காலை சாப்பாடு பழைய கஞ்சி நண்டு வறுவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2023

Комментарии • 279

  • @MjkaviyaKashini
    @MjkaviyaKashini 9 месяцев назад +155

    வசதியான வாழ்க்கை நிரந்தரமில்லை. இது தான் நிரந்தரமான வாழ்க்கை .இதற்கு அழிவு கிடையாது

    • @madhinisamayal
      @madhinisamayal  9 месяцев назад +9

      ரொம்ப நன்றி அக்கா

    • @dailynewfuns
      @dailynewfuns 9 месяцев назад +1

      Yes😊

    • @ammu6121
      @ammu6121 9 месяцев назад +3

      நிம்மதியான வாழ்க்கை

    • @MaryBhai-fh3ll
      @MaryBhai-fh3ll 9 месяцев назад

      Pls cook chicken 65

    • @mrajmohan9434
      @mrajmohan9434 9 месяцев назад

      ​@@madhinisamayalமதினி என்ன ஆச்சி வீடியோ 4 நாட்கள் வரவே இல்லை 😮 பானு

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 9 месяцев назад +6

    இது ஒரு அழகான கடலோர வாழ்க்கை .சூப்பர் சூப்பர் வழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 9 месяцев назад +11

    சூப்பரான காலை உணவு 🙌🙏

  • @thirumalganesan2291
    @thirumalganesan2291 9 месяцев назад +5

    விரைவில் வசதியான வாழ்வு அமைந்திட இறைவன் அருள் புரிவார்

  • @jansiranijansirani7498
    @jansiranijansirani7498 9 месяцев назад +20

    எதார்த்தமான எதிர்பார்பில்லாத வாழ்க்கை. நிறைவான குடும்பம்.

  • @abiabinaya1982
    @abiabinaya1982 9 месяцев назад +34

    அருமையான உணவு அம்மா😋🥰மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா 🥰🥳

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 9 месяцев назад +5

    Very Delicious Crabbs Preparation....Thanks Banu Sister for your Beautiful Video Presentation.

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 9 месяцев назад +27

    மசாலா அதிகம் சேர்க்காமல், எளிமையான நண்டு வறுவல் அருமை தங்கச்சி..
    அதுவும் பழைய கஞ்சிக்கு....
    வாய் ஊறுது மா..!!
    எந்த ஆடம்பரம் இல்லாத தினசரி வாழ்க்கை..
    இது ஒரு கடலோர கவிதை..!!
    மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗❤

    • @madhinisamayal
      @madhinisamayal  9 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @ramyasujith2704
    @ramyasujith2704 9 месяцев назад +5

    Sema akkaaaaa ❤️❤️ kanji nandu varuval superbbbb👍😍😍😍😍

  • @kannakiscookingworld
    @kannakiscookingworld 7 месяцев назад +1

    சகோதரி நீங்க சாப்பிடும் போது எனக்கு வாயில் எச்சி ஊருது.எனக்கு சின்ன வயதில் இருந்தே கடல் உணவு ரொம்ப பிடிக்கும்.

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 8 месяцев назад +2

    Nice watching, the way you n the children enjoying the kanji n nande.
    It's a lovely life. Not fussy with food.
    I went through all this already.... At times, used to sit n flash back childhood days... Not all children will eat like us.... thank you 🙏
    GOD'S blessings always 🙌❤️

  • @rockforteasyrangoli7476
    @rockforteasyrangoli7476 9 месяцев назад +39

    Hi மதனி, பானு எப்படி இருக்கீங்க. பானு உங்கள் வீட்டை சுற்றிக் காட்டவும்.

