பணம் ஈர்ப்பு வகுப்பு சந்தேகங்களும் ,விளக்கங்களும் ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
    "அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
    "வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
    "கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
    #astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #varahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai#trueastrology #vasthuspecalist #dailyastrology #basicastrology#bestastologertamil#tamilastrologer#trueastologer#astrologer
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    (ஜோதிடம் மற்றும் வாஸ்து)
    Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
    8098994156
    9626518345
    PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
    இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)

Комментарии • 55

  • @sathyaseelanastrologytv-ah2700
    @sathyaseelanastrologytv-ah2700  28 дней назад +8

    வகுப்பு கட்டணம் 1000
    தொடர்புக்கு 8098994156/9626518345

  • @KumudhavalliRaja-w4m
    @KumudhavalliRaja-w4m 28 дней назад +14

    குருஜிக்கு கோடான கோடி வணக்கம். குருஜி தயவு செய்து ஜாதகம் பார்க்க oppionment தாங்க chennai please please please குருஜி

  • @p.sathyaselvaraj6307
    @p.sathyaselvaraj6307 28 дней назад +5

    குருஜி என் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது சரி செய்ய மிகவும் ஆவலாக உள்ளேன் ஆனால் தங்களது கட்டணம் ஏதாவது சலுகை கிடைத்தால் நான் பாக்கியசாலி , நான் உங்கள் வகுப்பில் உள்ளேன். கோவையிலிருந்து சத்யா.

  • @nithyavelmurugan6517
    @nithyavelmurugan6517 26 дней назад +1

    Vanakkan guruji i like all your videos
    i miss this two days class and your valuable gift ....class fees will be so high nu ....but you are giving at reasonable price guruji....if universe permits me i will join in next class... Thank you Guruji

  • @user-hb8vc6kv6p
    @user-hb8vc6kv6p 27 дней назад +1

    மிக்க நன்றி குருஜி 🙏🙏✨✨

  • @santhanaletchumiputharaju2712
    @santhanaletchumiputharaju2712 28 дней назад +2

    You are great. Your explanation equal to God message. Tq u. Keep up
    I follow u since you start. Great your way you give details
    Tq u

  • @KumudhavalliRaja-w4m
    @KumudhavalliRaja-w4m 28 дней назад +4

    Please please குருஜி ஜாதகம் பார்க்க oppionment தாங்க சென்னைக்கு தயவு செய்து ஜாதகம் பாருங்க please குருஜி

  • @user-js8jj5od3n
    @user-js8jj5od3n 28 дней назад +1

    கோடி நன்றிகள் ஐயா 🌹🌹🌹🙏🙏🙏😄😄😄👍👍👍🌹🌹🌹

  • @PonniReddy
    @PonniReddy 22 дня назад

    I miss the class next time will attend the class

  • @ushavelvizhi7992
    @ushavelvizhi7992 28 дней назад +3

    Mayiliraku maalai super

  • @rklbrother.v535
    @rklbrother.v535 28 дней назад +2

    Nandri Ayya 🙏

  • @akilaanand843
    @akilaanand843 28 дней назад +3

    ரொம்ப நன்றி குருவே 🙏🙏🙏🙏

  • @gayathridevi7988
    @gayathridevi7988 28 дней назад +1

    Nandri guruji

  • @user-hy1jf3eu6q
    @user-hy1jf3eu6q 27 дней назад

    நன்றி குருஜி

  • @meerar9134
    @meerar9134 28 дней назад +1

    குருஜி நீங்க சொன்ன வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரை பூஜை இல் ஏலக்காய் குககுமம், கஸ்தூரி மஞ்சள் இவைகளை பணப்பெட்டி இல் எப்படி வெய்க்க வேண்டும், ஒரு துணியில் மேல் வைத்து வெய்க்க வேண்டுமா எப்படி அந்த பொடியை வெய்க்க வேண்டும் தயவு செய்து கூறுங்கள்

  • @USHASUNDAR-yz8wq
    @USHASUNDAR-yz8wq 28 дней назад

    நன்றி குருஜி 🙏

  • @sethumadhavan3225
    @sethumadhavan3225 28 дней назад

    Happy varalakshmi noonbu wishes
    From
    Bhanu. P

  • @krevathi2942
    @krevathi2942 28 дней назад +1

    I registered guruji!!

