வாழ்க்கையில் நல்ல திருப்பம் வர ஒரே ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம் //

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2019

Комментарии • 281

  • @schandrasekarshanmugamrsch6108
    @schandrasekarshanmugamrsch6108 4 года назад +18

    ஓம் ஸ்ரீ கற்பகவிநாயகறே என் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி பதினாறும்பெற்று பெறும் வாழ்வு வாழ வழிகாட்டுவாயாக
    ஓம் ஸ்ரீ கற்பகவிநாயகர் துணை

  • @nandriiraiva2984
    @nandriiraiva2984 4 года назад +31

    தங்கள் உச்சரிப்பு கோவிலை பற்றி விளக்கிய விதம் அனைத்தும் அருமை சகோதரி நான் இதுவரை சென்றதில்லை ஒரு முறை சென்று வருகிறேன் நன்றி சகோதரி

  • @natarajanm.r9724
    @natarajanm.r9724 4 года назад +19

    பிள்ளையார் பட்டி என்றாலே கற்ப்பகவினாயகர் என்பது மட்டுமே ஞாபகம் வரும்

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k 4 года назад +64

    என் வாழ்வில் ஒளி விளக்கேற்றிய எம்பெருமான் ஐயன் ஈசனின் பிள்ளை....நம்பிக்கையோடு வருபவர்களின் குறைகளை போக்குபவன்.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா சரணம்...

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 4 года назад +8

    Thank you so much madam...I will go definitely. ..good share

  • @satishvatyam1271
    @satishvatyam1271 4 года назад +4

    When Ketu is in 1,2,4,5,7 in anyone's horoscope this temple is Good pariharam

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 4 года назад +3

    சிறப்பான பதிவு..அருமையான தமிழ் உச்சரிப்பு....வாழ்த்துக்கள்..

  • @gopalveerasamy7529
    @gopalveerasamy7529 4 года назад +27

    நான் 2016 ல் இந்த விநாயகரை
    தரிசித்தேன். பல மாற்றங்கள் யென் உள்ளே நடந்துல்லது.
    ஓம் கற்பக வினாயக போற்றி

  • @saravananmaniyan6041
    @saravananmaniyan6041 4 года назад

    இப்படி ஒரு விஷேசமான கணபதி ஆலயம் இருக்கிறது என்பதை எல்லோரும் தெரியப்படுத்தியதற்கு மிகவும் நன்றி மேடம்.

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 года назад +4

    Arumai thagaval dear, my kuladeviam thirupathi kootai karupar sissy, poitu eruken dear romba alaga eruku vinayagar temple.thank u sissy show panathuku.

  • @jananismj3286
    @jananismj3286 4 года назад +3

    We usually go to this temple at new year..this year we are waiting to go..thank u sis..

  • @user-ph1bm8if2g
    @user-ph1bm8if2g 4 года назад

    அருமையான தகவல் நன்றி சகோதரி

  • @thirumalthirumal2261
    @thirumalthirumal2261 4 года назад

    useful vedio romba nallathu tq sister

  • @ssjothidam
    @ssjothidam 4 года назад +51

    நன்றி சகோதரி நானும் என்குடும்பமும் மற்றும் வேலை ஆட்களை 30 பேரும் கூட்டி கொண்டுபோவேன்

  • @sowburnekasenthil5745
    @sowburnekasenthil5745 4 года назад +1

    Mam your way of presentation is so precise. Thank you

  • @karthikbajuu
    @karthikbajuu 4 года назад +2

    Nice voice and good explanation..Thank you sister

  • @dhanasekaran2695
    @dhanasekaran2695 4 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 4 года назад +6

    ஓம் மகா கணபதியே போற்றி போற்றி....

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 4 года назад

    Your message, your voice and your pronownsatio are very nice medam Thank you very much for your video and pillayar patti pillayarpatti

  • @Bogar2024
    @Bogar2024 4 года назад

    Very Good video, thanks for giving the temple information.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 года назад +7

    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ Sri pillaiyarpatti karpaga vinayagar thiruvadigalae saranam 🕉️🕉️🕉️🌹🌺🌻🎷🎺📯🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🔥🔔🔔💐💐💐💐💐💐💐💐💐💐🤧

  • @vennilashiva9571
    @vennilashiva9571 4 года назад +9

    Naanga Bangalore but two months once naanga pillaiyarpattiku vanthu Sri Karpaga Vinayagarai tharisanam pannitutha varuvom Om Vigneshwara pootri 🙏🙏🙏

    • @santhugowda4143
      @santhugowda4143 4 года назад

      From Bangalore how many kms,, pls reply..

