழல் இப்ப உலகம்
      பூரா பரவி...நாற்றமெடுத்து
      திரியுது. அந்த காட்டம்...தாளாமை..அவமானம்
      சந்தி சிரிப்பு...இதேல்லாம்
      சேர்ந்து பைத்தியம் பிடித்து
      கத்துது.

  • @edwinjebaraj9480
    @edwinjebaraj9480 Год назад +2

    முதலமைச்சர் டாக்குமெண்டை மாற்றி 200 கோடி ஊழல் செய்தார் என்று சொன்ன பிறகு அதற்கு நீங்கள் எடுத்த எதிர் நடவடிக்கை என்ன. அந்த அழுத்தம் தங்கள் முகத்தில் தெளிவாக தெரியுது தலைவரே. மடியில் கனம் இல்லையேல் வழியில் பயம் எதற்கு.

  • @vasumathi4303
    @vasumathi4303 Год назад +10

    அண்ணாமலை அசைத்து விட்டார். டென்ஷன் ஓவர் ஆ இருக்கே

  • @dhanrajvenugopal9136
    @dhanrajvenugopal9136 Год назад +12

    நம்ம முதல்வர நல்லா தூங்க விடுங்கப்பா.,...

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 Год назад

      டோப்பையும் மேக்கப்பையும் அகற்றிவிட்டு பாவம்
      தாத்தா வேஷம்
      என்னமா போடுறார்😅😅😅😅😅😅😅😅
      சிவாஜி தோற்றார்
      போங்க.

  • @BalajiXiaomi
    @BalajiXiaomi Год назад +3

    திரு ஸ்டான்லின் : mind voice அட இவரு யாருப்பா துண்டு சீட்டை படிக்கும் போது நடுவுல நடுவுல வந்து இருக்கையில் அமரவும் இருக்கையில் அமரவேண்டும்னு சும்மா சும்மா கடுப்பேத்துறாரு என்ன நிம்மதியா பேச விடுங்கடா 😆

  • @tamilselviagatheswaran5871
    @tamilselviagatheswaran5871 Год назад +1

    முதலில் உங்க சண்டையை நிறுத்தி மக்களை பிரச்சனைகளை கவனியுங்கள்😅😅😅😅

  • @alagarpugal1898
    @alagarpugal1898 Год назад +11

    திரும்ப திரும்ப பேசுற நீ 😅😅😅

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 5 месяцев назад +3

    பொள்ளாச்சி வழக்கு என்னாச்சு இதுவரை யாருமே ஒன்றுமே செய்யவில்லை

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Год назад +6

    கோனவாயன் ஒன்றையே திருப்பி திருப்பி உழருகிரான்

  • @சுந்தரிவல்லி

    இரண்டுகட்சிகளும்சட்டப்பேரவையில்சண்டைபோடவும்உங்களைபற்றிமாறிமாறிபெருமைபேசத்தான்நாங்கள்ஓட்டுபோட்டமாமக்ஙளுக்குஎன்னசெய்யனும்யோசூங்க

  • @mohandoss2448
    @mohandoss2448 Год назад +6

    இதையும் எழுதி வைத்ததை தான் பேசியிருப்பார்

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 9 месяцев назад +1

    யார் தெரியுமா... பல ஆயிரம் கோடிகளுக்கு உரிமையானவர்கள். பார்த்து பேசு

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 Год назад +4

    கோபமெல்லாம்வரக்கூடாதுநாம்ஊழல்செய்திருக்கிறோம்இருநூறுகோடின்னாசும்மாவா

  • @balathevan7916
    @balathevan7916 Год назад +4

    இவரு யோக்கியமா...மக்கள் விரோத ஆட்சி உங்க ஆட்சி...

