என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் ஆனால் அதுஎனக்கு நலமாய் இருக்கும் ஆனால் அதுவே எனது ஜெபமாயிருக்கும் -2 நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட--2 என்தலை தண்ணீரு கோடான கோடி ஜனம் நிறைந்த தேசம் இது-2 பத்தில் ஒருபங்கு கூட உம்மை அறியல இந்த பக்திஉள்ள தேசத்திற்கு இயேசுவை தெரியல-2 நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட-2 என் தலை தண்ணீரும் சாபத்தால் அடிமைப்பட்டு போன தேசம் இது-2 சாபத்தின் கட்டுகள் அறுக்க யாரும் இங்கில்ல இந்த சாபத்தின் கட்டுகள் , அறுக்க சபையை எழுப்புமே-2 நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட-2 என் தலை தண்ணீரும் பாவத்தின் அகோரத்தில் அழிந்திடும் தேசம் இது-2 பரிந்து பேசிட ஆட்கள் தாருமே- பரிசுத்தமாகவே என் தேசம் மாறுமே-2 நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட-2 என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் ஆனால் அது எனக்கு நலமாய் இருக்கும் ஆனால் அதுவே எனதுஜெபமாயிருக்கும்-2 -2
Ipodyi oru Song Non katatu illyi ena Powerful Meaning so very peaceful song's I like this song so I am proud of you I am HINDU But JESUS My Favarate GOD .
Excellent lyrics brother. I heard this song pray with tears for nation.Realy heart melted and tears. In these days we must pray for nations. We want like this powerful and prayerful songs. God bless your ministry pastor.
என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
ஆனால் அதுஎனக்கு
நலமாய் இருக்கும்
ஆனால் அதுவே
எனது ஜெபமாயிருக்கும் -2
நான் இரவும் பகலும்
கதறி ஜெபித்திட
நான் கதறி கதறி
கண்ணீர் வடித்திட--2
என்தலை தண்ணீரு
கோடான கோடி ஜனம்
நிறைந்த தேசம் இது-2
பத்தில் ஒருபங்கு கூட
உம்மை அறியல இந்த
பக்திஉள்ள தேசத்திற்கு
இயேசுவை தெரியல-2
நான் இரவும் பகலும்
கதறி ஜெபித்திட
நான் கதறி கதறி
கண்ணீர் வடித்திட-2
என் தலை தண்ணீரும்
சாபத்தால் அடிமைப்பட்டு
போன தேசம் இது-2
சாபத்தின் கட்டுகள் அறுக்க யாரும் இங்கில்ல
இந்த சாபத்தின் கட்டுகள்
, அறுக்க
சபையை எழுப்புமே-2
நான் இரவும் பகலும்
கதறி ஜெபித்திட
நான் கதறி கதறி
கண்ணீர் வடித்திட-2
என் தலை தண்ணீரும்
பாவத்தின் அகோரத்தில்
அழிந்திடும் தேசம் இது-2
பரிந்து பேசிட ஆட்கள்
தாருமே-
பரிசுத்தமாகவே என்
தேசம் மாறுமே-2
நான் இரவும் பகலும்
கதறி ஜெபித்திட
நான் கதறி கதறி
கண்ணீர் வடித்திட-2
என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
ஆனால் அது எனக்கு
நலமாய் இருக்கும்
ஆனால் அதுவே
எனதுஜெபமாயிருக்கும்-2
-2
❤
Amen praise the Lord amen amen amen amen amen nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri appa i love you Jesus amen amen
என் உண்மையான அன்பு Ena என்று புரிந்து கொண்டு வழி நடதும் என் அப்பா.
இப் பாடல் கேட்க வைத்தே enyi தொடது போல் எல்லா Mogalyum நீர் thaduvatheyi நான் உணர்கிறேன்.
Intha song ketkum pothu kanneer stop panna mudiyala.very nice song thnk u jesus.
ஆமேன்🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Appa en janangal en Desam meetpir appa 😢😢😢😢 I love appa ❤❤❤❤❤❤❤❤❤❤
❤🎉😮😊❤❤❤❤❤❤
🎉🎉🎉 super 👍
God bless you pa
இனிமையான பாடல்
Dava Um Pilligolyi நீர் ஆசீர்வாதம் பணும் அப்பா.
Jesus bless you kind brother excellent 👌👍👍👍👍👍👌👌👌
ஆமென்
Daily Enodu Mounamga அதி galyi valyil Pasum தெய்வம்.
O MY God Dava உம்யி parga நீர் எனக்கு தந்த 2'Gongole 🎉podavillyi ❤🎉potavilyi.
Thanku Jesus O My God Quite Miracle Day by Day jesus Gift only.
O Davanyi உம் Mogalyi இந்த பாடல் கேட்க Saitu ipotum Enyi நீர் தொடுவதேயி நான் உணர்கிறேன் ஐயா.