    • @santhugowda4143
      @santhugowda4143 4 года назад

      Exact route pls

    • @saraladharmalingam3466
      @saraladharmalingam3466 4 года назад

      @@santhugowda4143 if you want to go by public transport take Rameshwaram bus from shanthinagar get down at Karaikudi / if you are going by own vehicle from Bangalore Via Hosur, krishnagiri, Salem, Namakal, musiri, manapparai, thiruppathur, pillayarpatti

  • @grmoorthy001
    @grmoorthy001 4 года назад

    அற்புதம் ஹனா பதிவு.... நன்றி.....

  • @selvielangovan9536
    @selvielangovan9536 4 года назад +6

    ஓம் கற்பக விநாயகர் துணை
    ஓம் கற்பக விநாயகர் துணை
    ஓம் கற்பக விநாயகர் துணை
    ஓம் கற்பக விநாயகர் துணை
    ஓம் கற்பக விநாயகர் துணை
    ஓம் கற்பக விநாயகர் துணை
    ஓம் கற்பக விநாயகர் துணை
    ஓம் கற்பக விநாயகர் துணை
    ஓம் கற்பக விநாயகர் துணை

  • @sridharanv2671
    @sridharanv2671 4 года назад

    Because his blessings we had our 60th year celebration at pillayarpatti thanks to my god karpagavinayagar

  • @premkumargopalakrishnan8887
    @premkumargopalakrishnan8887 4 года назад

    Mam clear voice very nice and good.. thank you mam

  • @RishiKumar-sx4hg
    @RishiKumar-sx4hg 4 года назад +5

    ஓம் கற்பகவிநாயகரே சரணம் 🙏

  • @kannanRamasamy1977
    @kannanRamasamy1977 4 года назад

    நன்றி அருமை பதிவு நன்றி தோழி

  • @tamaratexnit1178
    @tamaratexnit1178 4 года назад

    மிகவும் நன்றி. Madam

  • @muthusri2000
    @muthusri2000 4 года назад +10

    My native in karaikudi. We are visit karpaga vinayagar temple whenever we are in native
    Thanks a lot for sharing

    • @BeProudMommys
      @BeProudMommys  4 года назад +1

      Thank you for posting ur comment dear..

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 4 года назад

    சிறப்பு தகவல்

  • @annaibhar
    @annaibhar 4 года назад

    Migavum arumayana urai 👍🙏

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 года назад

    உங்கள் தலைப்பு பார்த்து.திருப்பட்டூர்.பிரம்மாகோவில்என்று.நினைத்தேன்வினாயகர்தரிசனம்சூப்பர்நன்றிதோழி

  • @karthikuppusamy1423
    @karthikuppusamy1423 4 года назад +1

    ஓம் ஸ்ரீ கற்பகவிநாயகரே துணை

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 4 года назад +6

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம் கம் கணபதியே நமஹ ஓம் கம் கணபதியே நமஹ ஓம் கம் கணபதியே நமஹ ஓம் கம் கணபதியே நமஹ

  • @sugunadevi3773
    @sugunadevi3773 4 года назад +1

    Pona varusham poittu vandhom.semma yaa irundhaar ayyaaa.nalla dharisanam.Om gam ganapadhaye namo namaha.Om sidhdhi vinayaga namo namaha

  • @RSXXX229
    @RSXXX229 4 года назад +2

    VG & INFORMATIVE VLOG. WOW VERY BEAUTIFUL & CLEAN TEMPLE.
    THE TAMIL FOOD IS AMAZING.
    WAY TO GO TAMIL NADU, GET MODERNIZE AND KEEP CLEAN AND BEAUTIFUL. TN HAS NATURALLY BEAUTIFUL PLACES IN THE WORLD WHERE THE BEACHES ARE COUPLE OF HOURS DRIVING DISTANCE BETWEEN HILLS. SO MANY ANCIENT TAMIL KINGS AMAZING ENGINEERING STRUCTURES & TEMPLES.

  • @vettriundu2392
    @vettriundu2392 4 года назад

    Nalla thagaval, nandri

  • @papdhandapani5409
    @papdhandapani5409 4 года назад

    அருமை சகோதரி.நனறி.

  • @thirunavukarasu2986
    @thirunavukarasu2986 4 года назад +4

    நன்றி..

  • @SenthilKumar-us7ry
    @SenthilKumar-us7ry 4 года назад +7

    Karpaga vinayaga potri potri🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

  • @ganeshl2872
    @ganeshl2872 4 года назад +1

    Thank you very much

  • @nivethanivetha1159
    @nivethanivetha1159 4 года назад

    Jai Sri Vinayaka, Om Kan Ganapathiye Namah

  • @msatheeshmsatheesh1401
    @msatheeshmsatheesh1401 4 года назад +2

    Thanks mam osam driving

  • @ssrajan9654
    @ssrajan9654 4 года назад

    Nice video. I like it.