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu 2 месяца назад +1

    எதிர்கட்சி தலைவர் சட்டசபைக்கு லீவு போட்டுட்டாரு.என்னா அவரு ஆட்சியில நடந்த தவறுகளுக்கு ஒழுங்காக சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை.என்பதால் லீவு.❤

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад +7

    நாங்க பட்டியல் போட்டா ஆட்சியே இருக்காது
    சும்மா கத்த வேண்டாம் டோப்பா எகிரிடும்
    E P S மைன்ட் வாய்ஸ் 😮😢😮😅😊

  • @prahladnatchu
    @prahladnatchu Год назад +62

    ஆஹா ஓரு ஓரு வார்த்தை களையும் மூ‌ன்று நாலு முறை கூறுகிறார் மிக்க நன்றி . வாழக நமது முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள்.

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di 9 месяцев назад

      ,, Dravid Kacchi Kali vilayatta Vendum

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 Год назад +8

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சீக்கிரம் விசாரணை செய்ய வேண்டும் திரு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Год назад +2

    டலிவரே ரெண்டாயிரத்து ஐநூர்ருடன், ஆயிரத்து ஐந்நூறு சேர்த்து ஐயாயிரமாக குடுங்க என்று கேட்டோமே, அதுக்கே அவனவனுக்கு டவுசர் கழன்டு போயிருக்கு, உடுங்க டலிவரே... ஓக்கே எறுநூறு வாங்கிட்டேன் கடை திறந்துட்டிருக்கும் வற்றேன்...

  • @jayamani5905
    @jayamani5905 Месяц назад +1

    கண்ணியமாகப் பேசுபவர் முதல்வர். அவரையே கோபமாக பேச வச்சுட்டீங்களே

  • @Rafik-i6b
    @Rafik-i6b 2 месяца назад +4

    வாழ்க தமிழக முதல்வர் எங்கள் தளபதியார் அவர்கள் என்றுமே மாஸ் தான்

  • @dharmaraj8267
    @dharmaraj8267 Год назад +10

    இரண்டு கட்சிகளுமே யோக்கியம்
    தான்

  • @vigneshvikki1731
    @vigneshvikki1731 Год назад +4

    Neet enna achii packet la iruka rasithu epo edupinga ..tasmac close enna achii

  • @ToxicV3-w3z
    @ToxicV3-w3z Год назад +1

    Leii.current,bus freeyaa uttutu.maththa ellaathaiyum price ethuniye.vaaya mudraa ***

  • @thirusony9011
    @thirusony9011 Год назад +17

    😂😂அம்மா, அம்மா னு குனிஞ்சு நின்னு, நம்ப வைத்து முதுகில் குத்திய கூட்டத்தை போல தளபதி செய்யவில்லை, அம்மையார் என்ற வார்த்தை தவிர மறு வார்த்தை சொன்னதில்லை????😂

    • @sankariappan1464
      @sankariappan1464 Год назад

      Is it ? What his father told about indira Gandhi do you know . Cheap dmk

    • @acniherbs1455
      @acniherbs1455 Год назад

      அவருக்கு அம்மா. அதனால் அம்மையார்

    • @kalaivani-yj4ho
      @kalaivani-yj4ho Год назад

      🎉🎉🎉❤

    • @vasanthadenis3
      @vasanthadenis3 10 месяцев назад

      ​@@sankariappan14645:02

  • @johnrussel6934
    @johnrussel6934 Год назад +2

    முதல்வர் அவர்களே
    ஸ்ரீமதி மாணவி கொலை வழக்கில் நீதி........

  • @manonmani2858
    @manonmani2858 Год назад +3

    Ellam sari Sri mathi case ennachu, neet ennachu,thanthai magan case ennachu,saraya kadaihalai muduvathaha sonnirgal ennachu

  • @krishnojiv4026
    @krishnojiv4026 Год назад +2

    நீ ரொம்ப நல்லவர் அப்படின்னு நாங்கள் சொல்லூவன்னு உன் தப்ப மரைக்க ரொம்ப நல்லவர் மாதிரி வேஷம் போடாதே உன் குடும்ப யோக்கியதை எல்லா இடங்களிலும் நாறுது

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 11 месяцев назад +1

    திமுக வெற்று விளம்பரம் வீணாபோன ஆட்சி 😡😡😡

  • @gopinathramados214
    @gopinathramados214 Год назад +5

    என்னய்யா தலைப்பு???

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +3

    ROWDY Thoathuruvaan. Aaha! Enna Oru Action.