    • @madhinisamayal
      @madhinisamayal  9 месяцев назад +2

      Hi

    • @Sanafromvnr
      @Sanafromvnr 9 месяцев назад

      அங்க வாழுறவங்களுக்கு தான் அவங்க கஷ்டம் தெரியும்

  • @user-ramsharanmca
    @user-ramsharanmca 9 месяцев назад +3

    Amma samayal na romba miss panra ma ..unga videos patha happy ya eruku tq so much ❤️

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 месяцев назад +3

    உங்க சாறி ரொம்ப அழகாக இருக்கு அக்கா நல்ல சாப்பாடு வாழ்க வழமுடன்🎉🎉🎉🎉❤❤❤

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 9 месяцев назад +2

    Very tasty food

  • @boopathiv9578
    @boopathiv9578 8 месяцев назад

    Supersuper

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 9 месяцев назад +9

    அருமை மதினி 👌🦀🦀🦀 நான் இதுவரை நண்டும், கணவாயும் சாப்பிட்டது கிடையாது

    • @madhinisamayal
      @madhinisamayal  9 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @murugesusri403
    @murugesusri403 9 месяцев назад

    Nandu varuval super 😊

  • @hasinasi9763
    @hasinasi9763 9 месяцев назад

    Kanji pudikkum nandu kanjikku vera levella irukkum

  • @user-mc2zz3fm2i
    @user-mc2zz3fm2i 8 месяцев назад

    Kalai sappaadu super 👌👌👌👌

  • @user-jp3vt7pc5m
    @user-jp3vt7pc5m 9 месяцев назад +2

    சூப்பர் மதினி.நாவில்எச்சில்வருதுமதினி.எனக்குமீன் நண்டு ரொம்ப பிடிக்கும்.வாழ்க வளமுடன்

  • @issacrebaca4811
    @issacrebaca4811 5 месяцев назад

    Supper 😋

  • @user-ej5we4qq9p
    @user-ej5we4qq9p 9 месяцев назад

    1st time pakuraka super akka❤❤❤

  • @user-ew3qp9su1q
    @user-ew3qp9su1q 9 месяцев назад

    Super சமையல்

  • @greentales6353
    @greentales6353 7 месяцев назад

    I'm vegetarian but for the past few days I'm watching your vedios. Congratulations and all the best for all your endeavors. I will support you ❤️

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 9 месяцев назад +5

    😋ஆஹா ❤பழைய கஞ்சி நண்டு வறுவல் அருமையான சாப்பாடு🎉🎉🎉🎉மதினி

    • @madhinisamayal
      @madhinisamayal  9 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @jackulinmakeshjackulinmake3290
    @jackulinmakeshjackulinmake3290 6 месяцев назад

    Super

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 9 месяцев назад

    Nice ❤🎉

  • @MahishaKitchen
    @MahishaKitchen 9 месяцев назад

    அருமை அருமை

  • @ashrafaliashrafali-nx3bu
    @ashrafaliashrafali-nx3bu 8 месяцев назад

    Good

  • @user-ko2zw3rr2q
    @user-ko2zw3rr2q 9 месяцев назад

    சூப்பர் நிஜமாகவே எச்சி ஊறுது

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 9 месяцев назад

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @JOSE-rb7dx
    @JOSE-rb7dx 8 месяцев назад

    Super ❤

  • @kv7985
    @kv7985 9 месяцев назад +11

    Very good recipe madini , madini got strong hands … எச்சி உருது

    • @kv7985
      @kv7985 9 месяцев назад

      Madini I watch your video daily , now your videos are very interesting and recipe also good 👍🏻

    • @madhinisamayal
      @madhinisamayal  9 месяцев назад +1

      Thanks

  • @jelartwork2793
    @jelartwork2793 9 месяцев назад

    Valiyal sound tha altimete🥰

  • @kokilar7439
    @kokilar7439 8 месяцев назад

    👌👌👌supermadam.rkokilaa

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 9 месяцев назад +16

    சுவையான, சத்துமிக்க பழைய கஞ்சியும்,நண்டு🦀🦀🦀 வறுவலும் சூப்பர் மதினி.🌹🌹🌹

    • @madhinisamayal
      @madhinisamayal  9 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @arulraj7903
    @arulraj7903 9 месяцев назад