  • @mahesmahes6839
    @mahesmahes6839 4 года назад +3

    Arumai pa nalla thagaval sonninga nandri pa

  • @samsunguser1622
    @samsunguser1622 4 года назад

    Vetri tarum vinayagar..pillaiyar potri🙏

  • @user-is2tq6xz6i
    @user-is2tq6xz6i 4 года назад +16

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி iam பிள்ளையார் பட்டி நீங்கள் 2.18 கீலசீவல்பட்டி இடது புறம் ரோடு வழியாக சென்றால் 10 நிமிடங்களில் சென்று விடலாம்

  • @maddytom1069
    @maddytom1069 4 года назад +3

    ஓம் கணபதியே சரணம்

  • @sudhasudha7780
    @sudhasudha7780 4 года назад +17

    ஓம் கனபதியே போற்றி

  • @dreamsmillion
    @dreamsmillion 4 года назад +1

    நன்றி மாமீ பகவான் சரனம் கனபதி சரனம்

  • @vkrishna9764
    @vkrishna9764 4 года назад +1

    Om karpaka vinayakare pottri 🙏🙏🙏

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 3 года назад

    Very nice video

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 4 года назад

    Only one time I have been to there though my native is ten km from pillayar patti

  • @vinayagamoorthyavinayagama1943
    @vinayagamoorthyavinayagama1943 4 года назад +1

    ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி

  • @Rajmohan_59
    @Rajmohan_59 4 года назад +12

    ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி

  • @sudalaimani664
    @sudalaimani664 4 года назад +2

    ஓம் கற்பக விநாயகர் போற்றி

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 4 года назад +1

    Thanks you BY JK Thanks 🙏🙏🙏 om Ganbath 🙏🙏🙏

  • @preethir7346
    @preethir7346 4 года назад

    Amma nega solura samya pathina videos kakubodhu manasuku oru sandhosam ,dhaireyam kadakudhu,nega Sona sagasaranamam videos super....adha pathi enu details Pooja videos poduga

  • @sivakumar-do4hh
    @sivakumar-do4hh 4 года назад

    Super,tq sister

  • @SenthilKumar-yj7jd
    @SenthilKumar-yj7jd 4 года назад +1

    Om Vinayaka pottri

  • @MuthuRaj-fu8vp
    @MuthuRaj-fu8vp 4 года назад +14

    எனது குடும்ப துடன் ஆண்டுதோறும் சென்று வந்து கொண்டு இருக்கிறேன்

    • @aravindkumar6145
      @aravindkumar6145 4 года назад +2

      சகோ... திருப்பத்தூர் கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில் இரண்டுமே ஒரே கோயில் தானா சகோ??

    • @MuthuRaj-fu8vp
      @MuthuRaj-fu8vp 4 года назад +2

      @@aravindkumar6145 ஆமாம் திருப்பத்தூர் இருந்து 10 கிலோமீட்டர் காரைக்குடி போகும் வழியில்

    • @aravindkumar6145
      @aravindkumar6145 4 года назад

      @@MuthuRaj-fu8vp thanks bro

    • @AshokKumar-tz4yk
      @AshokKumar-tz4yk 4 года назад

      Location please ?

    • @alagendiranalagendiran2533
      @alagendiranalagendiran2533 4 года назад

      Super

  • @pradeepr8339
    @pradeepr8339 4 года назад

    Nallla padhivunga nandri nanum sendru varugiren

  • @ramanathanmunisamy6063
    @ramanathanmunisamy6063 4 года назад

    Thanks. Nice speech. Pls correct ur word nikshayamaaha to nichayamaaga !

  • @gurumanimunnuswamy6416
    @gurumanimunnuswamy6416 4 года назад

    Thanks you sister

  • @santhajacob107
    @santhajacob107 4 года назад +19

    Pillaiyarpatti vinayagarku ithanai intro theivai ilai. He is known throughout the world for his loving kindness. Vinayakar chadhurthi is celebrated in the most unique way here with the largest kozhukattai.

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 года назад +4

    எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @sivakumar-lo4ik
    @sivakumar-lo4ik 4 года назад +1

    Arumai sis

  • @gaja6264
    @gaja6264 4 года назад +1

    Om vinayaga namaga

  • @jayalakshmanan8404
    @jayalakshmanan8404 4 года назад

    Om sri pilliyar Patti karpaga vinagar potri

  • @kalajiam6094
    @kalajiam6094 4 года назад

    Vanakam neengal solluvathu unmai than ... naan 6 or 7 muraikku mell sendru ullen..