  • @jodhivaanan
    @jodhivaanan 3 месяца назад +1

    எதிராளிகளுக்கு வயிற்றெரிச்சல்.

  • @ramachandrans9819
    @ramachandrans9819 Год назад +10

    நீட் என்ன ஆச்சு 😭

    • @mohan7099
      @mohan7099 Год назад +1

      ஆட்சிக்கு வரும்வரை நீட். ஆட்சி முடிந்த பிறகு ஸ்டெர்லைட்

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd Год назад

      முட்டாள் "நீட்",யார்கையில் உள்ளது ?,அதுகூட தெரியாத ஜென்மங்கள் !, ஒன்றிய அரசு கையிலும்,நீதிமன்றத்திலும் உள்ளது,கட்டாயம் தீர்வுகாணப்படும்,இதெற்க்கெல்லாம் கையெழுத்திட்ட ஆட்களை கேட்க்க துப்பு உள்ளதா ?,

  • @vijayakumari1404
    @vijayakumari1404 3 месяца назад +2

    🎉Thalapathi. Super🎉

  • @Satheeshcool
    @Satheeshcool Год назад +1

    Magan pearula mattum 2000 kodii athukula details kudungadaa

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 Год назад +2

    These 2 parties argue themselves unnecessary subjects instead of taking the useful &problematic issues.These 235 vetti payaluhalukku daily allowance vera.Makkaludaya varipanam eppadiyellam
    virayamakkuhindranar.Ivanuha 2 perayum BJP yayum koondodu A l i k k a n u m .

  • @Prabhu-e9k
    @Prabhu-e9k Год назад +6

    தெரியுது ஒரு மானங்கெட்ட தத்தி கிட்ட தான் பேசிகிட்டு இருக்கோம்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Год назад

      ஏன்டா
      உன் அப்பன் இருந்தானா.. அங்கே
      சுடலை சுட ஆரம்பித்தால்
      வைப்பாட்டி மகன்களுக்கும
      அவன். கால் நக்கும் கபோதிகளுக்கும் தெரியும்

  • @mistout8967
    @mistout8967 Год назад +4

    பொள்ளாச்சி ஜெயராமை தூக்கில் போடுங்கள்.

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 3 месяца назад +1

    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
    ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
    ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
    ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @albertantony3161
    @albertantony3161 Год назад +5

    சுடலை திரவிட மாடல் 😂😂😂

  • @smartadvisory2365
    @smartadvisory2365 6 месяцев назад +3

    இது ஸ்டாலின் காலம்..அருமை

  • @Maccccc124
    @Maccccc124 Год назад +6

    Dead body eps sorani eelatha kd

  • @poomathi2325
    @poomathi2325 Год назад +1

    Koda nada solli miratta veandam , athergaga nenga solratha sarinu solla mudiathu okya

  • @mrramasamy9166
    @mrramasamy9166 11 месяцев назад

    ஜெகேசுலே20வருசம்கழித்துஆணிபுடுங்கனாங்களாஇல்லையாஅதுபோலதான்இதுவும்நடக்கும்

  • @pradheepc6534
    @pradheepc6534 Год назад +3

    திருடர்கள் சண்டை 😊

  • @Sureshvpm-qn4wk
    @Sureshvpm-qn4wk 7 месяцев назад

    தேர்தல் வாக்குறுதகளை 311, 331 நிறைவேற்ற உங்களால் முடிந்ததா ....என்ன நடவடிக்கை எடுதுள்ளிரகள் ....என்று eps ku கேட்க தெரியாத ....