    Sema...👌

  • @user-yr6kb6rc7y
    @user-yr6kb6rc7y 9 месяцев назад

    Nice❤

  • @B.suryanepolie
    @B.suryanepolie 8 месяцев назад

    Super pa

  • @yazhinir2486
    @yazhinir2486 8 месяцев назад +2

    My favt nandu amma❤❤❤

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 9 месяцев назад

    Very nice ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @prajithking3227
    @prajithking3227 8 месяцев назад

    Wow

  • @SweetySumathi-zl1sz
    @SweetySumathi-zl1sz 9 месяцев назад

    அண்ணி ஒரு தடையாவது உங்க எல்லாரையும்ந நேரில் பார்க்கனூம் குப்பர்

  • @suganyadhana8497
    @suganyadhana8497 9 месяцев назад

    Super madhani

  • @sujadojo5758
    @sujadojo5758 9 месяцев назад

    Super mathini naa unga subscriber

  • @thangarajs6165
    @thangarajs6165 9 месяцев назад +2

    நண்டு வருவல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @madhinisamayal
      @madhinisamayal  9 месяцев назад +1

      ரொம்ப நன்றி அண்ணா

  • @user-oh3cd9si5l
    @user-oh3cd9si5l 9 месяцев назад +3

    Nalla samaiyal❤

  • @user-ox9yd8ev9z
    @user-ox9yd8ev9z 9 месяцев назад

    Nice

  • @NishanthiNisha-dp6rj
    @NishanthiNisha-dp6rj 9 месяцев назад +2

    Super akka🎉

  • @kvijayapaskarkeshad1895
    @kvijayapaskarkeshad1895 9 месяцев назад

    நண்டு வறுவல் சூப்பர் மதினி......

  • @user-cr1kw3me4n
    @user-cr1kw3me4n 5 месяцев назад

    Super . Innum ithukooda egg pottu porichu sappittu parunga sister. Rompa nalla irukkum

  • @amsavalli4324
    @amsavalli4324 9 месяцев назад

    Super mathane

  • @pallujohnpallu7529
    @pallujohnpallu7529 9 месяцев назад +1

    Nc camera woman.🥰.... Super bannu sister👌

  • @sajidababus1822
    @sajidababus1822 9 месяцев назад +2

    Wow madini .. very tasty crab fry 😋.. ❤❤ .. very tasty 🤤 .. u are unique ❤❤ .. and traditional cooking ❤❤ . Take care 😊

  • @user-ou8hs3qs5s
    @user-ou8hs3qs5s 9 месяцев назад +1

    Super akka ❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 9 месяцев назад +1

    ✨✨✨✨👌

  • @priyaravi4224
    @priyaravi4224 9 месяцев назад

    Super amma❤️😊

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 9 месяцев назад +11

    மிகவும் சத்தான உணவு 🎉 சூப்பர் மதனி 🎉 பானு சிஸ்டர் 🎉🎉

  • @trooptamil1035
    @trooptamil1035 9 месяцев назад +1

    Super super

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 9 месяцев назад +2

    அருமை....❤❤❤😂😂😂

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 9 месяцев назад +2

    மதினி கஞ்சி எனக்கு பிடிக்கும் .

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 9 месяцев назад

    Super madhini 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PandiselvamP-sp2ct
    @PandiselvamP-sp2ct 7 месяцев назад