  • @jayachandrankandasamy3270
    @jayachandrankandasamy3270 4 года назад

    Karpaga vinayagar koil nadai thirappu karthigai maadhathil irundhu.. Thai maasam kadaisi vaaram varai.. continuous aa morning 5am evening 8pm varai open la dhaan irukkum.. madhiyam kooda nadai saatha maatanga... But confirm once before you start...

  • @n.indranin.indrani5685
    @n.indranin.indrani5685 4 года назад +11

    Pillatarpatti ku poi tharisanam pannitu 4km pona laxmigubera kovil arumaiya irukum

  • @kamalraj7562
    @kamalraj7562 4 года назад +2

    Om ganabathi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️✡️🕉️

  • @EVijay-ik6bg
    @EVijay-ik6bg 4 года назад +6

    ஓம் கணபதியே. போற்றி போற்றி

  • @jothilakshmi4223
    @jothilakshmi4223 4 года назад +6

    Thank you so much mem

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 4 года назад

    Nandri madam

  • @gkramam2262
    @gkramam2262 4 года назад +1

    Super

  • @jayachandrankandasamy3270
    @jayachandrankandasamy3270 4 года назад

    Appadiye Thirukoshtiyur pakkam than irukku.. Perumal koil dharishanam senjittu vaanga... Saint Ramanujar vaazhndha veedum pakkam dhaan irukku. Indha koila dhaan Hiranya kasippu va eppadi vadham pandradhu devargal Vishnu kitta kettadha solraanga.. Saint Ramanujar indha koil la dhaan gopuram mela ninnu indha ulagathirulkku first time 'Om Namo Narayana' endru sonnar...

  • @sasikalac5364
    @sasikalac5364 4 года назад

    Enchiti marumagal thambi wife intha deivathoda karunainal thaan piranthal Ana after marriage romba struggle panra thinam koil vanthu vilaku vaipal but no change in her life everything is due to fate

    • @lakshmikanthan1398
      @lakshmikanthan1398 4 года назад

      Iam siddhar follows and I can solve all problems by siddhar blessings om namasivam my contact number is 6369971142

  • @vijayarannjaney1767
    @vijayarannjaney1767 4 года назад +1

    ஓம் கங் கணபதியே நமஹ

  • @crkaladharkala817
    @crkaladharkala817 4 года назад +3

    Yes fact only!! We atleast once in a six months visiting there....and really worthfull also will get peace of mind, We are from Tirupur

  • @maxieditz5282
    @maxieditz5282 4 года назад

    Arumayana pathivu

    • @MahaMaha-ip7zt
      @MahaMaha-ip7zt 4 года назад

      Elango Siva .sir please give me atras.please detals

  • @sivarams841
    @sivarams841 4 года назад +5

    ஓம் ஸ்ரீ மகா கணபதி நமக

  • @sureshjisureshbabuji7800
    @sureshjisureshbabuji7800 4 года назад

    நன்றி

  • @palanik359
    @palanik359 4 года назад +1

    Om Ganapathi ye pottri

  • @ayyanarkishor9699
    @ayyanarkishor9699 4 года назад

    Thankyou

  • @raam303
    @raam303 4 года назад

    Thks akka

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 3 года назад

    Sri karpaga vinayagar namo namah

  • @latharamesh6867
    @latharamesh6867 4 года назад

    Om Ganesh namaga

  • @velarasankarikalan9784
    @velarasankarikalan9784 4 года назад +1

    எந்த மாதம் பால் அபிஷேகம் மற்றும் கணபதி ஓம் நடத்தவேண்டும்.

  • @sekarchinnathambi1169
    @sekarchinnathambi1169 4 года назад

    Arputha keerthi vendin Ananda vazkai vendin narporul kuvithal vendin,.......

  • @chithiraiselvig9523
    @chithiraiselvig9523 4 года назад

    Nanri

  • @PoleManifhh
    @PoleManifhh 4 года назад

    Na kuda title patha odanae kailaasa country ah soldringalo nu nenachitan 😜

  • @srika44
    @srika44 4 года назад

    A very good venture .prayer is powerful and to encourage people to pray is very healing .God bless u my child .Regards jayshree patti

  • @karikalan2715
    @karikalan2715 4 года назад +2

    Super thanks mam dislike pota 2 losu who 🙏🙏🙏

  • @menakathiruchanduarmenaka2670
    @menakathiruchanduarmenaka2670 4 года назад

    Om vinayaga pottri om

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 4 года назад +2

    Is this pillayarpatti vinayagar

  • @vijayavijaya9199
    @vijayavijaya9199 4 года назад

    Nandri

  • @roopa3632
    @roopa3632 4 года назад

    Difenitely I will go dear thanks for sharing