  • @revathysridhar2583
    @revathysridhar2583 25 дней назад

    Guruji guruji pls pls pls pls put another online class..i did not attend the class.. ❤❤❤❤❤❤❤

  • @Deepa-tv6id
    @Deepa-tv6id 28 дней назад

    Rompa thanks🙏

  • @phonixsuper4767
    @phonixsuper4767 25 дней назад

    Kaladi Mann pathi tips sollunga sir.you said in last class details will be given .but not yet

  • @durgar1906
    @durgar1906 28 дней назад

    Thank you so Mach sir

  • @tamaraisingam8666
    @tamaraisingam8666 27 дней назад

    Nandri sir

  • @ranjitha-ml8sq
    @ranjitha-ml8sq 28 дней назад

    Thank you guru g

  • @kuttiekitty
    @kuttiekitty 28 дней назад +1

    Romba thanks guruji.....rettai meen enga kidaikum

  • @SriKrishna-ml9wz
    @SriKrishna-ml9wz 25 дней назад

    Pls kuruji adutha vakuppu epoluthu guruji

  • @starmurugesan1244
    @starmurugesan1244 28 дней назад

    வணக்கம்ஐயாநாங்கள்
    கரூர் சிலைகளை பற்றி
    ஒரு பதிவுபோடுங்கள்
    நண்றிவணக்கம்

  • @sujakumar7453
    @sujakumar7453 28 дней назад

    Thankyou sir 🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 28 дней назад

    Om murugaa vetrivel murugaa

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 27 дней назад

    வணக்கம் குருஜி, கண்திருஷ்டிக்கு ஒரு தீர்வு கொடுங்கள் குருஜி

  • @lathasri4959
    @lathasri4959 25 дней назад

    ❤yanku theriyadu nathuku eruku nu yapadi online thyriyathu

  • @todayepisode2166
    @todayepisode2166 20 дней назад

    ஐயா வணக்கம். என் விட்டில் காமாட்சி அம்மன் விளக்கில் சிறு ஓட்டை உள்ளது அம்பாள் முகத்தில். விளக்கை என்ன செய்யவேண்டும். அப்படி விளக்கை மாற்றினாள் வெள்ளி விளக்குக்கு வெள்ளி விளக்குக்கு தான் மாற்றவேண்டுமா அல்லது பித்தளை விளக்குகள் மாற்றலாமா

  • @nithyavelmurugan6517
    @nithyavelmurugan6517 12 дней назад

    Guruji yappo entha class again conduct pannu inga

  • @ksjokutty6967
    @ksjokutty6967 26 дней назад

    Hi sir i missed it please take another class waiting to join please please please

  • @kavisumakavisuma8139
    @kavisumakavisuma8139 28 дней назад

    Nandri Guruji o

  • @devilffucg4192
    @devilffucg4192 28 дней назад

    Thankyouguruji

  • @Vbangalore
    @Vbangalore 28 дней назад

    Vanakkam guruji bharani nakshatram patri pesiyullergal naan oru pen so pongal vaikka soneergal pirandha veetu kuladeivathirka or pugundha veedu kuladeivathirka plz tell me guruji thankyou.

  • @poongodinatarajan2461
    @poongodinatarajan2461 28 дней назад

    Thanki you very much sir 😂😂😂

  • @gajasai6888
    @gajasai6888 28 дней назад

    Thank u sir..

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 28 дней назад

    நன்றி சார்

  • @kavithaethiraj6215
    @kavithaethiraj6215 28 дней назад

    Money vangitu money thiruba kodukamatraga guruji.. Past one year I m struggling with her.. Ple give solution for tat in the class guruji

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 28 дней назад

    கோடான நன்றி ஐயா

  • @seerangang505
    @seerangang505 28 дней назад

    Kuru vanakam

  • @user-hy1jf3eu6q
    @user-hy1jf3eu6q 27 дней назад

    Guruji your fee for one horoscope please inform me on direct in Chennai

  • @lalithkumar44
    @lalithkumar44 24 дня назад

    ஐயா எனக்கு முன்று மாதத்தில் கரு கலைந்து அதற்குப் பின்னர் கர்ப்பம் ஆகிட்டேன் 7 மாதத்தில் குழந்தை பிறந்து நான்கு நாட்கள் கழித்து இறந்து விட்டது பாரி கரம் சொல்லுங்கள் ஐயா நான் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கின்றன் எனக்கு திருமணம் ஆகி நான்கு வருஷம் ஆச்சு ஐயா எனக்கு குழந்தை இல்லை ஐயா 😭😭😭 நீங்கள் தான் இதற்குக் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @akshayak8b528
    @akshayak8b528 28 дней назад

    🙏🏻

  • @savithrikumar5655
    @savithrikumar5655 28 дней назад

    🙏🙏

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 28 дней назад

    இந்த நிறத்தில் லைட் ஆக இருந்தால் பரவாயில்லையா சார்

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 28 дней назад

    ❤❤❤

  • @Maheswari1176
    @Maheswari1176 28 дней назад

    Online la attend panlama ji

  • @akila255725
    @akila255725 28 дней назад

    நட்சத்திரம் எப்படி பதிவு செய்வது

  • @shantharajan3621
    @shantharajan3621 28 дней назад

    Nandri sir