  • @EdwigeaaraA
    @EdwigeaaraA 3 месяца назад +1

    அப்படி போடுங்க முதல்வரே

  • @vinusasikumar1590
    @vinusasikumar1590 3 месяца назад +3

    Super Stalin sir

  • @govin555
    @govin555 9 месяцев назад +1

    சொன்னதையே சொல்ற நீ..
    சொன்னதையே சொல்ற நீ..
    சுடலை 😂

  • @Nevithds6kz
    @Nevithds6kz Год назад +2

    Jayalalitha amma ellai eppo Amma mattum usuroda erundhq nee yallam eppidi pesuviya vidhi 2; years kettukkanum

  • @premkumar9487
    @premkumar9487 Год назад +2

    DMK files ku answer sollalaye😂😅😮

  • @pselvaraj6560
    @pselvaraj6560 3 месяца назад

    Tamilnadu...70peru.. veshashream.paketo..goteithu..oieravetuthean.....kalagureseemakkal..gointhaleseketo..erukaiheal.....tamilnadu..makkal...70gotuimpam..thaliaeratha..d....m..k..aisee...akkal..pora..paseketu.erugainga.....ethupera...ae.mathe..poinga....stalion..manashra..pooi.solierean......evan..gotupam..valaingumma..makkal..pasharainga.100/unmai..godplessyou..❤❤❤

  • @varaprasadganta4931
    @varaprasadganta4931 8 месяцев назад +16

    Great Leader of Chennai.
    He is doing Excellent.
    I support him.

  • @chinnamanichinna8773
    @chinnamanichinna8773 9 месяцев назад +3

    ரெண்டு கட்சி காரணையும் ஓட விடணும் தமிழ்நாட்டை விட்டு

  • @Praveen46Praveen46-tu5yq
    @Praveen46Praveen46-tu5yq 11 дней назад

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது என்னவென்று போடுங்கள் ஒருத்தர் பேசறது மட்டும் போட்டீங்கன்னா அதுலயே உங்களோட தில்லு முல்லு தெரியுது

  • @Importanttaskforus
    @Importanttaskforus Месяц назад

    Ayya ayya! நான்தாங்கய்யா போர்வை போர்த்திய Jaya! நீங்களும் Udhay! யும் Male Pornography யாங்கய்யா. Sunflix JayaNithi Maran ஒழிக!

  • @vijayankp9995
    @vijayankp9995 Год назад +1

    2 mega Adjutment Comedyingo Vanathi Akkave Kanom😅😅😅😅😅😅

  • @sankarjoe6982
    @sankarjoe6982 9 месяцев назад

    அட போங்கடா மக்கள் பிரச்சனை என்னானு பாருங்கடா.எல்லாம் நீச்சல் அடிச்சிட்டு இருக்காங்க...😏

  • @selvamrp7663
    @selvamrp7663 10 месяцев назад

    இன்னும் மாறல.. பாத்து பாத்து பேச கூட தெரியல... தேய்ந்த ரெகார்ட் மாதிரி... Dmk -admk இரண்டும் ஒழிய வேண்டும். அல்லது ஒழிக்கப் பட வேண்டும்

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 3 месяца назад +1

    பொள்ளாச்சி வழக்கு என்ன ஆச்சு அதை சொல்லு

  • @dandocus160
    @dandocus160 9 месяцев назад +1

    60 years of dravidian rules both parties just fighting with each other that's all jumping from one side to other

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 10 месяцев назад

    எல்லோரும் சொத்து பட்டியல் எடுங்க சாமி,, மக்கள் therinjukkattum

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd 10 месяцев назад +1

    அப்பாவு கைக்கூலி நாய் பேச நேரம் தருவான்

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 7 месяцев назад

    முதல்வர்நிதானித்துஎதையும்செய்வார்சிண்டிப்பார்க்காதீர்கள்தண்டிக்கநினைத்தால்தாங்கமாட்டீர்கள்

  • @stephenstephen1182
    @stephenstephen1182 Год назад +3

    சுடலை sugar மாத்திரை போடல போல🤣😂

  • @jagantrichy7698
    @jagantrichy7698 Год назад +1

    மதுக்கடையை நான் வந்தால் மூடுகிரென் என்று சொன்னீங்களே அது என்ன ஆச்சு

  • @ShifaTnpscVlogs
    @ShifaTnpscVlogs Год назад +2

    Indha assembly videos lam ungaluku epdi kediakudhu sir

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 2 месяца назад

    ஊழலும் ஊழலும் ஒன்றுக்கொன்று ஒத்து ஊதிக் கொண்டிருக்கு சும்மாவா சொன்னாங்க ஒரே குட்டையிலே ஊறின மட்டைகள் என்று.