Jesus Christ yen epadi nadakthunu theriyala theriyapaduthunga mariyaal🎉
Davan இந்த நிமிடம் varyi என் குரலுக்கு savyi sayitu இருகிரர்.நான் kupita குரலுக்கு odyi வருபவர் I Am Maheshwari.
இந்த நிமிடம் இந்த பாடல் கேட்க எனக்கு saida உதவி எண்டும் என் Lifil enayal I Don' Don't Don't Dava Thanku very much.
Ungolyi Sumantha தாயின் கரு அறை புண்யம் செய்தது.
Yesuve yan desathukaga kanniroda parusuthama jebika yan desathin makkale kaga jabika bharathe thanga yesappa indha paviki thangappa yesappaa amen amen amen
Super song
My eyes water touching with leader Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
May God bless!
Love you jesus ❤️❤️❤️❤️🛐💙💙💙✝️🛐💙🥰🙏🙏💗😘😘🫂🫂
En katthar yanaku badhil kudupar
Amen! Nichayamaga
Nice so to hear when we feeling lonely need more songs
அப்பாவின் gongolyi utu parungole Graceful peaceful Melodies song's.
Non Day&Night Gadaryi ஜபிதேயிட போதிய பலத்யி எனக்கு Tharum Dava.
Super song 🎉❤🎉🎉❤
Beautiful song lyrics superb
O My God En Appa Valyinadatum Thank GOD ❤
Glory. To. God அல்லேலூயா
Amen!
Kanir 🥺🥺 seinthum pothu thayakavum thanthaiyakavum emm kudavae irupingka appa 🙏🏻🙏🏻🙏🏻.... I love 💕 u Appa......
You're Parents VERY very 🎉 LUCKY parson. You're A GUD SON Thank GOD.
Ipodyi oru Song Non katatu illyi ena Powerful Meaning so very peaceful song's I like this song so I am proud of you I am HINDU But JESUS My Favarate GOD .
May the Lord Jesus Christ bless you!
🙏🙏🙏
Beautiful song yesappa I like this song
There are many plans Man's heart 💖 Council that Will Stand. BIBLE.
கொடன கோடி Nantyigole.
Jesus Very peaceful God only Jesus IYE very Nice O Davanyi Kodana kodyi Nontyigole
Davanqu மகிமை உண்டாவதாக.
O My God Ipodaylyi நான் Edanyi முறை Kadan என்று சொல்லி Malatu.
Amen yesappa எரேம் மியா 9.1
Thanku JESUS.
🙏🏻🙏🏻🙏🏻
🙏
❤😢
GOD Is the Greatest of the Gift.
Amen 😢
அனைவருக்கும் .நமது அருமை பேசப்பாவின் இனிய நாமத்தில் அண்பின் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு பிறதர் த அல்போன்ஸ்🙏🙏🪴💐 kkd 🌷🪴🙏
Thanks for the comment!
No forgive no forget
I' love you Jesus ❤❤ so mau h❤❤
Amen😻
Thanku JESUS Jesus Only.
Dava உமக்கு ஸ்தோத்திரம்
Thank you Jesus
Praise the lord 🙏 song is very presence and prayer request song for nation ❤️❤️❤️❤️
Praise the Lord 🙏
Nice song
Super song
ஆமென் சூப்பர் சாங்
Amen 🙏
You're a Miracle MaN
Excellent lyrics brother. I heard this song pray with tears for nation.Realy heart melted and tears. In these days we must pray for nations. We want like this powerful and prayerful songs. God bless your ministry pastor.
Amen! May God bless you too!!!
❤❤amen ❤❤
Amen.❤❤❤
Amen 🙏🏿
Nice song 😊
Nice song .❤
Naan iravum bagalum kathari jebikka kirubai thaangappa
My.life.song
Song prayer
Nice songs
Heaven gifted song ... wonderful devine song for our Nation
❤❤amen❤❤jesus❤❤
Nice holy
இந்த பாடலுக்கு கரோக்கி போடுங்க
Glory Glory Glory
Amen praise the lord 🙏
Amen
Nice song
God bless you
Super song
Great song and great lines very nice 👍🏻💯🛐
❤😢😮
Ameen nice song
Glory to God Amen
👍🏽👍🏽👍🏽🙏🙏🙏🧎🏽♀️🧎🏽♀️🧎🏽♀️
💝💝💝💝💝🙏
Amen🙏🙏🙏🙏🙏🙏
Davanyi pugolentu pada oru Nauv podatu 24_Our's podatu.
😂😂😂😂😂❤amen 🙏🙌👏❤
Amem 😭😭😭😭🙏🏻🛐🤍🤲
❤❤❤❤
🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Kodana kodyi Janam Nirinda dasam Davanyi Teryata Janam இல்லை.
😂sj
Amen
Amen 🙏