    👍😘

  • @user-ux9mg5rr7g
    @user-ux9mg5rr7g 6 месяцев назад

    Anni super samail

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 9 месяцев назад

    Super amma❤❤

  • @larwinstephen1499
    @larwinstephen1499 9 месяцев назад +1

    Nice 👍

  • @rohithkingdom2446
    @rohithkingdom2446 9 месяцев назад

    Super Akka,

  • @user-bx8uq6vc3b
    @user-bx8uq6vc3b 8 месяцев назад

    Akka super❤

  • @thenilathenu5540
    @thenilathenu5540 9 месяцев назад

    Good job aunty ,I am a big fan for you😍 from Sri Lanka

  • @MaasiS-qo5jr
    @MaasiS-qo5jr 9 месяцев назад

    👌

  • @GomathiPalani-pu3ec
    @GomathiPalani-pu3ec 9 месяцев назад

    Super banu sister❤

  • @roseletrajan4127
    @roseletrajan4127 9 месяцев назад

    Super pa❤

  • @MereenaS
    @MereenaS 6 месяцев назад

    Enkum kanji kudik thonuthe👌

  • @balamurugan4924
    @balamurugan4924 6 месяцев назад

  • @adwingeorgecharsal4667
    @adwingeorgecharsal4667 9 месяцев назад +1

    Super videos madhini bat i miss you this food

  • @Sridevi-bq3tc
    @Sridevi-bq3tc 9 месяцев назад

    SuPer.akka

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 9 месяцев назад +6

    Super madhini 👌🏼🤩 keep it up 👍

  • @meenakshirajasekaran1330
    @meenakshirajasekaran1330 7 месяцев назад

    Amma try senji solurom😊 Super ra irruka paakka❤

  • @kumaranm5579
    @kumaranm5579 9 месяцев назад +2

    Good compilation ❤❤❤healthy

  • @user-np5tv4ld5n
    @user-np5tv4ld5n 9 месяцев назад

    God bless you

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 9 месяцев назад +1

    🎉❤👍👏👌💯

  • @Sweetykiki2307
    @Sweetykiki2307 9 месяцев назад +2

    Kanjii = chilli+ onion +curd+ fish fry + crab 🦀 all combinations super with kanjii🤤🤤🤤🤤😋😋😋🤤🤤😋😋😋🤤🤤😋 how many of u like thss

  • @selinselin4858
    @selinselin4858 9 месяцев назад +1

    Super samayal sister congrats

  • @HelloHarini
    @HelloHarini 9 месяцев назад

    Super ma❤❤❤❤❤

  • @SATHISHKUMAR-iw5wh
    @SATHISHKUMAR-iw5wh 9 месяцев назад

    நான் ரொம்ப வசதியான வீட்டை பணக்கார வாழ்க்கை நான் இந்த மாதிரி சந்தோஷம் என்னோட வாழ்க்கையில காலேஜ் டென்னிஸ் கிளாஸ் ஸ்விம்மிங் எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை ரொம்ப

  • @ramalakshmiramalakshmi-wu1km
    @ramalakshmiramalakshmi-wu1km 9 месяцев назад

    paanu sis 😍 super mathini vtu enga iruku sis Thoothukudi ahh

  • @jacquilineasokan5226
    @jacquilineasokan5226 9 месяцев назад +6

    My favourite food semmya irukum sister ❤

  • @user-ps4qi6xs7w
    @user-ps4qi6xs7w 7 месяцев назад

    Very nice akka. I like you akka

  • @pavithrasiva9773
    @pavithrasiva9773 8 месяцев назад

    Super sister ❤

  • @user-fj9yf8oy4q
    @user-fj9yf8oy4q 8 месяцев назад

    Eanaku pidikuom😂

  • @sharmisiva4982
    @sharmisiva4982 7 месяцев назад

    Super sister ❤❤

  • @kasthurirajendran1766
    @kasthurirajendran1766 9 месяцев назад

    Sapida varalama super.

  • @siddharthan758
    @siddharthan758 9 месяцев назад

    😋😋😋

  • @amutharani5463
    @amutharani5463 8 месяцев назад

    நண்டு வறுவல் கச்சி மிகவும் புடிக்கும்

  • @Monzvision
    @Monzvision 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 9 месяцев назад

    ❤❤❤❤

  • @kayaldhanishd5287
    @kayaldhanishd5287 7 месяцев назад

    Replay pannuga akka na unga fan💐akka please Replay pannuga ple

  • @JAYM21
    @JAYM21 9 месяцев назад +17

    ஆடம்பரமாக செலவு செய்யும் குழந்தைகள் மத்தியில் இந்த எதார்த்தமான பிஞ்சி உள்ளங்களின் வாழ்க்கை மிக அருமை....
    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 9 месяцев назад +1

    Yummy 🤤 🇦🇪