வீட்டில் இந்த திசையில் மகாலக்ஷ்மியை வழிபட்டால் குறையாத செல்வம் பெருகும் I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Комментарии • 43

  • @asdakantham205
    @asdakantham205 2 месяца назад +6

    நன்றி குருஜி. தங்களை பார்ப்பது மகிழ்ச்சி. தங்கள் குரலை கேட்பது மகிழ்ச்சி. அதிலும் சரண்யா அக்காவின் கேள்விகளுக்கு கோபப்படாமல் சிரித்தபடி பதில் வழங்குவது இன்னும் மகிழ்ச்சி. நீங்க Sixer அடிக்க கூடியமாதிரி அக்கா நல்லா Ball போடுவோ இருவருக்கும் நன்றி.

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 2 месяца назад +9

    நன்றி குருஜி... எங்கள் வீட்டில் தென் மேற்கு திசையில் சாலை இருக்கிறது.அந்த வீடு பூர்வீக சொத்து ஆகும் அதை விற்க முடியாது.நாங்கள் வேறு வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் . பூர்வீக வீட்டின் தாக்கம் இருக்குமா.தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும் ❤

  • @karthickraja2087
    @karthickraja2087 Месяц назад

    🔥He’s giving answers with such clarity✨💯…this lady is rising awkward questions again n again without understanding what he said….even if the viewers do understand this lady thinks she’s picking questions brilliantly🤦🏼

  • @PrasannaKumar-g5d
    @PrasannaKumar-g5d 5 дней назад

    Gurugi,enga vettile thenkilakile poojai arai ullathu .ethu sariya gurugi pls reply ayya.

  • @PrasannaKumar-g5d
    @PrasannaKumar-g5d 5 дней назад

    ஐயா எங்க வீட்டில் தென் கிழக்கில் பூஜா ரூம் உள்ளது. இது சரியா சொல்லுங்க அய்யா.plz

  • @ranjanimurugan6559
    @ranjanimurugan6559 2 месяца назад

    Nandri Vanakkam iyya yarum idhuvarai solladha, ketkadha villakkam,miga arumai ungal pani thotarattum nandri vanakkam

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 2 месяца назад +1

    Vanakkam guru ji engal veedu east face padi thenkizhaku vaitylargal,steps rules konjam podunga guruji

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 2 месяца назад +3

    Correct aa qn ketteenga madam 🙏🏻

  • @user-mm1tl4gi8u
    @user-mm1tl4gi8u 2 дня назад

    Kursupper🎉

  • @mahalakshmiaravind3679
    @mahalakshmiaravind3679 12 дней назад

    Excellent answer gurug

  • @nathiyajnha6540
    @nathiyajnha6540 Месяц назад +1

    சிறிய அளவிலான வீட்டுல ஓரே ரூம் இருக்கிற இடத்துல என்ன செய்யவதுங்க ஐயா

  • @maheswari4362
    @maheswari4362 2 месяца назад +1

    வடமேற்கில் பாத்ரூம் இருந்தால் என்ன பலன்

  • @VelmuruganA-qb9nl
    @VelmuruganA-qb9nl Месяц назад

    Romba nantri ji

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 2 месяца назад +1

    நன்றி குருஜி.

  • @sarojarajendran1858
    @sarojarajendran1858 Месяц назад +1

    Madurai inmyilum nanmy tharuvar covilpatri sollungal

  • @manickamamudha22
    @manickamamudha22 2 месяца назад +4

    I follow all the thought of guruji

  • @bharatimb1206
    @bharatimb1206 4 дня назад

    Gurvea

  • @hariharanm2364
    @hariharanm2364 2 месяца назад +1

    Vannakkam guruji 🙏🙏

  • @AMBIKANAGASEENIVASAN
    @AMBIKANAGASEENIVASAN 23 дня назад

    Thenkilakil vadakkupartha poojai arrai irukalama

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 2 месяца назад

    மிக்க நன்றி

  • @senthilkrish857
    @senthilkrish857 2 месяца назад +2

    Ok sir🎉

  • @vellaivellai9613
    @vellaivellai9613 8 дней назад

    நீங்கள் வட மேற்கு சொல்வது சரியாக தெரியவில்லை பாத்ரூம் இருக்கும் இடம் எங்கும் பூஜை அறை தென் மேற்கு தான் இருக்கிறது நான் வடமேற்கு திசையில் வைத்து பெரிய வீட்டில் பிரச்சினை

  • @pushpar1601
    @pushpar1601 Месяц назад

    Bramma mugurutham pattri sollunga sir please

  • @user-nx2qx6cz1l
    @user-nx2qx6cz1l 2 месяца назад

    Thank you very much guru ji 💐

  • @devis7169
    @devis7169 2 месяца назад

    Nantri gurugi

  • @saraswatim6230
    @saraswatim6230 2 месяца назад

    Tq so much sir 🙏

  • @krevathi2942
    @krevathi2942 2 месяца назад

    Thank you sir 🙏🏻

  • @rajasekar2890
    @rajasekar2890 2 месяца назад

    Migavum thelivana vilakkam..
    Kodana Kodi nadrigal guruji..

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 Месяц назад

    Apa north west side la toilet vararanum pooja room varunum but wall touch iruka koodathu how is it possible
    All wrong

  • @shreeharinishreeguruvais-uk1fh
    @shreeharinishreeguruvais-uk1fh 2 месяца назад

    Well said குருஜி.... 🙏

  • @user-kx5pm1wi1l
    @user-kx5pm1wi1l Месяц назад

    Guru க்கு சுக்கிரன் பகை கிரகம் தானே sir... guru க்கு நட்பு சுக்கிரன் nu சொல்றீங்க sir

  • @Tsekar-no4op
    @Tsekar-no4op Месяц назад

    ஜாதகத்தில் உள்ள படியே வீடும் அமைகிறது சில விசயங்களை மட்டும் மாற்றலாம்

  • @Tamilarasi..278
    @Tamilarasi..278 2 месяца назад

    Geography romba padichuruparuu pola..javuuuaaa ezhukuraru

  • @pandiselvi5354
    @pandiselvi5354 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 2 месяца назад

    🙏🙏🙏❤❤❤

  • @indiraindira8188
    @indiraindira8188 Месяц назад

    🙋🙏🙏🙏🙏🙏🙏

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc 2 месяца назад +3

    எப்பாபாபா ஜவ்வுவுவுவு

    • @1do_i
      @1do_i 2 месяца назад +6

      உங்களுக்கு ஜவ்வு...ஒரு சிலருக்கு அது விளக்கமான உரை😂

  • @PrasannaKumar-g5d
    @PrasannaKumar-g5d 5 дней назад

    ஐயா எங்க வீட்டில் தென் கிழக்கில் பூஜா ரூம் உள்ளது. இது சரியா சொல்லுங்க அய்யா.plz

  • @PrasannaKumar-g5d
    @PrasannaKumar-g5d 5 дней назад

    ஐயா எங்க வீட்டில் தென் கிழக்கில் பூஜா ரூம் உள்ளது. இது சரியா சொல்லுங்க அய்யா.plz

  • @PrasannaKumar-g5d
    @PrasannaKumar-g5d 5 дней назад

    ஐயா எங்க வீட்டில் தென் கிழக்கில் பூஜா ரூம் உள்ளது. இது சரியா சொல்லுங்க அய்யா.plz